'கிக்' பேச்சால் துரை முருகன் படும் பாடு | Duraimurugan | TASMAC | Duraimurugan Speech | Premalatha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • இது தான் இன்னைக்கு தமிழகம் தாண்டியும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்க வாசகம்.
    கள்ளச்சாராயத்த ஏன் தேடி போறாங்கனு சட்டசபையில நூதன விளக்கத்த கொடுத்து மொத்த தமிழகத்தையும் ஆச்சர்யத்துல மூழ்கடிச்சி இருக்காரு அமைச்சரும் அவை முன்னவருமான துரை முருகன்.
    அவரு அப்படி என்ன சொன்னாரு? எதுக்காக சொன்னாருனு பாக்கலாம்.
    மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவ இன்னைக்கு அமைச்சர் முத்துசாபி சட்டசபையில தாக்கல் பண்ணாரு.#Duraimurugan #TASMAC #Premalatha

Комментарии • 103

  • @user-fy1ew3hm7j
    @user-fy1ew3hm7j 2 месяца назад +35

    மட்டமான அரசியல் வாதிகள் என்ன பேசுவது? எப்படி பேசுவது? என்றுகூட கற்றுக்கொள்ளாத அரசியல் வாதிகள்.

  • @sakthivel977
    @sakthivel977 2 месяца назад +29

    இது போன்ற மனிதர்கள் (மந்திரிகள்) அதிகார மிக்க பதவி உள்ளவர்கள். அருகில் இருப்பதால்
    நாடு நாசமா போகுது.

    • @user-kv3jy9wg5m
      @user-kv3jy9wg5m 2 месяца назад +1

      ஏன், ஓட்டு போட்டீங்க

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 2 месяца назад +10

    நீங்க பேசுவதற்கு பதிலா அவர் பேசியதை காட்டியிருந்தால் நம்பகத்தன்மை ஆக இருந்திருக்கும்

  • @Manieswaran3594
    @Manieswaran3594 2 месяца назад +5

    போதை ஏறமாட்டங்குது ன்னு தான் கள்ளச்சாராயம் குடிக்கிறார்கள் உண்மை தான் சொல்லியிருக்கிறார் அமைச்சர்

  • @ramakrishnan1220
    @ramakrishnan1220 2 месяца назад +7

    இந்த துரைமுருகன் திமிர் பிடித்த மனிதர் அவனை பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கண்டித்து பேசினார் சரியான பேச்சு

  • @jayakumarjohn4440
    @jayakumarjohn4440 2 месяца назад +2

    குடிக்கும் பழக்கம் கொண்டவர் அமைச்சராக இருக்க தகுதி அற்றவர்

  • @parthiban51643
    @parthiban51643 2 месяца назад +12

    டாஸ்மாக் சரக்குல எல்லாம் டூப்ளிகேட்.

  • @thulasidoss9826
    @thulasidoss9826 2 месяца назад +3

    துரைமுருகன் திமுகாவின் தொல்லைமுருகன்

  • @ravichandran4483
    @ravichandran4483 2 месяца назад +7

    எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்று சொல்வதற்கு எதற்காக ஒரு அரசு , நிர்வாகம் எல்லாம் , ஒரு மந்திரி இப்படி பொறுப்பற்ற முறையில் பேசலாமா? இவர்களையெல்லாம் தேர்ந்தெடுக்கும் மக்களை சொல்ல வேண்டும் !

  • @user-cc3nc9ln7k
    @user-cc3nc9ln7k 2 месяца назад

    இருக்கிற அமைச்சர்களில் மூத்தவர் அவர் அமைச்சர் மாதிரியா பேசுகிறார் என்னமோ டாஸ்மாக் முதலாளி மாதுரி பேசுகிறாரே அதை முதலமைச்சரும். சபாநாயகரும் பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறார்களே எனக்கு ஒன்றும்புரியல இது என்ன சட்டசபை விவாதமாக சரக்கு மன்ற விவாதமாக...

  • @texproindustries2615
    @texproindustries2615 2 месяца назад +1

    He is man of MAD. uneducated minister speaks like this. Youngsters this is for you all.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 2 месяца назад +1

    வீட்டிலே பூச்சிகள் விளக்கிலே விழற மாதிரி இல்லே அது.
    விட்டில் பூச்சிகள் விளக்கில் விழற மாதிரி.

  • @vasanthakumar6220
    @vasanthakumar6220 2 месяца назад +2

    சாராயம் பத்தி விலாவாரியாக ஒரு மந்திரி பேச பக்கத்தில் இருக்கும் முதல்வர் முகத்தில் அவ்வளவு சிரிப்பு ஆனந்தம்..சே கேவலமா இருக்கு இது ஒரு சட்டமன்றமா?

  • @jeevam3846
    @jeevam3846 2 месяца назад

    கேரளா ஆந்திரா பாண்டியில் கள்ளுக்கடை இருக்கு தமிழகத்தில். திறக்க வேண்டியதுதானே

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 2 месяца назад +1

    அடப்பாவிங்களா கிக் இல்லாத சரக்கை கொடுத்து கொலள்ளையடிக்கிறிங்களா

  • @venkatesan4784
    @venkatesan4784 2 месяца назад

    ஒரே நாடு ஒரே திட்டம் என்கிற மாதிரி, ஒரு ஆள் ஒரே முறை MLA and MP and PM எடுத்துக்கானு வரணும்???

  • @baskarans7874
    @baskarans7874 2 месяца назад

    அப்படியே எந்தெந்த மாநில அரசுகள் விற்கிறது என்பதையும் தெரிவித்தால் நல்லதூ

  • @MuruganMurugan-ju9dl
    @MuruganMurugan-ju9dl 2 месяца назад

    பாவம் முத்தி போனபட்டமரம்அதுவாவிழந்திரும்

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 2 месяца назад +1

    Is he a senior politician, shame on them

  • @sathiamoorthichinnu4607
    @sathiamoorthichinnu4607 2 месяца назад

    ஓரு கோட்டர் தயாரிக்க 25ரூ தான் செலவு ஆகும் ஆனால் விற்பதோ 180ரூ க்கு லாபம் 155ரூ பாதி கால் பாகம் வரி கால் பாகம் அரசுக்குபோக மீதி ஓர் 77 50ரூ dmk &coand snj &co க்கு ஒரு குவாட்டர் லாபம் 77.50என்றால்

  • @Saravanan-ws3rr
    @Saravanan-ws3rr 2 месяца назад

    True than tharpothu ulla generation udane kick mandaiku era vendum veeriyam and upnormal kudikinranar athu thavaru

  • @shankarbala130
    @shankarbala130 2 месяца назад +1

    டாஸ்மாக் சரக்கு கழக மூத்த தலைவர் சாராய ஆலையிலிருந்து வாங்க படுகிறது. அப்ப அதிலும் ஏமாற்று வேலையா.

  • @Ashok-qw2dq
    @Ashok-qw2dq 2 месяца назад +1

    DURAI MURUGAN NALA ANUBAVM VAENTHA KUDDDI MAGAN

  • @poopaulk2628
    @poopaulk2628 2 месяца назад +4

    இந்த திமுக கட்சிய கேட்க்க நாதி இல்லை

  • @hentrihentriraja425
    @hentrihentriraja425 2 месяца назад

    thirumurugan cricket

  • @user-wt9yx4yw3f
    @user-wt9yx4yw3f 2 месяца назад

    This minister is just enjoying

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 2 месяца назад

    கிக் துரைமுருகன்

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram 2 месяца назад

    Paavam Makkal.

  • @maniradha571
    @maniradha571 2 месяца назад +8

    நீங்க ஆட்சி நடத்துற லட்சணம் இப்படியா உங்க திராவிட மாடல்லயும் ஒன்னும் கிக்கு இல்ல சாமியோ

  • @prabhum7320
    @prabhum7320 2 месяца назад +1

    They not care about Tamil Nadu people 🤦. But people need this kind of stupid politicians.

  • @AMPM1994
    @AMPM1994 2 месяца назад

    TN voter's selected these people..no use complaining now

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 2 месяца назад +1

    Keralala lottery Govt. nadaththunnu Tamilnattila kondu vara mudiyuma.

  • @sureshanand6064
    @sureshanand6064 2 месяца назад

    கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டிலை யூஸ் பண்ணுங்க...
    கண்ணாடி பாட்டிலால் விவசாய நிலங்கள் அழிந்துவிடும்...

  • @soundararajanv-nl5ty
    @soundararajanv-nl5ty 2 месяца назад +1

    Sarayam vikkara ministers ennchaiyalam thukkula podalama ?

  • @rubasraja3616
    @rubasraja3616 2 месяца назад

    அவரு அண்டா வாயில ஊத்தி விடுங்க ஜெயில்ல இருக்க வேண்டிய கும்பல் வெளியில இருக்கு சாபக்கேடு.😢

  • @t.r.l.sanjayravi9913
    @t.r.l.sanjayravi9913 2 месяца назад

    கொரானா காலம் 3 மாதம் கடையை மூ டியபோ து பலகோடி மக்கள் செத்து போயிட்டானா?...Dr.P.T. ரவி.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp 2 месяца назад

      ஞாயமான கேள்வி
      மொத்தத்தில்
      மக்கள் கொல்லப்பட வேண்டும்

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 2 месяца назад

    It is our mistakes.

  • @ramanangovidasamy3844
    @ramanangovidasamy3844 2 месяца назад +1

    Thirunthatha DMK

  • @MayanGanesh
    @MayanGanesh 2 месяца назад

    5 அறிவு மந்திரிகள் 😂😂தல எழுத்து

  • @user-vy5sf5nd6p
    @user-vy5sf5nd6p 2 месяца назад

    Muthula evangaluku kalacharayam kodunga sapttu sethu pogatum

  • @ponnusamy2166
    @ponnusamy2166 2 месяца назад +1

    கிறுக்குத்தனமா
    கிக்குத்தனமா
    பேச்சு

  • @ArunachalamArunachalam-w6y
    @ArunachalamArunachalam-w6y 2 месяца назад

    7y

  • @user-vn9yw8my2s
    @user-vn9yw8my2s 2 месяца назад +1

    Dravida model endral enna endru "sand mafia durai Murugan "pesiya pechu kettu therinthu kollalaam...ithuve drainage model aagum 😂

  • @Prakash_AK
    @Prakash_AK 2 месяца назад

    1+ yearaa jaila irruka senthil balaji vdola irrukar....😮
    Romba palaya vdo pola?

  • @peirisraviselvan2315
    @peirisraviselvan2315 2 месяца назад

    Mental mr thurai murugan

  • @natarajnataraj3998
    @natarajnataraj3998 2 месяца назад +2

    கிக்கு காகா கல்ல சாராயம் குடிகளே பணம் அதிகம் அதளால் க்கு ரைன்த விலை சாராயம் குடிக்கு றார்கள்

  • @kajak2461
    @kajak2461 2 месяца назад +1

    துரைமுருகன் பேசியது நூற்றுக்கு நூறு உண்மை தவறில்லை

  • @canyougivemea3stargrimlock379
    @canyougivemea3stargrimlock379 2 месяца назад

    Kick yera neenga le oru idea kudunga. Unga kachi karanga thane factory ya nadathuranga.

  • @pushparajpushparaj9893
    @pushparajpushparaj9893 2 месяца назад

    😂😂😂😂😂 எப்பதான் நீங்க திருந்துவீங்க

  • @sampathrengaraj3025
    @sampathrengaraj3025 2 месяца назад

    Avan thuraimurugan illai kurai murugan

  • @thooya1
    @thooya1 2 месяца назад

    அப்ப வீரன் சரக்கு கூட கிக் இல்ல

  • @swissthamilfox
    @swissthamilfox 2 месяца назад +1

    நா(யு)டு நாறி விட்டது.

  • @sivaraj159
    @sivaraj159 2 месяца назад

    dravida model ella duraiyilum mega ulal thaaaan dravida vidiyal model siringada komalikala

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu 2 месяца назад

    Vandumurukan mentalmurukan parathesimurukan sudalaimurukan lusumurukan kalavanimurukan verimurukan sorimurkan thirudumurukan uruddumurkan 😂😂😂😂😂😂😂😂😂

  • @ramkumarm5443
    @ramkumarm5443 2 месяца назад

    Otha un kudumbathula yarathu sethuruntha unaku puriyum

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 2 месяца назад

    Vsyasu thaan 84 aaiduchi.Arivu illa

  • @user-mj4yr1gm4n
    @user-mj4yr1gm4n 2 месяца назад

    It is funny speech, don't take serious.pongada Periya nakkiran mathiri.
    .

  • @krishnaswamyrajagopalan3457
    @krishnaswamyrajagopalan3457 2 месяца назад +1

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும் இனி
    நடப்பது நல்லவையாக இருக்கட்டும்
    எத்தனை நாளைக்குப்பா இந்த டயலாககை கேட்பது கேட்டு கேட்டு புளித்துப் போன வார்த்தைகளில் இதுவும் ஒன்று
    ( கச்சத்தீவை மீட்போம், வறுமையை ஒழிப்போம், காவிரியில் தண்ணீரை கொண்டு வருவோம் etc.....etc. போல் ).
    டயலாக்கை மாற்றுங்கள் தொரை.
    உங்களுக்கே சங்கடமாக இல்லையா இதையே திருப்பி திருப்பி சொல்வதற்கு?.

  • @srinivassvenkat969
    @srinivassvenkat969 2 месяца назад

    Irresponsible person.
    But public voted 😁😁

  • @ramakrishnanseeni1334
    @ramakrishnanseeni1334 2 месяца назад

    Ada kommala.ada kothala

  • @BaskarBalaji-ms1wn
    @BaskarBalaji-ms1wn 2 месяца назад

    Dei.antha.state.la.makkal
    Kala.sarayam.kudithu
    Makkal.sagala

  • @tamilmaduraivoice59
    @tamilmaduraivoice59 2 месяца назад

    Veeran kig illa

  • @AMPM1994
    @AMPM1994 2 месяца назад

    What arrogance

  • @murugamurrugan8218
    @murugamurrugan8218 2 месяца назад

    Loose kuuuu

  • @venkathkrishna1123
    @venkathkrishna1123 2 месяца назад

    😡

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d 2 месяца назад

    ஏனென்றால் அவன் பலகோடி சம்பாதித்து விட்டான் இதுவும் பேசுவான் இன்னமும் பேசுவான் துறை

  • @srinivasanrajagopalan9544
    @srinivasanrajagopalan9544 2 месяца назад

    Enna arivu enna arivu. Mandhiriya iban. Kadvul madhiri pesan peetha magan .

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 2 месяца назад

    கிழப்பய

  • @srinivasanrajagopalan9544
    @srinivasanrajagopalan9544 2 месяца назад

    Avaru soothai etti udhathat nalla kick ketaikum indha DRAVIDA MADAYAN.

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 2 месяца назад +2

    நீங்க பேசுவதற்கு பதிலா அவர் பேசியதை காட்டியிருந்தால் நம்பகத்தன்மை ஆக இருந்திருக்கும்

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 2 месяца назад

    நீங்க பேசுவதற்கு பதிலா அவர் பேசியதை காட்டியிருந்தால் நம்பகத்தன்மை ஆக இருந்திருக்கும்

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 2 месяца назад

    நீங்க பேசுவதற்கு பதிலா அவர் பேசியதை காட்டியிருந்தால் நம்பகத்தன்மை ஆக இருந்திருக்கும்

  • @sivasakthishanmuga4111
    @sivasakthishanmuga4111 2 месяца назад

    நீங்க பேசுவதற்கு பதிலா அவர் பேசியதை காட்டியிருந்தால் நம்பகத்தன்மை ஆக இருந்திருக்கும்