அஸ்திபாரம் இயேசுவே|Asthibaram yaesuvae |Antonysamy| Jacob Benny john| NewTamil Christian song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவே
    என் ஜீவனின் அதிகாரி இயேசுவே
    நேசமானீரே என் சுவாசமாநீரே
    என் உயிரோடு உயிராக கலந்தீரையா
    நேசம் நீரே என் சுவாசம் நீரே
    கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் - 2
    ஜீவனின் பெலனானரே எந்தன்
    தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2
    கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில்
    அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி - 2
    நன்மையை தொடரசெய்தீர் என்றும்
    Lyrics Sung - Bro. Antonysamy
    Featuring - Bro.Jacob Benny John
    Tune : Bro.Antonysamy & Bro.Jacob Benny John
    Music and Arrangements by Blessen Sabu (BigB Productions)
    Guitars - Franklin Simon
    Flute - David Anand
    Rhythm - Blessen Sabu
    Bass - Blessen Sabu
    Backing Vocals - Jack Dhaya (Jack Dhaya Harmonies)
    Vocal Processing - Jack Dhaya
    Flute Recorded at Tapas Studio
    Recorded by Vijay
    Voice Recorded at Oasis Studio
    Recorded by Abishek Eliazer
    Mixing and Mastering - Jerome Allan Ebenezer (Joanna Studios)
    Video shot & edited - Samuel Timothy
    Special Thanks to
    Loveable wife AncyAntony
    Bro. Jacob Benny john
    Pr. Peter parker
    Pr. Charles
    Contact number - 8072870556

Комментарии • 56