கெட்டவர்களுக்கு இறைவன் வைத்திருக்கும் கணக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2023
  • கெட்டவர்களுக்கு இறைவன் வைத்திருக்கும் கணக்கு #படித்ததில்பிடித்தது #tamilstory #கதைகள் #storytime
    #படித்ததில்பிடித்தது #கதைகள் #storytime
    #tamilstory #motivationalstory #motivation#கதை#ஒருநிமிடகதை #படித்ததில்பிடித்தது, #சிறுகதை, #தெய்வநம்பிக்கை, #குழந்தைகளுக்கானகதை, #story, #tamil story, #storyforkids, #squirrelstory, #devotional, #devotionalstory, #bakthikathaigal, #kidsstory, #inspirationalstory, #motivationalstory, #entertainment, #entertainmentstory, #timepass, #godstory, #newstory, #storyforchildren, #bedtimestory #tamil, #littlestory,#iraivan, #god,#kadavul, #mahabaratham, #arjunanandkrishnar, krishnanarjunan, kannan, #மகாபாரதம்
    #ஆன்மீககதைகள்,#ஆன்மீககதைகள்தமிழில்,#புத்தர்ஆன்மீககதைககள்,#ஆன்மீகதகவல்கள்,#ஆன்மீகதகவல்கள்தமிழில்,#புத்தர்கதைகள்,#புராணக் கதைகள்,#கதைகள்,#ஒருநிமிடகதைகள்,#தமிழ்ஆன்மீககதைகள்#மகாபாரதஆன்மீககதைகள்,#தமிழ்கதைகள்சிறுகதைகள்,#தமிழ்கதைகள்,#புராணகதைகள்,#நீதிக்கதைகள்,#தன்னம்பிக்கைகதைகள்,#ஆன்மீகசிறுகதைகள்,#புராணகதைகள்தமிழில்,#ஆன்மீககுட்டிகதை,#இரவில்தூங்கஇதமானகதைகள்
    #puranastories
    #aanmeegakadhaigal
    #puranakadhaigal
    #buddhastoryintamil
    #KuttyStory
    #TamilMotivationalThoughts
    #TamilStory
    #Motivationstory
    #TamilMotivationStory
    #Zenstory
    #MonkStoryinTamil
    #Orukuttykathai
    #Buddhastory
    #Tamilkathaigal
    #MotivationalStories
    #MotivationStoriesinTamilforStudents
    #MotivationStoriesinTamilforEmpolyees
    #Motivationalvideos
    #TamilMotivationalVideos
    #MotivationalVideosinTamil
    #புத்தர்கதைகள்
    #துறவிகதை
    #Monkstory
    #smallstories
    #smallstory
    #tamilkathaigal
    Music full credit to.... Original creditors 🙏🙏🙏
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 382

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 10 месяцев назад +411

    கதையை கேட்டு ஆறுதல் மட்டுமே அடையலாம்.கெட்டவர்கள்தான் சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பது நிதர்சனம்.

    • @arunasharma795
      @arunasharma795 10 месяцев назад +18

      Adhu nirantharam alla.

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +5

      ​@@arunasharma795avar soldrathu tha correct

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 9 месяцев назад

      ​@@ravivarman7913இந்த கலியுகம் முடியும் பொழுது இப்படி தான் இருக்கும். அதனால நாமளும் தப்பு செய்யலாம் என்று நினைத்தால் கடவுள் நினைத்தால் கூட நம்மை காப்பாற்ற முடியாது.

    • @mariyammalmariyammal138
      @mariyammalmariyammal138 9 месяцев назад

      ​@@arunasharma795❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 месяцев назад +4

      கொரனோ விற்குப் பிறகு இது இன்னும் அதிகமாகி விட்டது ☹️

  • @ansarivp6516
    @ansarivp6516 10 месяцев назад +91

    அய்யா கேட்க நல்லாத்தான் இருக்கு.ஆனால் நேர்மையாக வாழ்பவன் யாரும் கஷ்டம் தானே படுகிறான்.குறுக்குவழியில் சம்பாதிப்பவனும் நன்றி கெட்டு நடப்பவன் மட்டுமே நல்லா வாழ்கிறான் !!

    • @ganeshsadasivam5672
      @ganeshsadasivam5672 9 месяцев назад +2

      100 percent true

    • @THALAPATHY-VARAHI
      @THALAPATHY-VARAHI 9 месяцев назад +6

      வாழுறவன் அவன் சந்ததிக்கு பாவத்தை சேர்த்து வைக்கிறான் அதனால் அவன் குடும்பத்தில் அற்ப ஆயுள் பெண்கள் கற்பு பறி போகுதல்,என தீமைகள் அவன் குடும்பத்தை வந்து சேரும். ஒருவன் செய்யும் பாவம் அவனை மட்டும் அல்லாது அவன் சந்ததியை பாதிக்கும். அதனால் அவன் நல்லா தானே இருக்கிறான் என்று நாமும் அந்த வழியில் செல்ல கூடாது. நீங்க உண்மையாக இருங்கள் கடவுள் துணை இருப்பார். 🙏

    • @origamidr2098
      @origamidr2098 9 месяцев назад +1

      Unmai

    • @padmasanavalli7455
      @padmasanavalli7455 9 месяцев назад +1

      100 percent true...kettaavanga thaan nallaa irukaanga

    • @michealcharles4184
      @michealcharles4184 9 месяцев назад

      ​@@THALAPATHY-VARAHIநன்று நல்லதை சொன்னீர்கள் நன்றி உண்மையா இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேஅளவு உண்மைக்கடவுள் யார் என்பதை அறிந்து அவரிடம் வேண்டிக்கொள்ளும்போது உண்மை விளங்கும் யார் உண்மை கடவுள் அவரிடமே கேளுங்கள் உண்மைக்கடவுள் யார் என்னிடம் பேசுங்கள் என்று கேட்கும்போது அவரே பேசுவர் அப்போது அவரை எற்றுக்கொண்டு மற்றகடவுளை புறம்பேதள்ளுங்கள் இது மதமாற்றமல்ல உண்மையை அறிவது சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்

  • @indirasrinivasan8943
    @indirasrinivasan8943 10 месяцев назад +18

    அருமையான கதை நண்பா மிகவும் அருமை

  • @k.valmuruganvalmurugan6707
    @k.valmuruganvalmurugan6707 9 месяцев назад +15

    ஒருவருக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை..... ஒருவருக்கு உபத்திரம் செய்யாமல் இருக்க வேண்டும் ...இதுவே மனிதனின் மான்பு.....

  • @suthar7950
    @suthar7950 9 месяцев назад +10

    அழகான அர்த்தமுள்ள கதை இதுதான் உண்மை நேர்மைக்கு சில சோதனைகள் வருமே தவிர நேர்மைக்கு என்றும் அழிவில்லை

  • @j.rajakumarj.rajakumar9816
    @j.rajakumarj.rajakumar9816 9 месяцев назад +42

    , கெட்டவர்களுக்கு உதவ நிறைய பேர் வருவார்கள் ஆனால் மனசாட்சி படி வாழ்பவர்களுக்கு ஒருவரும் உதவமாட்டார்கள் கடவுளும் கண்டுக்கமாட்டார்

    • @lithanveera5031
      @lithanveera5031 9 месяцев назад

      Yes

    • @AnbuA-id4vw
      @AnbuA-id4vw 9 месяцев назад

      @@lithanveera5031 அது உண்மை தான்

  • @tamilselvi7281
    @tamilselvi7281 10 месяцев назад +85

    கதை க்கு நன்றாக தான் உள்ளது நல்லவராக இருந்து அனுபவிக்கும் வலி கடவுளுக்கு மட்டுமே தெரியும் வாழ்க வளமுடன்

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 9 месяцев назад +1

      Yes crt solrega

    • @subavinisha7993
      @subavinisha7993 9 месяцев назад +1

      100% correct

    • @umamaheshwarip4473
      @umamaheshwarip4473 9 месяцев назад +1

      Unmai

    • @karthika3255
      @karthika3255 9 месяцев назад +1

      Exactly

    • @dhanapalm2606
      @dhanapalm2606 9 месяцев назад

      கடவுளை தேடி அழைவதே பேராசையின் வெளிப்பாடு தான். பேராசை இல்லாதவனுக்கு கடவுளே தேவையில்லை இந்த உண்மை எத்தனை பேருக்கு தெரியும் புரியும்?

  • @gunaguna9470
    @gunaguna9470 9 месяцев назад +63

    அநியாயம் அக்கிரமம் தலைவிரித்து ஆடுகிறது .... நீதி, நேர்மை, உண்மை பூமிக்கடியில் மடிந்து விட்டது

  • @vijaysakthi6007
    @vijaysakthi6007 9 месяцев назад +90

    இது கேக்கும் போது நல்ல இருக்கு வாழ்க்கைல இது பொய்👍👍🙏

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 9 месяцев назад +1

      உண்மை😢

    • @Meera-zi6fy
      @Meera-zi6fy 9 месяцев назад

      Na ellarukumay naladhu tha panre,na nambunavanga enna amathitanga,avanga ippo Nala tha irukanga,na ?

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 9 месяцев назад +15

    நமக்கானது எதுவோ அது நம்மை விட்டு போகாது.. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல..

  • @rajretnamsd5405
    @rajretnamsd5405 8 месяцев назад +1

    அருமையான சிந்திக்க வேண்டிய கதை நல்லபழங்களை சேகரிப்பவனாக இருப்போம்

  • @subanki7581
    @subanki7581 9 месяцев назад +1

    Nalla karuthu super 🤗🤗🤗🤗

  • @revathyveriah4632
    @revathyveriah4632 9 месяцев назад +2

    ஓம் நமச்சிவாய 🙏 அருமை அருமை நீங்கள் உருவதுஉம்மை ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @nithiyamahalakshmi9476
    @nithiyamahalakshmi9476 2 месяца назад +1

    அய்யா அருமையாக இருக்கிறது ☘️🔱🕉️🧘 கடவுள் துனண இருக்கிறது அய்யா 🙏 நன்றி வாழுக வளமுடன் 🙌

  • @Rekhasureshkumar1981
    @Rekhasureshkumar1981 9 месяцев назад +9

    Super story கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன்

  • @leela2929
    @leela2929 10 месяцев назад +14

    கதை மிகவும் அருமையாக உள்ளது🎉🎉🎉🎉

  • @vijayar8508
    @vijayar8508 10 месяцев назад +166

    நல்லா வாழ்றவங்களும் சாகுறாங்க கெட்டவங்களா வாழறவங்களும் சாகுறாங்க எல்லாரையும் தான் கடவுள் கொல்றாரு ஆனா கெட்டவங்களா வாழ்றவங்க வாழறப்ப சந்தோசமா வசதி வாய்ப்போட வாழ்றாங்க நல்லவங்களா கஷ்டப்பட்டு எளிமையான வாழ்க்கை வாழ்றாங்க இதுல கடவுள் கெட்டவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்

    • @NaveenKumar-yk4mx
      @NaveenKumar-yk4mx 10 месяцев назад +14

      Kettavergaluku naragam...nallavergaluku sorgam....kadavul theerppu

    • @nattusarakku1704
      @nattusarakku1704 10 месяцев назад +11

      ​@@NaveenKumar-yk4mx😂😂😂 epdiyea eamathunga

    • @NaveenKumar-yk4mx
      @NaveenKumar-yk4mx 10 месяцев назад +5

      Setthuta sorgathuku dha phoraanga...apdina...yedhuku yelaarum azhanum....?
      Uyiroda iruka varaikum nammala kapaathura boomadevi thaai...
      Uyire phona aprm yen nammala mannu thinnu konjm konjma azhikanum...?

    • @gopalanramaswamy8978
      @gopalanramaswamy8978 10 месяцев назад +3

      Idhu marumai vazvukkaana semippu enbadhai unarnthum kadhai.

    • @NaveenKumar-yk4mx
      @NaveenKumar-yk4mx 10 месяцев назад

      @@gopalanramaswamy8978 sprng anna....gud comments

  • @manickasamyvadivelu9635
    @manickasamyvadivelu9635 9 месяцев назад +1

    Arumayana padhivu nandri

  • @kumarchicken718
    @kumarchicken718 10 месяцев назад +155

    கதையில் மட்டும் தான் கடவுள் இருக்கிறார்........

    • @Savioami
      @Savioami 10 месяцев назад +4

      உண்மை ... கடவுள் என்ற ஒன்று பார்ப்பனர்கள் அப்பாவி மக்களுக்கு பயம் காட்ட தாங்கள் உழைக்காமல் உண்டு கொழுக்க உருவாக்கப்பட்ட கற்பனை உருவங்கள்

    • @ladyboss8782
      @ladyboss8782 9 месяцев назад +6

      இல்லங்க, கடவுள் இருக்கார்னு உணர்த்துவார், கடவுளை நம்பினார் கைவிடப்படார்

    • @Savioami
      @Savioami 9 месяцев назад +1

      @@ladyboss8782 அதாவது கடவுள் மனிதனை காப்பாற்றுதா மனிதன் கடவுளை காப்பாற்றுகிறானா .... கடவுள் இல்லை என்று யாராவது சொன்னதும், அதற்கு கடவுள் வந்து பதில் சொல்லாம, நீங்க உங்கள மாதிரி மனிதர் வேகமா ஓடி வந்து , "கடவுள் இருக்கிறது" என்று கடவுளுக்கு வக்கீலாக இருந்து வக்காலத்து சொல்றீங்களே .....இதிலிருந்து மனிதரே தொடர்ந்து விடாமல் இல்லாத கடவுளைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது தெரியவில்லையா ? கடவுள் உழைக்காமல் காசு பார்க்க அப்பாவி மக்களை பயமுறுத்தி ஏமாற்றுக் காரன் படைத்தது....பெளதிக அறிஞர்
      Stefen hawking எழுதிய "brief answers to the big question" என்ற புத்தகத்தை படித்து பாருங்கள்
      அதுவுமில்லாமல் இவர் தான் கடவுள் அவதாரம்னு பிரம்ம ஞான சபை பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மீக யு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் என்ன சொன்னார்னா கடவுள்னு ஒன்று இல்லை அதை வைத்து உங்களை ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று

    • @ramakrisnan2117
      @ramakrisnan2117 9 месяцев назад +1

      Well said

    • @ramakrisnan2117
      @ramakrisnan2117 9 месяцев назад

      ​@@Savioami
      Why not non Brahmins like you.are like bandicoots swallowing the public property.
      Kulathirku Erpa Pudhi.

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 9 месяцев назад +2

    அருமையான கதை படித்ததில் பிடித்தது

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 9 месяцев назад +3

    இந்த கதையை நீங்கள் சொல்லும் விதம் மிகவும் நன்றாக உள்ளதால் மனதிற்கு ஒரு தெம்பும் தைரியமும் ஏற்படுகிறது நன்றி 🙌🙏

  • @ananthababu8332
    @ananthababu8332 9 месяцев назад +1

    Nalla iruku

  • @faseelatahfeen4216
    @faseelatahfeen4216 10 месяцев назад +7

    💯💯 உண்மை உண்மை இந்த கதை தான் நிஜம் மறுமைக்கும் இவ்வுலகிர்க்கும் உள்ள நிதர்சன்மான உண்மை நன்று நன்றி!

  • @d.shanthi8993
    @d.shanthi8993 9 месяцев назад +10

    அருமையான கதை எளியோருக்கும் புரியும் படி இருந்தது.இப்போது உள்ளவர்கள் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கப்பது இல்லை.😞

  • @poopaulselvaraj3155
    @poopaulselvaraj3155 9 месяцев назад +28

    தீமை செய்பவர்கள் பல தலைமுறைகள் நன்றாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கதை கேட்பதற்கு நன்றாகவே உள்ளது உண்மை அதுவல்ல.

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 9 месяцев назад +2

      ஆமாம் கண்கூடாக பார்த்துகொண்டிருக்கிறேன்

  • @balakn1696
    @balakn1696 10 месяцев назад +12

    ஒரு விபத்தில் சிக்கி 2 பேர் மருத்துவமனை செல்கிறார்கள்.. இருவருக்கும் அறுவை சிகிச்சை செய்ய ஆளுக்கு ஒரு நபருக்கு 10 லட்சம் வேண்டும் என்று கூறுகின்றனர்..இப்போ குறுக்கு வழியில் சம்பாதித்து 10 லட்சம் காசு கொடுக்க முடிந்த கெட்டவன் பிழைப்பானா? இல்லை உண்மையாக உழைத்து 10 லட்சம் காசிலாமல் இருக்கும் நல்லவன் பிழைப்பானா? காசுக்கு தான் இங்கே மதிப்பு.. காசில்லாதவன் ஒரு வேலை சாப்பிட்டிற்கு கூட கையேந்துகிறான்.. அடுத்தவன் வயிற்றில் அடிச்சு பிழைப்பவன் நல்லா தான் வாழுகிறான்... கடவுள் இருந்தால் உழைக்கும் மக்கள் நல்லா வாழட்டும்...கதை முடிந்ததை போல கடவுளும் முடிந்துவிட்டார் போல..

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +1

      ஏழை ஏழையாகவே இருந்தா தான் பணக்காரன் பணக்காரனா வாழ முடியும்....அதுக்கு ஏழை கடைசி வரை நல்லவனாவே வாழ வேண்டும் . எங்க அவன் பணக்காரனா மாறிடுவானோ என்ற பயத்தில் அவன் மனச ஒரே நிலையில் வைத்திருக்க சொல்லப்பட்ட கட்டுக்கதை தான் இதெல்லாம். இந்த கதைய சொன்னவனே முதலில் நல்லவனா இருப்பான் என்பதற்கு உத்திரவாதம் இல்லை

    • @kpthangavel5477
      @kpthangavel5477 10 месяцев назад +2

      உண்மை காசு உள்ளவனைத்தான் கடவுள் கூட பக்கத்தில் அனுமதிக்கிறார்

    • @ganesankandasamy9938
      @ganesankandasamy9938 9 месяцев назад

      கர்ம வினை என்று ஒன்று உள்ளதை அறியாததால் ,அதன் படியே எல்லாம் நடக்கும் என்பது புரியாமல் இறையால் மறைக்கப்பட்டு நடத்தப்படும் திருவிளையாடல்...!

  • @rubyruby5901
    @rubyruby5901 9 месяцев назад +1

    Story super unmaiyaga nadanthal nalla irukkum

  • @Kaivaidheyam5043
    @Kaivaidheyam5043 9 месяцев назад +15

    கொல்வது என்பது நல்லவர் கெட்டவர் என அனைவருக்கும் பொதுவானது. வாழும் காலத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ இயலுவது இல்லை அதே கெட்டவரிடம் உதவி கேட்கும் நிலையில் நல்லவரின் நிலைமையில் கொண்டு வந்து நிறுத்துவது கொடுமையின் உச்சம். 😢

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 месяцев назад +4

    Super.thank uou sir

  • @jeganchinthamani3512
    @jeganchinthamani3512 Месяц назад +1

    அருமையான விளக்கம் கெட்டவன் அவன் இறந்தாலும் அவன் செய்த தவறு மறையாது இறக்கும் தருவாயில் தவறை திருத்த நினைத்தாலும் திருத்த முடியாது வாழும்போது நல்லவனாக இருந்து இறப்பின்போது நல்லவன் என்ற பெருமையுடன் தைரியமாக இறந்த போவது சூப்பர்

  • @rdevakumarangodson4749
    @rdevakumarangodson4749 9 месяцев назад +3

    மிகவும் உண்மையான பதிவு, மற்றவர்களை மதிப்பிடும் முன்பு, நம்மை முழுமையாக மதிப்பிடவேண்டும்...சிறந்த கதை அல்ல அதுதான் உண்மை

  • @venkatalakshmir9091
    @venkatalakshmir9091 10 месяцев назад +6

    ஐயா உங்கள் கதைகள் மிகவும் அருமை 🙏🙏🙏🙏

  • @punithavallivenkat573
    @punithavallivenkat573 9 месяцев назад +5

    உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்
    தப்பைச் செய்தவன்
    தண்டனை பெறுவான்
    என்று ms விஸ்வநாதன் ஐயா பாடிய சினிமா பாடல் ஞாபகம் வருகிறது

  • @vijayamathiyalagan7340
    @vijayamathiyalagan7340 9 месяцев назад +7

    இந்த என் மனதில் உள்ள குழப்பத்தை தீர்த்தது நண்பரே இந்த கதைப்போலத்தான் .நினும் சில நேரம் நினைப்பேன் கெட்டவர்கள் நல்ல வாழ்கிறார்கள் என்று.இப்போது புரிந்து விட்டது.......🎉🎉🎉🎉🎉

  • @navishkutty1620
    @navishkutty1620 10 месяцев назад +4

    கதை அருமை,

  • @k.muneeswaran1989
    @k.muneeswaran1989 9 месяцев назад +1

    அருமை ஐயா

  • @nachiappans8904
    @nachiappans8904 9 месяцев назад +2

    மிக மிக அற்புதம் உண்மை
    நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பாரே தவிர கைவிடமாட்டார் நல்ல குணம் என்றைக்குமே நல்லது

  • @palmurugan9726
    @palmurugan9726 10 месяцев назад +21

    கதையாக இருந்தாலும், வாழ்க்கைகான விளக்கம். அருமை நண்பா.

  • @user-bx6nc8um2c
    @user-bx6nc8um2c 10 месяцев назад +25

    நண்பா இது படிப்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இருக்கும்
    ஆனால் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு செயலை இங்கு பதிவு செய்கிறேன் உடல் பலமும் பண பலமும் படைத்த ஒருவன் கோடிக்கணக்கான என் சொத்தை அபகரித்துக் கொண்டு, அந்த சொத்தில் இருந்து நான் வாழ வேண்டிய எல்லா பலன்களையும்
    அவன் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவன் வாழும் நாட்கள் சுகமாக போய்க் கொண்டிருக்கிறது அவன் தன் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து முடித்த பிறகு அவனை நீங்கள் சொல்கின்ற இறைவன் கொன்றால் என்ன கொல்லா விட்டால் என்ன? காலம் என்பது இருவருக்கும் சமமானது தானே
    நாட்கள் கடந்து போன பின்பு....

    • @vijayar8508
      @vijayar8508 10 месяцев назад +8

      100% உண்மை கெட்டவங்க தான் நல்லா வாழ்றாங்க நல்லவங்க கஷ்டப்படுறாங்க அதுக்கு நானும் ஒரு உதாரணம்

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +9

      நானும் ஆரம்பத்தில் உங்கள மாதிரி தான் இருந்தேன்.கஷ்டம் தான் மிச்சம். இப்ப காலத்துக்கு ஏற்ற மாதிரி மாறிட்டேன்.வாழும் போது சந்தோசமாக வாழனும்.சாகுறதுக்கு முதல் நாள் கிடைக்கிற புதையல வச்சு நாக்கா வழிக்க முடியும்

    • @kpthangavel5477
      @kpthangavel5477 10 месяцев назад +4

      உண்மை

    • @swaroopamk6168
      @swaroopamk6168 9 месяцев назад

      ​@@vijayar8508me too. என்னை கொடுமை படுத்தியவர்கள் supera vaazhuraanga

    • @Doraemon-4567
      @Doraemon-4567 2 месяца назад

      அவர் திமுக காரனாக தான் இருப்பான்

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 10 месяцев назад +8

    Yelorukum arinthukolla vendiya moral& thank you so much brother🤝 🙏👍

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய

  • @user-qo2jr2st6o
    @user-qo2jr2st6o 10 месяцев назад +6

    Super bro

  • @palaniappan6482
    @palaniappan6482 9 месяцев назад +14

    அப்போ, சாகும் வரை துன்ப மன உழைச்சியில் இருக்க தான் வேண்டும் என்கிறார் கடவுள். பட்டவனுக்கு தான் வலி. கடவுளுக்கு.. 🤔

  • @sugunabalasubramanian6854
    @sugunabalasubramanian6854 10 месяцев назад +2

    அருமை சகோதரரே..அருமையான பதிவு.நன்றி🙏

  • @tcazhagangaming3763
    @tcazhagangaming3763 9 месяцев назад +1

    Super super

  • @durgaumar7781
    @durgaumar7781 9 месяцев назад +1

    சூப்பர்

  • @SiththyFarina-fb2or
    @SiththyFarina-fb2or 13 дней назад +1

    Epadi pata Nala story kala melum engaluku solungal katkum podu manasuku nimadiyaka eruku,naan ungal story Kalai daily paarpen enaku mikaum pidikum❤

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 9 месяцев назад +2

    அருமையான பகிர்வு என் அப்பா முதல் ரகம் காரணம் 73 வயது இன்னும் சொந்த வீடு இல்லை ஆனால் எல்லோருக்கும் அப்ரூட் கொடுக்கும் பணியில் இருந்தார் நான் பெருமைபடுகிறேன்

  • @gowrisurendrakumar5788
    @gowrisurendrakumar5788 9 месяцев назад +2

    முற்றிலும் உண்மை. என்னுடைய வேலை இடத்தில் இதை கண்ணால் பார்த்தேன். அநியாயங்கள் செய்தவர்கள் எல்லாரும் 6 மாதத்தில் தலை தெறிக்க ஓடி விட்டனர்.

  • @umauma1039
    @umauma1039 10 месяцев назад +7

    இருபது வயதில் செய்கின்ற பாவங்களுக்கு அறுபது வயதில் ஏற்படும் உடல் சார்ந்த கொடிய நோய்கள் தான் அவர்கள் செய்த பாவத்தின் பலன்

    • @ravivarman7913
      @ravivarman7913 10 месяцев назад +2

      சாகும் போது எப்படி செத்தா என்ன....வாழும் போது சந்தோசமாக வாழனும்

    • @saipriya185
      @saipriya185 9 месяцев назад

      Nalla vargal valum pothe naragathula valurum😢

  • @umamohanumamohan2722
    @umamohanumamohan2722 9 месяцев назад +2

    தீமை செய்தவர்கள் தல முறைகளை இழந்து தவிபதை பார்கிறேன் நண்பரே

  • @perciraj
    @perciraj 10 месяцев назад +3

    இசைக்கேத்த குரல் i like you nice story ❤

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 9 месяцев назад +1

    Vaazhka vallamutan vaalththugal

  • @umaumasriram7098
    @umaumasriram7098 9 месяцев назад +5

    இல்லை, அனைவருக்கும் இறப்பு ஒரு முறை மட்டும் தான் கெட்டவன் எல்லாவகையிலும் சந்தோஷத்தை அனுபவித்து தன் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து விட்டு செல்கிறான், நல்லவனோ எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காமல், தன் பிள்ளைகளுக்கு சொத்தும் சேர்த்து வைக்காமல் மனமுடைந்து இறந்து போகிறான் இப்ப இருக்கிற வாழ்க்கை முறை இதுதான்

  • @kingoflion3305
    @kingoflion3305 10 месяцев назад +19

    கதை அருமையாக இருந்தது நண்பா,
    ஆனால் இப்போது மனிதரை ஏமாற்றுபவன் தான் நல்லருக்கிரான் , என் பொருளை ஒருவன் திருடி விட்டு என் கண் முன்னே நல்லருக்கிறான் ,, ஆனால் நான் 😥😥😥😥😥😥 , கடவுள் கெட்டவர்கு மட்டும் தான் நல்லது செய்வார்

  • @kpthangavel5477
    @kpthangavel5477 10 месяцев назад +8

    இதையெல்லாம் நம்பி நம்பி அலுத்து விட்டது நண்பா இப்போதெல்லாம் நம்பிக்கை இல்லை காசு பணம் துட்டு மணி மணி

  • @selvarani8522
    @selvarani8522 10 месяцев назад +1

    நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐

  • @murugesanpoovi701
    @murugesanpoovi701 10 месяцев назад +5

    Story very super🎉😅😅

  • @nambiramiah5714
    @nambiramiah5714 9 месяцев назад +8

    அருமையான பதிவு. இதை புரிவதற்க்கும் வாழ்வியல் அனுபவம் அவசியம். இந்த உண்மையை அறியாமல்தான் ஓடி ஓடி பாவமூட்டையை சேர்க்கின்றார்கள். அதற்கான தண்டனை மிக கொடியதாக இருக்கும்.அனுபவித்தே ஆகனும்.

  • @user-sp8po6jw3z
    @user-sp8po6jw3z 10 месяцев назад +2

    கதை அருமை

  • @thamaraiselvi3286
    @thamaraiselvi3286 10 месяцев назад +2

    அருமையான கதை

  • @SivaKumar-ur8ft
    @SivaKumar-ur8ft 9 месяцев назад +1

    மிகவும் அருமை

  • @dhanalaksmir1640
    @dhanalaksmir1640 9 месяцев назад +2

    இந்த கதையில் சொன்ன கருத்து மிக உண்மை. என் வாழ்க்கையில் நன்றாக பார்த்து விட்டேன்.என் கூட பிரிந்தவர்கள் எனக்கு செய்த துரோகத்திற்கு பலன் அனுபவித்தார்கள்.எனக்கு உண்மையின் மீது அதிக.... நம்பிக்கை ஏற்பட்டது.நேர்மை தான் கடைசியில் ஜெயிக்கும்.👍👌.

    • @kannanr4617
      @kannanr4617 4 месяца назад

      Unmaiyaa va soltriga

  • @Mr.v74
    @Mr.v74 9 месяцев назад +8

    நல்லவன் கெட்டவன் என்று பார்க்காமல் எல்லோருக்கும் வியாதி வருது. இங்க கடவுளுக்கு வேலையே இல்லை....
    இந்த கதையெல்லாம் கேட்டால் சிரிப்பு வருது...😅

    • @muthulakshmi-hx2yy
      @muthulakshmi-hx2yy 9 месяцев назад

      True...adha sollunga...idhellam namma manasa amaidhi paduthika use pannikalam...apdi pathalum oru otta iruku....kettavanuku na thandana kudupen wait pannu ndra maari iruku....avanuku thandana kedacha enna kedaikalana enna..namma normal aha oru life vaalndha podhum...yaarukum endha thunbamum illama nenaikravangaluku ekka chakka problem...so idhellam summa gappsa...
      Maan ah adichu saapdra puli ku kadavul thandana kudukrara....thapika vendiyadhu maanoda therama ...adha inniku niyadhi

  • @sukumars2384
    @sukumars2384 9 месяцев назад +8

    மிகவும் பயனுள்ள அருமையான கதை. இன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு நாலாவது, ஐந்தாவது நபர்களையும் சேர்த்திருக்கலாம்.

  • @user-xo2qe9il7l
    @user-xo2qe9il7l 10 месяцев назад +1

    எல்லா கதையும் சூப்பயர இருக்கு

  • @franksthatham4259
    @franksthatham4259 9 месяцев назад +1

    Arumayaga sonneergal 👏 annan 👌🤝.. andha mudhiyavarai pola vaala katthukolgiren Jesus 🙏🙏🙏 AMEN

  • @jeyakingston7759
    @jeyakingston7759 10 месяцев назад +4

    Very nice story 👌 Thank u brother

  • @user-sd8pk9pr2t
    @user-sd8pk9pr2t 4 месяца назад +1

    intha story solvadhu unmai than nalladhu senja nalladhu nadakum kettadhu senjakettadhu nadakum thanks anna🙏

  • @maris8189
    @maris8189 9 месяцев назад +1

    V v super

  • @sundarapandi6032
    @sundarapandi6032 10 месяцев назад +4

    Semma Story 100% true

  • @user-ly9sc3ds8q
    @user-ly9sc3ds8q 7 месяцев назад +1

    மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது திறமைசாலியாக இருக்க வேண்டும் எனவே திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

  • @santhoshselvan3988
    @santhoshselvan3988 8 месяцев назад +1

    True sir I agree it .👍

  • @vasuvasu4920
    @vasuvasu4920 10 месяцев назад +3

    உண்மை தான் நண்பா ♥️♥️♥️

  • @blacktamizans7847
    @blacktamizans7847 9 месяцев назад +3

    பணத்திற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து விட்டோம். பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எதுவும் நடைபெறாது என்ற நிலை.
    ஆனாலும் பணம் மட்டுமே எல்லா சந்தோஷத்தையும் தந்து விடாது என்பது உறுதி.
    நம் வாழ்க்கை துணை மற்றும் குழந்தைகள் சரியாக அமையவில்லை என்றால் அந்த பணத்தால் எந்த பயனும் இருக்காது. மேலும் அந்த பணமே ( தீமையின் வந்த) நமக்கு அதிக பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்க.
    "ஈதல் அறம் தீவினை விட்டு ஈட்டல் பொருள்
    எஞ்ஞான்றும் காதல் இருவர் கருத்து ஒருமித்து- ஆதரவு பட்டதே இன்பம்
    பரனை நினைத்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு"
    என்பது ஔவையார் வாக்கு.‌

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 10 месяцев назад +1

    அருமை அற்புதம் நண்பரே

  • @cvelankanni5360
    @cvelankanni5360 10 месяцев назад +22

    நல்லவன் வறுமையில் சாகிறான் கெட்டவன் வசதியாகதாவாழ்ந்து தானே சாகிறான் இதில் கெட்டவனுக்கு தண்டனை எங்க இருக்கு இதில் நல்லவனுக்கு தான் தண்டனை கெட்டவனுக்கு இல்லை

  • @ranjani_2.o
    @ranjani_2.o 10 месяцев назад +7

    Super

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 9 месяцев назад +1

    Kadavul mandhai parppar nandri

  • @helenpoornima5126
    @helenpoornima5126 9 месяцев назад +1

    பிரமாதம்

  • @RajRaj-qm6bv
    @RajRaj-qm6bv 9 месяцев назад +6

    நல்லவர்களுக்கு வாழும்போதே கடவுள் கொடுக்கும் நரகம்.. கெட்டவர்களுக்கு வாழும்போதே சந்தோழத்தை கொடுத்து நரகத்திற்கு அழைத்து செல்லும் கடவுளுக்கு தெரியாதா நாம் இருவருக்கும் தீங்குதான் செய்கிறோம் என்று நல்ல கடவுளப்பா உங்க கடவுள்

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 7 месяцев назад +1

    Super sirn

  • @arutselvi7938
    @arutselvi7938 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம்

  • @cgthiruvengadam6820
    @cgthiruvengadam6820 10 месяцев назад +3

    அருமையான பதிவு. ஆனால் மனம் இதை உணராமல் மாயைதான் தடுக்கிறது.

  • @SakthiSakthi-iy4gt
    @SakthiSakthi-iy4gt 9 месяцев назад +1

    நிம்மதி இருக்கிறது pro

  • @anandanarumugaswami3897
    @anandanarumugaswami3897 10 месяцев назад +2

    VERY SUPER VERY SUPER VERY SUPER

  • @karthikeyan.s.a7952
    @karthikeyan.s.a7952 10 месяцев назад +2

    நன்றி அய்யா

  • @Saiznm
    @Saiznm 10 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @thilagamani3332
    @thilagamani3332 10 месяцев назад +1

    அனைத்து மக்களும் உணர வேண்டிய கருத்து அருமையான பதிவு நண்பரே

  • @AbdullahJpr-tn3yl
    @AbdullahJpr-tn3yl 9 месяцев назад +1

    Unmai ❤

  • @Bsdnt
    @Bsdnt 10 месяцев назад +1

    அருமை அருமை 👍

  • @vizhie1535
    @vizhie1535 9 месяцев назад +1

    Manam aruthal. Adainthathu kadavul erukkar. Nam nambikai than kadavul🙏🙏

  • @vasiyam4601
    @vasiyam4601 9 месяцев назад +1

    Story eppavume alagaga than irukuthu..... Reality la ethuvume marathu....

  • @user-ud6uy6xg4r
    @user-ud6uy6xg4r 9 месяцев назад +1

    மகிழ்வுடன் வாழ்க

  • @user-rp1ed8tb6o
    @user-rp1ed8tb6o 10 месяцев назад +1

    கதை super

  • @Hibiscus860
    @Hibiscus860 10 месяцев назад +1

    Mikka Nandri Sago.... Solla varthaikale illai....🙏🙏🙏

  • @jaitours8
    @jaitours8 9 месяцев назад +3

    மனிதன் தான் செய்த நல்லது கெட்டது அத்தனை செயலுக்கும்‌ அவனே பொறுப்பு...
    #கர்மா
    வாழ்க்கையில் சேர்த்து வைத்த பாவ & புண்ணியம் இதை கூட நம்மால் எடுத்து செல்ல இயலாது...
    ஆடம்பரமான வாழ்க்கையே நல்ல வாழ்வு என்று மனித மனம் நினைக்கின்றது...
    ஆனால் ஆடம்பரமான வாழ்வு நோயில்லா வாழ்வே....
    கெட்டவர்கள் பாவம் என்னும் மாடமாளிகை கட்டி முடிப்பார்கள் ஆனால் அது அவர்களின் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையின் மீது இடிந்து விழும் என்று அவர்கள் நினைக்கவில்லை.....

  • @dj.harishharish9745
    @dj.harishharish9745 10 месяцев назад +2

    Super story

  • @NaviKutty555
    @NaviKutty555 10 месяцев назад +3

    எனக்கும் பதில் சொன்ன மாதிரி இருந்தது.. ❤இறைவன்

  • @malathimalathi4097
    @malathimalathi4097 9 месяцев назад +1

    இது கதைக்கு தான்.....நல்லவர்களுக்கு அல்ல......தீய செயல் செய்பவர்களும் நல்லாத்தான இருக்கிறார்கள்....அதைவிட. அவர்களது பிள்ளைகள்ரெம்ப நல்லா இருக்கிறார்கள்...