Это видео недоступно.
Сожалеем об этом.

இனி தோட்டத்துக்கு எப்பட ஆட்கள் வருவாங்கனு காத்திருக்க வேணாம்னு நெனைக்கிறேன்|Power weeder

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 авг 2024

Комментарии • 229

  • @opm.murugan8912
    @opm.murugan8912 Год назад +25

    தமிழ்நாட்டின் சிறந்த மகளிர் விவசாயி வாழ்க வளமுடன்

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Год назад +4

    மிகவும் சிறப்பு, மகிழ்ச்சி.
    பெண்கள் பார்த்து கவணமாக ஓட்ட வேண்டும்.
    சுழலும் இயந்திரங்கள் என்பதால் பெண்கள் லூசான காற்றில் பறக்கும் ஆடைகளை தவிர்ப்பது சிறந்தது.

  • @devipriya7052
    @devipriya7052 Год назад +35

    நம்ம மாதுரி விவசாயிக்கு நல்ல பயன்.சகோதரி முலம் தெரிவதால் சந்தோசம்.இன்னும் களைக்கொல்லி பயன்படுத்தாமல் பவர்வீடர் பயன்படுத்துவதால் நாட்டிற்கும் வீட்டிற்கும் பயன்.super.

  • @swathishankar659
    @swathishankar659 Год назад

    உங்கள் காணொலி ஒவ்வொன்றும் புது தகவல்களை தரும் காணொலியாக இருப்பது சிறப்பு விவசாய சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களை அருமையான விளக்கத்துடன் தருகிறிர்கள் கூடவே நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துக்கள் புனிதா சிஸ்டர்

  • @er.dhaksinv3137
    @er.dhaksinv3137 Год назад +8

    உண்மையிலேயே அம்மிணியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன்..

  • @gopalanvenkatachary6943
    @gopalanvenkatachary6943 Год назад

    Very very good script by u. I like Your modulation of speach. At this age (73) i enjoyed your language and modulatuon. May god bless you with family and surrounding people. All th4 best. இழுத்து இழுத்து பேசுவதை கேட்க நன்றாக இருக்கு

  • @kanausan5318
    @kanausan5318 Год назад +4

    Glad to see everyone back to farming and growing crops our own. Foreign country we have so many similar tools easy to do farming. Pls use garden boots and garden gloves for more protection specially when you cutting bushes and spike crops. They are very useful and protect your hands and feet. You never feel cuts, bruise or itchy.

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 Год назад +2

    Zeal award black sheep award innum yenna yenna award kodukkuravanga parthu intha u tube channal ku award kodunga pa an inspirational farmer women yentha oru bandha illama super a irrukinga pa

  • @petshobbies5042
    @petshobbies5042 Год назад +12

    Good to see you operate the power weeder sister. It takes a lot of arm power to handle such machines though it looks easy.You are trying out new things in the farm which really inspires many.Take care, Sister

  • @murthyd7519
    @murthyd7519 Год назад +3

    Hi,
    I just saw your video using the power tiller. You and your family should take few precautions when using this machinery;
    Wear proper shoes
    Wear some leather gloves
    Wear ear protectors
    Remove the lead to the spark plug when removing the tangles grass, This is due to starting the tiller accidently
    I hope these suggestions help

  • @Arun-pc3zd
    @Arun-pc3zd Год назад +7

    வண்டியில் விலை 50000 தான். ஆனா ஏதாவது வண்டியில் பிரச்சனை வந்தால் அதை சரிசெய்ய மெக்கானிக் வரமாட்டாங்க . அதுதான் பிரச்சனை. வேற எதுவும் இல்லை. நன்றி 🙏🏻. வாழ்த்துக்கள்

  • @thavidhuarul7788
    @thavidhuarul7788 Год назад +2

    அருமையான பதிவு
    உழவனுக்குஏற்றபதிவுஅருமை

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Год назад +4

    கலகலப்பான வீடியோ..இயல்பாக அமைந்துள்ளது.. பாராட்டுகள்..

  • @r.parthibanrubi4197
    @r.parthibanrubi4197 Год назад +2

    Super irukunga nama thottathula na use panirukonga ,

  • @devishree7525
    @devishree7525 Год назад +2

    Indha machine BEST and very useful sister.

  • @kuttys6689
    @kuttys6689 Год назад

    That line kal la poi vilinthalum atgal velaikku vara mattikkuranga
    It's 💯 percent true sis

  • @dhamuvishvakarma674
    @dhamuvishvakarma674 Год назад +3

    வாழ்த்துக்கள் பாசமலரே 🌈

  • @s.parvathi6655
    @s.parvathi6655 Год назад

    Hi சகோதரி உங்கள் பதிவு அருமை வாழ்த்துக்கள் உங்கள் கணவர் பற்றி சொன்ன விதம் சூப்பர் சகோ

  • @lalithaganesan3372
    @lalithaganesan3372 Год назад

    Please use ear plugs while using this machine otherwise it might affect your hearing ability in due course of time. Superb video!!!

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 Год назад +2

    Super great..So much of land you cleaned..How many acres clean in a hour .you cleaned how many acres land ma..so good.

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Год назад +4

    Good presentation, but kindly don't use Duppatta or loose garments while using any equipments, it's better with jeans and Tshirts. Best wishes 🙏

  • @lavanyaramesh2107
    @lavanyaramesh2107 Год назад +2

    காடு வேலைக்கு ஆட்கள் கிடைப்பது மலை வெட்டி முறிப்பது போல எங்க ஏரிய பக்கமும் கிடைப்பது இல்லை அக்கா 🙂🙂🙂

  • @sureshkumar-nq2uj
    @sureshkumar-nq2uj Год назад +1

    Sister, when you plough deeper near the trees, tree looses it's stability to withstand wind force during rainy season and the flowers with shed during flowering time .

  • @frizzu1gamer990
    @frizzu1gamer990 Год назад +2

    அண்ணா தங்கம் 👍 motivation king 👑

  • @Prem57575
    @Prem57575 Год назад +1

    Thank you for this video mam. After seeing this i have ordered a mini power weeder for our needs.!!

  • @22761593
    @22761593 Год назад +1

    Good Job sister, all the best for you new initiative. one suggestion is, still you can increase the width of the propeller or spinning blade, so that you can cover more area.

  • @SubbuSubbu-sh3gq
    @SubbuSubbu-sh3gq Год назад

    You are lucky you are lifestyle is beautiful

  • @jayaprasanth9086
    @jayaprasanth9086 Год назад

    அருமை சகோதரி வெற்றி நமதே

  • @anithapoonkodi1098
    @anithapoonkodi1098 Год назад

    We also using same kind of machine. It saves more money. However this machine gives more vibration and gives body pain.

  • @saravanansubramani15
    @saravanansubramani15 Год назад

    @sakkapodu
    U can use pillar winding lever to remove the weeded grass

  • @RagavBubu
    @RagavBubu Год назад

    அருமை சகோதரி... புது வண்டிக்கு வாழ்த்துக்கள் 🎊🎉🥰.... Back Rotary Vaangikalaam Sagodhari 🤗idhu Vibration Adhigamaa Irukkum

    • @RagavBubu
      @RagavBubu Год назад

      Idhu Kooda Brushcutter um Vaangi Vachukonga Sagodhari.. Trimming Pannum👍

  • @bhuvaneshwaridhanusri1380
    @bhuvaneshwaridhanusri1380 Год назад +1

    An inspirational woman pa neenga

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Год назад +6

    இதை விட சிறப்பாக, ஓட்டுவதற்கு நல்ல ஒரு சிறிய டிராக்டர் மெஷ் உள்ளது, மேலும் இது 4×4 உள்ளது, இது வேகத்தில் வேலையை முடிக்க முடியும்.

  • @gowrimohan8582
    @gowrimohan8582 Год назад +3

    Excellent job 👏 both of you

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 Год назад +1

    பிரஸ் கட்டர் வைத்து முதலில் சரிசெய்துவிட்டு பிறகு வீடர் ஒட்டினால் சுலபமாக இருக்கும்.

  • @keshavraj3584
    @keshavraj3584 Год назад

    Good. Mam buy back rotary as it will be easier than center rotary.

  • @anbulakshmi1
    @anbulakshmi1 Год назад +5

    We also bought the same machine last December. It will save lot of cost

    • @neeshbross3363
      @neeshbross3363 Год назад +1

      Sister okva vankalama amount how much

    • @anbulakshmi1
      @anbulakshmi1 Год назад

      @@neeshbross3363 we bought is around 40k. It is very useful

    • @hemadevi1374
      @hemadevi1374 Год назад

      @@anbulakshmi1 modal name

    • @achuachu3753
      @achuachu3753 Год назад

      Ladies handle panirlama?

  • @nikeshchandru316
    @nikeshchandru316 Год назад +3

    எங்க தோட்டத்துல இந்த மிஷின் இருக்கு சிஸ்டர்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 Год назад +1

    மாடுகள் இல்லாமல் போனால் விவசாயம் அழிந்து விடும். மண்ணில் உயிர் அனைத்து ம் அழிந்து விடும் தயவுசெய்து மாடுகள் வளர்க்க வேண்டும். வாழ்த்துக்கள்

  • @arumaiarul3838
    @arumaiarul3838 10 месяцев назад

    Nice thanks super super Akka 👏🏻🙏🏾🤝

  • @ravis5603
    @ravis5603 8 месяцев назад

    Very good worth invesment

  • @susu-casual
    @susu-casual Месяц назад

    யம்மா... காசு போனா போகுதுன்னு இன்னொரு செட் பிளேடு வாங்கி வெச்சுக்கோணும் போல இருக்கு 😂😂😂😂.... மாத்தி மாத்தி போட்டு ஓட்டிக்கலாம்... ( ஒரு ஆள் கிளீன் பண்ணி தந்தா போதும் 👍 )

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. Год назад +2

    அருமை அருமை 👍🏻👍🏻👍🏻

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p Год назад +4

    என்ன விலை நான் கூட வாங்க வேண்டும்.

  • @poornisara1997
    @poornisara1997 Год назад +2

    Mada mechallukku vida madu pulla sapitume try panni parunga

  • @govindarajana4647
    @govindarajana4647 Год назад

    Konjam rate kooda irunthalum back rotary machine vangirukkalam Akka, ithu vibration athigama irukkum iduppellam pain athigama varum, center rotaryle petrol engine vibration konjam ithavida konjam vibration kammiya irukkum athu eduthirukkalam akka

    • @govindarajana4647
      @govindarajana4647 Год назад

      Depth radele tople irunthu 2 or 3 vathu holele pottu ootunge akka,

  • @arunsivan7971
    @arunsivan7971 Год назад

    Pain konjam athigam depth rod nammah control tha vachikanum

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Год назад +3

    Price details

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад +1

    Which brand seven hp

  • @sekarkwtt3995
    @sekarkwtt3995 Год назад +2

    Vibration எப்படி இருக்கு sister

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu

  • @martingoodlife4097
    @martingoodlife4097 Год назад +7

    இதை யாரும் வாங்காதீங்க அதிர்வு அதிகம் .ஒட்டுவது கடினம்

  • @vsanagrodairyequipments
    @vsanagrodairyequipments Год назад +2

    Thanks

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Год назад

    பசும் புல் மிகவும் மதிப்பானது பால் தரும் மாடுகளுக்கு சகோதரி

  • @kayathrivelusamy6280
    @kayathrivelusamy6280 Год назад +1

    சூப்பர் அக்கா

  • @podu_vediya.2846
    @podu_vediya.2846 Год назад

    Super sister....pakku vaikkanuim na water source naraya erukanuma.

  • @Sangeetha859
    @Sangeetha859 Год назад

    Ithu oru vidhathula kastamana visayathan sis kooli ku kattu velai seiravangaluku Vela ilama poirum ila ellathukum machine vandhuta

  • @yescubekitchen8764
    @yescubekitchen8764 Год назад

    Superb sister by yescube kitchen from Abu Dhabi

  • @prabhuk1369
    @prabhuk1369 Год назад

    Good. Good. Good. Beautiful. Beautiful. Job. Pull. Athikam. Valarvatharkku. Mun. Ottaveandum. Good. Job. Entha. Place. Eankea. Ullathu. Reply. One. Good. Job. Punitha.

  • @gowrikumarperumal7032
    @gowrikumarperumal7032 Год назад

    Buy back rotary model for smooth operation and best results

  • @pencilwaniya5317
    @pencilwaniya5317 Год назад

    முடிவெடுத்தால் உன்னோடு பெரிய வண்டி ஓட்டலாம், பயப்படாதே, நிதானமாக இருக்க வேண்டும், மெதுவாக பழகிக் கொள்ள வேண்டும்.. முடியாதது எதுவுமில்லை, உன்னால் பெரிய டிராக்டரை ஓட்டலாம்.

  • @dhavaprani4211
    @dhavaprani4211 Год назад +1

    How much distance for pakku and cocanut incroping

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    Last week i was visit the village

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 Год назад +1

    Thanni thoppu kulla ottalama sis

  • @sathishvenkat382
    @sathishvenkat382 Год назад

    உங்க அத்துகரர் ரொம்ப பாவம் 😭😭😭 என்ன விட ரொம்ப கஷ்டம்

  • @prakashps
    @prakashps Год назад +1

    Try Swaraj's CODE machine!

  • @erodevillagelifeloganayaki
    @erodevillagelifeloganayaki Год назад +1

    கணவர் கோழி பிடிக்க மனைவி ஆடு பிடிக்க சூப்பர் 😂😂. விவசாயம் பன்றவங்களுக்கு தான் தெரியும் இதன் அருமை👍.

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 Год назад +3

    என்ன விலை மேடம்

  • @alliswellgamer0077
    @alliswellgamer0077 Год назад +2

    வாழ்துகள்

  • @palanivelrajavel4979
    @palanivelrajavel4979 Год назад

    Salem thalaivsal super sister very nice

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    Sister chola siramani excellent village

  • @ajayharish3935
    @ajayharish3935 Год назад +4

    எங்கள் வீட்டிலும் சொல்லியிருக்கிறேன் இது மாதிரி தோப்பு வாங்க வேண்டும் என்று.
    கூடிய விரைவில் வாங்கி விடுவார்கள்.

  • @Murugesh367
    @Murugesh367 Год назад +1

    Super ma

  • @dhanavelsp9550
    @dhanavelsp9550 Год назад

    அருமை சகோதரி

  • @sivachankumar943
    @sivachankumar943 Год назад +1

    Starting song seema ka 😂😂
    Nice information ka 😊❤️🌱

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    this tiller is create vibration is more

  • @RameshElworthy
    @RameshElworthy Год назад +3

    How much does it vibrate? is that ok to handle .

  • @viewsofvillagers
    @viewsofvillagers Год назад +2

    Height adjustment panuga sister

  • @IndiaSamayal
    @IndiaSamayal Год назад +1

    Amazing sis 👍🔔

  • @rameshmuthukrishnan4158
    @rameshmuthukrishnan4158 Год назад

    Back rotary power tiller is best

  • @ponchitra7195
    @ponchitra7195 Год назад +3

    Fuel செலவு?

  • @corporateviva
    @corporateviva Год назад +1

    RPM high la vachu ootunga....

  • @tamizhanagri
    @tamizhanagri Год назад +1

    Treat eppo?

  • @vanithabalakrishnan3724
    @vanithabalakrishnan3724 Год назад +1

    Ayo ennoda husband um apadithaan sis.puthusa eathavathu product vangita avolo thaan sis.

  • @loganathan07
    @loganathan07 Год назад

    Space between pakku maram and coconut plant..?

  • @ramavasanthi7232
    @ramavasanthi7232 Год назад

    Inda man vagai ennanu solla mudiuma sister

  • @user-wj7hr3rb2u
    @user-wj7hr3rb2u Год назад +1

    Power diller a eduthuirukalmng Akka

  • @santhoshsugu7565
    @santhoshsugu7565 Год назад +1

    Village name pls.

  • @nallappanmani8438
    @nallappanmani8438 7 месяцев назад

    Vibration இருக்குதுங்களா

  • @anbukrish100
    @anbukrish100 Год назад

    Hi sis ....I saw ur silk saree shopping in chinthamaniyur....But nearby ur native jedarpalayam silk also available.... How above that sis....

  • @pavisshka9357
    @pavisshka9357 Год назад +1

    தன் கையே தனக்கு உதவி
    இனி இப்படிதான் விவசாயம்

  • @vadivelmurugan10
    @vadivelmurugan10 Год назад

    Nice sister 😃😃😃😃.Very useful video sister👌👌👌👌👌👌👌👌.

  • @sripriya341
    @sripriya341 Год назад +2

    Hw much...

  • @rajipalanisamy5681
    @rajipalanisamy5681 Год назад +1

    Super💪💪💪

  • @malathimalathi4147
    @malathimalathi4147 Год назад +1

    Super sis☺️

  • @manickamthanikachalam7155
    @manickamthanikachalam7155 Год назад +1

    Super

  • @SangeethaSangeetha-ej2tb
    @SangeethaSangeetha-ej2tb Год назад +2

    Sister Antha power weeder rate solla mudiuma plz.......

  • @sureshkumar-nq2uj
    @sureshkumar-nq2uj Год назад +4

    What were the fertilizers given to arecanut trees?and when?

  • @AshfaqAhmad-ox3td
    @AshfaqAhmad-ox3td 8 месяцев назад

    Which one company power weeder madum.

  • @babupratheeshkumars1603
    @babupratheeshkumars1603 Год назад

    Super sister