BJP-யோடு, TAMBIDURAI டீல்...EPS-க்கு புது சிக்கல்?! | Elangovan Explains

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #wayanad #keralarains #keralaflood #kerala #naturaldisaster #currentaffairs #fieldreport
    Join this channel to get access to perks:
    / @vikatanwebtv
    எங்கெங்கும் மனித உடல்கள்...
    'வயநாடு' தொடரும் துயரம்!
    அமித் ஷா Vs பினராயி விஜயன்
    வயநாடு வார்!
    எடப்பாடிக்கு எதிர்ப்பு..
    பா.ஜ.க-வுக்கு ஆதரவு...
    தம்பிதுரையின் தனி ராஜ்ஜியம்!
    எடப்பாடியை சுற்றியடிக்கும் 3 வெடிகள்!
    கொதிக்கும் ஆர்.பி உதயகுமார்!
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Script : Manoj mutharasu & S.T Elangovan
    Camera : Ramesh balaji
    Edit : Rajasekar
    Thumbnail Artist: Santhosh charles
    Channel Manager: Kamalikamaraj.kr
    Asst Channel Head: Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile....

Комментарии • 55

  • @govindrajan5129
    @govindrajan5129 Месяц назад +7

    கட்ச்சிஎடப்பாடிகையில்இல்லைமனுகொடுக்கவந்தவரைகர்பமாக்கியஜெயகுமார்எல்லாம்கட்ச்சியில்இருந்தால்கட்ச்சிஉருப்படுமா....

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад +7

    Thambidurai has to safeguard his huge wealth and Educational Institutions from ED, CBI, IT.

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад +2

    வயநாடு நிலச்சரிவு மீட்பு பணி பல உயிர்கள் காப்பற்ற இந்திய இராணுவம் ஒரு புதிய பாலம் கட்டி அதன் முலம் மீட்பு பணிகள் மீண்டும் வரட்டும் வயநாடு 🙏

  • @attractivearuna
    @attractivearuna Месяц назад +4

    Hats off rescue teams

  • @noorboy2911
    @noorboy2911 Месяц назад +2

    மலையில் வாழ்ந்து கொண்டு மண் சரியும் போது புலம்புவதில் அர்த்தமில்லை. அடுத்த மலை சரியும் போது இதை மறந்துறுவானுங்க

  • @SivaKumar-cv5rd
    @SivaKumar-cv5rd Месяц назад +5

    சிவி சண்முகம் வட மாவட்டத்தில் சிங்கம்

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Месяц назад +8

    amithsaw வுக்கு பொய் சொல்வது சர்க்கரை பொங்கல் சாப்பிட்டது மாதிரி

  • @srishastihasri631
    @srishastihasri631 Месяц назад +2

    Nice show

  • @KrishnaKumar-fx1vq
    @KrishnaKumar-fx1vq Месяц назад +2

    அமிஷாவின் மட்டமான அரசியல் இதுவும் ஒன்று இவர்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள்

  • @sdrview4830
    @sdrview4830 Месяц назад +2

    மகேந்திரன் மடத்துக்குளம் ‌mla. Avara poi sampatham ellama soliriye unga source unkita thaapa solitaru correct pannunga

  • @bennyd4576
    @bennyd4576 Месяц назад +4

    தம்பி துரை ஜால்ரா

  • @Rajagopal-sg1zu
    @Rajagopal-sg1zu Месяц назад +1

    கிரேட் salute to army.

  • @user-jm6ju7tk9z
    @user-jm6ju7tk9z Месяц назад +3

    எடப்பாடி யே... அவன் கட்டுபாட்டில் இல்லை.. அவன் ஒரு ஆளு... து.

    • @user-mh5tu6fk5i
      @user-mh5tu6fk5i Месяц назад

      ஜாதி வெறி பிடித்தவர்கள் எடப்பாடியைத் தூற்றுவது சகஜம்...
      ஒரு குடுமப்த்தின் ஒரு ஜாதிக்காரர்களின்‌ கையில் மறைமுகமாக சிக்கிக்கிடந்த அதிமுகவை மீட்ட சாணக்கியன் எடப்பாடி! வருங்கால அதிமுக இதை‌எப்போதும் நினைவு கூறும்
      தானும் ஊழலில் சிக்கி ஜெ வையும் மாட்டிவிட்டு ஜெ வை ஜெயிலுக்கு அனுப்பி சாவை நோக்கி விரட்ட்டிய வீரமங்கை ஜெயிலுக்குப் போன பிறகு கட்சியையும் ஆட்சியையமும் நாலரை வருஷம் காப்பாற்றிரவர் சேலத்து ராஜதந்திரி !
      பாஜகவின் கையாள் ஓபிஎஸ் ஐ ஙட்சிக்குள் வைத்துக் கொண்டே... அதிமுகவை சாமர்த்தியமாக மீட்டவர் .. ஈபிஎஸ் ! பிறகு இந்த பாஜக ஏஜெண்டு ஓபிஎஸ் ன் டார்ச்சருக்கு முடிவு கட்டி நிரந்தரமாக கட்சிக்கு புதிய பாதையை வகுத்தவர்... ஈபிஎஸ் !
      2026 சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு அதிமுகவை இழந்த பெருமைக்குள் கொண்டு வருவார்.
      . என்பது உறுதி!!

  • @rajagopal8884
    @rajagopal8884 Месяц назад +4

    Amitsha don't do politics in Kerala problem

  • @d.paulpandipaulpandi.d5123
    @d.paulpandipaulpandi.d5123 Месяц назад +8

    எடப்பாடியின் பவர் இப்ப தெரியுதா எடப்பாடி இருக்கும் வரை கட்சி உறுப்பினர்

  • @MuniyappanCM-fv6ye
    @MuniyappanCM-fv6ye Месяц назад +2

    தம்பிதுரை பேசுவது நியாயம் தான் மற்ற ஜூனியர்கள் எடப்பாடி கண்ட்ரோல் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் எடப்பாடியை விட சீனியர் தம்பிதுரை அவர் பேசுவது சரியாகத்தான் இருக்கும்

  • @enmohan2573
    @enmohan2573 Месяц назад

    If AIADMK had formed electoral alliance with BJP during the 2024 MP election, then AIADMK would have won in some of the constituencies and the elected AIADMK MPs would have got some minister post in Modi Govt. Now, due to the narrow mindedness of Mr. EPS , AIADMK party had lost all the 40 seats to DMK party who are unable to get even a single minister post in the Central Govt. As a result, TN is unable to get adequate fund allocation for its various projects and Mr. Chandrababu naidu is getting maximum fund allocation from the Center for his state, due to the formation of electorsl alliance with BJP.
    Hence, it will be better in the interest of the progress and prosperity of TN that AIADMK people should replace Mr EPS with a talented leader who will take the AIADMK party to win in 2026 TN assembly elections and replace the karunanidhi's family members rule from TN.

  • @GopalGopal-nv3fl
    @GopalGopal-nv3fl Месяц назад +1

    தம்பி இளங்கோ. உசிலம்பட்டி மகேந்திரன் சொல்லிட்டு மடத்துக்குளம் MLA. போட்டோவை. போடாரங்களே?

  • @FarithaSulthan
    @FarithaSulthan Месяц назад

    😊😅

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf Месяц назад

    Hai socho continue speech ❤😢😢😢😢😢

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq Месяц назад

    GOOD NIGHT 😢

  • @rajuramannayar4714
    @rajuramannayar4714 Месяц назад

    Welcome vikatan and Elango

  • @binuv5543
    @binuv5543 Месяц назад

    We public are not knowing what the channel news

  • @senthilm1160
    @senthilm1160 Месяц назад +1

    50 வருட பாரம்பரியமான ஆனந்த விகடன் பத்திரிகையை இழிவு படுத்தாதீங்க இளங்கோ சார் உங்களை மாதிரியான ஒருதலை பட்சமாக செய்தியை வெளியிடாதீர்கள்

  • @kumaresans2581
    @kumaresans2581 Месяц назад +1

    This channel is pure DMK IT wing 😅😅

  • @senthilm1160
    @senthilm1160 Месяц назад

    எவ்வளவோ மக்கள் பிரச்சனை இருக்கு தம்பிதுரை கிட்ட தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கிறது தேவையா உங்க மனோஜ்க்கு கள்ளக்குறிச்சி சாராயம் மரணத்துக்கு உங்க மனோஜ் விளக்கம் கேட்டாரா துறைசார் அமைச்சரிடம் சொல்லுங்க இளவரசரை இளங்கோ சார்.

  • @manikandavasakam4983
    @manikandavasakam4983 Месяц назад

    BJP Team always at all situations trying to do Politics instead of extending all sort of assistance including monetary

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 Месяц назад +3

    EPS MASS

  • @user-ie2zy6cn8b
    @user-ie2zy6cn8b Месяц назад +2

    வாய் சொல் வீரரே வருக வருக

  • @user-ik9ts5sv9i
    @user-ik9ts5sv9i Месяц назад

    இந்தியயா கேரளத்தை
    இழந்து விடும்

    • @senthils4862
      @senthils4862 Месяц назад

      அவனுங்க பண்ணு பாவம்டா அது....

  • @senthilm1160
    @senthilm1160 Месяц назад +1

    அம்மா இறுந்தபோது தம்பிதுரை பேசினது இருக்கட்டும் நீ பேசி இருப்பியா திமுக செம்பு

  • @benkinpeter5162
    @benkinpeter5162 Месяц назад +1

    சுடலை ஓஓ

  • @sabhak2326
    @sabhak2326 Месяц назад +1

    Reel vidads Nate perlapaiya nalla dmk jalra

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk Месяц назад

    Mr vikatan. Wait &see until 2026 assembly elections,after election EPS stedy happen & Mr very mass support party given green signal for alliance to EPS

  • @user-lo3it2ij1u
    @user-lo3it2ij1u Месяц назад

    திமுக ஜால்ரா வா

  • @suneelvenkatakrishna4084
    @suneelvenkatakrishna4084 Месяц назад

    One And Mass Leader Of Tamilnadu Iyya Edappadiar Avargal

  • @samanmsaman7049
    @samanmsaman7049 Месяц назад +4

    விகடன் எப்போதும் திமுக ஜால்ரா தானே தம்பிதுரை அவர்கள் உண்மையை சொன்னால் இவனுங்களுக்கு வலிக்குது

  • @prasathprasath9002
    @prasathprasath9002 Месяц назад

    Admk oliya karanam cv eps velumani thangamani udhyakumar jayakumar munusami ops

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 Месяц назад +1

    போட நீ dmk செம்பு இப்படியே பேசினால் எவனும் விகடன் யை பார்க்க மாட்டான்