Siss enga veetlayum ipdi than sis nadakuthu... Enga cat Peru jeni.. avaluku 3 months 5000 ku cat food, cat cream la daily tharanga... Ana naa oru eye liner keta 100rs nu enga Amma daily solli kaatuvanga😒.... Enaku fever vanthuchuna government hospital poi tablet vangitharuvanga... Ana jeni ku matum vetnery hospital kootitu povanga 1500 rs aagum😢😢.... Enga Amma enaku la saapadu ootivida matinguranga.. ana jeni ku appa, Amma ellarum food ootividuranga... 😑😑 Enaku porama la illa sis........ Lite a poramaya iruku 😅😂
நானும் ஆசை பட்டு இல்லாமல் வாங்கி கொடுத்தா அதுக்கு என்னை பார்த்து ஒரு முறை அப்புரம் ஓ. என்னதான் வேண்டும் என்றால் உடனே ஃபிஜி இடம் போய் கூப்பிடுவது சரி என்று திறந்த அதில் இருந்து ஒரு வெள்ளரி கய் எடுத்து வைத்து சாப்பிடுது
Super thangangal subscribe pannirukan 🎉🐾🐾😻🥰
Thank you😻!
இதே பிரச்சினைதான் எங்க வீட்லயும் அதுங்களதானே கவனிச்சே உடம்புக்கு முடியலன்னா அவனுங்களயே வேலபாக்க சொல்லுமா இப்டிதான் போகுது
So cute kitten 😸 ❤
Grain zero la enna variant sis
Nice meow
So cute ❤
Very very cute cats 😊😊😊♥️😍.
Super ❤
எங்க வீட்டுல ரெண்டு பூனைகள் இருந்துச்சு அதுளாம் பால் போட்டா சாப்பிடும் , மீன், கறி வாங்கினா சாப்பிடும் , வெளியே போய் வேட்டையாடி சாப்பிடும் இது ரொம்ப expensive ஆ இருக்கும் போளையே 😮
Yanga kitta 2 Cats iruku Adhu 1 Kutty potu irukuu
❤❤
Heidi boy or girl sis
Girl sis...
Siss enga veetlayum ipdi than sis nadakuthu... Enga cat Peru jeni.. avaluku 3 months 5000 ku cat food, cat cream la daily tharanga... Ana naa oru eye liner keta 100rs nu enga Amma daily solli kaatuvanga😒....
Enaku fever vanthuchuna government hospital poi tablet vangitharuvanga... Ana jeni ku matum vetnery hospital kootitu povanga 1500 rs aagum😢😢.... Enga Amma enaku la saapadu ootivida matinguranga.. ana jeni ku appa, Amma ellarum food ootividuranga... 😑😑
Enaku porama la illa sis........ Lite a poramaya iruku 😅😂
Achooo pavam neega🥲... don't feel Pathukulam❤️
@@Heidiriya😂😂😂
Milk koudukkakudathu en
மீன் சமைச்சு கொடுக்க மாட்டீங்களா?
மீன் அவங்களுக்கு பிடிக்காது bro..
MY CAT NAME DIYA...
I am a cat lover I love my cat very much my cats love is equal to nothing in this world which I cannot get even from my own children
Yes brother i am very much cat lover enna veetla oru shine iruka romaba pudikum romba nalla pulla
நானும் ஆசை பட்டு இல்லாமல் வாங்கி கொடுத்தா அதுக்கு என்னை பார்த்து ஒரு முறை அப்புரம் ஓ. என்னதான் வேண்டும் என்றால் உடனே ஃபிஜி இடம் போய் கூப்பிடுவது சரி என்று திறந்த அதில் இருந்து ஒரு வெள்ளரி கய் எடுத்து வைத்து சாப்பிடுது
Don't give more treats.....not good for health.....give good brand
வெளிநாட்டு பூனைகள் பெரிசா இருக்கும் நம்மூர் இந்தியா பூனைகளை
சண்டை வந்து பல்லு தாடைகளை முறித்து விடும் வெளிநாட்டு பூனைகளை வளக்க கூடாது
பூனைகள் ஒரு அதிசய பிறவி தான்
எங்க வீட்டுப் போன அதிசயம் பால் குடிக்க மாட்டிங்குது தயிர் குடிக்க மாட்டிங்குது
கருவாடும் புடிக்கல
ஒன்லி பெடிகிரி மட்டும்தான் சாப்பிடும்
Very very cute cats 😊😊😊♥️😍.