ஏன் கொள்ளு பருப்புகளில், மிகச் சிறந்தது? | why horse gram is the best?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 180

  • @kchella
    @kchella 7 месяцев назад +39

    அந்த பழமொழி... இளைத்தவனுக்கு எள்ளு.. கொழுத்தவனுக்கு கொள்ளு..
    மிக்க நன்றி அய்யா..

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +27

    புற்று நோய் parkinson தடுக்கும் சூப்பர் food கொள்ளு Dr Sir

    • @maryanneforman297
      @maryanneforman297 7 месяцев назад +1

      Doctor, எனக்கு கொஞ்சம் உடம்பு, கொள்ளு சாப்பிட்டால் gas form ஆகி பெரிய பிரச்சனை, வயிறு உப்பல், toilet பிரச்சனை. எப்படிச் சாப்பிடுவது என்று புரியவில்லை. பதில் தாங்க. நன்றி.

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 3 месяца назад

      ​@@maryanneforman297 அத geetharavi கிட்ட ஏன் கேக்குறீங்க

  • @Samynathan-h4s
    @Samynathan-h4s 7 месяцев назад +4

    கொள்ளுடன் சீரகம் சேர்த்து வேக வைத்து பச்சை சின்ன வெங்காயம் ஆட்டுக்கல் ஆட்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிடுங்க சூப்பர் டேஸ்ட்டா இருக்கும்

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 7 месяцев назад +5

    மிக்க மகிழ்ச்சி நன்றி டாக்டர்

  • @bhuvanaraju7884
    @bhuvanaraju7884 7 месяцев назад +2

    Hello sir very useful information thank you so much

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 7 месяцев назад +4

    மிக்க நன்றி டாக்டர்🙏🙏

  • @PathmalosiniJeya-ru5so
    @PathmalosiniJeya-ru5so 6 месяцев назад +1

    கொழுத்தவருக்கு கொள்ளு இளைத்தவருக்கு எள்ளு அதைத்தான் டாக்டர் நீங்கள் சொன்னீர்களே கொள்ளை பற்றியும் அதன் பலன்களை பற்றியும் விரிவான விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி

  • @duraisamyP-om8gk
    @duraisamyP-om8gk 7 месяцев назад +11

    கொழத்தவனக்கு கொள்ளு இளைத்தவனக்கு என்று சொல்வார் கள் அருமை டாக்டர் ஐயா

    • @ushakrishnan4246
      @ushakrishnan4246 7 месяцев назад +5

      கொழுத்தவனுக்கு கொள்ளு. இளைத்தவனுக்கு எள்ளு.

  • @manjula.j6182
    @manjula.j6182 7 месяцев назад +3

    மிக்க நன்றி ஐயா.எனக்கு உபயோகமாக இருந்தது

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 7 месяцев назад +1

    Thank you so much for your advice Dr ❤

  • @rajendranshanmugasundaram3912
    @rajendranshanmugasundaram3912 7 месяцев назад

    Sir நோனி ஜூஸ் பத்தி சொல்லி இருந்தீங்க. ஒரு சின்ன சந்தேகம். நீங்க சொன்ன நோனி ஜூஸ் factory products. But இயற்கை முறையில் இஞ்சி தேன் கலந்த நோனி பற்றி மேலும் கொஞ்சம் சொல்லுங்க sir.

  • @bhanumathync8666
    @bhanumathync8666 7 месяцев назад

    Sir , we use horsegram like greengram to prepare gravy but if used often it increases body heat which we have experienced. Now a days it is one of the items in wedding receptions.Thanks a lot for your efforts for bringing to limelight the use of our traditional food .

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏

  • @jayasudha6632
    @jayasudha6632 7 месяцев назад +2

    Weekly how many times we have take dr. My mom used to say it’s increase the body heat

  • @ranjithamvelusami9220
    @ranjithamvelusami9220 7 месяцев назад +1

    Sir neega vilai kuraivunu sollitinga eni 1year la kollum rate athikamaidum nanga weekly once kollu parupu seivomnga sir.na coimbatorenga sir thanks vazhga valamudan 🙏

  • @ganesanramasamy7093
    @ganesanramasamy7093 7 месяцев назад +1

    Sir, Very useful Information sir. Thanks Sir.

  • @archanamani1467
    @archanamani1467 7 месяцев назад +1

    Kollu body heat ah increase pannuma sir

  • @pushpakrishnamoorthy4956
    @pushpakrishnamoorthy4956 7 месяцев назад +1

    Doctor vanakkam.கொள்ளு வேகவைத்த தண்ணீரில் ரசம் வைத்து குடித்தால் சளிபிடித்தவர்களுக்கு நல்லதொரு மருந்து.டோக்டர் சுகர் இருக்கரவங் நாட்டு சர்க்கரை தேன் பனம்கறக்கணாடு எடுத்துக்கலாமா என்று சொல்லுங்க நன்றி🙏🙏

  • @chandrachandran999
    @chandrachandran999 7 месяцев назад

    can we make kollu powder and mix with kadumpulli extract pls help me dr thank u❤❤❤

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 7 месяцев назад +3

    Dr. cooker la samaiKira foods nallatha illayanu oru video podunga Dr. please.

  • @aarif9089
    @aarif9089 7 месяцев назад

    Thank you sir🎉 very useful information

  • @lathav.r8042
    @lathav.r8042 7 месяцев назад

    வணக்கம்.B12, vitaminD3 supliments எடுத்துக் கொள்ளலாமா 😊

  • @Sree-t7w
    @Sree-t7w Месяц назад +1

    Sir i have hypothyroidism
    can i take it as my breakfast

  • @andalrana2236
    @andalrana2236 7 месяцев назад +5

    Can kidney patients use this. Please advise

  • @rajendranran3478
    @rajendranran3478 6 дней назад

    Can I put horse gram to make idli batter please tell me sir

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 7 месяцев назад +2

    Koluthannuvankku kolu Illaithavannukku Allu.👌👌🙌🙌👋👋🙏🙏

  • @kayalvizhi6074
    @kayalvizhi6074 7 месяцев назад +4

    நன்றி ஐயா, ஒரு நாள் கொள்ளு மற்றும் ஊறவைத்த தண்ணீர் ஒரு நாள் வெண்பூசனி ஜுஸ் உடல் எடை குறைக்க எடுத்துக் கொள்ளலாமா?

  • @vishwakukan
    @vishwakukan 7 месяцев назад

    Hi sir...
    Prolactin level kuraika tips kodunga sir... enna na sapidanum ena avoid pannanum nu solunga

  • @kavithak8812
    @kavithak8812 2 месяца назад

    Fine explanation 🎉

  • @FathimaShanaz-jp2cx
    @FathimaShanaz-jp2cx 7 месяцев назад

    Dr.inda kollu waratthkku eththani nal sapidalam.pressure ullawarkalukku nallada.

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 месяцев назад +3

    குதிரை ட்ரிம்மாக இருக்க காரணம் கொள்ளு தான்...கொள்ளை வைத்து துவையல் மற்றும் ரசம் செய்யலாம்😅

  • @jerostcreation2268
    @jerostcreation2268 7 месяцев назад +1

    Sir என் கணவருக்கு கண் பார்வை குறைந்து விட்டது.மருத்துவரை அணுகிய போது கண் நரம்பில் கொழுப்பு சேர்ந்து விட்டது என்றார்.கொழுப்பை குறைக்க என்ன செய்ய வேண்டும்

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 7 месяцев назад

    Dr. Thank you for the information. I have heard that kollu is too much heat . But still i take it weekly 3 times with little quantity in a salad and soup method . For kollu salad
    I boil kollu and mix with cucumber onion, capsicum , carrot , tomato , grated gooseberry, coriender leaves , pepper powder, jeera powder and little salt .
    For soup i wash kollu and dry it make it coarse powder and store it . When ever soup required boil water add 2 sp kollu powder and add jeera pepper powder and salt and drink . It tastes dam good.

  • @regi1811
    @regi1811 4 месяца назад +1

    Thank you Doctor

  • @meenainfencia4602
    @meenainfencia4602 12 дней назад

    Thank u. My son

  • @kannanwisam5461
    @kannanwisam5461 7 месяцев назад

    Summer time la sapatalama sir?

  • @wingsgarden_tamil
    @wingsgarden_tamil 7 месяцев назад

    homocysteine pathi pesunga sir... tamil la yarum pesavey ila. Entha videos um kidaikala.
    Neenga explain pani sollunga sir.

  • @krishnapriya3503
    @krishnapriya3503 7 месяцев назад +3

    Kullu payara vehavaitha neeril
    rasam vacha supera erukum sir
    My familyku fav rasam

  • @mselvaraj702
    @mselvaraj702 6 месяцев назад

    மிகவும் நல்ல தகவல்.நன்றி டாக்டர்.

  • @PVGAMING244
    @PVGAMING244 7 месяцев назад

    Sir vettu kaiyam thalumbu maraiya best oilment sollunga sir

  • @islam-sn9fc
    @islam-sn9fc 7 месяцев назад

    thookathil kai shoulder varai maruthup povadhu edhanal. pls rply me.

  • @maniselva3870
    @maniselva3870 6 месяцев назад

    Vatham noi ullavanga sapidalama sir?

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 7 месяцев назад +1

    அம்மா! அது அவ்வளவு எளிதில் வேகாது. It takes time. அந்த தண்ணீரில் ரசம் வைக்கலாம். கொள்ளு ரசம். 👌👌

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 7 месяцев назад

      இரவே தண்ணீரில் ஊற வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்😊

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 7 месяцев назад

      நான்கு அல்லது ஐந்து விசில்.அருமையாக வெந்துவிடும்.கொள்ளுபருப்பு கொள்ளு ரசம் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இருக்கும்.

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 7 месяцев назад

      ​@@sujathasuperanna3630தேவையில்லை.நான்கு அல்லது ஐந்து விசில்.மிக்சியில் போட்டு ஒரு பத்து சுத்து.அவ்வளவு.மேற்கு மாவட்டங்களில் இதுதான் மெயின் குழம்பே.மருந்து அடிக்காத உரம்போடாத இயற்கையாகவே விளைவது.கொள்ளு செடி ஆடு மாடுகளுக்கு மெயின் தீவனம்..

  • @SivaKumar-xq9bt
    @SivaKumar-xq9bt 6 месяцев назад

    Useful video doctor 🎉

  • @ameera8823
    @ameera8823 17 дней назад

    Sir thyroid irukuravuga saptalama pls pls replay me sir

  • @silambarasans9683
    @silambarasans9683 7 месяцев назад

    Sir 10 month baby ku kollu rasam kudukalama sir cough agumpothu

  • @hemalathasrinivasan5258
    @hemalathasrinivasan5258 3 месяца назад

    Sir litbuania going vegetarian students. How to beat the cold people say it is very difficult to meet the cold being vegetarian. Animal fat is required. So how to overcome the fat requirment.

  • @SifanCEO
    @SifanCEO 7 месяцев назад

    Kulanthai tharikke enne tips sollunge enekki thayarot erekki utal parumana erekki yallam sariyahanum sare senchi nan karbammahenum pls athukku video potunge pls😢😢😢

  • @bluegreen7340
    @bluegreen7340 26 дней назад

    தினமும் ஒரு மேசை கரண்டி அளவு கொள்ளு ஊறவத்த நீரை பருகினால் கேஸ்டிரிக் வர வாய்ப்பு உள்ளதா ஐயா?

  • @kirubap9556
    @kirubap9556 7 месяцев назад

    3month pregnancy kollu sapadalama sir enakku constipation problem iruku sir please solunga sir

  • @vy8988
    @vy8988 7 месяцев назад +10

    Koluthhthavanukku kollu
    Yelaichavanukku ellu..

  • @reegansalamon
    @reegansalamon 7 месяцев назад +1

    Thank you Dr

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 7 месяцев назад +1

    அருமை நன்றிசார்

  • @thiyagarajanpaul360
    @thiyagarajanpaul360 7 месяцев назад

    Sir, im in 40 now & T-totaler. I not even took too much of snacks, Fried & Non-Veg items in my regular diet. However recently I have noticed that my Cholesterol levels was very high. I just want to know whether food alone the cause of elevation in cholesterol levels?

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 7 месяцев назад

    Thank you for information dr

  • @MythiliRamesh-qh6tk
    @MythiliRamesh-qh6tk 7 месяцев назад

    Sir intha kollu kidney patients sapidalama

  • @nirmalajeyakumar6288
    @nirmalajeyakumar6288 7 месяцев назад +1

    Dr! "Postprandial level" Plz correct it. 🤗🙋‍♀️

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 7 месяцев назад

    We can sprout the horse gram and use. That will reduce the 'heat' quality of the gram

  • @nalampadi
    @nalampadi 7 месяцев назад

    முளைகட்டிய கொள்ளும் நல்ல காலை உணவு ஐயா

  • @rajeswariravishankar718
    @rajeswariravishankar718 7 месяцев назад

    I have hypo thyroid , and even after eating, my sugar level is less than normal. Shall I eat kollu?? Kindly reply Dr

  • @ksarada3743
    @ksarada3743 7 месяцев назад

    It is also good for girls to take, at the periods time to relieve suthaga vayu, subsides stomach pain at that time.

  • @ksarada3743
    @ksarada3743 7 месяцев назад

    Add asfoetida powder with this boiled kollu water, enhances taste and also for gastric problem

  • @pmpratha
    @pmpratha 7 месяцев назад +1

    Good sir

  • @JishmithaMohitha
    @JishmithaMohitha 3 месяца назад

    நைட் டின்னர்க்கு இதை சாப்பிடலாமா.

  • @muthurani1597
    @muthurani1597 3 месяца назад

    Kollu sapidal hair loss aguma....

  • @mohamediqbal6849
    @mohamediqbal6849 7 месяцев назад

    magical thinking ocd patri solluga dr

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад

    கொள்ளு சூப் Dr Sir

  • @gopalkrishnan1028
    @gopalkrishnan1028 7 месяцев назад +1

    Karunjeeragam benefit sollunga dr please

  • @KOLARUmemez2
    @KOLARUmemez2 2 месяца назад

    Salt potalama

  • @devaraj.l5795
    @devaraj.l5795 7 месяцев назад

    செம்ம ❤

  • @siridhadavid9012
    @siridhadavid9012 7 месяцев назад

    Very nice Anna

  • @gunammalgracy760
    @gunammalgracy760 7 месяцев назад

    Super sir. Thank you.

    • @mohandassmohandass49
      @mohandassmohandass49 7 месяцев назад

      இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று சொல்வார்கள் மருத்துவரே

  • @heavenlygatechurchchetpet8127
    @heavenlygatechurchchetpet8127 2 месяца назад

    Tell me side effects from horse gram

  • @rajalekshmyramaiyer983
    @rajalekshmyramaiyer983 2 месяца назад

    👌🙏🏻 thanks

  • @v.hermes6642
    @v.hermes6642 7 месяцев назад

    Thankyouso much Doctor

  • @elizabeths9128
    @elizabeths9128 7 месяцев назад

    Dr.i have diabetes I don't feel hungry full of gastric wt can I do dr

  • @jayalakshmi6979
    @jayalakshmi6979 7 месяцев назад

    Daily evalav gram sapidalam sir

  • @vanikiru2106
    @vanikiru2106 7 месяцев назад

    Nanri sit

  • @St4r_yeetz
    @St4r_yeetz 7 месяцев назад

    Super doc

  • @vy8988
    @vy8988 7 месяцев назад

    Cooker la vekavaikslaamaa sir??

  • @sudhab1645
    @sudhab1645 7 месяцев назад

    Sir nega ortho dr ya enaku 42 years knee paina iruku ungala epadi parpathu na Bangalore la iruken

  • @azeemmoamed6908
    @azeemmoamed6908 4 месяца назад

    டாக்டர் மார்பூ சிரியதாக சொல்லுங்க

  • @joeanto1430
    @joeanto1430 7 месяцев назад

    Thank Q sir

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +2

    50% கரையாத நார்ச்சத்து Dr Sir

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri 7 месяцев назад

    Sir, முளை கட்டிய கொள்ளு பச்சையாக சாப்பிடுவது பயன் அதிகம் தானே ?🤔

  • @gunammalgracy760
    @gunammalgracy760 7 месяцев назад

    Sir, Post Pandian என்று இருக்கிறது.

  • @christyvimala2814
    @christyvimala2814 7 месяцев назад

    கொள்ளு ரசம் பசிபிக்காது துவையல் சுவையாக இருக்கும் சார்
    நன்மைகள் விளக்கம் மிக நன்று. நன்றி ஐயா

  • @s.margretrosys.margretrosy7856
    @s.margretrosys.margretrosy7856 7 месяцев назад

    thank you so much Dr.

  • @Valmikiraja12345
    @Valmikiraja12345 3 месяца назад +1

    Kul outstand molarity sapatha Ethu nallathu

  • @rajinisree1237
    @rajinisree1237 7 месяцев назад +1

    Kollu kadayial, Kollu rasam

  • @sureshji272
    @sureshji272 7 месяцев назад

    இளைத்தவனுக்கு எள்ளு,
    கொழுத்தவனுக்கு கொள்ளு. என்று கிராமங்களில் பலமொழியாக சொல்வார்கள் ஐய்யா 👍

  • @vijikandhasamy4187
    @vijikandhasamy4187 7 месяцев назад

    இளைத்தவனுக்கு எள்ளும்,கொழுத்தவனுக்கு கொள்ளும் கொடு என்பார்கள் ஐயா.நன்று.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 7 месяцев назад

    Sir அதிகமான சூடு nu சொல்றாங்க sir.

  • @karthikeyanchinnathambi1676
    @karthikeyanchinnathambi1676 7 месяцев назад

    இளைத்தவனுக்கு எள்ளு, கொளுத்தவனுக்கு கொள்ளு என மூத்தோர் மொழி. நன்று

  • @nellaiboy
    @nellaiboy 7 месяцев назад

    Healthcare & cooking channel

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 7 месяцев назад +7

    கொழுத்தவனுக்குகொள்ளுஇளைத்தவனுக்குஎள்ளு

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 7 месяцев назад

    வறுத்துக்கொண்டாலும் நல்லதுதானே சார்

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 7 месяцев назад +1

    கார மிச்சரில் கிடக்கும் பயிறு இந்த கொள்ளு தானா?
    குதிரைக்கு கொள்ளு என்று சொல்லியே பலர் இதை ஒதுக்கி விட்டனர்...

  • @likenature311
    @likenature311 7 месяцев назад

    கொள்ளு சாப்பிட்டு மறுநாள் வாய்ப்புண் வருகிறது, ஏன் டாக்டர்?

  • @karpagamkarpagam8879
    @karpagamkarpagam8879 4 месяца назад

    🙏💐