NAGERCOIL konam அருகே 4.1 cent இடம் வீடு 31 lakhs மட்டுமே

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024
  • contact grace construction number
    +916381915715
    ±919443281238
    +919443719880
    Contact nagercoil area agent number
    +918807800950
    +916374512842
    contact grace construction number
    +916381915715
    +919443719880
    if you want sale your property please contact
    (9080099147) call or contact watsup voice message.
    உங்களுடைய இடம் மற்றும் வீடு விற்பனை செய்வதற்கு (9080099147) இந்த நம்பருக்கு போன் பண்ணவும்
    உங்களுக்கு உங்களுடைய வீடு அழகாக வடிவமைத்து கட்டி தருவதற்கும் கடைகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் கட்டி தருவதற்கும் (9443719880) இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணவும்
    contact watsup only
    please don't call only whatsup
    ±91 9443719880
    @GRACE CONSTRUCTION NAGERCOIL
    #1BHK_house |
    #8lakhs |
    #modular_kitchen |
    #Nagercoil ‎@
    #GRACE CONSTRUCTION NAGERCOIL
    #repairing #renovation
    உங்கள் பட்ஜெட்டில் தரமான கட்டுமான பொருட்களை கொண்டு சிறந்த முறையில் உங்கள் கனவு இல்லத்தை நாங்கள் நவீன மாடல்களுடன் வடிவமைத்து கட்டி தருகிறோம்....ஒவ்வொரு வீட்டையும் எங்களின் சொந்த வீடு போல நுணுக்கங்களுடன் செய்து கொடுத்து கொண்டிருக்கிறோம்....
    மற்றும் எங்கள் சிறந்த சேவைகள்:
    #நிறைவான_தரம்
    #வாடிக்கையாளர்_மனநிறைவு
    #சிறப்பான_எலிவேஷன்
    #உறுதியான_கட்டிடம்
    #குறித்த_நேரத்தில்
    #தரமான_பொருட்கள்
    #குறைந்த_விலை
    #மழைநீர்_சேகரிப்பு
    தொடர்புக்கு :-
    Er.T.EDWIN. ME, MS
    Engineer & consulting Civil Engineer,
    Ph: - +91 9443719880, +91 9080099147
    #nagercoilhouseforsale
    #grace
    ______________________________________
    Grace construction nagercoil
    Your dream! we create!
    👉🏼 உங்கள் கனவு இல்லங்களை 100% வாஸ்து படியும் பொறியியல் நுட்பமான முறையில் தகுந்த அனுபவம் வாய்ந்த கட்டிட வேலை ஆட்களை கொண்டு செய்து தருகிறோம்.
    எங்கள் நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்
    🏡 01. கட்டுமான கட்டுமானப் பணி துவங்குவதற்கு முன்பாக அந்நிலத்தின் மண் எடுக்கப்பட்டு அவை மண் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அதன்பிறகு வரும் சோதனை முடிவில் அந்த நிலத்தில் எத்தனை மாடி வரை எழுப்பலாம் எத்தனை டன் எடை தாங்கும் போன்ற விரிவான தகவல் தங்களுக்கு கொடுக்கப்படும் இவ்வாறு மண் பரிசோதனை முறையாக செய்யும்பொழுது எதிர்காலத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்கலாம் 3 அடி பேஸ்மென்ட் போடப்படும்
    🏡 02. வீட்டின் வரைபடம் உறுதி செய்யப்பட்ட பின் வீட்டின் ஃப்ரண்ட் எலிவேஷன் மற்றும் வீட்டின் உள்புறம் அனைத்து பகுதிகளும் 3d வீடியோவாக தயார்செய்து முன்பே உங்களுக்கு கொடுக்கப்படும் இதன்மூலம் புதிதாக கட்டப்படும் வீட்டின் அமைப்பு எப்படி இருக்கும் என்பதை தெளிவாக தாங்கள் பார்க்கவும் உணரவும் முடியும்....
    🏡 03. மழைநீர் சேகரிப்பு குழாய் பைப்பில் மூலம் தங்களது வீட்டின் Sump மற்றும் போர்வெல் இணைப்பு ஏற்படுத்தப்படும் இவ்வாறு செய்யும்பொழுது ஒரு வருடத்திற்கு குறைந்தது 5 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் மேலும் தண்ணீர் உபயோகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் முறையான ஃபில்டர் பொருத்தி கொடுப்பதனால் கலப்படமில்லாத தூய்மையான மழைநீர் வீணாவது தடுக்கப்படுகிறது
    🏡 04. வீட்டின் சுவர்கள் அனைத்தும் தரமான வெப்பநிலையில் சுடப்பட்ட செங்கற்கள் கொண்டு சரியான கலவை விகிதத்தில் கட்டப்படும்.
    🏡 05. பில்லர்கள் மற்றும் பீம்கள் அனைத்தும் கார்ப்பரேஷன் தரச்சான்றிதழ் பெற்ற பொறியியல் வல்லுநரிடம் வரைபடம் பெற்று அதற்கேற்ப தகுந்த இடத்தில் பில்லர் மற்றும் பீம் கொடுக்கப்படும் (மணக் கணக்கின்படி பில்லர் பீம், மேலும் எந்தவித நுட்பமான வேலைப்பாடுகளும் நாங்கள் செய்வதில்லை)
    🏡 06. வீட்டின் பிளான் அதாவது வரைபடம் முழுமையாக தெளிவுபடுத்தி உறுதியான பின்பே வேலை தொடங்கப்படும்.
    🏡 07. சிமெண்ட், கம்பி, செங்கல், எம்சாண்ட் , மரப்பொருட்கள், எலக்ட்ரிக்கல் ஒயர்கள், பிளம்பிங் பைப்புகள், பெயிண்ட் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து பொருட்களும் முதன்மை தரம் பரிசோதித்த பின்பே கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும்.
    🏡 08. டைல்ஸ் பிளம்பிங் பொருட்கள் எலக்ட்ரிக்கல் Switches ஆகியவை வீட்டின் உரிமையாளர் விருப்பத்திற்கேற்ப அமைத்து தரப்படும்.
    🏡 09. கொட்டேஷன் - கட்டுமானத்திற்கு ஆகும் தொகை ஆகிய அனைத்தும் முன்பே உறுதி செய்யப்பட்டு , அனைத்தும் தெளிவுபடுத்த பட்ட பின்னர் கட்டுமான ஒப்பந்தம் போடப்பட்டு முறையாக தொடங்கப்படும்.
    🏡 10. பொறியாளரின் ஆலோசனைகள் முன்கூட்டியே வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் மன திருப்தியாகவும், மன நிம்மதியுடனும் இருக்க அனைத்து முறைகளும் கையாளப்படும்.
    🏡 11. அனுபவமிக்க கட்டமான பணியாளர்களை கொண்டு கட்டுமானப் பணிகள் அனைத்தும் நடைபெறும்.
    🏡 12. பாதுகாப்பு கருதி வீட்டின் நான்கு பக்கமும் கேமரா பொருத்தப்பட்டு அவை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் மேலும் அவை மொபைல் வைபை மூலம் கனெக்ட் செய்யப்பட்டு கொடுக்கப்படும் அதன் மூலம் தாங்கள் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் இருந்து உங்கள் வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளலாம் கட்டிடம் முழுவதும் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக முடிக்கப்பட்டு வீட்டு உரிமையாளரிடம் சாவி கொடுக்கப்படும்.
    Grace construction and architects
    Your dream! we create!
    We will done at
    01.2d plan As per vastu
    02.3d plan
    03. Interior designs
    04. Elevation designs
    05. Structural drawing
    06. Electrical drawing
    07. Plumbing drawing
    08. 3D video for building
    _________________________________
    Er. Edwin ME, MS
    civil engineer , Contractor & promoter
    📱: 9080099147 , 9443719880, 9443749880
    __________________________________

Комментарии • 7