பிறப்பால் மட்டுமே வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறத்து - வர்ணாசிரமமே சமூக நீதிக்கு தீர்வு

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии •

  • @vijiraja8253
    @vijiraja8253 Год назад +15

    அற்ப்புதமான விளக்கம் ஸ்வாமி. இந்த காணொளியை அதிகமாக எல்லோருக்கும் பகிர வேண்டுகிறேன். 🙏

  • @RaghunathSingh-o6l
    @RaghunathSingh-o6l Год назад +3

    நன்றி ஸ்வாமி ஜி. தாங்கள் கொடுத்த சரியான விளக்கம் துணிச்சலுடன்,சத்திய பிரமாண விளக்கம். சத்திய தந்தை மட்டும் பேச உறுதிகொண்ட ஆஸ்திகரான தாங்கள் நீடூடி வாழ்ந்து ,தங்களின் தரும கைங்கர்யத்தை தொடர்க

  • @ramjosyula8965
    @ramjosyula8965 Год назад +1

    Thanks!

  • @anandarajraj7561
    @anandarajraj7561 Год назад +3

    பகுத்தறிவுக்கு சிஞ்சித்தும் ஒவ்வாத விளக்கம்

  • @gurumoorthyc
    @gurumoorthyc Год назад +6

    🙏🙏🙏 மிக்க நன்றி. நமது ஆச்சாரியார்கள் அவரவர்களால் நிர்ணயக்கபட்ட தத்துவங்களை மிகத் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். அவர்களது தத்துவங்களை மேலும் தாங்கள் வரும் பதிவுகளில் விளக்கமளித்தால் நாங்கள் எல்லோரும் அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
    நமஸ்காரம்

  • @srinivasans8820
    @srinivasans8820 Год назад +6

    நீங்கள் சொல்வது மிகவும் சரி. Svbc தெலுங்கு சேனல் லில் 18 மகா புராண உபன்யாசம் நடக்கும். அதில் நீங்கள் கூறுவதை தான் அவர்களும் சொல்கிறார்கள். தமிழில் இது போல் யாரும் சொல்வது இல்லை. அதனால் தான் தமிழ் நாட்டில் சனாதன சர்ச்சை மிகவும் கேவலமாக அர்த்தம் சொல்கிறார்கள். நமஸ்காரம் சுவாமி.

  • @palanivadivuvadivu1827
    @palanivadivuvadivu1827 2 месяца назад

    அழகான உண்மையான உலக தத்துவம் நன்றி ஐயா.

  • @breankinr
    @breankinr Год назад +7

    உண்மையை சொன்னதற்கு நன்றி ஐயா, சித்தர்கள் சொன்ன யோக முறையை பின்பற்றுவது என்று முடிவு எடுத்திருக்கிறேன், ஒருவன் எந்த நிலையில் இருந்தாலும், அவன் உயர்ந்த நிலைக்கு செல்ல விரும்பினால், அதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்தி தருவதே சிறந்த சமூகத்தின் பண்பு என்பது என் கருத்து.

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Год назад +6

    உண்மையை அனைவருக்கும் சிறப்புற எடுத்து சொல்லி புரிய வைத்ததற்கு நன்றிகள் கோடானுகோடி

  • @pragashivetha505
    @pragashivetha505 Год назад +3

    Excellent, Superb And Great.Thankyou Sir.💯

  • @karthickm8908
    @karthickm8908 Год назад +5

    நமஸ்காரம் ஸ்வாமி பிரமாணத்துடனான வர்ணாசிரம தர்ம தெளிவுக்கு நன்றிகள் ஆயிரம்

  • @aariyaththamizhan9270
    @aariyaththamizhan9270 Год назад +6

    உண்மையை உரக்க சொல்லியமைக்கு நன்றி ஸ்வாமி , தங்கள் துணிவு பாராட்டுதலுக்குரியது , தொடரட்டம் உமது பணி . ஜய் ஸ்ரீமந்நாராயணா

  • @balasubramanianramaratnam8903
    @balasubramanianramaratnam8903 Год назад +8

    அனந்த கோடி நமஸ்காரம்... தங்களுடைய இந்த விளக்கம் அருமை. மடாதிபதிகள் செய்யவேண்டிய கடமையை தாங்கள் செய்துள்ளீர்கள். சைவ வைணவ மடாலயங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்யாததாலேயே இந்தளவு நாட்டில் அறியாமை வேறூன்றியுள்ளது....

  • @vijayamanimurugesan8504
    @vijayamanimurugesan8504 Год назад +3

    அருமை யான விளக்கம்... தங்களின் vedio ஐ பார்த்து நான் மறந்து போன நமது மருபிறவி... பூர்வ ஜென்ம கர்மா இதை யோசிக்க செய்துள்ளது நன்றி ஐயா. பாவ புண்ணிய கர்மா நம்பிக்கை இருந்தால் தவறுகள் குறையும் ஐயா🙏🙏🙏🙏💯💯💯

  • @govindasamy-gi3yv
    @govindasamy-gi3yv Год назад +1

    Swamiji adenin banivana Namaskaram very good speech emberumanarin arull thankazhuku ulladhu. Andal Rengamannarin thunai irupargal vazha vazhamudan pallandu pallayirathandu

  • @T.Balaram
    @T.Balaram Год назад +8

    Very very excellent explanation about all puranas in one spell out. An ordinary hindu can also easily understand yours explanation.
    My duty is only listen, no question. Jai Sree Ram.

  • @yogeshkrishna2549
    @yogeshkrishna2549 Год назад +1

    Really fantastic! Really this was first time I am understand properly . May be because I have not learnd Sanskrit. So I can't read the original meanings of our GURU. THANKS

  • @sundarsundar9952
    @sundarsundar9952 Год назад +1

    அருமையான காணொளி
    பிரம்மத்கிற்கு பொருள் சொல்லி
    அதன்மூலம் உரைகள் எழுதிமாறுபட்டு நின்றவர்கள்
    இம்மூன்று ஆச்சார்யர்கள்
    ஊடகங்கள் ஒரு பக்கத்தை மட்டுமே திரும்ப
    திரும்ப காண்பிக்கின்றன

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +6

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ.
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம ஸ்ரீராம
    ஜய்ஸ்ரீராமபாணம் ( 174 ம் நாள் )

  • @psambasivampsambasivam
    @psambasivampsambasivam Год назад +3

    நவின கண்டுபிடிப்பை
    பயன் படுத்தி அம்மணமாய்
    திரிந்து கொண்டு
    இருக்கிறீகள்.

  • @sadagopannarayanasamy806
    @sadagopannarayanasamy806 Год назад +1

    Thank you Sir. Cleared lots of doubts and brought clarity. 🙏🙏🙏🙏

  • @damukoor7476
    @damukoor7476 Год назад +6

    மிக அருமையான சமய ஆன்றோர்கள் இவ்வாறு மக்களுக்கு எடுத்துரைக்க முயலவேண்டும் இந்த தகவலை கேட்கும் அரசியல்வாதிகள் தன்னை திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் நன்றி வணக்கம்

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +26

    ஜய் ஸ்ரீராம் ..💗💗💗
    ஜெய் ஸ்ரீ ராமபாணம்..💗
    ஜெய்ஸ்ரீஹயக்ரீவா...💗
    ஜய் ஸ்ரீ 💗💗💗💗

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 Год назад +24

    சரியான காணொலி.இன்று மறுபிறவி தத்துவத்தை மறந்தனர் என்பதே நிதர்சனம்.

  • @padmanabhanshankar9092
    @padmanabhanshankar9092 Год назад +11

    Fantastic.
    I think no politician can show any evidance to this Swamy Ji for their hollow explanations on the Varnas after viewing this video in full.
    Awaiting eagerly for more such videos.
    Jai Jai Shriram.

    • @vsridharan51
      @vsridharan51 Год назад

      Politicians are not interested in Truth. They want to play at the Gallery and grab power.

    • @kannanrajagopalan3426
      @kannanrajagopalan3426 Год назад

      அருமையான பதிவு.ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ

  • @davidjohn9679
    @davidjohn9679 Год назад +4

    யாருக்காகவும் எதற்காகவும் தன் நிலைப்பாட்டை மற்றிகொள்லாத மனிதன்..👍

  • @ANNAMALAIASTROLOGY
    @ANNAMALAIASTROLOGY Год назад

    வணக்கம் ஐயா நான் ஒரு சைவ வழிபாட்டில் உள்ளேன் உங்களுடைய இந்த காணொளியை முழுமையாக பிறப்பு மூலமே ஒரு வர்ணம் நிர்ணயிக்கப்படுகிறது ஒருவர் செய்த நல்வினை தீவினைக் ஏற்ப வர்ணங்கள் நிர்ணயிக்கப்படுகிறது இதை மேலும் விளக்குமாறு

  • @mahalingammuthaiahpillai6330
    @mahalingammuthaiahpillai6330 Год назад +6

    இதுபோன்ற விளக்கங்களை வீதிகள் தோறும் தெருமுனைக்கூட்டம் போட்டு மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும்.வாழ்க வளர்க 🙏

    • @OurTemples
      @OurTemples  Год назад +5

      நான் இயன்றதை செய்துவிட்டேன். இனி உங்கள் பங்கிற்கு நீங்கள் செய்யவும்

    • @Top10-k3f4y
      @Top10-k3f4y Год назад +1

      ​@@OurTemplesஅப்படியென்றால் நான் ஒரு சூத்திரன். நான் முந்தைய என்ன தவறு செய்தேன் என்று இறைவன் எனக்கு தெரியபடுத்தியிருந்தால் இது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் என்ன செய்தாலும் என்னால் இந்த ஜென்மத்தில் பிராமணனாகவோ சத்திரியனாகவோ மாற இயலாது. கிறிஸ்தவத்திற்கு மாறுவதால் எனக்கு பிராமணர்க்கு நிகரான மதிப்பு கிடைக்கும்.

    • @tamilvanan7793
      @tamilvanan7793 Год назад +1

      @@Top10-k3f4y இதற்கு பதில் சொல்ல மாட்டார். ஆனால் மதத்தை புரிந்து கொண்டால போதும். நல்ல குரு கிடைக்க பிரார்த்திக்கிறேன்

    • @thefan8833
      @thefan8833 Год назад +4

      @@Top10-k3f4y நீங்கள் ஏன் பிராமணன் ஆகவோ சத்திரியன் ஆகவோ முயற்சிக்க வேண்டும்? உங்கள் கடமை என்னவோ அதை செய்தாலே போதுமே? எல்லா வர்ணங்களும் ஒரே மரியாதைக்கு உரியவை என்றால், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஏன் மாறவேண்டும்?
      நீங்கள் மதம் மாறுதல் உங்கள் உரிமை. யாரும் தடுக்க முடியாது. ஆனால் இன்னொரு மதத்தைக் குறைத்துப் பேசக்கூடாது.

  • @kasim7562
    @kasim7562 8 месяцев назад

    அற்புதமான விளக்கம்.
    வணங்கினேன்.

  • @baburamachandran4566
    @baburamachandran4566 Год назад +2

    Thank you sir. Your video is enlightening to me

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 Год назад +1

    What you said is the right meaning, approach and explanation.

  • @ramakrishnankumar6702
    @ramakrishnankumar6702 Год назад +3

    What a clarity sir.? It requires guts . Great.

  • @lathakannan995
    @lathakannan995 Год назад +4

    உண்மையான விளக்கம் நன்றி

  • @yashasmane9788
    @yashasmane9788 Год назад +1

    Vanakkam Swami, i have a doubt, i accept that I got this particular birth in a particular family as per my previous Guna karma...if i change my Guna and karma in this lifetime by my activities as per the characteristics of a brahmin will I be considered a Brahmin irrespective of my birth...

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Год назад +5

    Well explained one.I pray U to start a school of Thoughts and Original Geetha in Indian Languages.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Год назад +3

    இறையருக்கு நம்மை அழைத்துச் செல்லும் தெளிவான பாதை! வள்ளலார் தம் பூத உடலுடன் மறைந்த வரலாறு மற்றும் வடக்கே தக்காராம் அவரது உண்மை வரலாறுகள் எனக்கு மிகவும் வியப்பளிப்பவை! இறையருள் பெறுவதற்கும் இறையருள் வேண்டும்! என்றும் வேண்டும் இறையருள்! ஜெய் ஸ்ரீராம்!!!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Год назад

      எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்!

  • @mektron
    @mektron Год назад +1

    ​​​@OurTemples Thanks Swamy for the Excellent post.If everyone can get moksha in current birth, i have the following questions.
    Is it easier for Kshatriya ,Vaishyas and Sudhraas to get moksha than a brahmanan as only Brahmin has to follow severe practices and rituals than other varnams.
    Also punishments for the Sins committed by a Brahmin varnam is 100 times more than other varnams. Brahmin need to do so many prayaschithams and பரிகாரம் for eradicating even a small பாவம் but it's not the case for Other வர்ணம் as per Sanathana dharma. Is that Right? If so, Non-Brahmins have more சலுகைகள் to move forward spiritually. Right?

  • @raghunathgopal2705
    @raghunathgopal2705 Год назад +5

    அருமையான பதிவு.தங்களின் அருளினால் கௌசிகன் என்கிற விஸ்வாமித்திரின் வரலாற்றை அறிந்து கொண்டேன். நன்றி!

  • @ckandasamy9517
    @ckandasamy9517 Год назад +2

    சாஷ்டங்கம் ஸ்வாமி. நான் ஙற்றவனல்ல. ஆனால் உள் அறிவு தங்கள் விளக்கிய கருத்துகளை பஞ்சில் பற்றிய நெருப்பாக ஏற்கிறது. நமது திருமடங்களின் அதிபதிகள் தர்மத்தை காப்பாற்ற முன் வரவேண்டும் என்னும் தங்ஙள் கோரிக்கையை நானும் அன்னவர்களின் திருவடிகளில் சமர்ப்பிக்கிறேன்.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 Год назад +4

    Respected Sri Rangarajan Narasimhan, Sri Ramanuja Acharya propagated the mantra initiated to him by his Guru to the commoners; what was the purpose or the intention of the Acharya? Kindly enlighten me. Jai Shri Krishna!🙏

  • @kasim7562
    @kasim7562 Год назад +3

    அற்புதமான விளக்கம்

  • @sachithanantham3860
    @sachithanantham3860 Год назад

    உண்மையான விஷயங்களை விரிவாக தெளிவாக விளக்கி உள்ளார் நன்றி

  • @narmathatextile4038
    @narmathatextile4038 Год назад +2

    நல்ல பதிவு நன்றி ஐயா!

  • @Gopal-ee7pj
    @Gopal-ee7pj Год назад +4

    ஒரு கலந்துறையாடல்( நே ரடி)ஏற்படுத்தினால் எல்லோருக்கும் மேலும் தெளிவு பிறக்கும்

  • @thangarajm5532
    @thangarajm5532 Год назад +50

    இவ்வளவு பெரிய உண்மையான தத்துவவிளக்கத்தை எந்த அறிவாளியும் இதுவரை சொல்லவில்லையே மிக்க நன்றி அய்யா தாங்கள் நலமுடன் நலமுடன் பல்லாண்டு வாழவேண்டியது இந்த தர்மத்துக்கு நல்லது

    • @Top10-k3f4y
      @Top10-k3f4y Год назад +4

      Do you think it is correct in common sense, a person born as sutra but he doesn't know what wrong he did?

    • @saimadhavan3800
      @saimadhavan3800 Год назад +2

      If adiyen may
      1. Being born as Sudhra is nothing inferior
      2. A counter question is - do you think it is fair to not know who you will be born to? Is there a choice? Karma based birth as Swami said, is the answer

    • @tamilvanan7793
      @tamilvanan7793 Год назад +1

      @@saimadhavan3800 Then throw the thread an become sutra.

    • @thefan8833
      @thefan8833 Год назад +1

      ​@@tamilvanan7793 Being a sudra is not inferior. Same way, wearing a thread is not inferior too. Why should he throw that?

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 Год назад +5

      இன்றைய நாளில் புலால் உண்பதுவே மிக மிக கருணை நிறைந்த செயல் மது குடிப்பதுவே மிக மிக அறிவார்ந்த செயல் குடும்ப நன்னடத்தை மதிப்பையெல்லாம் விட்டு விட்ட பெண்களே பரந்த மனமுள்ள நல்ல பெண்கள் இதுவே இன்றைய வல்லவன் வகுத்த சட்டம்

  • @vinodjuo1
    @vinodjuo1 Год назад +3

    Namaskaram, Thanks so much for the proper explanation. Request you to kindly narrate the incidents about Vaali Vatham, Sambooka Vatham & Ekalaiva . Thanks in Advance.

  • @sritharank9366
    @sritharank9366 Год назад +7

    அம்பேத்கர் பற்றிய விளக்கம் அருமை. அப்போதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவர்

  • @janaravi9953
    @janaravi9953 Год назад +5

    Thank you so much for the clear explanation sir. We look forward to more such guidance. For the past so many years, I have bn listening to various discourses, and was under the impression contrary. To this.. Our namaskarams swami..

  • @sritharank9366
    @sritharank9366 Год назад +3

    அடியேன் வைஷ்ணவன். எனக்கு ராமாநுஜர்தான் எல்லாம். மற்றும் அடியோனின் ஆச்சார்யனின் வழியிலேயே நடப்பதில் மகிழ்கிறேன்.

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui Год назад

      இராமாநஜர் காட்டிய வழி..
      ஸ்ரீவைஷ்ணவம்.
      வெறும் வைஷ்ணவமல்ல.
      இது தெரியாமல் ,எந்த வழியில்
      நடப்பீர்கள்.

  • @kamalkiku
    @kamalkiku Год назад

    அருமை. ரமுனுஜசரியரின் பகவத் கீதை பாஷ்யம் பற்றி படிக்க எது சிறந்த விளக்கவுரை( ஆங்கிலம் மற்றும் தமிழ்). தயவுசெய்து அறுளுக.

  • @rsivakumar9221
    @rsivakumar9221 Год назад +2

    Aiya great explanation, no one has explained so clear 🙏🙏🙏🙏

  • @mugundansrinivas47
    @mugundansrinivas47 Год назад +1

    Adiyen Dasan, humble query Swami. Indeed if birth alone decides one's varna, what about ethnic people from outside of Bharata? How does varnasharma apply to them? Is Bhagavat Gita universal or applicable to India? In many places, people discriminate against certain communities claiming they are outside of the chaturvarna - namely Dalits. How do they fit into this picture?

  • @balaajhiraok3542
    @balaajhiraok3542 Год назад

    Super explanation sir...my doubt s cleared.
    Thank you.

  • @Sarabheswaran7010
    @Sarabheswaran7010 Год назад +8

    Sir can u please recommend books that give us a basic knowledge and vocabulary of sanatana dharma.
    Thank you.🙏

    • @premkumar5870
      @premkumar5870 Год назад

      Shrimad Bhagwat Geeta is enough to understand the ocean of sanatana Dharma 🙌

  • @adiseshcr7834
    @adiseshcr7834 Год назад +1

    Great swamy

  • @ramaiyyar1156
    @ramaiyyar1156 Год назад +5

    What Mr Rangarajan sir says is100% correct. Politici give distorted version about varnashrama Dharma and varnashrama divisions. Jai Rangarajan sir ji!

  • @sampathkumar8171
    @sampathkumar8171 Год назад +1

    A bold attempt to make the viewers know the truth, to enthuse them to explore the truth, with the help of a knowledgeable Guru or an Acharya.
    Yes, Sir, , it is a bitter pill to swallow, as the truth can also be bitter!

  • @Alarmelmag-vp9ui
    @Alarmelmag-vp9ui Год назад +3

    ஸ்ரீமதே! ராமாநுஜாய நமஹ.
    இன்று "ஸ்ரீபிள்ளை லோகாச்சாரியார் திருநட்ஷத்திரம்.
    சேவித்து,வேண்டிடுவோம் நம்பெருமாளை .

  • @DevBabu
    @DevBabu Год назад +2

    Sabaash Very Nice, So very well explained Sir with Pramanaam.
    Namo Namaha

  • @raj-cf3hz
    @raj-cf3hz Год назад +6

    as usual !!!
    you rock !!!!
    JAI SHRI RAM !!!🙏

  • @srinivasadesikan3719
    @srinivasadesikan3719 Год назад +3

    Very vivid and nice explanation

  • @ramanathanbrahmanandan344
    @ramanathanbrahmanandan344 Год назад +3

    Wonderful analysis.

  • @ramasubramanianh9682
    @ramasubramanianh9682 Год назад

    மிகவும் தெளிவான விளக்கம். சைவர்கள் ஆதி சங்கரர் சொன்னதை பின் பற்றவெண்டும். I support Shri Rangarajan ji

    • @OurTemples
      @OurTemples  Год назад +2

      ஆதிசங்கரர் அத்வைதி. சைவர் இல்லை

  • @mahadeva5264
    @mahadeva5264 Год назад +23

    🙏🙏🙏🙏 ஐயா ஆண்டாள் தாயார் தலைமகனுக்கு இந்த அடியேனின் அன்பு கலந்த வணக்கம்🌹🌹🌹🌹🌹🌹

    • @rajapparaghavan3196
      @rajapparaghavan3196 Год назад

      Yes. Verna based on birth. Otherwise it is not logical and we have to wait for years to know his character and also the livelihood of his preference. Till then what willbe his varna. As Paramacharyal points out, the CivilServices bring common, why some sre IAS , some IPS etc. One decides his birth by his own karma.

    • @AkshayChaitanya
      @AkshayChaitanya Год назад

      You're doing a great service of sanatan dharma by talking on temples.
      With due respect to your intelligence it isn't by birth. Read BG chapter 18 where expansion of this verse is done. Those three version goes against the Gita itself. Total vedic literature is in favour of guna karma. Any contradictory line can be analyzed if required. Concept of birth is simply jati / surname and not the qualities.

  • @renualways
    @renualways Год назад

    Very well Explained !

  • @karthiksatyam
    @karthiksatyam Год назад +3

    Thanks for your detailed explanation swami! Could you also explain about Valmiki, he also another example that Subramanian Swamy uses

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 месяца назад

    நன்றி சார் ❤❤❤❤

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Год назад +1

    If I know Sri suktam then I can become srirangam temple priest?
    Subsect subdivision not there ?

    • @OurTemples
      @OurTemples  Год назад

      வந்துட்டாண்டா கிறுக்கு

  • @sridevisenthil6677
    @sridevisenthil6677 Год назад +2

    Sir. If possible please tell us, what is papam and puniyam? For example, if we do a deed expecting puniyam, is it really a good deed?

  • @radjou1952
    @radjou1952 Год назад

    மிக அருமையான விளக்கம். எனது நேரமும் உழைப்பும் வீணானது தான் மிச்சம்.

  • @ganeshprasad1987
    @ganeshprasad1987 Год назад +3

    Good clarification 🙏

  • @sriramj.8744
    @sriramj.8744 Год назад +22

    விசுவாமித்திரர் ப்ரஹ்ம ரிஷி பற்றி அருமையான விளக்கம். மத குருமார்கள் மக்களிடம் தெளிவாக புரிய வைத்து வழி காட்ட வேண்டும். ஓம் நமோ நாராயணாய!

    • @sairadhaak9040
      @sairadhaak9040 Год назад +1

      Rangaraj narasimhan sir,
      U r great. I am very much interested. Thank you brother.

    • @sairadhaak9040
      @sairadhaak9040 Год назад +1

      Specially I am very much interested in ur speech brother.

    • @Top10-k3f4y
      @Top10-k3f4y Год назад +1

      அப்படியென்றால் நான் ஒரு சூத்திரன். நான் முந்தைய என்ன தவறு செய்தேன் என்று இறைவன் எனக்கு தெரியபடுத்தியிருந்தால் இது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. நான் என்ன செய்தாலும் என்னால் இந்த ஜென்மத்தில் பிராமணனாகவோ சத்திரியனாகவோ மாற இயலாது. கிறிஸ்தவத்திற்கு மாறுவதால் எனக்கு பிராமணர்க்கு நிகரான மதிப்பு கிடைக்கும்.

    • @aotdyodoycoyfoyc9y
      @aotdyodoycoyfoyc9y Год назад

      ​@@Top10-k3f4y நீங்கள் குறிப்பிட்ட "பார்ப்பனர்களுக்கு சமமான மரியாதை" சமூகம் சார்ந்ததா அல்லது மதம் சார்ந்ததா ஆன்மீகம் சார்ந்ததா என்பதை சொல்ல வேண்டும்

    • @kumaran2451
      @kumaran2451 Год назад

      ​@@Top10-k3f4y உன்னிஷ்டம்.. படி செய்துக்கலாம்... இதில் யார்க்கும் துக்கம் இல்ல.. உனக்கு மட்டுமே கிருகு த்துவம் குறுக்குத்துவம் பிடிச்ச கிறுக்குதுவமக்கு போகறப்போ துக்கமும் தூக்கமும் உனக்கு மட்டுமே.. யாருக்கும் நட்ட மில்ல.

  • @MOHANBABU2014
    @MOHANBABU2014 Год назад

    உண்மையை மட்டுமே அடிப்படையாக கொண்டு பேசும் கருத்துகள் அருமை

  • @anirudhk23
    @anirudhk23 10 месяцев назад +1

    This is the first time i found Dr swamy incorrect !

  • @ragunath4829
    @ragunath4829 Год назад +1

    Excellant.excellant

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 Год назад +2

    🙏🏻🚩சுவாமி அருமை அற்புதம் 🚩🙏🏻

  • @raghavanramasubramanian6162
    @raghavanramasubramanian6162 Год назад +4

    Yes. You are correct. Most of the persons will quote only the first four words and never the complete Thirukural.

  • @venkataramanradhakrishna6920
    @venkataramanradhakrishna6920 Год назад

    Ver y good infermation

  • @srirangan7318
    @srirangan7318 Год назад

    🙏 ஐயா வியாசரின் பிறப்பு மற்றும் வர்ணம் தொடர்பாக விளக்குவீர்களா?

  • @Jeyenthira
    @Jeyenthira Год назад

    Beautiful Sir! This "charu" that changed places no politician knows it!! And keep blabbering! Both me & wife are your great admirers and loved this video! This needs courage and conviction! Of course Matadipadhis today only mind their business and do not guide the society at large or correct any wrong speech given!! It's a pity!! Sour truth!!

    • @OurTemples
      @OurTemples  Год назад +1

      மடாதிபதிகளுக்கு தெரியுமா என்ன?

  • @jayakrsnadasa5302
    @jayakrsnadasa5302 10 месяцев назад +1

    ஐயா, உங்களது இந்த விடியோவை கண்டேன். சில கேள்விகள்.
    1. முதல் பிராமணர் எந்த தந்தையிடம் இருந்து பிறந்தார்? அல்லது யார் அந்த முதல் பிராமணர், அவரது தந்தை யார்?
    2. முதல் ஜீவராசியான பிரம்மா எந்த வர்ணத்தை சார்ந்தவர்? அவர் நான்கில் ஏதேனும் ஒன்றில் என்று எடுத்துக்கொண்டால், மற்ற மூன்று வர்ணங்களும் எங்கிருந்து வந்தன?
    3. விசுவாமித்திரரின் கதை மட்டுமே உதாரணம் இல்லையே? ரிஷப தேவரின் நூறு மகன்களுள் நவ யோகேந்திரர்களாக சில பிள்ளைகளும், சத்திரியர்களாக சில பிள்ளைகளும் மாறினர்.
    4. பூர்வ ஜன்ம கர்மா இந்த பிறவியின் வர்ணத்திற்கு காரணம் என்றால், பிறப்பு எங்கிருந்து காரணமாகியது. எந்த ஜென்மமோ, ஒருவரின் கர்மமும், குணமும் மட்டுமே காரணம் ஆகும்.
    5. நீங்கள் மூன்று ஆச்சாரியர்கள் படங்களை போட்டு ஏதேனும் சொன்னால் அது பிரமாணம் ஆகிவிடுமா? அவர்களின் வியாக்கியானங்களை தெளிவாகப் பகிர்ந்து கொடுக்கலாமே. எப்படியும் மற்ற வர்ணத்தவருக்கு நீங்கள் கொடுக்கப்போவது இல்லை. ஈயத்தை காதில் ஊற்றிவிடுவீர்கள். எனவே நீங்கள் தெளிவாக விளக்கலாமே. கார்பொரேட் சாமியார்களை விடுங்கள், உங்கள் சாமியார்கள் யாராவது எந்த விளக்கத்தையாவது கொடுக்க தயாரா?
    6. பாகிஸ்தானில் 20% மேலிருந்த ஹிந்துக்கள் இப்போது பெரும்பாலும் முஸ்லீமாக மாறிவிட்டனர். பிறப்பின் அடிப்படையில் என்றால் அவர்கள் இன்னும் பிராமணர்கள் தான். அவர்களை பிராமண முஸ்லீம் என்று ஏற்றுக்கொள்வீர்களா?
    தர்க்கம் என்று எடுக்க வேண்டாம். உங்கள் விளக்கங்களில் தெளிவாக சாஸ்திர மேற்கோளுடன் (சமஸ்கிருத ஸ்லோகங்களுடன்) சரியான விளக்கங்களுடன் கொடுங்கள். நான் எடுக்கும் அர்த்தமும் ஸ்லோகத்தில் இருந்தால், அதற்கும் சரியான விளக்கம் தரவேண்டும். பகவத் கீதை 4.13 ஸ்லோகத்தில் எங்குமே பிறப்பு என்ற சம்ஸ்கிருத வார்த்தை இல்லை. அதற்கு யார் எந்த விளக்கம் கொடுத்தாலும் அது அந்தந்த சம்பிரதாயத்தை சேர்ந்தவர்களுக்கு வேதமாக இருக்கலாம், ஆனால் மற்ற சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, முதலில் ஸ்லோகத்திற்கு பதச்சேதம் செய்து நேரடி மொழிபெயர்ப்பு செய்யுங்கள். அதற்கு வியாக்கியானம் பிறகு கொடுக்கலாம். 4.13ல் எந்த வார்த்தை பிறப்பை குறிக்கிறது என்று தெளிவாகக் கொடுத்தால், உங்களிடம் நான் பாடம் படிக்கிறேன்.

    • @OurTemples
      @OurTemples  10 месяцев назад

      இதை எல்லாம் கேட்டு தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள். ஒட்டுத்திண்ணை காலியாகத்தான் இருக்கிறது.

    • @jayakrsnadasa5302
      @jayakrsnadasa5302 10 месяцев назад

      @@OurTemples இல்லை ஐயா, இதிலும் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். ஒட்டு திண்ணை காலியாக இல்லை, அங்கு மதிப்பை இழக்கும் ஒருவர், தானே எல்லாம் தெரிந்தவர் என்ற மமதையில் அனைவரையும் கீழ்த்தரமாக பேசி உளரிக்கொண்டுள்ளார். ஈகோ இல்லாமல் பேச வேண்டும் என்று நிபந்தனையை மற்றவருக்குப் போட்டுவிட்டு பணிவு துளியும் இன்றி பேசிக்கொண்டுள்ளார். இதிலும் பொய் தான் சொல்வீர்கள் போல.
      பிறப்பினால் பிராமணன் அல்ல. அப்படி பிறப்பை தூக்கி கொண்டாட, பிராமண யோனி ஒன்றும் முக்கியமானதும் அல்ல. எல்லாரையும் போல குடிகார, பெண்பித்த, என்று பல தற்குறிகளை இன்றைய பிராமண ஜாதியும் கொண்டுள்ளது. நீங்கள் இப்போதுள்ளதை வர்ணம் என்று நினைத்தால் மன நல மருத்துவம் பார்ப்பது நல்லது.
      எல்லோரிடமும் தன்மையாகப் பேசுகிறீர்கள், எதற்கு பொது வெளிக்கு வர வேண்டும், அதான் அந்த ஒத்தத் திண்ணை போதாதா? சங்கரருக்கே ஞானம் கொடுத்தவன் சண்டாளன். நம்மாழ்வார் ஒன்றும் பிராமணர் கிடையாது. உலகம் முழுக்க பரவியுள்ள இஸ்கான் ஸ்தாபகர் பிராமணர் கிடையாது. சம்பளம் வாங்கும், பொறுமை இல்லாத, பொய் சொல்லும், சுத்தமாயிராத, வேத ஞானம் இல்லாத பிறவி ஜாதி பிராமணரை விட, இங்கு உங்களுக்கு பதில் சொன்ன, கேள்வி கேட்ட அனைவரும் மேலானவரே. இருப்பினும் உங்கள் கருத்து தவறு என்று சொல்லிடவே அந்த பதிவை போட்டோம். இதற்கும் அகங்காரத்துடன் ஒத்தத்திண்ணையில் இருந்துகொண்டு ஏதேனும் பதில் போடும், ரங்கன் பார்த்துக் கொண்டுள்ளான். நன்றி. இனி உளரல்களுக்கு அடியேன் நேரத்தை வீணாக்க மாட்டேன்.

    • @jayakrsnadasa5302
      @jayakrsnadasa5302 10 месяцев назад

      இல்லை ஐயா. வீடியோ மட்டுமில்லாமல் இங்கும் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். ஒட்டுத்திண்ணை காலியாக இல்லை. அங்கே ஒரு பெரியவர் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புடன், பணிவு ஏதுமின்றி, எவர் எந்த கேள்வியை கேட்டாலும் பொறுப்பின்றி பதிலை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
      பிறப்பால் வர்ணம் முடிவு செய்யப்படவே இல்லை. முடிவு செய்யப்பட்டு பின்னர் தான் அவன் பிறப்பை எடுக்கிறான். உலகில் முதலில் படைக்கப்பட்ட ஜீவராசியான பிரம்ம தேவர் பிராமணன் கிடையாது. எவருடைய பிறப்பையும் வைத்துக்கொண்டு பிராமணன் என்று சொல்லிட முடிவு இல்லை. பிராமண குலத்தில் பிறந்தும் குடிகாரனாக பெண்பித்தனாக, சம்பளம் வாங்குபவனாக, பொய் சொல்லுபவனாக, சுத்தம் ஏதுமின்றி இருப்பவன் அடுத்து ஏதேனும் வர்ணத்திலோ அல்லது வர்ணாசிரமத்திற்கு வெளியிலோ பிறக்க ஆகிறான் என்றால் அந்த செயலை செய்யும் அவன் இப்போதே அந்த வர்ணத்திற்கு மாறிவிட்டான் என்று பொருள்.
      உங்கள் விடியோவை புகழ மட்டுமே வேண்டும் என்றால் நீங்கள் கலைஞர் வாரிசாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் பிராமண இசை வேளாளர் போல... என்னத்தையோ பண்ணும், யாருக்கும் பிரயோஜனம் இல்லை. உங்கள் அஹங்காரத்தை ரங்கன் பார்த்துக்கொண்டு தான் உள்ளான். இதற்கு மேல் உங்களுக்கு பதிலை சொல்லி, என் தரத்தை உங்கள் அளவிற்கு குறைத்துக்கொள்ள மாட்டேன். வணக்கம்.@@OurTemples

    • @jayakrsnadasa5302
      @jayakrsnadasa5302 10 месяцев назад

      @@OurTemples இல்லை ஐயா. வீடியோ மட்டுமில்லாமல் இங்கும் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள். ஒட்டுத்திண்ணை காலியாக இல்லை. அங்கே ஒரு பெரியவர் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற இறுமாப்புடன், பணிவு ஏதுமின்றி, எவர் எந்த கேள்வியை கேட்டாலும் பொறுப்பின்றி பதிலை சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
      பிறப்பால் வர்ணம் முடிவு செய்யப்படவே இல்லை. முடிவு செய்யப்பட்டு பின்னர் தான் அவன் பிறப்பை எடுக்கிறான். (நீங்கள் முதலில் உங்கள் விடியோவை சரியாக பாருங்கள்.) உலகில் முதலில் படைக்கப்பட்ட ஜீவராசியான பிரம்ம தேவர் பிராமணன் கிடையாது. எவருடைய பிறப்பையும் வைத்துக்கொண்டு பிராமணன் என்று சொல்லிட முடிவு இல்லை. பிராமண குலத்தில் பிறந்தும் குடிகாரனாக பெண்பித்தனாக, சம்பளம் வாங்குபவனாக, பொய் சொல்லுபவனாக, சுத்தம் ஏதுமின்றி இருப்பவன் அடுத்து ஏதேனும் வர்ணத்திலோ அல்லது வர்ணாசிரமத்திற்கு வெளியிலோ பிறக்க ஆகிறான் என்றால் அந்த செயலை செய்யும் அவன் இப்போதே அந்த வர்ணத்திற்கு மாறிவிட்டான் என்று பொருள்.
      உங்கள் விடியோவை புகழ மட்டுமே வேண்டும் என்றால் நீங்கள் கலைஞர் வாரிசாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் பிராமண இசை வேளாளர் போல... என்னத்தையோ பண்ணும், யாருக்கும் பிரயோஜனம் இல்லை. இனி என் தரத்தை தாழ்த்தி உங்கள் நிலைக்கு வர மாட்டேன். வணக்கம்.

  • @nandakumarchakravarthi5319
    @nandakumarchakravarthi5319 Год назад +5

    தங்களது தன்நம்பிக்கையே தங்களது பலம்.

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui Год назад +1

      ஆன்மீகவாதிகளின் தன்நம்பிக்கையே செயல் செய்ய
      புறப்பட்ட்விடும். அந்த புறப்பாடுதான்,திவ்யப் புறப்பாடு.

  • @RamachandranMuniswamyraj-xy7ow
    @RamachandranMuniswamyraj-xy7ow Год назад +3

    ஜெய் ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா.
    வணக்கங்கள் ஸ்வாமிஜி.

  • @vivekmanikandandamodaran7566
    @vivekmanikandandamodaran7566 Год назад

    Aiya nalla pathivu. Oru kelvi - oru varnathil piranthanaal veru varnathuku adhey janmathil maara mudiyaatha? Githai kaalathirkum maaradaru allava - appadi aayin, vysya varnathil pirantha Modhi aiya eppadi naatai kaakum Kshatriyar aanar? Naan oru yuva - virupu verupu illamaal en pol valarum payiruku eduthu kooravum aiya 🙏

  • @raviramasubramanian112
    @raviramasubramanian112 Год назад +1

    Looking for those videos mentioned in ur video.

  • @TharanathAkula
    @TharanathAkula Год назад +1

    I am an Atheist ( religiously non believer) and I do not belong to any religion in the world. I just want to be eft alone to do my work.

  • @kulandaivicky3544
    @kulandaivicky3544 Год назад +1

    Nandri ayya 🙏🙏🙏

  • @narayanaswamysivaraman3584
    @narayanaswamysivaraman3584 Год назад +3

    Nice explanation. Today's generation cannot understand the fundamental truth.

  • @jaishankarsethuraman2611
    @jaishankarsethuraman2611 Год назад

    Namaskaram mama 🙏🙏🙏

  • @praveenModlier
    @praveenModlier Год назад

    Thanks for your enlightening speech. However, I have hundreds of doubts as far as life on this earth is concerned, particularly in this yuga. I have one question, why good and righteous people are powerless whereas some learned and powerful are ruthless? How to interpret this phenomenon?

  • @sujathar5185
    @sujathar5185 Год назад +1

    Thankyou so much......

  • @baskarr3394
    @baskarr3394 Год назад +1

    நன்றி

  • @RajanPandian
    @RajanPandian Год назад

    எல்லாம் படித்த பின் புரிதல் வந்த உடன் தான் தெரிகிறது அன்பே சிவம் என்றே!

  • @indianrsv5980
    @indianrsv5980 Год назад

    Simply Excellent.

  • @srimageshkumarpalanisamy5598
    @srimageshkumarpalanisamy5598 Год назад

    1.What are the gunas of each varna?
    2. If the gunas are preset for each varna, how can one deviate and do better or worse karmas (as I understand, karma is a result of guna)?
    3. If I do punyas in this janma, what gunas i will get in next janma and what if I do paap?
    4. If doing punyas keep giving good gunas and hence facilitating to do more punyas and give path of ascencion. And doing a paap gives bad gunas forcing to do more paaps. How can one get off this cycle?

  • @raghavanramasubramanian6162
    @raghavanramasubramanian6162 Год назад +3

    Well explained.

  • @padminisundararajan3218
    @padminisundararajan3218 Год назад +1

    Excellent Swami

  • @saikumarm1801
    @saikumarm1801 Год назад +3

    குழுவின் தலைவர் என்பது உண்மை தான்

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 Год назад +2

    நல்ல கற்பனை.

    • @OurTemples
      @OurTemples  Год назад +1

      வந்துட்டாருய்யா