கீர்த்தனை 333: எங்கும் புகழ் இயேசு - Wonderful SATB rendition CSI St John's Church Medavakkam choir
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- Amazing performance by our choir team (four parts SATB version) - traditional Tamil Keerthanai engum pugal.
Choir : Choir of CSI St. John's Church. Medavakkam
Organist and choir master : Dr. G. N. Nikisha.
Audio and video editing : Dr. G. N. Nikisha
Lyrics
எங்கும் புகழ் இயேசு இராஜனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே!
உங்களையல்லவோ
உண்மை வேதங் காக்கும்
உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
1. ஆயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி இயேசுவுக்கிதயம் தந்திடுவீர்
2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன் பட்டவர் கண்திறக்கவே!
பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர்!
3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ?
Nice!
pleasant ❤enjoy & sing for the Lord😊
Awesome!
Hello Choir Master: தொடர்ந்து 10 லெந்து காலம் பாடல் பாடுங்க.
உங்கள் முயற்சி மிகவும் அருமை. அருமையான பாடகர்கள் குரல் .
Joshua.G super! Congracts team wonderful harmony
Very good performance. Soooopar👍. God bless all your efforts.
Very Beautiful Singing Brother's and Sister's GOD BLESS ALL
Wonderful work Deva and sis nikisha and the team, God bless you more and more 👏👏👏👑
Thank you so much
Super
Super 👌
Fantastic! Can I get the Sheet music for this lyric?
Excellent rendering!! Glory to God! 👌🏼👌🏼❤️
Thank you so much!
Wonderful 😊🎉 Feels so good to listen
Glory to GOD,all singing amazing 👍
Very nice 👍
Just Awesome!!!
Thanks so much. Glory to God!
No wonder NIKIS EFFORTS ARE ALWAYS iINCOMPARABLE
Thanks
So good 🤗
Thank you 😋
Thisayanvilai Choir: Mr.P.Selwyn ?