[OFFICIAL LYRIC VIDEO] Pr Moses Rajasekar - Kristhavana Disturb Pannatha | Tamil Christian Songs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 мар 2018
  • Kristhavana Disturb Pannatha
    Lyrics, Tunes & Sung By :Pr.Moses Rajasekar
    Album : Kirubaiyae Deva Kirubaiyae
    Lyric Video : Paul Saravanan @1K Studios
    கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
    அவனை Assault எண்ணி விடாதே
    அவன் வெட்ட வெட்ட வளருவான்
    கொட்ட கொட்ட உயருவான்
    திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
    கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
    முட்டி போட்டு ஜெபிச்சான்னா - நீ
    முதுகைக் காட்டி ஓடிடுவே - அவன்
    ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே - அவன்
    நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே
    மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
    வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
    நிந்தனைகள் போராட்டம் வந்தால் - அதை
    பொறுமையோடு சகித்துக் கொள்பவன் - அவன்
    கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் - அவன்
    தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்
    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
    பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
    உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
    பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
    நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்
    Enjoy and stay connected with us!!
    ►Subscribe us on RUclips: goo.gl/BVH9SG
    ►Like us: goo.gl/YzPJaH
    Thanks To all our friends and families Sincere thanks to Facebook and social media friends!
    © 2018 Life Media Pvt Ltd
    *********************************
    Please Like, Share & Subscribe
    *********************************
    #KristhavanaDisturbPannatha #MosesRajasekar #KirubaiyaeDevaKirubaiyae
    Pr Moses Rajasekar songs, Album kirubayae deva kirubayae songs, kirubayae deva kirubayae songs lyrics, kristhavana disturb pannatha songs, kristhavana disturb pannatha songs lyrics
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 72

  • @tbalamurugan494
    @tbalamurugan494 Год назад +3

    #இயேசப்பா_முன்னே_செல்கிறார்...
    கிறிஸ்தவனை Disturb பண்ணாதே
    அவனை Assault எண்ணி விடாதே
    அவன் வெட்ட வெட்ட வளருவான்
    கொட்ட கொட்ட உயருவான்
    திட்டம் போட்டு மிரட்டிடலாம் என்று எண்ணாதே
    கட்டிப் போட்டு மடக்கிடலாம் என்று கனவு காணாதே
    முட்டி போட்டு ஜெபிச்சான்னா - நீ
    முதுகைக் காட்டி ஓடிடுவே - அவன்
    ஆழம் அகலம் தெரியாமல் காலை விடாதே - அவன்
    நீளம் உயரம் தெரியாமல் மாட்டிக் கொள்ளாதே
    மாம்சத்தோடு இரத்தத்தோடும் போரிடாதவன்
    வீணான செயல்களுக்கு எதிர்த்து நிற்பவன்
    நிந்தனைகள் போராட்டம் வந்தால் - அதை
    பொறுமையோடு சகித்துக் கொள்பவன் - அவன்
    கண்ணீரின் பள்ளத்தாக்கை கடந்து செல்பவன் - அவன்
    தண்ணீரை தரைபோல வழி நடப்பவன்
    கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பவன்
    பாடுகளை சந்தோஷமாய் ஏற்றுக்கொள்பவன்
    உயர்வோ தாழ்வானாலும் மரணமோ ஜீவனானாலும்
    பசியோ பட்டினியோ நாசம் வந்தாலும்
    நண்பர்களால் அன்பர்களால் துன்பம் வந்தாலும்

  • @estheresther3915
    @estheresther3915 Год назад

    Arumai

  • @DineshKumar-pz3zs
    @DineshKumar-pz3zs 5 лет назад +7

    அருமையான பாடல்

  • @Ajithkumar-xg9lc
    @Ajithkumar-xg9lc Год назад

    Nice songs music same 🥰 happy mood ipo na 🥳 amen

  • @anitha3937
    @anitha3937 3 года назад +3

    Praise the Lord

  • @anitha3937
    @anitha3937 3 года назад +3

    Super song

  • @dhasedwin966
    @dhasedwin966 2 года назад

    Nice Song

  • @manasukulminmini6558
    @manasukulminmini6558 5 лет назад +6

    Fantastic song

  • @jeyaseelanjeya1480
    @jeyaseelanjeya1480 6 лет назад +7

    nice song.

  • @08ishakchannelshak11
    @08ishakchannelshak11 3 года назад +1

    Super song from malaysia 🇲🇾

  • @ranz3739
    @ranz3739 4 года назад +3

    Superb Song. All Praise and Glory to Lord Jesus Christ.

  • @jesindhagithiyon3158
    @jesindhagithiyon3158 3 года назад +3

    God is great super song brother

  • @gracedavid9988
    @gracedavid9988 4 года назад +1

    Super song Jesus ku thanks and God bless you Poster

  • @stephenraj2156
    @stephenraj2156 6 лет назад +8

    Post top Moses Rajasekar song
    May God bless you and your team

  • @satheshsatheshmani2544
    @satheshsatheshmani2544 5 лет назад +4

    Super song and enargi

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 2 года назад

    Krishthavana disturb pannatheya

  • @samuveljonsy3121
    @samuveljonsy3121 6 лет назад +6

    Super team

  • @pokimary6941
    @pokimary6941 3 года назад +1

    Super fantastic song

  • @anitha3937
    @anitha3937 3 года назад +1

    Jesus saves you

  • @leahdalliya6780
    @leahdalliya6780 6 лет назад +9

    Glory to our lord n saviour JESUS CHRIST alone......

  • @jeevanchotu1919
    @jeevanchotu1919 4 года назад +2

    Correct song
    ☺☺☺☺☺☺

  • @miracleedit3625
    @miracleedit3625 2 года назад

    It's true lines,my heart touch song❣️❣️❣️😊💕💕💕💕💞💞💞💞

  • @nellorechandrashekhar3851
    @nellorechandrashekhar3851 3 года назад

    Wonderful songs.

  • @user-ms5pe7tf5w
    @user-ms5pe7tf5w 4 года назад +1

    Super bro

  • @anusrianusri2240
    @anusrianusri2240 2 года назад

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @g.priyadharshangunasekaran1836
    @g.priyadharshangunasekaran1836 2 года назад +1

    G.praison
    Supersong🙂

  • @Vj002
    @Vj002 5 месяцев назад +1

    Hi guys naan ungal Deva...❤🎉

  • @viratsamuvel4527
    @viratsamuvel4527 5 лет назад +2

    Nice

  • @immanuvelimmanuvel507
    @immanuvelimmanuvel507 4 года назад +4

    👍Amen JESUS 👌

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 2 года назад

    Amen 🙏🙏🙏🌿🌹

  • @SatishKumar-bx3ox
    @SatishKumar-bx3ox 4 года назад +1

    Very nice

  • @madhumanjunath0407
    @madhumanjunath0407 4 года назад

    Amen

  • @aishwaryadaniel3164
    @aishwaryadaniel3164 4 года назад +1

    Glory to god don't disturb christian

  • @sivaranjaniranjani4109
    @sivaranjaniranjani4109 6 лет назад +8

    wow powerful song

  • @miracleedit3625
    @miracleedit3625 2 года назад

    Vara level mass🔥🔥🔥🔥🔥❣️❣️my fav song

  • @vanmathidevi4625
    @vanmathidevi4625 4 года назад

    சூப்பர்

  • @anandhiperumal2046
    @anandhiperumal2046 2 года назад

    Wow 🤩🤩🤩😍

  • @dunamismusicofficial2138
    @dunamismusicofficial2138 5 лет назад +1

    🥰🥰🥰

  • @michaelism4210
    @michaelism4210 3 года назад +3

    Neenga thaanda enga irundho Indiakulla vantu engala Disturb Pandringa

  • @pushpajyothi5182
    @pushpajyothi5182 6 лет назад +4

    Hi praise the lord can u tel me wer u do editing coz im looking fr editor's so..Can guide us

  • @jessik2654
    @jessik2654 5 лет назад +2

    Semma sir👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @Gopalkrishnan_GK
    @Gopalkrishnan_GK 4 года назад +2

    ஹா ஹா
    செம்மை பாட்டுப்பா

  • @chitrakartikraj9428
    @chitrakartikraj9428 4 года назад

    Mis u pastor .... awesome song

  • @mohammedrafiq5332
    @mohammedrafiq5332 6 месяцев назад

    After reels batch 😂😂👍🏻

  • @solaipandian5332
    @solaipandian5332 3 года назад

    Saadhiveri songs maari idhu madhaveri song

  • @dineshs9025
    @dineshs9025 5 лет назад +11

    😂😂😂

  • @shrovan4128
    @shrovan4128 3 года назад +1

    Its not about jesus. Its about himself.. Ivara assault aah nenaika vendaam nu solraaru..

  • @tskettavan8135
    @tskettavan8135 4 года назад +1

    யார்ரா நீங்க எல்லாம் 😁

  • @NK-sw8dp
    @NK-sw8dp 2 года назад

    😂😂😂😂😂

  • @shivash1070
    @shivash1070 4 года назад +1

    Yaar da neegellam, comedy pannama ponga da

  • @KGFeLDoradO
    @KGFeLDoradO 3 года назад +2

    Thuuuuu karmooooooo😂😂😂

    • @krishnakamal1495
      @krishnakamal1495 3 года назад

      😂😂bro cringy max bro how did u get this video bro

  • @anitha3937
    @anitha3937 3 года назад +1

    Praise the Lord

  • @1953_josephstalin
    @1953_josephstalin 6 месяцев назад

    😂😂😂😂😂

  • @anitha3937
    @anitha3937 4 года назад

    Praise the Lord