1. நண்பர் ராவ்பகதூர் சினிமாவில் நடிக்க சொன்னது. 2. ரஜினிக்கு ஒரு பெண் 500 ரூபாய் கொடுத்து நடிக்க அனுப்பியது, இப்போது வரை அவரை தேடிகொண்டு இருக்கும் ரஜினி. 3. அவர் பாலசந்தர் கண்ணில் பட்டது 4. முதல் படத்தில் கேட் திரன்தது. 5. எஸ்.பி.முத்துராமன்னுடன் 25 வெற்றி படங்கள் கொடுத்தது. 6. 1975 சினிமாவில் வந்தது. 7. 1978 பைரவி படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் பட்டம் தானுவினால் கிடைத்தது. 8. 20, 30 படங்களிள் வில்லன், 2ஆம் கதாநாயகன், குனசித்தர நாயகன். 9. 25 இந்தி படங்கள் நடித்தது. 10. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலயாலம், ஆங்கிலம், பெங்காலி, படங்கலில் நடித்தவர். 11. வில்லனாக நடித்து இருந்தவரை மாற்றி, சிவகுமார் வில்லனாக, ரஜினி கதாநாயகனக நடித்தது. 12. 1 வருடத்தில் 25 படம் கதாநாயகனாக நடித்தது. 13. 100 ராவது படம், நடிப்பு போதும் என்று ஒதுங்கியது. 14. முதல் ஆக்ஷன் படம் பில்லா. 15. வெறிதனமாக கிராமத்து படம் முரட்டுகாளை. 16. முதல் இந்திய படம் காட்டுன் காட்சிகள் கொண்ட படம் ராஜா சின்ன ரோஜா. 17. மகளாக நடித்த மீனா ரஜினியுடன் கதாநாயகியாக நடித்தது. 18. முதல் 1 கோடி சம்பலம் வாங்கிய படம் தளபதி. 19. தமிழ்நாட்டை கலக்கி இதுவரை எவராலும் எட்டாகணியாக பாட்ஷா படம். 20. முதல் வெலிநாட்டு படம் முத்து ஜப்பானில் மிக பெரிய வெற்றி. 21. 1990 ல் இருந்து 2000 வரை மிக பெரிய வெற்றி படம் தளபதி, வீரா, எஜமான், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா. 22. அரசியல் அரியனை வாய்ப்பு தானாக வந்தது. 23. ஜெயலலித்தாவுக்கு எதிராக குரல் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது. 24. அதிக INDUSTRIAL MOVIE 18 IN INDIA. 25. பாபா தோள்வி படம், அந்த தோள்வி கான தொகை திருப்பி கொடுத்த முதல் இந்திய நடிகர். 26. அருணாசலம் சொந்த படம் அதில் வந்த லாபத்தை 7 முதிய நடிகர், நடிகைகள் சமமாக பிரித்து கொடுத்தது. 27. தைரியமாக CM ஜெயலலிதாவை எதிர்த்த நடிகர் ரஜினி. 28. சத்யா மூவிஸ் அவரை வைத்து கொண்டு ஜெயலலித்தாவை கேள்வி கேட்டது. 29. பாபா தோள்விக்கு பிறகு நான் யானை அல்ல குதிரை என்று சொல்லி ஜெய்த்த படம் சந்திரமுகி. 30. சிவாஜி குடும்பத்துக்காக சம்பலம் வாங்காமல் நடித்து கொடுத்த படம். 31. சந்திரமுகி முதல் 100 கோடி வசூல் எடுத்த படம் ஆதை மரைத்து 75 கோடி என்று சொன்ன படம். 32. ஆனால் முதல் இந்திய 100 கோடி வசூல் படம் சிவாஜி 170 கோடி வசூல் ஈட்டிய படம். 33. கடைசி 175 நாட்கள் ஓடிய படம் சிவாஜி. 34. ஆசியாவில் 2 ஆம் நிலை நடிகர், சம்பலம் 25 கோடி. 35. முதல் 300 கோடி இந்திய படம் எந்திரன். 36. 7 நாட்களிள் 375 கோடி படம் எந்திரன். 37. அதிக ரசிகர்களை வைத்து கொண்ட நடிகர் ரஜினி. 38. 38000 மன்றங்கள் 1995 நிருத்தி கொன்டார். 39. 1,00,000 மன்றங்கள் அவர் கைஎழுத்துக்காக வரிசைகட்டி நின்றது. 40. ரஜினிகாந்த் மன்றத்தில் விஜயகாந்த் மன்ற தலைவர். 41. விஜயகாந்தை விட ரஜினிக்கு மதுரையில் அதிக ரசிகர்கள். 42. ஸ்ரீதேவியுடன் 25 படங்கள். 43. ஸ்ரீபிரியா வுடன் 25 படங்கள். 44. அடுத்தவரை பாரபட்சம் பார்காமல் பாராட்டுவது. 45. அதிக வாயிலா ஜிவராசி கூட நடித்த நடிகர் ரஜினி. 46. காமடியில் கலக்கியவர். 47. ரஜினியும், இளயராஜாவும் மாரி, மாரி சாமி என்று சொல்லி கொல்வார்கள். 48. பாபா படத்தின் போது பா.ம.க, தலைவர் ராமதாஸ் பட பெட்டியை எடுத்து சென்றது. 49. அதே பா.ம.க. அன்புமணி மகள் அவர் படத்துக்காக ரஜினியிடம் இப்போது. 50. முதல் அனிமேஷன் படம் கோசடையான். 51. முதல் ROBOTIC படம் 2.o. 52. லிங்கா வசூல் 157 கோடி. 53. அவருடைய வேகம். 54. அவருடைய வெரியர்களிள் நானும் ஒரு வெரியன். 55. ஆமீகமகான். 56. உழைப்பு. 57. எப்போழுதும் அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார். 58. ரசிகர்களுக்கு ரஜினி கிடைத்தார் என்பதை விட ரஜினிக்கு கிடைத்த ரசிகர்கள் பரிசு. 59. RAJNI is a MAGIC. 60. விரோதிக்கு கூட மரியாதை கொடுக்கும் ஒரே நபர். 61. கபாலி - 1000 கோடி தானு சொன்னது. 62. அது 670 கோடி ஆனது, பறகு அது 300 கோடி ஆனது. 63. அவர் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் செய்வது. 64. முதல் DIALOGUE இதெப்படி இருக்கு. 65. DIALOGUE என்ற ஒன்று ரஜினி கொண்டு வந்தது. 66. One an only SUPER STAR RAJINIKANTH. 67. 2.o - 1050 கோடி ஆனால், நம்ம மீடியா மொக்க, சரியான வசூல் போடுவதில்லை 850 கோடி கொரைத்து சொன்னது. 68. அண்ணாத்த - 310 கோடி. 69. ஜெய்லர் - 750 கோடி அதையும் கொரைத்து சொன்னது - 650 கோடி. 70. ஜெய்லர் ரஜினி சம்பலம் 200 கோடி. 71. கூலி ரஜினி சம்பலம் 278 கோடி. 72. ஜெய்லர் 2. 73. கூலி யாவது இந்த மீடியா உன்மைய சொல்லுவாங்க னு நினைக்கிறேன். 74. HAPPY BIRTHDAY THALIVAAAAAA, LOVE YOU THALIVAAAAAA.
🎉🎉🎉 Happy Birthday Super 👍⭐✨⭐✨ Mr ரஜினி சார் 🎉🎉🎉🎉
Many More Happy Birthday Thaliva❤❤❤
Happy birthday suparrrr star
தமிழ் கடவுள் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே 🎉🎉🎉❤❤❤
Happy birthday thalaiva
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ❤❤❤
Happy birthday Thalaiva❤
Hats off to Rajini Bala 💙💙💙💙
❤🌹🌹💕💞🙏
Happy Birthday my super star Thalaiva rajini sir ..,😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
Happy birthday Thalaivaaaa❤❤❤❤❤
Valthukkal
❤❤❤❤❤❤❤❤❤❤
#RAJINIBALA
#VAAIMAIKURAL
Happy birthday thalava🎉🎉❤❤❤
Pirantha nal valththukkal thalyvan. 100 aantu Kalam atharkum mealum pallantu Kalam valiya valiyavea.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா.....❤❤❤❤❤❤❤❤❤❤
Super Star👌🌟🌟🌟🌟🌟🤘🤘🤘🤘🤘
Starting voice 1to 3 minutes voice super 🎉
1. நண்பர் ராவ்பகதூர் சினிமாவில் நடிக்க சொன்னது.
2. ரஜினிக்கு ஒரு பெண் 500 ரூபாய் கொடுத்து நடிக்க அனுப்பியது, இப்போது வரை அவரை தேடிகொண்டு இருக்கும் ரஜினி.
3. அவர் பாலசந்தர் கண்ணில் பட்டது
4. முதல் படத்தில் கேட் திரன்தது.
5. எஸ்.பி.முத்துராமன்னுடன் 25 வெற்றி படங்கள் கொடுத்தது.
6. 1975 சினிமாவில் வந்தது.
7. 1978 பைரவி படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் பட்டம் தானுவினால் கிடைத்தது.
8. 20, 30 படங்களிள் வில்லன், 2ஆம் கதாநாயகன், குனசித்தர நாயகன்.
9. 25 இந்தி படங்கள் நடித்தது.
10. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலயாலம், ஆங்கிலம், பெங்காலி, படங்கலில் நடித்தவர்.
11. வில்லனாக நடித்து இருந்தவரை மாற்றி, சிவகுமார் வில்லனாக, ரஜினி கதாநாயகனக நடித்தது.
12. 1 வருடத்தில் 25 படம் கதாநாயகனாக நடித்தது.
13. 100 ராவது படம், நடிப்பு போதும் என்று ஒதுங்கியது.
14. முதல் ஆக்ஷன் படம் பில்லா.
15. வெறிதனமாக கிராமத்து படம் முரட்டுகாளை.
16. முதல் இந்திய படம் காட்டுன் காட்சிகள் கொண்ட படம் ராஜா சின்ன ரோஜா.
17. மகளாக நடித்த மீனா ரஜினியுடன் கதாநாயகியாக நடித்தது.
18. முதல் 1 கோடி சம்பலம் வாங்கிய படம் தளபதி.
19. தமிழ்நாட்டை கலக்கி இதுவரை எவராலும் எட்டாகணியாக பாட்ஷா படம்.
20. முதல் வெலிநாட்டு படம் முத்து ஜப்பானில் மிக பெரிய வெற்றி.
21. 1990 ல் இருந்து 2000 வரை மிக பெரிய வெற்றி படம் தளபதி, வீரா, எஜமான், அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா.
22. அரசியல் அரியனை வாய்ப்பு தானாக வந்தது.
23. ஜெயலலித்தாவுக்கு எதிராக குரல் கொடுத்து தி.மு.க. வெற்றி பெற்றது.
24. அதிக INDUSTRIAL MOVIE 18 IN INDIA.
25. பாபா தோள்வி படம், அந்த தோள்வி கான தொகை திருப்பி கொடுத்த முதல் இந்திய நடிகர்.
26. அருணாசலம் சொந்த படம் அதில் வந்த லாபத்தை 7 முதிய நடிகர், நடிகைகள் சமமாக பிரித்து கொடுத்தது.
27. தைரியமாக CM ஜெயலலிதாவை எதிர்த்த நடிகர் ரஜினி.
28. சத்யா மூவிஸ் அவரை வைத்து கொண்டு ஜெயலலித்தாவை கேள்வி கேட்டது.
29. பாபா தோள்விக்கு பிறகு நான் யானை அல்ல குதிரை என்று சொல்லி ஜெய்த்த படம் சந்திரமுகி.
30. சிவாஜி குடும்பத்துக்காக சம்பலம் வாங்காமல் நடித்து கொடுத்த படம்.
31. சந்திரமுகி முதல் 100 கோடி வசூல் எடுத்த படம் ஆதை மரைத்து 75 கோடி என்று சொன்ன படம்.
32. ஆனால் முதல் இந்திய 100 கோடி வசூல் படம் சிவாஜி 170 கோடி வசூல் ஈட்டிய படம்.
33. கடைசி 175 நாட்கள் ஓடிய படம் சிவாஜி.
34. ஆசியாவில் 2 ஆம் நிலை நடிகர், சம்பலம் 25 கோடி.
35. முதல் 300 கோடி இந்திய படம் எந்திரன்.
36. 7 நாட்களிள் 375 கோடி படம் எந்திரன்.
37. அதிக ரசிகர்களை வைத்து கொண்ட நடிகர் ரஜினி.
38. 38000 மன்றங்கள் 1995 நிருத்தி கொன்டார்.
39. 1,00,000 மன்றங்கள் அவர் கைஎழுத்துக்காக வரிசைகட்டி நின்றது.
40. ரஜினிகாந்த் மன்றத்தில் விஜயகாந்த் மன்ற தலைவர்.
41. விஜயகாந்தை விட ரஜினிக்கு மதுரையில் அதிக ரசிகர்கள்.
42. ஸ்ரீதேவியுடன் 25 படங்கள்.
43. ஸ்ரீபிரியா வுடன் 25 படங்கள்.
44. அடுத்தவரை பாரபட்சம் பார்காமல் பாராட்டுவது.
45. அதிக வாயிலா ஜிவராசி கூட நடித்த நடிகர் ரஜினி.
46. காமடியில் கலக்கியவர்.
47. ரஜினியும், இளயராஜாவும் மாரி, மாரி சாமி என்று சொல்லி கொல்வார்கள்.
48. பாபா படத்தின் போது பா.ம.க, தலைவர் ராமதாஸ் பட பெட்டியை எடுத்து சென்றது.
49. அதே பா.ம.க. அன்புமணி மகள் அவர் படத்துக்காக ரஜினியிடம் இப்போது.
50. முதல் அனிமேஷன் படம் கோசடையான்.
51. முதல் ROBOTIC படம் 2.o.
52. லிங்கா வசூல் 157 கோடி.
53. அவருடைய வேகம்.
54. அவருடைய வெரியர்களிள் நானும் ஒரு வெரியன்.
55. ஆமீகமகான்.
56. உழைப்பு.
57. எப்போழுதும் அவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.
58. ரசிகர்களுக்கு ரஜினி கிடைத்தார் என்பதை விட ரஜினிக்கு கிடைத்த ரசிகர்கள் பரிசு.
59. RAJNI is a MAGIC.
60. விரோதிக்கு கூட மரியாதை கொடுக்கும் ஒரே நபர்.
61. கபாலி - 1000 கோடி தானு சொன்னது.
62. அது 670 கோடி ஆனது, பறகு அது 300 கோடி ஆனது.
63. அவர் செய்யும் உதவி யாருக்கும் தெரியாமல் செய்வது.
64. முதல் DIALOGUE இதெப்படி இருக்கு.
65. DIALOGUE என்ற ஒன்று ரஜினி கொண்டு வந்தது.
66. One an only SUPER STAR RAJINIKANTH.
67. 2.o - 1050 கோடி ஆனால், நம்ம மீடியா மொக்க, சரியான வசூல் போடுவதில்லை 850 கோடி கொரைத்து சொன்னது.
68. அண்ணாத்த - 310 கோடி.
69. ஜெய்லர் - 750 கோடி அதையும் கொரைத்து சொன்னது - 650 கோடி.
70. ஜெய்லர் ரஜினி சம்பலம் 200 கோடி.
71. கூலி ரஜினி சம்பலம் 278 கோடி.
72. ஜெய்லர் 2.
73. கூலி யாவது இந்த மீடியா உன்மைய சொல்லுவாங்க னு நினைக்கிறேன்.
74. HAPPY BIRTHDAY THALIVAAAAAA, LOVE YOU THALIVAAAAAA.
Happy birthday Thalaiva!
Happy birthday Thalaiva