எதற்காவும் கவலை வேண்டாம் சகோதரி. போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள் கோடி
ஏங்கிக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு தங்களின் பதிவு பயனுள்ளது. தங்களின் மருத்துவப் பணிக்கிடையே மற்றவர்களுக்காக மற்றவர்களும் வாழவேண்டும் என்று வெளிவிடும் பதிவுகள் நடுஇரவாக இருந்தாலும் செய்தால் தான் மனநிம்மதி எனக்கு. பதிவுகள் வெளியிட வெளியிட தமிழரசி பாலமுருகன் எங்களுக்காக இருக்கிறார் என்பதே இந்த அம்மாவின் ஆவல் மகளே!
மிக்க நன்றி அக்கா❤ இந்தப் பதிவை தந்ததற்கு இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் எனக்கு உள்ளது இன்றிலிருந்து நான் இந்த பரிகாரத்தை கடைபிடிக்கிறேன்🎉
எத்தனையோ கோவில்களில் தமிழில் வழிபாடு செய்தேன் ஜாதகம் ரீதியாக பிரகாரம் செய்தேன் பலன் இல்லை உங்கள் பதிவு கண்ணாடி பிரகாரம் மற்றும் வாராகி அன்னை போற்றி வழிபாடு எழுதுனேன் பலனும் மிக மனதெளிவவும் கிடைத்துள்ளது தமிழ் நன்றி சந்திராஷ்டமம் பதிப்பு எனக்கு வரும்... முடிந்தால் அதை பற்றி கொஞ்சம் பரிகாரம் இருந்த பதிவு போடுங்கள் நன்றி தமிழ்
Nenga feel panathinga mam nenga solra parikarma nejama success akuthu neriya frnds follow panranga na ya frndsku anpuren avanga seithu nadakkuthu nenga.solra visyam athunal nenga feel panathenga mam narpavi narpavi narpavi ethu na nejam solren neriya frnds pakranga na anupi k va u don't worry mam
சகோதரி அவர்களே என் தாய் மாமா 83 திருமணம் நடந்தது இன்று வரை என் மாமாவுக்கும் மாமி அவர்களுக்கும் பிரச்சினைகள் தான் இருக்கிறது எப்போதும் என் மாமாவை என் மாமி அவர்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை தற்போது அவர் வேலையிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் இப்போது அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல அரிசி உணவு கொடுக்கின்றார் ஆனால் என் மாமாவுக்கு ரேஷன் அரிசி சாப்பாடு கொடுக்கின்றார் ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இருவரும் பேசி பிள்ளைகளும் அம்மாவுக்குத்தான் ஆதரவு எப்போதும் ஆனால் என் மாமா பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் மிகவும் பாசம் வைத்திருப்பவர் ஆரம்ப நாட்களில் என் மாமியார் அவர்கள் பிள்ளைகளை விட்டு அவர் தாய் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார் அந்த நேரங்களில் எல்லாம் இவர்தான் மூன்று பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் எங்களுக்கு குழப்பமா இருக்கும் இதில் யார் ஆண் இதில் யார் பெண் என்று என் மாமா பெண் போல் செயல்படுவார் அனைத்து வேலைகளும் செய்து கொண்டு பிள்ளைகள் மிக அதிக பாசம் படிக்க வைத்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து விதமான நல்ல காரியங்கள் அவர்தான் செய்தார் ஆனால் என் மாமி ஆண்களைப் போல் தைரியமாக யாரையும் மதிக்காமல் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தது போல் செயல்படுவார் என் மாமா அவர்கள் மாமியார் வீட்டில் கூறினாலும் அவர்களும் அது அந்தக் காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்து கொள்ளும் திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது ராணுவத்துடன் என்று கூறுவார்கள் அவர்கள் இருவரும் சமாதானம் அடைய ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் பலர் அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறியும் கேட்கவில்லை இப்பொழுது குறிப்பிட்ட உப்பு பரிகாரத்தை அவருக்கு சொன்னாலும் செய்ய மாட்டார் அவருக்காக நாங்கள் செய்யலாமா எங்கள் வீட்டில் செய்யலாமா இந்த பரிகாரத்தை அல்லது அவருக்கு கூறட்டுமா தெரியாமல் செய்யுங்கள் என்று தெரியப்படுத்துங்கள் சகோதரி அவர்களே
S u can do it. Then if possible keep ur mama, mami,and their kids dress (avanga use pannina old clothes s like kerchief,baniyan ,shirt etc)anyone in a yellow clr cloth bag along with their photo (family or passport size photo) . Inside the same yellow bag keep pachai karpooram , kozhundhu and thiruneer and kumkum from any temple as per ur wishand keep it in ur cupboard or bureau . All things will get set righ.
என் மாமியார் வர வருமானத்தை வாங்கிராங்க என் கணவர் அவங்க சொல்ரதா மட்டும் தான் கேட்கிறாங்க எனக்கு காசு தரமாட்ரார் என் குழந்தையும் நானும் கஷ்டபடுரோம் மாத கடசி வந்தாலே வீட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டு போறாங்க 😢
Amma ungaluku epdi nandri soldrathunu yanaku sathiyama theriyala enna pandrathunu azhuthu kondea sari u tube pakalam relax agalam yethana pariharam pakalam apdinu vantha notification la unga video la na enna nanachano athu vanthu iruku ma love u ❤tq ma
எனக்கான பதிவு தமிழ் எனது கணவர் பிரிந்து உள்ளார் எங்களிடம் வந்து சேரனும் 3 முறை வாராகி வழிபாடு செய்தேன் மிகவும் மனதெளிவு கிடைத்துள்ளது ஆனா நான் முழு தா எழுதமுடியலை எதாவது தடங்கள் வருகிறது தமிழ் இன்னும் முயற்சி செய்கிறேன் வாராகி அன்னை போற்றி வழிபாடு எழுதுகிறேன் நன்றி தமிழ்
ஒவ்வொரு வீடியோவும் முத்து முத்தா இருக்கு.. உங்கள மாதிரி ஒரு சிலர் தான் என்ன தேவையோ அதை மட்டும் போடுகிறீர்கள்.. நான் அன்று சொன்னது தான் சகோதரி இன்றும் சொல்கிறேன்.. தேவை இல்லாததை யார் என்ன சொன்னாலும் பதில் கூட..சொல்லாதீர்கள்... நேரத்தை வீணாக்காதீங்க.. எந்த கேள்வி கேட்டாலும் எவ்வளவு பொறுமையா பதில் சொல்றீங்க.. உங்களையே குறை சொல்பவர்களை பார்த்து எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கு..யூ ட்யூப் நடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.. இறைவனின் அருள் வேண்டும்.. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று.. விட்டு தள்ளுங்கள் என்னை மாதிரி நிறைய ரசிகர்கள் உங்களுக்கு இருக்கோம்...சகோதரி.. வாழ்க வளமுடன்..😊❤️💐🌹🙏..
அம்மா இப்ப சொன்னீங்க இல்ல அதே மாதிரி தான் அம்மா எங்க வீட்டில் நடக்கிறது என் புருஷன் என் பேச்சை கேட்பது இல்லை அம்மா நாங்கள் தனியா தான் இருக்கிறோம் அம்மா என் மகன் நான் சொல்ற பேச்சை கேட்க மாட்டேங்கிறான் அம்மா என் மாமியார் என் கணவரை பிரித்து வைத்துள்ளார் அம்மா இப்போது நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வீட்டில் நடக்குது அம்மா குழந்தைகள் மீதும் என் மீதும் பாசமே இல்லாத மாதிரி பண்ணி வச்சிருக்காங்க அம்மா என் கணவரும் என் குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் அம்மா என் கணவர் வேறொரு தொடர்பில் உள்ளார் ஆனால் மாமியார் அவர்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணி பேசுகிறார் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அம்மா
Akka i want my husband and my family back to me my motherinlaw and my kids back to me in my house iam staying seprately in my father's house need my family to come and stay with us my hisband do not have house for himself akka pls need your help with my positive taughts i want u to help me akka 😢😢😭😭😭😭
என் மகனை மூளை சலவை செஞ்சு வேற மதத்துக்கு மாத்திட்டாங்க அவனை எப்படியாவது மீட்டெடுத்து அந்த மதத்தில் இருந்து விலகி வர வேண்டும் என்னிடம் என் மகன் கூடிய விரைவில் நிரந்தரமாக இருக்க வேண்டும் 🙏🏼 கஷ்டமா இருக்கு . இந்த பரிகாரம் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி 🙏🏼
Hi sister can i do this for two people... like my husband and my mother in law at a time can i tell two persons name and hold salt in hand... please reply sister 🙏😭💔
சிஸ்டர் எங்க ராஜா அண்ணா என்கிட்ட பேசவேண்டும் எங்க அண்ணா எங்கள ரொம்ப பாசமாக பார்ப்பாங்க எங்க மீது போற மையால் எங்க அண்ணாவை மாந்திரீகம் செஞ்ச பேசத அளவுக்கு வீட்டுக்கு வரத அளவுக்கு செஞ்சு இருக்காங்க மேம். நான் நிறைய மேத்தடு பயன்படுத்திடேன் எதுவுமே நடக்கவே சிஸ்டர் எங்க அண்ணா என்கிட்ட பேசவேண்டும் எங்க வீட்டுக்கு வரவேண்டும் என்று சக்தி வாய்ந்த மேத்தேடு சொல்லுங்க மேம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏
எதற்காவும் கவலை வேண்டாம் சகோதரி. போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றுவோர் தூற்றட்டும். உங்கள் பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றிகள் கோடி
Bailvan ranganathan dialogue...😂
F@@ashokp1238ff5ffff
ஏங்கிக் கொண்டிருக்கும் அன்புள்ளங்களுக்கு தங்களின் பதிவு பயனுள்ளது. தங்களின் மருத்துவப் பணிக்கிடையே மற்றவர்களுக்காக மற்றவர்களும் வாழவேண்டும் என்று வெளிவிடும் பதிவுகள் நடுஇரவாக இருந்தாலும் செய்தால் தான் மனநிம்மதி எனக்கு. பதிவுகள் வெளியிட வெளியிட தமிழரசி பாலமுருகன் எங்களுக்காக இருக்கிறார் என்பதே இந்த அம்மாவின் ஆவல் மகளே!
🙏🏻🙏🏻
TQ u so much for ur reply
மிக்க நன்றி அக்கா❤ இந்தப் பதிவை தந்ததற்கு இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் எனக்கு உள்ளது இன்றிலிருந்து நான் இந்த பரிகாரத்தை கடைபிடிக்கிறேன்🎉
Neengalum ungal anbu kudumbamum anaithu valangalyum petru Vaazhga valamudan mam🙏🙏🙏
அம்மாவுடைய பதிவை பார்த்து நானும் பரிகாரம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் நல்லதே நடக்கட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤
Madam vanakkam. En age 33 .enaku marriage aagi 9 varusham aagudhu. Kalyanam aana Naal la irunthu mamiyar nathanar 2 perum romba manasalavula kashtam mattum koduthute irukanga. Nyayama 1word kooda ethirthu badhil solla koodathu. En husbandku intha vayasulayae high bp iruku. Aana athapathi kavalapadama avarayum Payyan nu kooda paakama adimai madhiri thittuvanga. Engaluku kuzhandhai illama 2 yrs irundhom. Udane treatment edukka solli compell panni engaluku kuzhanthai piranthathu. Ippo avanuku 6yrs. Avanayum eppadi valarkanumnu avangathaan mudivu pandranga. Enga appa amma vayasagi konjam udambu sariyillama irukanga. Enaku lifea veruthu poguthu. Ivar vera yaaravadhu thairiyamana ponna kalyanam panni vazhatum. Namma payyana kootitu thaniya poidalamnu daily thonudhu. Aana karuppai vaila ippo punnu irukunu soldranga. Romba vayirvali konjam Vera madhiri menses issue vera iruku. Punnu cancera maara chance irukunu soldranga. Ellamae ranama iruku .edhachum vazhi irukka
இங்கேயும் எங்கையும் நன்மையை துற்றுபாவர் அதிகம் அதை பற்றி கவலை பட வேண்டாம் சகோதரி வாழ்க வளமுடன்
நன்றிகள் கோடி சகோதரி நான் இதை கடைப்பிடிக்கிறேன் ஃ🙏🙏
Romba romba thanks madam.... Enna seiradhune theriyama irundha enakku oru nalla valikattudhalana pariharathai sollirukkinga.... Romba thanks...
நன்றி சகோதரி நல்லதகவல் கொடுத்ததற்கு நன்றி
Sure akka nenga yethaim ninachi feel pannathinga k va akka
Okay sister
Don't worry sister..❤
Akka bangles நல்லா இருக்கு..❤❤ usefull vedio நன்றி அககா ❤❤
எத்தனையோ கோவில்களில் தமிழில் வழிபாடு செய்தேன் ஜாதகம் ரீதியாக பிரகாரம் செய்தேன் பலன் இல்லை உங்கள் பதிவு கண்ணாடி பிரகாரம் மற்றும் வாராகி அன்னை போற்றி வழிபாடு எழுதுனேன் பலனும் மிக மனதெளிவவும் கிடைத்துள்ளது தமிழ் நன்றி சந்திராஷ்டமம் பதிப்பு எனக்கு வரும்... முடிந்தால் அதை பற்றி கொஞ்சம் பரிகாரம் இருந்த பதிவு போடுங்கள் நன்றி தமிழ்
Sareenga Amma Roomba nandri Amma 🙏🙏
Yes sister yennoda husband and daughter rendu perum na sollratha kekkave maatanga.romba kastama iruku 😢😢 kandippa Na seven.thank u sister 😊😊😊
Thank u sister ❤
Thank you Amma
Thank you sister🙏🙏🙏
அக்கா உங்க பதிவை பார்த்து பரிகாரம் செய்து தான் வருகிறேன்.நம்பிக்கையுடன்
Kodan kodi nandri sister 😊. Vallga valamudan sister
❤❤❤❤❤ Excellent Service Sister
நன்றி சகோதரி ❤❤❤
கடன் தீர தீர்வு சொல்லுங்க அம்மா 🙏
நன்றி சிஸ்டர் 🎉❤❤❤❤🙏
Arampikum naal ennaiku ma sollunga ma ❤❤❤
Roomba Roomba nandri Amma..🙏🙏
நன்றி மேடம்
Nenga feel panathinga mam nenga solra parikarma nejama success akuthu neriya frnds follow panranga na ya frndsku anpuren avanga seithu nadakkuthu nenga.solra visyam athunal nenga feel panathenga mam narpavi narpavi narpavi ethu na nejam solren neriya frnds pakranga na anupi k va u don't worry mam
Valga valamudan sister🙏🏽
Thank you so much mam ,I will do for my daughters 🙏🙏🙏🙏
Yen kanavar vinoth thavarana uravilurundhu vilaganum avanga Thai maman kudumbam sithappa kudumbam amma appa thambiya vittu vilaganum please 🙏🙏🙏 ma
Nanri Tamilarasi 🙏🙏🙏🙏
மேடம் ப்ளீஸ் உங்க நம்பர்
நாட்டு மருந்து கடையில் அண்ணாச்சி
Thank you sister
7.9.24 விநாயகர் சதுர்த்தி அன்னிக்கு நீ ஒரு பரிகாரம் சொன்னீங்க அது நான் பண்ணேன் நல்ல ரிசல்ட் கொடுத்துச்சு உண்மையிலேயே ரொம்ப நன்றி
சகோதரி அவர்களே என் தாய் மாமா 83 திருமணம் நடந்தது இன்று வரை என் மாமாவுக்கும் மாமி அவர்களுக்கும் பிரச்சினைகள் தான் இருக்கிறது எப்போதும் என் மாமாவை என் மாமி அவர்கள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை தற்போது அவர் வேலையிலிருந்து ஓய்வும் பெற்று விட்டார் இப்போது அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல அரிசி உணவு கொடுக்கின்றார் ஆனால் என் மாமாவுக்கு ரேஷன் அரிசி சாப்பாடு கொடுக்கின்றார் ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இருவரும் பேசி பிள்ளைகளும் அம்மாவுக்குத்தான் ஆதரவு எப்போதும் ஆனால் என் மாமா பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் மிகவும் பாசம் வைத்திருப்பவர் ஆரம்ப நாட்களில் என் மாமியார் அவர்கள் பிள்ளைகளை விட்டு அவர் தாய் வீட்டுக்கு சென்று விட்டிருப்பார் அந்த நேரங்களில் எல்லாம் இவர்தான் மூன்று பிள்ளைகளையும் பார்த்துக் கொண்டிருந்தார் எங்களுக்கு குழப்பமா இருக்கும் இதில் யார் ஆண் இதில் யார் பெண் என்று என் மாமா பெண் போல் செயல்படுவார் அனைத்து வேலைகளும் செய்து கொண்டு பிள்ளைகள் மிக அதிக பாசம் படிக்க வைத்து இன்று நல்ல வேலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு அனைத்து விதமான நல்ல காரியங்கள் அவர்தான் செய்தார் ஆனால் என் மாமி ஆண்களைப் போல் தைரியமாக யாரையும் மதிக்காமல் எல்லாம் அவர்களுக்குத் தெரிந்தது போல் செயல்படுவார் என் மாமா அவர்கள் மாமியார் வீட்டில் கூறினாலும் அவர்களும் அது அந்தக் காலத்தில் இருந்து அப்படித்தான் நடந்து கொள்ளும் திருமணத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அதே மாதிரி தான் இருக்கிறது ராணுவத்துடன் என்று கூறுவார்கள் அவர்கள் இருவரும் சமாதானம் அடைய ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள் பலர் அவர்களுக்கு நல்ல புத்திமதி கூறியும் கேட்கவில்லை இப்பொழுது குறிப்பிட்ட உப்பு பரிகாரத்தை அவருக்கு சொன்னாலும் செய்ய மாட்டார் அவருக்காக நாங்கள் செய்யலாமா எங்கள் வீட்டில் செய்யலாமா இந்த பரிகாரத்தை அல்லது அவருக்கு கூறட்டுமா தெரியாமல் செய்யுங்கள் என்று தெரியப்படுத்துங்கள் சகோதரி அவர்களே
S u can do it. Then if possible keep ur mama, mami,and their kids dress (avanga use pannina old clothes s like kerchief,baniyan ,shirt etc)anyone in a yellow clr cloth bag along with their photo (family or passport size photo) .
Inside the same yellow bag keep pachai karpooram , kozhundhu and thiruneer and kumkum from any temple as per ur wishand keep it in ur cupboard or bureau . All things will get set righ.
Mam your message is good and very helpful to me thank you
Super super ❤❤
Superb sister. . .
Thank you 🎉🎉🎉
Thanks akka kavalai pata ventam akka ❤❤
Thank you madam
Thangal padhivugal thakka vazhikaattiyaga ulladhu ma! Miga miga NA NDRI m!
Thank you
உங்க கைகளில் இருக்கிற வலைகள் நல்லா இருக்கு அக்கா
Thanks
Ok mam will do.all are adamant persons in family.
Vazhga valamudan,keep rocking
Nanri sakothari❤
Lakshminarasimar slogam anupavum pls
Thank you mam
என் மாமியார் வர வருமானத்தை வாங்கிராங்க என் கணவர் அவங்க சொல்ரதா மட்டும் தான் கேட்கிறாங்க எனக்கு காசு தரமாட்ரார் என் குழந்தையும் நானும் கஷ்டபடுரோம் மாத கடசி வந்தாலே வீட்டுக்கு வந்து பணம் வாங்கிட்டு போறாங்க 😢
நானும் இந்த சூழ்நிலை தான் இருக்க
En kanavar pesavendum❤
அம்மா என் மகன் கார்த்திகேயன் ரொம்ப அதிகமா குடிப்பழக்கத்தால் அடிமையாக இருக்கிறான் அதற்க்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்க அம்மா
Kandipa seiyuren ma neenga solluratha ippo than na follow panna aarambichuruken nallathe nadakkanum
நீங்க சொல்ல வந்தத சீக்கிரம் சொல்லி முடிங்க சிஸ்டர்
சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டே இருக்காதீங்க சிஸ்டர்
அம்மா என் மகள் அவ கணவரை விட்டு பிரிஞ்சு இருக்கா.அவளுக்காக அவ அம்மா நா பண்ணலாமா
Thankyoumam
Yes amma my life same problem
Amma ungaluku epdi nandri soldrathunu yanaku sathiyama theriyala enna pandrathunu azhuthu kondea sari u tube pakalam relax agalam yethana pariharam pakalam apdinu vantha notification la unga video la na enna nanachano athu vanthu iruku ma love u ❤tq ma
🙏🏻🙏🏻
Akka ethana ethana vatava solanum❤❤
5 minutes
எனக்கான பதிவு தமிழ் எனது கணவர் பிரிந்து உள்ளார் எங்களிடம் வந்து சேரனும் 3 முறை வாராகி வழிபாடு செய்தேன் மிகவும் மனதெளிவு கிடைத்துள்ளது ஆனா நான் முழு தா எழுதமுடியலை எதாவது தடங்கள் வருகிறது தமிழ் இன்னும் முயற்சி செய்கிறேன் வாராகி அன்னை போற்றி வழிபாடு எழுதுகிறேன் நன்றி தமிழ்
Solluga sis eanku varagi Amma ku
கடன் பிரச்சனை சரி யாக சொல்ல லாமா sister.
Thankyou sister i will try this 😢
All the best
என்னுடைய மகன் மருமகள்என்னுடைசொல்பேச்சைகோட்கவேண்டும்❤❤❤
ஒவ்வொரு வீடியோவும் முத்து முத்தா இருக்கு.. உங்கள மாதிரி ஒரு சிலர் தான் என்ன தேவையோ அதை மட்டும் போடுகிறீர்கள்.. நான் அன்று சொன்னது தான் சகோதரி இன்றும் சொல்கிறேன்.. தேவை இல்லாததை யார் என்ன சொன்னாலும் பதில் கூட..சொல்லாதீர்கள்...
நேரத்தை வீணாக்காதீங்க.. எந்த கேள்வி கேட்டாலும் எவ்வளவு பொறுமையா பதில் சொல்றீங்க.. உங்களையே குறை சொல்பவர்களை பார்த்து எனக்கு ஆச்சரியமாக தான் இருக்கு..யூ ட்யூப் நடத்துவது அவ்வளவு சுலபம் அல்ல.. இறைவனின் அருள் வேண்டும்.. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று.. விட்டு தள்ளுங்கள் என்னை மாதிரி நிறைய ரசிகர்கள் உங்களுக்கு இருக்கோம்...சகோதரி..
வாழ்க வளமுடன்..😊❤️💐🌹🙏..
மிக்க மகிழ்ச்சி 🙏🏻🙏🏻
@@ThamizharasiBalamurugan ..இது தான் தமிழரசி பாலமுருகன்..😊❤️💐🌹🙏...
Super
Thanks akka ungaluku
Nandri pls tell onetime seidal poduma
21 days eantha time la solla vendum sster soluingal please🙏🏻
Neraiy venduthl kekalama
sister ennidam panathai vangi kodukamal erukiravangaluku entha parigaram saiyalama plzz reply pannunga. Sister 🙏🙏🙏🌹🌹🌹❤
Mulu annasi poo tan use pannanuma
❤❤❤❤
நல்லது
Hi sister என் கணவர் புகையிலை பாக்கு புகையிலை பாக்குஅதிகமாக Use பண்றார் இந்த முறையை Try செய்யலாமா sister, pls சொல்லுங்க sister😢
அம்மா இப்ப சொன்னீங்க இல்ல அதே மாதிரி தான் அம்மா எங்க வீட்டில் நடக்கிறது என் புருஷன் என் பேச்சை கேட்பது இல்லை அம்மா நாங்கள் தனியா தான் இருக்கிறோம் அம்மா என் மகன் நான் சொல்ற பேச்சை கேட்க மாட்டேங்கிறான் அம்மா என் மாமியார் என் கணவரை பிரித்து வைத்துள்ளார் அம்மா இப்போது நீங்கள் சொல்லும் அனைத்தும் எங்கள் வீட்டில் நடக்குது அம்மா குழந்தைகள் மீதும் என் மீதும் பாசமே இல்லாத மாதிரி பண்ணி வச்சிருக்காங்க அம்மா என் கணவரும் என் குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் அம்மா என் கணவர் வேறொரு தொடர்பில் உள்ளார் ஆனால் மாமியார் அவர்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணி பேசுகிறார் என் குடும்பம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் அம்மா
யாரும் என்ன சொன்னாலும் சொல்லட்டும் அக்கா நீங்க உங்க மனசு பட்டதை அப்படியே சொல்லுங்கள்
எதுவுமே அவர்கள் நல்ல துணிஞ்சு செய்ய முடியாது அந்த ஆதங்கத்தில் உங்களை ஏதாவது சொல்லுவாங்களா இருக்கும் அதெல்லாம் நீங்க கேர் பண்ணவே பண்ணிக்காதீங்க
Okay sister 👍🏻
Mam, neenga solvathai kettu ennakku mikavum nallathu nadanthu irrukku, matravarkal patri neenga feel seiya vendam mam
Okay sister
Ithu than enakku thevai padum valipadu
Antha 2 porulum kaila etuthu vachu evalo neram enagu nataka ventiya visayatha nenachi na solanum amma
5 or 10minutes mam?
கையில் வைத்துக் கொண்டு ஏதாவது ஸ்லோகம் சொல்ல வேண்டியதில்லையாங்க?
Nantry ma
நானும் பன்றன்
Akka i want my husband and my family back to me my motherinlaw and my kids back to me in my house iam staying seprately in my father's house need my family to come and stay with us my hisband do not have house for himself akka pls need your help with my positive taughts i want u to help me akka 😢😢😭😭😭😭
கொஞ்சnalla unga pathivugal parkka mudiyavillai sagothari engal veetil prachchanai kasda padanumnu irukku pola ungal pathivu parthu ennal ethume seiyya mudiya villai
Yes mam my children also not obey my words😢
Madam enku naduruku lemon with water in easanya muula
🙏🙏👌💐❤️
Annachi poo ku pathil kirampu use pannalama mam
என் மகனை மூளை சலவை செஞ்சு வேற மதத்துக்கு மாத்திட்டாங்க அவனை எப்படியாவது மீட்டெடுத்து அந்த மதத்தில் இருந்து விலகி வர வேண்டும் என்னிடம் என் மகன் கூடிய விரைவில் நிரந்தரமாக இருக்க வேண்டும் 🙏🏼 கஷ்டமா இருக்கு . இந்த பரிகாரம் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி 🙏🏼
😅😮😢😂❤
Mam 21 days ku same uppu and staranis than use pananum ah??
21 days kaluchu salt enna pannanum remove panidalama
Hi sister can i do this for two people... like my husband and my mother in law at a time can i tell two persons name and hold salt in hand... please reply sister 🙏😭💔
Yes sister
Hai akka❤❤
Enmaganukkaga valum ennodu avanu 5madangalaga pasuvade illy enakku ippodu edarkkaga valavendum entru adikkadi thontrugiradu
Neega kastapattu refer panni video podareegga so please ignore negatives unga voice romba dulla eruku mam
Okay sister
Tq amma enga akka engkal vittil than irukkanga amma avunga kanavaruku ithai pannalama amma pls sollunga anmma
Can we do this one for multiple people that for my children and husband
Yes
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
சிஸ்டர் எங்க ராஜா அண்ணா என்கிட்ட பேசவேண்டும் எங்க அண்ணா எங்கள ரொம்ப பாசமாக பார்ப்பாங்க எங்க மீது போற மையால் எங்க அண்ணாவை மாந்திரீகம் செஞ்ச பேசத அளவுக்கு வீட்டுக்கு வரத அளவுக்கு செஞ்சு இருக்காங்க மேம். நான் நிறைய மேத்தடு பயன்படுத்திடேன் எதுவுமே நடக்கவே சிஸ்டர்
எங்க அண்ணா என்கிட்ட பேசவேண்டும் எங்க வீட்டுக்கு வரவேண்டும் என்று சக்தி வாய்ந்த மேத்தேடு சொல்லுங்க மேம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏
Salt kaiyil evalavu neram
Vaithu sollanum enna. Time
Saivathu reply pannunga sis🎉🎉🎉❤
5 minutes sister
21 natkalum sollanuma mam
தினமும் ஒரு கைப்பிடி உப்பு மற்றும் அன்னாசி பூ வைக்கணுமா அம்மா pls reply 🎉🎉🎉🎉🎉🎉
No sister, ஒரே உப்பு,ஒரே அன்னாசிப்பூ
@@ThamizharasiBalamurugan நன்றி அம்மா