மகிழ்ச்சி நண்பா அவ்ளோ அரபிக் இங்கிலிஷ் மொழிகளுக்கு இடையில் என் தமிழ் மொழிஉங்கள் குரல் மூலம் ரொம்ப பெருமையா இருக்கு நண்பா நீங்கள் எங்கு சென்றாலும் தமிழர்கள் உங்களை பின் தொடர்வோம்
அண்ணா நான் இத சொல்ல வந்து வெட்கபடல .நீங்க போற நாடலாம் பாத்தீங்கன்னா இப்பதான் எனக்கு இப்படி ஒரு நாடெல்லாம் இருக்குன்னு தெரியுது .நாங்க கிராமத்துல இருந்துட்டு வெளிநாடு எல்லாம் சுத்தி பார்த்துட்டு இருக்கோம் அதுவும் உங்களால அண்ணா ரொம்ப நன்றி.
நீங்கள் அவ்வளவு முயற்சிகள் எடுத்து ஊர் ஊராக சுற்றி வருகிறீர்கள் ஆனால் நாங்கள் வீட்டில் அமர்ந்து எல்லாவற்றையும் ஜாலியாக கண்டு களிக்கிறோம். நன்றிகள் பல 🙏🙏🙏🙏
If u see the bus transit...it is mentioned as ZAT which is Zanzibar Aviation Services & Travel Trade Ltd (ZAT)... Bhuvi... Welcome to Tanzania... Zanzibar city
அடுத்த நாடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தம்பி புவனி…. பாதுக்காப்பாக பயணம் செய்யுங்கள்…பல எதிர்பார்ப்புடன் அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன். 🇲🇾 சகோதரி…
@@zushsjxjzjdsjjxsjjsj விமானம் வந்து இறங்கியவுடன் பயணிகளை ஏற்றி செல்வதற்காக நிக்கும் பஸ்சை கவனிக்கவும் அதில் (ZAT) என்ற Logo வானது அதன் விரிவாக்கம் Zanzibar Aviation Services & Travel Trade Ltd என்பதே ஆகும். ஆகையால் சான்சிபார் Zanzibar நகரம் தன்சானியா நாட்டிலே உள்ளது என்பதை மிக இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது.😄😄😊😊😊😂😂
நீங்களே நிறைய clue கொடுத்து இருக்கீங்க புவனி..10:30 க்கு துபாய் லேர்ந்து doha க்கு flight.. அந்த flight local டைம் 10:40 க்கு லேண்ட் ஆகுது.. அதுலேர்ந்து 3:30 மணி நேரம் வெயிட் பண்ணனும்னு சொன்னீங்க.. Departure லிஸ்ட் பார்த்தா 2:15 க்கு Zanzibar flight... Local நேரம் காலை 8 மணிக்கு landing..பிடிச்சாச்சு.. 😄
Definitely Tanzania because u gave 4 option Dubai, Thailand, India, Tanzania, u told u will travel for 1 year, so definitely u won't go to India, recently only u went to Dubai and Thailand also u went, so I hope that u will got tanzania
Nama nenaikeratha aduthavan pana namaku oru santhosamum poramaiyum varum illa, Athu pola un patha varuthiya...super .. atleast un muliyama vetla irunthe yelathaiyum pathukalam ...... All the best
Dar es salam, Dodoma, Zanzibar so may be your Next Destination Mozambique 🇲🇿 or Malawi 🇲🇼 by route 🤔. AFRICA will bring you 1M subscribers. GOOD LUCK .( I was there in 2000/2001)
It is not a monument in Greece and all. It is the Museum of Islamic Arts in Qatar, an important building situated in Corniche. Trust me I have lived over there and have even gone to that museum.
Tanzania da poren munnadi theriyum nanba...last end ZAT BUS patha 100% confirm idhu Tanzania nalla theridu ZAT means ZANZIBAR AVIATION SERVICES &TRAVEL TRADE (ZAT) PO. BOX 1981 ZANZIBAR, TANZANIA
Super bro advance wishes 5 lakh subscribers neenga kalakunga bro. Entha Nadu nu irrangum pothu solliduvinga but ippo suspence ok ithu kuda nalla thrill aah than irrukku bro all the best safe and happy journey . I'm waiting 🥰😍😍
மகனே புவனி நீடுழி வாழ்க, பயணம் மேற்கொண்டு vedio எடுத்து தனது அனுபவங்களை யூடூபில் போடுவது என்பது மிகவும் மிகவும் கஷ்டமான காரியம். வீட்டில் இருந்துகொண்டு யூடூப்பில் பார்த்துவிட்டு ஆஹா நன்றாக உள்ளது என்று ஒரு comment போடுவது சுலபம் . இதற்காக நீ படும் கஷ்டங்களை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது. எவ்வளவு கஷ்டங்களையும் சோதனைகளையும் சந்தித்து இந்த வீடியோ போடுகிறாய் கடவுள் எப்போதும் உன் உடன் இருந்து எல்லா உதவிகளையும் செய்வார். எனது ஆசிர்வாதங்கள் எப்போதும்
Your so lucky bro country country ah sethuringa honest ah sollanum na ungala paatha poraamaiya iruku. Good luck bro feuture la pairs ponga my best wishes for your.
மகிழ்ச்சி நண்பா அவ்ளோ அரபிக் இங்கிலிஷ் மொழிகளுக்கு இடையில் என் தமிழ் மொழிஉங்கள் குரல் மூலம் ரொம்ப பெருமையா இருக்கு நண்பா நீங்கள் எங்கு சென்றாலும் தமிழர்கள் உங்களை பின் தொடர்வோம்
சகோ நீங்க போகும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு இடமும் நாங்களே நேரில் போய் பார்த்தா மாதிரி சந்தோஷமா இருக்கு சகோ🥺... நன்றி..❤️😍
அண்ணா நான் இத சொல்ல வந்து வெட்கபடல .நீங்க போற நாடலாம் பாத்தீங்கன்னா இப்பதான் எனக்கு இப்படி ஒரு நாடெல்லாம் இருக்குன்னு தெரியுது .நாங்க கிராமத்துல இருந்துட்டு வெளிநாடு எல்லாம் சுத்தி பார்த்துட்டு இருக்கோம் அதுவும் உங்களால அண்ணா ரொம்ப நன்றி.
நீங்கள் அவ்வளவு முயற்சிகள் எடுத்து ஊர் ஊராக சுற்றி வருகிறீர்கள் ஆனால் நாங்கள் வீட்டில் அமர்ந்து எல்லாவற்றையும் ஜாலியாக கண்டு களிக்கிறோம். நன்றிகள் பல 🙏🙏🙏🙏
நான் airport பார்த்தது இல்லை ஆனால் நானே பிளைட்டில் போன feeling இருக்குது thanks bro
Ooh miss you vasanth Dhurairaj
1000 Rs irutha pothum neegalum parakalam
1000 Rs irutha pothum neegalum parakalam
Oruba iruntha pothum
@@nithyashree405 1000 Rupaaa
நீங்கள் எங்கு சென்றாலும் நாங்கள் உங்களை பின் தொடர்க்கிறோம் வாழ்த்துக்கள் நண்பா 🙏👍
நீங்க எந்த நாட்டுக்கு போனாலும் நாங்களும் உங்ககூட வர்றோம் வாழ்த்துக்கள் புவனி
Yow anna 😂😂😂😂 pusukkunu video laiye oru movie ae mokka nu solliputta ..... Semma bold man ni👏
Anna neenga romba lucky . Epudi oru chance 1000 la 1 aluku than kidaikum love from 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
Luck ellam onum illa bro.ithuku ahga avaru romba romba kastam pattu irukaru athukana palan than ithu.
@@gtpraveen1938 yes bro avara pathi theriyum bro.But tamil guy 1st time epudi panrathu supera thane iruku
@@gtpraveen1938 ipudi nammala poka mudiyathe but avaruku athu thane job . Athan lucky enduran
If u see the bus transit...it is mentioned as ZAT which is Zanzibar Aviation Services & Travel Trade Ltd (ZAT)... Bhuvi... Welcome to Tanzania... Zanzibar city
ஏதுவாயினும் Happy Journey Buvaneeth
8.56 la flight la ipdi ellam irukkunu ippothan theriyuthu thanks to bhuvani Bro💖💖💖💖
Enaku teriyum aana theriyathu 😂😂
Sollu bro😁😂
Yov Military. .. Nee ingayum vanthutiya 😝😝😝
ரெண்டு பேரும் சஸ்பென்ஸ் வைக்கிறீங்க
Nai pee💩 mari iruku intha joke
😂😂😂😂 cheery thugs
தமிழ் அகராதியில் தேசாந்திரி என்ற வார்த்தைக்கு புவனீ என பெயர் மாற்றி விடலாம்...வாழ்த்துக்கள் தமிழா...
..
We are also traveling with you without a Visa & Ticket. Excellent coverage
@GANESH MOORTHI OMG Thanks for Noted
Ulakam suthum vaalipan nu kelvi patrukken
Aana ipathan paakkuren
Super sago.....
Tanzania bro, correct ah வேற லெவல் experience ah இருக்கப்போகுது.
Correct than pola
@@eniyaneniyan1779 Yeah I checked on Google Lens by taking screenshot of his story. It showed Zanzibar, an island near Tanzania.
Ulagam sutrum vazhibar enjoy
So many persons guessed correctly eventhough u put suspense.Zanzibar Tanzania
10:28 very nice...
Family , responsibility , family members health care.. these things push us to work hard.. but you have nothing to worry. So go ahead
அடுத்த நாடு பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் தம்பி புவனி…. பாதுக்காப்பாக பயணம் செய்யுங்கள்…பல எதிர்பார்ப்புடன் அடுத்த காணொளிக்கு காத்திருக்கிறேன்.
🇲🇾 சகோதரி…
Zanzibar Airport
தன்சானியா..💪💪💪
From- இலங்கையிலிருந்து ஈழத்தமிழன்.
எப்படி கண்டு பிடிச்சிங்க
@@zushsjxjzjdsjjxsjjsj விமானம் வந்து இறங்கியவுடன் பயணிகளை ஏற்றி செல்வதற்காக நிக்கும் பஸ்சை கவனிக்கவும் அதில் (ZAT) என்ற
Logo வானது அதன் விரிவாக்கம் Zanzibar Aviation Services & Travel Trade Ltd என்பதே ஆகும். ஆகையால் சான்சிபார் Zanzibar நகரம் தன்சானியா நாட்டிலே உள்ளது என்பதை மிக இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது.😄😄😊😊😊😂😂
@@stanystany4114 சூப்பர்...
தமிழன் டா
அருமை
நீங்களே நிறைய clue கொடுத்து இருக்கீங்க புவனி..10:30 க்கு துபாய் லேர்ந்து doha க்கு flight.. அந்த flight local டைம் 10:40 க்கு லேண்ட் ஆகுது.. அதுலேர்ந்து 3:30 மணி நேரம் வெயிட் பண்ணனும்னு சொன்னீங்க.. Departure லிஸ்ட் பார்த்தா 2:15 க்கு Zanzibar flight... Local நேரம் காலை 8 மணிக்கு landing..பிடிச்சாச்சு.. 😄
Definitely Tanzania because u gave 4 option Dubai, Thailand, India, Tanzania, u told u will travel for 1 year, so definitely u won't go to India, recently only u went to Dubai and Thailand also u went, so I hope that u will got tanzania
Nama nenaikeratha aduthavan pana namaku oru santhosamum poramaiyum varum illa, Athu pola un patha varuthiya...super .. atleast un muliyama vetla irunthe yelathaiyum pathukalam ...... All the best
ஐந்து லட்சம் subscribers வர போகுது bro congratulations bro👍🇦🇪
Dubai - Trichy - Tanjore
Dar es salam, Dodoma, Zanzibar so may be your Next Destination Mozambique 🇲🇿 or Malawi 🇲🇼 by route 🤔. AFRICA will bring you 1M subscribers. GOOD LUCK .( I was there in 2000/2001)
Seychelles Island correcta nu sollunga bro...
Advance wishes for 5 lakh subscribers bro, way to go ❤️
வாழ்த்துகள் புவனி...💐💐💐💐
Uk, Dubai airport has biometric exit verification bro. So no need for stamping. It will be automatically updated in their database.
Pathram bro..🙏👏👏Happy journey
Kindly , detail their food culture too. Keep rocking .
15:44 = 5H-AAP - Aircraft Register - Tanzania Civil Aviation Authority
சிறப்பு safe journey bro🥳🥳🥳
Happy journey dear!! God bless you abundantly dear Bhuvani!!
Pause at 15:03. That tower🗼. Google: Zanzibar airport. Yes, you can see the same tower. So he is in Tanzania!
வாழ்த்துக்கள்🎉🎊 புவனி .உலகம் சுற்றும் வாலிபன் புவனி.
1 Million Subscribers சீக்கிரம் வரனும் வெறித்தனமா வேலை செய்யுங்க சகோ💐💐💐
Next country
💯💯 GREECE 💯💯💯💯💯💯💯💯
12:29 seatback screen wallpaper:white building famous in greerce
Dubai to Greece 5:15 hour travelling
It is not a monument in Greece and all. It is the Museum of Islamic Arts in Qatar, an important building situated in Corniche. Trust me I have lived over there and have even gone to that museum.
Much love From Srilanka ❤
Cap vachittae pesunga ji.. Nalla iruku
Over taking way to go tamil congratulations bro, both are my favorite.
யாதும் ஊரே
யாவரும் கேளிர்...
நல்வாழ்த்துக்கள்..
பயணம் சிறப்பாக அமைய வேண்டுகிறோம்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சகோ 5 Laks subscribers Ku
Kathar vlog bro
Enjoy your life bro and safe travels
World no 1 flight and World no 1 Airport welcome qatar
தேவன் உங்களைஆசிர்வதிப்பார்
Tanzania da poren munnadi theriyum nanba...last end ZAT BUS patha 100% confirm idhu Tanzania nalla theridu ZAT means ZANZIBAR AVIATION SERVICES &TRAVEL TRADE (ZAT)
PO. BOX 1981
ZANZIBAR, TANZANIA
நண்பா Superrrrr வாழ்க வளமுடன் 👍👍👍
எங்கள் மன்னின் மைந்தன் புவனி 🔥🔥🔥🔥
Neenga kalakunga bro, vashthukkal👌👍
ஐந்து நிமிடத்தில் 1k Views 🔥🔥🔥🔥Vera Mari Vera Mari
Super bro advance wishes 5 lakh subscribers neenga kalakunga bro. Entha Nadu nu irrangum pothu solliduvinga but ippo suspence ok ithu kuda nalla thrill aah than irrukku bro all the best safe and happy journey . I'm waiting 🥰😍😍
You are very lucky anna ☺️ to travel the world and learning many things to many peoples🤩
Hi dhrshi
Buvan is gifted guy
Happy journey bro....
Hope you reached Zanzibar, Tanzania safely.
Whas your plan in the Island
10:29 வேண்டும் என்றே இணைத்துள்ளீர் போலும் அண்ணா
Bro apdiye Kilimanjaro mount kattunga
Happy ur journey, congratulations, I think these from Thanzaniya
Zanzibar Aviation Services (ZAT) 😍😍😍 at 15.00 min
Suppar anna valthukkal 🙋🙌👍👍👍
Ellam nadaium ungala vechi pathudalam pola 🔥🔥🔥.
தலைவரே நீ எங்க போனாலும் பின்னாடி வரும் 👍👍👍👍
Thirumbavum Africa va , Tanzania
தஞ்சை தமிழன் ❤️❤️🔥🔥
Congratulations bro 500 k
Zanzibar City.. Tanzania 🇹🇿
I think so..
🎉உலகம் சுற்றும் தமிழன் 🎊.....வாழ்த்துக்கள்......👍🌷பாராட்டுக்கள்🙌
Safe journey bro 👍👌👏(ஜி நீங்க Tanzania அப்படின்னு போர்டிங் பாஸ் வாங்கின பின்னாடி உங்களை அறியாமல் வந்து விட்டது)
VIDEO MINUTE
Zanzibar, Tanzania 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
நீங்க தங்குறதையும் திங்குறதையும் மட்டுமே வீடியோ போடுறீங்க bro,,,, அந்தந்த நாடுகளின் முக்கியமான இடங்களை பற்றி கொஞ்சம் விரிவாக வீடியோ போடுங்கள்
😂
True always you are showing his face and his eating
Currect ah sonninga
Yes bro
Posukunu ippadi sollita 😁
எப்படி பார்த்தாலும் நீங்கள் போகும் நாடு புதுமைகள் நிறைந்த இடமாக இருக்கும்
❤️வெளிநாட்டில் இருந்தாலும் adbavans 75 இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் அண்ணா....🇮🇳
Zhaotong, Yunnan, China - ZAT airport bus....
(என்னை நோக்கி பாயும் தோட்டா.)....GVM mind voice: _உனக்கு நா என்னடா பாவம் பன்னே.....😂😂😂
🤣🤣🤣
Hi bro, I loved watching your channel, it makes us feel like we too travelling that place. Keep it up..
Doha to Tanzania 6 hours 25 minutes... So if the 4 options given by you is correct, then it's Tanzania...
QR263 Doha DOH Warsaw WAW 03:15 08:55
Landed
Track >
#TamilTrekker
21
°C°F
Precipitation: 80%
Humidity: 72%
Wind: 19 km/h
Warsaw, PolandTuesdayThunderstorm
Temperature
Precipitation
Wind
Thalaiva Tanzania la mass pannunga. Neraya places iruku🥰😍🖤
8:11 ultimate ya 😂😂💯
எப்ப நம்ம தமிழ்நாடு வரப்போரிங்க 😘❤️❤️
Sollunga bro ansz plz
Aadi poi aavani la bro
1Varusham agum bro
Ungaloda video ellam super bro, engala unga kooda irukkra maariyae feel 👪 kudukkuringa, great bro 😍
TANZANIA 🇹🇿 ( Doha to Tanzania 6h 25m 😊) Kilimanjaro National Park ku kandipa ponga bro ungada videos kaaga waiting 👍 all the best brother 😍
தான்சானியா சென்று வர வாழ்த்துக்கள் புவனி தரன்👌👏👏👏🤗🤝💐🙏😎
God bless you and mother
மகனே புவனி நீடுழி வாழ்க, பயணம் மேற்கொண்டு vedio எடுத்து தனது அனுபவங்களை யூடூபில் போடுவது
என்பது மிகவும் மிகவும் கஷ்டமான காரியம். வீட்டில் இருந்துகொண்டு யூடூப்பில் பார்த்துவிட்டு ஆஹா நன்றாக உள்ளது என்று ஒரு comment போடுவது சுலபம் . இதற்காக நீ படும் கஷ்டங்களை பார்க்கும்போது கண்களில்
கண்ணீர் வருகிறது. எவ்வளவு கஷ்டங்களையும் சோதனைகளையும் சந்தித்து இந்த வீடியோ போடுகிறாய்
கடவுள் எப்போதும் உன் உடன் இருந்து எல்லா உதவிகளையும் செய்வார். எனது ஆசிர்வாதங்கள் எப்போதும்
Bro Your eye scan will registered in UAE, you will get all the details in immigration
Happy journey buvani bro 😀
Boney Mass moments : ENPT - itha mokka padam na innum pakala pakuran & Eating Biriyani in fork.😅🖖🏻
நீங்கள் எங்கு சென்றாலும் நானும் உங்கள் கூடவே வருகின்றோம்
நின் You Tube Channel மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
நன்றி
அருமை புவனி வாழ்த்துக்கள் &வணக்கம் அடுத்து எந்த நாடு ❣️
துருக்கி
3:03 ungea eyes scan pannalea pothum bro ungea full jathaagam vanthurum powerful country UAE🇦🇪❤
Your so lucky bro country country ah sethuringa honest ah sollanum na ungala paatha poraamaiya iruku. Good luck bro feuture la pairs ponga my best wishes for your.
Anna veetula ellarum epadi irukanga
போகுமிடமெல்லாம் உனக்கு நல்ல நண்பர்கள் கிடைக்கிறார்கள் அந்த நாட்டிலேயே அதுக்கெல்லாம் ஒரு குடுப்பினை வேண் டும்…
Bro nan onga videova regulara pakuran semmaya irukku
Bro எங்கவேன போங்க ஆன ஆப்கானிஸ்தான் மட்டும் போகாதிங்க
Ss All Are Dieing......