வெளியில் வந்த ஸ்டாலின் திருமா நாடகம்! R.Varadharajan Ex-Police / Advocate

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 329

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 Месяц назад +24

    உங்கள் பதிவு அனைத்தும் சூப்பர் நன்றிசார்

  • @rajendranvenkatasamy3447
    @rajendranvenkatasamy3447 Месяц назад +10

    உச்ச நீதி மன்றம் குறித்து பதிவு மிகவும் சரியாக உள்ளது சிறப்பு.வாழ்த்துக்கள் அய்யா 🎉

  • @SivaKumar-yv1ne
    @SivaKumar-yv1ne Месяц назад +39

    உண்மையை உரக்க, நேர்மையுடன், தைரியமாக, தெளிவாக,
    எடுத்துரைக்கும் திரு.வரதராஜன் IPS., அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 Месяц назад +23

    ஐயா வணக்கம் ஒவ்வொரு விஷயத்தையும் அடிச்சு தூள் கலப்பறிர்கள் நேதாஜி TV வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 Месяц назад +25

    சபாஷ்👌 திரு.வைகோ அவர்கட்கு சரியான கேள்விகள் மூலம் நல்ல தாக்கு👏👏👏

  • @ramamoorthyr9850
    @ramamoorthyr9850 Месяц назад +21

    நேதாஜி.டி.வி.பேயருக்கேற்ற.மனதூணிச்சல்பாராட்டாமல்இரக்கமுடியாது.வாழ்க.வளமுடன்

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc Месяц назад +18

    பல செய்திகள் எல்லாம் தெரியும்படி செய்தீர்கள் சிறப்பு சார் மகிழ்ச்சி

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk Месяц назад +28

    புரட்சித் தலைவர் அவர்களுக்கு நிகர் புரட்சித் தலைவர் அவர்கள்தான் வாழ்க அவர்தம் புகழ் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் 👏👏👏👏👏👏👏👏👏

  • @ganesank6893
    @ganesank6893 Месяц назад +19

    அருமையான பதிவுகள். பதில்கள். நன்றி!

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Месяц назад +24

    வணக்கம் ஐயா
    தன் இனத்தை காவக் கொடுத்த பெருமை ஐயா திருமாவளவனையே சாரும் !
    ஜெய் ஹிந்த் !

  • @SuriyanAVASA
    @SuriyanAVASA Месяц назад +12

    Arumai Speech Mr Varadharajan Brother 🙏🙏

  • @nagendranshanmugam239
    @nagendranshanmugam239 Месяц назад +15

    Long live Shri Varatharajan. You are a fantastic man sir. You are not scared of anyone including the supreme court. May God bless you and all your loved ones with long, healthy and prosperous lives.

  • @subramanianr3996
    @subramanianr3996 Месяц назад +31

    மக்களுக்கு,நீதி மன்றங்கள் மீது நம்பிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Месяц назад +15

    பொன்முடி வேறு கேஜ்ரிவால் வேறு வரதராஜன் சார் வணக்கம் நியாயமான கேள்வி❓

  • @rravibala5359
    @rravibala5359 Месяц назад +7

    Supreme court நீதிபதிகளும் ஜனநாயக நாட்டில் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் என்பது அருமையான வாதம். உண்மை.

  • @aboosongs5188
    @aboosongs5188 Месяц назад +9

    ❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +9

    ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு. நாம் தமிழர்

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Месяц назад +8

    ஐயா எந்த ஒரு மனிதனும் இவ்வளவு துணிவாக உண்மையை உரக்கச் சொல்லும் நல்ல மனிதர்கள் சில பேர் தான் அந்த சில பேரில் நான் வணங்கும் சிவன் மீது ஆணையாக சொல்கிறேன் முதல் ஆள் ஐயா தான்

  • @renganjeevarathinam3640
    @renganjeevarathinam3640 Месяц назад +11

    அரசியல் இவ்வளவு கேவலாமாகும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்.

  • @seetharamanraji4648
    @seetharamanraji4648 Месяц назад +11

    இந்த அரசியல் வாதிகளை திருத்தமுடியாது பாவம் மக்கள்

  • @amuthavalli4661
    @amuthavalli4661 Месяц назад +23

    சார். மக்கள் இன்னும் திருந்தவில்லை சார் இவனுங்கள என்னத்த சொல்லுறது சார்🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @kalas3326
    @kalas3326 Месяц назад +2

    திருமாவளவன் சொல்லட்டுமே சாராய ஆலைகளை மூட வேண்டும் என்று அந்த நிறுவனத்தின் இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தட்டும் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

  • @vijiviji1409
    @vijiviji1409 Месяц назад +4

    நீதிபதிகளே விலை போயிட்டாங்கன்னுதான் நினைக்க தோணுது ?

  • @endeegeear3131
    @endeegeear3131 Месяц назад +8

    கிழட்டுவயதில் கேடயமாக இருப்பாராம்.சிரிப்பு தான் வருது

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +8

    3024 இல் கூட மக்கள் MGR பற்றி பேசுவார்கள் எழுதுவார்கள்.. ஆனால்
    ஒங்கோல் BARBER ன் மெரினா கரையான புற்று கூட இருக்காது.. இவன் பேர் கூட இன்னும் சில ஆண்டுகளில் மறைந்து விடும் 😂😂😂

  • @s.k.lakshmikandan5149
    @s.k.lakshmikandan5149 Месяц назад +9

    40 கோடி ஜெயலலிதாவிடம் வாங்கிய வைக்கொவிற்கு அரசியல் பேச யோக்கியதை இல்லை கோடிகளுக்கு விலைபோகும் வைகொவெல்லாம் ஒரு நேர்மையான அரசியல்வாதியா

  • @Shanmugam-rt6df
    @Shanmugam-rt6df Месяц назад +9

    கவர்னரை எச்சரித்தநீதிபதிமீதுஜனாதிபதிநடவடிக்கை எடுக்கவேண்டும்சி.பி.ஐவிசாரணைக்கு உட்படுத்தவேண்டும்கிரிமினல்களெல்லாம்மந்திரி ஆனால்நாடு என்னாகும்

  • @venugopals162
    @venugopals162 Месяц назад +6

    இந்த ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்த மக்கள் திருந்த வேண்டும் .இந்த நிலைக்கு வாக்களித்த மக்கள் தான் காரணம்.

  • @ggdinesh533
    @ggdinesh533 Месяц назад +1

    அய்யா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது 🙏

  • @VKMATRIMONY
    @VKMATRIMONY Месяц назад +8

    எல்லாமே திறமையான
    நாடகங்கள்.

  • @mahadevann5551
    @mahadevann5551 Месяц назад +8

    சுப்ரீம் கோர்ட் மீது வழக்கு தொடர வேண்டும்

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +4

    Dear and respected varadarajan sir the great mge stood firmly till the end with poor people. He is great and noble soul no body can be compared with mgr. What a noble soul he was

  • @saranboomi4289
    @saranboomi4289 Месяц назад +7

    Supper sir

  • @francisgaspar1169
    @francisgaspar1169 Месяц назад +30

    இதே கருணாநிதி சமாதி இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது எப்படி இருக்கும் என்று நினைத்தேன். சிப்பு சிப்பா வருது!! வரும்போது

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Месяц назад +1

    அருமையான பதிவு.

  • @mohanmohanji8302
    @mohanmohanji8302 Месяц назад +3

    ஐயா உங்கள் சொற் பொழிவு அருமை இந்த பழனிச்சாமி ங்கொம்ல ஒழுங்கா இருந்தா இது மாதிரி எல்லாம் நடக்குமா எல்லாம் தலை விதி ஜெய்ஹிந்த்

  • @selvarajun8204
    @selvarajun8204 Месяц назад +2

    மக்கள் ஊடகங்களை புறக்கணிப்போம்,

  • @NAAMTV365
    @NAAMTV365 Месяц назад +4

    sir, Today all topics 🎉excellent 👏 👍 👌- NaamTv365

  • @ggdinesh533
    @ggdinesh533 Месяц назад +1

    திரு . வரதராஜன் அய்யா அருமையான பதிவு 🙏

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 Месяц назад +23

    பேய்கள் அரசாண்டால் சாஸ்திரங்கள் பிணந்தின்னும் என்பது பழமொழி இந்திய நாட்டின் நீதி பரிபாலனமும் இவ்வாறு தான் உள்ளது போலும்

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Месяц назад +5

    படிப்படியாக குறைப்பது என்பது சாராய கடையில் உள்ள 5படிகள் 4படிகள்,
    3 படிகள்,2படிகள்,1படிகள் என்று குறைக்கப்படும்.

  • @VRavindran-e7f
    @VRavindran-e7f Месяц назад +3

    சார் வணக்கம்,வாழ்க வளமுடன்.தமிழ்நாட்டு மக்கள முட்டால்கள் என்று நினைத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கன்.

  • @krishnamoorthy-vv4hy
    @krishnamoorthy-vv4hy Месяц назад +3

    சார் வணக்கம்
    உங்கள் தைரியம்
    எந்த கட்சிக்காரனுக்கும்
    வராது.
    மனமார்ந்த வாழ்த்துகள் சார்

  • @kumarasivana
    @kumarasivana Месяц назад +3

    நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க

  • @gunaguna178
    @gunaguna178 Месяц назад +1

    நம் தலையெழுத்து

  • @kothandankothandan7012
    @kothandankothandan7012 Месяц назад +6

    ஐயா அந்த நபரின் ஆதங்கம் தான் என்னுடைய ஆதங்கம்.விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வில்லை ஐந்து வருடங்கள் ஆகிறது.இவன் அப்பன் சுடுகாடு நாக்கால் நக்கி சுத்தம் செய்கிறான் அப்பனே சுத்தம் இல்லை.இடத்தை சுத்தம் செய்தாலும் அப்பன் சுத்தமாக மாட்டான். எந்த காலத்திலும். ஐயா புரட்சியார் ஆட்சியில் நான் பாமாயில் வாங்கி உண்டவன் நான்.அனுபவித்தவன் நான்.

  • @sampathgowri2837
    @sampathgowri2837 Месяц назад +2

    Super sir..excellent question sir..

  • @sonaimuthu3661
    @sonaimuthu3661 Месяц назад +19

    கதவை மூடி திருமா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருப்பார்😂

  • @lakshminarayanansuper8182
    @lakshminarayanansuper8182 Месяц назад +1

    அருமையான விளக்கம் அருமை

  • @sekaranthilagam8521
    @sekaranthilagam8521 Месяц назад +1

    Super speech sir

  • @venugopals162
    @venugopals162 Месяц назад +2

    உச்ச நீதிமன்றமும் இப்படியா?

  • @ellappon
    @ellappon Месяц назад +3

    கேஜரிவால் திராவிட கழகங்களிடம் பயிற்சி எடுக்கவேண்டும் என பிரஷாந் கிஷோர்.
    .போன்றவர்களிடம் ஒரு எமௌண்டு
    பேசி அட்வைஸ் கேட்டிருந்தால் இருநதால் திமுக போல் கவலையில்லாமல் AAP கட்சி நடத்தி மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்..
    மிஸ் பண்ணி
    மாட்டிக்கிட்டு டார்😮😢😂

  • @vijiviji1409
    @vijiviji1409 Месяц назад +1

    நாட்டு மக்களுக்கே ,ஒரு
    சாராருக்கு வேலை வாய்ப்பு ,இன்னொரு சாராருக்கு வேலை வாய்ப்பில் இடமில்லை இத கேக்க துப்பில்லாத நீதிகள் ,நீதி துறைகள் ,

  • @buvanesvaran287
    @buvanesvaran287 Месяц назад +3

    பணம்வாங்கிகொண்டுஓட்டுபோட்டால் விலைவாசி உயர்ந்து கொண்டே தான் இருக்கும் இந்த மக்களுக்கு இது தேவைதான்😂😂😂😂

  • @ellappon
    @ellappon Месяц назад +2

    ஐயா ...
    இப்போதைக்கு ..
    இந்த கார்டு ஊழல் கமிஷன்..பிராடு போன்றவற்றைக்
    குறைக்கவே இத்திட்டம்.
    கட்சிக்கானபத்திரிக்கையாளர் என்றால். தாங்களும் கருத்து கதெரிவிக்கலாம்..
    தா

  • @meetan-
    @meetan- Месяц назад +3

    சுப்ரீம் கோர்ட்க்கு அருமையான கேள்வி

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +3

    GST வசயத்தில் மத்திய மாநில அரசுகளின் கூட்டு சதி, GST க்கு மாநில அரசு மத்திய அரசை ஸ்டிக்கர் ஒட்டல்

  • @prabagarann8647
    @prabagarann8647 Месяц назад +1

    அரசின் நலத்திட்டங்கள் கடைசி மனிதருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எம்ஜிஆரின் செயல்பாடுகள் மக்கள் மனதில் என்றும் நினைவு கூறப்படும்.

  • @kalas3326
    @kalas3326 Месяц назад +2

    முக்கியமானது எல்லாம் கமெண்ட் கேம் போட வேண்டாம் என்று சொல்கிறீர்கள் ஐயா எனக்கு மண்டையை வெடித்து விடும் போல இருக்கிறது

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 Месяц назад +1

    🙏 THANKS KARTHEKESAN GREAT JUDGES ALSO HUMAN BEINGS YOU HAVE TO GIVE TRUE DECISIONS.

  • @muraliram8802
    @muraliram8802 Месяц назад +4

    கருணாநிதி கதாகாலட்சேபம் காது கேட்க முடியாத கதை.

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Месяц назад +1

    எனக்கு வசதி இல்லை நான் தினக்கூலி வசதி வாய்ப்பு இருந்தால் வெளி நாட்டுக்கு குடியேறிடுவேன். இது மாதிரி அரசியல் பெரிச்சாலியிடம் என் குழந்தைகள் எப்படி வாழ போகிறார்கள் என்று தெரிய வில்லை.

  • @KannanKannan-qn4cb
    @KannanKannan-qn4cb Месяц назад +5

    மதுவிலக்கின்மேல் உண்மை யிலே அக்கரைஇருக்குமானால் தன்கட்சிகாரங்கிட்ட இன்றுமுதல் சாராயம் குடிப்பதில்லை என்று உறுதிமொழி எழுதி மகீகளிடம் காமியுங்க அப்தானே மக்களுக்கு நம்பிக்கைவரும்

  • @VEERANVELAN
    @VEERANVELAN Месяц назад +3

    உலகில் ஆக கூடிய கை நாட்டுக்கள் வாழ்வது டுமீல் நாட்டில் 😂😂😂

  • @vijayakannan3054
    @vijayakannan3054 Месяц назад +1

    You are 100% Correct.

  • @MrBrown-g9b
    @MrBrown-g9b Месяц назад

    More than operating a YT Channel YOURS IS GREAT PUBLIC SERVICE.

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Месяц назад +2

    உலக தலைவர் கள் சந்திப்பு வாழ்க கமிஷன் கூட வாங்க முன் ஏற்பாடு

  • @sampathkumar719
    @sampathkumar719 Месяц назад +2

    இந்தியன் overseas பேங்க் மட்டும் வருசா வருஷம் 295 ரூபாய் டெபிட் card maintain charge போடறாங்க சார் இதயும் கேளுங்க சார் மினிமம் பேலன்ஸ்ளிருது கழிக்கறாங்க

  • @meetan-
    @meetan- Месяц назад +2

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @kannanbagworks-hc5em
    @kannanbagworks-hc5em Месяц назад

    ஐயா வரதராஜன் அவர்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் அது திருவாசகம் இருக்கும் அருமை அருமை

  • @ivarps375
    @ivarps375 Месяц назад

    Thanks for all the topics covered. It was quite interesting. Keep it up

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +2

    ஐயா , புதிய தயாரிப்பு !
    சினிமா சூட்டிங்- மது விலக்கு மாநாடு ! நாடக உலகமய்யா

  • @punniakotiselvakumar
    @punniakotiselvakumar Месяц назад +1

    VERY BRAVE SPEECH SIR

  • @manjulamiriam911
    @manjulamiriam911 Месяц назад +1

    Bold speech

  • @kumarasamym8701
    @kumarasamym8701 Месяц назад

    நன்று ஐயா❤🎉

  • @ellappon
    @ellappon Месяц назад +1

    கேஜரிவால்..பொன்முடி உண்மையிலேயே நீதி விலைபோன இருக்கிறதா??

  • @sundharamsundharam6548
    @sundharamsundharam6548 Месяц назад +2

    அறிவாலய கக்கூஸ் கழுவதிலும் பங்கு பாத்ரூம் கழுவதிலும் பங்கு

  • @SunDar-zt3kv
    @SunDar-zt3kv Месяц назад

    Superverynice❤❤❤

  • @ellappon
    @ellappon Месяц назад +1

    ஐயா ..குடும்பம்
    கட்சி கொள்கை கட்டுப்பாடு கண்ணியம் கடவுள் மதம் ஊர் நாடு உலகம் எல்லாமே, திராவிட கட்சிகளைப் பொறுத்த வரையில்
    சம்பந்தமில்லாது என்பதை
    தாங்களும் கிளிப்பிள்ளைபோல்
    சொல்லி க்கஒண்டஏயஉள்ளஈர்ள்.
    மீண்டும் தொடரட்டும் தங்கள் சேவை!

  • @rmanavalan4560
    @rmanavalan4560 Месяц назад +1

    சார் சரியாக சொன்னீர்கள்🎉

  • @preethimani-w8w
    @preethimani-w8w Месяц назад +2

    சரி சார் குடும்பமே அப்படித்தான்

  • @DheivarajanDheivarajan
    @DheivarajanDheivarajan Месяц назад +1

    ஐயா உங்கள் எண்ணிற்கு என்னுடைய மருத்துவம் பார்க்கும் ரிப்போர்ட் அனுப்பி வைத்துள்ளேன் ஐயா....

  • @velusamy-vy4fs
    @velusamy-vy4fs Месяц назад +1

    சாராயம் விக்கிறவன் மதுவை பற்றி பேசுவதா காலக் கொடுமை ஆண்டவா

  • @balamurugann.m.p4203
    @balamurugann.m.p4203 Месяц назад +3

    திருமா அந்தர் பல்டி திருமா என்று திமிரோடு அழிக்க படலாம்.

  • @sundarampillai3387
    @sundarampillai3387 Месяц назад +2

    அய்யா வணக்கம். T.N. IAS officers association இதற்கு deformation case போடலாமா? ஏண் மௌனமா இருக்கிறார்கள்.?

  • @kanthan3691
    @kanthan3691 Месяц назад +2

    நாம் தமிழர் 💪

  • @silambarasancsilambarasanc1710
    @silambarasancsilambarasanc1710 Месяц назад

    Iyaa neenga pesurathu sinthanaiya irukku .sirippavum varuthu super

  • @trktpl
    @trktpl Месяц назад +2

    What is Jyothika's opinion on the Public money spent on this samadhi which could have been spent for improving government run schools ?I ma sure she will keep quiet.Good.

  • @subramanians4655
    @subramanians4655 Месяц назад +10

    வக்கீல் சார் இன்று நிறைய விஷயங்கள் அலசி விட்டீர்கள். அத்தனையும் முத்துக்கள். 🙏🙏🙏

  • @AdMil-b5c
    @AdMil-b5c Месяц назад +2

    Very good sir

  • @prabagarann8647
    @prabagarann8647 Месяц назад +2

    பெரிய ஊடகங்கள் பணத்துக்கு விலை போய் விட்டன. பொய்யை உண்மை போலவும் உண்மையை பொய் போலவும் செய்திகளைப் போட்டு நம்பிப் பார்க்கும் மக்களை குழப்புகிறார்கள். உங்களைப் போன்ற வெகு சிலரே துணிச்சலுடன் மக்களுக்கு உண்மைச் செய்திகளை வெளியிடுகிறீர்கள்.

  • @pnpillaipnpillai982
    @pnpillaipnpillai982 Месяц назад +1

    ஐயா தமிழ் நாட்டில் மட்டும் ஊழல் இல்லா அரசியல் வாதிகள் வெள்ளை சட்டை போட்ட ஊத்தமா அரசியல் வாதிக்கள் வாழும் உத்தம நாடு

  • @bastianbastiampillai3772
    @bastianbastiampillai3772 Месяц назад +2

    அன்புமணி. . ! விதவைகள் அனைவருக்கும் வெள்ளை சேலை உடுத்தி வரும் படி கொடுத்து .மது ஒழிப்பு மகாநாடு நடத்துங்கோ சிமி.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Месяц назад +2

    BJP worst GST and its unneccessary for food sources..
    Well update done Ayya Great...

  • @srinara5005
    @srinara5005 Месяц назад +2

    AIADMK should have confidence on them and do the work by themselves like what Ms.Jeyalalitha did. No need any one. AIADMK must project MGR and Jeyalalitha and honestly come to street and raise voice against ruling party. Automatically AIADMK become ruling party in next election. Every leader internally should not fight and should not go with DMK leaders to get projects. Everyone of AIADMK leaders should go on the ground and do the work honestly and motivate the District leaders and tell them to go with public and help public and raise all issues and prepare awareness to public. AIADMK should not bother about Christian or Muslim. AIADMK must do the work neutrally and do politics. Decide on party benefit and don't bother about these small unit of people. If they understand let them come or leave it. Once AIADMK become ruling party and do the good work then automatically they all will come to you. Don't go and beg them.

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    Very Good. nice.

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +1

    கடந்த வெள்ள அழிவின்யோது விஜய் நிவாரண உதவி தனிப்பட்ட முறையில் செய்ய முன்வந்தபோது தடுத்த கேரள அரசியல்- கேரளாவில் சினிமாவாதிகள் சினிமாவோடு நிற்கவேண்டும்- எந்த நிவாரண உதவிகளும் அரசுத்துறை மூலம் மட்டுமே நடைபெறும்

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +1

    Dear and respected varadarajan sir law should be same tovevery body but unfortunately people are not able to believe certain incidents. Justice should be stabilised

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +2

    நீதித் துறை - தராசு தடுமாற்றமய்யா

  • @ragunathanm7759
    @ragunathanm7759 Месяц назад +2

    ,,"ஊரான் வீட்டு நெய் ," ஐயா