ஆடி முதல் நாள் அரிசி மாவு அலங்காரம் 🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 43

  • @maayon521
    @maayon521 9 месяцев назад +2

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி🙏🙏🙏

  • @revathiravi5535
    @revathiravi5535 Год назад +2

    Pacharisi mava? Pulingal arisi mava? Varutha arisi mava? Sollunga pls

  • @selliyammangokulnath7977
    @selliyammangokulnath7977 3 года назад +3

    சில்வர் காகிதம் எப்படி ஒட்டுவது சொல்லுங்க

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +2

    அருமையான அலங்காரம் ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramwalker6008
    @ramwalker6008 3 года назад +3

    அருமை😍

  • @selliyammangokulnath7977
    @selliyammangokulnath7977 3 года назад +4

    கிரீடத்திற்கு

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 5 месяцев назад

    நண்பரே வணக்கம் நான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை நான் வக்ரகாளியம்மன் கோவில் பூசாரி அரிசி மாவில் தண்ணீர் விடுகிறீர்களா அல்லது எண்ணெய் சேர்க்கிரீர்களா என்று கூறவும்

  • @vishnu5445
    @vishnu5445 Год назад

    காலையில் அலங்காரம் பன்னால் இரவு வரை வெடிப்பு வராமல் இருக்குமா

  • @KanishReigns
    @KanishReigns Год назад +1

    Arisi maavu alangaram seiyum podhu maavu kaiyil ottaamal iruka enna seiyalam sollunga anna

  • @suriyavikneshsakthivel2910
    @suriyavikneshsakthivel2910 3 года назад +1

    Arumai

  • @kuganelayarasi8363
    @kuganelayarasi8363 3 года назад +2

    Super.நன்றி

  • @selvijobin252
    @selvijobin252 3 года назад

    Amma unnoda mugam jolikkira pol ennoda mugam tankam pol jolikka vendum arul puriyamma Rasu anna rupathila vanthu verriyakki tantarul amma

  • @madeshamadesha7187
    @madeshamadesha7187 3 года назад +1

    Super 🙏🙏🙏

  • @tamilvanitamilvani4937
    @tamilvanitamilvani4937 3 года назад +1

    Bro அந்த கிரிடம் எப்படி செய்யரதுனு சொல்லுங்க bro pls

  • @ganajayakingganajayaking4285
    @ganajayakingganajayaking4285 3 года назад +2

    Superrrrr anna🙏🙏

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 3 года назад

    Colourpodi engu kidaikum samayaluku serppatha

  • @mmanikutti2985
    @mmanikutti2985 3 года назад +1

    Super

  • @rajajothi2154
    @rajajothi2154 3 года назад +1

    Arumai 🙏🙏🙏🙏🙏

  • @ramshiva1790
    @ramshiva1790 2 года назад

    அய்யா அரிசி மாவு ல மஞ்சள் சேர்க்காமல் அலங்காரம் செய்யலாமா கொஞ்சம் சொல்லுங்க அய்யா

  • @selliyammangokulnath7977
    @selliyammangokulnath7977 3 года назад +1

    இதற்கு ஒரு வீடியோ அப்லோடு செய்யுங்கள் please

  • @muthumarig7402
    @muthumarig7402 3 года назад

    😍😍😍alago alagu

  • @arunkumarr9102
    @arunkumarr9102 3 года назад +3

    பச்சரிசி மாவு மற்றும் வர்ணபொடி சேர்த்து இது போன்று செய்தால் வெடிப்பு வருகிறது ...அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @ammanalangaram06
      @ammanalangaram06  3 года назад +2

      ஒரே நாள் தான் அலங்காரம் இருக்கும் மறுநாள் வெடிப்புவிடும்

    • @sathish.a8489
      @sathish.a8489 3 года назад

      அரிசி மாவு வேடிக்கிறது அண்ணா எண்ணாக செய்வது

  • @bashkarammakothakalva3224
    @bashkarammakothakalva3224 3 года назад

    Super sir

  • @sathish.a8489
    @sathish.a8489 3 года назад

    வெடிப்புக்கு எண்ணாக செய்வது அண்ணா

    • @sivakumars7320
      @sivakumars7320 2 года назад +1

      கூட தையர் சேர்த்து கொள்ளுங்கள்

  • @gunasekar7221
    @gunasekar7221 3 года назад +2

    Semmmmmmmmmmmaaaaaaaaaa

  • @naveennatarajan6805
    @naveennatarajan6805 3 года назад

    வர்ணப்பொடி முழுபெயர்என்ன

  • @sivakumars7320
    @sivakumars7320 2 года назад

    ஐயா நானும் இந்த மதிரி நானும் அலங்காரம் செய்வேன் ஐயா..🙏

  • @kkavitha1137
    @kkavitha1137 3 года назад

    చాలా బావుంది అన్న

  • @karthikeyankarthikeyan9670
    @karthikeyankarthikeyan9670 3 года назад +2

    Very very beautiful

  • @divaajay1203
    @divaajay1203 3 года назад

    நெய் விட்டு கலக்கவும். வெடிப்பு வராது.

  • @m.senthilkumarm.senthilkum4421
    @m.senthilkumarm.senthilkum4421 3 года назад +2

    Vedipu varuthu

  • @BalaMurugan-hp5jb
    @BalaMurugan-hp5jb 3 года назад +1

    Super

  • @divaajay1203
    @divaajay1203 3 года назад +2

    நெய் விட்டு கலக்கவும். வெடிப்பு வராது.