Mayiliragae - HD Video Song | மயிலிறகே | Anbe Aaruyire | SJ Suryah | Nila | A.R.Rahman | Ayngaran

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 524

  • @sutyaki977
    @sutyaki977 7 месяцев назад +88

    2024 illa 2044 aanalum intha song ketalum same feelings than irukum

  • @babaskaran9741
    @babaskaran9741 Год назад +56

    வித்தியாசமான இசை கோர்வை... அருமை ...AR.ரகுமான்

  • @nowsathali2305
    @nowsathali2305 2 года назад +559

    17 வருடங்கள் ஆகிவிட்டது இப்போது கேட்கும்போது ப்பா என்ன சாங்😍😍

  • @antanirockrock7097
    @antanirockrock7097 Год назад +84

    பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... ❤️ தமிழின் பிறப்பிடம் பொதிகை மலை. really amazing lyrics. Vera level. I like this lyric 💜💜💜

  • @puviraj5754
    @puviraj5754 Год назад +90

    உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய்யெழுத்து
    நான் போடும் கையெழுத்து அன்பே 🥰🥰🥰🥰🥰🥰melting lyrics

    • @kishan3909
      @kishan3909 Год назад

      idhukku ana artham

    • @puviraj5754
      @puviraj5754 Год назад

      If you marry him his name will be part of your signature.

  • @abuhaneef669
    @abuhaneef669 Год назад +28

    அனைத்து இசையமைப்பாளர்கள் ஒரு ரகம் இசை புயல் தனி ரகம்.

  • @praveenasanjani2665
    @praveenasanjani2665 2 года назад +184

    Naresh iyer voice! ❤️ pure bliss!!🌝

  • @roysuresh9863
    @roysuresh9863 Год назад +51

    மயிலிறகே மயிலிறகே
    வருடுகிறாய் மெல்ல மழை
    நிலவே மழை நிலவே
    விழியில் எல்லாம்
    உன் உலா
    பெண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீதானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    பெண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : மழை நிலவே
    மழை நிலவே விழியில்
    எல்லாம் உன் உலா
    பெண் : மதுரை பதியை
    மறந்து உன் மடியினில்
    பாய்ந்தது வைகை மெதுவா
    மெதுவா மெதுவா இந்த
    வைகையில் வைத்திடு கை
    ஆண் : பொதிகை மலையை
    பிரித்து என் பார்வையில்
    நீந்துது தென்றல் அதை நான்
    அதை நான் பிடித்து மெல்ல
    அடைத்தேன் மனசிறையில்
    பெண் : ஓர் இலக்கியம்
    நம் காதல்
    ஆண் : வான் உள்ள
    வரை வாழும் பாடல்
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல மழை நிலவாய்
    மழை நிலவாய் விழியில்
    எல்லாம் உன் உலா
    ஆண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீ தானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    ஆண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : தமிழா தமிழா
    தமிழா உன் தமிழ் இங்கு
    சேலையில் வருதா
    அமிர்தாய் அமிர்தாய்
    அமிர்தாய் கவி ஆற்றிட
    நீ வருவாய்
    ஆண் : ஒன்றாய் இரண்டாய்
    மூன்றாய் அந்த வள்ளுவன்
    தந்தது முப்பால் உனக்கும்
    எனக்கும் விருப்பம் அந்த
    மூன்றாம் பால் அல்லவா
    பெண் : பால் விளக்கங்கள்
    நீ கூறு
    ஆண் : ஊர் உறங்கட்டும்
    உரைப்பேன் கேளு
    ஆண் : மயிலிறகே மயிலிறகே
    வருடுகிறாய் மெல்ல மழை
    நிலவே மழை நிலவே
    விழியில் எல்லாம்
    உன் உலா
    பெண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீதானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    பெண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : வருடுகிறாய்
    மெல்ல
    பெண் : வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : வருடுகிறாய்
    மெல்ல
    பெண் : வருடுகிறாய்

  • @dithudishanth7806
    @dithudishanth7806 Год назад +846

    யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை ரசிக்குகிறீர்கள் 🥰

  • @mohammedimrath5071
    @mohammedimrath5071 2 года назад +80

    Naresh Iyer voice❤️

  • @ny-38923
    @ny-38923 2 года назад +243

    3:18 vera level dance steps 😂😂😂

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +86

    I was 4 years old🧒🏻 when this song release. I remember hearing this song then☺️. 🥰😍💖✨🎼🎶

  • @agashjr8484
    @agashjr8484 7 месяцев назад +25

    சமாதான காலத்தில் வந்த பாடல் அந்த இனிமையான நினைவுகள்
    ஈழத்தமிழர்களுக்கு தெரியும் ❤

  • @AbishanthDishan
    @AbishanthDishan 2 месяца назад +139

    Who are here after SJ suriya's singing? 😂

  • @razmee2003
    @razmee2003 2 года назад +24

    Ore song
    Ennnaikum favourite ❤
    Ithaan😍

  • @mhd648
    @mhd648 2 года назад +61

    Madhusree voice ❤

  • @காதல்சோகபாடல்கள்

    திருச்சி ரம்பா theater la பார்த்தேன் மறக்க முடியாத பாடல் ar.rahman mind-blowing மியூசிக் போட்டு இருப்பாரு

  • @sudharshanisudha4838
    @sudharshanisudha4838 Год назад +15

    My childhood favourite song இப்பவும் trend la irukku

  • @SINGLEYT-m3v
    @SINGLEYT-m3v 9 месяцев назад +19

    2024 பார்ப்பவர்கள் lile பண்ணுங்க மக்களே

  • @FathimaShahima-yr6pj
    @FathimaShahima-yr6pj 24 дня назад +4

    I feel this song 20 years wooow amazing beautiful music & lyrics

  • @aflanasana3094
    @aflanasana3094 2 месяца назад +4

    Naresh iyyer , mathu sree pppa vera level❤ ஐயோ! இனிக்குதே🎉

  • @Berrygirl6784
    @Berrygirl6784 Год назад +8

    Naa 2001 la piranthean chinna vayasula intha paatula sun musicla kepean romba nalla irukum antha kaalam.

  • @pavipavi4926
    @pavipavi4926 2 года назад +44

    My fvt song....😍I didn't expect this one was SJ Surjah song

    • @siraj88
      @siraj88 2 года назад +6

      Yaruya nee 2k kidsah

    • @pavipavi4926
      @pavipavi4926 2 года назад +2

      @@siraj88ahma 🙈

    • @Rahul-jai
      @Rahul-jai 2 года назад

      @@pavipavi4926 yes nanum oru 1 yearku munaadi dhaan therinjikitan so surya song nu .

    • @pavipavi4926
      @pavipavi4926 2 года назад

      @@Rahul-jai 😊

    • @manickaduraidurai3896
      @manickaduraidurai3896 2 года назад

      Hi

  • @muhamedasil2776
    @muhamedasil2776 2 года назад +43

    Masterpiece of the song... A R..R

  • @Rajavel-wf4us
    @Rajavel-wf4us 2 года назад +26

    What a song Amazing feel😍😍😍

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 2 года назад +51

    என் மனதை கட்டி இழுத்த பாடல்

  • @Divakaran_Varatharajan
    @Divakaran_Varatharajan Год назад +24

    SJ surya da comedy dance paka yarellam vantheenga

  • @Mistertamillan
    @Mistertamillan 21 день назад +6

    Who is in 2024 still enjoying

  • @Shoutoutwithshaan
    @Shoutoutwithshaan Год назад +12

    உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே📣

    • @inthikabfuad4827
      @inthikabfuad4827 3 месяца назад

      Wrong. நீர் எழுத்து் கல் எழுத்து

  • @s.anutha1165
    @s.anutha1165 9 месяцев назад +55

    Yaaru ellam intha song a 2024 la kedkuringa😌

  • @hariraj7653
    @hariraj7653 Год назад +10

    S.J surya semma മാസ്സ്❤️

  • @tsarojini7106
    @tsarojini7106 2 года назад +32

    நடிகை நிலாவிற்காக இந்தப்பாடலை எப்போதும் ரசிப்பேன்.

  • @amalatayamma
    @amalatayamma Год назад +10

    madhushree voice ❤️🥰🌹

  • @LondonTamilTV
    @LondonTamilTV Год назад +15

    I watched this movie on 2005 and it's still fresh❤

  • @filmregion1459
    @filmregion1459 Год назад +53

    How not to picturization a good song ?
    here it is.

  • @ajstyles666
    @ajstyles666 Год назад +14

    Still.. Ruling in our Playlist 😍❤️‍🔥

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 10 месяцев назад +5

    A.R.Rahman ❤ 2023 ❤

  • @vithucrush
    @vithucrush 3 месяца назад +2

    மனதை வருடும் பாடல் ❤மயிலிறகே🧚‍♀️

  • @sujathasadhasivam6714
    @sujathasadhasivam6714 Год назад +30

    I was 25 years old when this movie released. My ex boyfriend was a big fan of SJ surya then who loves this film and music. Now listening to this song thinking about him at the age of 42 and still single ❤. Girls do exist who thinking about their past memories and passing the rest of the life

    • @RAGAVENTHERRAVIRK4
      @RAGAVENTHERRAVIRK4 Год назад

      😂❤👌🌹😅

    • @sivaramlord9151
      @sivaramlord9151 Год назад +7

      What a strange concidence. i was 25 years old when this move was released. I am still a big fan of SJ Surya and i love this film. It is ahead of it's time. However my gf, was like Meera Chopra in this film. But i moved on. Now i am happily married and life is good. But of course, will remember my ex, when i see this song.

    • @sujathasadhasivam6714
      @sujathasadhasivam6714 Год назад

      @@sivaramlord9151 Good you moved on

    • @PlayLifeAgain
      @PlayLifeAgain 9 месяцев назад +2

      I hope you find your happiness, sister. 😊

    • @annamathukutti6460
      @annamathukutti6460 4 месяца назад

      🥺🥺🥺

  • @mullaimathy
    @mullaimathy Год назад +17

    மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் மெல்ல.
    மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா அற்புதமான பல்லவி.
    உலக மொழியில் வரும் எல்லாமே நீரெழுத்து
    காதல்தான் கல் எழுத்து அற்புதமான நிறுவல் தமிழ் மொழியே முதல் முதல் கல்லில் எழுதப்பட்டது, தமிழனே முதல் மனிதன் அவன் கொண்ட காதலே முதலானது என்று கூறும் கவிஞன்
    உயிரெழுத்து மெய்யெழுத்து உள்ள ஒரே மொழி தமிழ் மொழி என்பதையும் தலைவனை முன்னிறுத்தியே அத்தனையும் அமைகிறது என்பதையும் அற்புதமாக பாடியுள்ளார்.
    வள்ளுவரின் மூன்றாம்பாலுக்குள் முத்தெடுக்க முனைவோரால் வாலியவர்கள் இங்கே கொட்டி வைத்துள்ள முத்துக்களை பவள மலைகளை பொதிகை கடந்து வீசும் தென்றலை கவனிக்க முடியவில்லை என்பதே உண்மை.
    மதுரை பதியை கடந்து என் மடியில் என்பதற்கு பதிலாக உன் மடியில் பாய்ந்தது வைகை என்று பெண் பாடியதால் பிழைத்துக்கொண்டது பாடல்.
    அற்புதமான கவிஞர்களில் ஒருவனே வாலியென்பேன்.
    தமிழா தமிழா தமிழா உன் தமிழெங்கு சேலையில் வருதா என்று பெண் பாட ஆண் (சூர்யா) மூன்று முறை கும்பிடு போட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள.
    கேட்பவள் தமிழிச்சியில்லை என்றே பொருட்படுகிறது அல்லவா.
    அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
    கவி ஆக்கிட நீ வருவாய் என தமிழர் தேசத்தை தமிழர் வாழ்வை அந்த அன்னியப் பெண் அழைப்பதாக அமைத்தானே அங்கேதான் ஆளுமையை பதிக்கிறான் கவிஞன்.
    அந்த வள்ளுவன் அருளிய குறள் பால் முப்பால் (மூப்பால்) அதில் மூன்றாம்பலே அனைவருக்கும் அதிகம் பிடித்தது என்பதன் முலம்
    அற்புதமாக காமத்துப்பாலின் மூலம் இனப்பெருக்கத்தின் அவசியமே உயிர்வாழ்தலின் முதன்மை என்று கூறும் கவிஞன் தன் அழகை தொலைத்து தன் உயிரை பணையம்வைத்து தன் சந்ததியை பெருக்கும் பெண்ணின் புனிதத்தை காமம் என்ற மூன்றெழுத்துக்குள் முடக்க முடியாது என்று தீர்பே சொல்லி விடுகிறான்.
    நான் ஒரு ஈழக் கவிஞன் என் இனம் அடிமைப்பட்டு கிடப்பதால் நான் புரட்சியை மட்டும் பாடுகிறேன் அதனால் பாரதி, பட்டுக்கோட்டை,கண்ணதாசன்,வாலி,வைரமுத்து என்ற தமிழ்க் கவிஞர்களை விருப்பத்தோடு ஆராதிக்கிறேன்.
    புதுவைதாசன்.

  • @amynivashini2823
    @amynivashini2823 2 года назад +13

    Madhushree mam voice awesome....

    • @flyme2009
      @flyme2009 5 месяцев назад

      not her it is sadhana sargam

  • @krishjohn7660
    @krishjohn7660 Год назад +18

    2023 year...still love the vibe🫰❤️

  • @nadhiyanr3187
    @nadhiyanr3187 Год назад +7

    Going back to the good old days. Love from kerala❤

  • @Ikramali-z6k
    @Ikramali-z6k 25 дней назад +2

    nice song🎉

  • @danudanujan9864
    @danudanujan9864 Год назад +4

    Z தமிழ் சரிகமப வில் பாடியதன் பின்புதான் இப்பாடலில் உள்ள கருத்துக்கள் புரிந்தது. அருமையான பாடல்😊

  • @TamilMoviesKondatttam
    @TamilMoviesKondatttam 4 месяца назад +12

    பெண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
    ம்ம்ம்ம்
    ஆண் : மயிலிறகே மயிலிறகே
    வருடுகிறாய் மெல்ல மழை
    நிலவே மழை நிலவே
    விழியில் எல்லாம்
    உன் உலா
    பெண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீதானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    பெண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : மழை நிலவே
    மழை நிலவே விழியில்
    எல்லாம் உன் உலா
    பெண் : மதுரை பதியை
    மறந்து உன் மடியினில்
    பாய்ந்தது வைகை மெதுவா
    மெதுவா மெதுவா இந்த
    வைகையில் வைத்திடு கை
    ஆண் : பொதிகை மலையை
    பிரித்து என் பார்வையில்
    நீந்துது தென்றல் அதை நான்
    அதை நான் பிடித்து மெல்ல
    அடைத்தேன் மனசிறையில்
    பெண் : ஓர் இலக்கியம்
    நம் காதல்
    ஆண் : வான் உள்ள
    வரை வாழும் பாடல்
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல மழை நிலவாய்
    மழை நிலவாய் விழியில்
    எல்லாம் உன் உலா
    ஆண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீ தானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    ஆண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : தமிழா தமிழா
    தமிழா உன் தமிழ் இங்கு
    சேலையில் வருதா
    அமிர்தாய் அமிர்தாய்
    அமிர்தாய் கவி ஆற்றிட
    நீ வருவாய்
    ஆண் : ஒன்றாய் இரண்டாய்
    மூன்றாய் அந்த வள்ளுவன்
    தந்தது முப்பால் உனக்கும்
    எனக்கும் விருப்பம் அந்த
    மூன்றாம் பால் அல்லவா
    பெண் : பால் விளக்கங்கள்
    நீ கூறு
    ஆண் : ஊர் உறங்கட்டும்
    உரைப்பேன் கேளு
    ஆண் : மயிலிறகே மயிலிறகே
    வருடுகிறாய் மெல்ல மழை
    நிலவே மழை நிலவே
    விழியில் எல்லாம்
    உன் உலா
    பெண் : உயிரை தொடர்ந்து
    வரும் நீதானே மெய் எழுத்து
    நான் போடும் கை எழுத்து
    அன்பே
    பெண் : உலக மொழியில்
    வரும் எல்லாமே நேர்
    எழுத்து காதல்தான் கள்
    எழுத்து அன்பே
    பெண் : மயிலிறகாய்
    மயிலிறகாய் வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : வருடுகிறாய்
    மெல்ல
    பெண் : வருடுகிறாய்
    மெல்ல
    ஆண் : வருடுகிறாய்
    மெல்ல
    பெண் : வருடுகிறாய்
    மெல்ல

  • @sheriya8158
    @sheriya8158 8 месяцев назад +4

    The dance is just amazing 😂❤

  • @HimathHi
    @HimathHi 9 месяцев назад +3

    Naresh iyer voice fire voice i love it ❤❤❤❤❤❤❤

  • @CARDIAMZY
    @CARDIAMZY Год назад +4

    1:33 ting ting yenna creative yeppo yen thalaivan vera level ❤❤❤❤❤❤❤❤

  • @vjkannan8813
    @vjkannan8813 2 года назад +21

    வாலி அவர்களின் வைர வரிகள்..
    அவர்களின் வரிகளில் இளமையை பாடவில்லை என்றால் தமிழ் கோவித்து விடாதா.

  • @tamilentertainment3393
    @tamilentertainment3393 2 года назад +8

    Song Amazing ❤
    Edite vera leval😍🤗.
    Intha mathiri Edite pathathe illa

    • @aruranshankar
      @aruranshankar 2 года назад +2

      You should be 2k kid. This is the top high quality editing on that period. All editing now you see are from this very 1st step.

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 8 месяцев назад +3

    Rahman 4ever king and Lord of music .

  • @punithapanirselvam3367
    @punithapanirselvam3367 Год назад +11

    All time favourite song

  • @savi5778
    @savi5778 Год назад +11

    Very very nice music 🎵

  • @Fawzanak
    @Fawzanak 2 года назад +4

    After mallipoo song pathutu vandhavanga ..2022’mathusree hits #mathusree

  • @fahad27x
    @fahad27x 4 месяца назад +2

    Naresh Iyer. What a Voice! ❤

  • @peraveenperaveen7500
    @peraveenperaveen7500 2 месяца назад +14

    After Sj Surya interview with Priyanka Mohan 🤣🤣

  • @baskaranmylvaganam1929
    @baskaranmylvaganam1929 16 дней назад +1

    அருமையானபாடல்

  • @dimolsonragel8729
    @dimolsonragel8729 5 месяцев назад +2

    Madhushree voice❤️❤️

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ 7 дней назад

    Naresh Iyer's voice is always superb 🔥❤️

  • @terranzovleninrobinson6680
    @terranzovleninrobinson6680 22 дня назад +2

    எப்பிடிப்பட்ட இந்த song ah... Visuals ah வச்சு சல்லி சல்லியா நொறுக்கிட்டிங்களேடா 😢

  • @visionmusic7177
    @visionmusic7177 Год назад +5

    Listening only for Naresh Iyer ♥️♥️♥️

  • @porrnesianparrpio7838
    @porrnesianparrpio7838 9 месяцев назад +17

    Before trolling this song one should understand the importance of the situation
    They are not real people they are imaginations of those two
    Thus the world they’re in is also imaginary
    Real kudos to SJ Suryahs ideology and direction
    Beautifully directed movie and song 💞💞

    • @flameonoid
      @flameonoid 7 месяцев назад

      😂 You don't know direction then

  • @emptybottle8677
    @emptybottle8677 Год назад +2

    Our love started with this song.....babbu kutty love u❤️

  • @ThikalDisha
    @ThikalDisha Месяц назад +2

    Nice song 🎉🎉❤❤

  • @Memesworld946
    @Memesworld946 5 месяцев назад +1

    1st la kathadikira step vera level

  • @sakthyrubanmuruhathas3127
    @sakthyrubanmuruhathas3127 3 месяца назад +1

    பொதிகை மலையை பிரிந்து உன் பார்வையில் நீந்துது தென்றல்... 🎆🎆

  • @afzGTR
    @afzGTR Месяц назад +4

    Who is here after SJ Surya's singing?

  • @dilshanpn5452
    @dilshanpn5452 8 месяцев назад +49

    Anyone in 2024🎉❤

  • @Rainandsun-88
    @Rainandsun-88 4 месяца назад +7

    Sj suryah should have gave a beautiful video for this song! One of the most beautiful melodies of all time!

  • @prashanthshan3422
    @prashanthshan3422 2 года назад +4

    மாயிலிரகே மாயிலிரகே வருடுகிராய் மெல்ல

  • @TheReghuram
    @TheReghuram 6 месяцев назад +2

    Song always awesome ❤❤❤❤

  • @AbbasAliSha1
    @AbbasAliSha1 11 месяцев назад +2

    2:24 ஓர் இலக்கியம் நம் காதல்
    வான் உள்ளவரை வாழும் பாடல் lyricist #Vaali
    Music 🎶 #ARRahman
    #SjSurya #Nila❤

  • @roshanraj1037
    @roshanraj1037 2 года назад +18

    ALL TIME FAVOURITE SONG IS THIS SERIOUSLY

  • @PraveenaSanjani
    @PraveenaSanjani Год назад +2

    10M தாண்ட வாழ்த்துக்கள்..! 🎉

  • @mistapk7
    @mistapk7 9 месяцев назад +1

    Timeless masterpiece.. just after rewatch this movie

  • @SubraManiam-c6q
    @SubraManiam-c6q 29 дней назад +1

    What a lovely voice Naresh ayyar first song after eliminates from song.compition

  • @anandansuppiah4372
    @anandansuppiah4372 5 месяцев назад +2

    Beautiful song

  • @universe9321
    @universe9321 2 года назад +8

    Morning vibe ❤️😍🌹

  • @MadhuOffical-og7kt
    @MadhuOffical-og7kt 7 месяцев назад +2

    Naresh iyer voice 💥😊❤

  • @MarinaBoys
    @MarinaBoys 3 месяца назад +2

    ARR magical !

  • @poobalanujinthan8612
    @poobalanujinthan8612 6 месяцев назад +1

    ஒன்றா இரண்டா மூன்றா அந்த வள்ளுவன் தந்தது முப்பால் உனக்கும் எனக்கும் விருப்பம் அந்த மூன்றாம் பாலல்லவா❤

  • @riya11587
    @riya11587 9 месяцев назад +3

    Yaarellam 2024 le yu intha song kekuringa

    • @universal987
      @universal987 7 месяцев назад

      Vanthitan da olpai, Eni ipdy comment pannathinga da

  • @makevisual-y5i
    @makevisual-y5i Год назад +2

    இந்த பாடல் கேட்டால் school நினைவுகள் வருகிறது

  • @muralikrishnan4104
    @muralikrishnan4104 8 месяцев назад +2

    Naresh iyler voice very soothing

  • @simpleinvirtue8481
    @simpleinvirtue8481 Год назад +3

    Lovely song spoilt by the female singer!
    The male is absolute bliss, brilliant voice 👏

  • @babaskaran9741
    @babaskaran9741 Год назад +4

    நான் போடும் கையெழுத்து...வாலி great

  • @mvithushayini9
    @mvithushayini9 Год назад +4

    My favorite song😍😍😍😍

  • @MrAzarcal
    @MrAzarcal 11 месяцев назад +2

    nila expression wow❤❤❤❤

  • @asokan61
    @asokan61 9 месяцев назад +2

    மயிலிறகே மயிலிறகே, வருடுகிறாய் மெல்ல
    Oh my peacock feather Oh my peacock feather - you are roasting me ever so slowly
    - trans:- Your gaze makes my yearning for your love, hurt ever so slowly
    - - (peacock feathers has eyes)
    மலை நிலவே மலை நிலவே, விழியில் எல்லாம் உன் உலா
    Like the moon over mountains Like the moon over mountains - you are strolling inside my eyelids
    - trans:- You are always in my mind
    Female:
    மயிலிறகாய் மயிலிறகாய் - வருடுகிறாய் மெல்ல
    As the peacock feather As the peacock feather - roasting ever so slowly

  • @vijayraj6232
    @vijayraj6232 Год назад +7

    The best song with the worst music video - a beautiful paradox :))

  • @niyoann0929
    @niyoann0929 Год назад +4

    1st tym I'm listening this full song in 2023
    Her voice + his voice = மயில் இறகு ❤❤

  • @prazna4eva
    @prazna4eva Год назад +19

    Whenever I hear this song, reminds me of my college crush 🥰 btw ARR doesn't deserve this dance insult 🤬

  • @selvy1356
    @selvy1356 2 года назад +5

    Nice song thank you 😍

  • @niyasmohamed420
    @niyasmohamed420 2 месяца назад +2

    Very nice song

  • @rajendranjanushan3331
    @rajendranjanushan3331 3 месяца назад +4

    After seeing tha interview

  • @Teetee8X
    @Teetee8X 4 месяца назад +2

    History of our one and only MURUGAN (Mayiliraga) The Peacock Man 🦚

  • @MadBoy-dt5di
    @MadBoy-dt5di Месяц назад +8

    Anyone after sj surya interview 😂🖐🏻

  • @amigos786
    @amigos786 2 года назад +6

    After mallipoo vibing to this song

  • @blessedgiftson
    @blessedgiftson Год назад +1

    Ippathan Aval Vikatan channel le Naresh Iyer interview paarthuthu inge intha paadaley ketka ododi vantu irukken... 😄😄😍😍 2005 in Paalaye nyabagam thirumba varuthu... 😍😍☺️☺️ 6.7.23 1:12AM