ஒரே ATTEMPT ல IAS ஆ? வசமாக சிக்கிய Anjali Birla UPSC | Sankalp | Deva's Update 359

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • ஒரே ATTEMPT ல IAS ஆ? வசமாக சிக்கிய Anjali Birla UPSC | Sankalp | Deva's Update 359
    #bjp #modi #annamalai #annamalaibjp #neet #ombirla #anjalibirla #sasikanthsenthil #ias #upse #iasbalachandran #balachandran #neetprotest
    தவறாமல் Subscribe செய்யுங்கள்
    உங்கள் உதவியை வழங்க: bit.ly/2LidOHw
    சந்தா செலுத்த: bit.ly/3ixf4nW
    For advertisement: 044 - 43178342 (or) arancommunication@gmail.com
    - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
    Follow our social media accounts for further updates:
    Website: www.aransei.com/
    Facebook: / aransei
    Twitter: / aransei
    Join our Telegram Channel: www.t.me/s/ara...

Комментарии • 214

  • @shanmugampn4571
    @shanmugampn4571 3 месяца назад +84

    தகுதி என்பது எவ்வளவு பெரிய சங்கி கும்பல் மோசடி நீட் ஆதரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 3 месяца назад +75

    வாரிசு வாரிசு என்று பேசுகிறார்கள்.
    தன்னுடைய வாரிசுக்காக என்னென்ன செய்கிறார்கள் பாருங்கள்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 месяца назад +2

      வாரிசை கொண்டு வருவதில் எல்லா கட்சியும் ஒரே மாதிரிதான்.

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 3 месяца назад

      தமிழ்நாட்டுல எக்ஸாம் வைப்பீர்களா?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 месяца назад

      ​@@saamsaamgani3117எதற்கு என்று சொல்?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 месяца назад

      ​@@ts.nathan7786அரசியலில் கொண்டு வருவது வேறு
      மக்கள் விரும்ப வில்லை என்றால் நிராகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு
      இது ஆட்சி அதிகாரத்தில்
      அவர்கள் பணியில் இருக்கும் போது சம்பளம்
      பணி மூப்பு பெற்ற பின் ஒய்வு ஊதியம்
      இந்த சனியன்களுக்கு எங்கள் பணத்தை அழ வேண்டுமா?
      பாப்பான் ஒழிந்தால் எல்லாம் சரி ஆகும்

  • @shahulhameed4272
    @shahulhameed4272 3 месяца назад +79

    Neet மற்றும் EVM போலத்தான் IAS exam என்று தெரிகிறது

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 3 месяца назад +34

    அரசியல் அதிகாரம் பணம் செல்வாக்கு உள்ளவர்கள்
    தேர்வு எழுதாமலே IAS IPS
    ஆகலாம். இந்த சங்கிகளால்
    நாடு நாசமாகப் போய் விட்டது. 😡😡😡

  • @SrinivasanG-di6gb
    @SrinivasanG-di6gb 3 месяца назад +61

    🐐 ம் இங்குதான் படித்து ஐ.பி.எஸ் ஆனதா. ????? 🐑

    • @ahamedfaizal.h2318
      @ahamedfaizal.h2318 3 месяца назад +3

      ஆம்

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 3 месяца назад +2

      Yes aadu too annamalai, 20,000 books paduchavaru😅.

    • @onlinme7884
      @onlinme7884 3 месяца назад +3

      Hez from the same Sankalp academy

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 месяца назад +2

      ஆம் அப்போ தெரிந்து கொள்ளுங்கள்
      அங்கு உருவாகும் அதிகாரிகள் எவ்வளவு கேவலமான தயாரிப்பாக இருக்கும் என்று

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 3 месяца назад +24

    ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் கல்வி துறை, தேர்வுத் துறை ஆகியவை உள்ளதால் இவைகள் சீரழிந்துவிட்டது

  • @PsuryaSuryas
    @PsuryaSuryas 3 месяца назад +83

    அண்ணாமலை ஆளுநர் ரவி போன்ற ஆட்கள் அதிலிருந்து வந்தவர்கள் தான்

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 месяца назад +37

    இன்னும் நிறைய கொடுமைகள் காத்து இருக்குது

  • @panneerselvam3962
    @panneerselvam3962 3 месяца назад +24

    மோடி மட்டும் காலேஜுக்கு போகாயல் பட்டம் வாங்கலாம் ,அஞ்சலி ஐஏஎஸ் ஆக கூடாதா
    போங்கப்பா இவ்வளவு நாள் எங்க அப்பா பாஜாகவில் இருந்ததற்கு ஏதாவது பலன் வேண்டாமா .

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 3 месяца назад

      அந்த பொண்ணுக்கு அப்பாவா அவர்?
      நான் டெல்லி தெருவில் சோன்பப்படி விற்பவன் என்று இருந்தேன்?
      சரி
      டீ விக்கிறவன்
      சோன்பப்படி விற்பவனைத்தான் பிடித்து சபாநாயகரா வைப்பான்

  • @mohammedsa8672
    @mohammedsa8672 3 месяца назад +11

    ஆடு கூட சங்கல்ப தயாரிப்புதான்..
    அதனால் தான் மண்ணாங்கட்டியா இருக்கிறது

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 3 месяца назад +27

    We should raise the question in the parliament

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 3 месяца назад +9

    இதெல்லாம் காலம் காலமா நடக்குது. பெரிய பெரிய பதவிகள், வேலைகள் எல்லாம், படிப்பு, மார்க் எல்லாம் EVM போலத்தான். வாழ்க ஜனநாயகம்... இல்லை இல்லை... வாழ்க கலாச்சாரம்... இல்லை இல்லை.... வாழ்க்கைமுறை.... இல்லை இல்லை.... என்னத்த சொல்றது..... அட த்து... சங்கீ தனம்.

  • @anburajj4717
    @anburajj4717 3 месяца назад +33

    MP உள்ள அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க வேண்டும் வேலைவிட்டு நீக்கவேண்டும்

  • @henrydaniel7392
    @henrydaniel7392 3 месяца назад +13

    சகோ.அப்படியே வங்கித் தேர்வுகளையும் சேர்த்து ஆய்வு செய்து காணொளி போட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி !

  • @adambashafreefire9211
    @adambashafreefire9211 3 месяца назад +32

    First of all kick out the minority BJP government
    Second one is
    Students come and protest
    Third one is each state government is support the Students
    Please .....

  • @cpselvam1
    @cpselvam1 3 месяца назад +24

    ஓம் பிர்லா ஒரு தகுதியற்ற ஆள். அது போல அந்த ஆள் பெண்ணும் IAS ஆக தகுதியற்ற ஆள்.

  • @rafeekahameed3237
    @rafeekahameed3237 3 месяца назад +23

    NEET. தேர்வு தில்லுமுல்லு எப்படியோ
    அதேதான் ஓகோ பிர்லா
    மகள் தேர்வும்
    Power of Parliament Speeker
    அரசு எந்திரம் ஒன்றிய கைவசம் எது வேண்டுமானாலும் நடக்கலாம்

    • @adnansyed5174
      @adnansyed5174 3 месяца назад +2

      Romba...Overagathaan..pandraangalo...

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 3 месяца назад +12

    on Anjali birla allegations; it could have been better to check on her school, and college degree records to understand her basic ability to crack at UPSC.

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +13

    Very correct👌👌👌. Modi education 🤔🤔🤔 anjali brilla 🤔🤔🤔 modi distriy indian education also very shame😭😭😭

  • @jalalm3072
    @jalalm3072 3 месяца назад +10

    எல்லாம் பிராட் How it possible

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 3 месяца назад +9

    முதலில் சங்கல்ப் அகாடமியை ஒழிக்க வேண்டும் நம்ம அண்ணாமலை கூட சங்கல்ப் உதவியுடன் தான் நேர்முகத் தேர்வில் தேர்வாகினார் என்ற சந்தேகமும் உள்ளது

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 3 месяца назад +5

    அன்னாமலை இந்த சன்கல்ப் அகாடமகயில் இருந்துதான் பாஸ் பன்னான்

  • @srinivasang8619
    @srinivasang8619 3 месяца назад +12

    Anything can happen in India

  • @athipaathi8485
    @athipaathi8485 3 месяца назад +10

    நல்ல சிந்தனையாளர் கருத்தாளர் , பேச்சிதான் வழு வழு..😢

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 3 месяца назад +5

    வேதனை அளிக்கிறது வணக்கம் தோழர்❤❤

  • @kannabiranp3032
    @kannabiranp3032 3 месяца назад +6

    போட்டித் தேர்வுகளின் விடைகள், விடைத்தாள்களின் நகலை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். Interview என்கிற systemத்திற்கு கடிவாளம் போட வேண்டும்.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar 3 месяца назад +3

    இதுவரை upsc க்கு நல்ல மரியாதை இருந்தது. இப்போது இதிலும் மோசடியா? உண்மையென்றால் உடனே இவரும் தந்தையும் ராஜினாமா செய்ய வேண்டும். இதன் மூலம் EVM இன் அருமை நன்றாக புரிந்திருக்கும்.

  • @mohamedsultan8198
    @mohamedsultan8198 3 месяца назад +3

    வசமாக மாட்டிய ஓ பில்லா....வட நாட்டில் இதெல்லாம் சகஜம்..

  • @knagan1797
    @knagan1797 3 месяца назад +2

    IIT NIA EXAM எல்லாமே இப்படி தான்.
    உயர் பதவியில் இருக்கும் அத்தனை சங்கிகள் இப்படி தான்

  • @kalirajan9070
    @kalirajan9070 3 месяца назад +4

    எல்லாம் லேட்ரல என்டரிதான் இனிஎல்லாம் சங்கிதான்

  • @UmaDevi-mp9fq
    @UmaDevi-mp9fq 3 месяца назад +2

    மோடி அமித்ஷாக்கான வேலையை ஓம்பிர்லா செய்வார்...ஒம்பிர்லாக்காக எதையும் செய்வார்கள் மோடி ஜி அமித்ஷா....

  • @believerofscience7701
    @believerofscience7701 3 месяца назад +8

    Expected long back

  • @edwinsagayaraj5194
    @edwinsagayaraj5194 3 месяца назад +2

    அந்த போண்டா வாயன் ஓம் பிர்லா அதிகமா கூவும்போது எதோ இருக்கு என்று நினைத்தேன்

  • @kamaraj9892
    @kamaraj9892 3 месяца назад +2

    கடந்த பத்தாண்டுகளில் இது போன்று எத்தனை பேர் குறுக்கு வழியில் வந்து இருக்கிறார்கள் என்று விசாரணை செய்ய வேண்டும், எந்த செல்வாக்கும், பணபலம் இல்லாதவர்கள் உயர்பதவிக்கு வரமுடிவதில்லை மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @m.balasubramanianmuniasamy3796
    @m.balasubramanianmuniasamy3796 3 месяца назад +2

    As you said that a Net work like Sangulf Coching IAS Academy (pro RSS based) have sent students with preparation of IAS/IPS for bureaucrats post in India with RSS idealogy This situation is very danger in future for any democratiic country. Now, Parliament Speaker OM.Birla's daughter's IAS is let out as challenging issue. In general, such idealogical officer will not discharge their duty with social harmony and peaceful of mind . Every citizen have to worry about the situation. It is very painful matter to all of us about leak out of NEET examination answers scripts. GOD have to save our country in the critical situation. Congrats. Thank you sir.

  • @monickadoss
    @monickadoss 3 месяца назад +3

    Anjali Birla and Nirmala' s son in law should be arrested and questioned.

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 3 месяца назад +4

    Vanakkam Deva Bhaskar 🙏🙏🙏🙏🙏

  • @swathanthirakumarmp5790
    @swathanthirakumarmp5790 3 месяца назад +2

    Om Birla
    This is youtube media and you cannot switch off the views of people.

  • @manjus2736
    @manjus2736 3 месяца назад +2

    Whatever she is IAS now, nothing going to change, lot of BJP so nd daighters r collectors hereafter

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 3 месяца назад +3

    RSS Delhi yil institute nadathuvadhaga pesikollukirarkal. RSS moolamaga ange training eduppavarkal adhikamana IAS,IPS ponra thervukalil pass seivadhaga pesikollukirarkal.

    • @adnansyed5174
      @adnansyed5174 3 месяца назад +1

      Idhu💯...percent...Unmai...

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 месяца назад +4

    IAS IPS reservation sc, ST OBC உண்டு மார்க் குறைவு ST கூ. இது essay type உண்டு

    • @ephraimbagthasingh9632
      @ephraimbagthasingh9632 3 месяца назад +3

      By EWS quota for Brahmins, cut off marks for EWS quota was less than OBC cut offs, in 2020, 2021.
      In some SBI exams, cut off marks for EWS quota was lesser than OBC and even SC.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 месяца назад

      @@ephraimbagthasingh9632 IAS, IPS EWS quota கிடையாது. வேலைக்கு மட்டும். ஓம் பிர்லா மகள் ias பற்றிய பதில். EWS quota all forward community brahmins Christians,Muslims, செட்டியார், இன்னும் பலர் . நீங்கள் சொல்வது correct Maran daughter MBC ஆனால் நீட் இரண்டு முறை ஃபெயில் 3 கோடி கொடுத்து Singapore MBBS படிக்கிறார்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 месяца назад +1

    தில்லு முல்லு நடந்துள்ளதா என்பது இது முழுமையாக விசாரிக்கப் படவேண்டும்.

  • @premmali6139
    @premmali6139 2 месяца назад

    புதிய இந்தியாவில் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு " ஜெய் ஸ்ரீராம் " சொல்லிட்டு தூங்க போய்டுங்க .
    Supreme court தேர்தல் ஆணையத்திற்கு எதிரான வழக்கில் சொன்ன வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு " அரசு துறைகளை மக்கள் நம்பித்தான் ஆகணும் .
    JAI SRIRAAM

  • @Ziptroll
    @Ziptroll 3 месяца назад +1

    ஊம்பிர்லா என்ன வேண்டுமாலும் செய்யுவான்

  • @DragonSlayerRealThinker
    @DragonSlayerRealThinker 3 месяца назад

    Tamilnaatula oruthan 20000 book padichadha sollitu thiriyiraan. Avan yeppadi clear pannaanu velichathuku varum

  • @RaniKothandaramanKuppusamy
    @RaniKothandaramanKuppusamy 3 месяца назад +1

    நிதானமாக பேசவும்.விரைவாக பேசுகிறிர்கள.

  • @meiyappanekambaram3110
    @meiyappanekambaram3110 3 месяца назад +1

    பாசிச கும்பல் வேலை

  • @Duckydubb
    @Duckydubb 3 месяца назад +1

    I know this long back... Thanks for talking about it..!

  • @ahamedfaizal.h2318
    @ahamedfaizal.h2318 3 месяца назад +2

    நம்ம ஆடு

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 3 месяца назад

    This type of back yard IAS,IPS are needed in each and every states for BJP to do sorts of criminal activities including EVM scams .

  • @arjunpc3346
    @arjunpc3346 3 месяца назад +4

    Deva Sir ❤❤❤❤❤❤

  • @jsargunam
    @jsargunam 3 месяца назад +2

    Judging from what he has been doing in the parliament, he would have done anything.

  • @premcleonidas3189
    @premcleonidas3189 2 месяца назад

    Everything can be fixed, and that's what the government gives a feeling. Because most of the academy are run by persons who have the clout to manipulate.

  • @shalinip8268
    @shalinip8268 3 месяца назад

    ஒரு அட்டம்டில் இதுவரை யாரும் பாஸ் ஆக வில்லையா? கிருக்கண்களா

  • @manisekaran2345
    @manisekaran2345 3 месяца назад +2

    😜ஏன் பாஸ் பண்ணக்கூடாது🤣?
    அந்த லேடி ஓம் பிர்லா வின் மகள் 😜.
    😜கேள்விதாளுக்கு ஆன விடைகளை யார் வேணும் இன்னாலும் எழுதி இந்த ANSWER பேப்பரை நுழைத்து விட்டால் யாரும் முதல் ATTEMPT லேயே வெற்றி பெற முடியும் 👺😜.
    ஒரே கண்டிஷன், ஓம் பிர்லா மாதிரி POWERFUL அதிகாரம் உள்ளவர் உங்க அப்பாவா இருக்கனும் 👺😜

  • @sababathisababathi2626
    @sababathisababathi2626 3 месяца назад +2

    IAS மட்டும் தானா இல்லை IPS யாரும் இருக்காங்கலா

  • @sathyaprakashpv8219
    @sathyaprakashpv8219 3 месяца назад +1

    i respect this channel, but the anchor is very poor, check how many English words in his presentation, if he is good at English pls let him join in English channel

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan 3 месяца назад +3

    super. expose the cheats

  • @swamidasabishai3060
    @swamidasabishai3060 3 месяца назад +1

    There should be a judicial enquiry monitored by the Apex Court in to the UPSC (IAS, IPS, IFS etc) examinations and the results since 2014,the time BJP came to power.

  • @sekarp6006
    @sekarp6006 3 месяца назад +5

    UPSC ல் உள்ள உறுப்பினர்கள் யார்?சங்கல்ப் அகடமி .உண்மை.

  • @ganesanthoppalapillai6934
    @ganesanthoppalapillai6934 3 месяца назад +1

    Bjp la aachchila irukkum pullainka ellorum Dr ,IAS, aakkiduvaanunka pola,,,,,

  • @arivumathiarivu4380
    @arivumathiarivu4380 3 месяца назад +2

    இது மாதிரி வேலைக்கு செல்வது‌ சங்கிகளுக்கு ஒன்றும் புதிதல்லவே....!

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 3 месяца назад

    பிரதமர் கல்லூரி போகாமல் படிக்காமல் பட்டம் வாங்கும் போது இவர் ஐஏஎஸ் வாங்க முடியாதா

  • @balajid4430
    @balajid4430 3 месяца назад +2

    ஆர்எஸ்எஸ் ஆட்கள் அனைத்து துறைகளிலும் ஊடுருவி மேலோங்கி உள்ளனர்..
    அவர்கள் அனைவரும் ஒரு நெட்வொர்க் வைத்து அவர்கள் ஆட்களை அனைத்து துறைகளிலும் நுழைத்து நினைத்ததை நடத்தி ஆதிக்கம் செலுத்துகின்றனர்..

  • @rajacanabadyhitsongs1754
    @rajacanabadyhitsongs1754 3 месяца назад +2

    9 years IAS UPSC Exam ai reexam seaidu maru thearyu vaikkavendum .

  • @MrPrabuutube
    @MrPrabuutube 3 месяца назад

    இப்படி ஒரு batch like annamalai batches

  • @prabakaranelaiyan4928
    @prabakaranelaiyan4928 3 месяца назад +1

    If it is proved om brila should be saked immediately &put in jail.

  • @Praba-e2r
    @Praba-e2r 3 месяца назад +1

    Fraud sure

  • @OliMohamedNainaMohamed
    @OliMohamedNainaMohamed 3 месяца назад

    மெல்ல பேசு, அதிகமாக உடம்பை ஆட்டாதே.

  • @syedkhader9105
    @syedkhader9105 3 месяца назад +1

    என்னடா நடக்குது இந்த நாட்டில்

  • @RGovindarajan-x4f
    @RGovindarajan-x4f 3 месяца назад

    Ada dubakkoorha nataya kutisuvarakiduvinga
    8:17

  • @nilanirmalknk9130
    @nilanirmalknk9130 3 месяца назад

    Thumb nail is not matching content. Don't make people fool

  • @ChandruChandru-t2w
    @ChandruChandru-t2w 3 месяца назад

    Appa amarika kuda eavalo puthisaliya om birla om modi om amithsha om rss adda ponkada ias ips aganuma neaka padika veanam only neaka bjp poi searu pothum nea porukiya earu kollai karana earu onu bjp earu ealla unga atha appan bjpla earukunam thoooooooo

  • @rsv6603
    @rsv6603 3 месяца назад +3

    Even Mr.Annamalai is also a first attempt pass in CAT exam n UPSC exam. It's not impossible. People have cleared Chartered accountancy in 1 or 2 attempts too. I'm not talking about this particular matter. Kothadimai kadarals can talk anything....

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +1

      @@onlinme7884 Send the marksheet of ur maid or the role number. If ur maid has passed, what u have passed ? Don't talk anything kothadimai kadarals....nice humor.

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +1

      @@onlinme7884 have u passed CAT 2 get interview call from IIM Lucknow? What's ur credentials 2 question someone who has passed IIM n UPSC in first attempt? I appreciate ur humor sense but try 2 talk with common sense. Funny kothadimai guy as usual...🤣

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад +1

      @@onlinme7884 Mr. Annamalai- CAT 99.32%, XLRI - 99.98%. what's ur score kothadimai Tharkuri? Have u passed Chartered accountancy at least 2 counter his credentials? What's Udhay's credentials? If his dad, grandfather had not been in politics or CM, what he would have done in DMK now? Can't imagine... 🤣😆🧿🙏🏼🤞🏼!

    • @onlinme7884
      @onlinme7884 3 месяца назад

      @@rsv6603 how is CAT exam associated with a medical professional? Do u have any sense?
      That girl opted for IIM Kochi coz North india is not safe for women.

    • @rsv6603
      @rsv6603 3 месяца назад

      @@onlinme7884 Mr. Annamalai- CAT 99.32%, XLRI - 99.98%. what's ur score kothadimai Tharkuri? Have u passed Chartered accountancy at least 2 counter his credentials? What's Udhay's credentials? If his dad, grandfather had not been in politics or CM, what he would have done in DMK now? Can't imagine... Kothadimai Tharkuri...that's how it is
      Ur escaping...🤣😆🧿🙏🏼🤞🏼!

  • @sudhakarg3450
    @sudhakarg3450 3 месяца назад +5

    Ini om birla va vechchi seyyanum.

    • @murugesanm3293
      @murugesanm3293 3 месяца назад

      Neenkal Ellaam manitha piravikalea alla.
      Thayavusaithu ippadi thappu
      Pannum soosaide pannikkollunkal.

  • @samyrao2776
    @samyrao2776 3 месяца назад

    அறிவாளி பெற்ற பிள்ளை. 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @magaayya2726
    @magaayya2726 3 месяца назад +1

    🎉🎉🎉🎉

  • @srihari3011
    @srihari3011 3 месяца назад

    Incase this news is fake? Bjp Govt gets to take action?

  • @adnansyed5174
    @adnansyed5174 3 месяца назад +1

    MASS. COPY...sankalpa...

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 месяца назад

    Om ponna thooku

  • @elann5232
    @elann5232 3 месяца назад

    யப்பா....என்னா இழு இழுக்கறாய்யா

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 3 месяца назад

    Om oru sss sangi

  • @nobel8852
    @nobel8852 3 месяца назад

    அண்ணாமலை உட்பட சங்கல்ப்ல படித்தவன் தான்.ஆகவே சங்கல்ப் நிறுவனம் உண்டான காலத்திலிருந்தே அதில் படித்து வெளிவந்த ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் சான்றிதழ்களை மறுபரிசீலனை செய்து மீண்டும் திறன் தேர்வு நடத்தவேண்டும்.

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 3 месяца назад +2

    சங்கல்ப் எனும் சனாதன பயிற்சி இருப்பதும் அதற்கு ஒன்றிய அரசின் ஆதரவு இருப்பதும் உண்மை
    அதன் மூலம் பயிற்சி பெற்று குறைவான மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்ற சனியன் ஒன்று தமிழ் நாட்டில் ஆடு வடிவத்தில் சுற்றிக் கொண்டு இருக்கு
    முக்கிய தகுதி
    கூட்டிக் கொடுக்க வேண்டும்
    நீலப் படம் எடுத்து மிரட்ட தெரிந்து இருக்க வேண்டும்

  • @poongodijothimani
    @poongodijothimani 3 месяца назад

    Congratulations continued Ruling party RSS EVM BJP Govt of India party Respected mostely elected EVM BJP RSS party' support Govt Of election commission officer given in parimistion.
    No problem sir that's correct Way's Narth Indian BJP politician
    RSS associates people's
    Shang Parivargal Associated Bajarathangal party'
    Indian weaver's department
    Indian fishers 's department
    Indian Agriculture welfare society workers labours student's
    What about regular basis student's
    Stopped BAD QUALITY BJP politician BAD way' RSS party'
    Shouldn't aloved govt of India.
    Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur 🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪🇳🇪
    NICHAL JHAV BJP government Of India

  • @dgopikumar2115
    @dgopikumar2115 3 месяца назад

    Cheating om birla.

  • @sweetdreams2026
    @sweetdreams2026 3 месяца назад

    ச்ஙகல்புவில்தான் ஆட்டுக்குட்டி அண்ணாமலை ஐபிஎஸ் பாஸாம்... தெரியுமா?😂
    இது உண்மைதான்...

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt 3 месяца назад +1

    Fraud?

  • @panneerselvam4140
    @panneerselvam4140 3 месяца назад

    OMBIRLA is not good politicians in India. He is not Hygienic judgement in our Parliament. Worst Ideilage in our thinking about 10years BJP Modi Govt. Useless and Indiscipline Formulas. His Doughter is not a Colified but she get IAS Exam 420Act and she is not understanding in her Gambler...Alibaba40 thirudaigal.

  • @MubarakAli-mz9dm
    @MubarakAli-mz9dm 3 месяца назад

    அண்ணாமலை சங்கல்பின் குழந்தை தான் முழுமையாக RSS கால் நடத்தபடுகிறது அதிக காரத்தை கைபற்ற இதை செய்கிறார்கள் தமிழக அரசு சார்பில் நடவடிக்கை தேவை நன்றி😂❤🎉🎉

  • @muthurajkaliyamoorthy9965
    @muthurajkaliyamoorthy9965 3 месяца назад +1

    வடக்க பெரும்பாலும் இப்படித்தான்.

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 3 месяца назад

    உடலுறவு இல்லாமல் பிள்ளை பெற்றுக்கொள்வது போல
    பதவியும் shortcut ல் கிடைக்கிறது

  • @jagans4896
    @jagans4896 3 месяца назад

    Ok then how 60per person select fro same institution....this is not possible ... only possible way ias exam very easy ....other wise that institution staffs more stronger than ias exam conducted person.....all indians go to institution pay more money and became ias ..... Ias officer quality super .India became no 1 corruption ....

  • @rainaprasan
    @rainaprasan 2 месяца назад

    Thuu worst da

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 месяца назад

    Last 40 years happening with political parties and government employees support, ippo taan veliya varudhu... Railways majority exams, upsc central government bank exams.

  • @srikumar4751
    @srikumar4751 3 месяца назад

    எதிலும் நம்பிக்கை இல்லை EVM ஒளிய வேண்டும்

  • @robertpasangha3805
    @robertpasangha3805 3 месяца назад

    வசமாக சிக்கிய எறை தலைப்பு அதை பறநறி ஒன்றும் பேசவில்லையே?

  • @stephencpt6221
    @stephencpt6221 3 месяца назад

    all the neet jee,upsc who all involved controller of examination, Parents students if they get through the examination by fraudulent manner, pass the law life long disqualification, 10 years imprisonment. pass the law in the parliament. let bjp government do it.

  • @saravananc7121
    @saravananc7121 3 месяца назад

    Appo first attempt la UPSC clear pannuravanga ellarum ulladi arasiyal pannirukkanga super da sombu😂😂😂

  • @habahookrajad7029
    @habahookrajad7029 3 месяца назад

    Neet is the best exam don't spread unwarranted message