கான்க்ரீட்க்கு ஜல்லி மணல் கணக்கிடுதல் எப்படி

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 сен 2019

Комментарии • 85

  • @sasi2399
    @sasi2399 4 года назад +1

    மிக உபயோகமான பதிவு.இந்த excelsheet ஐ description இல் இணைத்தால் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நன்றி.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐

  • @murugamuruga6755
    @murugamuruga6755 2 года назад

    அருமை அருமை நண்பர் ரே அருமை

  • @jaheerhussain7592
    @jaheerhussain7592 4 года назад

    Hai sir its very nice and your explanation is so sweet I like your channel.

  • @bestdeals0123
    @bestdeals0123 4 года назад

    Sir, column, beam, lintel concrete and roof concrete ku separate ahh Entha entha ratio la concrete use pannanum sir.

  • @dinakaran6371
    @dinakaran6371 4 года назад

    Thank you for ur video sir 👌👍

  • @thiyagarajanthiyagarajan9241
    @thiyagarajanthiyagarajan9241 2 года назад

    சூப்பர்.....

  • @mubarakk8195
    @mubarakk8195 4 года назад +4

    சார் டவுட்
    Cement wet volume add pannalasa sir. Cement wet volume = 1.54

  • @joefernando1998
    @joefernando1998 4 года назад +1

    Best work. Much more useful. Thanks a lot.

  • @RameshRamesh-qo3vj
    @RameshRamesh-qo3vj 4 года назад

    Thank sir simple and good

  • @srinivasans2891
    @srinivasans2891 2 года назад

    Super

  • @LADDER10
    @LADDER10 4 года назад

    vannamthondi kuthukal vaikama boomimelayea basement roof pottu vedukattalama

  • @dashokkumar
    @dashokkumar 3 года назад

    Useful Sir

  • @santhoshsaran4678
    @santhoshsaran4678 4 года назад

    Tomorrow concrete work, intha formula la apply Pani quantity eduthu , meterials inport panlaama? , Are u sure

  • @immbaseimman3026
    @immbaseimman3026 3 года назад

    SUPER

  • @devann9915
    @devann9915 4 года назад +1

    Consider wet volume and also reduce reinforcement quantity

  • @subashsekar1208
    @subashsekar1208 4 года назад

    Steel calculation for column, beam, slab

  • @Covai1127
    @Covai1127 4 года назад

    வாழ்த்துக்கள் சார்..

  • @excellenttdm
    @excellenttdm 4 года назад

    Tell how to calculate the water tank லிட்டர் (sump)

  • @LetsExploreCivilEngineering
    @LetsExploreCivilEngineering 4 года назад +1

    👍

  • @fowzerahmed3058
    @fowzerahmed3058 4 года назад +1

    Sir, if we calculate in your way, 7 bag cement but if we calculate by adding cement dry volume calculation it is big different about 12 bag, why sir you are not adding the dry volume

  • @r.mayavanr.mayavan6605
    @r.mayavanr.mayavan6605 4 года назад

    Thanks 🙏🙏🤝👍👍👍

  • @rajaj4545
    @rajaj4545 3 года назад

    Super sir

  • @sathaiyanmadhavan2596
    @sathaiyanmadhavan2596 4 года назад

    sir super

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j 3 года назад

    நன்றி

  • @abdulmajeedhabeebrahman6789
    @abdulmajeedhabeebrahman6789 3 года назад

    thanking sir

  • @pandimuni6992
    @pandimuni6992 4 года назад +1

    Cement sand da unitku epdi kanvey paneathu

  • @boobeshkumarmadeshwaran2954
    @boobeshkumarmadeshwaran2954 3 года назад

    சார் 1 கன அடி மணலுக்கு எத்தனை சட்டி மணல் போட வேண்டும் ?????

  • @jeyaimmanuel7190
    @jeyaimmanuel7190 Год назад

    Dry volume wet volume explain

  • @user-sv6vk3sp7w
    @user-sv6vk3sp7w 4 года назад

    THANK YOU SIR

  • @mohamedbuhary1623
    @mohamedbuhary1623 3 года назад

    Dear sir please explain how do sand and jally convert to unit to cu inch and cu feet

  • @Castro_1117
    @Castro_1117 4 года назад

    நீங்க rod details கழித்தால் சிமெண்ட் , மணல், ஜல்லி quantity குறையும் ல சார் ??

  • @er.g.satheeskumar4375
    @er.g.satheeskumar4375 4 года назад

    Sir,Excell sheet how to make sir,pls details sir.

  • @tnagarajtnagaraj2946
    @tnagarajtnagaraj2946 4 года назад

    Sir you are not considered for Minimum Reinforcement quantity from Roof slab. So Less These? ...

  • @vickyalwin6525
    @vickyalwin6525 2 года назад

    Hi sir all calculation are supe
    Can you share the formet of estimate

  • @er.g.satheeskumar4375
    @er.g.satheeskumar4375 4 года назад

    sir, how to make thish XL

  • @user-oh2vk7od9j
    @user-oh2vk7od9j 3 года назад

    5 மூட்டை சிமெண்ட் போதுமா சார் ஒரு சதுரத்திற்கு மேலும் ஒரு சந்தேகம் ஹால் அளவு 11*17 காங்ரீட் நடுபகுதி மேல குதித்தால் அதிர்வது போல உள்ளது நடுவில் கன்சீல்டு பீம் போடவில்லை ஆபத்தா விளக்கி தீர்வை சொல்லனும்

  • @karthickanbu1580
    @karthickanbu1580 4 года назад

    Plz put a video Out turn of work data...

  • @mohamedyazar1767
    @mohamedyazar1767 4 года назад

    Sir intha excel sheet la kadaikuma ???

  • @business3623
    @business3623 4 года назад +4

    sir u have not considered the dry volume of concrete. u are considering only wet volume of Concrete. pls refer Estimate book and correct it. otherwise, all quantity won't come correctly. for concrete, u have to add another 54% of wet concrete.

    • @fowzerahmed3058
      @fowzerahmed3058 4 года назад

      Yes you are correct, with dry volume calculation about 12 bag cement different big different

  • @skloveafi
    @skloveafi 4 года назад

    Apps name solluga sir

  • @mathiyazhagankaviraj9740
    @mathiyazhagankaviraj9740 4 года назад +2

    Sir.mobile version pannamudiyuma.bcoz computer comfortable illa.

    • @buildingtips3579
      @buildingtips3579  4 года назад +1

      இந்த பார்முலா எக்ஸ் எல் தான் பண்ணமுடியும் மொபைல்ல முடியாது
      விண்டோஸ் மொபைல்ல பண்ணலாம்
      ஒன்னும் பிரச்சினையில்ல சாதாரண கால்குலேட்டர்
      ஒரு நோட்டு ஒரு பேனா போதும் அசத்துங்க
      கருத்துக்கு நன்றி

    • @venkatvenkatesh7453
      @venkatvenkatesh7453 4 года назад

      Endha android phonelaum panalam by using Ms office or wps office application.

  • @ajam3535
    @ajam3535 4 года назад

    1/2 ஜல்லி கான்கிரீட் போட எத்தனை யூனிட் மணல் தேவைப்படும்

  • @kboopathikboopathi5880
    @kboopathikboopathi5880 4 года назад

    🙏🙏🙏👌👌👌👌👌

  • @user-dm7bz5fh6d
    @user-dm7bz5fh6d 3 года назад

    சாா் வணக்கம் கன அடி என்றால் புாியவில்லை மணல், ஜல்லி சட்டி கணக்கில் சொல்லுங்க சாா் சிமெண்ட் ஒரு மூட்டைக்கு 4சட்டி அது மாதிாி சொல்லுங்க சாா் நான் மேஸ்திாி வேலை செய்து கொண்டிருக்கிரேன் சாா் நன்றி வணக்கம் சாா்

  • @kajaajmeer3634
    @kajaajmeer3634 4 года назад

    Sir can I get ts excel

  • @harriharan4459
    @harriharan4459 3 года назад

    Sir can you share the format

  • @balakrishnan5465
    @balakrishnan5465 2 года назад

    இது என்ன app

  • @skloveafi
    @skloveafi 4 года назад

    Sir kanadi ya unit nu sollalama sir

  • @user-lo9qn8lq7w
    @user-lo9qn8lq7w 3 года назад

    செந்தில் உங்களுக்கு முக்கிய மானவரா

  • @sundarsundar9747
    @sundarsundar9747 2 года назад +1

    சார் கம்பி ரேட் இது வரை சொல்லவே இல்லை கம்பி விலை கொட்டேஷன்

  • @ganesan6503
    @ganesan6503 4 года назад

    bro, wet to dry volume calculate panala 1.54 percentage increase pannanu

    • @nseenuvasan7240
      @nseenuvasan7240 4 года назад

      Right angle Alpha Eppadi

    • @SureshSuresh-cd4px
      @SureshSuresh-cd4px 4 года назад

      10அடிநீளம் 10அடிஅகலம் மொத்தம் 100சதுரஅடி 5இஞ்சிஉயரம் காண்கிரட் இதற்க்கு சிமெண்ட் 6மூட்டை வருதுங்க என்னப் பன்னலாம்

  • @aptn49
    @aptn49 4 года назад

    இந்த XL page எப்படி ரெடி பன்னுவது

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 4 года назад

    என் கடவுளே, எங்க இருக்கிறீங்க?

  • @rkrajesh7660
    @rkrajesh7660 Месяц назад

    Sir Excel sheet pin 📌 panna mudiuma sir

  • @user-by9vq3kb9v
    @user-by9vq3kb9v 3 года назад

    சார் 1.5 inch ஜல்லி கணக்கு போடுங்கள்

  • @vgopalakannan5570
    @vgopalakannan5570 3 года назад

    28 நீலம் 16அகலம்10நீட்

  • @nk_edit...249
    @nk_edit...249 Год назад

    Dry value ... Add pannave illa ...

  • @aravinddina8624
    @aravinddina8624 3 года назад

    hi

  • @Ravi-kumar_007
    @Ravi-kumar_007 4 года назад +1

    M 15 = 1:2:4

  • @savadamuthu.m9053
    @savadamuthu.m9053 4 года назад +1

    தங்களின் கவனத்திற்கு:- வணக்கம் சார்.தங்களின் அனைத்து விடியோகளும் நன்றாக உள்ளது. 1 கன மீட்டர் (35.28) கண்கிறீட் போட 8.64 மூட்டை சிமெண்ட் தேவை படுகிறது.1:1.5:3 கிரேட் கு. தங்களின் தொகுப்பில் 50 கன அடிக்கு 7.27 மூட்டை மட்டும் சொல்கிறீர்கள்.50 கன அடிக்கு 12.24 மூட்டை தேவை சார்.அதேபோல் ஜல்லி மணல் போன்ற கன அடியும் தவறு என்று நினைக்கிறேன்.தாங்கள் தயவு கூர்ந்து பரிசீலனை செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு பொறியாளர் சவடமுத்து. மு கோவை

    • @vrosejosephvrosejoseph5153
      @vrosejosephvrosejoseph5153 4 года назад

      Savadamuthu .m 12 சதுரம் ரூப் சார் இதற்கு ஜல்லி மணல் சிமெண்ட் எவ்வளவு தேவை

  • @tnvelaivaipufamily
    @tnvelaivaipufamily 4 года назад

    உங்க நம்பர்

  • @pandimuni6992
    @pandimuni6992 4 года назад

    உங்கள் நம்பர்

  • @nsvelnsvel9279
    @nsvelnsvel9279 4 года назад

    காலம் இல்லாம வீடுகட்ட லாமா? ஆம் என்றால் கடகால் எவ்வளவு எடுக்கவேண்டும்

    • @buildingtips3579
      @buildingtips3579  4 года назад +1

      காளம் பாக்ஸ் இல்லாமல் வீடு கட்டலாம் ஆனால் எவ்வளவு கடைக்கால்
      என்று முடிவு செய்வது நீங்கள் வீடு கட்டும் பூமியின் தன்மையை பொறுத்து
      அமையும் அது சம்பந்தமாக ஏ ற்கனவே வீடியோ கொடுத்திருக்கிறேன் அதை
      பாருங்கள் நன்றி

  • @user-xf4zc5kf6o
    @user-xf4zc5kf6o 4 года назад +3

    சிமெண்ட், மணல் ஜெல்லி அளவை உலர் காங்க்ரீட் கொள்ளளவிலிருந்து கணக்கிடவேண்டும். அதுதான் சரி. கருணை கூர்ந்து இதற்குப் பதில் தருவீர்களா?

  • @selvambalusakthivel3137
    @selvambalusakthivel3137 3 года назад

    Your No

  • @user-by9vq3kb9v
    @user-by9vq3kb9v Год назад

    மொட்டை மாடி தளம் கணக்கு போடுங்கள்

  • @varunbhuvanesh4337
    @varunbhuvanesh4337 4 года назад

    Super