முட்டாளின் வேண்டுகோள்🙏🏻 / Kolkata Lady Doctor / Lakshya Junction

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 315

  • @monicaramasamy6818
    @monicaramasamy6818 2 месяца назад +81

    ஆயிரம் சமுக வளைதளங்கள் இருக்கிறது அதில் ஆயிரம் பேர் வீடியோ பதிவு செய்கிறார்கள் அனால் இது வரை யாரும் இதை பற்றி பதவி ஏதும் போடவில்லை அனால் நீங்கள் இதை பற்றி பதிவு போட்டாதற்கு உங்களை தலை வணங்குகிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @KalidassDass-eq5ym
    @KalidassDass-eq5ym 2 месяца назад +76

    அம்மா நீங்க சொன்னது உண்மைதான் எங்களுக்கும் இதை கேட்டாலும் வருத்தமாக தான் இருந்துச்சு அம்மா😢

  • @madheshsumathisri3710
    @madheshsumathisri3710 2 месяца назад +91

    அம்மா நீங்க கேட்கிற ஞாயத்துக்கு நாங்கள் துணை நிற்போம் 😢😢😢 கழங்காதீர்கள்

  • @dance6dprateeksha267
    @dance6dprateeksha267 2 месяца назад +38

    உங்களைப்போல் நானும் மிகுந்த வேதனைபடுகிறேன்.
    கடவுள் அவர்களை தண்டிப்பதை நம் கண்ணால் பார்ப்போம்.

  • @veluammal
    @veluammal 2 месяца назад +30

    எங்க கிட்ட பணம் இல்லை என்றாலும் உங்களை போல நல்ல மனிதர்களுக்கு எங்க support எப்போதுமே இருக்கும் sister 👍❤

  • @olivier-r6r
    @olivier-r6r 2 месяца назад +17

    வணக்கம் அன்பே, உங்கள் வீடியோவை நான் மிகவும் ரசித்தேன், மிக்க நன்றி ஐக்கு மிக்க நன்றி❤❤❤❤❤❤❤

  • @AnithaAnithaiyappan-go5ip
    @AnithaAnithaiyappan-go5ip 2 месяца назад +45

    அக்கா நீங்க சொல்லுற ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனசுக்குள்ள இருக்கு நிறைய பேர் மனசும் வேதனையி்ல் தத்தளிக்கிறது. நான் இப்போ மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் இந்த நியூஸ் பற்றி பார்க்க கூடாது கேட்க கூடாது நினைக்கிறேன் ஆனால் முடியல நியாயம் எப்போ கிடைக்கும் என்று மனசு ஏங்குது. 😢😢😢 கண்டிப்பா அந்த நாய் ன்னு சொல்லி நாய்கள கேவல படுத்த விரும்பல அந்த அரக்கன் களுக்கு சரியான தண்டனை கிடைக்கனும்.

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 месяца назад +3

      Amma ne intha news patthi kekkathama chumma erukira engalalaye intha news rompa kastama eruku thoonga mudila mind fulla antha ponnu evlo vali anupavijirupanu ninaiji alugaya varthu ne pregnant a erukenu vera solra ne ithayelam pakkathama pidija music pottu kettutu mind relax a vaijikamma ila Mobile thooki potturu

    • @AnithaAnithaiyappan-go5ip
      @AnithaAnithaiyappan-go5ip 2 месяца назад +1

      நீங்க சொல்லுறது சரி தான் ஆனால் மனசு ஒரே பதட்டமா இருக்கு அக்கா

    • @bilalsaj3297
      @bilalsaj3297 2 месяца назад +2

      @@AnithaAnithaiyappan-go5ip 😭😭 take care your health

    • @AnithaAnithaiyappan-go5ip
      @AnithaAnithaiyappan-go5ip 2 месяца назад

      👍

  • @rosalinesahayarani.s5261
    @rosalinesahayarani.s5261 2 месяца назад +87

    அந்த பொண்ணு க்கு இறைவன் அருளால் ஆத்மா நலன் பெற ஜெபிப்போம்

    • @karthikwinchester1015
      @karthikwinchester1015 2 месяца назад +1

      That criminals ku hard punishment kedachatha she goes to heaven sorry to say but 😔😔😔😔😔

    • @ChitraChitra-u3d
      @ChitraChitra-u3d 2 месяца назад +2

      மேடம் நீங்க ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுறீங்க நீங்க படுற உனக்கு வச லேட்

    • @ChitraChitra-u3d
      @ChitraChitra-u3d 2 месяца назад +2

      உங்க வேலை தான் முக்கியம்ன்டு இத்தனை நாளா இருந்துட்டு இப்ப பத்து நாள் பத்து தான் உங்களுக்கு உணர்ச்சிவச பொங்குதா

    • @ChitraChitra-u3d
      @ChitraChitra-u3d 2 месяца назад +3

      இப்பதான் கேட்டீங்கன்னு சொல்றதே ஆச்சரியமா இருக்கு

    • @ChitraChitra-u3d
      @ChitraChitra-u3d 2 месяца назад +2

      நாடே பத்து நாளா கொந்தளிச்சிட்டு இருக்கு இந்த விஷயத்தை இப்பதான் நீங்க கேள்விப்பட்டு சொல்றீங்க

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 2 месяца назад +16

    அருமையான பதிவு சகோதரி 👌 தனிமனிதன் ஒழுக்கம் மற்றும் கடுமையான தண்டனை அப்பதான் அந்த பெண் ஆத்மா சாந்தி அடையும் 😢😢😢🙏🙏

  • @nirmalaselvaraj04
    @nirmalaselvaraj04 2 месяца назад +15

    எனக்கும் இப்படித்தான் இருந்தது. அதை விட்டு வெளியே வர முடியவில்லை. அந்தப் பெண் எப்படி எல்லாம் சித்திரவதை அனுபவித்து இருப்பார். எப்படி எல்லாம் பயந்து போய் இருப்பார் என்று நினைத்து நினைத்து வேதனையாக இருந்தது. எனக்கும் அழுகையாக வந்தது. எனக்கும் பெண் பிள்ளை உள்ளது. நாளை என்ன ஆகுமோ இந்த பெண் பிள்ளைகள் பெண்கள் நிலைமை என்ன ஆகுமோ என்று அச்சமாக உள்ளது. அதற்குள் நம்ம ஊரில் ஒரத்த நாட்டில் ஒரு பெண்ணை நான்கு பேர் மானபங்கப்படுத்தி உள்ளார்கள். அடுத்து கிருஷ்ணகிரியில் சின்ன சின்ன குழந்தைகளை ஒரு வெறி நாய் என்சிசி என்ற பெயரில் பள்ளியில் தனது வெறிச் செயலை காட்டி உள்ளது. இப்படியே போனால் எதிர்காலத்தில் பெண்களே இருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. மணிப்பூரில் ஒரு பெண்ணை 100 பேர் சேர்ந்து மானபங்க படுத்தியது மறக்கவே முடியாது.

  • @raginisurya6760
    @raginisurya6760 2 месяца назад +46

    உண்மை தப்பு செய்யதவனுக்கு தண்டனை கிடைக்கனும்

  • @happysad4828
    @happysad4828 2 месяца назад +40

    We can only cry Akka 😥 ugly politics is the curse of Indian people.

  • @sasikalak6524
    @sasikalak6524 2 месяца назад +25

    We r in India. Nothing will change. Only politicians rule out country.

  • @KarthikaSathya
    @KarthikaSathya 2 месяца назад +7

    Kandipa nenga solrathu unmai than ma socialmedia ku eruka power ah vachu yenna venunalum matha mudium kandipa support pannunga guys lakshmi ma kuda sernthu namalum kural kodupom

  • @gayathrik7289
    @gayathrik7289 2 месяца назад +20

    தூங்க முடியல அக்கா, பயமா இருக்கு, பெண் குழைந்தை வச்சுருக்கேன்.😢😢😢😢

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan 2 месяца назад +5

    ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭😭

  • @tummieskitchen5025
    @tummieskitchen5025 2 месяца назад +12

    Don't cry mam.,.. we are all living one kind a wild world.... Wild people... Mirugangal... Enna Panna mudium mam... Namma lam jhansi Rani illaiye potaduradhuku....

  • @meenakshisubramanian7743
    @meenakshisubramanian7743 Месяц назад

    Super lakshmi for your views.You have brought up your son as a good hearted person with all the religious values.He will definitely respect all the woman

  • @TGAProMKM
    @TGAProMKM 2 месяца назад +21

    கலங்காதீர்கள் இயற்கை கண்டிப்பாக இந்த மாதிரி விஷயங்களுக்கு ஏதோ ஒரு வகையில் நீதி வழங்கி தரும்...

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 месяца назад +4

    எது எதுக்கோ பந்த் கடை அடைப்பு சொல்றாங்க இதுக்கு எல்லோரும் ஒன்னு சேர்ந்து பண்ணினா என்ன நீதி வேணும் தண்டனை கடுமையாக இருக்கணும்னு கோஷம் போடனும் அனைவரும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 месяца назад +5

    அழாதீங்க ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்வோம் சிஸ்டர்😭

  • @VedhamoorthyVedhamoorthy-u4c
    @VedhamoorthyVedhamoorthy-u4c 2 месяца назад +3

    Great post❤we want justice

  • @PriyasHappyMoments
    @PriyasHappyMoments 2 месяца назад +7

    Unmai than ma👍enga manasula erukartha solliteenga ma...

  • @mugilankishanth7479
    @mugilankishanth7479 2 месяца назад +2

    Same feeling mam eangalala etha peasamudiyala ungalukku peasa oru platform kidachiruku nanga support pandrom thanks mam

  • @dominicjosephinemary3725
    @dominicjosephinemary3725 2 месяца назад +4

    ஒரு ஆண் பிள்ளையை பெற்றாலும் பேசின வார்த்தை கள் சூப்பர் மா

  • @muruganandam12
    @muruganandam12 2 месяца назад +11

    Sorry சகோதரி
    ஒரு ஆணாக நான் வெட்கப்படுகிறேன் எனக்கு மனசே ஆறல சகோதரி

  • @anandhicharles7421
    @anandhicharles7421 2 месяца назад +9

    We live in a country where justice is totally deprived. Dirty politics rule the country. We can only cry, shout and pour out our feelings but no remedy

  • @janugovind
    @janugovind 2 месяца назад +8

    அக்கா நான் நினைத்ததையே தான் நீங்க சொல்லிருக்கீங்க எனக்கு என்று இல்லை இப்போ அனைத்து பொண்ணு மனசுல இருப்பதை நீங்க தைரியமா சொல்லிருக்கீங்க. நீங்க சொல்லுறது போல அந்த பொண்ணுக்கு இத்தனை கொடுமையை செய்த அந்த மனித மிருகங்களை கருணை காட்டாம. சரியான தண்டனை கொடுத்தே தீறனும் அக்கா 🙏இந்த அரசாங்கம் அந்த மிருகங்களுக்கு சப்போர்ட் பண்ணாலும். அந்த பகவான் கிட்ட இருந்து அவங்க யாரும் தப்பிக்கவே முடியாது. அது அனைவரும் முன்னிலையிலும் தண்டனை கிடைக்கும் ஒரு பொண்ணா இருந்து நாம கண்ணீர் வடிக்க தா முடியும்னு பாவிகள் நினைக்கிறாங்க அது மாயை அக்கா கடவுள் சீக்கிரம் அவங்களுக்கு தண்டனை கொடுப்பாங்க. 🙏

  • @kalyanivasudevan827
    @kalyanivasudevan827 2 месяца назад +3

    sooper lakshmi mam ungalathu urukkam anivarukkum poi stratum

  • @Sunbala-v4d
    @Sunbala-v4d 2 месяца назад +1

    மங்கைராய் பிறப்பதற்கே மா தவம் செய்திட வேண்டுமம்மா என்று சொன்ன பாரதி இன்று இருந்தால் ரத்தக் கண்ணீர் வடித்திருப்பார். உங்களை போல் எத்தனை தாய்மார்களின் கண்ணீர் அந்த காம பிசாசை சும்மா விடாது கலங்காதிர்கள் மனசு வலிக்குது. சகோதரியின் ஆத்மா சாந்தி அடைய கடவுளிடம் வேண்டுவோம். நன்றி அம்மா.

  • @Nasreenminishortchannel
    @Nasreenminishortchannel 2 месяца назад +2

    Very sad same feeling insha allahabad allah watching 😭😭🤲🤲🤲

  • @LakshmiRavanan
    @LakshmiRavanan 9 дней назад

    கொடுரகுணமுள்ள ஆண்கள்ஆதிக்கம்அழியனும்என்றால்பெண்கள்அனைவரும் ஒன்றுபட்டுசெயலில்இறங்கவேண்டும்❤

  • @SShanthi-n3j
    @SShanthi-n3j 2 месяца назад

    1000% true. Women knew how to cry, thats all. The family had a great loss. Rip doc.

  • @saraswathypunniyakodi155
    @saraswathypunniyakodi155 2 месяца назад +15

    ஆத்மா சாந்தி அடைய வேண்டும்

    • @abarnaamu3001
      @abarnaamu3001 2 месяца назад

      Aathuma epdi akka saanthi adaium😢antha ponnu thudi thudichi sethurukum...antha naaingala kodumai ah konnathaan ..antha ponnu aathuma ku neethi kedaikum ...saanthi adaium...athukaha prayer panuvom...

  • @indiraramani6203
    @indiraramani6203 2 месяца назад

    Sister your talk is 100% true & sincere, we all should come out to get justice for this young lady Dr. Punishment should be stringent, there should be fear in every human being, otherwise the crime like this will continue for ever. I am ashamed of my country.

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 месяца назад +8

    Penkalin kodumai ku yethiraga poraattam pannanum 😢😢😢😢😢 😢 😢

  • @laxmimahadevan6707
    @laxmimahadevan6707 2 месяца назад

    Very well said akka. We all stand for justice

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 месяца назад +7

    Ellarum sernthu poradanum, Indians Indians sattam olungu varanum on this spot shooting order venum

  • @thenpulathar7071
    @thenpulathar7071 2 месяца назад +1

    Yes you are my mind voice.

  • @selvisugumaran4636
    @selvisugumaran4636 2 месяца назад +1

    மனம் வலிக்கிறது நம்மால் எதுவுமே சிய்ய முடியல என்பதை நினைத்து....
    😢😢😢😢😢

  • @KaniVeeran
    @KaniVeeran 2 месяца назад +5

    Mam 😭😭😭😭...vaarthaiye illa mam same feeling mam

  • @SivagamiS-g9l
    @SivagamiS-g9l 2 месяца назад +5

    sampavathil thodarpu udayavarkalai udaney saagum varai thookilida vendum

  • @saranyar2057
    @saranyar2057 2 месяца назад +17

    Same feeling Mam 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @TSPadmavathyBalachandran
    @TSPadmavathyBalachandran Месяц назад

    Yes madam same emotion let us join together to get justice for the dr

  • @Malai-ft3bd
    @Malai-ft3bd 2 месяца назад +3

    Kannirai niruththa mudiyavillai sister. Nanum oru ammatha sister. Etharkku eppo thirrpu ketaikkum sister😢😢😢

  • @tamilselvisanjeevi6965
    @tamilselvisanjeevi6965 2 месяца назад +1

    அருமையான பதிவு பெண் பிள்ளைகளை படிக்க வைக்க பயப்படும் படியான சூழல் இருக்கிறது எல்லோரும் சேர்ந்து போராடினால்தான் இதற்கு ஒரு தீர்வு பிறக்கும் சட்டங்கள் கடுமையாக வேண்டும்

  • @manojkumarmanojkumar7442
    @manojkumarmanojkumar7442 2 месяца назад +1

    Akka ❤ thanks annoda, support panraakka, doctor, power,vanthu,avanukala,mudithuveduval,mahakaliya, varuvanka,👿💥🔥🗡️⚔️☠️ don't feel akka ❤

  • @cutehearts3964
    @cutehearts3964 2 месяца назад +3

    Really akka neengalum nanum thoosi than but what the politicians, government employees and judges are doing
    This is happening only in our country because there is no correct punishment for the person

  • @NR2103raj
    @NR2103raj 2 месяца назад +2

    True 😢😢😢😢😢😢

  • @charukeshiganesan1917
    @charukeshiganesan1917 2 месяца назад

    Do not cry mam 100 percent true wht u said

  • @vasanthirajendran5826
    @vasanthirajendran5826 2 месяца назад +1

    Go ahead Lakshmi all d bst

  • @barathiraman6797
    @barathiraman6797 2 месяца назад

    Well said mam.. Our government will never change. Females need to learn self saving skills.

  • @ThasleemWahid
    @ThasleemWahid 2 месяца назад

    Same feeling here mam😭😭😭
    Can't able to control my tears

  • @karthigasathish8730
    @karthigasathish8730 2 месяца назад +3

    Neenka sonnathu ellame 100℅unmai sagothari

  • @rajisweethome5890
    @rajisweethome5890 Месяц назад

    Arumaiyana video pathivu akka

  • @Dsk_saga
    @Dsk_saga 2 месяца назад +6

    👌👌👌🙏🙏🙏🤝

  • @rameshrahul9283
    @rameshrahul9283 2 месяца назад +1

    Same feeling akka 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @KdMass936
    @KdMass936 Месяц назад +1

    Justice for kolkata doctor 🥺💪

  • @anushuya8721
    @anushuya8721 2 месяца назад +2

    Hai ! Anni ❤❤❤❤❤❤❤❤Good Morning Anni ❤❤❤❤❤❤❤❤❤I Love U So Much Anni ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @amuthavalli2641
    @amuthavalli2641 2 месяца назад

    We support you amma🙏 want justice

  • @jayapriya3209
    @jayapriya3209 2 месяца назад +1

    Amma nanum neet tha padichitu iruka ithu ketta kastama iruku antha akka Evolo kastam pattu padichi poirupanga ippadi nadanthuthu varuthama iruku amma avangala summa ve vida koodathu akka ku justice kedaikum 😢

  • @gomathiaaradhana1889
    @gomathiaaradhana1889 2 месяца назад

    U r correct madam.... V r supporting u 😢

  • @sangeethan9986
    @sangeethan9986 2 месяца назад +1

    Yes absolutely right ..😢

  • @BalajiBalaji-wn4xd
    @BalajiBalaji-wn4xd 2 месяца назад

    YOU ARE RIGHT MADAM PLEASE BE SAFE .

  • @kavithajaga
    @kavithajaga 2 месяца назад

    Pls all celebrities and people come forward and we need justice for doctor

  • @SangeethaMadesh
    @SangeethaMadesh 2 месяца назад +1

    Supper akka 🎉🎉🎉

  • @Shrishri_108
    @Shrishri_108 2 месяца назад +1

    08.10 minutes 🙏 true sis 😢😮

  • @MerlinNirmala-o3v
    @MerlinNirmala-o3v Месяц назад

    Very................. true nice speech Mada

  • @Ram-m6k5m
    @Ram-m6k5m 2 месяца назад +2

    Sistet neenga enna venunalum panunga na ungaluku support panra sister enna panalanu solunga sister

  • @mathumithavelu4130
    @mathumithavelu4130 2 месяца назад

    Your speech great mam
    Antha lady pavam

  • @divyakiruthu5035
    @divyakiruthu5035 2 месяца назад

    Correct sis neenga sollurathu yen manasulaium ithan irukku

  • @thamotharanpremathi2658
    @thamotharanpremathi2658 2 месяца назад +3

    Correct 💯 mom

  • @subadradevi340
    @subadradevi340 2 месяца назад +2

    Amma pasangala nalla valathunga ellathukum karanam ammakal than

  • @Latha-2002
    @Latha-2002 2 месяца назад

    We all support u 🙏

  • @GOODLUCK-sm6rn
    @GOODLUCK-sm6rn 2 месяца назад +6

    இனி வரும் காலங்களில் பெண் குழந்தைகளை வெளி ஊர்களில் படிக்க வைப்பது பயமா இருக்கிறது தோழி பெண் குழந்தை வளர்ப்பது ரொம்ப கவலையாக உள்ளது பெண்களுக்கும் மற்றும் பெண் குழந்தைகளுக்கும் எந்த இடங்களிலும் பாதுகாப்பு இல்லை என்பது உண்மையே🥺🥺🥺🥺

  • @udhayakumar7934
    @udhayakumar7934 2 месяца назад +3

    Yes correct 💯

  • @niviviews4663
    @niviviews4663 2 месяца назад +1

    Madam nanum same mindsetla erukken, antha doctor eppadi yellam thudicho erukkumbodu ennalkkum bayangarama valikkudu, nanum shorts pottu erukken, ana reach akala, unga video pakkumbodu enna madhiri thudikkoringa... Justice for Kolkata doctor...pls evanga video share pannunga.. eppa than vazhi porakkum😭😭😭😭😭

  • @selvirajangam6834
    @selvirajangam6834 2 месяца назад

    We support you sister

  • @jothilakshmigurusamy1171
    @jothilakshmigurusamy1171 2 месяца назад +2

    Same feeling 😢😢😢It’s my voice 😢

  • @TirumalsettiThulasi
    @TirumalsettiThulasi 2 месяца назад

    So said amma😢😢😢😢

  • @Vandematram2001
    @Vandematram2001 2 месяца назад +4

    😢😢 correct 💯

  • @jeniPeni
    @jeniPeni 2 месяца назад

    இயேசப்பா ஒவ்வொரு பெண்களுக்கும் பாதுகாப்பு கொடுங்கப்பா.சரியான தண்டனை கிடைக்கட்டும்.

  • @VanithaSuresh-fh7cp
    @VanithaSuresh-fh7cp 2 месяца назад

    Late ahh ella mam u r only the main stream influencers talking about the issue

  • @PETCHIAMMAL-b6r
    @PETCHIAMMAL-b6r 2 месяца назад

    சகோதரி இதே மாதிரி தான்தான்மதி பொண்ணு வாழ்க்கையிலும் நடந்தது நம்மளாலயே மறக்க முடியல இப்போது இந்த டாக்டர்பொண்ணுக்கு நடந்த சம்பவம பயங்கரமா இருக்குது எங்களால தாங்க முடியல உங்களையே மாதிரி தான் நாங்களும் கலங்கி இருக்கிறோம் பெண்களுக்கு பாதுகாப்பு எங்க இருக்குது கொடூர குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனை கிடைக்க வேண்டும் அவங்க பெற்றோருக்கு என்ன ஆறுதல் இருக்குது சொல்லுங்க எத்தனை பெண் பிள்ளைகள் ரொம்ப கஸ்டமாக இருக்குது போராடியும் விடாமல் கொண்ணுட்டாங்களே கடவுள் தான் நீதி வழங்கனும் 😢😢😢😢😢

  • @ramalaxmiprabakaran7847
    @ramalaxmiprabakaran7847 2 месяца назад

    Exactly mam,yein ivzhavu delay punishmentukku,i saw someone commenting its seeing the movies, why people don't see good things shiwn in movie's

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 2 месяца назад

    Neega solrathu correct dha akka

  • @VijiAmmu-j2t
    @VijiAmmu-j2t 2 месяца назад +4

    Correct 💯

  • @shankaridharuman6866
    @shankaridharuman6866 2 месяца назад

    First of all thks for speaking about this.but pls stay strong ,ippo july la irundu law ve maariduchu indha maadhiri alungala thookil podalamnu.paarkalam yethana arakargali podranganu

  • @AishwaryaAishu-ms3ww
    @AishwaryaAishu-ms3ww 2 месяца назад +3

    💯🙏🙏🙏🥺🥺🥺🥺

  • @Ganga-mega
    @Ganga-mega 2 месяца назад

    Correct 💯same feeling

  • @gayathrisrivasthava23
    @gayathrisrivasthava23 2 месяца назад +1

    Advocate or judge's yarukathu nadanthalavathu strict rules varuma😢....

  • @kaverishappykitchen
    @kaverishappykitchen 2 месяца назад

    Vanga ellarum porattam pannalam itha oru mutiyuku kondu varanum, namma munnorgal nadukaga sanda pottanga ana inime ovvoru ponnungalukaga poradalam

  • @barathiraman6797
    @barathiraman6797 2 месяца назад

    After seeing this incident all females are suffering the same anguish we feel so helpless😢😢

  • @navarasamvlog7638
    @navarasamvlog7638 2 месяца назад +1

    Nanum😢😢😢😢 thanga mudela

  • @srichinthan9574
    @srichinthan9574 2 месяца назад

    வணக்கம் அக்கா. நீங்கள் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் உண்மை . அந்த நயவஞ்சகர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

  • @Sneha.sam_volg
    @Sneha.sam_volg 2 месяца назад

    Correct mam 💯

  • @dendingjothi8-qg9qz
    @dendingjothi8-qg9qz 2 месяца назад

    Super ma❤❤❤😢😢😢😢😢

  • @umasuresh4614
    @umasuresh4614 2 месяца назад

    Amma neenga sollurathu 💯% true ma 😇🙏 nan ungalukku support seiren amma ,BUT kama veri piduja kevalamaana senmangala eppadi kandu pidikkurathu alikkurathu, kolkattaa Doctor kuk nayam kidaikka venumna avana arrest senja aduththa second encowndar senju irukkanum,irunthaal nalla irukkum 😭😭😭😭😭😭😭😭😭

  • @bhavanim5185
    @bhavanim5185 2 месяца назад +3

    சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்

  • @judithstevenson6163
    @judithstevenson6163 2 месяца назад

    Absolutely disgusting cannot even begin to imagine the pain and anguish that poor girl suffered. What are the women politicians doing about this? I'm sure they must have some power.