கொஞ்சம் விட்டால் வெள்ளம் ஊரையே அழித்து விடும்..அவசரமாக பாலத்தை உடைக்கும் அதிகாரிகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 34

  • @mpalani8371
    @mpalani8371 21 час назад +30

    நல்ல ஆட்சி யப்பா இது மாதிரி நா பார்த்ததே இல்லை சூப்பர் திராவிட மாடல்

    • @SekarPonni-v9t
      @SekarPonni-v9t 18 часов назад

      எந்த ஆட்சியில் கட்டினாலும் அது திமுக ஆட்சியில் கட்டினது போல் ஒரு பின்பத்தை உருவாக்குவதே சிலரின் வேலை

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 19 часов назад +13

    நல்ல நாடு நல்ல அரசு பாவம் மக்கள்

  • @jayeshkumar3018
    @jayeshkumar3018 День назад +32

    ஆக.அன்று இந்த பாலத்தை கட்டிய பொறியாளர், அதி புத்திசாலியாக இருந்திருப்பார்.🤔🤔🤦

  • @kthiru8001
    @kthiru8001 22 часа назад +20

    பாலத்தை உடைத்தால்.புது பாலம் போடலாம். கமிசன் கிடைக்கும்.

  • @jebaraj52
    @jebaraj52 19 часов назад +5

    பெருமையாக இருக்கிறது🎉

  • @AadhiraNandhu
    @AadhiraNandhu День назад +21

    கண்டிப்பாக வந்து மக்களுக்கு தண்ணீர் போகாம பாத்துக்கணும் ஆனா அந்த பாலத்தை போடும்போது அடியில பெரிய சிமெண்ட் குழாயை அமைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கலையா

  • @sp-sg3mt
    @sp-sg3mt 17 часов назад +1

    நல்ல நடவடிக்கை மக்கள் பாதுகாப்பு தான் முக்கியம்

  • @arunrajiitbaero
    @arunrajiitbaero 16 часов назад +2

    model achi Perumaya iruku

  • @senthilsenthil1757
    @senthilsenthil1757 День назад +17

    வாழ்க உங்க திராவிட மாடல்

  • @dhanveerahamed2282
    @dhanveerahamed2282 23 часа назад +7

    நல்லா இருக்க பாலத்தே
    இடிகிரானுங்க
    நல்லா கட்டுனே பாலம் நு சொல்றான் அது தான இடிஞ்சி விழுது😂😂

  • @MyTamilComedy
    @MyTamilComedy 22 часа назад +3

    சீப்பு மறைச்சி வச்சா கல்யாணம் நின்னு போயிடும் போல உள்ளது உங்க செயல் ஓ இத மாடலா 😂😂 சூப்பர்

  • @manoraj297
    @manoraj297 День назад +7

    டேய் தஞ்சை பக்கம் வாங்கா டா ஆங்கேயும் வெள்ளம் போய்ட்டு இருக்கு

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 20 часов назад +5

    அவர்கள் கட்டிய பாலத்தின் மீது நம்பிக்கை இல்லை

  • @mdillibabu3981
    @mdillibabu3981 День назад +6

    Arivillatha athigarigal karannam

  • @Kamali2013
    @Kamali2013 20 часов назад

    India is a democracy country.

  • @NarasimanN-ti2lh
    @NarasimanN-ti2lh 21 час назад +1

    Bridge broken or 16 crore bridge case

  • @LakshmiVyas-b7d
    @LakshmiVyas-b7d День назад +5

    Easy aga udaikkalam dmk atchiyil kattunadhu😅

  • @sengodans3149
    @sengodans3149 21 час назад +1

    I don't care. Oru sottu kuda thanneer thengathu. Aga ...ithuvum.... model entral enna entru ketpavrukku.

  • @moolikaiyanantha
    @moolikaiyanantha 20 часов назад

    விடி அல்

  • @gangadharanm4413
    @gangadharanm4413 20 часов назад +2

    பாலத்தை கட்டு‌‌ முன் ஏன் யோசிக்கவில்லை
    ஐந்தறிவு மிருகம்தான்
    பொறியாளராக இருந்திருப்பான்
    இல்லையேல் கேட்டாகிரியில் பொறியாளர் ஆகியிருப்பான் அதன் வினைதான் இது

  • @trouserboys6752
    @trouserboys6752 День назад +2

    நல்ல அரசாங்கம்....

  • @senthila3742
    @senthila3742 День назад +4

    விடியல் ஆட்சியில் தமிழகம் சிங்கப்பூர் ஆககிவிட்டது
    அமோகமா இருக்கு தமிழகம் வாழ்க தமிழர்கள்

    • @arunkumarg2655
      @arunkumarg2655 13 часов назад

      எந்த ஆண்டில் கட்டப்பட்டது என்று ஏதேனும் தெரியுமா உங்களுக்கு

    • @senthila3742
      @senthila3742 2 часа назад

      @arunkumarg2655 எங்களுக்கு தெரியாது தங்களுக்கு தான் அனைத்தும் தெரியுமில்ல தாங்கள் சொல்ல வேண்டும். எந்த ஆண்டில் கட்டப்பட்டது எந்த ஆண்டில் உடைக்கப்படுகிறது என்று