இனிப்பு, புளிப்பு,காரமுள்ள ஒரு வருடம் வரை கெடாத மாங்காய் தொக்கு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 сен 2024
  • #sweet#spicy#mangothokku
    அபார்ட்மெண்டில் இருப்பவர்களும் இந்த தொக்கு செய்யலாம்
    • இனிப்பு, புளிப்பு, கார...
    Raw mango papad
    • இனிப்பு, புளிப்பு காரம...
    Mango fruit papad
    • வருடம் முழுவதும் மாம்ப...
    variety of pickle recipes playlist
    • Pickles recipe
    immunity Booster Gooseberry Gulkand
    • சீசன் இருக்கும் போதே இ...
    please watch my previous videos and
    subscribe my channel.

Комментарии • 331

  • @chellamalkrishnamurthy9116
    @chellamalkrishnamurthy9116 Год назад +5

    Naanum oru cup panninen after two days full ah naaney sapiten.chumma sapidavey avolo nalla erruku. Eppo vedio paatha kuda mouth watering ah erruku madam. Evolokum i am a diabetic patient😊

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 года назад +16

    பார்க்கவே மிக அழகாக இருக்கிறது. இதைக்கண்டிப்பாக செய்து பார்க்கப் போகிறேன். தமிழ் மக்களுக்கு இது ஒரு புதுமையான தொக்கு. பாராட்டுகள்.

  • @gmpchiyaankgf8500
    @gmpchiyaankgf8500 3 года назад +15

    மிக மிக அருமையான மாங்கா இனிப்பு ஊறுகாய் நிச்சயம் இதை பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் அருமையாக செய்து காட்டிய தங்களுக்கு என் நண்றி உங்கள் வீட்டு பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள் தான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹

    • @padmasrinivasan2075
      @padmasrinivasan2075 2 года назад +2

      L

    • @nagarani9596
      @nagarani9596 2 года назад

      அம்மா milagaipodi eppadi

    • @nagarani9596
      @nagarani9596 2 года назад

      Milagaipodi preperation sollungamma

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад +2

      மிளகாய் பொடி link அனுப்பியுள்ளேன்.
      m.ruclips.net/video/-sxINoc_3K0/видео.html

  • @pushpaanbalazhagan3441
    @pushpaanbalazhagan3441 2 года назад +6

    பார்க்கும் பாெழுதே எச்சில் ஊறுகிறது. கண்டிப்பாக செய்யப்பாேகிறேன். நன்றி.

  • @manjulasaravanan6330
    @manjulasaravanan6330 2 года назад +3

    ரொம்ப தெளிவான அற்புதமான விளக்கம் மேம்! இதன் மூலம் எண்ணெய் உபயோகம் தவிர்த்து ஆரோக்கியம் மேம்படும் மேம்!

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 3 месяца назад

    மேடம் மாங்காய் தொக்கு very ஈசியாக உள்ளது. கேஸ், எண்ணெய் செலவு கிடையாது. verysuper. நன்றி!

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Год назад +1

    மிகவும் அழகாக அருமையாக கூறினீர்கள் மா.நன்றி

  • @rameshshankar1010
    @rameshshankar1010 5 месяцев назад

    பகிர்ந்து கொண்டது ரொம்ப உபயோகமாக இருக்கும்.நன்றி லவங்கபட்டை பொடித்து போடவும்

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      பொடித்து போட்டால் ரொம்ப வாசனை இருக்கும்.பாட்டில் store செய்யும் முன் அதை எடுத்து விடலாம்.

  • @radhakrishnan2805
    @radhakrishnan2805 Год назад +3

    மாங்காய் தொக்கு அருமை👌

  • @NatureloverAjj
    @NatureloverAjj 3 года назад +2

    Unga voice romba sweetta irukku and naan intha resipiya try panndra..

  • @mangalamvaithiyanathan4897
    @mangalamvaithiyanathan4897 5 месяцев назад +1

    மகாசம்சுப்பர் ரொம்ப நல்லா இருந்தது❤🎉

  • @usharavi4152
    @usharavi4152 Год назад +1

    Thank you Madam
    way of doing simple and perfect

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi 10 месяцев назад

    ❤❤❤❤சூப்பர் சிஸ்டர்

  • @pramilarani1831
    @pramilarani1831 5 месяцев назад

    Amazing. With just Great Sunlight this will stay unspoilt means it is very very great.Worth a try.As I was typing I heard you saying prepare in small quantities. Wonderful suggestion.Thank you very much, madam.

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 2 года назад

    மிகவும் ஈசியான ருசியான இனிப்பு, புளிப்பு மாங்காய் ஜாம் . தேங்க்ஸ் . 🙏🙏

  • @sarathambalr35
    @sarathambalr35 Год назад +1

    Super madam.உடனே சாப்பிட வேண்டும் போல உள்ளது.நாக்கில் நீர் ஊருகிறது.

  • @shankereekrishnamoorthy4152
    @shankereekrishnamoorthy4152 3 года назад +58

    இந்த மாங்காய் தொக்கு விரத காலங்களுக்கு மிகவும் உகந்தது இந்த சமையல் குறிப்பை பகிற்ந்து கொண்மைக்கு நண்றி

  • @ushar7365
    @ushar7365 5 месяцев назад

    ரொம்ப அருமை .. பார்ப்பதற்கே... 😋

  • @Rஆதிரா
    @Rஆதிரா 2 года назад +1

    மிக அருமை 👌👌பதிவு 👌

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 4 месяца назад

    Soimple procedure. No preservatives and chemicals. Good to taste buds. 👌🏼

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 3 года назад +1

    Navil echilooruthu super delecios thokku thankyou madam

  • @kamalamukundan5360
    @kamalamukundan5360 Год назад +6

    Mami! Your recipes are excellent! Keep posting more and more.

  • @iyarkaiyinnoothanam2352
    @iyarkaiyinnoothanam2352 2 года назад

    மிக அருமை!நன்றி!வாழ்த்துக்கள்!!

  • @sarojat6539
    @sarojat6539 3 года назад +1

    நன்றி மா

  • @chandrikakakad4146
    @chandrikakakad4146 Год назад +1

    Hi Dear, fabulous looking pickle could you please give written recipe in description box with measurements for non tamil speakers. 🙏💓🌹

  • @vijayaradhakrishna230
    @vijayaradhakrishna230 3 года назад +8

    ரொம்ப நல்ல recipe madam.thank you 👍
    ஆனா , அது ' வெள்ளம் ' இல்லை அம்மா.......அது ' வெல்லம்....!! 🙂☺️

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Месяц назад

    I THINK THIS MIXTURE IS SUPER... SISTER.

  • @malsk5012
    @malsk5012 5 месяцев назад

    Nice recipe. You won’t get the oily smell when it gets old

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Super mam thanks vazgavalamudan 🌹💯👍🌹

  • @vijayas1050
    @vijayas1050 Год назад

    Please show English sentences.we do not understand few points.recipe looks delicious.thank you very much for sharing.

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      Ok . please watch this video. you can understand.
      m.ruclips.net/video/ULdhjbmAF24/видео.html

  • @showminisutharshan9657
    @showminisutharshan9657 3 года назад +1

    Supper thanks from Sri Lanka

  • @florencemary6484
    @florencemary6484 Год назад +1

    Thanks

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 Год назад

    Mihavum Arumai 👌👍 thanks 🙏

  • @padmac1793
    @padmac1793 Год назад

    Thank you so much medam I will try

  • @neelakandannagarajan3014
    @neelakandannagarajan3014 5 месяцев назад

    Nice useful thank you without fridge how many days can be kept in outside

  • @vaishaliparikh9556
    @vaishaliparikh9556 Год назад +1

    Hii ma'am you should add chilli after Jaggery is melted if you add chilli before colour will turn dark.

  • @tavamaniarumugam5084
    @tavamaniarumugam5084 2 года назад

    Super sister. Nandri.

  • @binduramesh6491
    @binduramesh6491 Год назад

    Mouth watering dish. But a plate can be used instead of a bowl.

  • @JBY001
    @JBY001 5 месяцев назад

    Can we make by only adding jaggery in this sunlight procedure ,so.we can use as jam

  • @g.r.smurthy62
    @g.r.smurthy62 Год назад

    Madam super recipe .
    ஒர் suggestion
    வெல்லம் வெள்ளம் இல்லை

  • @premasrinivasan5173
    @premasrinivasan5173 Год назад

    Wonderful tomorrow i will try

  • @bhanumathyshanmugam8539
    @bhanumathyshanmugam8539 Год назад

    Thank you for sharing Mam...

  • @babyjayan7164
    @babyjayan7164 2 года назад +1

    Mangai kaya vekkumoothu
    Man satiyil vechu veyile vechinganna sikiram
    Kayum satiyil vechu kaya vekumpothu odampuku nallathu
    Arogiyamaga irukkum neega Donna vitham arumai super God bless you 🙏🏾🌺

  • @revathiraj1521
    @revathiraj1521 3 года назад +1

    Pl upload aavakkai pickle receipe

    • @radharamarao8334
      @radharamarao8334  3 года назад

      ஆவக்காய் ஊறுகாய் இரண்டு video போட்டுள்ளேன். Playlist ல் pickle recipes ல் பார்க்கவும். நன்றி.

  • @tamilselvi5996
    @tamilselvi5996 Год назад

    Mango candy video partan madam. Sunlightil kayavaika Vandana? Appadiyea fridgeil vaikaloma?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      No.வெயிலில் அவசியம் வைக்க வேண்டும்.நான் video வில் காண்பிக்கவில்லை.ஆனால் சொல்லி இருக்கிறேன்.

  • @ramaregunathan1011
    @ramaregunathan1011 2 года назад

    Sundi ( gujarthi) pickle.👌👌

  • @lalithabalaji1393
    @lalithabalaji1393 2 года назад

    அருமையான தொக்கு

  • @manjumuthu5767
    @manjumuthu5767 2 года назад +1

    Wow super

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад

    Nice thank you 🎉

  • @vakilasharafali3270
    @vakilasharafali3270 3 года назад +2

    Excellent 👌

  • @kousalyas447
    @kousalyas447 Год назад

    Very very yemmy I willtry

  • @lakshmis5025
    @lakshmis5025 5 месяцев назад

    Pattai enna aagum? Karanjiduma? Appadiye potteengale? Mam

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      வாசனைக்காக தான்.நீங்கள் பாட்டிலில் store செய்யும் போது எடுத்து விடலாம்

  • @sujathasuji1
    @sujathasuji1 Год назад

    Glass or peengan pathiram use pannalama

  • @renina7613
    @renina7613 2 года назад

    Nice Mam. can we keep this thokku in outside instead of keeping in refrigerator for a long time?

  • @sirajunnisabegam93
    @sirajunnisabegam93 3 года назад +2

    Very nice recipe, thank you sister.

  • @rangaswamipremkumari8037
    @rangaswamipremkumari8037 Год назад

    Can we put nattu sakkarai instead of vellam

  • @Fayiza54
    @Fayiza54 2 месяца назад

    அறை டெம்பரேச்சரில் இது எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்லலாமா? Pls

    • @radharamarao8334
      @radharamarao8334  2 месяца назад +1

      இதுவும் நெல்லிக்காய் போல தான்

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 Год назад

    Raw mango scraping vadhakki afterthat jaggery salt chillipowder sekkalaama?

  • @sirajuddeenmh6683
    @sirajuddeenmh6683 4 месяца назад

    பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது நீங்க சொல்ற மாதிரி ஒரு முறை செய்து பார்க்கலாம்
    நன்றி

  • @RajiRaji-bu8hq
    @RajiRaji-bu8hq 3 года назад

    Very nice 👌 super vedio. I enjoyed your video recipe. Thank u so much 🥰💟 very interesting Mamgai enippu pulippu karam vegu joor. Congrats 👏 sis

  • @vasanthijagan9701
    @vasanthijagan9701 Год назад

    You are great

  • @ushasukumaran677
    @ushasukumaran677 Год назад

    Easy method 👌 🌹👌👍

  • @mangalakumar3127
    @mangalakumar3127 2 года назад

    கருப்புத்துணியால் மூடினால் விரைவில் செட்டாகும் நன்றி அருமை

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 2 года назад

    Wow wonderful preparation 👏 😍 👌

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Thankyou.mam.supev

  • @kannakim1735
    @kannakim1735 3 года назад

    நீங்கள் சொல்லும்விதம் அ௫மை வாழ்த்துக்கள்

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 5 месяцев назад

    Pramadham

  • @jayachitraganesan613
    @jayachitraganesan613 2 года назад

    Super mami, wonderful recepei

  • @karthikad7570
    @karthikad7570 2 года назад

    Thank you very much Madam ...too good.

  • @paramasivam4695
    @paramasivam4695 Год назад

    Arumai.supev

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 Год назад

    Thankyou for sharing 👌👌

  • @magdaleneolivia90
    @magdaleneolivia90 5 месяцев назад

    Sooper mami👍

  • @judalineshamsuddin
    @judalineshamsuddin Год назад

    chilly powder sand salt ... teaspoon or tablespoon ?

  • @seethapatti
    @seethapatti 5 месяцев назад

    What can we do if there's no Sun light?

    • @radharamarao8334
      @radharamarao8334  5 месяцев назад

      Please watch this video I have mentioned another option
      m.ruclips.net/video/ULdhjbmAF24/видео.html

  • @rajalaxmikalyanasundaram5691
    @rajalaxmikalyanasundaram5691 Год назад

    Can we use jaggery powder

  • @anithakutty2745
    @anithakutty2745 5 месяцев назад

    Super

  • @bargavan01
    @bargavan01 Год назад

    Receipe aam papad(mango papad)

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 2 года назад

    idai suda panni bottle 🍼 le podanuma please clear my doubt 🙏

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      இரண்டு நாள் வெய்யிலில் வைத்த பிறகு சுத்தமான பாட்டிலில் அப்படியே எடுத்து வைக்கவும்.

  • @prabukaran4757
    @prabukaran4757 Год назад

    Oil serkkalama mam

  • @ummammaschannel
    @ummammaschannel Год назад

    super👍👍👍

  • @ravisrukmani
    @ravisrukmani 3 года назад +1

    super super :)

  • @avittamsree4608
    @avittamsree4608 4 месяца назад

    Vellam means water ?

  • @rajalakshmir6189
    @rajalakshmir6189 Год назад +1

    Will try looks yummy 😋😋

  • @mathienilavan.r.k5711
    @mathienilavan.r.k5711 5 месяцев назад

    Nice

  • @lakshmin7788
    @lakshmin7788 3 года назад

    Avakkai Oorugai eppo kidaikkum?

  • @aliscookingandvlog462
    @aliscookingandvlog462 4 месяца назад

    🎉Suppar🎉

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 4 месяца назад +1

    Faboules ji

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 Год назад

    Super recipe

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад

    Fridjil வெக்கம வெளில வைக்கலாமா

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад +1

      Fridge ல் வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

  • @vijayas1050
    @vijayas1050 Год назад

    For how many days can we use without fridge?i did not understand your language.

  • @amudhanarayanasamy73
    @amudhanarayanasamy73 2 года назад

    Fridge இல்லை. வெளியே வைத்தால் எத்தனை நாள் இருக்கும்

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад

      2 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை கிளறிவிட்டால் மாதக்கணக்கில் வைத்திருந்தாலும் நன்றாக இருக்கும்.

  • @rameshr8031
    @rameshr8031 2 года назад

    Super mam.

  • @simplycooking_5116
    @simplycooking_5116 3 года назад

    Thank you yummy
    Stay connected friend

  • @catsanddogsbreathandsoul3873
    @catsanddogsbreathandsoul3873 2 года назад

    Amazing!

  • @viswanathansankaran1578
    @viswanathansankaran1578 Год назад

    பெருஞ்சீரகம் போடலாமா?

    • @radharamarao8334
      @radharamarao8334  Год назад

      பட்டை, கிராம்பு மட்டும் போறும்

  • @tamilselvisundararaj2513
    @tamilselvisundararaj2513 3 года назад

    சுருள் பட்டை கிராம்பு சேர்க்காமல் செய்யலாமா?

  • @KumarRi-yy3xg
    @KumarRi-yy3xg Год назад

    ok

  • @rajinarayanan6396
    @rajinarayanan6396 Год назад

    Super o super

  • @gan6412
    @gan6412 Год назад

    Supermami

  • @gchitra27
    @gchitra27 2 года назад

    Enna vellam use pannanum

    • @radharamarao8334
      @radharamarao8334  2 года назад +1

      பாகு வெல்லம் என்று கேட்டு வாங்குங்க.