Mom's Biggest Gift Ever😍♥️

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Hello Nanbaass 🤩
    My mom gave me a surprise by booking my dream bike in showroom. We have gone for a briyani treat and enjoyed our day.
    Hope you enjoyed this Vlog. See you in our next video. Keep motivating us 💗😍
    With Love ❤️
    Amma and Sudharsan

Комментарии • 2,5 тыс.

  • @tamizhvendhan7905
    @tamizhvendhan7905 3 года назад +1535

    தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை....
    💚 நமது தெய்வம்💜
    ❤️❤️❤️❤️❤️

  • @rathna1403
    @rathna1403 3 года назад +216

    1000 ரூபா குடுத்த என்ன? 500 ரூபா குடுத்த என்ன?? குடுத்தது அம்மா ஆச்சே💯❤️

  • @anbudanpriya
    @anbudanpriya 3 года назад +133

    Unga Amma Ku surprise pannuinga bro. She is very sweet. 😍❤️😻

  • @MohanKumar-nh8yd
    @MohanKumar-nh8yd 3 года назад +334

    Amma fans hit the like 👇👇

  • @appusingle3844
    @appusingle3844 3 года назад +45

    சொந்த காரங்க,, கோடிருபா கொடுத்தாலும்,, பெத்த தாய் கிட்ட 100 வாங்கிட்டு போய் செலவு பண்ண ,,, அந்த 100 தான் பெருசு ☝️🤗

  • @SATHISHKUMAR-vn9vb
    @SATHISHKUMAR-vn9vb 3 года назад +40

    Always amma sentiment is vera level🔥🔥🔥🔥🔥🔥

  • @max2746
    @max2746 3 года назад +91

    இந்த உலகத்துல தெய்வத்தை நேர்ல பார்க்கணுமா
    அது *அம்மா* தவிர வேறு யாரும் இல்லை. இந்த அம்மாகாகவே இந்த சேனல் Million தொடும் இது சத்தியம்.....

  • @manojkumar.a9190
    @manojkumar.a9190 3 года назад +189

    Bik is not your gift your mom is your gift ❤️😘

  • @filmmakerajameer
    @filmmakerajameer 3 года назад +78

    3:10 I was cried 😭❤️

  • @rameshkumar-qf8cl
    @rameshkumar-qf8cl 3 года назад +117

    Sago thats not money. Its the purest love❤

  • @eswaripriya_ra
    @eswaripriya_ra 3 года назад +173

    Your mom is such a innocent and attractive personality

  • @chokkalingam4228
    @chokkalingam4228 3 года назад +149

    எனக்கு தெரிந்த வரை தன் அம்மாவை பின்னாடி உக்கார வச்சு பாத்து அவங்களுக்கு பிடிச்ச வண்டி வாங்குன ஒரு பையன் நீங்களா தான் இருப்பீங்க... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @angelpower983
    @angelpower983 3 года назад +134

    My dream royal Enfield.....😍

  • @nishanthjeswin3040
    @nishanthjeswin3040 3 года назад +43

    Mom is always great bro... You're gifted bro... 🥳 🥳 Stay happy with your amma ❤️❤️

  • @ManiKandan-kj2ft
    @ManiKandan-kj2ft 3 года назад +22

    Mom's expression is cute

  • @creepycity5304
    @creepycity5304 3 года назад +73

    Yesterday naan duke 390 book pannunan . That's mom's love . Thank you mom❤️ for this precious gift .

  • @mujahithahamath2962
    @mujahithahamath2962 3 года назад +46

    மனிதன் யா நீ....
    எத்தனை வயதானாலும் தாய் பிள்ளை உறவு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் இருவரும் சிறந்த உதாரணம்..

  • @itzMeSugar
    @itzMeSugar 3 года назад +61

    I cryed😭😭 bro really u r luckiest son ❤️❤️

    • @creepycity5304
      @creepycity5304 3 года назад +8

      Every son's are lucky . Because we have the precious gift "MOM"❤️

    • @tharun5780
      @tharun5780 3 года назад +1

      @@creepycity5304 but 😔

    • @tharun5780
      @tharun5780 3 года назад +1

      S bro 😥

    • @creepycity5304
      @creepycity5304 3 года назад

      @@tharun5780 y bro

  • @govindarajannarayansamy2641
    @govindarajannarayansamy2641 3 года назад +13

    I don't feel missing my mom, after seeing this. First time came to this channel

  • @mathankumar-oh3lj
    @mathankumar-oh3lj 3 года назад +49

    brother enga ammavum nanum ipdithan irunthom but after marriage lot of missunderstands , i miss my childhood and teenage mom😭😭

  • @elamurugan5942
    @elamurugan5942 3 года назад +118

    அம்மா குடுக்கும் பாரிசு அது 100 ₹ இருந்தாலும் அது 100000 ₹ அக இருந்தாலும் அது அன்புக்கும் பசதிருகும் மேல்........❤️❤️❤

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 года назад +2

      பாரிசு, பசம் 😂

    • @elamurugan5942
      @elamurugan5942 3 года назад +1

      @@MR.FINANCE_TAMIL Shut up 😡😡

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 года назад +2

      @@elamurugan5942 edit Pannu bro

    • @elamurugan5942
      @elamurugan5942 3 года назад

      @@MR.FINANCE_TAMIL bro unuku tamil therium ma illa.......😂😂 ya bro nala aaa read pannu bro.......😁

    • @MR.FINANCE_TAMIL
      @MR.FINANCE_TAMIL 3 года назад +1

      🤣😂🤣😂😂🤣😂😂🤣

  • @akashvpm7867
    @akashvpm7867 3 года назад +114

    Loveable mom & loveable son♥️♥️♥️♥️

  • @keerthanraj992
    @keerthanraj992 3 года назад +39

    Safe drive(Helmet Must) 🥳🥳 All the best

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 3 года назад +10

    This is why mummy is so great to all. What a beautiful this mom is what a great bond on the children's..

  • @sumaiya3535
    @sumaiya3535 3 года назад +8

    😍😍Really happy to see this bro... God bless u... 😍

  • @guruprasanthj8651
    @guruprasanthj8651 3 года назад +40

    Amma kudutha kasa vuda avunga manasu than 💝💝

  • @Muthukumar-dq9sz
    @Muthukumar-dq9sz 3 года назад +83

    அம்மா யாருக்கு தான் நண்பா புடிக்காது இது போல எப்போதும் சந்தோசமாக வைத்து இருங்கள் 💕💕💕💕👍👍👍👍👍

  • @smallboysakthi
    @smallboysakthi 3 года назад +30

    Tech boss la review pannunga anna💕

  • @madheshdurairaj2063
    @madheshdurairaj2063 3 года назад +26

    தல.....இன்னும் 15 ey நாள் தான் waiting ❤️😁

    • @saiprashanth5084
      @saiprashanth5084 3 года назад

      Apdiye Inoru varsham Wait pannungaa brrooo❤️😂

  • @mohammedrafi375
    @mohammedrafi375 3 года назад +1

    Tvs xl 100 de 61k anna 😂😂 amma 1rs thanthalum adhula kadaikere thandhosam tha ya 💕💕💕💕

  • @hameedshahul923
    @hameedshahul923 3 года назад +48

    கருப்பு பணத்தை ஓலித்த பிரகு புதிய ரூபாயா சேர்த்து வைத்த பணம் போல தாய்க்கு இனையான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை வாழ்த்துக்கள் 💐👌👍

    • @pandipandi7110
      @pandipandi7110 3 года назад

      Super

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 3 года назад +1

      ஓலித்த பிரகு அல்ல ஒழித்த பிறகு

  • @guruprasanthj8651
    @guruprasanthj8651 3 года назад +33

    Sudharshan bro vandi vear mari 🥳🥳❤️❤️

  • @vdsnarayanan
    @vdsnarayanan 3 года назад +85

    ஒரு தாய் தன் மகனை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! அதேபோல் ஒரு மகன் தன் தாயை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும்.!! வருங்கால தலைமுறைக்கு நீங்கள் ஒரு பாடம் சகோ.!!!
    இருவரும் நீண்ட ஆயுளோடு வாழ என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோ😍
    வாழ்க வளமுடன்😍

  • @trendingworld2117
    @trendingworld2117 3 года назад +25

    ஆசை பட்ட எல்லாத்தையும்
    காசு இருந்த வாங்கலாம்..
    அம்மாவா வாங்க முடியுமா
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @gamingking4942
    @gamingking4942 3 года назад +6

    நாம்மிது பசம்வைப்பது அம்மதன்😥😥😥😭😭😭😭😭😭👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍👍

    • @sathieshkumard6115
      @sathieshkumard6115 3 года назад +2

      நாம் மீது பாசம் வைப்பது அம்மா தான்

    • @rakeshkumar098
      @rakeshkumar098 3 года назад

      நம் மீது பாசம் வைப்பது அம்மா தான்

  • @domiguy9664
    @domiguy9664 3 года назад +56

    Amma u r very sweet Amma❤️ .Bro u r very lucky guy ❤️

  • @srinivasm1954
    @srinivasm1954 3 года назад +29

    Always great mom's love ❤️

  • @PATTAAPPATTI
    @PATTAAPPATTI 3 года назад +25

    You are a special gift , for me too sudharsan thangam

  • @sekarqatar6971
    @sekarqatar6971 3 года назад +2

    தாய் கொடுக்கும்.... பாசத்திற்கும் ♥️♥️♥️அன்புக்கும் 🙏🙏🙏இடு இணை இல்லை.... உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை... அம்மா,,,,,, நீங்கள் பெற்றுடுக்காத இந்த மகனை 😃😃😃ஆசிர்வாதம் பண்ணுங்க #அம்மா #🙏🙏🙏🙏🙏.

  • @Hariharan-cx7hp
    @Hariharan-cx7hp 3 года назад +7

    Every mother is the angel of their son . Bcz she gives all to his son❤️❤️❤️

  • @beerulhaadibeerul7286
    @beerulhaadibeerul7286 3 года назад +18

    தாய் கொடுக்கும் பரிசுக்கு அன்பிற்கு இவ்வுலகில் ஈடு இல்லை💞💞💞💞

  • @dimplequeen6309
    @dimplequeen6309 3 года назад +21

    உன் அழகின் இரகசியம் என்ன?......by papa❤️

  • @babuneelamegam7209
    @babuneelamegam7209 3 года назад +88

    பொண்டாட்டி வந்தபிறகும் இதே பாசம் குறையாம இருக்கணும் தம்பி...இல்லைன்னா அம்மா மனசு உடைந்திடும்.

  • @rexas5195
    @rexas5195 3 года назад +1

    Book pandra varaikum Valapalam mari Pesuvanauga🍌
    After Booking:Reponse Romba Poor ah irukum Bro.Sonna date La Delivery tharamatnuga
    Ula neriya Fraud thanam pannuvanuga

  • @tamilvyavasayam1995
    @tamilvyavasayam1995 3 года назад +1

    நண்பர்கள் அனைவர்களுக்கும் முக்கிய செய்தி நம் தமிழகத்தின்
    பாரம்பரிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது அதைபத்தி என்னுடைய channel லில் video பேடுகின்ரேன் அனைவரும் subscribe ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏🙏

  • @rajendran9145
    @rajendran9145 3 года назад +23

    Bike lovers 👇

  • @umamaheswariumamaheswari775
    @umamaheswariumamaheswari775 3 года назад +23

    Mom is a gift of god❤️ that gift should gifted to everyone of the world ❤️❤️

  • @karunakaran8311
    @karunakaran8311 3 года назад +20

    Anna neega maduraia
    Same color anna nanum ipo than book pannen Jan 18
    All the best anna

  • @bindhuvlogs
    @bindhuvlogs 3 года назад

    நாங்க விவசாயம் பண்றோம் எங்க சேனலுக்கும் சப்போர்ட் பண்ணுங்க பிரண்ட்ஸ்..❤️❤️❤️

  • @seshathri2324
    @seshathri2324 3 года назад +2

    Bike rate Vida amma kasu romba parusu

  • @TutorialInTamil
    @TutorialInTamil 3 года назад +13

    Tech Boss Army
    👇👇👇👇

  • @chandrasekaran9660
    @chandrasekaran9660 3 года назад +30

    அம்மாவை வாங்க போங்கனு கூப்பிடுவது தான் ஒரு மாதிரியா இருக்கு.

  • @vidhyavels9033
    @vidhyavels9033 3 года назад +37

    My dream bike bro. But my hubby in abroad. So didn't buy yet

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 3 года назад +2

      Y..Neega vaanga ootunga bro..

    • @Sam_i0
      @Sam_i0 3 года назад

      Bro neenga paiyana ponna

  • @nogoodhacker6944
    @nogoodhacker6944 3 года назад +6

    lovely mom, so confident and positive for her own loving son!!!
    amma romba cute ah sirikuraanga, avalavu positivity amma kita, romba lucky son anna neenga!!!

  • @jayaraman2775
    @jayaraman2775 3 года назад +1

    அண்ணா வாழ்த்துக்கள் வண்டி வந்தவுடன் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் வண்டி சம்பந்தமாக

  • @RJDIVlogs
    @RJDIVlogs 3 года назад +10

    🙏அடுத்த ஜென்மம் எனக்கிருந்தால்
    அதிலும் அம்மா நீதானம்மா..!
    கொடுத்த அன்பே திருப்பி தர
    கோடி ஜென்மம் பிறப்பேனம்மா..!🙏
    👍Super bro & valthukkal👍

  • @c.nishanthview2543
    @c.nishanthview2543 3 года назад +22

    Bro nanum antha hotel poiruka

  • @shuhathafathima3530
    @shuhathafathima3530 3 года назад +7

    அண்ணா சூப்பர் இப்படி ஒரு mom கிடைக்க நீங்க கொடுத்து வெச்சிக்கணும்❤❤❤❤

  • @yuva6548
    @yuva6548 3 года назад +1

    Superb bro 👍👍 congratulations 💐💐 bro

  • @vijaybalaji2968
    @vijaybalaji2968 3 года назад +1

    Bro bike eduthacha na eppa tha tech boss community post pathen pathu bro odamba pathukonga bro

  • @M.RIYAS.GHOST.OF.SPARTA
    @M.RIYAS.GHOST.OF.SPARTA 3 года назад +12

    RE METEOR SEMMMA BIKE 🎉🔥 DRIVE SAFE BRO 🎉 CONGRATULATIONS BRO 🎉

  • @arun6editz794
    @arun6editz794 3 года назад +88

    Every boy child's biggest dream is drive his first bike with mom in back seat 💕luv u bro

  • @predatorgamingigl8934
    @predatorgamingigl8934 3 года назад +13

    I'm work from Royal Enfield company......mETEOr no vibration bike......enjoy ur ride bro....all the best...😍😍🥰🥰

    • @jollytalkwithcricket9930
      @jollytalkwithcricket9930 3 года назад

      Anna உங்களுக்கு அந்த கடவுளே அம்மாவா கெடசிருக்காங்க

  • @aagarish5817
    @aagarish5817 3 года назад +5

    3:15 Soorarai pootru: antha 3kodi ya vida in manasu parusu mama! :-)
    Same like dialogue here

  • @BestBoyChannel
    @BestBoyChannel 3 года назад +1

    Anna Tech Boss La Iphones Pathi Video Podunga Regular Ah Pls Anna ❤️

  • @mohamednazzim8188
    @mohamednazzim8188 3 года назад +8

    Thalaivaa ...athe show room ku pinadi tha veedu....epo vabdhenga ungala paka mufiyalayee......madurai la ye irundhu ungaala paaklayee nerla

  • @stevesmithfan9725
    @stevesmithfan9725 3 года назад +51

    5 video's 50,000 subscribers 💥💥💥

  • @gomathys2411
    @gomathys2411 3 года назад +13

    Omg what a lovely mom and son 🎉please god give him a good wife and good daughter in law to his parents❤️

  • @sesha73
    @sesha73 3 года назад +11

    என்னிடம் 1972 மாடல் டீசல் புல்லட் மற்றும் 2016 மாடல் கிளாசிக் இருக்கிறது.
    ராயல் என்ஃபீல்டு குடும்பத்திற்கு வரவேற்கிறேன்

  • @nashirkhan9921
    @nashirkhan9921 3 года назад +1

    Anna ennatta irukurathu blue royal Enfield thunder bird

  • @thirumaransrirangan4323
    @thirumaransrirangan4323 3 года назад +16

    0:00 Haaaaaaa nannanaa...

  • @thamilanbro2105
    @thamilanbro2105 3 года назад +7

    Bro Amma wa Nalla paththukoga nega sonniga thana Amma Nalla pathukonga solli but Enna Saiya Amma illa bro.. erandu poitu epo 4yr agudu... Keep it up thnkz bro form sir lanka

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 3 года назад +8

    Sema anna super ammava kettatha sollunga neraya pannunga amma kuda i am waiting

  • @jainprince4622
    @jainprince4622 3 года назад +1

    Bro ungala mari eanga v2 bike vangithara mataga bro ....enga v2 money la eilla bro ...aithu nala niga aitha bike votura apa ...na votura mari nanachukuran bro ...amma va nala pathukoga 🙏😔

  • @haritha6thb547
    @haritha6thb547 3 года назад +2

    6:17 Tamil tech squad

  • @vishnu9700
    @vishnu9700 3 года назад +11

    Bro nanum Royal Enfield Meteor - Stellar Mate black 🖤 book paniruken cbe la

    • @nishanthj3710
      @nishanthj3710 3 года назад

      Evlo naal bro aagu delivery ku

    • @vishnu9700
      @vishnu9700 3 года назад

      Bro Jan 17 order pannen Feb 14 delivery eduthen bro ....
      Meteor stellar black 🖤

    • @nishanthj3710
      @nishanthj3710 3 года назад

      @@vishnu9700 endha showroom bro....na march 24 book panirka😑😑 delivery date July 25😭😭

  • @theunstoppablelion7234
    @theunstoppablelion7234 3 года назад +6

    Bro unga channel la maatum ad vandha naa skip paana maaten bro 🤜keep it up 🙏🙏🙏🙏👍

  • @madmonster7918
    @madmonster7918 3 года назад +10

    Nega bike vagunatha veta amma ku romba santhosham

  • @vishvlll
    @vishvlll 3 года назад +1

    Athe vidunge bike ah Vandhu video edukabothu Iam sorry mom nu lyrics vandhuchu

  • @yettoflytamil
    @yettoflytamil 3 года назад +1

    Bro Naa intha bike December la vaankiten Meteor 350 Stellar blue

  • @achumon8638
    @achumon8638 3 года назад +5

    All the best na....
    Vera level la panniteenge....😍😍😘😘
    Enakkum Royal Enfield na rmba pudikkum 🔥🔥

  • @kvgaming6849
    @kvgaming6849 3 года назад +10

    This channel banner create bro

  • @ms.dinakarvijay6934
    @ms.dinakarvijay6934 3 года назад +12

    நண்பா அம்மா அந்த உண்டியலை உடைத்து காசு ரெண்டு பேரும் என்னும் போது நீங்க என்கிட்ட பேசும்போது அவங்க கிட்ட எல்லாம் சொல்லும்போது என் கண்ணுல லைட்டா ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு எனக்கு ரொம்ப புடைத்திருந்தது

  • @PMSKEdiZதமிழ்
    @PMSKEdiZதமிழ் 3 года назад +1

    Bro same to you bro naum royal Enfield mat black same 1 month ahuthu bro

  • @DHARSHANDHACHUTECH
    @DHARSHANDHACHUTECH 3 года назад +1

    Anna yt income la pathi eduthu unga amma kitta kuduthu oru peria aathu i mean oru veedu kattunga

  • @tamilbikersfamily143
    @tamilbikersfamily143 3 года назад +10

    11:28 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @RAMKUMAR-lr4fe
    @RAMKUMAR-lr4fe 3 года назад +6

    உங்க BIKE REVIEW PODUNGA

  • @gowthamm3612
    @gowthamm3612 3 года назад +7

    Ammavin anbai solla varthaigaley illa 😭😌

  • @Chandramouleeswaran-gw6hg
    @Chandramouleeswaran-gw6hg 3 года назад +1

    Anna amma Ku yeppadi na ice vaikiringa samma funna video

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg 3 года назад +2

    நீங்க நினைத்தால் காரே வாங்கலாம் நண்பா! நீங்க அம்மாவிற்க்காக எடுத்த கொண்ட நேரம் அவங்க ஆத்மான சேமித்த பணத்திற்கு மதிப்பலித்த உங்கள் நேர்மை!!இந்த பெரிய சந்தோசம் என்றும் நீடிக்க இறைவனை பிராத்திக்கிறேன்!வாழ்த்துக்கள்!!!

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 года назад +4

    Very happy to see this video anna

  • @kalaikumar2827
    @kalaikumar2827 3 года назад +11

    நான் என் அம்மாவை விட்டு தூரத்தில் இருக்கிறேன் இந்த வீடியோவை பார்க்கும்போது கண்கள் கலங்குகிறது நண்பா அம்மாவின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை இந்த உலகில் 💖💖💖💖

  • @Anandhuism
    @Anandhuism 3 года назад +6

    1:13 to 1:20 bgm yarkach theriyuma🤔🤔

  • @ASIFALIA-jj7bu
    @ASIFALIA-jj7bu 3 года назад +5

    My name Also asife.

  • @Idk_YT_TN
    @Idk_YT_TN 3 года назад +1

    RE mosam Panna video pathutu Inga vanthavanga yarooooo 🤗🤗

  • @nammanadu9683
    @nammanadu9683 3 года назад +5

    Tamilnadu " people " always great...

  • @karivazhagan8258
    @karivazhagan8258 3 года назад +19

    Amma na summava
    Amma Amma thaanaga❤️❤️❤️

  • @prithiv1119
    @prithiv1119 3 года назад +8

    If the emergency petrol giving feature is given before 2 years.Vijay devadaKonda not pull the royalenfield gt with rashmika.😂

  • @sweetyswetha2470
    @sweetyswetha2470 3 года назад +3

    Adadadadaaaa😍😍😍
    அம்மா! அம்மா தான் பா!!!
    😘sudhar new bike vera level uh🔥

  • @percijeba5044
    @percijeba5044 3 года назад +5

    தாயின் அன்புக்கு ஈடு இல்லை....