இவ்வாறு செய்வது தவறு நண்பரே தாங்கள் இந்த காணொளியில் செய்வது பைப் ஊதுவதற்கு மட்டுமே சமம் எப்படி என்றால் டிஸ்சார்ஜ் பைப் திறக்கும்போது கம்பரசர் உள்ளே உள்ள கேஸ் பைப் உள்ளே இருக்கக்கூடிய காற்றுடன் கலந்துவிடும் பிறகு சக்சன் பைப் நிப்பிள் அழுத்தும் போது பைப் உள்ளே இருக்கும் காற்றுடன் கலந்த வாயு வெளியேற்றப்படும் அதே நேரம் வெளிப்பகுதியில் இருக்கும் காற்றும் பைப்பின் உள்ளே இருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் இந்த நிகழ்வில் காற்று உறிஞ்சி வெளியேற்றப்பட 1%கூட வாய்ப்பில்லை எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் தவறு இருந்தால் தெரிவிக்கவும் நன்றி
சரி, ஆனால் இந்த காணொளி வைக்கும் பம் இல்லாமல் எப்படி வைக்கும் செய்வது என்றுதான் பதிவிட்ட இருக்கிறேன் நான் இதை சரி என்று பதிவிட வில்லை 80% மானவர்கள் இந்த முறையை பயன்படுத்துகிறார்கள் எல்லோரையும் திருத்திட முடியாது முடிந்தவரை நாம் சரியாக செய்வோம் என்னுடைய மற்றைய காணொளியில் வைக்கும் எப்படி போடுவது என்றும் இருக்கு பார்த்துக்கொள்ளுங்கள்
அருமையான பதிவு மற்றும் தகவல் சகோதரர்.. மிக்க நன்றி
மகிழ்ச்சி 😍
Good and informative, keep it up ❤
Thanks 🙂
இவ்வாறு செய்வது தவறு நண்பரே
தாங்கள் இந்த காணொளியில் செய்வது பைப் ஊதுவதற்கு மட்டுமே சமம்
எப்படி என்றால் டிஸ்சார்ஜ் பைப் திறக்கும்போது கம்பரசர் உள்ளே உள்ள கேஸ் பைப் உள்ளே இருக்கக்கூடிய காற்றுடன் கலந்துவிடும் பிறகு சக்சன் பைப் நிப்பிள் அழுத்தும் போது பைப் உள்ளே இருக்கும் காற்றுடன் கலந்த வாயு வெளியேற்றப்படும் அதே நேரம் வெளிப்பகுதியில் இருக்கும் காற்றும் பைப்பின் உள்ளே இருக்கும் வெற்றிடத்தை நிரப்பும் இந்த நிகழ்வில் காற்று உறிஞ்சி வெளியேற்றப்பட 1%கூட வாய்ப்பில்லை
எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்துள்ளேன் தவறு இருந்தால் தெரிவிக்கவும் நன்றி