Daniel Balaji Cried...Save me sir😂 This is the cause of death😥 The last minutes...Bayilvan Revealed

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 мар 2024
  • #danielbalaji #daniel #danielbalajideath #bayilvan #bayilvancinesecrets #bayilvanranganathaninterview #bayilvantodayspeech #bayilvanranganathancomedy #bayilvanranganathanlatest #bayilvanincineulagam #bayilvanranganathan #bayilvansecrets #danielbalaji #danielbalajideath #danielbalajifuneral #danielbalajidead #danielbalajideathtelugu #danielbalajidied #danielbalajideathnews #danielbalajiinterview #danielbalajivettaiyaduvilayadu #danielbalajilive #danielbalajinews #danielbalajifamily #danielbalajirecentinterview #danielbalajiwife #danielbalajitemple #danielbalajiand #danielbalajiandgvm #danielbalajiandmurali #danielbalajiandgvminterview #danielbalajiprojectztelugufullmovie2019 #danielbalajimovies #danielbalajifamilyphotos #danielbalajiwhatsappstatus #danielbalajihot #danielbalajiinchithi

Комментарии • 127

  • @muthukumar2428
    @muthukumar2428 2 месяца назад +56

    பெரிய அளவில் வர வேண்டியவர், வில்லன் பாத்திரத்தில் நடித்தாலும் நிறையபேரை கவர்ந்தவர், நிஜ வாழ்க்கையில் மிக நல்ல மனிதனாராக வாழ்ந்து இருக்கிறார் என்பது அவர் மறைவுக்குப்பிறகு வரும் செய்திகளால் தெரிவது மிக வருத்தம் அளிக்கிறது.திரையில் வில்லனாக நடிப்பதை வைத்து ஒருவர் இயல்பை மதிப்பிடக்கூடாது என்பதை இவர் மூலமாக தெரிந்து கொண்டேன்.

    • @sridharl1389
      @sridharl1389 2 месяца назад +1

      Mostly Cinematic Villlans are very good people in real life. Viz., Nambiyar, Ashokan, Ramdass, etc.

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +40

    ஏதோ ஒரு சிறப்பு இருந்தால் தான் கமல் படத்தில் நடிக்க முடியும் அதை நிரூபித்தவர் இந்த டேனியல்

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp 2 месяца назад +66

    அடுத்த ரகுவரணையும் இழந்து விட்டோம்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 месяца назад +27

    ஆழ்ந்த இரங்கல் தம்பிக்கு....😢😢

  • @KrisMavericko
    @KrisMavericko 2 месяца назад +8

    Nice to hear Bayilvan Ranaganathan speaking mostly positively about someone. Maybe he only does that when a person is dead. :) RIP DB.

  • @user-rd9fe9ue5g
    @user-rd9fe9ue5g 2 месяца назад +14

    Unbelievable sir u talk positive thanks.

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 2 месяца назад +5

    இவரின் நடிப்பை பார்த்து நான் அசந்து விட்டேன். உண்மையில் தமிழ் திரையுலகம் இவரை பயன்படுத்த தவறிவிட்டது.

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 2 месяца назад +1

    Great human being om santhi sir ❤💐🙏

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 2 месяца назад +9

    இந்த உலகில் என்னுடைய பெயரில் ஒருத்தராவது உருப்பட்டிருக்கிறாரே என்று சில வருடங்கள் சந்தோஷ பட்டேன். அதுவும் போச்சா?. தயவு செய்து யாரும் உங்கள் பிள்ளைக்கு பாலாஜி பெயர் வைக்க வேண்டாம். விளங்காது...

    • @user-yj5tn4en6y
      @user-yj5tn4en6y Месяц назад +1

      அப்படி எல்லாம் இல்லை எனது நண்பர்கள் இருவர் சிறப்பாக இருக்கிறார்கள் அந்த பாலாஜி யின் அருளால்

  • @selfless6654
    @selfless6654 2 месяца назад +22

    இந்த மாதிரி ஒருத்தரை அசிங்கபடுத்தி title போட்டு காசு பார்த்து அதுல சொரு தின்னா உருபடுவிகளா நீங்க

  • @Mathewsilver-du3cb
    @Mathewsilver-du3cb 2 месяца назад +2

    support mr bayilvan

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад +14

    48 வயசிலேயே மரணித்த கலைஞனுக்கு கண்ணீரை அஞ்சலி

  • @umapathy318
    @umapathy318 Месяц назад +1

    கண் தானம்..சிவன் கோவில் கட்டி வாழ்கிறார்.. அற்புதம்
    வள்ளலார் சபை

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 2 месяца назад +2

    👌👍❤️🌹🙏 இன்னும் சில ஆண்டு காலம் இருந்து இருக்கலாம் மக்களுடைய மக்களாக

  • @parapsychologistnavinnatar1658
    @parapsychologistnavinnatar1658 2 месяца назад +3

    Rest-in-peace 🌷

  • @madeshkannan5308
    @madeshkannan5308 2 месяца назад +28

    நடிகர் அதர்வாவிற்கு டேனியல் பாலாஜி சித்தப்பா முறை ஆகிறது.... அண்ணன் அல்ல

    • @bamaaan
      @bamaaan 2 месяца назад +1

      He is Cousin of Murali.

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 2 месяца назад +2

      அப்படியா ​@@bamaaan

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 месяца назад +2

      நடிகர் முரளியின் அம்மாவும் நடிகர் டேனியல் பாலாஜியின் அம்மாவும் சகோதரிகள்

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 2 месяца назад

      Daniel balaji second wife of Murali father

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 2 месяца назад

      உணக்கு வெரவெலோஇல்லை. யுடிப்பில்ல. பைத்திய கார

  • @kalaivanansubramani924
    @kalaivanansubramani924 2 месяца назад +18

    நல்ல நடிகரை இழந்தது வருத்தமாக உள்ளது

    • @user-ip9zn3rg9f
      @user-ip9zn3rg9f 2 месяца назад +1

      அப்படியா

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 2 месяца назад

      நல்ல நடிகர் ஏதோ ஒருபடம் சாதாரண நடிகர்கள் அப்படத்தில் இவரும் நடித்திருந்தார் சூப்பர் நடிப்பு

  • @usefulent9257
    @usefulent9257 2 месяца назад +3

    But title is not explained? Why this title?

  • @sridharmha1917
    @sridharmha1917 2 месяца назад +3

    நல்ல மனிதர் மறைந்துவிட்டார் அவர் புகழ் என்றும் வாழ்க

  • @continousshotak1758
    @continousshotak1758 2 месяца назад +6

    Rip😢😢😢

  • @HanuSasikala
    @HanuSasikala 2 месяца назад

    Good person and villan RIP DBalaji

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 2 месяца назад +6

    Please don't smoke cigerette and take alcohol and drugs ! God is great !

    • @mjtube7990
      @mjtube7990 2 месяца назад +1

      take whatever you want with your limit is good no problem

  • @dhanaletchimedhana3115
    @dhanaletchimedhana3115 2 месяца назад +2

    Om Shanti Sir 🙏

  • @SK-fi1tf
    @SK-fi1tf 2 месяца назад +7

    Excellent actor, villain. Rip

  • @Duryodhan-kaliyug
    @Duryodhan-kaliyug 2 месяца назад +1

    இருதய வலி என்பது கொடூரமான வலி.. அதை இறந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் 😢😢😢😢

  • @raghavendrans5237
    @raghavendrans5237 2 месяца назад

    Thanks for this video. Amazing eye donation. Celebrities need to be coached on smoking cessation or use of nicotine patches. Even thought it takes several years to reverse damages from smoking, it is well worth it.
    Similar to building temples such celebrities need to benefit from healthier lifestyle and then promote through media dialogues.

  • @instylesiva
    @instylesiva 2 месяца назад +1

    Omshanthi 🙏

  • @bsrbabaji786
    @bsrbabaji786 2 месяца назад +4

    காக்க காக்க படத்தில் இவரு வில்லனா ,பயில்வான் அவர்களே, தெறிந்து பேசவும்....சூர்யா வின் சக போலீஸ் நண்பர்...

  • @continousshotak1758
    @continousshotak1758 2 месяца назад +6

    Danial balaji 😢😢

  • @premthanaraj6461
    @premthanaraj6461 2 месяца назад +4

    Murali and Daniyal Balaji both are same father 2 mothers.

  • @josenub08
    @josenub08 2 месяца назад

    RIP 😍😍

  • @user-sd4mj8rq8n
    @user-sd4mj8rq8n 2 месяца назад

    😢😢😢

  • @sureshb2325
    @sureshb2325 2 месяца назад

    🙏

  • @expresstamiltn
    @expresstamiltn 2 месяца назад +16

    He is a gud actor😢😢😢

  • @binorussaliah2841
    @binorussaliah2841 2 месяца назад

    Organ donation is an awesome thing..
    May your soul rest in peace dear..

  • @rajeshsmusical
    @rajeshsmusical 2 месяца назад

    Senthamarai was a great villain too

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 месяца назад

    💐😭🙏😭💐

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 2 месяца назад

    Rip sir 🙏🙏🌹

  • @ranielango168
    @ranielango168 2 месяца назад

    May his soul rest in peace

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 2 месяца назад

    RIP

  • @KothandaramanSwamidurai
    @KothandaramanSwamidurai 2 месяца назад +1

    நல்ல மனிதர்கள் நாட்டில் நி லை ப்ப தில் லை ஆத்மா சாந்தி ஆகட்டும் ஓம் சக்தி

  • @MsSrinivasan-vb3rq
    @MsSrinivasan-vb3rq 2 месяца назад

    Different type of villain.

  • @yt-ko1vz
    @yt-ko1vz 2 месяца назад

    Very good tamil actor❤

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 2 месяца назад

    🌺ஓம் சிவாய நமக🐚🐚🌺🌺சிவ தொண்டு புரிந்து சிவபதமடைந்த டேனியல் பாலாஜி அவர்களது ஆத்மா சாந்தி அடைய சிவனது பாதம் பணிந்து வணங்குகிறேன் 😭ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏🙏

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 2 месяца назад

    Rip

  • @samannababyrani6594
    @samannababyrani6594 2 месяца назад +1

    கண் கலங்கியது திரு பயில்வான் ஐயா

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 2 месяца назад +1

    நல்ல மனிதன் சோதனை காலம்

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 месяца назад

    Om shanthi 😢😢

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 2 месяца назад +2

    காக்க காக்க படத்தில் வில்லனாக நடிகர் ஜீவன் நடித்தார் டேனியல் இல்லை

  • @desinghdinakaran4360
    @desinghdinakaran4360 2 месяца назад +7

    காக்க காக்க படத்தில் இவர் வில்லனா?????..............ங்ங்ங்கொய்யால. யோவ் பயில்வான் இன்னொரு வாட்டி படத்தை பாரு. உளராத

  • @S.MuraliDaran
    @S.MuraliDaran Месяц назад

    Pollaadhvan move best acter my chaic

  • @lekhashri4279
    @lekhashri4279 2 месяца назад +1

    Kamalukkaaga vettaiyadu vilaiyadu padam parth, pinbu Denial Balajikaaga thirumba thirumba partha padam Ve. Vi!

  • @tamilarasijayapalan7862
    @tamilarasijayapalan7862 2 месяца назад

    Rest in peace😂😂😂😂😂

  • @expresstamiltn
    @expresstamiltn 2 месяца назад +7

    Vettaiyadu vilayadu is a best of her opening carrier

  • @chitrar5253
    @chitrar5253 2 месяца назад +1

    Rip டேனியல் பாலாஜி

  • @uma8600
    @uma8600 2 месяца назад

    Rest in peace

  • @m.sarvamani8477
    @m.sarvamani8477 2 месяца назад

    Next nan ella na nenga kuda erukalam ayya

  • @ai77716
    @ai77716 2 месяца назад +1

    Anusham nakshtram... Shani katagam, amavasya moon, rahu in meenam..... Severe pitru dosham.... ancestors are haunted..... Now he is roaming as helplesss spirit!

    • @Vijay-fx2qy
      @Vijay-fx2qy Месяц назад

      Enna bro solringa ? You know actor Daniel Balaji astrology? Kindly detail ah sollunga bro

  • @sukumarsukumar-ov6tw
    @sukumarsukumar-ov6tw 2 месяца назад +4

    பயில்வான் அடுத்த சவு உங்களுக்கு தான் அதுக்கு என் வாழ்த்துக்கள்

  • @VivekanandhanR
    @VivekanandhanR 2 месяца назад +1

    அட நறதலையா😂 டையடி பாக்குறதுக்கு நல்லாவே இல்ல😊

  • @nithiyaravichandran2332
    @nithiyaravichandran2332 2 месяца назад

    அருமையான நடிப்பு திறமை
    நிஜ வில்லன் மாதிரி இருக்கும் அவர் நடிப்பு
    ஏதோ கெட்ட கிரகம்

  • @user-qe3qj8xt5d
    @user-qe3qj8xt5d 2 месяца назад +4

    Smoking causes cancer, அப்படி தான எல்லா theatre லயும் படம் ஆரம்பிக்கும் முன்னாடி சொள்ளராங்க.. நீங்க என்ன heart attack வருது இன் சொள்ளரீங்க

    • @VA-nb7kh
      @VA-nb7kh 2 месяца назад

      Heart க்கு நல்லதல்ல என்றும் சொல்வார்கள்.
      அதைத் தான் சொல்கிறார்.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 месяца назад

    Smoking leads to cancer or death.

  • @user-ln3zy2we6n
    @user-ln3zy2we6n 2 месяца назад +1

    ✒️RUclipsR STAR திருப்பூர்பாண்டியன்ரசிகர்மன்றம் சார்பாக 🌴திருப்பூர்விவசாயி🌴

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 2 месяца назад

    kaneer anjali

  • @user-xu5su4pr8c
    @user-xu5su4pr8c 2 месяца назад

    Baiwan ji you are seem to be age 90, is there any Dye allergy.. Awkward Bailwan ji please Dye to be made..
    Daniel Balaji good modern villian.. Nice face expression.. Age 49 is not Digestable.. Vices ( Bad habit) chain smoking is prime cause to prone Heart- Attack... Good sign but sufficient care should not be given to their body.. Body is temple.. Cigarette is major cause.. To kicked the bucket ( Demised) Besides futher 25 years Daniel Balaji may be lived..
    Negligence to look after their Health... Smoking leads prone to ill- Health.. Rude shock.. Massive attack. Deepest condolences to their family members.. Nobody can be wiped out their Tears.. & melancholy.. Anyhow Let the Departured soul may Rest in peace... Bailwan ji Transparent & candid speech is appreciable.. Fate is inevitable.. Fate was already determined by the God.. No body can be filled Daniel Balaji 's place..

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 месяца назад

    Therunju therunju சிகரெட் kudithaal paazhum kinatril dhaan vizhanum.

  • @dhanapal-e3688
    @dhanapal-e3688 2 месяца назад +6

    கிழட்டுப்பயலுக்கு இவ்வளவு விபரம் தொிஞ்சும் வெளியே சொல்லாமல் மறச்சிட்டானே...!பயில்வான்புண்டமவன்.....

  • @ganesmages
    @ganesmages 2 месяца назад

    Koolywood lost a good actor

  • @expresstamiltn
    @expresstamiltn 2 месяца назад +4

    Apo vada chennai 2 kastama???

  • @selvarajselvaraji2066
    @selvarajselvaraji2066 2 месяца назад +1

    Actar murali die 40
    Denial palaji die 45
    Anna kodumai ethu

  • @wildearth3469
    @wildearth3469 2 месяца назад

    Solluuu....🤔🤔

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 2 месяца назад

    அருமையான பதிவு

  • @gangapushanam5913
    @gangapushanam5913 2 месяца назад

    அடுத்தவங்க அந்தரங்களை வைத்து சம்பாதிப்பவர்கள் எல்லாப் நல்லா வாழறானுங்க

  • @user-tg2oc5hc2u
    @user-tg2oc5hc2u 2 месяца назад

    Danial serial padi vanthathu. Sethu ponavankala pathi pesi likes vankum dogs sarbaga valthukkal

  • @nadarajanv3613
    @nadarajanv3613 2 месяца назад +1

    Serappana.vellan.nateppu..ponga.nanum.3packet.chekaret.kutethu.vanthan.5.vathu.patekkum.pothu.aramppethu.73.vayathel.vetten.

  • @nailujude4652
    @nailujude4652 2 месяца назад +1

    Yi iyyio ivar kitta sollitu than setharupola .ivarku ellara bedroom la enna nadakuthunum theyrium . Avangada savu eppaendum theyrium

  • @nadarajanv3613
    @nadarajanv3613 2 месяца назад +1

    Anum.nenjuve.vanthal.uppukallai.atuthu.vayel.potukontu.serakam.enje.perungayam.kothekka.vaithu.kutekka.ventum.

  • @rajthilak1989
    @rajthilak1989 2 месяца назад

    Nallavarana avarukellam saavu varudhu. Ungaluku saavu vara mateengudhe Mr.Bayilvan.

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 2 месяца назад +1

      Pirappu irappu irandum iyarkkai !
      Affect aana mattravarkku dhan valiyum vedanaiyum ! God is great !

  • @kodiswarang4647
    @kodiswarang4647 2 месяца назад

    தமிழ் சினிமா உலகத்திற்கு கெட்ட நேரம்

  • @user-gk5nv8ju5k
    @user-gk5nv8ju5k 2 месяца назад

    பயில்வான் சார் வணக்கம் ஏன் ஹேர் டை அடிக்கவில்லை இந்த கெட்டப் நல்லா இல்லை

  • @shanmugamvigneshprabhu4735
    @shanmugamvigneshprabhu4735 2 месяца назад

    காக்க காக்க படத்துல வில்லனா நடிக்கில.. சூர்யாவோட கான்ஸ்டபுல் போலீஸ்.

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 2 месяца назад +2

    ஏன்சோதாமயிறுக்குபெயின்டுஅடிப்பதைநிறுத்திட்டே.

  • @noahark1883
    @noahark1883 2 месяца назад

    Intha thadiyanuku video poduvathae pollapu.. moodevi.. ennamo elam therinja maathiri..

  • @DVELITECOOKINGTAMIL
    @DVELITECOOKINGTAMIL 2 месяца назад

    Mokka interview

  • @bharat5066
    @bharat5066 2 месяца назад

    Munaadiye ne yen etha odaikala...setha apparam sollu

  • @bsrbabaji786
    @bsrbabaji786 2 месяца назад

    உங்களுக்கு ஏன் கண்ணாடி,,,,கண் இருக்கா பயிலலீஈஈ

  • @kanagasubburathinam4702
    @kanagasubburathinam4702 2 месяца назад

    பயில்வான் சார் தயவு செய்து வழக்கம் போல் தோற்றம் கொடுக்க தயவு செய்து தலைக்கு டை அடிங்க

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 2 месяца назад

    அம்மா வை வனங்குபவர் மதிப்பவர்.எவருமே மிக மேன்மை மானவர்கள்.

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 2 месяца назад

    RIP

  • @user-mf6il9vm1e
    @user-mf6il9vm1e 2 месяца назад +1

    😢😢😢

  • @muthusamymoulieswaran2124
    @muthusamymoulieswaran2124 2 месяца назад

    Rip

  • @vincentpragasam9534
    @vincentpragasam9534 2 месяца назад

    RIP

  • @Jagannathan-ow1cl
    @Jagannathan-ow1cl 2 месяца назад

    RIP