EXPOSED: ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பின்னால் இருப்பது யார்? | உண்மை ஆதாரங்கள் இதோ. இனியும் ஏமாற்றாதீர்...
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- #seeman #mkstalin #dmk #kalaignar #ntk #periyar #tamilvsdravidam
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பின்னால் யார் யார்? | உண்மை ஆதாரங்கள் இதோ. இனியும் ஏமாற்றாதீர் | இயக்குநர் களஞ்சியம் நாம் தமிழர் கட்சி
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
எதுவுமே வேண்டாம் இப்ப ஒட்டுமொத்த தமிழினத்துக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து நிற்பது சீமான் மட்டுமே!
😂😂😂😂😂😂😂😂
அடடடடடடடடா...😂😂
@@vaspriyankolti
@@sagayarajA-b3nmuttal
சரியாக சொன்னீர்கள்...❤❤️❤️💖🙏🤗
தமிழ் வாழ்க வாழ்க வாழ்கவே...❤❤❤🙏🙏🙏
ஈரோட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள்; நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்
நாம் தமிழரை தெரிவு செய்து அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும்
நினைத்துக்கூடப்பார்க்க முடியாத நிகழ்வுகளை என்னால் உங்கள் இருவருடைய பேச்சில் மேதகு தலைவரை நெருங்கிய அனுபவம் ஏற்பட்டது நன்றிகள் ஐயா
ஐயா ஏகலைவன் அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சகோதரர் களஞ்சியம் பற்றி நான் இப்போது தான் முழுமையாக புரிந்து கொண்டேன் நாம் தமிழர் கட்சி என்று பாராமல் தமிழ் தேசியவதியாக நான் களஞ்சியத்தின் அனைத்து நடவடிக்கையும் வைத்து புரிந்து கொண்டேன் 🙏❤️❤️❤️
அண்ணன் சொன்னது தான் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் அண்ணன் தலைவரை சந்தித்தார இல்லையா என்று எங்களுக்கு தேவையில்லை. தமிழ் தேசியம் அமைய வேண்டும் அதற்க்காக நாம் உழைக்க வேண்டும்.
அண்ணன் சீமான் அவர்களின் கரங்களை மானத்தமிழராய் வலுப்படுத்துவோம் 🎉🎉🎉
அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கு, இந்த விடயங்களை அனைத்து ஊடகங்களிலும் பேசவும்.
உண்மையை உடைத்தமைக்கு நன்றி
சிறப்பு அருமை வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் கட்சி 👌👏👏💪🏿💪🏿
மிக மிக சிறப்பான பதிவு இன்றைய காலத்திற்கு தேவையான பதிவு மு. களஞ்சியம் ஐயா ஏகலைவன் உங்களுக்கு மிக்க நன்றி சரியான நேரத்தில் உண்மையை வெளிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் சிறப்பு ❤❤❤❤ முடிந்தால் புழுகு மூட்டை றோ உளவாளி சந்தோஷ் என்பவனின் திருகுதாளங்கள் முல்லைமாரித்தனத்தை வெளிக் கொண்டு வாருங்கள் ❤❤❤❤
சிறப்பு. ஐயாமார் இருவருக்கும் நன்றிகள். வாழ்த்துக்கள்.
திராவிடமும் ஆரியமும் தம் நலன்களுக்காக பொய்களின் மூலம் அதிகாரங்களை கைப்பற்ற எதையுமே பண்ண படாதபாடு படுவார்கள்.
🎉அண்ணன் களஞ்சியம் கூறுவது அத்தனையும் உண்மை 🎉
நானும் சமகாலத்தில் தமிழீழத்தில் இருந்தவன்.
பின்பு 2007இல் அண்ணன் சீமானை கனடாவிலும் சந்தித்தேன்.❤.
Kudutu vacavaga niga
அண்ணன் சீமானைப் பலப்படுத்துவோம் ❤❤❤
அவர்கள் அவதூறுகளை பரப்ப பரப்ப சீமான் அண்ணா மேல் மதிப்பு கூடிகிட்டே இருக்கு.சீமான் அண்ணா❤❤❤
நாங்க எல்லாம் தலைவர் மேதகு வே பிரபாகரன் யார் என்று தெரியாது. ஆனால் சீமான் அண்ணன் வந்த பிறகுதான் தெரிந்தது
அண்ணன் ஏகலைவனுக்கு நன்றி
சிறப்பு
நான் பரிந்துரை கடிதம் கொடுத்தால் நிறைய நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றார்கள் என்று பேட்டியில் கூறிய மெண்டலை இன்னுமாடா நம்பிட்டு இருக்கீங்க
உலக நாடுகளின் சூழ்சியாலும் தூரோகத்தாலும் வீழ்ந்தவன் ஈழத்தமிழனாக இருக்கட்டும் ஆனால் எங்களுக்கு நடந்ததுபோல் எம் இரத்த உறவுகளுக்கு நடக்கவிட மாட்டோம் அவர்கள் எங்களை எப்படி நினைத்தாலும் சரி ஈழத்தமிழனின் ஆதரவு எப்பவுமே எம் இரத்த உறவுகளுக்கு உண்டு தமிழ்நாட்டில் தமிழரின் ஆட்சியில் தலை நிமிர்ந்து வாழுங்கள் தமிழை வாழவையுங்கள் உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை ஒரு மாநிலம் ஆவது இருக்கட்டும் உறவுகளே நாம் வீழ்ந்தோம் ஆனால் உங்களை வீழ்த்த விட மாட்டோம்🐯🔥🐯🔥🐯🔥ஈழத்தமிழன் தமிழரசன்🔥🐯🔥🐯
மேதகு தலைவர் அவர்கள் எவ்வாறு 8 திசைகளிலும் எதிரிகளை எதிர்கொண்டாறோ அந்த களத்தை கண் முன்பாக இன்று கொண்டு வந்துள்ளார் அண்ணன் சீமான் அவர்கள்...
திமுக அரசு தனது நிர்வாக தோல்வியை நாம் பேசாமல் இருக்க நம்மை மடைமாற்ற இந்த புகைப்படம் மற்றும் இவெரா பிரச்சினை பெரிதாக்கி வருகிறது
சந்தோசு கள்ளன் தானா வந்து மாட்டிகொண்டான்.
அண்ணன் சீமான் அவர்கள் நேர்மையாக தான் இருக்கிறார். அது தான் எதிரிகளை குலைநடுங்க வைக்கிறது.
மிகச் சிறப்பு , மற்றும் அவசியமான பதிவு.
மிக மிக சிறப்பான பதிவு உறவுகளே.நன்றிகள்.
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
ஒப்பில்லான் தமிழ் தேசிய இனத்தின் தலைவர் மேதகு மற்றும் அண்ணன் சீமான் இலங்கை பயணம் குறித்தான தெளிவாக கலந்து உரையாடிய ஐயா.ஏகலைவன் அவர்களுக்கும் அண்ணன் களஞ்சியம் அவர்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
ஐயா மிக சிறப்பான உரையாடல்❤
அழகேசன்(மலேசியா)
Excellent interview by thambi kalanjiyam
தமிழ் குடியின் தானை தலைவன் செந்தமிழன் சீமான் வாழ்க வளர்க
இருவருக்கும் நன்றி.
நாம் தமிழர்
சந்தோஷ் காரணமாக களத்தில் போராடிய வீரர்களின் எஞ்சிய வாழ்கையில் விளையாட வேண்டாம். இதை இத்தோடு விட்டுவிடுங்கள் ஐயா. வெல்க தமிழ்
யார் விளையாது?. யார் விளையாடுகிறார்கள்?. கொஞ்சம் விளக்கம் கொடுக்க முடியுமா?.
@gabriela672 தோழரே நாம் இன் எழுச்சிக்காக போராடி வரும் நேரத்தில் பிரிவினைவாதிகள் என்று கூறியும் கருதியும் ஈழத்தில் தோற்கடித்த சக்திகள் இன்று மீண்டும் அதே கோணத்தில் நிலைநிறுத்த பார்க்கிறார்கள். அதற்கு வாய்ப்பாக விவாதம் அமைந்து விடுமோ என்ற அச்சம் தான்.
@moteenaa தம்பி அதற்கான வாய்ப்பு மிக மிக மிக மிக குறைவு. 2009 தோடு ஆயித யுத்தம் மௌனிக்கப்பட்டது. இப்பொழுது நம் ஈழ உறவுகள் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்களை சந்தித்து ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை விளக்கி ஆதரவு கேட்டு நிறைய நாடுகளில் ஆதரவை பெற்றுள்ளார்கள். ஆயுத வழியில் இல்லாமல் சனநாயக வழியில் ஈழத்தை பெறுவதற்காக. அதனால் நீங்கள் கவலை பட வேண்டாம்.
Very good discussion. It’s learning for me.
அங்கு நடந்தது என்னவென்று முழுசாக அண்ணனை பேச விடுங்க 🙏🏽 நாங்களும் தெரிஞ்சுக்கிறோம் இரா. அருள்ராஜ்
தெளிவான விளக்கம். சிறப்பு.
தயவுசெய்து அந்த சாரை மறந்துவிடாதீர்கள் உறவுகளே.
❤❤❤❤❤
Great news👏👏👏👏
I’m from London tamizhan 🙏🙏🙏
ஐயா ibc தமிழில் முக்கிய போராளி வாக்குமூலம் கொடுத்து விட்டார் சீமான் சந்தித்தது உண்மை துப்பாக்கி பயிற்சி குடுத்தது உண்மை
நானும் பார்த்தேன்
I am Eellam thamizhlar Annan Seeman was at Eellam 100 💯 right ✅️
ஐயா! உங்களுடைய இந்த பதிவை பார்ப்பதற்கு முன் ஐபிசி தமிழில் ஊடக வியலாளர் நிராஜ் டேவிட் அவர்கள் பதிவு செய்த உண்மையின் தரிசனம் பதிவை பார்த்தேன்.தயவுசெய்து அதை நீங்களும் தேடிப்பார்த்து மீள் பதிவிடுங்கள் உருட்டு திராவிட உபிகளின் குட்டு வெளிப்படும் நன்றி ஐயா.
Ntk thanjavur Orathanadu👌👌👌👌
தமிழனா பிறந்தது யார் குற்றம்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤kalanchiyam and Egalaivan is verry good
வாழ்த்துகள் நன்றிகள்இருவருக்கும்..
கார்த்திகை செல்வன் இந்த காணொலியை பார்ப்பாரா..?
Good. Very good
அவன்ர முகத்த பாத்தாலே தெரியுது நய வஞ்சகன் எண்டு
❤❤❤❤❤
துக்ளக்கில் ஒரு சீரியல் ஆகவே வந்ததை விடுதலை புலிகளை பற்றி அப்பொழுது கூட எனக்கு தமிழ் உணர்வெல்லாம் இல்லை சீமானின் பேச்சைக் கேட்டவுடன் தான் எனக்கு தமிழ் உணர்வு வந்தது அப்பொழுது ஆர்எஸ்எஸ் லிருந்தும் அவர்கள் பற்றி தான் தெரியுமே அவர்களுடைய ஹிந்து மதம் அதுதான் அப்பொழுது மூளையில் ஏறி இருந்தது சீமானின் பேச்சைக் கேட்டவுடன் தான் நாம் தமிழர் நாம் தமிழர் என்ற உணர்வு வந்தது உண்மை அதுதான் சத்தியம் அதுதான்
எல்லாளன் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நான் தான் என்று வேறொருவர் ஒரு வலையொலியில் நேர்காணல் கொடுத்திருக்கிறார்
Yes . He is a Eelath Tamilan
மேதகு தலைவர் அவர்களின் நிழலாக அண்ணன் சீமான் அவர்களை காண்கிறேன்
நான் மேதகுவின் ஆவி சீமான் மீது இறங்கி விட்டதோ என்று கூட நினைக்கிறேன்.
கடவுளே ஏன் தான் எங்கள் தமிழினம் ஒற்றுமை என்ற பேராற்றலை இழந்து நிற்கிறது????😢😢😢😢😢 எங்கள் சந்தோசம் நின்மதி அமைதி ஒற்றுமை எல்லாவற்றையும் வேற்ரினத்தவன் சிதைத்து அழித்து இனத்துக்குள் இனம்அடித்துக் கொள்வதையும் அதனால் நாம் குழுக்களாய் பிரிந்து மோதுவதையும் எதிரி பார்த்து ரசிக்கிறான் என்பதை எங்கள் தமிழினம் எப்போது புரிந்து கொள்ள போகிறது???🥲🥲🥲 எங்களை வைத்து மாற்றான் பிழைப்பு நடத்துகிறான் ஆனால் தமிழன் ஒற்றை புரிந்து கொள்ள வேண்டும் ஒற்றுமை என்பதன் அர்த்தத்தை உணர்ந்து பகைமறந்து ஒன்று சேர வேண்டும்.. நாம் அடித்துக்கொள்வதை எதிரி தனக்கு சாதகமாக்குறான்… எப்போது எம்மினம் ஒற்றுமையாக ஒரே கோட்டில் வருகிறோமோ அன்றே வெற்றி பெறலாம் என்பது எனது ஆதங்கம் 😢😢😢😢
தேர்தல் நேரங்களில், நீங்கள் வெறுப்புப் பேச்சுகளுக்கு பதிலளிக்கும் போதெல்லாம், தேர்தல் வேலைகளில் உங்கள் கவனம் கெட்டுப்போகிறது.
தேர்தல் நேரங்களில், எதிர் கட்சிகளின் வெறுப்பு விமர்சனம் பேச்சுகளைத் தவிர்ப்பது நாம் தமிழருக்கு மிகவும் நல்லது.
இந்த மாதிரியான வெறுப்புப் பேச்சுகள், நாம் தமிழர்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவதைத் திசைதிருப்பவே.
தேர்தல் காலங்களில், தமிழக மக்கள் எப்போதும் தங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிக்கே அதிக வாக்குகளை வழங்குவார்கள். இந்த வாக்குறுதிகள் உண்மையாகவோ அல்லது பொய்யாகவோ இருக்கலாம்.
தேர்தல் நேரங்களில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதிகளை வழங்குவதற்குப் பதிலாக, தத்துவம்/சித்தாந்தம்-த்தில் கவனம் செலுத்தும் ஒரு அரசியல் கட்சிக்கு (அல்லது) வெறுப்புப் பேச்சுகளுக்கு பதிலளிக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு தமிழக மக்கள் அதிக வாக்குகளை வழங்க மாட்டார்கள்.
தேர்தலில் வெற்றி பெற திமுகவின் உத்தி
-----------------------------------------
திமுக-வினர் தேர்தல் இல்லாத நேரங்களில் மட்டுமே தங்கள் தத்துவம், திராவிடம், திராவிட மாதிரி, அண்ணா, பெரியார், கருணாநிதி பற்றிப் பேசினர்.
தேர்தல் காலங்களில் திமுக தனது தத்துவம், திராவிடம், திராவிட மாதிரி, அண்ணா, பெரியார், கருணாநிதி பற்றி ஒருபோதும் பேசியதில்லை.
திமுக-வினர் தேர்தல் நேரங்களில், மக்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாக்குறுதிகளை மட்டுமே பேசுகிறார்கள்.
அதனால் மக்களிடம் அதிக கவனத்தைப் பெற்று, அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறார்கள். (ஓட்டுக்கு பணம் கொடுப்பது வேறு)
ஏன் NTK குறைவான வாக்குகளைப் பெறுகிறது?
------------------------------------------------
தேர்தல் நேரங்களில் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி அதிகம் பேசுவதற்குப் பதிலாக,
1) தத்துவம்/சித்தாந்தம்(தமிழ் தேசியம்/தமிழ் ஈழம்/புரட்சி) பற்றிய பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது
2) தனிப்பட்ட வெறுப்புப் பேச்சுகள் (அல்லது) தனிப்பட்ட வெறுப்புப் பேச்சுகளுக்கு பதிலளிக்கும் பேச்சுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருவது.
3) தேர்தல் நேரங்களில் (1 month to 45 days) மக்கள் பிரச்சினைகளுக்கு குறைவான முக்கியத்துவம் தருவது.
தேர்தல் நேரங்களில் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார்கள். தேர்தல் நேரங்களில் மக்கள் ஒருபோதும் தத்துவ உரைகளில் மீது கவனம் செலுத்துவதில்லை.
தேர்தல் நேரங்களில் (1 month to 45 days) மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுங்கள்
1.1 to 4 to 6 to 8 percentage - இது வளர்ச்சி அல்ல.
1.1 to 5 to 10 to 15 - இது வளர்ச்சி.
அதிக வாக்குகளைப் பெற என்ன செய்ய வேண்டும்?
------------------------------------------------------
1. தேர்தல் இல்லாத நேரங்களில் (4 years, 10 months) மட்டுமே தத்துவம்/சித்தாந்தம்(தமிழ் தேசியம்/தமிழ் ஈழம்/புரட்சி) பற்றி பேசுங்கள் (அல்லது)
தனிப்பட்ட வெறுப்புப் பேச்சுகளுக்கு பதில் சொல்லுங்கள்.
2. தேர்தல் நேரங்களில் (1 month to 45 days) மக்கள் பிரச்சினைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து பேசுங்கள்.
NTK மக்களை அணுகும் முறையை மாற்ற வேண்டும்.
ஒரு வலுவான ஜனநாயக நாட்டில் புரட்சி வெல்லாது.
தேர்தலில் வெற்றி பெறுவதுதான் ஒரே வழி.
தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான சரியான உத்தியை NTK பரிசீலிக்க வேண்டும்
அருமை அண்ணா அருமை 🔥🔥🔥
சூசை சந்தோஷ்
ஒலிப்பதிவில்
மூன்று முறை சந்தோஷ்
ரொம்ப சந்தோசம்
எனறு சொல்கிறாரே
ஒருவர் மரண அவலங்களை
மனிதர்கள் பிணங்களாக
காயப்பட்டவர் கள்
பல்லாயிரக்கணக்கில்
அவர்களை வெளியில் எடுங்கோ என்று சொல்லி எவரும் செவிசாயக்கவில்லை
என்று
ஒரு மரண அவலத்தை சொல்லும்போது
சாதரணமனிதன்
ரொம்ப வருத்தமாக இருக்கிறது
கவலையாக இருக்கிறது
என்னால தாங்க முடியல
நீங்க எப்பிடி அண்ணா
இருக்கீங்க என்று தானே
சொல்லுவான்
ஆனா
சந்தோசு என்பவர்
ரொம்ப
சந்தோசம் என்று
மூன்று முறை
சொல்லுறார்
ஏன்
எப்பிடி
என்று கேளுங்க
உண்மை சூசை அச்ணனுடன் இறுதியாக கதைத்தவன் தானா அந்தப் பிக்காலி சந்தோஷ்
நான் கிளிநொச்சியில் தான் இருக்கின்றன் தலைவரை சீமான் அண்ன
சந்தித்தது உண்மை
Naam tamilar Kachi vendral mattume tamil naadu makkalukku nalladu nadakkum tamil makkalukku nalladu nadakkum 👍 👌 👏
ஐயா ஏகலைவன் 🙏🙏🙏
Annan Ehalaivan, Annan Kalanchiyam, thanks both of you, please give him panamaddai treatment
தமிழ் தேசியத்தளத்தில் அண்ணன் திரு சீமான் அவர்களின் உழைப்பு மற்றும் இழப்பு அளப்பரியது.
👍👍👍
நிறைகுடம்... சீமான்....
அறை குறை பகுத்தறிவு என்ற பகுடு கலன்ற ஆளுக்களுக்கெல்லாம்....செருப்படி பதில் சீமான் அவர்கள் கொடுத்து கிட்டே வருகிறார்...
Ekalaivan in the Arittapatti Sudalai Felicitation.
1. 150 govt buses used illegally by Moorthi for generating thr crowd by giving cash
2. The Panchayat Presidents were forced to Sit in Floor and forced to remove their chappals by the security personnels and DMK people
3. Eventhough they have waited for Morethan 6 hours drimking water is not provided
4. Then for only 20 minutes this comedies hapoened and many more.
Take this as a great video and post in Raavana for the people
IBC தமிழில் தலைவரை சீமான் அண்ணன் சந்திப்பை விவரமாக தலைவரின் மெய்காப்பாளரில் ஒரு புலி போராளி பேட்டி கொடுத்துள்ளார்...
❤❤❤❤❤❤❤❤❤
👍👍👍🙏🙏🙏👌👌👌
Thank you Anna ❤❤❤❤
❤
👌👌👌👏👏👏👍👍👍
🐅♥️♥️♥️♥️♥️♥️🚩💯🙏
I❤❤❤
Well said 👍
மெய் சிலிர்க்க வைத்தது விட்டது❤❤❤
Naam❤thamilar❤❤srilanka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Only Seeman and his brother Prabhakaran speak the truth... Rest every one speak lie...
யாரு சீமான் என்று 2006 ல் கேட்கிறா4, 2003 ல் சீமான் பெயரை டிக் அடிக்கிறார் என்கிறார்கள். எப்படிபட்ட வரிகள்
Super..super
புல்லரிக்க வைக்கிறீங்க ❤
Hello ayya ❤
இதில் இயக்கம் சரியான அளை தெரிவு செய்யமால்
தான் சத்தேஷ ஈழத்சிர்க்கு அழைத்து விட்டர்கள் இது
யார் தப்பு இயக்கத்தின் தப்புதானே?
IBC Tamil niraj David interview yar paatiga ❤🔥
🌟🌟🌟🐆🐆🐆🔥🔥🔥💪💪💪
Seeman💪🔥
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சுன்னியரசுதான் பின்னால் இரூக்கான்
😛👍👍👍
அன்று கடலில் கொட்டும் பொழுது ஏற்பட்ட கேள்விக்கு இன்று காமாட்சி நாயுடு பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறார் அதாவது ராஜபக்ச குடும்பம் தங்க ஆளு(இனம்) என்று
அண்ணன் ௪ந்தோஷ் நாவை ௮ட௧்குவது நல்லது
🙏🙏🙏🇲🇾❤️
🙏🙏🙏👏👏👏💪💪💪எத்தனை பிக்காலிகள் கூறை குறினாலும் பயனில்லை 🐅🐅🐅🐅
எல்லாம் சரிதான் நான் சீமானுக்கு எதிரி அல்ல ஆதரவாளன் புலிகளின் உளவுத்துறை கண்காணிப்பில் இருந்த நம்பகத்தன்மை இல்லாத ஒருவரிடம் சந்தோஷ் இடம் ஹாட் டிஸ்க் ஒப்படைக்கப்பட்டது எப்படி யாரால் ஏன் ஏன் வேறு ஆளே இல்லையா புலிகளால் புலிகளின் உளவுத்துறை கண்காணிப்பில் இருந்த நிலையில் சந்தோஷ் இடம் ஹாட் டிஸ்க் எப்படி ஒப்படைக்கப்பட்டது இந்தக் கேள்விக்கு பதில் ராவணா கூற வேண்டும் இது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது எனக்கு
It was stole by Santhosh
✅✅✅👌🙏🏼
தமிழ்சேல்வன் வீரச்சாவு 02 11 2007
சந்தோஸ. ஏழு மாசம் வச்சிருந்தாங்க. பொம்பள பொறுக்கி என்று தெரிஞ்சதும் 10 நாள்கள் அனுப்பிட்டாங்களாம். எவனோ முருகனாமே அவன் டைரக்டராமே அவன் தான் பேசி இருக்கான்
வள்ளுவம் வலைக்காட்சி சேனலில் ஒட்டுமொத்த புலிகளின் புலனாய்வு பிரிவு தலைவர்களும் இணைந்து பேட்டியளித்துள்ளார் இன்று சீமானின் ஈழ விஜயம் பற்ரிய முக்கிய செய்திகள் வெளிவந்துள்ளது போய் பார்க்கவும்
தம்பி திரைப்படம், தமிழக அரசின் சிறந்த வசனத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது ஓடாத படமா?
தலைவர் தொடர் சந்திப்புக்களை நடத்தும் நாட்களிள் தன்னை சந்திக்க கூப்பிட்ட தளபதிகளிள் முதலில் சந்தித்த தளபதி அந்த இடத்தை விட்டு முற்றாக நீங்கியதை உறுதிபடுத்திவிட்டுதான் அடுத்த தளபதியிடம் பேசவே ஆரம்பிப்பார்.
👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️💪🏼💪🏼💪🏼🐆🐆🐆🐆
One திங் clear money money
சவுதி அரேபியா தமாமிலிருந்து சிக்கத்தம்பூர் பிரகாஷ்
THE REAL FACE OF PRESENT TAMIZHAR OF THAMIZH NAADU IS SENTHMIZHAN SEEMAAN.
Seeman Anna talaivar vaku podugo elaru
Very well business 😂😂😂