"என் கணவருக்கு மன உறுதி அதிகம்"- மனம் திறந்தார் ரஞ்சிதா |Actress ranjitha interview |Kumudam|

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 379

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 4 года назад +189

    குமுதம் நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள்.பழைய பதிவு போடும்போது பதிவான தேதியை போடும் படி கேட்டுக் கொள்கிறேன்.
    புதிய பதிவோ நினைத்து என்று ஏமாந்து விட்டேன்.
    யோவ் நித்தி ஒரு நல்ல குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை அழித்து விட்டியேடா பாவி.

    • @timepassplace2410
      @timepassplace2410 4 года назад +10

      ஒரு பொண்ணு வாழ்கையதான் கெடுத்தாரா

    • @wtbro9711
      @wtbro9711 4 года назад +4

      Yes you are correct

    • @Raja-uq7po
      @Raja-uq7po 4 года назад +3

      Correcyly said.. this video is confuseses

    • @rebimark2537
      @rebimark2537 4 года назад +2

      Apo palaisa

    • @subbu267
      @subbu267 4 года назад +5

      2006 bro

  • @vijaydhas6861
    @vijaydhas6861 4 года назад +24

    அது என்றால் உண்மை தான் நீ நித்தியோட சல்சா பண்ணுற வீடியோவ
    பாரத்த பிறகும் இன்னும் சாகாமல் உயிரோட இருக்கான் என்றால் உண்மையில மன உறுதி அதிகம் தான்....

  • @tamilnadugaming2607
    @tamilnadugaming2607 4 года назад +160

    இவள பாத்தாலே நித்தியானந்தா தான் நியாபகம் வருது

  • @yuvinmurali3087
    @yuvinmurali3087 4 года назад +9

    Ranjitha alagu than❤️❤️❤️😷

  • @Ram-yn1re
    @Ram-yn1re 4 года назад +27

    நல்ல புருஷன் நல்ல புறுஷன்னு வாய் கிழிய சொல்லிட்டு அந்த நல்ல மனுசனுக்கு கடைசியா கொடுத்தியே ஒரு பரிசு. அந்த வீடியோ. அதை பார்த்திட்டு அவன் உயிரோடயா இருக்கான்?

    • @nilanthinisr
      @nilanthinisr 4 месяца назад +1

      அது புருஷன். புறுஷன் இல்லை.

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 4 года назад +15

    எதற்காக பழைய வீடியோ பதிவு செய்ய வேண்டும்

  • @parrthipananbalagan1877
    @parrthipananbalagan1877 4 года назад +19

    One of the most romantic heroine in tamil industry.The way she performs and cuteness of her mannerism was so watchable .Apart from her personal relationship with nithyandha and anmeegam.she was natural actress in 90s.only 90skid knows about Ranjitha.Mainly in jaihind film "kannna sellailkulla song.Veralevel irukkum Arjun and Ranjitha romance.super.

  • @rajakasthuri910
    @rajakasthuri910 4 года назад +2

    பதிவான தேதியை போடவும்...

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 4 года назад +120

    என் புருஷனுக்கு மன தைரியம் அதிகம் என்று தலைப்பு பார்த்து நித்யா நந்தாவக்கும இவளுக்கும் கல்யாணம் முடிஞ்ச மாதிரி நெனச்சா போங்காட்டம் ஆடிட்டீங்களே குமுதா

  • @indianever4698
    @indianever4698 4 года назад +32

    கீழடி‌ அகழ்வாராய்ச்சியில கண்டுபிடிக்க பட்ட ஐய்டங்கள்ல இதுவும் ஒன்னு போல...இதேல்லாம் நித்தியானந்த‌ ஜோதியில ஐக்கியம் ஆகறதுக்கு முன்னால. இப்போ பெங்களூர் பிடுதி ஆஷ்ரமமே‌ ஆம்மினி கையில.. கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் சொத்து ...😀😄

  • @deepak4231
    @deepak4231 3 года назад +7

    5:49 to 5:51

  • @omoluabiorishaluabi
    @omoluabiorishaluabi Год назад +1

    She is so beautiful n charismatic❤️❤️❤️that video I saw was doctored. She is innocent. In this world if powerful people or people of knowhow are against you, you could be framed on anything even if you have no idea. She is a blessing to her country ❤️

  • @namelessperson550
    @namelessperson550 3 года назад +83

    அழகும் வீண்! சௌந்தர்யமும் வீண்! கர்த்தருக்கு பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்!

  • @nirmalagovindarajan7639
    @nirmalagovindarajan7639 4 года назад +5

    Enna azhaguda sami😍😍😍😍😍😍😆😆😆😆 pesuregala paadregala nu therla😍😍😍😍

  • @sirjohnpiraan1662
    @sirjohnpiraan1662 4 года назад +17

    She is very pretty, feel so sad about her.

    • @Manushan_Melvin
      @Manushan_Melvin Год назад +1

      Why you feel sad?! She spoil herself, she choose it

  • @berrybeautygal
    @berrybeautygal 4 года назад +25

    She s looking good!!

    • @balas9841
      @balas9841 4 года назад +3

      That's why nithyananda loved her

    • @ahamed3452
      @ahamed3452 4 года назад +2

      @@balas9841 nithyananda loved her only? 😂

    • @balas9841
      @balas9841 4 года назад +1

      So many

    • @star17111985
      @star17111985 4 года назад +1

      You also looking beautiful

  • @rajouc3737
    @rajouc3737 4 года назад +3

    நித்யானந்த கருத்த சாணம் உனக்கு ரொம்ப நல்ல சுகமா இருந்துச்சு

  • @star17111985
    @star17111985 4 года назад +17

    Super aunty.
    Finally you directed a film with swami nithyananda

  • @nilanthinisr
    @nilanthinisr 4 месяца назад +1

    இவ்வளவு அழகாக இருக்கும் ரஞ்சிதா அடுத்தடுத்து நாடகங்களில் நடித்திருக்கலாம். விவாகரத்தும் அதைத் தொடர்ந்து சாமியாரை நம்பியதும் ரஞ்சிதாவுக்கு போறாத கெட்ட நேரம்

    • @vidhyakanishka8974
      @vidhyakanishka8974 4 месяца назад

      Well said cute ta irukanga.

    • @mithra3756
      @mithra3756 3 месяца назад

      Is she divorced?

    • @vidhyakanishka8974
      @vidhyakanishka8974 3 месяца назад

      @@mithra3756 sss sister her husband military officer, some misunderstanding,so she got divorced

  • @SK.The-Machine-Designer
    @SK.The-Machine-Designer 2 года назад +4

    dear kumudam we would like to know which year did you take this interview

    • @BhupeshNaidu22
      @BhupeshNaidu22 3 месяца назад

      Its after 2011 only because of picture quality

  • @palanikumar337
    @palanikumar337 4 года назад +9

    After nithi she looks happy and healthy she doesn't have quilts conscious over nithi issues

  • @m.vijaymuruganand3233
    @m.vijaymuruganand3233 4 года назад +11

    can anyone tell the exact year of this interview

  • @kridharannambiar2630
    @kridharannambiar2630 2 года назад +3

    she look so beautiful...just forget the past give a chance...my favourite actress

  • @helpinghands2703
    @helpinghands2703 4 года назад +4

    ஏற்கனவே கதவை திற காற்றுவரும் என குமுதம் வெளியிட்டது, இப்போது கதவைதிற காமம் வரும்.ரொம்ப கேவலம்

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Год назад

    Your voice❤❤❤

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +6

    Murali.sir.and.karthik.sir.and.vijaykanth.sir.and.prbu.sir.and.sathyiraj.sir.arjun.sir.and.all.super.hit.movie.🎬🎞️👍

  • @LADIES2023
    @LADIES2023 4 года назад +17

    I never realised how pretty she is. Unfortunately she associated with wrong people, very graceful actress.

  • @vijaym1020
    @vijaym1020 4 года назад +3

    நீங்க ஆன்மீக ஆராய்ச்சி செய்ததை பார்த்தோம்

  • @creativei3394
    @creativei3394 4 года назад +9

    குமுதம் மக்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டுகிறார்கள் ! .. 👍👍
    அவனெல்லாம் இன்னும் உயிரோட இருக்கான்னா 🙏🙏

  • @thulasiraman6116
    @thulasiraman6116 3 года назад +10

    I love Ranjitha ........💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘Malare mounama super song....mam and neengalum

  • @shahulhameed-dc2fz
    @shahulhameed-dc2fz 4 года назад +25

    உண்மையில் உன் கணவருக்கு மன உறுதி அதிகம் தான்.

  • @muthumari9294
    @muthumari9294 4 года назад +10

    பாரதி ராஜா கண்டு பிடிப்பில்
    ரஞ்சிதா வாழ்க்கை வித்தியாசமான திசையில்
    சென்று கொண்டே உள்ளது.
    நல்ல நடிகை .

  • @josephjoseph507
    @josephjoseph507 4 года назад +5

    நல்ல கணவர்.

  • @ayothiramar28
    @ayothiramar28 4 года назад +12

    ரஞ்சிதா என்ற பெண்கள் அழகா இருப்பாங்க ரஞ்சிதா ஐ லவ் யூ💓💓💓💓💓💓💓

    • @mageshrao1420
      @mageshrao1420 4 года назад +2

      Thu

    • @ayothiramar28
      @ayothiramar28 4 года назад

      @@mageshrao1420 என்னங்க இப்படி துப்பிட்டிங்க எனக்கு ரஞ்சிதா பிடிக்கும் ஏனா நான் விரும்பிய பெண் பெயர் ரஞ்சிதா💓💓💓💓💓💓💓💓

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +8

    ரஞ்சிதாவுக்கு ஆண் மீகத்தில்
    நாட்டம். நித்திக்கு பெண் மீகத்தில் நாட்டம். விளைவு
    Spy Camera வெட்கப்பட்டு ஷூட் பண்ணிடுச்சி 😄😀🤣😁

  • @thaache
    @thaache 4 года назад +2

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    .௪) tinyurl.com/yxjh9krc
    .௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லைனக்சு:-
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------ர

  • @kalidhass5479
    @kalidhass5479 4 года назад +34

    ஏன்டா குமுதம் நீ வாங்குற அஞ்சி பத்துக்கு இது தேவையா.

  • @Unprietter
    @Unprietter 4 года назад +5

    She may chose wrong path. But she's much better than some people like Vanitha, Meera mithun, Vijayalakshmi etc.,

  • @emmanuelraylive
    @emmanuelraylive 4 года назад +15

    Why is Kumudam uploading this outdated interview?

  • @nivinmahi7583
    @nivinmahi7583 4 года назад +4

    Semaa erukanga😍

  • @thahirmohamed1314
    @thahirmohamed1314 2 года назад +1

    Ur wearing saree so 👍 awsome

  • @anglelay3445
    @anglelay3445 4 года назад +3

    So Youth and lovely off screen

  • @vadivelk8892
    @vadivelk8892 4 года назад +9

    Thank you very much sir for this video published

  • @anoopsharmatv1740
    @anoopsharmatv1740 2 года назад +1

    A Classic Tamizh Women

  • @christophervinoth4902
    @christophervinoth4902 4 года назад +4

    Latest ha interview eduthu podunga parkkalam

  • @kaliyappandude5243
    @kaliyappandude5243 2 года назад

    பாவம்

  • @chitragloryglory2161
    @chitragloryglory2161 4 года назад +3

    Mam please read bible 👍

  • @rm9542
    @rm9542 4 года назад +2

    How beautiful she was when young? Arumaiyana family life vittutu ippidi kandavanoda thiriyanum nu ava thalaila eludhi iruku

    • @sri-u7k
      @sri-u7k 4 года назад

      வாணி போஜன் 2 பிள்ளைகளுக்கு தாய். 37 வயது பெண்மணி பணம், பெயர், புகழுக்காக கணவனை விவாகரத்து செய்து விட்டு அதை முழுவதும் மறைத்து சிறு பெண் போல வெளி உலகத்திற்கு காட்டும் கேடுகெட்ட தாய். வாணியின் கணவர் நீலகிரியில் உள்ள உலிக்கல் கிராமம். அருமையான கணவரை பணத்திற்காக தூக்கி எறிந்து பல ஆண்களுடன் லூட்டி அடிக்கும் 2 குழந்தைக்கு தாயான வாணி மிகவும் மோசமான பெண்மணி.

    • @rm9542
      @rm9542 4 года назад

      @@sri-u7k how do u know about Vani Bhojan's personal life?

    • @rm9542
      @rm9542 4 года назад

      @@sri-u7k idhu Ranjitha

    • @sri-u7k
      @sri-u7k 4 года назад

      @@rm9542 நீலகிரி மக்களுக்கு வாணி போஜனை பற்றி தெரியும்.

    • @rm9542
      @rm9542 4 года назад

      @@sri-u7k are u from Nilgiris? Then where r her kids now?

  • @l.k.c1198
    @l.k.c1198 4 года назад +12

    It's very old interview.

  • @judevinoth1
    @judevinoth1 4 года назад +5

    Damn shes still looking young and fit.

    • @jawaharsurya386
      @jawaharsurya386 4 года назад +3

      This is an old interview..it was shot 12 years before.

    • @Vigneshrvr
      @Vigneshrvr 4 года назад +2

      Pacha mannu pa ne!

  • @sudhakarv9
    @sudhakarv9 4 года назад +6

    Kumudam channel might loose their audience.

  • @KUMARKUMAR-wu2fz
    @KUMARKUMAR-wu2fz 4 года назад +7

    She looks so beautiful 😍😍😍

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 Год назад

    நல்ல பெண், நல்ல அழகு ரஞ்சிதா, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அல்லது விதியின் வசத்தால் ரஞ்சிதா நித்தியின் வலையில் மாட்டியிருக்களாம்...இவளோ அழகா இருக்க பெண்ணுக்கு எதுவும் பிரச்சனையில் இல்லேன்னா தான் பிரச்சனை.

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 4 года назад +9

    45 பொம்பள மாறியாக இருக்கா 25 வயது பியூட்டி போல இருக்கா எப்படி தான் சாமியாரு மடக்குனான்

    • @eshwarsridhar6042
      @eshwarsridhar6042 4 года назад

      Idhu 25 vayasula eduthathu

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 2 года назад

      Hey ithu ava 31 yrs to 33 yrsle eduttathu. 14 yrs ago. Ippo ulla interview ille.

  • @nitan25
    @nitan25 4 года назад +1

    How did u interview from Imalaya island

  • @loganathanrajamanickam7428
    @loganathanrajamanickam7428 4 года назад +2

    I wonder such a reserved , talented girl who have such a good reading habit unga life la ipdi oru twist nd turns ,no one around u had imagined abt it .guess Ur spiritual ideology had turned Ur life upside down.

  • @syedmohd4459
    @syedmohd4459 4 года назад +3

    Still in touch with samiyar?

  • @mkumaransanthosh8574
    @mkumaransanthosh8574 4 года назад +3

    Apavae interview la nalla katringa medam ninga.

  • @gkmaster9953
    @gkmaster9953 4 года назад +5

    நம்ம தலைவி யா இது

  • @shahul7756
    @shahul7756 9 месяцев назад +1

    Ranjitha sema alaga irukkeenga ipdi panathukku asaipattu nitthi valayil viluntheeteengale.

  • @singharamnathan6345
    @singharamnathan6345 Год назад

    AMAZING AWESOME ❤❤❤❤ GEORGEIOUS DREAM QUEEN OF TAMIL FILM INDUSTRIES OF GOLDEN ERA FILM JAIHIND SONG KANNAA EN SELAIKKULLA KATTERUMBU AMAZING SONG 2023

  • @user-fastwifi
    @user-fastwifi 4 года назад +8

    Then How you leave like this good husband and join hand with Nithi? He is something special, Now you are queen of Kailasa, Ohm Kailasa Kailasa ,Kailasaaaaaa

  • @shaikcader2594
    @shaikcader2594 4 года назад +11

    ஏறி உக்கரனும்னா மனம் மட்டும் அல்ல கம்பும் பலமா இருக்கனும்

  • @umarani4269
    @umarani4269 4 года назад +3

    Vow,,,,,,,,,,, super actress

  • @davidbilla4459
    @davidbilla4459 3 года назад +8

    Unga husband natukkaga armya la work pannitu irukkaru but unga mind en ippadi wrong poidichi mam......Nalla kudumbam Nalla valndhu irundhirukkalam

    • @Chnchn1212
      @Chnchn1212 6 месяцев назад +1

      நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம்

  • @suganchelladurai7425
    @suganchelladurai7425 4 года назад +10

    Always I like ranjitha...semma beauty queen

  • @mkasmart007
    @mkasmart007 4 года назад +6

    Nithi good selection

  • @savino7able
    @savino7able 4 года назад +4

    the interview held on which year?

  • @dhiviram
    @dhiviram Год назад +1

    Following a spiritual guru is fyn...but satisfying his sexual needs in the name of spirituality is a sin...

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 4 года назад +3

    Super ranjitha

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 4 года назад +13

    எந்த ஜெண்மத்தில எடுத்த்து. ( கதவை திற )" காத்து வர்றதுக்கு முன்னாடியா "

    • @vinothavinoth6322
      @vinothavinoth6322 2 года назад

      Video la industry vandu 14 yrs aaguthu solraanka..appa pathukkonka..

  • @rameshsekar751
    @rameshsekar751 4 года назад +5

    குமுதம் சேனல் அவர்களுக்கு ஒறு
    வேண்டுகோள் ரச்சிதா நித்தி கள கள ஜள ஜள
    படம் வெளியிடங்கள்

  • @massmassviji5349
    @massmassviji5349 3 года назад

    நித்தியானந்தா சாமி கூட புதிய பாடம் எடுக்காமல் ☺☺ ரஞ்சிதா

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 года назад +2

    Rajnitha.mam.very.super actress.all super.hit movie.🎬🎞️👍22.9.2020

  • @vigneshmohan9563
    @vigneshmohan9563 2 года назад

    MY FAVORITE ACTRESS RANJITHA 💚💙💛💜💓💕💟💞💝💘💗💖👍👌BUT AVAGA EPPO ANGAERUKAGA

  • @sivan700
    @sivan700 9 месяцев назад

    ரொம்ப அழகா இருக்கீங்க உங்கள அப்படியே கட்டிப்பிடித்து எல்லாமே பண்ணனும் போல இருக்கு நல்லா முத்தம் கொடுக்கணும் உடம்பு முழுக்க முத்தம் கொடுக்கணும்

  • @tmanikandan6857
    @tmanikandan6857 3 года назад +11

    வயசானாலும் இன்னமும் செம

    • @gouthamangouthaman9158
      @gouthamangouthaman9158 2 года назад +1

      அவங்க வயசான மாதிரியா இருக்காங்க

  • @lunchplate3778
    @lunchplate3778 4 года назад +5

    This is old video I think

  • @kirannair9539
    @kirannair9539 3 года назад

    I am seeing this video just now only. Going forward i will not watch kumudam channel never ever in my life..

  • @ntgp3906
    @ntgp3906 2 года назад

    Nithayandham eppadi irukkar?

  • @மருதஅரசன்
    @மருதஅரசன் 4 года назад

    என்ன சொல்றதுன்னு தெரியலை

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 2 года назад

    Hi Ranjitha mam how are you 💋💋💋💋💋👌👌👌👌💞💚💚💗❤🧡🧡💓🌺💔🤗🤗🤗🤗🤗

  • @jesupradeepsabastion5580
    @jesupradeepsabastion5580 4 года назад

    Nithya

  • @rajapparajappa9400
    @rajapparajappa9400 2 года назад

    Glass mettellam eappadi ngabagam irukkum.

  • @vijayapathiransubramanipil7235
    @vijayapathiransubramanipil7235 3 года назад +3

    வனக்கம் ....
    கன்னா என் செலக்குள்ள கட்டரும்பு புகுந்துருச்சி இந்த பாட்டின் விளக்கம்...நிதமும் தியால கொதிக்கிற டீ குடிக்கும் மனிதனுக்கு (ஷஷஷஷஷஷஷ) மட்டுமே தெரியும்...

    • @vallivalli4732
      @vallivalli4732 3 года назад +1

      தமிழ் தெரியாதா

    • @vijayapathiransubramanipil7235
      @vijayapathiransubramanipil7235 3 года назад

      @@vallivalli4732 தமிழ் தெரியும் ...அதன் பரிபாசையும் தெரியும்...

    • @srinithi6905
      @srinithi6905 Год назад

      ​@@vallivalli4732ellam pantha scene iva Tamil thaana

  • @nalinikanniappan8272
    @nalinikanniappan8272 2 года назад

    Still young

  • @arulraja2828
    @arulraja2828 4 года назад +4

    Thos Inyerview year before 2005

    • @sristy1989
      @sristy1989 4 года назад

      Yeah its 2004...old interview😆

  • @chandramohannagarajan7497
    @chandramohannagarajan7497 4 года назад +4

    போட்ட படத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை

  • @rajasekar-rz8gq
    @rajasekar-rz8gq 4 года назад +1

    Hi mam

  • @vijayakanthpalani8667
    @vijayakanthpalani8667 4 года назад +4

    Madam How about our nithi and his country

  • @prajapraja-wc4ex
    @prajapraja-wc4ex 4 года назад +1

    Thalivr Nalla saptar Ana yanaku than kidaikila....

  • @spnathan2377
    @spnathan2377 4 года назад

    Okey

  • @avijayprakash7879
    @avijayprakash7879 4 года назад +3

    Nice mam.. all the very best for your career and future.. blessings 🙏🙌..

  • @anusualawrence8545
    @anusualawrence8545 2 года назад +1

    Who is ranjithas husband?

  • @natarajasriram8606
    @natarajasriram8606 4 года назад

    2006 இல். எடுத்த கானொலி ரஞ்சிதா பேஜர் வைப்பதை பார்த்தாலே தெரியுது

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Год назад +1

    Née blue pada yeddu unekku
    Match agum
    Anthe samiyar Nithyananda potukko, semmeiya irukum👍👏

  • @mumtajsania930
    @mumtajsania930 2 года назад

    Neeyellam.....

  • @senthilponn859
    @senthilponn859 4 года назад +8

    குமுதமும் மாமா வேலை செய்யுது.

  • @Dr.G.D
    @Dr.G.D 4 года назад +1

    Very old interview..

  • @princefrosemhfrose9273
    @princefrosemhfrose9273 4 года назад +1

    New video vA ethu