நிங்கள் சொல்வது உண்மை தான் .நான் சென்னைவாசி 20 வருடங்களுக்கு முன் உங்கள் அனுபவம் எனக்கு கிடைத்தது தியணம் என்பது புரியதவயது இப்போது ஒரு வருடமாக மீண்டும் பயிற்சி செய்கிறேன் நீங்களும் தொடருங்கள் அந்த நிலை நிச்சயம் கிடைக்கும் என்வாழ்துக்கள்.
பகவான் ரமணரின் 'நான் யார்..?' தத்துவத்தின் முழு விளக்கமாக, சாரமாகவே தங்களது பதிவுகள் அனைத்தும் தொடர்கின்றன. தற்காலத்தில் இந்த மெய்ஞான விளக்கத்தை உணர்த்தும் பதிவுகள், விளக்கங்கள் தங்ளைத் தவிர வேறு யாரிடமும் எங்களுக்கு உறுதியாக கிடைக்காது ஆசானே. கோடி வந்தனங்கள் ஆசானே..🙏
JOC Channel is very very special to me.I am very lucky to find this channel. No words to express the feelings while I am listening your speech.Thanks .......Thanks a lot.....!
Am watching last one month.... It's real experience ji..... I salute u very much...... Am in oman.... Next year I will meet u and learn ji.... Am waiting for that's moments
அய்யா இங்கு இருக்கும் குருமார்கள் அனைவரும் நாம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடை கொடுங்கள் என்றால் வேறு ஒன்றை உளறுவது தான் வழக்கம்..அது போலதான் நீங்கள்.. அந்த அன்பர் சிங்கப்பூரில் சொல்லித்தந்த தியானம் .. அந்த அனுபவம் இங்கு வந்து ஏன் வரவில்லை என்கிறார்... அதற்கு பதில் இல்லையே...அவர் சொல்வது ஏன் உங்களுக்கு புரியவில்லை...
Very thanks guruji I love it and I realised what is meditation. I really regret i was wasted so many years. Please blessing me .I will follow in my future life as per your way of meditate Thanks K.ramakrishnan. And can I get the background music of om please send audio this is my humble request .
வணக்கம் எனது அருமை நண்பர்களே எவர் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் தியானத்தை ஆரம்பிக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி முறையில் சில வண்ணங்கள் சில விஷயங்கள் தெரியும் பிறகு அதுவும் ஓரிரு தடவை தான் நமக்கு தெரியவரும் பிறகு அதுவும் ஓரிரு தடவை தான் நமக்கு தெரியவரும் நீங்கள் அதை மனதில் கொண்டு அந்த உணர்வு மீண்டும் வேண்டுமென்று கிடைத்தால் கண்டிப்பாக இயலாத ஒரு காரியம் ஏனென்றால் அந்த வகுப்பில் நாம் காண வேண்டியது அதுதான் காண வேண்டியது அதுதான் பிறகு அதை விட பெரிய பெரிய விஷயங்கள் ஏராளமான அதிசயங்கள் காண இருக்கிறது ஆதலால் நாம் சரியாக தியானம் செய்ய வில்லையா என்ற கேள்விக்கு நீங்கள் போக வேண்டாம் நீங்கள் செய்வது சரியே சரியாக செய்து கொண்டே இருங்கள் இன்னும் ஏராளமான அதிசயங்களை கவனித்தீர்கள் என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் சொல்கிறேன்
He Absolutely Right Mind is attached to that experience & wants to feel it again Yearning thirst is good But Mind needs tobe Empty with NO desires attachments to things or people is an Obstacle to Dhyan Sit for Meditation 🧘♀️ in Stillness with NO EXPECTATIONS
My age is43,I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do, I know only akknai thavam, I do this or which meditation better for me
Really in christian society... Ella prayers yum freeyaaga kuddekerangga...in tamil society everything money sorry to say... Nangge oru thiyanam seivathu eppedi endru tavikkirum
யாருமே எதையும் இலவசமாக கொடுக்க முடியாது. கிறிஸ்தவ சமுதாயம் இலவசமாக கொடுக்க காரணம் அவர்களுக்கு உலகம் முழுவதுமிருந்து நிதியுதவி கிடைக்கிறது. எங்களுக்கு அப்படி ஏதும் கிடைப்பதில்லை. கட்டணம் பெறுவதை தவிர வேறு என்ன செய்வது.?
நிங்கள் சொல்வது உண்மை தான் .நான் சென்னைவாசி 20 வருடங்களுக்கு முன் உங்கள் அனுபவம் எனக்கு கிடைத்தது தியணம் என்பது புரியதவயது
இப்போது ஒரு வருடமாக மீண்டும் பயிற்சி செய்கிறேன்
நீங்களும் தொடருங்கள் அந்த நிலை நிச்சயம் கிடைக்கும் என்வாழ்துக்கள்.
நன்றி அய்யா... மிகவும் பயனுள்ள விளக்கமாக இருந்தது.
மிக ஆழமான, அருமையான விளக்கம் ஐயா...
Rompa nantri nantri nantri god pless you
பகவான் ரமணரின் 'நான் யார்..?' தத்துவத்தின் முழு விளக்கமாக, சாரமாகவே தங்களது பதிவுகள் அனைத்தும் தொடர்கின்றன. தற்காலத்தில் இந்த மெய்ஞான விளக்கத்தை உணர்த்தும் பதிவுகள், விளக்கங்கள் தங்ளைத் தவிர வேறு யாரிடமும் எங்களுக்கு உறுதியாக கிடைக்காது ஆசானே. கோடி வந்தனங்கள் ஆசானே..🙏
எங்கள் ஆசானை தவிர வேறு யாராலும் இப்படி ஒரு யதார்த்தமான மெய்ஞான விளக்கத்தை தர முடியாது.மிக அற்புதம் ஆசானே. நன்றிகள் கோடி ஆசானே..🙏
Yes of course
Oi
In these days samadhi possible please explain.
Iyyo Nalla Kalam Inthak Kelviyai Nan Ketkkavillai Aanal Enakku Bathil Kidaiththuvittathu Appa
நன்றி குருவே உங்கள் திருவடியை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்கவளமுடன் ஐயா வாழ்த்துக்கள் பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்
Raju .வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
நன்றி.திரு சந்திரசேகர் ஐயா.
தொடர்ந்து ஒவ்வொரு பதிவுகளிலும் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறீர்கள்.
மிகுந்த மகிழ்ச்சி.நன்றி.
Journey of consciousness தங்களை எங்களுக்கு அளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி..🙏
அற்புதம் ஐயா நன்றி 🙏
மிக அருமையான விளக்கம் ஐயா
Super medam
Romba nandri 🙏 valgha vaiyagam vaalga valamudan guru valgha guruve saranam 🙏🙏🙏🙏🙏
Good vilakkam vazhga valamudanthankyou
JOC Channel is very very special to me.I am very lucky to find this channel. No words to express the feelings while I am listening your speech.Thanks .......Thanks a lot.....!
அருமை அருமை உண்மை செய்தி
ஐயா,இந்த பதிவை கேட்டுக்கொண்டிருக்கும் போது என் மனம் உருகுகிறது,நான் கரைந்து போவதைப்போல் உணர்கிறேன். அழவேண்டும் போல் தோன்றுகிறது.
அருமையான பதிவு....அன்பரே
Am watching last one month.... It's real experience ji..... I salute u very much...... Am in oman.... Next year I will meet u and learn ji.... Am waiting for that's moments
Welcome
Greatest understanding
நன்றி ஐயா மிகவும் அருமை
Aaha arumai ji
அய்யா இங்கு இருக்கும் குருமார்கள் அனைவரும் நாம் ஒரு கேள்வி கேட்டு அதற்கு விடை கொடுங்கள் என்றால் வேறு ஒன்றை உளறுவது தான் வழக்கம்..அது போலதான் நீங்கள்..
அந்த அன்பர் சிங்கப்பூரில் சொல்லித்தந்த தியானம் .. அந்த அனுபவம் இங்கு வந்து ஏன் வரவில்லை என்கிறார்... அதற்கு பதில் இல்லையே...அவர் சொல்வது ஏன் உங்களுக்கு புரியவில்லை...
Awesome massage thank you
நன்றி ஐயா 🙏
நன்றி குரு
மனமற்ற நிலையை , தான் இல்லாத நிலை என்று , எடுத்துக்கொள்ளலாமா ஐயா .
Very thanks guruji
I love it and I realised what is meditation. I really regret i was wasted so many years. Please blessing me .I will follow in my future life as per your way of meditate
Thanks
K.ramakrishnan.
And can I get the background music of om please send audio this is my humble request .
thanks 🙏
நன்றி நன்றி ஐயா
வணக்கம் எனது அருமை நண்பர்களே எவர் வேண்டுமானாலும் தியானம் செய்யலாம் தியானத்தை ஆரம்பிக்கும் பொழுது ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி முறையில் சில வண்ணங்கள் சில விஷயங்கள் தெரியும் பிறகு அதுவும் ஓரிரு தடவை தான் நமக்கு தெரியவரும் பிறகு அதுவும் ஓரிரு தடவை தான் நமக்கு தெரியவரும் நீங்கள் அதை மனதில் கொண்டு அந்த உணர்வு மீண்டும் வேண்டுமென்று கிடைத்தால் கண்டிப்பாக இயலாத ஒரு காரியம் ஏனென்றால் அந்த வகுப்பில் நாம் காண வேண்டியது அதுதான் காண வேண்டியது அதுதான் பிறகு அதை விட பெரிய பெரிய விஷயங்கள் ஏராளமான அதிசயங்கள் காண இருக்கிறது ஆதலால் நாம் சரியாக தியானம் செய்ய வில்லையா என்ற கேள்விக்கு நீங்கள் போக வேண்டாம் நீங்கள் செய்வது சரியே சரியாக செய்து கொண்டே இருங்கள் இன்னும் ஏராளமான அதிசயங்களை கவனித்தீர்கள் என் அனுபவத்தில் நான் சொல்கிறேன் சொல்கிறேன்
அருமை
நன்றி ஐயா
Ummai
I am Waiting For Your Answer Appa
Wow
Vanakam aiyya, yetteneh manikku dhiyanam seiyilam..yenal naan shift velai seigiren.
நன்றாக உறங்கி எழுந்தபின் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
தூக்க கலக்கத்தில் செய்யகூடாது.
nalla tagaval ayya
He Absolutely Right
Mind is attached to that experience & wants to feel it again
Yearning thirst is good
But Mind needs tobe Empty with NO desires attachments to things or people is an Obstacle to Dhyan
Sit for Meditation 🧘♀️ in Stillness with
NO EXPECTATIONS
Ungalukku sollikkoduthvarai Thodurb kollungal
ஐயா நன்றி நன்றி நன்றி!
ஐயா,மனம் அற்று போவதற்கு முயற்சி தேவையில்லை அப்படித்தானே? தியானம் என்ற முயற்சி கூட தேவையில்லையா?
Good video
meditation pannumbothu sela thevaiyillatha visayangal thonudhu.ethai eppadi control seivathu aiya.
உண்மை உரைத்தீர் நன்றி
Om hum vum namasivaya spell try in hcloric to throat
Iyya enaku oru doubt chairil utkarndhu kaalai kile vittu dhyanam pannalama?
ravi chander தாராளமாக செய்யலாம்.
Pannalam
Nice information
Arumai... aiya
Super sir
Don't expect anything but just watch your thoughts and those thoughts will subside.
Sure will happen or not?
@@04manikedahsp What will happen?
@@04manikedahsp There should be no expectations of any kind, just watch your mind, meaning thoughts.
My age is43,I have more depression and always thinking mind, I have more unhealthy problems, what can I do, I know only akknai thavam, I do this or which meditation better for me
🙏
Oru murai viddaal thirumpa vara kastam
Agam brammashmiiiiii
💚
Really in christian society... Ella prayers yum freeyaaga kuddekerangga...in tamil society everything money sorry to say... Nangge oru thiyanam seivathu eppedi endru tavikkirum
யாருமே எதையும் இலவசமாக கொடுக்க முடியாது.
கிறிஸ்தவ சமுதாயம் இலவசமாக கொடுக்க காரணம் அவர்களுக்கு உலகம் முழுவதுமிருந்து நிதியுதவி கிடைக்கிறது.
எங்களுக்கு அப்படி ஏதும் கிடைப்பதில்லை.
கட்டணம் பெறுவதை தவிர வேறு என்ன செய்வது.?
Jeevasamadhi how to attain
Sachin Prakash raj முறையாக குருவை அணுகி கற்றுக்கொள்ளுங்கள்.
G
Aya naan dhiyanam saiyum boludhu vizhipunarvu indri thooka nilaiku chelgiren. idhai sari seyvadhu eppadi aya?...Dhayavu saidhu koorungal .
THAMIZH KIDS
மேலே காணும் எண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.
KAVANITHAL & VILIPUNARVU AVASIYAM IRUNTHAL THOONGATHA THOOKKAM THANAAKA KIDAIKUM
Manaceka guru
Your
Sir neega from
சதாசிவம் ஃ
Once you enter you can't go back... I think you got a problem...
Go to brahma kumaries center u will get
அர்த்தம் ஃ
Commercial divine will not work
Commercial Divine என்பது என்ன? சற்று விரிவான விளக்கம் தாருங்கள்...
இந்த விளக்கம் சரியான தாக இல்லை
Ananda Kumar c எப்போதுமே உண்மை என்பது நமக்கு பிடித்தமானதாகவே இருப்பதில்லை.என்ன செய்வது.?
Are you sure brother????🤔🤔🤔🙄
நன்றி குருவே உங்கள் திருவடியை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்கவளமுடன் ஐயா வாழ்த்துக்கள் பச்சையப்பன்சிவம் இடுவம்பாளயம் திருப்பூர்
🙏🙏🙏🙏
🙏🙏