17.7.2024:நாளை,எந்த வேலையாக இருந்தாலும் இந்த ஒரு முடிச்சை நிலைவாசலில் கட்டுங்க,பணம் தாறுமாறாக வரும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 300

  • @senthilnathan6940
    @senthilnathan6940 Месяц назад +27

    ரொம்ப முடியல முருகா.. போதும் இந்த சோதனை சீக்கிராம காப்பாத்து முருகா😭 என்னால அம்மாக்கு கூட எதும் வாங்கி தர முடியாத நிலைமைக்கு காசு கஷ்டத்துல வந்துட்ட.. சாப்பாடுக்கு கூட வலி இல்ல முருகா.. காப்பாத்து முருகா🙏

  • @MahaLakshmi-ru7zt
    @MahaLakshmi-ru7zt Месяц назад +59

    சகோதரி இது என்னுடைய சந்தேகம் மட்டும் இல்லை நாளைக்கு மட்டும் அசைவம் சாப்பிட கூடாத அல்லது மாதம் முழுவதுமாகவ சகோதரி

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Месяц назад +10

    இதைக் கட்டியவுடன் அடுத்த சில வருடங்களுக்கு கடுமையாக உழைத்து சிக்கனமாக செலவு செய்து மனசாட்சியுடன் நடந்து கடின உழைப்பு மேற்கொண்டால் சில வருடங்களில் நீங்கள் பணக்காரன் ஆவது உறுதி

  • @B_S_Y_S
    @B_S_Y_S Месяц назад +8

    நன்றி மேம் நான் நாளைக்கு செய்கிறேன்

  • @yogeshyogi-ml5jr
    @yogeshyogi-ml5jr Месяц назад

    நல்லதொரு பதிவும்மா கண்டிப்பாக நாளை செய்கிறேன்ம்மா நன்றி

  • @lavans5285
    @lavans5285 Месяц назад +5

    மிக சரியாக கூறினீர்கள் நன்றி சகோதரி

  • @girijaa3416
    @girijaa3416 Месяц назад +6

    மிக்க நன்றி சகோதரி🙏🙏❤

  • @user-ws8xf1ms8c
    @user-ws8xf1ms8c Месяц назад +1

    Intha voice kekum pothe boost kudichaa mathiri irukku mam sarry super mam❤

  • @sathyag2896
    @sathyag2896 Месяц назад +2

    Nandri madem. Nalla thagaval.

  • @JagadeeswariPKJ
    @JagadeeswariPKJ Месяц назад +1

    Ok sister na kandippa seiven thank you ❤❤❤

  • @user-cm9po1xz7i
    @user-cm9po1xz7i Месяц назад

    சாய்ராம். சகல பொருட்களும் தாங்கள் கூறியது போல வாங்கி வைத்து விடுவேன். மூட்டை தயார் செய்துள்ளேன். நன்றி நற்பவி

  • @selvisekar209
    @selvisekar209 Месяц назад

    நன்றி சகோதரி நான் நாளைக்கு செய்கிறேன் 🌿🙏🙏🙏🌿

  • @vinithakumar6978
    @vinithakumar6978 Месяц назад +1

    Thankyou so much sister

  • @jeyanthimadhavan7415
    @jeyanthimadhavan7415 Месяц назад

    Romba nantri sister... useful msg..👌👌🙏🙏

  • @umasiva7186
    @umasiva7186 Месяц назад +3

    சகோதரி நிலைவாசலுக்கு வெளியே கட்டனுமா இல்லை உள்ளே கட்டனுமா.

  • @Kangaraj-qd3tm
    @Kangaraj-qd3tm Месяц назад +2

    Amma vanakkam.nan kandippa seiren.

  • @pbala4705
    @pbala4705 Месяц назад +2

    இன்று அழகாக இருக்கிறீங்க சூப்பர்👌👌👌👌👌👌👌👌👌😍😍

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Месяц назад +1

    மிக்க நன்றி சகோதரி சகோதரி எங்க வீட்டுல கட்டி சாம்பிராணி பொடி பண்ணி வச்சுருக்கேன் அதையே வைக்கலாமா சகோதரி

  • @NrajS-ps7qq
    @NrajS-ps7qq Месяц назад +1

    💐நன்றி 🙏🏻💐

  • @senthichandra8703
    @senthichandra8703 Месяц назад +2

    Romba azhaga irukkinga mam innaki

  • @sundharambalvalapady5060
    @sundharambalvalapady5060 Месяц назад

    🙏🙏🙏💐❤️👌Thank you akka,kandiipa panren

  • @rathinaskaraikudispecial5405
    @rathinaskaraikudispecial5405 Месяц назад +1

    நீங்க உண்மையாகவே creat சகோதரி டாக்டர் வேலையும் பாத்துகிட்டு எங்களுக்கு நல்ல பதிவு குடுக்குறீங்க நன்றி சிஸ்டர் நாளை எனக்கு பிறந்தநாள் சிஸ்டர் உங்களுக்கு சொல்லணும் போல இருந்தது நான் கட்டாயம் செய்கிறேன் சமயபுரம் மாரியம்மன் தான் எங்கள் குல தெய்வம்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி,வாழ்க வளர்க 🙏🏻பிறந்த நாள் வாழ்த்துகள்❤️

    • @rathinaskaraikudispecial5405
      @rathinaskaraikudispecial5405 Месяц назад

      நன்றி சிஸ்டர் எனக்கு 58வயது முடிந்து 59வயது ஆரம்பம்

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Месяц назад

    எப்படி இருக்கீங்க சகோதரி கண்டிப்பாக செய்கின்றோம் பதிவுக்கு நன்றிகள் ❤

  • @Ksk-15
    @Ksk-15 Месяц назад

    Excellent inputs

  • @MariaYamuna-hn4vu
    @MariaYamuna-hn4vu Месяц назад +1

    Na kandippa seiven. Akka. Thanks

  • @muthuelangovan7416
    @muthuelangovan7416 Месяц назад

    Thank you sister

  • @manimagalai9155
    @manimagalai9155 Месяц назад

    🙏🙏🙏🙏🙏good news akka வாழ்க வளமுடன் 👌👌👌

  • @umadeviuma3116
    @umadeviuma3116 Месяц назад +1

    Thankyou Tamilaraci

  • @narmathadevi5230
    @narmathadevi5230 Месяц назад +2

    அசைவம் பிள்ளைகளுக்கு மட்டும் செய்து கொடுக்கலாமா ?

  • @rathishkak.5863
    @rathishkak.5863 Месяц назад

    நன்றி அம்மா

  • @KamalambikaiKanthasamy
    @KamalambikaiKanthasamy Месяц назад +2

    நன்றி

  • @reeshacbe33
    @reeshacbe33 Месяц назад +1

    Sis.. Looking so pretty 😅. Good information.

  • @chitradevi579
    @chitradevi579 Месяц назад

    Nandri madam...kandippa seiren amma

  • @panimalar0561
    @panimalar0561 Месяц назад +1

    Thank you mam

  • @thulasir7008
    @thulasir7008 Месяц назад +2

    ❤❤❤. Kerala vil innakku. than aadi. muthal. nal❤❤❤❤❤❤❤

  • @usharangaraj596
    @usharangaraj596 Месяц назад

    Thank you❤🙏

  • @kvk3125
    @kvk3125 Месяц назад +1

    Ellorukkum panam dhan mukkiyamaa... panam Kaga dhan kadavul pray seiroma

    • @user-vg4pg1on2r
      @user-vg4pg1on2r Месяц назад

      Not Like that sis....ungalukku enna venumoo adha vendi pray pannalam......Panamum venum because panam irundha paadhi problem solve aaidum...

  • @SaiKari-mk8kl
    @SaiKari-mk8kl Месяц назад

    நன்றி அக்கா❤

  • @mohanasclassicpassion
    @mohanasclassicpassion Месяц назад

    🌿🌸 Definitely .... ma
    Thanks... alot My dear... 🌸🌿
    💖💖

  • @ManManam3333
    @ManManam3333 Месяц назад +1

    Madam, எங்கள் வீட்டு fridge ல fish வச்சிருக்கோம், என் கணவர் சாப்பிடுவார், நான் சைவம், இந்த மஞ்சள் துணி கட்டலாமா,என்ன செய்வது சொல்லுங்கள்

  • @dhanalakshmi8018
    @dhanalakshmi8018 Месяц назад

    சகோதரி உங்க பதிவு எல்லாமே சூப்பர் உங்கள போல எனர்ஜியா இருக்க சொல்லுங்க சகோதரி

  • @ManjulaPrabhakar-c8l
    @ManjulaPrabhakar-c8l Месяц назад

    Hi maa thank you for sharing i will do it 🙏❤

  • @user-sm2pd8le1p
    @user-sm2pd8le1p Месяц назад

    🎉🎉🎉🎉🎉 thank you sister❤❤❤

  • @deekshag6392
    @deekshag6392 Месяц назад

    Good morning, looking very beautiful mam

  • @nithyanithu459
    @nithyanithu459 Месяц назад

    Thanks a lot sis ❤

  • @JothiMalar-ox6ib
    @JothiMalar-ox6ib Месяц назад +3

    அக்கா ஞாயிற்றுக்கிழமை கறி செய்யலாமா ஏன்னா அன்னைக்கு தான் எங்க வீட்ல இருப்பாங்க அதனால கண்டிப்பா இதுக்கு கமெண்ட் பண்ணுங்க அக்கா

  • @muthulakshmiv7006
    @muthulakshmiv7006 Месяц назад

    S you are great❤

  • @palaniammalangusamy2787
    @palaniammalangusamy2787 Месяц назад +1

    பயனுள்ள தகவல் நன்றி

  • @usharanis7739
    @usharanis7739 Месяц назад

    Thanks madam❤

  • @KRajam-l7d
    @KRajam-l7d Месяц назад +1

    good afternoon madam

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 Месяц назад +2

    Romba Nandri Amma❤❤❤

  • @aljanaj6315
    @aljanaj6315 Месяц назад

    Red green bangles podum pothu black colour bangles mix pani podalama

  • @ananthivenugopalcutefamily633
    @ananthivenugopalcutefamily633 Месяц назад

    மேம் நான் 17ஆம் தேதி மிஸ் பண்ணிட்டேன் இந்த பரிகாரத்தை நான் வர வெள்ளிக்கிழமை செய்யலாமா? 19ஆம் தேதி அன்று 🙏🏻செய்யலாமா 🙏🏻

  • @saltandpepper9743
    @saltandpepper9743 Месяц назад

    Tomorrow I will do it mam.... Friday

  • @user-ne9px5gs8q
    @user-ne9px5gs8q Месяц назад

    Tqu sis❤❤❤

  • @mahithvigasini7294
    @mahithvigasini7294 Месяц назад

    Thanks ma

  • @selvit7585
    @selvit7585 Месяц назад

    Thanks Mam

  • @PuvitharanSuja
    @PuvitharanSuja Месяц назад

    I thank kaddinal marakkari maddumthan Samantha vendum one month pathol podium mem srilanka

  • @UmaSubramaniam-dh9ph
    @UmaSubramaniam-dh9ph Месяц назад

    Payanulla padivu thanku

  • @user-qw6df6ee5n
    @user-qw6df6ee5n Месяц назад +1

    இது கட்டியவுடன் தினமும் கடுமையாக உழைத்து சிக்கனமாக இருக்கவும் அடுத்த ஒரு வருடத்தில் நீங்கள் இருக்கும் நிலையை விட மேன்மை அடைவீர்கள்

  • @shanthi8611
    @shanthi8611 Месяц назад

    Ok sister thank you

  • @mohanpoomani1921
    @mohanpoomani1921 Месяц назад

    நன்றி ங்க அக்கா. அக்கா நாளை மைத்ரேய முகூர்த்தமாங்க அக்கா

  • @Mallikapranith
    @Mallikapranith Месяц назад +1

    பால் சாம்பிராணிக்கு பதிலாக கட்டி சாம்பிராணி கட்டலாமா

  • @keerthykeerthana7747
    @keerthykeerthana7747 Месяц назад

    Amma ipothutha intha pathivu pakure,varum friday panalama

  • @thulasir7008
    @thulasir7008 Месяц назад

    👃❤ yaen ammavin. veetu kuladaivam. Angala paramaeswari ..Kerala vil ithu. Ramayana.matham .vanakkam. ❤❤❤❤❤❤👃👃👃

  • @anitha5083
    @anitha5083 Месяц назад

    Aka kutty thambiku Mumps vandhu irruku nan ethu ellam follow pannalama aka already Neem leafs door la irruku

  • @AjithKumarSas
    @AjithKumarSas Месяц назад

    Amma thaye, Namba veedu theetuma, naan kulichitu seiyalama thaye, PLS ma konjam sollungale, vilakethi valipadu seiya mudiyathu, naan Enna seirathu ma, PLS 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaspm315
    @jayaspm315 Месяц назад +1

    Wow gud mor mam❤❤❤

  • @HarshikaJagadeesh
    @HarshikaJagadeesh Месяц назад

    Mam na nilai vasalla oru thuniyil uppu pachakarpuram oru coin vechhu amavasaiku kattuven Anda mootaiku pakkathula inda mootai kattalama konjam sollunga

  • @vidhyainduprasad4661
    @vidhyainduprasad4661 Месяц назад +1

    Akka today u looks pretty❤

  • @tjsurya3428
    @tjsurya3428 Месяц назад

    Good morning sister ❤

  • @AnusuyaSakthivel-hd4pp
    @AnusuyaSakthivel-hd4pp Месяц назад

    Hi sis❤❤ thank you sis❤❤

  • @shanthik9229
    @shanthik9229 Месяц назад

    Thanks

  • @subhashiniravikumar2095
    @subhashiniravikumar2095 Месяц назад +1

    சகோதரி இதை கட்டினால் அசைவம் செய்யகூடாதா ஏன்னென்றால் நாங்கள் ஆடி மாதம் நாளாவது வாரம் கூழ் ஊத்துவோம் அப்ப அசைவம் செய்வோம் அப்ப இதை கட்டலாமா வேண்டாமா என்பதை தயவு செய்து சொல்லுங்க சகோதரி 🙏🙏🙏 ❤❤❤

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  Месяц назад

      முதல் நாள் மட்டுமே

    • @subhashiniravikumar2095
      @subhashiniravikumar2095 Месяц назад

      உடனே பதில் சொன்னதர்க்கு நன்றி சகோதரி 🙏🙏🙏 🙏❤❤❤

  • @JeyasankarMenaga
    @JeyasankarMenaga Месяц назад

    U r very nice mam

  • @user-wb6vi7ev9d
    @user-wb6vi7ev9d Месяц назад

    Kalai vanakkam amma Netru seiya mudiyavillai inru allathu nalai seiyalama amma udane pathil sollavum please

  • @thulasir7008
    @thulasir7008 Месяц назад

    👃❤ hai Thamizarasi vanakkam ❤❤❤

  • @AbiSpoorthi
    @AbiSpoorthi Месяц назад

    Ok thank you akka

  • @AngalaeswariEswari-dg8rx
    @AngalaeswariEswari-dg8rx Месяц назад

    Nandri

  • @ammuvinovinoammu6228
    @ammuvinovinoammu6228 Месяц назад

    Good morning mam ❤❤

  • @user-wj9wq1pe5v
    @user-wj9wq1pe5v Месяц назад

    நான் கண்டிப்பாக செய்கிறேன் வேப்பிலை தோரணம் கட்டுவேன் நன்றி சகோதரி 🙏

  • @shabrishsathish6588
    @shabrishsathish6588 Месяц назад

    Today muttai nan kattiten, Sunday non veg sapitalama mam

  • @umarani2517
    @umarani2517 Месяц назад

    Mam looking very beautiful

  • @sudhavellai8480
    @sudhavellai8480 Месяц назад

    Hi mam...u r looking beautiful. .😊

  • @sureshpandiyan3720
    @sureshpandiyan3720 Месяц назад

    Amma vanakkam oru clg la interview la ponan innum kuputala but soldren sonanfa teo years try pandran antha velai kidaika enna saiyanum .pls tell me

  • @suganthip2720
    @suganthip2720 Месяц назад +1

    Nilai vasal veliya grill gate la katidlama mam??

  • @poonkodisaravanan507
    @poonkodisaravanan507 Месяц назад

    Intha sareela supera irukkinga sister

  • @sangeemohan2951
    @sangeemohan2951 Месяц назад

    Mam aadi muluvathum etha kattinal non veg sapitakutatha ella etha katiya nal matduma

  • @user-cl9cq1fr7e
    @user-cl9cq1fr7e Месяц назад

    Nanum kandipa panura akka ❤❤

  • @abineshpandianpandian3251
    @abineshpandianpandian3251 Месяц назад

    Inaiku kadaiku poi antha 5podi vangitu vanten amma

  • @Rani-vs8uo
    @Rani-vs8uo Месяц назад

    Nalai matum non veg samayaka kudada ela adi muludum seya kudada madam

  • @user-nb3wl7dq3m
    @user-nb3wl7dq3m Месяц назад

    After hanging this ... husband and wife relationship r no relationship.. kindly tell me mam

  • @DeviDevi-vi7ti
    @DeviDevi-vi7ti Месяц назад

    அம்மா எங்கள் குலதெய்வம் பால் முனீஸ்வரன்( அசைவ இல்லை)அவரை வணங்கும் முறை கூறுங்கள் மேலும் அவரின் திருக்கோயில் எங்குள்ளது குறிப்பாக கிருஷ்ணகிரியில்? தயவுசெய்து கூறவும்

    • @dhanalakshmiv343
      @dhanalakshmiv343 Месяц назад

      எங்கள் குலதெய்வம் கூட பால் முனீஸ்வரன் தான் sis. But நான் ராணிப்பேட்டை ல இருக்கேன். கோவில் எங்க இருக்குனு தெரில. தெரிந்தால் யாராவது சொல்லுங்கள்

  • @user-lg5qn7cs6o
    @user-lg5qn7cs6o Месяц назад

    Akka etha kattuna 1month nonveg yadukkakudatha

  • @user-zq4uy4su7r
    @user-zq4uy4su7r Месяц назад

    Mam indha parigharam seitha piraghu asaivam saapidalama pls rply pannunga

  • @bhuviragu7946
    @bhuviragu7946 Месяц назад

    Super mam

  • @vasanthisekar78
    @vasanthisekar78 Месяц назад +1

    Hi sister😊

  • @gowrisangar2232
    @gowrisangar2232 Месяц назад

    Nanri akka na maranthapila narmal sampirani vaithu viten pin athai avilthu pall sampirani vaithen unga video parthu mathi vaithen ithunala thavaru ethum unta pls solunga

  • @arulselvialex687
    @arulselvialex687 Месяц назад

    Mam tq mam

  • @sangeethasenthilkumar4981
    @sangeethasenthilkumar4981 Месяц назад

    Sister date vanthuruchna veetla vera yaravathu kattalama