Ponni Nadhi Live Performance | Ponniyin Selvan -1 | Tamil | AR Rahman | AR Raihanah, Bamba Bakya

Поделиться
HTML-код

Комментарии •

  • @TipsTamil
    @TipsTamil  Год назад +114

    Follow the #tipstamil channel on WhatsApp & get the latest updates🔔
    link: whatsapp.com/channel/0029VaA5g6c7oQhb2JaqD33F

    • @revanth934
      @revanth934 26 дней назад +2

      😊😊😊😊😊😊😊😊😊

  • @ilivelikethis4715
    @ilivelikethis4715 Год назад +57

    ഈ ഭൂലോകത്ത് ഇനി എന്തെങ്കിലും മ്യൂസിക്കൽ ഇൻസ്ട്രുമെൻ്റ്സ് ബാക്കി ഉണ്ടോ അവോ. What a musical feast.
    Thank you. ♥️ARR.

    • @noufalbadusha7922
      @noufalbadusha7922 Год назад +1

      You identified it. A r Rahman uses original instrumenta rather than computer

    • @noufalbadusha7922
      @noufalbadusha7922 3 месяца назад +1

      The musically rich AR compositions

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Год назад +18

    Very much proud to be from the
    ... சோழவள நாடு.. தஞ்சாவூர்

  • @தமிழன்-ழ3ப
    @தமிழன்-ழ3ப Год назад +29

    உலகம் போற்றும் ஆஸ்கார் தமிழன் 🔥🔥🔥🔥🔥

  • @balajikuppusami1137
    @balajikuppusami1137 Год назад +9

    AR Rahman... Really a magical musician & a magical singer... ❤❤❤💞💞💞😍😍😍

  • @abduljaleel3449
    @abduljaleel3449 Год назад +102

    இசைபுயல் விரும்பிகள் hit your likes here... 🥰😘

  • @venkateshmurthy7800
    @venkateshmurthy7800 2 месяца назад +1

    AR sir wat a voice sir

  • @tnsundaram3614
    @tnsundaram3614 Год назад +4

    பொன்னி நதி பார்க்கணுமே என்று பாடல் துவங்கியதும் வே என்று மக்கள் கத்துவது கேட்கும் பொழுது நாமும் கத்துவது போல் தோன்றுகிறது

  • @vlg8136
    @vlg8136 17 дней назад

    ARR ….went inside the song…….well done always….love you❤

  • @maryvallu7439
    @maryvallu7439 Год назад +1

    🙋‍♂️எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +1

    Gvm sir enjoying the song.Shankar sir is seen spellbinding.

  • @sivamsuresh4583
    @sivamsuresh4583 Год назад +2

    தமிழனென்று உரக்க சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா …..
    இந்த ஒற்றுமை எல்லோரிடமும் இருந்தால் … தமிழனை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது …..
    தயவு செய்து இந்திய அழுக்கு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் …
    ஒரு நல்ல தலைவனை தெரிவு செய்யுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்…
    வாழ்க தமிழ்…. நாம் தமிழர்
    ஈழத்தமிழன் இங்கிலாந்தில் இருந்து

  • @NazRedmiAhamad
    @NazRedmiAhamad Месяц назад

    Unbelievable musician

  • @thennarasanmannagakatti5835
    @thennarasanmannagakatti5835 5 месяцев назад +1

    ஸ்ரேயா கோசல்..... ஸ்வர்ணலதா மறு பிறவி...

  • @jayalekshmis7510
    @jayalekshmis7510 Год назад +1

    Super

  • @PHMWORLD2021
    @PHMWORLD2021 Год назад +2

    Superhit👌👌💕💕

  • @DilshaniS-rx4ed
    @DilshaniS-rx4ed 2 месяца назад

  • @AnnuAnwar-z6x
    @AnnuAnwar-z6x Год назад

    Music god A R Rehman

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Год назад

    Ippadi pattukku music poduvathu kastam...A.R. sir only best

  • @kavinallathai7330
    @kavinallathai7330 7 месяцев назад

    Gv amma

  • @jonesandrewt4721
    @jonesandrewt4721 Год назад +2

    ஏன் இப்பல்லாம் Live Performance அப்டின்னு போட்டுட்டு / ஒரிஜினல் பாட்ட போட்டுட்டு வாய அசைகுறாங்க அப்டின்னு புரியல ! நடிக்குறதுக்கு எதுக்கு இவளோ Instruments & Artists ????

    • @Bwgcbm
      @Bwgcbm Год назад

      Audio launchla apdi thaan pannuvaanga

  • @kashifpatwary5774
    @kashifpatwary5774 Год назад +295

    நாடி நரம்பு ரத்தம் உடம்பு எல்லாம் இசை வெறி ஏறிய ஒருத்தரால தான் இப்படி பாடி இசைக்க முடியும் .

    • @SanthoshKumar0a1
      @SanthoshKumar0a1 7 месяцев назад +4

      Basha da manick basha :D

    • @Wanderer_1982
      @Wanderer_1982 7 месяцев назад +10

      @kashifpatwary தமிழர் என்ற உணர்வு இசையை ரசிப்பதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது. தமிழ்நாட்டை வேற்றுமொழியாளர்களிடம் தாரைவார்க்காமல் பாதுகாக்கவும் வேண்டும் தமிழர் என்ற இன உணர்வோடு.

    • @nooremohamed6240
      @nooremohamed6240 5 месяцев назад

      வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் இப்படியும் துவேசமனதோடு மனிதர்கள் இருப்பார்களா என்ற என்ற வியப்பில் நீற்கிறேன் வி​@@Wanderer_1982

    • @rikazibrahim3802
      @rikazibrahim3802 4 месяца назад +3

      100% ❤❤❤❤

    • @quotozmusic5696
      @quotozmusic5696 2 месяца назад

  • @shajahanahmad1984
    @shajahanahmad1984 5 месяцев назад +64

    இப்படிப்பட்ட பாடல்கள் கொடுத்த ரஹ்மானை விட்டு ஷங்கர் போனது சரி இல்லை.

    • @Samraj-p9j
      @Samraj-p9j Месяц назад +1

      SAMRAJ.S.🫅🙏👍👑🇮🇳

    • @HajaRak-gh5ed
      @HajaRak-gh5ed Месяц назад +6

      அதனால் தான்
      இந்தியன் 2 பாடல்கள் utter flop,
      இந்தியன் பாடல்கள் இன்றும் நம்பர் 1.

    • @ThoufickRahman
      @ThoufickRahman Месяц назад +1

      Iam Ar Fan Indian 2 paara song nallarukum

  • @bhuvi8393
    @bhuvi8393 Год назад +350

    Siddharth vibing is exactly how any music lover or anyone watching this would do 😍 rasichu rasichu kekalam 😄

    • @ansaldas9488
      @ansaldas9488 Год назад +1

      💯❤️

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Год назад

      You came here to watch AR Rahman or a chap who can’t sing shaking his head ? This video is about ARR’s magical genius. Showing all these head shaking antics is an unnecessary distraction. The camera should have just focused on ARR and the stage. So many musical zeroes trying to corner the attention that should rightly go to ARR and ARR alone.

    • @mohamedusman8896
      @mohamedusman8896 10 месяцев назад

      Now, that is what exactly I wanted to say, and again, I knew some would have said it already🥰🥰

  • @jayamaran.a1508
    @jayamaran.a1508 Год назад +115

    மனுசனுக்கு என்ன voice ya❤️

  • @abdulmajith8618
    @abdulmajith8618 Год назад +161

    AR றஹ்மானல மட்டும்தான் இப்படியான பாடலை பாடமுடியும்🔥🔥🔥🔥

  • @mageshb5076
    @mageshb5076 Год назад +598

    All songs in Ponniyin Selvan are extraordinary..... because of the music by A.R.Rahman sir

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Год назад +258

    *how many of you are eagerly waiting for ps2 movie🔥?*

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +1942

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்🙋‍♂️

  • @SR_Love1997VNB
    @SR_Love1997VNB Год назад +91

    பாடல் முடியல ஏதோ அப்துல் கலாம் ஐயா தனது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது போல் ஒரு மகிழ்ச்சி வெற்றி நன்றி 🙏🏻 ஏ ஆர் ரஹமான் சார்...✍️

    • @ppt6380
      @ppt6380 Год назад

      😂😂😂😂😂

  • @arunprakash6965
    @arunprakash6965 Год назад +400

    நீர் சத்தம் கேட்டதுமே, நெல் பூத்து நிக்கும்;
    உளி சத்தம் கேட்டதுமே
    கல் பூத்து நிக்கும்;
    பகை சத்தம் கேட்டதுமே
    வில் பூத்து நிக்கும்;
    சோழத்தின் பெருமை கூற
    சொல் பூத்து நிக்கும்!!❤️

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +649

    ✨AR Rahman always magical ✨

    • @justfun1542
      @justfun1542 Год назад

      Ar rahman kum intha video kum ena sambandham?

    • @sathish_sk_01
      @sathish_sk_01 Год назад +9

      @@justfun1542 apram enna ithu Anirudh Music ah ?

    • @williamspadmini8239
      @williamspadmini8239 Год назад

      @@justfun1542 8í99aaaaaaaaaaaaaaaaaaaaas

    • @kingmaker5709
      @kingmaker5709 Год назад +4

      @@justfun1542 idhu Anirudh miusic a bro sari live a Anirudh ku ipidi live instrument miusic poda mudiyuma ??

    • @kingmaker5709
      @kingmaker5709 Год назад +8

      @@sathish_sk_01 namma ar Rahman 80 s time la irundhe live performance live stage le kalaku waru world level la live performance inneku warekume kalakuwaru unga Anirudh ku mudiyuma ipidi ???

  • @vetrivel7122
    @vetrivel7122 Год назад +42

    ARR,Sir எமக்கு கிடைத்த பொக்கிஷம்.

  • @SivaKumar-mk9sj
    @SivaKumar-mk9sj Год назад +34

    ஏ ஆர் ரஹ்மானை இந்த உலகில் உலவ செய்த அவர் தாயாருக்கு நன்றி.

  • @FurnitureUlagam
    @FurnitureUlagam Месяц назад +16

    கல்லனை போய்ட்டு வந்து இந்த பாட்டு கேட்கிறேன் ❤

  • @venukumar1419
    @venukumar1419 Год назад +48

    I think tamil people are blessed with best music directors and singers

  • @karthikdurgam1722
    @karthikdurgam1722 Год назад +15

    Telugu audience like here 😊

  • @priyadharshini-eq8tt
    @priyadharshini-eq8tt Год назад +344

    தமிழ் மொழியின் வளமை, செழுமை, அழகினை உலகிற்கு எடுத்துரைக்க இதற்கு மேலும் ஒரு சான்று வேண்டுமா என்று நினைக்க வைக்கிறது இப்பாடல்..😇☺️☺️☺️☺️.. masterpiece...👌👌👌

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +193

    Superb AR. 👍.. Siddharth is enjoying & singing..everyone 's head was shaking and mouth murmuring..

    • @maheshgs3
      @maheshgs3 Год назад +1

      Thulukka kadharal plus siddharth loser

    • @syeds1644
      @syeds1644 Год назад +1

      Really extrodinary music

    • @bats9218
      @bats9218 Год назад +3

      @@maheshgs3 why hate just let ppl enjoy it

    • @Alchemista420
      @Alchemista420 7 месяцев назад

      I love how everyone is vibing to the song 😂😂

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +118

    பாடல் வந்த நாள் முதல் இக்கனம் வரை பொன்னி 🏞️நதி💧 பாடல்தான் என் Ringtone 🥰

  • @LCU5555
    @LCU5555 Год назад +44

    கால தங்கம் போனாலே தம்பிகளே எந்நாளும் வருமோடா,... செம்ம லைன் 👌👌👌

  • @tasteofwisdom2496
    @tasteofwisdom2496 Год назад +111

    கல்கியின் பொன்னியின் செல்வனில் இசை இல்லை ஆனால் இனி பொன்னியின் செல்வன் என்றாலே இந்த பாடல் தான் நினைவுக்கு வரும்.

  • @jetsin8493
    @jetsin8493 Год назад +22

    If you mix few "claps"👏 with the original song, we won't believe that it is the performance 🙄🙄

    • @abhiabhijith6295
      @abhiabhijith6295 Год назад

      I think so

    • @RajKumar-re1wq
      @RajKumar-re1wq Год назад +3

      Yes, if it's a original live performance voice it would be more energetic than this...

    • @megha6718
      @megha6718 5 месяцев назад

      it was sung live at the event. they’ve put the recorded version on youtube

  • @ranjushibu6414
    @ranjushibu6414 Год назад +183

    ഈ ഒരു legend നു മാത്രമേ ഇത്രയും musicians ne ഒന്നിച്ചു നിർത്തി ഇതു പോലെ ഒരു feel create ചെയ്യാൻ സാധിക്കൂ.... He is the one and only, the most respected, talented and proud of India who makes goosebumps in every music lovers with his music. Close your eyes and enjoy each and every music instruments with heart.

  • @deviakila7122
    @deviakila7122 Год назад +611

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் முதல் முறை கேட்பது போல் ஒரு இனிய அனுபவம்🌺🌺🌺

    • @tasteofwisdom2496
      @tasteofwisdom2496 Год назад +16

      இது பொய்.
      ஏ ஆர் பாடல்கள் முதல் முறை கேட்கும் போது பிடிக்காது ஆனால் திரும்ப திரும்ப கேட்கும் போது போதை ஆகிவிடும்.

    • @s.vijayas1080
      @s.vijayas1080 Год назад +4

      Ennkum romba pudikum

    • @selvakumar963
      @selvakumar963 Год назад

      @@tasteofwisdom2496 àaaaqqq 😲

    • @muniyasamymuniyasamy3560
      @muniyasamymuniyasamy3560 Год назад

      ​ 9ⁿ999l9lⁿ9l900pl990ⁿl9l

    • @rangasamyr1276
      @rangasamyr1276 Год назад

      @@tasteofwisdom2496 zero

  • @indrajeetkamat6138
    @indrajeetkamat6138 Год назад +25

    My 1yr old is growing up on these PS songs. And we're not even Tamizh.

  • @kaushiksiddha9698
    @kaushiksiddha9698 Год назад +34

    Who can do this ?????
    Only Ar Rahman can do this kind of magics on stage...... This is absolutely magic 🪄 ❤# Salute to Ar Rahman# He is a Diamond

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy Год назад +9

    பொன்னி நதி !
    ^^^^^^^^^^^^^^^^^^
    (பொன்னியின் செல்வனின் 'பொன்னி நதி'க்கு என் குடத்திலிருந்து சில வரித் துளிகள்!)
    பூவர் சோலை மயில் ஆல
    புரிந்து குயிலும் பாட
    காமர் மாலை அருகசைய
    நடந்து வாடி பொன்னி!
    மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப
    மணிப் பூத்துணி போர்த்தி
    கருங்கயல் கண் விழித்து ஓல்கி
    நடந்து வாடி பொன்னி!
    (மேலே சொன்ன வரிகள் - இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தின் புகார் காண்டத்தில் 'கானல் வரி' என்ற ஏழாவது காதையிலிருந்து எடுத்து மாற்றி எழுதியவை)
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    குழு:
    அச மாறி திச மாறி
    ஆடி வரும் காவேரி!
    வச மாறி எச மாறி
    வாடி வாழி காவேரி!
    குடகில் தவழ்ந்து
    பொகக்கல்லில்* விழுந்து
    தமிழில் கலந்து
    தஞ்சை அளந்து
    அந்த சோழ நாட்டினுள்ளே...
    ஆழி கலப்பதென்னே!
    குழு:
    தெய்வத் திரவம் என்று,
    மறு பேரு உனக்கும் உண்டு!
    வானம் வரண்டு நின்னும்
    தானம் திரண்டு வரும் !
    ஓஓஓ.. ஓஓ.. ஓஓ....
    சொல்லோ
    புகழ் வாரி எறைக்க!
    நெல்லோ
    வெளஞ்சு வயல் நெறைக்க!
    குழு:
    தாகம் தீர்க்கும் உன்னை
    தமிழ் தாய்க்கும் நீதான் அன்னை!
    வாழ்வில் விளக்கேத்தும்
    குல வாழையடி காக்கும்
    பொன்னியே!
    தத்தித் தரிகிட தத்தித் தரிகிட
    தத்தித் தரிகிட தரிகிட செல்!
    நீ அன்னையே!
    லாலி லில்லா லாலி லில்லா
    லாலி லில்லா பாடிச் பாடிச் செல்!
    அடி ஆடி மாசத்துல ஆடி வாருமம்மா நீ!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    அஞ்சுவாயோ? ஆறுவாயோ?
    எட்டுவாயோ? பத்துவாயோ?
    வயலு முழுதும் பசும!
    வயசு முழுதும் இளம!
    பசிக்கும் வயிறுக இல்லாத
    வசிக்கும் உயிருக உன்னாலே!
    நீ இல்லாம வாழாதே!......
    தண்ணிய பொழிகிற மேகம்!
    உன்னைய பாத்ததும் கோவம்!
    சீறி அழுவுமே இடியாக!
    வீசி எறியுமே கொடியாக!
    கடையிலே உன்னோடு சேர்ந்திடுமே!
    வனங்களை, தனங்களை
    அள்ளித் தரும்
    இணையிலா இன்னிசையே!
    நெற்சரமா, பூச்சரமா
    துள்ளித் தரும்
    உனக்கிங்கு ஈடில்லையே!
    ஓடி வரும் காவேரியில்
    ஒருவாட்டி குளிடா!
    நாடி வரும் துன்பங்களை
    நீரில் காட்டி அழிடா!
    --- x ---
    (பொகக்கல்* = புகைக்கல்; ஹொகே=புகை;
    பொகக்கல்=ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சி)
    தமிழால் காவிரியில் கை நனைத்தவன்: லெனின்

  • @nik123698
    @nik123698 Год назад +23

    Magic from 2:31 is unbelievable no matter how many times i listen to it ...they should make a seperate song that tune by itself

  • @cineclapmedia2493
    @cineclapmedia2493 Год назад +85

    Mashah allah 😍team AR rahman 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻amezing 🔥

  • @vdeepak37
    @vdeepak37 Год назад +128

    Kerala eagerly waits for Chapter 2. I went to theaters 2 times to watch the movie and one time only for this song. Waiting for cholas to hit the silver screen again. ❤🥰🥰
    #Ponni _nadhi_paakkanuma. 💥💥

    • @nidhinmc
      @nidhinmc Год назад +4

      Don't release in malayalam. Tamil mathiyeee

    • @sreeprakash1834
      @sreeprakash1834 Год назад

      @@nidhinmcop) ik lpmlph uk 🇬🇧l

    • @sreejithsudhakaran5762
      @sreejithsudhakaran5762 Год назад

      ​@@nidhinmc തമിഴ് കണ്ടിട്ട് ഒരു മൈരും മനസിലായില്ല... മലയാളം ആണ് കണ്ടത്.... കിടു ഡബ്ബിങ്

  • @chandrlal9481
    @chandrlal9481 Год назад +77

    இந்த பாடல் கேட்கும் போது மனம் அப்படியே மயங்கிப் போகிறது.

  • @AnuMadhubhashinie
    @AnuMadhubhashinie Год назад +97

    This song is such an addiction. Best of 2022.
    Love from Sri Lanka ❤️ 🇱🇰

  • @sathish_sk_01
    @sathish_sk_01 Год назад +89

    ❤️AR Rahman sir music 🎼🎵 always ultimate 🔥

  • @sheik6886
    @sheik6886 Год назад +61

    Well deserved Oscar song of the year❤ 2022, who agree?

  • @Ratheesh2390
    @Ratheesh2390 Год назад +36

    And those roars from the crowd when ARR starts... Goosebumps 🥰🥰🥰

  • @vettiveluthanam6740
    @vettiveluthanam6740 Год назад +23

    பல தடவைகள் நான் கேட்டு ரசிக்கும் அண்மைக் காலப் பாட்டு!

  • @Shaikformer2023
    @Shaikformer2023 Год назад +4

    South India greater than other states....very old culture Tamil language World very very old language
    .it's. unique identifier

  • @NDW.5002
    @NDW.5002 Год назад +16

    I'm from sri lanka. Really love this song and the PS-1 movie. A.R. Rahuman sir's music is excellent. Waiting for the PS-2 movie.

  • @nbscreated3927
    @nbscreated3927 Год назад +24

    Antha Satham 🔥🔥🔥 Goosebumps athu than ps1 ku kiditha vetri 💪

  • @saravanakumar880
    @saravanakumar880 Год назад +244

    உலகில் எத்தனையோ. இசை. அமைப்பாளர்கள். இருக்கலாம். ஆனால். எங்கள். சிங்கத்தமிழன்.ஏ ஆர். ரகுமான். னால் மட்டுமே. இந்த மாதிரி. பாடல்🎤🎤🎤🎵🎵🎵🎶🎶🎶. தரமுடியும். வாழ்க. வாழ்க வளர்க தமிழன்

  • @user-bn3un3jg4u
    @user-bn3un3jg4u Год назад +27

    Watha ena composition 💥 ARR🔥🔥

  • @AmritPariyar007
    @AmritPariyar007 Год назад +22

    Hats off to the AR Rahman And Mani Ratnam Sir🔥❣️🫡

  • @dmkdhruva
    @dmkdhruva Год назад +21

    The way he sang ....🙇🙇❣️
    Hero siddarth excitement...
    😍😍😍

  • @tamilan-cgm8478
    @tamilan-cgm8478 6 месяцев назад +99

    🙏 2024 யாரெல்லாம் இப்பாடல் கேட்டு மகிழ்ந்தீர்கள் I ❤ ARR

  • @creativemindmusic99
    @creativemindmusic99 Год назад +18

    I'm from South Africa I don't hear what they say but it's 🔥🔥

    • @blackadam6468
      @blackadam6468 Год назад +1

      This song is about the admiration of the beauty of river cauveri and the land around it..this is a sequence which happens in the movie

    • @creativemindmusic99
      @creativemindmusic99 Год назад +1

      @@blackadam6468 Ohh I see... it's my favourite song 💯💯

  • @vijayakumarbhavani
    @vijayakumarbhavani Год назад +33

    We miss Bamba Bakya...😢

  • @muthubram3468
    @muthubram3468 Год назад +5

    muthu bram italy ge இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @giritharan7285
    @giritharan7285 9 месяцев назад +5

    கமல் என்னம்மா ரசிக்கிறார் என்று !!

  • @babuganesh5653
    @babuganesh5653 2 месяца назад +6

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை வாழ்க சோழர்கள் வளர்க்க சோழர்கள் புகழ் 🙏

  • @annathasan5504
    @annathasan5504 Год назад +14

    எத்தனை முறை கேட்டாலும் முதல் தடவை கேட்பது போல் சிலிர்க்கும்

  • @ilavarasanonly
    @ilavarasanonly Год назад +1

    தயவு செய்து ஏ ஆர் ரஹ்மான் பாட வேண்டாம். நல்லாவே இல்லை.
    No bass tone.
    No natural expression
    இசை அருமை. இசையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

  • @johnsonnadar7290
    @johnsonnadar7290 Год назад +12

    தமிழின் பெருமையை கூறிய பாடல்...

  • @thirumurugan9232
    @thirumurugan9232 2 месяца назад +2

    .90 kids லா? சும்மாவா?

  • @mohanamohana8042
    @mohanamohana8042 Год назад +8

    Ps1 movie வந்ததும் ...... சோழர்களின் பெருமையை பேச தொடங்கின....

    • @moorthyraja5079
      @moorthyraja5079 Месяц назад

      அதற்கு முன்பு இருந்த பேசுகிறோம் வரலாரு தெரியாதவர்களுக்ககா இந்த படம்

  • @ootysaleem6717
    @ootysaleem6717 Год назад +14

    I have. Seen this continuously yen times. Loved the reaction of siddharth.

  • @slpubgplayer823
    @slpubgplayer823 Год назад +8

    என் கடவுள் பாடுகிறார் ❤❤❤💔💔🙏🙏🙏🙏🙏

  • @JOJOPranksters-o6p
    @JOJOPranksters-o6p Год назад +24

    *no one can replace arr🔥*

  • @jeeva_vj
    @jeeva_vj Год назад +34

    Goosebumps ❤️🔥🔥🔥

  • @anitrendingstatus
    @anitrendingstatus Год назад +11

    A R Rahman ❤️❤️❤️❤️❤️

  • @Jamesjames66900
    @Jamesjames66900 Год назад +4

    உங்கள் குரல் இசை இரண்டுமே சிங்கம் இந்த சிங்கம் தமிழ் நாட்டுக்கே ஏன் இந்தியாவுக்கே சொந்தம் அந்த ஆஸ்கர் நாயகன். ஏ ஆர் ரகுமான் என்ற மனிதர்

  • @mubarakstar
    @mubarakstar Год назад +20

    ARR the magician 🔥🔥👑

  • @cricbeast2861
    @cricbeast2861 Год назад +17

    One and Only AR Rahman (God of Music)❤

  • @LeopardsDelivery
    @LeopardsDelivery Месяц назад +8

    After 7th National Award ❤A.R.RAHMAN ❤

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Год назад +55

    மக்களை, மனதை மயக்கும் இசை சக்கரவர்த்தியே வாழ்க பல்லாண்டு ... அன்று சோழனால் தமிழன் பெருமை கொண்டான் .. இன்று உன்னால் பெருமை கொள்கிறான் ..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . வாழ்க வளமுடன் .. 🙏

    • @kaderkovoor1160
      @kaderkovoor1160 2 месяца назад

      ഇതാണ് എ.ആർ. റഹ്മാൻ... പുതുമ, സംഗീതത്തിലെ യുവത്വം....ഈ കൊടുങ്കാറ്റിന് വിശ്രമമില്ല .....32 വർഷങ്ങൾക്ക് ശേഷവും ഈ കൊടുങ്കാറ്റ് ഇപ്പോഴും നമ്മെ സന്തോഷിപ്പിക്കുന്നു ....ARR നിങ്ങളുടെ സംഗീതം എൻ്റെ പ്രായത്തെ പിന്നോട്ട് കൊണ്ടുപോകുന്നു..., ഈ പാട്ട് എത്ര പ്രാവശ്യം കേട്ടിട്ടുണ്ടെന്ന് എനിക്കറിയില്ല, കേട്ടുകൊണ്ടിരിക്കും....നമ്മളെ കൈപിടിച്ച് എവിടേക്കോ കൊണ്ടുപോകുന്ന പാട്ടുകൾ ചുരുക്കം.. ഈ ഗാനം പോലെ... റഹ്മാൻ മായാജാലം

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 2 месяца назад

      @@kaderkovoor1160 Dear Chettaa,,,, write in English or Tamil, I don't know Malayalam.

    • @kaderkovoor1160
      @kaderkovoor1160 2 месяца назад

      @@Ettayapuramkannanmuruganadimai This is AR. Rahman…innovation,youth in music….this storm has no rest…..after 32 years this storm is still cheering us on….ARR your music takes my age back….I don't know how many times I have listened to this song, Will keep listening....There are few songs that take us by the hand and take us somewhere.. like this song... Rahman Magic

  • @ootysaleem6717
    @ootysaleem6717 Год назад +33

    A word of appreciation for the chorus.

  • @RAMURAMU-i8j1r
    @RAMURAMU-i8j1r 2 месяца назад +5

    சோழர் காலத்தில் நாம் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது

  • @rameshp5753
    @rameshp5753 Год назад +13

    This is not a real performance, it's an recorded real music

    • @airakhan7979
      @airakhan7979 Год назад

      yes..i think so too

    • @pendemmanisai526
      @pendemmanisai526 Год назад

      Composing also same like this

    • @syedmohamedsadhiqali5233
      @syedmohamedsadhiqali5233 Год назад

      @@airakhan7979 This accusation is not new, since 80's all the performers are doing it because the soundproof recording effect can not be given in the open place. It is for entertainment purposes. Some musicians add an extra sound and even ask a question or ask the audience to sing along with them to show them this is not recorded. We accept when somebody singing for the lead actors and when some bodydouble doing his action scenes are no problem for us.While performing music they have all instrument and the singers too. Still they do lip singing, karaoke to give the effect. All the people from the movie industry are there, clapping and enjoying it, don't they know this is only lip synching performance? Movie making is a magic in magic industry audience clapping is important. Look how they are it enjoying. SQ..

    • @airakhan7979
      @airakhan7979 Год назад

      @@syedmohamedsadhiqali5233 if they are jst lip syncing, thn whts the point of going to watch live show? Dont u think its a waste of money whr u hv to pay so much jst to listen to recorded track?

    • @syedmohamedsadhiqali5233
      @syedmohamedsadhiqali5233 Год назад

      ,@@airakhan7979 You are paying for the whole concert, not for one or two numbers, some very popular songs are lip-synched., since the 80s, for your extra information, the first alap given by the guy is not alive now. SQ..

  • @swajithmusic1589
    @swajithmusic1589 Год назад +11

    Rahman always magic

  • @noufalbadusha7922
    @noufalbadusha7922 3 месяца назад +5

    MUSICAL STORM......... TAMIL PEOPLE GAVE HIM THE MOST APPROPRIATE NAME ONE COULD THINK OF

  • @abiviswaabiviswa2007
    @abiviswaabiviswa2007 23 дня назад +1

    தமிழின். பெருமையை. AR❤

  • @ootysaleem6717
    @ootysaleem6717 Год назад +24

    Love the response of the audience.

  • @KayalSanju
    @KayalSanju Год назад +5

    இந்த பாடலுக்கு A.R. ரஹ்மான்னுக்கு best singer national award தரலையே, யேன்?

  • @AstroLife5
    @AstroLife5 Год назад +11

    All songs in Ponniyin Selvan are extraordinary.

    • @Pikikigo
      @Pikikigo 6 месяцев назад

      Kayak Lagu Arab

  • @maarivfc4969
    @maarivfc4969 Год назад +69

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நம் சோழன்மன்னன் வாழ்ந்த காலத்திற்கு கூட்டி செல்கிறது கண்முன்னே!!!💗 #goosebumps my mind

  • @azeemarab
    @azeemarab Год назад +19

    That voice.. Simbeeee.. Woowww.. Goosebumps

  • @CRAZYKUTTY-cs2wu
    @CRAZYKUTTY-cs2wu Месяц назад +1

    🎵Lot of goosebumps 😢😢😢

  • @aravindhbalaji6578
    @aravindhbalaji6578 Год назад +4

    Lip sync ku ivlo buildup ah!

    • @Bwgcbm
      @Bwgcbm Год назад +1

      Idha unmayave paduraanganu nenachu sila naayiga fire viduvaanunga 🤡🤡

    • @aravindhbalaji6578
      @aravindhbalaji6578 Год назад +1

      @@Bwgcbm LOL!

  • @gentleGopiKuppuV
    @gentleGopiKuppuV Год назад +8

    AR Rahman 🔥💥🔥💥🔥❣️❣️💖💗⚡🎹🎶🎶🎼🌪️🌪️

  • @RenjithRajan083
    @RenjithRajan083 10 месяцев назад +6

    how talented these musicians are... .. I dont have 1% talent in comparison.....