ரணமே காதலானதே!! அரக்கனே!!(பாகம்1) முழுநாவல் | tamil audio novels | niviammu novels |

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 144

  • @Maliny-sf7hv
    @Maliny-sf7hv Месяц назад +7

    சூப்பர் கதை இந்த உலகத்தில். குரு போல். ஆண் மகன் இருப்பானா இல்லவே இல்லை ஆனால் கதை யை. கேட்கும் போது மிகவும். கவலையாக இருக்கிறது கதை. ரெம்ப் ரெம்ப் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் குரலும் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 4 месяца назад +6

    இப்படியும் ஒருவனால் காதலிக்க முடியுமா,இதெல்லாம் கதைகளில் மட்டுமே நடக்கும் என்பதே நிதர்சன உண்மை

  • @deviyathra4584
    @deviyathra4584 10 месяцев назад +6

    நித்யா அக்கா வின் குரல் இனிமை கங்கா குரு காதல் கதை சூப்பர்

  • @saraswathisaraswathi5292
    @saraswathisaraswathi5292 11 месяцев назад +7

    உண்மையில் செம சூப்பரான திரைப்படம் பார்த்த ஃபில் இருக்கு எனக்கு ஒரு பெண்ணோட பிடிவாதம் எத்தனை பேர் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்ப்படுத்தி இரூக்கு அதிலும் பஞ்சமி வாழ்க்கை அத்தனை துயரம் கங்கா அழுதது என்னையும் அழ வச்சிடுச்சு கங்கா ராஜா இருவரும் சொல்லாமலே காதலை வளர்த்து இருக்கிறார்கள் நாவல் திரைப்படம் பார்த்த மாதிரி இருந்திச்சின்னா வாசிப்பு சொல்ல வார்த்தைகளே இல்லை அப்படி ஒரு அற்புதம் ஒவ்வோரு கேரக்டர்க்கும் உயிர் கொடுத்தது போல் இருக்குது நாவல் சூப்பர் வாய்ஸ் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👍👏💐💐🥰🥰♥️♥️♥️♥️♥️🙏

  • @akilsakila5330
    @akilsakila5330 10 месяцев назад +4

    கதை சூப்பர் திரில்லான கதை வாசித்த நித்யஶ்ரீ ‌குரலும் சூப்பர் இவர் குரலுக்காகத்தான் கதை‌கேட்க ஆரம்பித்தேன் ஆனால் கதையும்‌சூப்பர்

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 9 месяцев назад

      அன்புக்கு நன்றி மா 😊❤❤❤

  • @mahak3779
    @mahak3779 4 месяца назад +3

    இப்படி ஒரு காதல் கதையில் மட்டுமே சாத்தியம் 🎉 அருமையாக இருந்தது ❤

  • @nalnir3971
    @nalnir3971 11 месяцев назад +26

    நித்யா அவர்களின் குரல் அருமை. பிரியா மோகன் குரல் லுக்கு அடுத்து நான் அதிகம் விரும்பியது இவரை தான் இவர் குரலில் அனைத்து நாவல் பதிவிடவும் இவர் குரல் என்றதுமே உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தேன்

    • @niviammu1994
      @niviammu1994  10 месяцев назад +1

      K sis அவர்களிடம் கூறி விடுகிறேன்

    • @priyasomu5199
      @priyasomu5199 10 месяцев назад +1

      Super very nice

  • @lathaarul112
    @lathaarul112 10 месяцев назад +3

    கதை அருமை குரலும் இனிமை 👌👌❤ ராஜா கங்கா காதல் சூப்பர்❤❤

  • @jayachitra344
    @jayachitra344 10 месяцев назад +3

    Superb ❤❤❤❤ shree ,...voice nice 💋💋💋

  • @umarfarook3027
    @umarfarook3027 9 месяцев назад +2

    Super super super super super super ❤❤❤

  • @vijikrishnan5189
    @vijikrishnan5189 10 месяцев назад +5

    Nithyasrees voice is very nice and very expressive

  • @subeetha_kannan
    @subeetha_kannan 9 месяцев назад +2

    Eagerly waiting for next part ❤ awesome novel

    • @niviammu1994
      @niviammu1994  9 месяцев назад

      பார்ட் 2 இருக்கு sis பாருங்க

    • @subeetha_kannan
      @subeetha_kannan 9 месяцев назад

      Waiting ❤

  • @gokulankumar-sw5ev
    @gokulankumar-sw5ev 2 месяца назад +1

    அம்மா நீங்கா யாருமா இந்த மாதிரி ஒருகதையை நான் கோட்தே இல்லை அருமையாக உள்ளது. ❤❤❤❤❤❤

  • @Malathi-he8es
    @Malathi-he8es 9 месяцев назад +5

    நித்யா குரல் சூப்பர் கதை அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @reenamaniraj-ih4wi
    @reenamaniraj-ih4wi 9 месяцев назад +12

    கதை நன்றாக இருந்தது தோழி. அப்பப்பா என்ன ஒரு காதல் இந்த மாதிரி காதலெல்லாம் கதையில் மட்டும் தான், ஆனால் இந்த கதையை கேட்கும் போது இந்த கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் என் கண்முன்பு அப்படியே தோன்றுவது போல் இருந்தது தோழி

  • @amuthulaxmy110
    @amuthulaxmy110 11 месяцев назад +6

    Hai Sri ma nice story very good super and Sri ma always your voice is sooooo sweet all characters super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sabisaran5842
    @sabisaran5842 10 месяцев назад +2

    wow wow semma love story and super mass hero.

  • @rajiviswanathan3091
    @rajiviswanathan3091 11 месяцев назад +10

    சூப்பர், கதை மிகவும் மனதை பாதித்தது, அதுவும் பஞ்சமிக்கு நடந்தது கதை என்றாலும் மனதை கசக்கியது, இப்படியும் இருப்பார்களா என்று, நித்யஸ்ரீ குரல் அருமை, இதில் எதிர்பார்க்காத ஒன்று ராஜா கங்கா சிறுவயது காதல், அருமை, கடைசி வரை கங்கா அப்பா யார் என்பது டிவிஸ்ட், வெச்சுட்டிங்க

  • @kathainoolgam
    @kathainoolgam 10 месяцев назад +2

    Eppadinga super KATHAI podringaa... Semma super

  • @mrdhandapani3207
    @mrdhandapani3207 23 дня назад

    Super super super story ❤❤❤🎉🎉

  • @Hasini-yz5pd
    @Hasini-yz5pd 15 дней назад

    Nice story romba romba romba romba romba romba putichirukku

  • @kvs6988
    @kvs6988 2 месяца назад +1

    Super story very nice thank you sister

  • @kavithavishnu2790
    @kavithavishnu2790 11 месяцев назад +5

    சூப்பர் வெரி நைஸ் குரல் வெரி நைஸ் நாவல் மிகவும் அருமை நித்தியா ❤

  • @sanjeev9396
    @sanjeev9396 11 месяцев назад +7

    Unmaiyilaiye oru aanala intha alavukku love panna mudiyuma enna naan vasiththa kathaigalil enakku migavum pidiththa hero❤❤❤❤

  • @JayanthiJ-xu9qy
    @JayanthiJ-xu9qy 6 месяцев назад +2

    Super story mam muchu muttuthu intha mathiri ellam love panna mudiyuma ennakku allugiya varuthu😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 11 месяцев назад +5

    Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹

  • @VaniSri-d2e
    @VaniSri-d2e 11 месяцев назад +6

    Voice vera level❤😍 And story was ultimate 💖

  • @Seena-bo8gs
    @Seena-bo8gs 10 месяцев назад +3

    Super super 🎉🎉🎉🎉🎉

  • @bobybon55
    @bobybon55 10 месяцев назад +5

    ராஜாவின் காதல் புனிதமானது ❤😢❤

  • @geethakrishnan29
    @geethakrishnan29 10 месяцев назад +2

    Super novel.Thank you.

  • @AmsaDevi-x8o
    @AmsaDevi-x8o Месяц назад

    அருமையான அரக்கதனமானகுருவினுடையகாதல்வித்தியாசமானகாதல்நூறுவருஷம்வாழ்க💞💞💞💞💕💞💞💞💞💞💞💞💞💞💞😍😍😍😍😍😍😍😍

  • @Harikrishnan14375
    @Harikrishnan14375 11 месяцев назад +3

    Samma story samma voice lovely jode kuru kanka missing you ❤❤❤❤

    • @niviammu1994
      @niviammu1994  11 месяцев назад +1

      Next part வந்தாச்சு

  • @nirmalagracymahadevan75
    @nirmalagracymahadevan75 8 месяцев назад +3

    கதை மிகவும் அருமைஉங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி. உங்கள் பணி தொடரட்டும்.

  • @mangaik4302
    @mangaik4302 11 месяцев назад +40

    குரல் நித்யஶ்ரீ என்றதும் கதை கேட்க ஆரம்பித்துவிட்டேன்❤❤❤❤😅😅😅😅😅

  • @LathaShalnilatha
    @LathaShalnilatha 10 месяцев назад +3

    Wow supper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤wow wow

  • @Chitrac-r4n
    @Chitrac-r4n Месяц назад +1

    ❤ கதை அருமை

  • @barvathimano2199
    @barvathimano2199 11 месяцев назад +4

    Super interesting story 👍👍 your voice modulation super nice 👍 ❤

  • @Monishatk-bs1sd
    @Monishatk-bs1sd 3 месяца назад +4

    Raja❤❤❤Ganga
    Kuru❤❤❤Kanga

  • @limramobiles7441
    @limramobiles7441 2 месяца назад +2

    So sweet story akka ugga voice super

  • @Meera...7104
    @Meera...7104 9 месяцев назад +2

    ❤🎉 semma

  • @PearlynRajan
    @PearlynRajan 5 месяцев назад +1

    கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது

  • @vpharshansujay4671
    @vpharshansujay4671 Месяц назад +1

    Story nice

  • @rajiniashraf7737
    @rajiniashraf7737 8 месяцев назад +2

    Good afternoon sis
    Super super story
    Excellent
    Going to listen the second part

  • @RekhaKones
    @RekhaKones Месяц назад

    Super mam novelum voice um

  • @sanashayan2189
    @sanashayan2189 7 месяцев назад +6

    Good story thanks sister 🙏 unga voice super enakku romba pudikkum unga voice

  • @vasanthiamma-vb4eo
    @vasanthiamma-vb4eo 11 месяцев назад +3

    Super story

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 8 месяцев назад +8

    `செந்தமிழன் நாட்டு தமிழச்சியே ! Audiobooks அற்புதங்கா வாசிச்சு அசத்துறியே' ✍️🦋

    • @RJnithyasriaudionovels
      @RJnithyasriaudionovels 8 месяцев назад +1

      😅 நல்ல கருத்து நன்றி 😊❤❤❤❤❤❤❤❤

  • @SenthilManju-n8l
    @SenthilManju-n8l 6 часов назад

    Panjami paavam ippadium kodumai nadakkuma nivi ma romba allugaya varuthu 😢😢😢

  • @meenuanbu118
    @meenuanbu118 8 месяцев назад +2

    Nice different type of love story 😊

  • @vijayalakshmis5242
    @vijayalakshmis5242 10 месяцев назад +2

    Very nice 👌

  • @mharishvlb2731
    @mharishvlb2731 11 месяцев назад +7

    சூப்பர் சூப்பர் இந்த ❤❤❤❤❤சூப்பர் சூப்பர் குரல்அழகுஅருமை சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @umamaheswari4890
    @umamaheswari4890 9 месяцев назад +2

    Wow wow very very super story ❤❤❤❤

  • @kesavikesavan2372
    @kesavikesavan2372 11 месяцев назад +3

    Super sis ❤🎉

  • @nivethamariappanm3272
    @nivethamariappanm3272 10 месяцев назад +3

    Super. Super. Super

  • @surya6250
    @surya6250 11 месяцев назад +4

    கதை அருமை

  • @bhuvanagopi1114
    @bhuvanagopi1114 5 месяцев назад +1

    Entha story na pratilipi app la read paniruka super ah erukum epa audio va keka enum Nala eruku

  • @sundaramathi8426
    @sundaramathi8426 10 месяцев назад +5

    கேட்க கேட்க ஆர்வம் குறையல🎉🎉🎉🎉

  • @anisparitha2999
    @anisparitha2999 11 месяцев назад +5

    அருமையான கதை

  • @tamilarasi3802
    @tamilarasi3802 11 месяцев назад +16

    கதையும் குரலும் சூப்பர்
    ஆனால் இடைஇடையே
    தொடரும் தொடரும் என்று
    சொல்வது தவிர்த்து இருக்கலாம் 🎉

    • @niviammu1994
      @niviammu1994  11 месяцев назад +1

      இனி வரும் கதைகளில் தவித்து விடுகிறேன் மன்னிக்கவும் sis

  • @dheivaramanik6013
    @dheivaramanik6013 11 месяцев назад +3

    Thank you for full novel 🎉

  • @nishashiva94
    @nishashiva94 5 месяцев назад +1

    ❤❤❤❤❤ evergreen voice nithu❤❤❤

  • @rahinikandan5498
    @rahinikandan5498 9 месяцев назад +3

    If you are looking for a relaxing listen, this story is not for you. Too many sadistic characters. Even the 'good' characters are not really wholesome. Humour is almost non-existent. Dark and heavy. Reading is excellent though.😊

  • @saranya-j4r
    @saranya-j4r 5 месяцев назад

    super story nice but lot of confusions and twist

  • @nivethithabalasubramaniam1819
    @nivethithabalasubramaniam1819 11 месяцев назад +4

    Fantastic novel 😊.. kindly post full novel like this 😊

  • @rameshramisha1650
    @rameshramisha1650 11 месяцев назад +3

    Sema ❤

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 11 месяцев назад +5

    Not disappointed hearing first time. Novel 👌👌Nithiyashree narration modulation nice dramatic❤💯💯💐💐💐🌹🌹🌹🤗🤗👏

  • @kalaiselvan8383
    @kalaiselvan8383 9 месяцев назад +3

    Su0er veeynice 12:37

  • @mangaik4302
    @mangaik4302 11 месяцев назад +6

    2ம் பாகம் உடனே எதிர்பாக்கலாமா ஆர்வமா இருக்கிறது

    • @niviammu1994
      @niviammu1994  11 месяцев назад

      Post பண்ணிட்டேன்

  • @KalaVivekantha
    @KalaVivekantha 2 месяца назад +2

  • @jeevithar996
    @jeevithar996 11 месяцев назад +3

    Super

  • @remaprabhar3321
    @remaprabhar3321 2 месяца назад +2

    Hero voice konjam geatha feel planning sollerikkalam

  • @sofiavijaykumar7369
    @sofiavijaykumar7369 10 месяцев назад +2

    👌👌👍

  • @javidjohn1712
    @javidjohn1712 3 дня назад

    👍👍👍👍👍👍👍👍👍👍

  • @IlavarasiIlavarasi-k6s
    @IlavarasiIlavarasi-k6s 2 дня назад

    2 part yeppa varum

  • @RajanRajan-hf2rz
    @RajanRajan-hf2rz 3 месяца назад +1

    🎉🎉🎉

  • @anbakumar7093
    @anbakumar7093 11 месяцев назад +7

    இரண்டாம் பாகம் முழு நாவலாக எப்போது வரும்?

    • @niviammu1994
      @niviammu1994  11 месяцев назад

      Post பண்ணிட்டேன்

  • @SATHYAGANGADHARAN-mz3ff
    @SATHYAGANGADHARAN-mz3ff 16 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nilmala-u4o
    @Nilmala-u4o 4 месяца назад +1

    Hii❤😊😊😊😊😊

  • @thiviyathiviya2525
    @thiviyathiviya2525 11 месяцев назад +5

    ❤❤❤❤

  • @PremaN-z8n
    @PremaN-z8n 5 месяцев назад +2

    ❤️❤️😭

  • @mangaik4302
    @mangaik4302 11 месяцев назад +3

    2ம் பாகம் முழு நாவலாக

    • @niviammu1994
      @niviammu1994  11 месяцев назад

      Post பண்ணிட்டேன் sis

  • @SumithraSumithra-cl4gn
    @SumithraSumithra-cl4gn Месяц назад +1

    Ippadi ooru Kadhal irukka

  • @sujeethasandar694
    @sujeethasandar694 5 месяцев назад

    😂, இன், ஜா,,,, இன்,,, ஆழமான, to ZZ ZZ xx z xx xx xx xx xx xx xx xx xx xx xx xx😛👿⭐😟😟🇭🇺🇱🇦☎️🏥💿 xx AA a AA AA aAÀ AA AA aàa AZ aW,A

  • @kiruthikaviswanathan8776
    @kiruthikaviswanathan8776 6 месяцев назад

    Dddcc₹ add dwd2 swedwdsw2sw2wddswswwwfwwcwwwd se caddwwcwfwfwfwcfwffwdwfxfwwfsccw

  • @Pushparani18822
    @Pushparani18822 Месяц назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @priyanarayanasamy3703
    @priyanarayanasamy3703 11 месяцев назад +4

    psycho story

  • @SelvarajMurugesan-i5j
    @SelvarajMurugesan-i5j 11 месяцев назад +4

    ❤❤❤❤❤

  • @vidyavelmurugan553
    @vidyavelmurugan553 5 месяцев назад +1

    Super super super super super

  • @pandiyammal7389
    @pandiyammal7389 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @rajeshwariraji6267
    @rajeshwariraji6267 5 месяцев назад +1

    ❤❤❤

  • @mayahithu7731
    @mayahithu7731 2 месяца назад +1

    ❤❤❤❤❤❤