இந்த இரகசியத்தை யாரும் சொல்ல மாட்டாங்க, நான் சொல்றேன்🤩

Поделиться
HTML-код

Комментарии • 479

  • @saapatturaman
    @saapatturaman  Месяц назад +266

    Book Your Orders Now
    Call: +91 6380801602
    www.saapatturaman.in

    • @stephenmicheal3592
      @stephenmicheal3592 Месяц назад +5

      I need your product sir

    • @dbalaji6820
      @dbalaji6820 Месяц назад +2

      I want sir

    • @SudhakarK-gc7oy
      @SudhakarK-gc7oy Месяц назад +5

      அய்யாவுடைய யதார்த்தமான பேச்சு எதார்த்தமான மருத்துவம் எதார்த்தமான உணவு உணவு உணவு உணவு உணவு உணவு உணவு முறை உணவு

    • @rprabaharanprabu4475
      @rprabaharanprabu4475 Месяц назад +8

      Price sir

    • @user-vr5jp2sb9v
      @user-vr5jp2sb9v Месяц назад +2

      Garlic is very powerful and nervous stimulate, daily consume Pana affect agada

  • @swarasyam
    @swarasyam Месяц назад +379

    நீங்களே செஞ்சுக்கோங்க - “Honesty at its best” 🙏🏼

  • @rakeshytff8851
    @rakeshytff8851 Месяц назад +811

    மனிதாபிமானம் உள்ள வியாபாரியாக தெரிகிறது வாழ்க வளமுடன்

  • @kannankannan-vx2rz
    @kannankannan-vx2rz Месяц назад +926

    நல்ல மனசு உங்களுக்கு அதனால தான் எல்லாரும் நல்லா இருக்கணும் நினிகிரிகா

  • @balaji11061987
    @balaji11061987 Месяц назад +1552

    இவர் ஒரு தரமான மனிதர் 🎉

  • @valamurugan
    @valamurugan Месяц назад +274

    Ingredients :- ginger, garlic, lemon, honey & apple cider vinegar

    • @blackboard7608
      @blackboard7608 Месяц назад +7

      For non tamils: He himself said in this video buddies

  • @vasudevrameshbabu3427
    @vasudevrameshbabu3427 19 дней назад +7

    Because you revealed the recipe, I am going to buy from you sir. You have a big heart as big as your stomach😊

  • @KRISHNAKUMAR-tq6pu
    @KRISHNAKUMAR-tq6pu Месяц назад +274

    சாவை யாரும் தள்ளி போட்டு விட முடயாது. He is a good person telling his health opinion

    • @user-ps1hq4ew4h
      @user-ps1hq4ew4h Месяц назад +4

      28 வயதில் மாரடைப்பு வந்து சீக்கிரமா சாவுறத தள்ளி போடலாம். கண்டிப்பாக சாவை தள்ளி போட முடியும்.

  • @masterpiece288
    @masterpiece288 Месяц назад +571

    இவர் ஒரு வெள்ளந்தியான மனிதர் என்னதா சுலபமான முறையில தயாரிக்கப்பட்டதா இருந்தாலும் வேறுயாரும் இப்படி ரகசியங்கள வெளியில சொல்லமாட்டாங்க❤️❤️

  • @sreekrishnan9120
    @sreekrishnan9120 Месяц назад +186

    Andha manasu dhan sir kadavul ❤

  • @r.nirmala3041
    @r.nirmala3041 Месяц назад +119

    இஞ்சி எலுமிச்சம்பழம்,ஆப்பிள்வினிகர்,
    பூண்டு இதை எல்லாம் சம அளவு சாறு எடுத்து அடுப்பில் நன்கு கொதிக்க வைத்து எடுத்து ஆறிய பிறகு தேன் சம அளவு ஊற்றி கலந்து கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்க வேண்டும் .Fridgeல் வைக்க வேண்டாம்.❤❤

    • @DINESHKUMAR-yq5gr
      @DINESHKUMAR-yq5gr Месяц назад +3

      Nandriyo Nandri

    • @skynila2007
      @skynila2007 Месяц назад +1

      Moonu velaiyum saapaadukku pin kudika venduma

    • @thirumarans978
      @thirumarans978 Месяц назад

      ❤❤🤝

    • @skaddicted3199
      @skaddicted3199 Месяц назад

      Water kalakka thevai illayaa

    • @ahamu007
      @ahamu007 Месяц назад

      ​@@skynila2007சாப்பாடே அதான்

  • @narendranashwin184
    @narendranashwin184 Месяц назад +102

    Ada pavingala oru negative comments kuda ella da ❤❤❤❤❤❤❤❤❤

    • @Jack_Daniels-Jd
      @Jack_Daniels-Jd Месяц назад +8

      Athan Nee Irukiye

    • @narendranashwin184
      @narendranashwin184 Месяц назад +3

      @@Jack_Daniels-Jd Naya neyumdha erukka😭

    • @affcotdever5632
      @affcotdever5632 Месяц назад +1

      Upees oruthanum paarkala, athu than negative comments podala 😂😂😂

  • @Aron7676
    @Aron7676 Месяц назад +73

    He is such a wonderful person.❤

  • @vijayabaskarpg7209
    @vijayabaskarpg7209 Месяц назад +58

    Super sir.. being transparent itself will take you to next level

  • @shinie1953
    @shinie1953 Месяц назад +42

    This drink my mom used to make. There was one uncle in my neighbourhood who doctors said need to go for angiogram. But my mom give this drink (free). After 3 months when he go again for scans doctors was shocked and said no need angiogram. The uncle kept drinking this drink for few years and he was living healthy. My parents until now no heart issue. Really amazing drink.

  • @veerasingamvimalathasan8010
    @veerasingamvimalathasan8010 Месяц назад +7

    I will buy it from him just for his honesty. A good-hearted human being and a businessman.🙏❤

  • @user-fi8fb9fj6g
    @user-fi8fb9fj6g Месяц назад +27

    Super bhai ❤❤❤

  • @loveblesathish7739
    @loveblesathish7739 Месяц назад +27

    Ungala பாக்கணுமாய்யா சூப்பர் சப்போர்ட் மை chennal thalaiva

  • @kovarthani
    @kovarthani Месяц назад +8

    நல்ல மனித நேயம் உண்மையை சொல்லும் மனசு

  • @user-po4ib7nx1f
    @user-po4ib7nx1f Месяц назад +22

    Super sir, your good thinking will bring you towards great success.well done 🎉

  • @varudumvarigal3072
    @varudumvarigal3072 Месяц назад +44

    Ginger, garlic, lemon ellam Biriyanila irukke, Honey and Apple last ah sapta pothuma? 🤪

  • @jazzaqua5033
    @jazzaqua5033 Месяц назад +2

    வாஸ்தவமான பேச்சு ❤

  • @kalidosschamy8325
    @kalidosschamy8325 Месяц назад +5

    Thanks brother❤❤

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 Месяц назад +23

    🎉🎉🎉வாழ்த்துகள்🎉🎉🎉ஐயா..🎉🎉🎉

  • @mohamedfaslan9415
    @mohamedfaslan9415 Месяц назад +3

    Simple and honest person without drama ❤

  • @Ajith9947
    @Ajith9947 Месяц назад +6

    நல்லா சாப்பிடுங்க sir,,, எனக் கு 23 வயசுதான் ஆகுது.ஆனால் என்னால புடிச்ச உணவ சாப்பிட முடியல காரணம் அல்சர்.சந்தோசமாகவும் வாழ முடியல,புடிச்ச உணவ சாப்ட முடியல ரொம்ப மன உளைச்சலுக்கு ஆவுரன்.ஆன நீங்க very great 👍

    • @seethaseetha2511
      @seethaseetha2511 Месяц назад +1

      அல்சர் தானே அது என்ன அவ்வளவு பெரிய விஷயம் எல்லாம் கிடையாது கொஞ்ச நாளைக்கு காரம் கம்மியா சாப்பிடுங்க தேங்காய் பால் குடிங்க ஃப்ரீயா இருக்க டைம்ல தேங்காய் மென்னு சாப்பிட்டீங்கன்னா அந்த அந்தப் பால் வயித்துல இருக்க புண்ண எல்லாம் ஆத்திடும் சொல்லுவாங்க ஆத்திருவோம் சீக்கிரம் சரியாயிடும் தம்பி

    • @Ajith9947
      @Ajith9947 Месяц назад

      @@seethaseetha2511 ப்ரோ நான் சென்னையில் தனியா இருக்கான் ஹோட்டல் ல தான் சாப்டுரன் 2 ஷிஃப்ட் போய்ட்டு வர 12,1 ஆகிடும் அப்போதான் sapduvan என்ன பண்றது 😢

    • @seethaseetha2511
      @seethaseetha2511 Месяц назад

      @@Ajith9947 குடும்பத்துக்காக உழைக்கிற நாம நம்மளோட உடல் நலத்திலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கிட்டா தப்பு இல்லங்க நம்மளை நாமதான் பாத்துக்கணும் என்கிற ஒரு சூழ்நிலையில அதுக்கேத்த மாதிரி கொஞ்சம் கவனிச்சுக்கலாம். ஒரு தேங்காய் வாங்கி அதை சின்ன சின்ன பீசா போட்டு ஒரு டிபன் பாக்ஸ்ல வச்சுக்கோங்க எப்பவுமே உங்களுக்கு ஒர்க்கிங் ஆவர்ஸ்ல பிரேக் டைம் கிடைக்கும் தானே அந்த டைம்ல சும்மா வாயில போட்டு நல்ல மென்னு சாப்பிடுங்க அந்த பால் அப்படியே முழுங்கிருங்க உண்மையாவே தேங்காய் பால் மாதிரி வயிறு புண் ஆற்றுகிற விஷயமே இல்ல நீங்க ஹோட்டல்ல வேற சாப்பிடுறீங்க இல்ல கொஞ்ச நாளைக்கு சுவையான சாப்பாடு எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அதுவும் இந்த வெயில் காலத்துல தயிர்சாதம் அந்த மாதிரி சாப்பிட்டீங்கன்னா கொஞ்சம் சீக்கிரம் சரியாகிவிடும் எல்லாமே நம்ம கையில தான் பா இருக்கு

  • @RameshBabu-vc3kg
    @RameshBabu-vc3kg Месяц назад +8

    Arumai ayya... super❤

  • @suresh-uj4bn
    @suresh-uj4bn Месяц назад +24

    Great sir 💯❤❤❤❤❤❤❤❤❤

  • @gunaseelan9649
    @gunaseelan9649 Месяц назад +3

    Super sir❤

  • @velmuruganvelmurugan3200
    @velmuruganvelmurugan3200 Месяц назад +1

    Super tips 💯👈🙏🙏

  • @jonsantos6056
    @jonsantos6056 Месяц назад +1

    Digestive drink - Inji saaru + poondu saaru + lemon saaru + apple cide vinegar + honey

  • @mohamedismailismail3668
    @mohamedismailismail3668 Месяц назад +5

    Ithu already nanga senju sapittu tha irukom
    Sema powerful
    En husbandkku heart attack vanthuruchu so engalukku oruvar ithu recomend pannanga naanga ithe veetulaya senju sappittu varom

    • @roshanmubeena3831
      @roshanmubeena3831 Месяц назад

      Idhoda Measurements therima evlo add pananum elame

    • @geetha6597
      @geetha6597 Месяц назад

      Measurements sollunga sir

  • @hopehealthcareclinic6372
    @hopehealthcareclinic6372 Месяц назад +3

    Thank you 🙏🏽 sir

  • @saravananr7170
    @saravananr7170 Месяц назад

    அருமை அருமையான பதிவு வாழ்த்துகள்

  • @Aj-tz6sg
    @Aj-tz6sg Месяц назад +3

    Super sirr❤

  • @mohamedfaslan9415
    @mohamedfaslan9415 Месяц назад +1

    I am from srilanka and really enjoy your channel ❤

  • @jonsantos6056
    @jonsantos6056 Месяц назад +1

    Ji neenga sonna ingreadients ellaa enna quantity podanom? (Digestive drink - Inji saaru + poondu saaru + lemon saaru + apple cide vinegar + honey)

    • @saapatturaman
      @saapatturaman  23 дня назад

      Secret Revealed !!! Saapattu Raman's Digestive Secret Recipe | Digestive Secret & Cardiac Care Drink
      ruclips.net/video/OJO4FP1YmGE/видео.html

    • @jonsantos6056
      @jonsantos6056 23 дня назад

      @@saapatturaman Nandri ya

  • @techmatewarehouse9536
    @techmatewarehouse9536 Месяц назад +10

    Recently I bought a product Ayukalash Heart Care in Nagercoil . It contains ginger , garlic , lemon , honey, apple cider vinegar, pomegranate, Arjuna, dasamool, etc .. best heart' care and weight loss

    • @selviprabhu2004
      @selviprabhu2004 Месяц назад

      Enna product mam weight loss aguma pls reply me

  • @Manjulaganesan-dc8kv
    @Manjulaganesan-dc8kv Месяц назад +1

    Nallamanaether

  • @differentquality2110
    @differentquality2110 Месяц назад +1

    ஐயா நன்றி

  • @krishnan9336
    @krishnan9336 Месяц назад

    Guys, this really works. My mum has been doing this for us and it helped dad for his block which reduced his block percentage after few months. I consume empty stomach in the morning everyday and a glass of warm water after 30mins. If you doubt it, you can check with doctor before consuming this recipe and re-check after 2-3 months. Just spreading my story for those who really needs it. Bless this guy for sharing out the recipe.

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Месяц назад

    சிறப்பு சிறப்பு சிறப்பு❤❤❤

  • @manoj.m2481
    @manoj.m2481 Месяц назад +3

    But avarr nermai ennaku pudichi iruku 😅❤

  • @arumugamlakshmi1995
    @arumugamlakshmi1995 Месяц назад +1

    Super bowl 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anitha4219
    @anitha4219 Месяц назад

    Yes enka amma vedla surayam mathiri pannuvanka, nalla benefit

  • @jayaramanjayaraman371
    @jayaramanjayaraman371 Месяц назад

    அருமை ❤❤❤❤❤

  • @SkillsGuru_by_EML_valli
    @SkillsGuru_by_EML_valli Месяц назад +1

    உண்மை , நான் என் தாய் கொடுத்த இந்த ச்சாரு குடித்தப்பின் heart problems குறைந்தது.
    முன்பு ஓரளவு பிரியாணி சபிட்டபிரகு தெகுட்டும், இந்த நிலையில் தான் heart attack வந்தது, இதை குடித்தப்புன் சரியாகி விட்டது. குறிப்பு I have stents 2 nos

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Месяц назад

    Super sir good information tq

  • @UnknownUser-qq1od
    @UnknownUser-qq1od Месяц назад

    Easy to make at home. It’s called ginger shot popular western health drink. I drink 25ml every day.

  • @RameshBabu-vc3kg
    @RameshBabu-vc3kg Месяц назад +1

    Arumai ayya super.❤

  • @Vedha1215
    @Vedha1215 20 часов назад

    Super❤

  • @sarathkumarsarath5655
    @sarathkumarsarath5655 Месяц назад +1

    வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கணும்

  • @kitnanluxmy6417
    @kitnanluxmy6417 Месяц назад

    Thankyou aiya🙏

  • @White_Giant_Gamer
    @White_Giant_Gamer Месяц назад +3

    How much

  • @karukuvelrajanb6280
    @karukuvelrajanb6280 Месяц назад +5

    நன்றி ஐயா 🎉

  • @user-gi9qy7rv6s
    @user-gi9qy7rv6s Месяц назад +1

    Rate evlo sir?

  • @naseermhm2494
    @naseermhm2494 Месяц назад +2

    Sir seymurya konchm solunka sir

  • @user-pn9el7yi4j
    @user-pn9el7yi4j 23 дня назад

    I respect your honesty

  • @FathimaRinoza-kr3vb
    @FathimaRinoza-kr3vb Месяц назад

    Great sir ❤

  • @SivaSiva-nb5sl
    @SivaSiva-nb5sl Месяц назад +1

    Super sir

  • @user-dn3ix2uv8z
    @user-dn3ix2uv8z 22 дня назад

    Super anna ❤ love you ❤

  • @ushamages8475
    @ushamages8475 Месяц назад

    Great sir

  • @vikneshbose3067
    @vikneshbose3067 Месяц назад

    வாழ்க வளமுடன்...

  • @KiTizOOrO
    @KiTizOOrO Месяц назад

    Thanks anna ❤❤❤

  • @AkannanAlkannan
    @AkannanAlkannan Месяц назад

    Supper sir iam kogaiyur kannan

  • @silambusilambu852
    @silambusilambu852 Месяц назад

    Nandri anna

  • @rksachin2903
    @rksachin2903 Месяц назад +1

    Rate enna sir

  • @venkatraj1983
    @venkatraj1983 Месяц назад

    ❤❤ Thankyou sir

  • @dangerred5155
    @dangerred5155 Месяц назад

    Chaa ne romba nallavan ya ❤❤

  • @mohamedfaslan9415
    @mohamedfaslan9415 Месяц назад

    I love you sir
    Respect brother

  • @Msd_Madhan7
    @Msd_Madhan7 29 дней назад

    Enna Mansushan Ya ❤🛐

  • @jayadharaniv5365
    @jayadharaniv5365 Месяц назад

    நல்ல மனிதர்

  • @VeluVelu-uu2zz
    @VeluVelu-uu2zz Месяц назад +1

    Nalla ullam❤❤❤

  • @jaisrejaisre9945
    @jaisrejaisre9945 Месяц назад +1

    Price sollunga

  • @Aquatic_master
    @Aquatic_master Месяц назад

    Tharamana manithar…ivar pola ullam vaendum ❤

  • @sivarajchandran6143
    @sivarajchandran6143 Месяц назад

    சூப்பர் sir என் தலைவன் 👍👍👍🥰🥰👌👌👌👌

  • @camarounnissamaricar1569
    @camarounnissamaricar1569 Месяц назад +2

    ஜப்பார் பாய் இவரும் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லா செய் முறையும் சொல்வாங்க.
    கடின உழைப்பு நல்ல மனது இருந்தால் மிக குரிய காலத்தில் உயரலாம் என்பதை சாத்தியமாக்கியவர்.

  • @smartsports1tamil476
    @smartsports1tamil476 Месяц назад

    😮yaru samy nee 🥺 nallaa manusan ya poya ❤

  • @komalikavin
    @komalikavin Месяц назад +2

    Nega sweet sir

  • @Vraghul-px4bj
    @Vraghul-px4bj Месяц назад +1

    Biriyani sappitavudan kadalai Mittai sappittal murupadiyum biriyani sappidalam

  • @cmlogesh1033
    @cmlogesh1033 Месяц назад

    வாழ்க வாழ்க வளமுடன்

  • @user-in5bo5ht3u
    @user-in5bo5ht3u Месяц назад

    Thank iyya❤❤❤❤

  • @NARUTO__FX
    @NARUTO__FX Месяц назад +1

    Super 👍🏻 👌❤

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 Месяц назад

    You are great sir

  • @loloj5498
    @loloj5498 19 дней назад

    Great guy

  • @santhoshrv199
    @santhoshrv199 16 дней назад

    Ginger, garlic , lemon juice , apple vinigar, honey

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Месяц назад +2

    I will order 😍😍

  • @gtjrealestate9657
    @gtjrealestate9657 Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankars-xe7en
    @shankars-xe7en Месяц назад

    Super anna

  • @VickyVicky-dy4jf
    @VickyVicky-dy4jf Месяц назад +1

    Evlo sir. Amount sollunga pls

  • @malarsivamalar4949
    @malarsivamalar4949 Месяц назад +7

    உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு ❤️❤️

  • @yeshwanthkumar1393
    @yeshwanthkumar1393 Месяц назад +1

    Howmuch

  • @AlexSunny-mh7kk
    @AlexSunny-mh7kk Месяц назад

    So happy to have him as, our guest, @ seven springs resort munnar, kere😊la

  • @NandakumarKarthick
    @NandakumarKarthick 19 дней назад

    Nice man

  • @kanthanofear9844
    @kanthanofear9844 Месяц назад

    Ne ga Vera level 🔥🔥

  • @hmhiasamlike7473
    @hmhiasamlike7473 4 дня назад

    ❤❤

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m Месяц назад

    சாப்பிட்டு ராமன் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @nithyanithya3360
    @nithyanithya3360 Месяц назад

    Super nic sir

  • @Happy-vo8wj
    @Happy-vo8wj Месяц назад

    நல்லது

  • @paru-ni28ra06
    @paru-ni28ra06 Месяц назад

    Nalla மனிதன்..