🔴 SGT Answer key | மகிழ்ச்சி செய்தி | TRB அறிவிப்பு | tntet latest update |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 9

  • @veerasamyrethinam9898
    @veerasamyrethinam9898 2 дня назад +11

    இப்ப வெல்லாம் தமிழ்நாட்டுல நடத்துற போட்டித்தேர்வுக்கு (அதுவும் TRB க்கு ) ஆன்சர் கீ தயாரிக்கும் குழு வெளிநாட்டிலிருந்து கப்பலில் வருவாங்களோ அல்லது இமயமலையை சுத்திக்கிட்டு நடந்து வருவாங்கனு நினைக்கேன் .....கீ தயாரிக்கவே .....இத்தனை மாதம் வெட்கக்கேடு ....வெளிநாடுகளில் பேங்க் எக்ஸாம் எழுதும்போதே ....கணினித்திரையில் எழுதி முடித்ததும் அன்றே தேர்வானவர்கள் பெயர்பட்டியல் வந்து விடுமாம் .......இங்க கீ விடவே ....மாதக்கணக்காகுது ......கீ தயாரிக்கீறீங்களா இல்ல ஒங்களுக்கு வேண்டியவர்களை தயார் செய்யுறீங்களா ....ஒரு சந்தேகமா இருக்கே ....!

  • @muniramalick6033
    @muniramalick6033 2 дня назад +12

    நீங்கள் போட்ட தலைப்பு தவறு தற்காலிக விடைகள் விரைவில் வெளியிடப்படும் என்று போட்டிருக்க வேண்டும்😢😢

  • @saravanamoorthi4627
    @saravanamoorthi4627 2 дня назад +12

    Answer key 4 months
    Result 4 months
    Cv 4 months
    Selected list 4 months
    Counseling 4 months
    Total 2 years closed

  • @kanagarajm3290
    @kanagarajm3290 2 дня назад +5

    Sgt niyamana thervu la maths science ss semma duff......over all 60 marks edukurathe periya kelvi kuri

  • @VijayKumar-ik8kq
    @VijayKumar-ik8kq 2 дня назад +1

    Key ready pandrathuku evalo days na ....aparam epdi question make pannirupanga athuku four option make pannirupanga...... Kanna mooditu question kirukirupangaloo.......

  • @rajak2843
    @rajak2843 2 дня назад +1

    இப்போ விட்டால் என்ன answer key. இன்னும் ரெடி ஆகலை யா

  • @rajak2843
    @rajak2843 2 дня назад

    இப்போ விட்டால் என்ன answer key

  • @saravanamoorthi4627
    @saravanamoorthi4627 2 дня назад +2

    Itha namba😂