ஒரு டம்ளர் தண்ணீரும் ஒரு நிமிடமும் போதும் :நீங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும்,உங்களை வந்தடையும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 606

  • @shanthij6411
    @shanthij6411 11 месяцев назад +3

    இந்த.பதிவை கண்ணில் காண்பித்த இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @dhineshkannan1651
    @dhineshkannan1651 2 года назад +2

    பிரபஞ்சத்துக்கு ரொம்ப நன்றி பிரபஞ்சத்தின் சக்தியை பெற்று என் வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறதுஎன் கணவருக்கு நல்ல வேலை கிடைத்து விட்டது அதற்கு ரொம்ப என் கணவருக்கு பிடித்த பெண் குழந்தை பிறந்து அதற்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @lakshmiravi3322
    @lakshmiravi3322 Год назад +5

    Na intha method try panniruken 💯 successful method thank you universe ❤️

  • @KaviKavi-jt9ni
    @KaviKavi-jt9ni 2 года назад +5

    உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள் மேலும் மேலும் உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கின்றோம்

  • @DVel-pj2mh
    @DVel-pj2mh 2 года назад +3

    தொடும் பதிவு இதயத்தை தொடும் பதிவு மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு

  • @annaduraimani
    @annaduraimani 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு இவ்வாறு செய்வதால் ஒரு சில தினங்களில் உண்மையில் அற்புதங்கள் நிகழ்கிறது இம்முறையினால் நான் பயன்பெற்று என்னுடைய உண்மை சம்பவத்தை மற்றவர்களுக்கும் பகிர்கிறேன் ஆச்சரியம் ஆனால் உண்மை 🙏🙏🙏💐💐

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @bharathikitchentips8981
    @bharathikitchentips8981 2 года назад +22

    தண்ணிற்கு. மிக பெரிய சக்தி உள்ளது 👍👍👍

  • @mohanmohann7137
    @mohanmohann7137 2 года назад +12

    தேவையான நேரத்தில் தேவையான பதிவு அம்மா... நன்றிகள் ஆயிரம்...

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 7 месяцев назад

    அம்மா வணக்கம் நீங்கள் பதில் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அம்மா நான் வாராகி வழிபாடு செய்து கொண்டிருக்கிறேன். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை வாராகி கும்பிட்டு இருக்காங்க நன்றி

  • @sivam1666
    @sivam1666 5 месяцев назад

    மேடம் நீங்க போடும் அணைத்து பதிவும் பார்த்து செய்து வருகிறேன் கண்டிப்பாக இதையும் ட்ரை பன்றேன் நீங்கள் எங்கள் பொக்கிஷம் உங்கள் மூலமாக பிரபஞ்சத்தை பார்க்கிறேன் பிரபஞ்சத் திற்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @sreebanus5121
    @sreebanus5121 2 года назад +46

    Thanks a lot mam. வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்து வேண்டிக்கொண்டேன். 6 வாரம் செய்வதற்குள் என் குடும்பத்து கோர்ட் கேஸ் நல்ல படியாக எங்களுக்கு நம்பிக்கை தரும் படி நல்லதாக நடந்தது Mam. Romba thanks mam.

  • @24780792
    @24780792 2 года назад +31

    பிரபஞ்சத்திற்கும் உங்களுக்கும் நன்றிகள்

  • @sarojinisaro7726
    @sarojinisaro7726 2 года назад +5

    சரி அக்கா நா நம்பிக்கையா இதை செய்து.பாக்குறேன் ரொம்ப நன்றி அக்கா உங்களுக்கு🙏🙏🙏🙏

  • @prakashraj8054
    @prakashraj8054 3 месяца назад

    உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கு கோடானு கோடி நன்றிகள்...

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 2 года назад +1

    நன்றி நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க வாழ்க

  • @jairoyalmech2997
    @jairoyalmech2997 2 года назад +1

    water is the magical medicine. water trick is I am success I am try again thank you ❤️

  • @g.krishnamurrthiganabathi4294
    @g.krishnamurrthiganabathi4294 2 года назад

    இன்று ஃஎன்ன ஆச்சரியம்? எனக்கு வரும் பதிவுகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது ஃமிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து இதுபோன்ற அற்புதமான பதிவுகளை பணிவன்புடன் எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம் ஜி கிருஷ்ணமூர்த்தி ஆர் எஸ் எஸ் மதுரை

  • @vijayaSanthi-l7k
    @vijayaSanthi-l7k 10 месяцев назад

    பிரபஞ்சத்துக்கு கோடி நன்றி அம்மா

  • @akpsenthil4445
    @akpsenthil4445 4 месяца назад

    மிக்க. நண்றி. சகோதரி. நாண். நீண்டநாட்களாக. செய்துகொன்டு. இருக்கிறேன்

  • @sureshunnikrishnan1985
    @sureshunnikrishnan1985 2 года назад +4

    Our blood itself is made up of mostly water. So positive thinking and affirmations will change molecular structure of blood in beautiful design.

  • @zoo8694
    @zoo8694 2 года назад +3

    Enakku sonthamana veedu vendum ellorum vendikkonga nanum ungalukku pray panukiràn

  • @princeff1237
    @princeff1237 2 года назад +1

    Mam unga speech postive energy kotukuthu enak job ila ma na virumbuna job kedaikanum intha method try panren enaka neengalum pray pannunga mam

  • @SivaKumar-tn4jo
    @SivaKumar-tn4jo 2 года назад +5

    மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி சகோதரி

  • @jayachitra6607
    @jayachitra6607 2 года назад +30

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி சகோதரி தண்ணிரை வைத்து இன்னும் அதிகமான விளக்கங்கள் கூறுங்கள் சகோதரி. வாழ்க நலமுடன் வளமுடன்💐

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +4

      👍🏻👍🏻👍🏻

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 года назад

      Loa. Pathi nerya cholranga evolo you tubeil

    • @muralidharan9464
      @muralidharan9464 2 года назад

      thanks

    • @jayachitra6607
      @jayachitra6607 2 года назад

      @@a.kannan6177 ofcourse try pannen daily pannikitum iruken i can feel something

    • @Minnie33333
      @Minnie33333 2 года назад

      @@ThamizharasiBalamurugan Amma en kulanthaiku hearing loss iruku. Ithellam senja cure aguma. Pls help me.

  • @boopathirajk9943
    @boopathirajk9943 2 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி‌ நன்றி 🙏
    தண்ணீர் மூலம் சுயப்பிரகடனம் வெற்றி அடைந்து கொண்டே இருக்கிறது.
    பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி.
    தண்ணீருக்கும் நன்றி நன்றி நன்றி
    சகோதரிக்கு நன்றி நன்றி நன்றி

  • @govindarajp248
    @govindarajp248 2 года назад +2

    Thank you mam 🙏🙏🙏 kandippa try panren.ippo recent ah health issues neraiya varuthu.try panren mam 👍👍👍

    • @KaviyaRoshan
      @KaviyaRoshan 7 месяцев назад

      Result kedachatha sirr

  • @avatarmani-official
    @avatarmani-official 2 года назад +2

    அருமையான பதிவு சகோ... உங்க வாய்ஸம் சூப்பர்!

  • @kumarj1193
    @kumarj1193 2 года назад +6

    அக்கா குளிக்கும் தண்ணீரில் வீடியோ போடுங்க பீலீஸ் அக்கா

  • @saravanana7714
    @saravanana7714 2 года назад +1

    உங்கள் பதிவுகளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறோம்

  • @jaci3382
    @jaci3382 2 года назад

    Great Mam Thanks
    I have more than enough money
    I am a healthy person

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 года назад +2

    Thank u mam really idhu miracle kandipa cheyren mam

  • @premavathyravikumar3582
    @premavathyravikumar3582 Год назад

    Bronjielai vazibadu Ernakulam 3times neraiveri ulathu. Thank you mam

  • @pearllakshmi3683
    @pearllakshmi3683 Год назад

    Its true...na try panniruken....🥰🥰

  • @srsrsrsrsr4412
    @srsrsrsrsr4412 2 года назад +1

    Afternoon kanavula vandhinga mam 😍🥰

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +1

      Ohhh....is it??🤩🤩

    • @srsrsrsrsr4412
      @srsrsrsrsr4412 2 года назад +1

      @@ThamizharasiBalamurugan yes Mam... I'm a nurse.....unga hospitala unga Koda work panra mathiri dream

  • @sugunas9673
    @sugunas9673 2 года назад

    Romba nandri madam Nan vazkayil. Badatha kazdamey illay karanam en kanavar age arubathi aru eni ethay thodarnthu seiven en bilaygal nalanukaga nandr vazgA valarga valamudan

  • @padmasachithanandham3340
    @padmasachithanandham3340 2 года назад +2

    Very easy prosses.thankyou. I will try to do this. Today onwards

  • @nanthinisusmi2342
    @nanthinisusmi2342 2 года назад +1

    Romba nandri madam nan indru muthal try pandren 🙏🏻🙏🏻🙏🏻

  • @aarthibalaji1215
    @aarthibalaji1215 2 года назад +3

    Tq mam...neenga ellame clear ah solringa..no doubts

  • @joshikajoshika3482
    @joshikajoshika3482 2 года назад

    hi mam naan unga videos niraiya parthu neenga sonnatha try panni niraiya palanum adainthirikken thankyou so much mam

  • @sridhanu9466
    @sridhanu9466 2 года назад

    🙏🙏Hai mam Good Morning 🙏🙏nanum,en husbandum intha method every day seithu palan ataikirom, good benefit 👍👍👍 thanks to MSG mam🙏🙏🙏🙏

  • @devarajanarvind2900
    @devarajanarvind2900 10 месяцев назад

    Very informative message thank you ma'am

  • @srinishatricky8426
    @srinishatricky8426 2 года назад +2

    Romba useful tips madam... so positivity madam... Vazgha valamudan....

  • @monalavenkatapathychakrapa8042

    1 time and I have done sister but again and I will do please blocked me from him and waiting for him and crying 😢 and tears salt water and not stopping and pain very much and suffering and waiting for him and mangalyam please soon and thankfull if you pray for me sister and 43 my age as a kanni and I suffer lott and parents blocked me and happy seeing my pain and sister beating and u always be like this please Krishna Priya Kumar join us universe 🌌

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 2 года назад +1

    Incredible . But True 😊😊.தெள்ளத் தெளிவான பதிவு

  • @baskars.r.5500
    @baskars.r.5500 Год назад

    Thank you so much for your valuable method to achieve goal thro water. Thanks one more mam.❤❤❤❤❤

  • @tharsh77
    @tharsh77 2 года назад +1

    Kulikkum pothu naanga vendijathai adaivathatku enna seija vendum please reply pannunga mam 🙏🙏🙏

  • @RICHLIFETODAYRICHLIFETODAY
    @RICHLIFETODAYRICHLIFETODAY 2 года назад +1

    மிக சிறப்பாக இருந்தது

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 2 года назад +2

    அருமையான பதிவு.நன்றி சகோதரி.

  • @tejuteju3888
    @tejuteju3888 2 года назад +2

    Thanniya paththi Next video potunga mam pls na wait pannure

  • @kasthurisaravana2326
    @kasthurisaravana2326 2 года назад +2

    Health care problemeppadi sollanum tq

  • @sangeetha6488
    @sangeetha6488 2 года назад

    நான் வெற்றிலை தீபம் வழிபாடு செய்து கொண்டு இருக்கிறேன் 5 வாரம் முடித்து விட்டேன்.. எனத்து பிராத்தனை நல்லா படியாக நிறைவேறனும் எனக்கு 😔😔

  • @Sudahsfashion
    @Sudahsfashion 2 года назад

    Very clear information mam.. Thank you.....Vaikasi visakam murugar ku 6 vetrilai deepam eatrinen..romba naal edhir patha visayam 2 days la positive result kidachirukku..Tnq mam

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன்

    • @Sudahsfashion
      @Sudahsfashion 2 года назад

      @@ThamizharasiBalamurugan 🙏🏻🙏🏻

    • @karthiga99
      @karthiga99 2 года назад

      Please send the link

    • @rajalakshmir7233
      @rajalakshmir7233 2 года назад +1

      Pls sis epdi pananum solunga

  • @PriyaPriya-re9yp
    @PriyaPriya-re9yp 2 года назад

    Daily seiren
    Prabanjathuku nandri nu solli tha start pannren artpudham

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 10 месяцев назад

    பதிவிற்கு நன்றி

  • @KaviKavi-jt9ni
    @KaviKavi-jt9ni 2 года назад

    மிகவும் சிறந்த பதிவு.

  • @vijilakshmi540
    @vijilakshmi540 2 года назад +2

    Thank u sister
    Thaneer patri next video sollunga

  • @mohanarajendran8996
    @mohanarajendran8996 2 года назад +1

    Super mam ithu pola video 1st time. mam.👌👌👌👌❤

  • @mseethalakshmi9303
    @mseethalakshmi9303 2 года назад

    நீரின்றி அமையாது உலகு.....,

  • @balambalkalyanaraman4376
    @balambalkalyanaraman4376 Год назад

    Very nice 👌 Madam.Thankyou.Vazhga valamudan.❤

  • @tulasishirva6377
    @tulasishirva6377 Месяц назад

    Hi mam entha mathri glass le venalu thnni edukulama mam

  • @sumiravi8244
    @sumiravi8244 2 года назад +23

    Very true mam... It's really a great miracle mam nenga sona maari na seitha athuvum first time i drank that water the taste of the water is very very sweet mam... Thank you so much and tell us about the another method of using water mam please🙏

  • @Canadasiva876
    @Canadasiva876 2 года назад

    அருமை அம்மா
    நன்றி பிரபஞ்சத்துக்கு

  • @vijievijie9347
    @vijievijie9347 2 года назад +2

    சொந்த வீடு வேண்டும் அக்கா நீங்கள் சொல்லும் வெற்றிலை பரிகாரம் செய்து கொண்டு இருக்கின்றேன் ஆறு மாதங்களாக செய்து 369 நம்பரும் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்னுடைய அப்பா சொத்து எங்களுக்கு கிடைக்க வேண்டும் நீங்களும் பிரயேர் செய்து ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏கொள்ளுங்கள்

  • @malaiarasanmalaiarasan1361
    @malaiarasanmalaiarasan1361 2 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்...மலையரசன் ,தூத்துக்குடி. 09.07.2022

  • @jayabharathik9911
    @jayabharathik9911 6 месяцев назад

    நன்றி சகோதரி🎉🎉🎉

  • @saranyasaranya2091
    @saranyasaranya2091 2 года назад +2

    நல்ல பதிவு சகோதரி

  • @maladevi6887
    @maladevi6887 2 года назад +2

    Mikka nandri madam. Melum sollunggal

  • @kpjsamayal1602
    @kpjsamayal1602 2 года назад +7

    I am ur new subscriber mam... veryyyyyy ....veryyyyy .....useful and unknown information you shared for us........ You doing a wonderful service for all🙏🙏🙏Thank you so much🙏🙏🙏🙏🙏 & all the very best 🤝🤝🤝👍👍👍

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад +1

      WELCOME TO OUR FAMILY...THANK YOU SO MUCH FOR WATCHING OUR CHANNEL...KEEP SUPPORTING...👍🏻👍🏻

    • @kpjsamayal1602
      @kpjsamayal1602 2 года назад +1

      We r very happy to joined the wonderful family... Thank u so much ❣️❣️❣️

  • @thilagarani9680
    @thilagarani9680 2 года назад +1

    Nandri Amma
    Valga valamudan

  • @bharathimurugan1
    @bharathimurugan1 2 года назад +1

    Nice and simple tips eill do this for sure , thank you dear

  • @pushpadinesh06
    @pushpadinesh06 2 года назад +2

    Super mam simply method... next video water methods upload pannunga mam...

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 7 месяцев назад

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது என் கணவர் வேரோடு பொண்ணோட தொடர்பில் இருக்க அதை விட்டு அவர் வெளியே வரவேண்டும் அதற்கு நான் என்ன சொல்ல வேண்டும் என்று தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ் நன்றி கண்ணீர் முழுக்க உங்கள் பதில் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் உங்கள் அன்பு மகள் நன்றி

  • @SubaBSc
    @SubaBSc 2 года назад +3

    Addicted to urs channel 😍

  • @malathivenkatraman1889
    @malathivenkatraman1889 8 месяцев назад

    அம்மா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் நன்றாக உள்ளது நான் சமயபுரம் கோயிலுக்கு போக வேண்டும் அதற்கு எப்படி சொல்லுவது என்று தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா ப்ளீஸ் நன்றி

  • @chithrachithra1616
    @chithrachithra1616 2 года назад

    என்னுடைய அக்கவுக்காக நான் வேண்ட லாமா

  • @ganasanponnusamy3447
    @ganasanponnusamy3447 Год назад

    I am winning Rm 10 million in jackpot.

  • @sornalakshmi5155
    @sornalakshmi5155 2 года назад +2

    Useful information...pls tell about another type of information sister..

  • @harshinis3345
    @harshinis3345 2 года назад +1

    MA enkita peasanum pls pray for me

  • @Harini374
    @Harini374 2 года назад +2

    அருமையான பதிவு👏👏👏

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 Год назад

    I would like to hear more water therapy videos ma'am ❤️💐💖

  • @saumi4655
    @saumi4655 2 года назад +1

    Naliku panren akka kandipa

  • @renugadevi1708
    @renugadevi1708 2 года назад +1

    Super very nice video🎥 I like very very much 😍😃😄

  • @kmcram6970
    @kmcram6970 10 месяцев назад

    மகிழ்ச்சி🌹🌹🌹

  • @kmcram6970
    @kmcram6970 10 месяцев назад

    மிக்க நன்றி🌹🌹🌹

  • @mohamedthahirmohamedthahir3397
    @mohamedthahirmohamedthahir3397 2 года назад +26

    என்னுடைய காதலன் என்னை அதிகம் விரும்ப வேண்டும் அதற்காக இதை செய்ய போகிறேன் எனக்காக பிரார்த்தியுங்கள்

  • @manimanmathamani9649
    @manimanmathamani9649 2 года назад +1

    Ok thanks sawor dips

  • @seshadrig4722
    @seshadrig4722 2 года назад

    thanks. pls post for purifying bathing water

  • @prabakaran4385
    @prabakaran4385 11 месяцев назад

    அருமை நன்றி....

  • @sureshv1110
    @sureshv1110 2 года назад +1

    Vazgha valamudan

  • @Ravikumar-iv2xe
    @Ravikumar-iv2xe 2 года назад

    What a simply methods
    But its possible ??? Madam

  • @thilagathilaga7347
    @thilagathilaga7347 2 года назад

    thanks and ஜர்.பூஜா water.

  • @aaishwarya1597
    @aaishwarya1597 2 года назад +1

    Inaiku Sairam sister 🙏🙏🙏🙏

  • @AGTR8621
    @AGTR8621 2 года назад +1

    Hi good morning sister. Good explanation thank you sister.

  • @sangeetharames9440
    @sangeetharames9440 2 года назад

    Shall I give water to others. Like husband and children's. Please reply mam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. Also thank u so much.

  • @jayanthiJaya-do3rh
    @jayanthiJaya-do3rh 10 месяцев назад

    Time of water prayer

  • @gokilaselvam4380
    @gokilaselvam4380 2 года назад +1

    I am starting it from today for my marriage i will tell u the result akka
    Plss enaku sekiram nalla mapla ah varanum na asai padura mari nalla mapla kedaikanim nu pray panikomka ka

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  2 года назад

      நிச்சயமாக நல்ல வரன் அமையும்

    • @gokilaselvam4380
      @gokilaselvam4380 2 года назад

      @@ThamizharasiBalamurugan sekiram manasuku pudicha mari vara amanji Kalyanam aga tips solnga amma

    • @mohammedirshad5292
      @mohammedirshad5292 2 года назад

      🤔

  • @dharmarajan2420
    @dharmarajan2420 2 года назад

    Mikaa nandri akkaa arumai arumai

  • @saravanansss200
    @saravanansss200 2 года назад

    Vannakkam sister .mikka nanri.orey nerathil. Ella vendukolaiyum sollalama pls kindly reply

  • @nilofershorts
    @nilofershorts 2 года назад

    Nan try pannittu solren mam

  • @AhalyaAHALYA-l8i
    @AhalyaAHALYA-l8i Год назад

    Annutaya houspend ennai veettu pooei veettu
    Vera poombala kuda erukkiran
    Ennoda 2caraum ennoda anna magan carum Jweelsh Ellatthaum Emathi thirudeittu poeittan
    Neenga anakku help pannunga
    Thirumba
    Ennoda caraum Jweelsh Panam Ellatthaum Koondu vandhu kudukka veenum madam