Valaichchenai Police | ATVL - Sri Lanka Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • general knowledge questions and answers | common general test 2024 answers
    தமிழ் மொழியை தாய்மொழியாக
    இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா இங்கிலாந்து அமெரிக்கா கனடா நார்வே ஆத்திரேலியா பிரான்சு செருமனி தென்னாப்பிரிக்கா இரீயூனியன் மொரிசியசு மியான்மர்
    போன்ற நாடுகளில் பயன்படுத்துகிறார்கள் எனவே நாம் பேசும் தமிழ் மொழிக்கான அர்த்தங்களையும் தமிழ் மொழி மூலமாக பொது அறிவு சம்பந்தமான விடயங்களையும் நமது
    தளத்தின் ஊடாக மக்களுக்கு வழங்க விரும்புகிறோம்.
    தெரிந்தால் கற்றுக் கொடு தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்
    Native speaker of Tamil
    India Sri Lanka Singapore Malaysia England USA Canada Norway Australia France Cameroon South Africa Union Mauritius Myanmar
    They are used in countries like that so we know the meanings of the Tamil language we speak and common knowledge related issues through the Tamil language
    We want to provide people through the platform.
    If you know, teach, if you don't know, learn
    Whatsapp : chat.whatsapp....
    Facebook Group : bit.ly/TamilSa...
    FaceBook Page : bit.ly/Padasalai
    Instagram : bit.ly/TamilInsta
    TIKTok : bit.ly/TikTokT...
    Trend : www.threads.ne...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    #kalvisaalai #TamilPadasalai #PothuArivu IF YOU WANT TO BUY THE BOOK CLALL THIS NUMBER : +94 76 489 3829
    Sinhala language tutor
    Hi, I am a native Sinhala and Tamil speaker. I can teach spoken Sinhala langauge. I am passionate in teaching and learning. So i can deliver my language skills best as much as i can. Thanks for viewing my profile, further will be discussed later if you are interested.
    #srilankatamilyoutuber
    #SrilankaGK
    #Tamil_Education
    Join Our Army
    / @tamilvoicenews
    யாழ்ப்பாணக் கோட்டை : • Video
    வீட்டு உபகரணங்கள் : • Video
    இடைச்சொற்கள்
    Part 01 : • Video
    Part 02 : • Video
    Basic Sinhala
    Part 01 : • Spoken Sinhala | Sinha...
    Part 02 : • Video
    Part 03 : • Video
    Part 04 : • Video
    Part 05 : • Video
    Part 06 : • Video
    Numbers
    1 - 100 : • Video
    100 - 1000 : • Video
    1000 - 20000 : • Video
    Join this channel to get access to perks:
    / @tamilvoicenews
    Join this channel
    www.youtube.co...
    SRILANKA SINHALA TAMIL EDUCATION
    LEARN TAMIL
    LEARN SINHALA
    Sri Lanka Education Channel : www.youtube.co...
    Disclaimer
    This channel does not promote or encourage any illegal activities.
    All contents provided by this channel for
    GENERAL AND EDUCATIONAL PURPOSE ONLY.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use policy" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 131

  • @MTvoice.M
    @MTvoice.M 7 месяцев назад +21

    உங்கள் தைரியத்தை நினைத்து நான் உங்களை பாராட்டுகிறேன் நீங்கள் மென்மேலும் வளர்வதற்காக என்னுடைய பிரார்த்தனைகள் (அதிகமான பிரார்த்தனைகள)❤🎉 ❤❤❤❤❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்தும் இணைந்திருப்பதை விட தொடர்ந்தும் என்னோடு இருப்பதை விரும்புகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @meeyakutty95
      @meeyakutty95 7 месяцев назад

      Inshallah naanum pirathikkiren

    • @MTvoice.M
      @MTvoice.M 7 месяцев назад

      @@TamilVoiceNews இன்ஷா அல்லாஹ் இந்தப் பயணம் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும் ATVL❤️

  • @yarav6798
    @yarav6798 7 месяцев назад +11

    உங்கள் முயறசி சிறப்பு .அந்த அதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்புன்செய்திருக்கிறார்கள் .அவர்களும் நன்றுதான்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  4 месяца назад

      மிகவும் நன்றி

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs 7 месяцев назад +18

    உங்கள் முயற்சி வேற லெவல் வாழ்த்துக்கள் ❤🎉

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад +1

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @mohamedazharmohamedazhar3276
    @mohamedazharmohamedazhar3276 7 месяцев назад +12

    உங்கள் தைரியமான இந்த செயலுக்கு வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்❤🎉

  • @Krvlog22
    @Krvlog22 7 месяцев назад +9

    போலீஸ் அதிகாரிகளுக்கே பாடம் எடுத்துட்டிங்க ப்ரோ சபாஷ் வாழ்த்துக்கள் 💐தெரியாததை தெரிந்து கொள்வோம்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிகவும் நன்றி இது என்னுடைய ஒரு முயற்சி மட்டுமே முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பார்கள் அது உண்மைதான்❤❤❤
      உங்களைப் போன்று ஊக்குவிப்பவர்கள் இருந்தால் நிச்சயமாக எதையும் செய்யும் தைரியம் வரும் உங்கள் தைரியங்களோடு என் பயணத்தை நான் மீண்டும் தொடங்குகிறேன் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

    • @user-qx2jg8ov3w
      @user-qx2jg8ov3w 6 месяцев назад

      Super Anna

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 4 месяца назад

      வாழ்த்துகள் தம்பி.வாழ்க வளர்க ❤🇨🇭🇨🇭🇨🇭

  • @abdullahsharifdeen2333
    @abdullahsharifdeen2333 7 месяцев назад +7

    சார் உங்களை எதிர்த்து பேசுறவங்க உச்சா போயிட்டு தூங்கட்டும் இந்த வீடியோவை பார்த்துட்டு

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      💛💛💛🧡🧡🧡💗💗💗💗💛💛💛🧡🧡🧡💗💗💗💗💛💛💛🧡🧡🧡💗💗💗💗💛💛💛🧡🧡🧡💗💗💗💗

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 7 месяцев назад +2

    AMMA ,MALLI THEKAMA ITTIYE.ISARA UNTIL GRADE 5 SINHALA IGANAKATHE..THANG MATHAKA NAHE..SUPERB VIDEOS. WE ENJOYED..FROM CANADA.

  • @althaani1105
    @althaani1105 7 месяцев назад +4

    வாழ்த்துக்கள் அண்ணா ?

  • @jeyakumarjeyam3910
    @jeyakumarjeyam3910 7 месяцев назад +11

    மெல்மேலும் வளர வாழ்த்துறேன்❤

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад +2

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 7 месяцев назад +6

    தம்பி அமீன் நல்லதொரு படப்பிடிப்பு பொலிஸ் சேவையில் உள்ளவர்கள் இரு மொழிகளிலும் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருந்தால் பிரச்சனைகளில் தெளிவு வரும் பல பொலிஸ்கார்ர்களுக்கு மொழித்திறன்ற்றவரகளாக இருக்கிறார்கள்

  • @meeyakutty95
    @meeyakutty95 7 месяцев назад +1

    Arumai anna pakkum pothu santhesama irukku 👌

  • @user-bs1vz6by8f
    @user-bs1vz6by8f 7 месяцев назад +4

    මල්ලි අම්මත් එක්ක ගෙදර සිටියි

  • @ravichandran2589
    @ravichandran2589 7 месяцев назад +5

    6:27 *"இருந்தாலும் உனக்கு ரொம்ப தெகிறியமப்பா...👍🤭🤭🤭*

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад +1

      நான் அப்படியா நடந்து கொள்கிறேன் 🤔🤔🤔🤔🤔🤔

    • @ravichandran2589
      @ravichandran2589 7 месяцев назад +1

      @@TamilVoiceNews😊☺️....😌

  • @RatnamVijayan
    @RatnamVijayan 7 месяцев назад +1

    Fantastic ❤🎉 🎉❤🎉🎉❤

  • @BinthiSaleem
    @BinthiSaleem 7 месяцев назад +2

    Masha Allah🥰

  • @ahmedirshan3782
    @ahmedirshan3782 7 месяцев назад +1

    super boss naan eththanayo chennal parththirukkiren analum neengal police kulle poyi policudan sari samamaha irundu kellvi ketta ore you tuber neenga than super

  • @udayakumarudayakumar3865
    @udayakumarudayakumar3865 7 месяцев назад +1

    அரூமை சகோ இருந்தும். வீதிக்கு சிங்களத்திலும். வீதியென்று சொல்லாம். தானே பாற. என்பது சாலை

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 7 месяцев назад +2

    Supper

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 7 месяцев назад +2

    சிங்களம படித்து கொடுப்பதை நிறுத்தி விடாதீரகள் தம்பி

  • @vallipurampaskaran3239
    @vallipurampaskaran3239 4 месяца назад +1

    உங்கள் பதிவுகள் அருமை வாழ்த்துக்கள்

  • @qryu651
    @qryu651 7 месяцев назад +5

    அறிவார்ந்த நிகழ்ச்சி
    வாழ்த்துக்கள்.
    RUclipsrs பாத்து திருந்துங்கள் . சாப்பாட்டுக்காக சாப்பாட்டிக்கடைகளில் சாப்பிடுகிற சில RUclipsrs
    திருந்தி சமூக அக்கறையுள்ள அறிவார்ந்த நிகழ்ச்சிகள் செய்தால் நல்லது.
    சிங்கள மொழி கட்டாயமாக தெரிந்திருந்தால் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்திருக்கலாம்.
    வாழ்த்துக்கள்.

  • @faz7406
    @faz7406 7 месяцев назад +1

    Baala sahodaraya mawa samaga nivase sitiya. This is the right way to tell.

  • @cadernasmila235
    @cadernasmila235 7 месяцев назад +3

    உங்களுடைய தைரியத்தை பாராட்டுகிறேன் bro. மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிக்க மிக்க நன்றி தொடர்ந்தும் நமது நிகழ்ச்சிகளோடு இணைந்திருங்கள்

  • @evrgroup1
    @evrgroup1 7 месяцев назад +1

    keep continuing

  • @user-ib6dl3po1q
    @user-ib6dl3po1q 7 месяцев назад +3

    அமின் சேர் உங்கள் பணி விலை மதிக்க முடியாதது அடுத்தது சாஜன் இஸ்ஸத்தின்சேர் நல்ல மனிதர் காதர் சேர் அவருவரும் சிறந்தவர வாழ்த்துக்கள் சேர் ஜனுபர் ODD

  • @mohamedfajlan2004
    @mohamedfajlan2004 7 месяцев назад +1

    Vera leval Anna ❤

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 7 месяцев назад +1

    super

  • @aslamrezath239
    @aslamrezath239 3 месяца назад

    Great work!

  • @SivasankarJaffna
    @SivasankarJaffna 7 месяцев назад +1

    Wel come nanba🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @christiekurusumuthu7489
    @christiekurusumuthu7489 7 месяцев назад +2

    Weldon dear brother. God bless you.🎉

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 7 месяцев назад +4

    எங்கள் நாட்டில் இப்படி எல்லாம் போலீசை கேள்வி கேட்க இயலாது. பதிலும் சொல்ல மாட்டார்கள். உயர் அதிகாரிகள் அனுமதி இருவருக்கும் தேவை.

    • @ravichandran2589
      @ravichandran2589 7 месяцев назад +2

      *🙌..."Yes".*

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 7 месяцев назад +3

      எந்த நாடு?

    • @syedbasheerahmed9525
      @syedbasheerahmed9525 7 месяцев назад +3

      @@Muhammad-oj9xg இந்தியா

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад +4

      இலங்கையிலும் அதே நிலை தான் இருந்தாலும் நான் செய்யும் சேவையை மதித்து எனக்கு இடம் அளித்தார்கள் நாம் செய்யும் விடயங்களை தைரியத்தோடு நம்பிக்கையோடு செய்தால் எந்த ஒரு விடயத்தையும் வெற்றி பெறலாம் நிச்சயமாக முயற்சித்துப் பாருங்கள் இலங்கையில் யாரும் இவ்வாறான நிகழ்ச்சிகளை செய்யவில்லை அதாவது போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீசாரிடம் இவ்வாறான நிகழ்ச்சிகள் செய்யவில்லை எனவே அந்த வகையில் அந்த இடத்தை நான் பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது அதேபோன்று ஒருவரின் சேவையை மதித்து அவருக்கு பண்பு இலங்கை போலீஸ் யாருக்கு இருக்கிறது வாழைச்சேனை போலீஸ் நிலையத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் மிகவும் கனிவாக நடந்து கொண்டார்கள் அன்பான பண்புகள் கொண்டவர்களாக இருந்தார்கள் அவர்களின் அன்பையும் அன்பையும் மதிப்பையும் நினைத்து நான் வியந்தேன்
      தொடர்ந்தும் இணைந்திருங்கள் நன்றி

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 7 месяцев назад +1

      @@syedbasheerahmed9525 ok nanba

  • @asjithofficial
    @asjithofficial 7 месяцев назад +3

    Excellent.

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 месяцев назад +1

    ❤👌👍

  • @user-ue5xj2ry3r
    @user-ue5xj2ry3r 7 месяцев назад +1

    Allahkareem allthebest........

  • @ajstudios3715
    @ajstudios3715 7 месяцев назад +2

    இதான் style 🎉

  • @HappyCorgi-mv7bt
    @HappyCorgi-mv7bt 7 месяцев назад +1

    Anna athu enga urru police station ithu varaikum ulla ponathu illa unga video la tha pakkuren😮

  • @mohamadnafeer7378
    @mohamadnafeer7378 7 месяцев назад +1

    👍👌

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h 7 месяцев назад +2

    நல்லம்வாத்துக்கள்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிகவும் நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்

  • @kiritharanmuruganandan4957
    @kiritharanmuruganandan4957 7 месяцев назад +1

    Vera level sir neenga 🔥🤍

  • @JMS_official-yt
    @JMS_official-yt 7 месяцев назад +3

    👍

  • @fathimanuskiya4697
    @fathimanuskiya4697 6 месяцев назад +2

    Nagga avalo sad aahinan thriyuma 😂😂😂

  • @ijasijas7846
    @ijasijas7846 7 месяцев назад +2

    Vera level bro❤

  • @thayalanthaya24
    @thayalanthaya24 7 месяцев назад +1

    ❤❤

  • @mylosttime7707
    @mylosttime7707 7 месяцев назад +5

    அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் இலங்கை அரசு வேலைகளில் சிங்களவர் மட்டும் தான் இருப்பார்களா

    • @Muhammad-oj9xg
      @Muhammad-oj9xg 7 месяцев назад +3

      இல்லை

    • @velrajah9147
      @velrajah9147 7 месяцев назад +1

      No all tamil area is tamil people working for government and colombo also many tamils working for government

    • @RUNI_SRR
      @RUNI_SRR 5 месяцев назад +1

      පිසුද temil අයත් ඉන්නවා

    • @jenysam-bh5dt
      @jenysam-bh5dt 4 месяца назад +1

      பெருன்பான்மை அவர்கள் தான்

  • @Abzshak
    @Abzshak 7 месяцев назад +8

    I want to learn sinhala 🙏🏽

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      Of course learn and you will succeed

  • @fathimanuskiya4697
    @fathimanuskiya4697 6 месяцев назад +2

    Nagga avalo sad ahinan thariyuma 😂😂

  • @user-qu5hc8gh5e
    @user-qu5hc8gh5e 7 месяцев назад +3

    Useful video 😊😊

  • @mohamedirfan4970
    @mohamedirfan4970 7 месяцев назад +1

    Wow❤️❤️

  • @Super360.
    @Super360. 7 месяцев назад +1

    Vera level ❤

  • @user-kh1sm2fc2q
    @user-kh1sm2fc2q 4 месяца назад

    Supper bro

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 3 месяца назад

    தெற்கில் மலையாகத்தில் 95% தமிழ் பேசுவோறுக்கு சிங்களம் தெரியும்.....

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 7 месяцев назад +3

    ஹாய் நண்பா வணக்கம் சூப்பர் நண்பா சொல்வதற்கு வார்த்தை இல்லை நீங்கள் கெத்து தான்

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      மிகவும் நன்றி உங்களைப் போன்று ஊக்குவிக்கும் நண்பர்கள் என்னோடு இருந்தால் நிச்சயமாக நமது பயணம் வெற்றியாக அமையும் எனது வெற்றி பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள் தொடர்ந்து மிகவும் நன்றி

  • @user-jc7ht6md5b
    @user-jc7ht6md5b 7 месяцев назад +1

    Ippa class podurallaya sir.

  • @nirojan2007
    @nirojan2007 7 месяцев назад +2

    Super ❤

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 7 месяцев назад +1

    Pirayosanamana video bro

  • @user-jc7ht6md5b
    @user-jc7ht6md5b 7 месяцев назад +1

    Singala classes podurallaya sir

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 7 месяцев назад +2

    good good

  • @muthulingamretnakumar3798
    @muthulingamretnakumar3798 7 месяцев назад +1

    katheroli ( police)my school friend aliger m.vithyalyam Eravur

  • @menalopismenal9922
    @menalopismenal9922 5 месяцев назад +1

    சரியாக சொன்னீர். சிங்கள மொழி பேசுபவர்கள் தமிழ் மொழி தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தமிழ் மொழி பேசுபவர்கள் அவ்வாரில்லை. குறிப்பாக கிழக்கில் வாழும் மக்கள் வடக்கு மாகாணத்தில் உள்ளவர்கள் எங்கள் பிரதேச மக்களில் 99.விகிதம் முஸ்லிம்கள் 1.விகிதம் மற்றுமே இந்துக்கள். ஆனால் இருபாலரும் ஆர்வம் காட்டுவதில்லை. இலங்கையை பொருத்த மட்டில் இரு மொழிகளுமே அவசியம்.

  • @user-zp9hr6qm8l
    @user-zp9hr6qm8l 3 месяца назад

    Supar anna ekkada urukkum barnum

  • @dayananthan9583
    @dayananthan9583 7 месяцев назад +1

    Pholiceye alaraviduttingale

  • @riyasdeenfathimailma902
    @riyasdeenfathimailma902 7 месяцев назад +2

    Sir oneday minuwangoda place ku vaangha sir plz

  • @user-ih6bn5rp4t
    @user-ih6bn5rp4t 3 месяца назад

    ❤❤❤❤❤❤

  • @ohmsai5413
    @ohmsai5413 7 месяцев назад +1

    வாழச்சொனை🇶🇦கட்டார்

  • @mohamedikram
    @mohamedikram 7 месяцев назад +2

    Singhalam katpathukaana vdo innam athiham pathividunga bro

  • @yazeerismalebbe2967
    @yazeerismalebbe2967 7 месяцев назад +2

    "இந்த கிழமையின் இறுதியில் மாமா ஊருக்கு போய் விட்டார்" என்று கூறியுள்ளீர்கள். சகோதரா "இந்த கிழமையின் இறுதியில்" என்பது எதிர்காலம். "போய்விட்டார்" என்பது இறந்த காலம். இது எந்தக்கால வாக்கியம் சகோதரா?

  • @riyasdeenfathimailma902
    @riyasdeenfathimailma902 7 месяцев назад +2

    Sir good morning

  • @user-nn6pc6rg8z
    @user-nn6pc6rg8z 7 месяцев назад +3

    ஒரு போலீசாரிடம் அவருடைய கல்வியை சோதிப்பது சரியில்லை

  • @blessingbeats4229
    @blessingbeats4229 4 месяца назад +1

    இவர் தமிழ் அறிவை வளர்ப்பதாக சொல்லி சிங்கள மொழி அறிவை வளர்க்கிறார்

    • @jenysam-bh5dt
      @jenysam-bh5dt 4 месяца назад

      எல்லாருக்கும் அறிவு தேவை தானே

  • @user-be3ge1gg6p
    @user-be3ge1gg6p 7 месяцев назад +3

    hi sr

  • @a.reginold4080
    @a.reginold4080 6 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muhammadaj3245
    @muhammadaj3245 7 месяцев назад +4

    මල්ලි.අමිමා.සමග.කැම.කති

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 3 месяца назад

    ❤❤❤❤❤❤😂😂😂

  • @darmapalan5125
    @darmapalan5125 7 месяцев назад +1

    ❤❤❤❤super

  • @MohamedHuzman
    @MohamedHuzman 3 месяца назад

    සමග එන්න sir
    නෙවසෙන් එන්න

  • @MohamedHuzman
    @MohamedHuzman 3 месяца назад

    ❤සමග එන්න sir
    නෙවසෙන් එන්න
    Irundhan sinhala meaning එන්න sir
    ප්ලස් sir

  • @sivasivajini1966
    @sivasivajini1966 7 месяцев назад +2

    Good morning sir book epdi sir edukurathu

  • @NakarathnamKuperan-ht5cl
    @NakarathnamKuperan-ht5cl 7 месяцев назад +2

    Sir intha book a epiti vankirathu

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      டிஸ்கிரிப்ஷனில் இருக்கும் விளக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்

  • @user-zp9hr6qm8l
    @user-zp9hr6qm8l 3 месяца назад

    Supar Anna

  • @user-bs7el8tp9x
    @user-bs7el8tp9x 7 месяцев назад +3

    Iam writing this apply for of editor your youtube channel. I have skills and experience For this job.
    I assure you that i will be a valuable asset to your company. Thank you

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      I will definitely include you and send me your details

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +1

    எல்லை மீறி போறீங்கடிஇந்த வீடியோவை முழுவதும் பார்த்து விட்டேன் இதற்கு A என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டதுஇவளுங்க உண்மையிலேயே பொண்ணுங்க தானஏற்கனவே set பண்ணி வச்சு பேசறது... இதுல அப்பாவிமாறி intreview எடுக்இதுமாதிரி பதிவுகள் வேண்டாம் சகோதரிகுற... இதுக ரெண்டும் எத்தனை குடும்பத்தை... பொண்ணுகல.. கெடுத்துச்சு தெரியல..பசங்க என்றும் பொண்ணுங்கள அவமானம் படுத்த மாட்டாங்க பொண்ணுங்க தான் பசங்கள அவமானம் படுத்துவாங்க நீங்கல்லாம் அம்மா வயிற்றில் தான் பொறந்திங்களாஇந்த சேனல் வெகு விரைவில் லாக் பண்ணுங்க இவர்கள் மீது கேந்த பொண்ணு ரொம்ப வெகுளியா இருப்பதை பயன்படுத்திக்கொண்டு எல்யோவ் காத்து அங்கிள் சோக்குக்கு தெளிவான விளக்கம் அளித்தார் குட்டிமியா அதில் தப்பு இல்லை பதில் சொல்ல முடியாமல் நீ தவித்தாய் சூப்பர் குட்டி மியா அழகே அந்த சிரிப்பு தான் இதே மாதிரி எப்போதும் இருக்க வாழ்த்துக்கள் லை மீறிய கேள்விகள்....ஸ் போடவும் ப்ளீஸ்

  • @yazeerismalebbe2967
    @yazeerismalebbe2967 7 месяцев назад +3

    பிரச்ன இல்லை சகோதரா பிரச்சினை. முதலில் நீங்கள் தமிழை படியுங்கள். பின்னர் மற்றவர்களுக்கு படிப்பியுங்கள்.

    • @TamilVoiceNews
      @TamilVoiceNews  7 месяцев назад

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி
      நான் தமிழை கற்றுக் கொள்கிறேன்
      நீங்களும் எனக்கு கற்றுத் தாருங்கள்

  • @azkaiqbal-lp2ej
    @azkaiqbal-lp2ej 7 месяцев назад +1

  • @MohamedHuzman
    @MohamedHuzman 3 месяца назад

    ❤සමග එන්න sir
    නෙවසෙන් එන්න
    Irundhan sinhala meaning එන්න sir
    ප්ලස් sir

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q 5 месяцев назад +1

    ❤❤❤