Kriyaa | Thunbam Nergayil | Music Video | Sathyaprakash | Vol 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 100

  • @sachidhananthanarayanan2270
    @sachidhananthanarayanan2270 2 года назад +14

    மிக இனிய குரல். அழகிய உச்சரிப்பு.
    ஒரு பிழை:
    "அன்றை நற்றமிழ் கூத்தின் முறையினால்" - என்பதே சரி.
    "கூற்றின்" என்பது பிழை. கூத்து என்பது நாடகத் தமிழை குறிப்பதாகும். கூத்து பதினொறு வகைப்படும். அவை காட்சிவரி, கண்கூடுவரி என சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை முதலான புகார் காண்டத்தில் காணலாம்.
    இப்பாடலில் முத்தமிழின் முதலான இயலை, "இறைவனாரின் திருக்குறளிலே ஒரு "சொல்" இயம்புதலும்", இசையை "யாழெடுத்து நீ இன்பம் சேர்" என்றும் , நாடகத் தமிழை, "ஆடிக்காட்டு" - என்றும் நுட்பமாக பாவேந்தர் பாரதிதாசன் பாடிய அருமையே அருமை. தமிழை வாழவைக்கவே பிறந்த புரட்சிக் கவிஞர் அவர்.

    • @bonraji
      @bonraji 3 месяца назад

      அற்புதம்

  • @rkjayabalan2204
    @rkjayabalan2204 7 месяцев назад +5

    அறமிதென்றும் யாம் மறமிதென்றுமே அறிகிலாத போது. அருகிலாத போது இல்லை

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 13 дней назад +1

    really satthya prrakash voice is 100-match

  • @arunlal8634
    @arunlal8634 20 дней назад

    What a masterpiece 🫀✨🤌🏻

  • @wowmusicacademy
    @wowmusicacademy Год назад +3

    துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
    கின்பம் சேர்க்க மாட்டாயா? - நல்
    அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
    அல்லல் நீக்க மாட்டாயா? - கண்ணே
    அல்லல் நீக்க மாட்டாயா?
    வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
    வாழ்வின் உணர்வு சேர்க்க - எம்
    வாழ்வின் உணர்வு சேர்க்க - நீ
    அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
    ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
    ஆடிக் காட்ட மாட்டாயா?

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 2 месяца назад +1

    தமிழ் பாடகரின் குரல் இசை அற்பதம்

  • @bhavanikandaswamy6784
    @bhavanikandaswamy6784 6 месяцев назад +1

    அற்புதமான படைப்பு... தமிழும் பாரதிதாசனும்... ❤

  • @venkatesaluv1925
    @venkatesaluv1925 4 месяца назад +1

    I'm delighted ,very Very sweet voice. God bless you my dear. ❤❤

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 2 месяца назад +1

    சத்ய பிரகாஷ் வெகு அற்புதம்

  • @tharanathakula3588
    @tharanathakula3588 2 года назад +2

    It is the lyrics that makes the song come alive and any one one who sings needs little effort to carry the day. BUT Sathyaprakash EXCELS in the rendition.

  • @kumaranryf9570
    @kumaranryf9570 2 года назад +1

    பாரதிதாசன் வரிகளுக்கு புத்துயிர் பிறந்துள்ளது!

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 Месяц назад

    💜💜💜💜💜

  • @vmindiran3325
    @vmindiran3325 Год назад +2

    Sathyaprakash fine rendition and fine music team god bless sairam

  • @kannaiankaliappan9983
    @kannaiankaliappan9983 Год назад +5

    கூற்று என்றால் எமன் என்று பொருள். கூத்து என்பதே பாவேந்தர் கையாண்ட சொல்.

    • @Aureagini
      @Aureagini 4 месяца назад

      உங்கள் 'கூற்று' முழுவதும் சரிதானா நண்ப?!

  • @SrivaishnaviRengarajan
    @SrivaishnaviRengarajan 9 месяцев назад

    How I missed this so far. One of the best best poem of Bharathidasan and rendition by my fav singer Sathyaprakash ❤❤❤❤ very smoothing

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 2 месяца назад

    Very much interesting

  • @sambathcodandabany3683
    @sambathcodandabany3683 11 месяцев назад +1

    Goes down to the soul.
    wordings of our legend and ur divine voice a divine rendition

  • @sridheardeepa607
    @sridheardeepa607 11 месяцев назад +1

    The song which I use to hear when I'm totally down . which gives positive vibes 😌🎶✨

  • @senthamizhchelvan5106
    @senthamizhchelvan5106 3 месяца назад

    Excellent rendering the team work

  • @gayathrisethumadhavan8656
    @gayathrisethumadhavan8656 2 года назад +3

    Fantastic four 👏👏👌👍

  • @latharaghu3698
    @latharaghu3698 2 месяца назад

    Superb ❤

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +3

    பாடிய பாட்டின் பொருளணர்ந்து
    பாடும் உங்களுக்கும், இணைந்து இசை மீட்டிய
    குழுவினருக்கும் உளம் உவந்த வாழ்த்துகள்.
    வெல்க பாவேந்தம்.

    • @rkjayabalan2204
      @rkjayabalan2204 7 месяцев назад

      பொருள் உணர்ந்து பாடின மாதிரி தெரியவில்லை

  • @sagarjain4372
    @sagarjain4372 2 года назад +1

    I didn't understand a thing....but was soo good that i listen it to the end but still was not enough for me ..there was a thirst for more.. 👍👍

  • @adithyasasi5747
    @adithyasasi5747 2 года назад +3

    Lovely,fall in love with this band ❤️🥺

  • @nithiashokkumar6719
    @nithiashokkumar6719 11 месяцев назад +1

    So divine ...no words

  • @Aureagini
    @Aureagini 4 месяца назад +1

    மிகச் சிறப்பாக இருந்தது கலைஞர்களே! பாடல் வரிகளை மட்டும் ஒரு முறைக்குப் பல முறை சரிபார்க்க வேண்டு்ம்!!

  • @prasannas5682
    @prasannas5682 2 года назад +2

    Soothing rendition !! Loving it on the loop :)
    Congratulations, Kriyaa & SP 🤍✨

  • @Paramsreya123
    @Paramsreya123 Год назад

    Soft deep voice. Great lyrics. Thanks for sharing.

  • @vmindiran3325
    @vmindiran3325 Год назад

    ,fine rendition sathyaprakash Sairam god bless

  • @ilankusamy6778
    @ilankusamy6778 Год назад

    Amazing composition and melodious rendition

  • @pradeepkarunakaran4925
    @pradeepkarunakaran4925 Год назад

    Thunbam... how to singing with smile

  • @trisgs82
    @trisgs82 Год назад

    You Nailed it!!!! Sathyaprakash and team.. Congrats and keep going..

  • @rengarajanrajagopalan7944
    @rengarajanrajagopalan7944 2 года назад +3

    Mind blowing Sathya🙌♥️

  • @drpadmaanjur979
    @drpadmaanjur979 2 года назад +1

    Respect 🙏 great lyrics, legendary singing.... soulful as always....

  • @veeramuthu501
    @veeramuthu501 2 года назад

    அருமை வாழ்த்துகள்.

  • @crazyfingersbruce
    @crazyfingersbruce 2 года назад +6

    Killer vocals and serene well balanced backing by Bhuvi, Vijay n Derick. Amazing job guys!!!!! :)

  • @latharaghu3698
    @latharaghu3698 3 месяца назад

    Beautiful

  • @subuvenky1
    @subuvenky1 2 года назад +1

    What a beautiful voice and superb minimalist arrangement!!

  • @muthukrishnanmuthukrishnan9387
    @muthukrishnanmuthukrishnan9387 11 месяцев назад

    Fine rendition

  • @raagamuffin
    @raagamuffin 2 года назад +1

    This was excellent from the first note. Just the precise amount of reverb - and superb singing and arrangements as always!

  • @keshavraj8441
    @keshavraj8441 Год назад

    Firstly kudos to outstanding soundmix brilliant programming... The synth employed is top notch and a classic is always a classic nevertheless

  • @anushav272
    @anushav272 11 месяцев назад

    Very beautifully sung, excercise more care with lyrics

  • @mageshsanthoshi8107
    @mageshsanthoshi8107 Год назад

    One of the great performances by Sathya

  • @guruvarul
    @guruvarul Год назад

    Super super

  • @hariganesan1510
    @hariganesan1510 2 года назад +1

    Amazing rendition and very soothing..I wish there was a flute too here .

  • @jesuprakashcm2170
    @jesuprakashcm2170 2 года назад

    It's a wonderful creativity

  • @sridharelamaran9894
    @sridharelamaran9894 2 года назад +2

    Beautiful track! 3:55 - 4:25 too good. Vjg! 🙌

  • @chandruRamachander
    @chandruRamachander Год назад

    I love it Guys 😍😍😍😍❤❤❤💯💯💯💯

  • @selvamthiagarajan8152
    @selvamthiagarajan8152 2 года назад

    Beautiful rendition. Thank you for bringing to life long forgotten classics.

  • @chandrasekaranvs6599
    @chandrasekaranvs6599 2 года назад

    Excellent and very melodious singing.

  • @MuthiahS-fn1cw
    @MuthiahS-fn1cw Год назад

    Fine fine

  • @ambigaselvaraj6895
    @ambigaselvaraj6895 Год назад

    This voice is divine
    Touched my soul and took me to great heights
    Words can't describe

  • @kulappulliappanthamburan8686
    @kulappulliappanthamburan8686 Год назад

    Brooooo❤️❤️🙏

  • @jesuprakashcm2170
    @jesuprakashcm2170 2 года назад

    Very good congrats

  • @kasvinimuniandy4178
    @kasvinimuniandy4178 2 года назад

    I love this song. Suddenly returned to it and have been listening to different renditions since yesterday... So lovely...

  • @aswathykr5711
    @aswathykr5711 Год назад

    Nice

  • @elangovanelangovan9720
    @elangovanelangovan9720 2 года назад

    Awesome. Keep going.

  • @manimanikandan5315
    @manimanikandan5315 2 года назад

    all are eccellent . ..... lyrics enna sollurathu..... semma......

  • @natarajanramjeedass6194
    @natarajanramjeedass6194 2 года назад +1

    Wooow what a voice . beautiful performance
    Thanks to entire team
    Beautiful camera
    Beautiful editing
    Beautiful lighting 😍

  • @PrabhaBalakrishnanSinger
    @PrabhaBalakrishnanSinger 2 года назад +10

    Thunbam Nergayil listen to this beautiful rendition by Sathya. Pleasing to ears and soul. Great Team & Great Production

  • @usgnanalingam2658
    @usgnanalingam2658 2 года назад

    Beautiful 👌🌺

  • @umasankar6964
    @umasankar6964 2 года назад

    Awesome pleasant voice

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 Год назад

    ❤❤❤❤

  • @anbukkarasi.aarjunan2588
    @anbukkarasi.aarjunan2588 2 года назад +1

    Super 💐💐💐

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ Месяц назад

    Very nice ❤, but no one can beat Sanjay Subramanian's version.

  • @mihiran0001
    @mihiran0001 2 года назад

    அற்புதமான உயிரை வருடக்கூடிய ஒன்று சகோ

  • @logesh8770
    @logesh8770 2 года назад

    Gem 💚

  • @maniamvichu92
    @maniamvichu92 2 года назад

    Amazing 🖤

  • @shanmugampn4571
    @shanmugampn4571 7 месяцев назад

    Congratulations try like this Bharati songs

  • @prabaharanvenkataraman5054
    @prabaharanvenkataraman5054 2 года назад

    Nice voice

  • @blues_sam5039
    @blues_sam5039 2 года назад +1

    Sound mixing 🔥🔥🔥

  • @nasarali359
    @nasarali359 2 года назад

    🙏

  • @leychasai5437
    @leychasai5437 10 дней назад

    They don't have YAALL 😢

  • @alexanderdoss7079
    @alexanderdoss7079 2 года назад

    Nice 👍

  • @vnseetharam
    @vnseetharam 2 года назад

    Natramizh Koothi Murayinal not
    Kootrin murayinal
    Otherwise outstanding

  • @vijayendrangopalakrishnan643
    @vijayendrangopalakrishnan643 Год назад

    Pera pullaigaigal paattanin paadalai nanraagave vilayadi irukkaanga... Adhu avanga sothu dhaane ?? Namba sotthu vatchu-dhaan aandu anubavichaache....

    • @gnrdnbv4426
      @gnrdnbv4426 5 месяцев назад

      இது ஆங்கிலம் தாங்கிப்பிடிக்கும் ‘திராவிட மாடல்’ தமிழா சார்?

  • @AS235DI
    @AS235DI 9 месяцев назад +2

    அது நற்றமிழ் கூத்து, நற்றமிழ் கூற்று அல்ல. திருத்தி கொள்ளவும். கூத்து என்பது தமிழ் இனத்தின் ஆதிகால நடனம், நாடகம் போன்றவற்றை குறிக்கும் சொல்.

    • @subhaswami2168
      @subhaswami2168 5 месяцев назад +2

      " கூற்று" என்பதன் பொருள் "சொல்லப்பட்டுள்ளது " ."கூற்று" என்பதே சரியான சொல்.நற்றமிழ் சொல்லின் படி என்று பொருள் படும்.நீங்கள் சொல்லும் கூத்து இங்கு வர வாய்ப்பு இல்லை.நன்றி.

    • @AS235DI
      @AS235DI 5 месяцев назад +1

      @@subhaswami2168 அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
      ஆடிக் காட்ட மாட்டாயா.. கூற்றில் ஆடுவதற்கு என்ன உள்ளது ? கூத்தில் தான் ஆட முடியும். இணையதளத்தில் நீங்கள் படித்துவிட்டு பிறகு வாழ்த்துக்கள் விவாதத்திற்கு வாரும்

  • @MrShreerampk
    @MrShreerampk 11 месяцев назад

    The music of the song is horrible but sung beautifully

  • @kiru37
    @kiru37 4 месяца назад

    Awesome 🎉❤

  • @muthuveerappan9632
    @muthuveerappan9632 5 месяцев назад +1

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 Год назад

    Nice