பஸ் & லாரி எப்படி பண்றாங்கன்னு பாக்கலாமா? | Tata Motors Assembly Plant Review |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பஸ் டிரக் குட்டி யானை எல்லாம் எப்டி பண்ணுறாங்கநு பாக்கலாமா ? | #Tata Commerical Assembly Plant Tour! #autotrendtamil #tatamotors #tatatruck #tatabus
    This Video is made in #collab with Tata Motors Commercial Vehicles
    "PAID COLLABORATION WITH TATA MOTORS” in the description in all of your videos
    Tata Motors Commerical Dharwad Plant Review : • இவ்வளோ இருக்கா Tata Mo...
    Tata Intra V50 Mileage Test Tamil Review: • Tata Intra V50 Mileage...
    Tata ACE HT Plus Drive Review: • மெகா மினி டிரக் ஓட்டி ...
    Tata ACE HT Plus Review Review : Part 01 :
    • புதிய Tata ACE HT+ பெர...
    Tata ACE HT Plus Tamil Review Part 02 : • எவ்வளவு சுமை தாங்கும் ...
    Tata Intra V30 Drive Review Tamil: • எப்படி இருக்கு இந்த டி...
    Tata Intra V30 First Look Review Part 01: • குளு குளு ஏசி Pickup T...
    Tata Intra V30 Review Part 02 : • சொகுசான Compact Pickup...
    Tata 1212LPT Truck தமிழ் Review: • இதுக்கு மேல என்ன வேணும...
    Tata 1212LPT Truck Competition Comparison: • அப்படி என்ன சிறப்பு இந...
    Tata 610SK Tamil Review : • இதுல அப்படி என்ன இருக்...
    Tata 610SK Tamil Comparison: • ஏன் இது சிறந்த Tipper ...
    Tata Signa 2825K Tipper Review: • யானையை விட பெருசு! 10 ...
    Tata Sigan 2825K Tipper Competition Comparison: • அப்படி என்ன சிறப்பு? T... Please follow us on :
    / autotrendtamil
    / autotrendtamil
    / autotrendtamil
    #autotrend #autotrendfamily #autotrendtamil #tamilcarreview #tamilcarchannel #tamilreview #tamil #tamilnadu
    / teamautotrend
    / teamautotrend
    www.teamautotre...
    AutoTrend Official WhatsApp Number: +91 9206880010
    AutoTrendTamil WhatsApp Group Invitation link : chat.whatsapp.... Tamil, AutoTrend Tamil, Tamil car review channel, best Tamil car review channel , Tamil Channel, Tamil review channel , car reviews in Tamil, best car review in Tamil, Tamil car news, Tamil drive review, detailed Tamil review

Комментарии • 65

  • @GuGhaRaj
    @GuGhaRaj Год назад +10

    நேரில் சென்று பார்த்தது பொல் உள்ளது .மிகவுள் அழகான பதிவு.நன்றி....

  • @gv11
    @gv11 10 месяцев назад +1

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉 பறக்கும் வாகனம், கேரவன் போன்ற வாகனங்கள் இருந்தால் பதிவிடுங்கள் சகோ👍

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 Год назад +4

    மிக மிக அழகான அருமையான வீடியோ விப்ரஜேஷ் ப்ரோ😊❤👍
    டாடா வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கும் அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் முதலில் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்🙏❤👍
    Build Quality
    Gncap 5 star rate
    இதெல்லாம்தான் டாடா நிறுவனத்தோட மைண்ட்ல வச்சுக்கொண்டு ஒவ்வொரு டாடா வாகனத்தையும் தயாரித்து விற்பனை செய்றாங்க.
    ஆனால் அதையும் தாண்டி சர்வீஸ் மற்றும் சர்வீஸ் செய்யும் ஊழியர்களின் நடவடிக்கையை டாடா நிறுவனம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
    கார ஒன்னும் நமக்கு சும்மா இலவசமாக எந்த கார் நிறுவனங்களும் தந்துடல. பல லட்சம் வாங்கிட்டுதான் நமக்கு தர்றாங்க.
    அப்படி பல லட்சங்களை குடுத்து கார் வாங்கிட்டு சில மாதங்களில் அந்த கார்ல தன்னால எதாச்சும் ஒரு பிரச்சனை ஆகிட்டால் அதற்கு முறையான சர்வீஸ் செய்து தருவதுதான் ஒரு நிறுவனத்தின் சிறந்த அனுகுமுறை. சர்வீஸ் பன்னா மட்டும் போதாது வாடிக்கையாளர்களை சர்வீஸ் ஊழியர்கள் மதிக்கவும் டாடா நிறுவனம் அவங்களுக்கு கற்றுத்தரனும்.
    என் உறவினர் ஒருத்தர் மதுரை CHIMA டாடா ஷோரூம்ல TATA NEXON ZX+ (Manual Transmission) எடுத்து இருந்து இருக்காரு. கார் எடுத்து கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகிடுச்சுனு நினைக்கிறேன்? கார் வாங்கிய புதிதில் இரண்டாவது மாதத்தில் காரோட CLUTCH யாணையை வைத்து மிதிக்குற அளவுக்கு tight ஆகிட்டுனு ஒரு complaint. டாடா ஷோரூம் சர்வீஸ்ல விட்டு சொல்லி கேட்டுருக்காரு. அதற்கு அவங்க அது அப்படிதான் இருக்கும் எல்லா Nexonலையும் அப்படிதான் இருக்கும் ஓட்ட ஓட்ட சரியாகிடும் நீங்க clutch ah ஒழுங்கா operate பன்னிருந்து இருக்க மாட்டீங்க அதுதான் அப்படி ஆகிருக்கும் சொல்லி பதில் குடுத்து இருக்காங்க. (சர்வீஸ் ஊழியர் பேசிய விதம்தான் சரியாக இல்லைங்றது என் உறவினரோட குற்றச்சாட்டு) திமிராக பதில் சொல்லியதாக சொன்னாரு.
    அந்த ஊழியர் பேசினதை வீடியோ எடுக்காம விட்டுடாரு என் உறவினர்🤦‍♂️
    நான் அவர்கிட்ட சொல்லி இருக்கேன் அடுத்த முறை எதேனும் சர்வீஸ் செய்ய போறப்ப கேமராவ ஆன் பன்னியபடியே உள்ள போங்க இதே மாதிரி அங்க ஊழியர் யாராச்சும் பேசினால் அதோட வீடியோ footage ரெக்கார்ட நான் விப்ரஜேஷ் ப்ரோ உங்களோட Whatsapp team நம்பருக்கு நிச்சயம் அனுப்புவேன்.
    "IYANTHIRA PARAVAINU" ஒரு RUclips channel ah
    TATA HARRIER MANUFACTURING DEFECTS and WORST SERVICE CENTER FAILURESனு ஒரு வீடியோகூட நேத்து பார்த்தேன் அதுலையும் இதே மாதிரியான டாடா சர்வீஸ் ஊழியர்களோட அனுகுமுறை நெகட்டிவாதான் இருந்துச்சுனு வீடியோ பதிவு.
    திரு.ரத்தன் டாடாவ எல்லாம் நேர்ல போயி யாரும் பார்க்க முடியாதுதான். ஆனால் டாடா நிறுவனக் குழுமத்துக்கு இந்த பிரச்சனையை தயவு செஞ்சு தெரியப்படுத்த என்ன செய்யனுமோ அதை செய்வது நல்லது. காரணம். திரு.ரத்தன் டாடா மிக உயரிய மனிதர்🙏 டாடா வாகனங்கள் நமது இந்திய நாட்டுத் தயாரிப்பு🇮🇳👍. அந்த நற்பெயரை டாடா ஷோரூம் சர்வீஸில் பணிபுரியும் சில ஊழியர்கள் கெடுத்துவிடுவார்கள்போல🤦‍♂️

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib Год назад +1

    வணக்கம் மிகவும் தெளிவாக இருந்தது உங்கள் விரிவான உரை மிகவும் தெளிவாக இருந்தது நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது வாழ்த்துக்கள் நன்றி

  • @chidambaraselvan1729
    @chidambaraselvan1729 Год назад +5

    Anna unga thamil epayum arumai dhan💞

  • @ashifmohamed7470
    @ashifmohamed7470 Год назад +2

    We have tata 407,' since1994' , still running, superb,power engine , quality, congratulations

  • @TP-fr7sv
    @TP-fr7sv Год назад +2

    அருமை, ஃபேக்டரியை சுற்றி காட்டி அங்கு எப்படி பொருத்தப்படுகிறது அறிவித்தது நல்ல அனுபவத்தை கொடுத்துள்ளது. வாழ்த்துகள்.

  • @rammc007
    @rammc007 Год назад +3

    ரோட் ல போற எல்லா காமர்சியல் வண்டியும் review பண்ணுங்க சகோ புதுமையா இருக்கும்

  • @elangoelango849
    @elangoelango849 Год назад +1

    I have watched the 2 video of tharwad Tata Plant this is best video and good explanation about technical word

  • @sanjeevanselvaraj2003
    @sanjeevanselvaraj2003 Год назад +3

    Super Anna one of the master clsss content annaa..just awesome 💥💥💥
    Keep rocking anna. ❣️❣️❤️🔥

  • @balas623
    @balas623 Год назад +2

    வணக்கம் நல்ல செய்தி என்று வாழ்க வளமுடன்

  • @harisanthos1708
    @harisanthos1708 Год назад +2

    🇮🇳இந்தியாவின் தலைசிறந்த சிறந்த நிறுவனம் டாடா 🏅பதிவுக்கு நன்றி

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏

    • @aslamparmeenaslamparmeen3555
      @aslamparmeenaslamparmeen3555 Год назад

      Innum konja naal tha athuvum corporate companyuku sales panniduvanga

  • @maharajabca1
    @maharajabca1 Год назад +2

    நன்றி சகோ வாழ்த்துக்கள் 😍🙏

  • @grevashancs3011
    @grevashancs3011 Год назад +1

    Ithu mari Mahendra laiyum video podunga bro ❤️

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Sure Bro ❤️ If we get a chance form #Mahindra

  • @iamselvarangan
    @iamselvarangan Год назад +1

    Arumai arumai

  • @elangoelango849
    @elangoelango849 Год назад +1

    Thanks for upload we can't able to see the plant anyway thanks for do much

  • @mvstamil9016
    @mvstamil9016 Год назад +1

    Super brother. Very interesting 👍

  • @kalidass6080
    @kalidass6080 Год назад +2

    Macha 9km walk pannathu worth tha da👌👌 video super ahh vanthirukku👍

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Hard work never fail but it will take time 😉 Thank you Bro ❤️

  • @msjr3815
    @msjr3815 Год назад +3

    Super bro 👌👌👌

  • @stalin1510
    @stalin1510 Год назад +2

    Good learning video

  • @kishoremugunthan
    @kishoremugunthan Год назад +2

    Bro tata intra v30 manufacturing video poduka

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe Год назад +2

    Thanks 👍

  • @karthikeyansankaran896
    @karthikeyansankaran896 Год назад +1

    அருமையான பதிவு

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Thank you Bro ❤️ please share with your friends and keep supporting our channel 🙏

  • @chengkodan9220
    @chengkodan9220 Год назад +1

    Namo guru namo namaha🙏

  • @sivananthamg5604
    @sivananthamg5604 Год назад +1

    Super

  • @subramaniaml1045
    @subramaniaml1045 Год назад +2

    Very nice 👌

  • @Aadhavanyoutubecheneloficial
    @Aadhavanyoutubecheneloficial Год назад +1

    I enjoyed 🙏

  • @rathnaram9600
    @rathnaram9600 Год назад +1

    Could have been better for auto lovers like me

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Please let us know your feedback 😍 it will help us to improve ❤️ Thank you

    • @rathnaram9600
      @rathnaram9600 Год назад

      More detailed

  • @altain
    @altain Год назад +1

    நீங்க தமிழ் நல்லா பேசுறீங்க.... 👍ஒரு வடக்கன் டச் இருக்கு.... 😄

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 Год назад +2

    👌

  • @shyamk5779
    @shyamk5779 Год назад +1

    Very nice content. Im studying B.E automobile is there any internship for students in tata motors..? How to see that

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад +1

      Please apply here TATA Internship 2023 | TATA Global Internships | Apply Now
      g.co/kgs/FzpcLE

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад +1

      All the best for your bright future 💕

    • @shyamk5779
      @shyamk5779 Год назад +1

      @@autotrendtamil thank you so much bro. Keep updating such videos it will be very helpful for students like us

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад +1

      Sure, Please share with your friends and keep supporting us! Thank you ❤️

  • @manjunath2401
    @manjunath2401 Год назад +1

    Come to Ashok Leyland HOSUR. Make videos please

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад +1

      Please share the content details. Thank you ❤️

  • @busfreekzzz1767
    @busfreekzzz1767 Год назад

    hosur ASHOK LEYLAND plant la video eduthu podunga

    • @autotrendtamil
      @autotrendtamil  Год назад

      Sure Bro ❤️ We will try ti get the content. Thank you ❤️

  • @parthibang8808
    @parthibang8808 Год назад

    Anna Ashok Leyland please..

  • @r.anandavelvel9380
    @r.anandavelvel9380 Год назад

    Tata Ev ultra battery range how much kilometres. Sir?

  • @duraim6725
    @duraim6725 Год назад

    Where is this company located?

  • @mmurugankarthihyan7741
    @mmurugankarthihyan7741 Год назад

    Ashokleyland pllAnt pofunñga

  • @veeraragavan8668
    @veeraragavan8668 Год назад

    U say call l work want yes

  • @guru6153
    @guru6153 Год назад +1

    Super bro 👌💯