M.G.R. குறித்து பல அறிய தகவல்களை வெளியிட்ட வைகோ - கட்டாயம் பார்க்கவும் - Tamil News Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 663

  • @balawinkathaineram
    @balawinkathaineram 3 года назад +22

    சிறப்பான காணொலி. தயவு செய்து அரிய தகவல்கள் என்று பிழை திருத்துவீர். தமிழ் வாழ்க. எம்ஜிஆர் புகழ் வாழ்க. வை.கோ அய்யா அவர்களது பேச்சாற்றல் உற்சாகம் சிறப்பு

    • @vijayanh3417
      @vijayanh3417 2 года назад +1

      Engal Thalaivar pattry pesia Vaiko valga

  • @MohanRaj-r7k7g
    @MohanRaj-r7k7g 7 месяцев назад +28

    நேர்த்தியான பேச்சு! அகமகிழ்ந்தேன் மரியாதைக்குரிய திரு வைகோ அவர்களே...! வாழ்த்தும் வயதில்லை, வணங்குகிறேன்...

    • @Jeeva-ql1sc
      @Jeeva-ql1sc 5 месяцев назад

      பேச தகுதி இல்லாதவர் வை.கோ

  • @swaminaathanswaminaathan8660
    @swaminaathanswaminaathan8660 5 месяцев назад +11

    புரட்சி தலைவர் போல இனி ஒருபோதும் ஒருவரும் வரப்போவது இல்லை. அவர் ஒரு சகாப்தம் . அவர் ஒரு சரித்திரம். அவர் ஒரு மாமனிதர். வாழ்க அவர் புகழ். ஓங்குக அவர் புகழ்.

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 года назад +15

    சிங்கத்தின் கர்ஜனை சிறப்பு புரட்சி தலைவர் தமிழ் சமூகத்தின் வழிக்காட்டி

  • @arulk4381
    @arulk4381 9 месяцев назад +1

    சூப்பர் நன்றி

  • @ParthibanA-ys4ui
    @ParthibanA-ys4ui Год назад +16

    எத்தனை. தலைவர் கள். வந்தாலும். புரட்சி தலைவர். போல். தலைவர். வர போவதில்லை

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 года назад +10

    வைக்கோ அவர்கள்
    பேசிய பேச்சு அருமை
    தாங்கள் நீடூழி வாழ்க

  • @aruljebi7304
    @aruljebi7304 3 года назад +7

    நன்றி ஐயா

  • @arulandujohn5408
    @arulandujohn5408 2 года назад +17

    புரட்சித்தலைவரின் புகழ் பாடிய வைகோ அவர்களே! தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியும், வாழ்த்துக்களும்!!...........

  • @user-nc3xi8qn7t
    @user-nc3xi8qn7t 2 года назад +2

    நான்இலங்கைஎணக்குதலைவரைமிகவும்.பிடிக்கும்அவர்..படங்கள்மட்டும்தான்பார்பேன்

  • @alagirisamyn
    @alagirisamyn Год назад +9

    அருமை,அருமை,அருமை

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 года назад +3

    வைகோ சார் பதிவுகள் மிகவும் அருமை.நன்றிசார்

  • @RajendranRajendran-o9u
    @RajendranRajendran-o9u 8 месяцев назад +4

    வைக்கோஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 года назад +16

    வைகோ ஐயா அவர்களின் உரை அருமை எல்லோருக்கும் வழிகாட்ட நானியிருக்கிறேன் புரட்சி நடிகரின் வரிகளின் பெருமையை கூறியமைக்கு நன்றி

  • @Vennila5396
    @Vennila5396 2 года назад +13

    தற்போது இருக்கும் அரசியல் களத்தில் மூத்தவர்,முன்னவர் அய்யா திரு வை.கோபாலசாமி அவர்களின் அனல் பறக்கும் அருமையான பேச்சு
    நல்ல ஒரு காணொலி கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது மனங்கள் இளகி கண்கள் குளமாகின.
    பதிவிற்க்கு நன்றி.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +12

    33:19 உண்மையை ஒப்பு கொள்ளும் தன்மை தாங்களுக்கு உள்ளது எம்ஜிஆரின் ஆசீர்வாதம் தாங்களுக்கு உண்டு வைகோ அவர்களே

  • @govindrajan248
    @govindrajan248 3 месяца назад +2

    எங்கள் தங்கம் MGR ரை பற்றிய நல்ல நிகழ்வுக்கு எடுத்து கூறிய அருமை சகோதரர் வைகோ அவர்களுக்கு கோடான கோடி நன்றி,நன்றி,

  • @ARUNBEN18
    @ARUNBEN18 2 года назад +3

    Excellent quality of speech sir....Mr.vai gopalsamy.

  • @leenaraju9751
    @leenaraju9751 2 года назад +6

    Wow! MGR great

  • @sksekargeetha
    @sksekargeetha 3 года назад +9

    வை.கோ. பேச்சை கேட்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது.

  • @Ren_GAMING02
    @Ren_GAMING02 3 года назад +14

    ஐயா உங்களின் பேச்சை கேட்டு தலைவணங்குகிறேன். அரசியலில் உங்களை எப்படி சொல்கிறார்களோ ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஒழுக்கமான மனிதர் என்பதில் எனக்கு பிடித்த மனிதர் நீங்கள். ..

    • @samrajmadhavan5730
      @samrajmadhavan5730 Год назад +1

      இடிவிழுந்த நேரத்தில் MGR அவர்களோடு இணைந்து நடந்திருந்தால் இருந்தால் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெற்றிருக்கும்.

    • @GovindarajuRaju-um9wf
      @GovindarajuRaju-um9wf Год назад

      ​@@samrajmadhavan5730ஆமாம் உண்மைதான் நண்பரே தவற விட்டு விட்டார் எம்ஜிஆர் அவர்களுடன் ஒன்று சேர்ந்து இருந்திருந்தால் இன்று அண்ணா திமுகவுக்கு தலைவராக இருந்திருப்பார் இவர் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு ஏனென்றால் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்து ஆதரவு கொடுத்தார் அதை நான் வரவேற்கிறேன் .... ஒரு பாடல் ஞாபகம் வருகிறது செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தார் இவர்.... திறமையாக பேசக் பேசக்கூடியவர் இவர்...... உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே

  • @Rajanarmy
    @Rajanarmy Год назад +7

    அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார் எம்ஜிஆர் பற்றி நாள் முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது வாழ்க வள்ளல்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 5 лет назад +49

    அருமை. சகோ. அநேக தெரியாத,பழைய, நிகழ்வுகள், புரிந்தன.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் [ மக்களின் மனதின் நாயகர். எம் ஜி ஆர்.] மறைவதில்லை. உங்கள் உச்சரிப்புகள் இன்னும் மேன்மை.

    • @gsivaraman5318
      @gsivaraman5318 4 года назад +4

      Hi

    • @jayakrishnanchellaiya9833
      @jayakrishnanchellaiya9833 3 года назад

      யார் யார் சொல்லி என்ன. பிரயோஜனம் யாருமே உள்வாங்கி எம்ஜிஆரை முதன்மை ப்படுத்தவில்லையே அம்மா எங்கும் நான் எதிலும் நான் என்று இறுதியில் இதற்காக தண்டனை பெற்று அழிந்தார் அவர்மறைந்தபிறகாவது ஈவனனுக்காவதுபுத்திவந்ததா எம்ஜிஆர் அண்ணாவை இறுதிவரை முன்னிலைப்படுத்தியதுபோல எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி ஆட்செய்திருந்தால் தவறான எண்ணங்கள் வராமல் தூய்மையான நல்லாட்சி செய்து என்றும் ஜெவின் ஆட்சியேதொடர்ந்து தூய்மையான மாதாவாக இன்றுவரை ஆட்சியைத்தொடர்ந்திருப்பார் எங்கும்எம்ஜிஆர் எதிலும்எம்ஜிஆர் என்ற நிலையில் எதிரிகட்சிக்கு தீயசக்திக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கும் தேர்தலில் கணிப்பு வியூகம் அமைக்கத்தெரியாமல் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்தோல்வி எங்கும் அம்மா எதிலும் அம்மா இதுதான் தோல்விக்கு காரணம் வெளிமாநிலத்தவனும் வெளிநாட்டுக்காரனும் இந்த மண்ணின் மகான் இதுஎல்லாம்வல்ல எம்ஜிஆர்நாடுஎன்கிறார்கள் ஒரேகேள்வி அம்மாபற்றி விவாதம் செய்து நீங்கள் தன்மானத்துடன்தலைநிமிர்ந்து எதிரியை தலை கவிரசெய்யமுடியுமா எம்ஜிஆரைப்பற்றி எத்தனைமணிநேரம்விவாதம்செய்தாலும் நாம்தலைகுனிய அவசியம் இல்லை மாறாக நெஞ்சை நிமிர்த்தலாம் அந்த புனித அம்மாவின் மறைவுக்குப்பிறகுகூட நமது குருவை ஆசானை வழிகாட்டியை முதன்மை படுத்தாதநீங்கள் இனிஎப்படித்தான்உருப்படபோகிறீர்களோ கண்டவனும் எம்பெருமான் பெயரைச்சொல்லி வெல்லுவான் நீங்கள் அம்மா நடப்பது நடந்தேதீரும் நாலுவருடம்பதவியில்இருந்தும் தேர்தல் வியூகம் பிரச்சார யுக்தி தெரியவில்லையே எம்ஜிஆருக்கு செய்த துரோகங்கள் திமுகவுக்கு எமஜிஆர் செய்த உபகாரம் அதனால் தான் அதுஎம்ஜிஆர் கட்சிஎன்றுஅழைக்கப்பட்டது எவ்வளவு பாடல் எவ்வளவு பேச்சு தொகுப்பு உங்களுக்கு த்தெரிந்தது அம்மா அம்மா அதுசும்மா எனபதைஇப்போதாவது உணர்ந்து விட்டீர்களா அம்மாவைவிடாமல்தொடருங்கள் பெயர் புகழ் வெற்றி நிச்சயம் ஜெயகிருஷ்ணன் மும்பை

  • @prabagarann8647
    @prabagarann8647 5 лет назад +38

    திரு வைகோ அவர்களே உங்கள் பேச்சாற்றல் உலகறிந்த ஒன்று. எங்கள் பாசமிகு தலைவரைப் பேசும் போது உங்களைப் பற்றிய மரியாதை எங்கள் நெஞ்சில் நூறு மடங்கு உயர்ந்தது.வாழ்க நீங்கள் வளமுடன்.

  • @devasahayam9280
    @devasahayam9280 3 года назад +29

    தலைவர் புகழ் பாடிய உங்களை வாழ்த்துகிறேன்.

  • @GunalGunal-c3d
    @GunalGunal-c3d 2 месяца назад +1

    அருமையான பேச்சி மக்கள்
    திலகத்தின் பெருமை அவரின்
    பெருந் தன்மை
    மக்கள் திலகம்
    மக்கள் திலகம் தான்..

  • @sivasubra5142
    @sivasubra5142 6 лет назад +30

    Super Mr Vaigo speech about M.G.R .

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Год назад +3

    Great speech about a great leader.
    It changed my opinion about MGR.
    Really, I respect that great soul

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj 4 года назад +37

    அனைவருக்கும் அன்பு செலுத்தி மரியாதை செய்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், அதை வைகோ தன் மனதில் உள்ளதை உணர்ச்சிகரமாக உண்மையை சொல்வது மிகவும் அருமை

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy 3 года назад +14

    எந்த சப்ஜெக்ட்டிலும் பேசும் ஆற்றல் மிகுந்த அற்ப்புதமான ஒரு பல்கலைகழக களஞ்சியம் வைகோ அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்👍👏

  • @vgajendiran1745
    @vgajendiran1745 2 года назад +3

    Beautiful speech for great leader mgr from great Tamil leader vai gopalsamy sir,so beautiful. Thank you sir.

  • @SasiKumar-jw7eh
    @SasiKumar-jw7eh 4 года назад +13

    திரு வைகோ அவர்களே நான் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்னுடைய தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி தாங்கள் ஆற்றிய இந்த உரை என்னை கண்கலங்க செய்தது வான் உள்ளளவும் நீருள்ள அளவும் நிலமுள்ள அளவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் ஓங்கி ஒலிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது

  • @amosdaniel8229
    @amosdaniel8229 2 года назад +3

    Hatsoff to your true and great testimony about the Legend Puratchi Thalivar Mr MGR A A D Durairaj, Avadu

  • @thangapushpam3561
    @thangapushpam3561 5 лет назад +36

    வாழ்க புரட்சித்தலைவர் புகழ் நீங்கள் தலைவரைப்பற்றி சொன்னது மிக அற்புதம்

  • @MrAshokan31
    @MrAshokan31 4 года назад +12

    தமிழர்களின் பாதுகாவலர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்

  • @saransaran1927
    @saransaran1927 2 года назад +36

    ஐயா எம்.ஞி.ஆர்ரை. பற்றி நீங்கள் சொன்னதை கேட்டு என் கண்கள் களங்கியது. என் மனது மயங்கியது. மிக்க நன்றி ஐயா.

    • @Sabhee404
      @Sabhee404 10 месяцев назад

      போய் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

  • @sennivasank2418
    @sennivasank2418 4 года назад +6

    அருமை தெளிவு உரை

  • @mohansangumani6312
    @mohansangumani6312 2 года назад +4

    அருமையான பேச்சு வைகோ அண்ணா 👌👏🙏

  • @inbakumart8415
    @inbakumart8415 3 года назад +47

    அய்யா வைகோ அவர்கள் மிக, மிக உள்ளம் திறந்து உண்மைகளை உரக்க பேசி உள்ளீர்கள். எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்தாலே உள்ளம் பூரிக்கின்றது. அது போன்ற தலைவர்கள் இல்லையே என்று மனம் வேதனைப் படுகின்றது. காலம் தான் நம் தமிழ் இனத்தின் கண்ணீரை போக்க வேண்டும்.

  • @ramanathanjagadeesan2531
    @ramanathanjagadeesan2531 2 года назад +2

    Fantastic information about mgr yco great

  • @sugalaya5528
    @sugalaya5528 7 лет назад +94

    அண்ணன் வைகோ அவர்களே..!
    உங்கள் அறிவும்.. ஆற்றலும்.. எங்களுக்கு
    பிரமிப்பை உண்டாக்குகிறது..!! -நீங்கள்
    MGR udan இருந்திருக்க வேண்டும்..!!

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 года назад +7

    Great leader mgr never died true known from vaiko spech. Tanq tanq sir.

  • @PanneerSelvam-yw8dz
    @PanneerSelvam-yw8dz 2 года назад +2

    Very clear and fantastic speech .

  • @selvanayagamt3811
    @selvanayagamt3811 2 года назад +4

    MGR is one and only evergreen HERO in Cinema and Politics.
    What a Legend he is? No one
    like his Humunism! Sacrifice all
    his life about Tamilnadu peoples
    fulfilment.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 5 месяцев назад

    மிகவும் அருமை ஜயா❤❤❤

  • @sundaramjagannathan8972
    @sundaramjagannathan8972 5 лет назад +22

    Super One Man Army MGR

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb Год назад +2

    Deiva Piraivi Thiru. M G R the Great.

  • @navaneethnavaneeth5016
    @navaneethnavaneeth5016 3 года назад +2

    Super talk about MGR

  • @santhithilaga2481
    @santhithilaga2481 7 дней назад

    Nandri ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko 5 лет назад +13

    Thanks to vaiko sir talk wonderful views about lovable thalaivarMGR

  • @geminivirat9065
    @geminivirat9065 4 года назад +9

    திரு.வைகோ அவர்கள் திமுக எம்.பி யாக இருக்கும் நேரம்....அன்றைய சிறீலங்கா அதிபர் ஜூலியஸ் ஜெயவர்த்தனேவின் இந்திய விஜயம்....டில்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் திரு.எம்ஜிஆர் மீது அவர் குற்றம்சாட்டி பேட்டி கொடுக்கிறார்..... மறுநாள்
    ராஜ்யசபாவில் வைகோ எங்களது முதல்வரை விமர்சிக்க சிறீலங்கா அதிபர் யார்? இது அப்பட்டமான வரம்பு மீறல் என்று வைகோ கொதித்தெழுகிறார்.(தனது தலைமை இதை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்காமல் ....உண்மையைத் தயங்காமல் பேசினார்.)... அதுதான் வைகோவின் பண்பு.

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      கட்சியின் தலைமை திமுக தலைவர் கருணாநிதி அவர்களே ஈழத்தமிழ்ற்கள் விவகாரத்தில் எம்ஜிஆரும்-கருணாநிதியும் இணைந்த கைகளாக தான் செயல்பட்டனர். ஈழத்தமிழ்ற்களுக்கும், விடுதலை புலிகள் மற்றும் ஈழ போராளி அமைப்புகளுக்கும் எம்ஜிஆர் முதல்வராக இருந்து உதவினார். கருணாநிதி அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்து உதவினார்.

  • @ganesans4925
    @ganesans4925 5 лет назад +77

    திரு,வைகோ அவர்கள் எம்ஜி ஆரை புகழ்ந்து பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @rakeshm2708
    @rakeshm2708 5 лет назад +34

    உங்கள் எழுச்சி மிகு உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்!

  • @kamalsk3339
    @kamalsk3339 4 года назад +18

    உள்ளமெல்லாம் சிலிர்க்கின்றன மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நற்பண்புகளை பார்க்கும் போது மேலும் பல பதிவுகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

  • @saransubramani5368
    @saransubramani5368 3 года назад +4

    நீ.எம்ஜிர்.பற்றியும்.போசுவாய்.கலைஞ்ரைபற்றியும்.போசுவாய்..உன்.வாய்.நாரவாய்

    • @alwinsingarayer5852
      @alwinsingarayer5852 3 года назад

      தமிழன் என்றும் பேசுவாய் , தலைவன் பிரபாகரன் என்றும் கூறுவாய், பின்பு “ ஓடிவாருங்கள் திராவிடர்களே பகைமறந்து ஒன்றுபடுவோம் , தமிழ் தமிழன் என்று கூறிக்கொண்டு நம்மை எதிர்க்க வருகிறார்கள் “ என்றும் கதறுவாய் அது என்ன வாயோ. !

  • @jairam1028
    @jairam1028 4 года назад +44

    MGR உருவாக்கிய அதிமுக கட்சி கூட இத்தனை சிறப்பை செய்யவில்லை! மாமனிதர் MGR.

  • @chandranr2010
    @chandranr2010 5 месяцев назад +1

    அய்யா நீங்கள் அண்ணாதிமுகவில் இனைந்திருந்தால் புரட்சித்தலைவருடன் இனைந்திருந்தால் புரட்சித்தலைவருக்குபிறகு முதலமைச்சராக ஆகியிருப்பீர்கள்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 5 лет назад +23

    இறைவன் தந்த வரம், தமிழகம் பெற்ற கொடை , தமிழக மக்களுக்குக் கிடைத்த பாக்கியம், மூன்ரெழுத்து மந்திரம் The Great, Great......Legend. M G R.

  • @rajmohamed4282
    @rajmohamed4282 2 года назад +2

    வைகோ அவர்கள் உணர்ச்சிப் பிழம்பு. உள்ளத்தில் உள்ளதை (எம்ஜிஆர்) கொட்டிவிட்டார்.

  • @shahrom3841
    @shahrom3841 4 года назад +37

    MGR IS REAL HERO, in every of part of life......

  • @youtube-komali_2023
    @youtube-komali_2023 2 года назад +2

    Yen Thalaivan vera Ragam love my darling Vaathiyaar MGR 👋👋👋✌️👍👌

  • @kitpolur5675
    @kitpolur5675 4 года назад +19

    MGR was Great human being.GOD TO Poor

  • @ebrahimali5990
    @ebrahimali5990 3 года назад +1

    Vaiko sir you are great i liked you allways

  • @ilangob802
    @ilangob802 3 года назад +13

    சிறந்த மனிதர் எம் ஜி ஆர் பற்றி
    பண்பட்ட தலைவர் வைகோ
    மிகச்சிறப்பு

  • @AbdulRahim-rn7vf
    @AbdulRahim-rn7vf 2 года назад +8

    வைகோவின் பேச்சு கண்கள் கலங்கின உண்மையான விளக்கம் வாழ்க உங்கள் புகழ்

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 3 года назад +1

    மிகவும் பிரமிப்பா இருக்கு ....,,

  • @jishshajishsha2367
    @jishshajishsha2367 3 года назад +3

    Ennoda vaathiyaar irunthirunthaal tamizh eezham endro adainthiruppom
    Missed my darling vaathiyaar ,✌👌👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍

  • @sivashankar2347
    @sivashankar2347 3 года назад +16

    MGR a legend lived with us. It's our proud n prestige. 🙏🙏
    Thanks to VaiKo Sir 👏

  • @ponnuchamyt264
    @ponnuchamyt264 5 месяцев назад

    Neerthiyana speech

  • @murugesans5123
    @murugesans5123 4 года назад +5

    மா பெரும்சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும் ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழவேண்டும் இந்த பாடல் புரட்சி தலைவருக்கே பொருந்தும் வளர்க எம் ஜி ஆர் புகழ்

  • @ganeshvalli2554
    @ganeshvalli2554 5 лет назад +31

    எம்ஜிஆர் சூப்பர்மேன்

  • @sundars3479
    @sundars3479 3 года назад +1

    Sasi Kumar sir, K.Rakesh sir and Karthik R Venkatraman sir, all of your comments , about our Bharatha Rathna, are very nice. Thank you and God bless all of you.

  • @ananthankandasamy2626
    @ananthankandasamy2626 4 месяца назад

    Super🙏👍👍👍👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @sathiyankumar5003
    @sathiyankumar5003 5 лет назад +10

    Super awesome only one hero that is MGR

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 4 года назад +5

    MGR the Great !
    Vaiko, a Sivaji Ganesan in Politics.

  • @gnanavelramamoorthi9981
    @gnanavelramamoorthi9981 6 лет назад +48

    MGR God of TamilNadu

  • @dhanasekaranrangasamy4051
    @dhanasekaranrangasamy4051 3 месяца назад

    சமரசம் செய்து கொள்ளாத உணர்வுப்பூர்வமான உரை ❤❤❤

  • @SrinivasanC-lk1nb
    @SrinivasanC-lk1nb 8 часов назад

    காலத்தை வென்ற மா வீரன்.மக்கள் சக்தி அன்பு மனிதர்.ஏழைகளின் தலைவர்.❤இதய தெய்வம்.

  • @yaamunan
    @yaamunan 6 лет назад +10

    lovely speech

  • @shankarm965
    @shankarm965 Год назад

    Arumai

  • @dinoselva9300
    @dinoselva9300 4 года назад +27

    45:49 திமுகவின் வெற்றி எம்.ஜீ.ஆர் ஆலே நடந்தது.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 года назад +2

    ஐயா திரு எம்ஜிஆர் தமிழ் மண்ணில் ஒரு சகாப்தம்

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 2 года назад

    Super vaiko

  • @sriramankannaiyan6464
    @sriramankannaiyan6464 4 года назад +5

    Super speech about Thalaivar 😃

  • @diwakara2964
    @diwakara2964 6 лет назад +5

    super super speach.........

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 3 года назад

    அருமை. மகிழ்ச்சி

  • @natarajansethumadavan764
    @natarajansethumadavan764 Год назад +27

    MGR யாரை பற்றி தாங்கள் பேசியதின் மூலம், தாங்கள் மனித நேயத்தின் பிரதிபலிப்பு தாங்கள். 🙏💞🙏. உங்களின் சேவை இந்த தமிழகத்திற்கு இன்னும் பல ஆண்டுகளுக்கு தேவை. 🙏💞🙏.

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 7 лет назад +78

    என்றென்றும் வாழ்க் தலைவர் எம் ஜி ஆர், அவருடைய புகழ், அவருடைய பெயர்

  • @MansoorAli-wo8dy
    @MansoorAli-wo8dy 4 года назад +11

    பன்முக திறமை உள்ள ஒரே தலைவர் தமிழ்நாட்டில் வைகோ மட்டுமே 👌

  • @j.m.zafarullazafarulla118
    @j.m.zafarullazafarulla118 4 года назад +23

    வைகோ எனக்கு பிடித்த நல்ல பேச்சாளர் ஆனால் சில நேரம் பொய் பேசும் மனிதர் MGR பற்றி பேசியது உண்மை என் தலைவன் MGR அவர்கள் என்றும் மக்கள் மனதில் வாழும் மாமனிதன் அவரை போல் தனிமனித ஓழுக்கத்தை எவரா ழும் பேண முடியாது

    • @karnanp1724
      @karnanp1724 Год назад

      QqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqQqqqqqqqqqqqqqqqqq

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 4 года назад +28

    அரசியலில் ஒருவர் இறந்த பிறகும் மக்கள் அவரை மறக்காமல் இருப்பது எம் ஜி ஆர் இந்திரா காந்தி அம்மையார் ஜெயலலிதா போன்ற ஒரு சிலர் மட்டுமே

  • @vadivelanveerappan2913
    @vadivelanveerappan2913 4 года назад +12

    ✌🏼vaalga Anna naamam ,vaalga MGR naamam,🌞

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 4 года назад +1

    செம

  • @ShaalHameed
    @ShaalHameed 4 месяца назад +1

    அருமை....உண்மை...
    கோ...வை....க்கிரீங்க....உண்மையை....உள்ளார்ந்து....MGR.. ன்....நடிப்பு..இல்லாத...உண்மை...உள்ளத்தை
    மற்றவர்கள். பேச..மட்டும்...செய்தார்கள்...MGR....செய்தார்..ஈழம்...மற்றும்...தமிழக...மக்களுக்கு...

  • @Dev-pk7eb
    @Dev-pk7eb 4 года назад +1

    Very Nice Speech about M. G. R. Dev

  • @raju.cnarayanasamy7530
    @raju.cnarayanasamy7530 7 лет назад +90

    உங்களின் இந்த அர்த்தம் உள்ள உண்மையான பேச்சுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

    • @kasinathan1452
      @kasinathan1452 2 года назад

      @@sakthijee5898;-):-(:-(;-):-(;-):-(;

  • @perumaltpm1572
    @perumaltpm1572 3 года назад +4

    MGR Very great ❤️🥭👍👍👍👍👍👍👍😍

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 года назад +2

    உங்களுடைய அறிவு அருமை என் என்றால் கட்சியை அருமையாக உங்கள் மகனுக்கு மக்களை எமற்றி பதவியை கொடுத்த விதம் அருமை ஐயா வாழ்த்துக்கள் 👍🙏

  • @1616gopi
    @1616gopi Год назад

    Sir. Vaiko may different political party now. But his narration and speech about Purachi Thalaivar is fantastic and the history of MGR shall be in the syllabus of TamilNadu school book.

  • @selvans3757
    @selvans3757 5 лет назад +35

    வைகோ உண்மைகளை ஊதி தள்ளிட்டார். வெகுளித்தனமான தலைவர்