God is eternal no age for him he is for ever he is given us the previlage to be his children .no matter if u r Christian or non Christian if u believe and accept him in ur heart
மாற்கு 7:27-இயேசு அவளை நோக்கி: முந்திப் *பிள்ளைகள்* திருப்தியடையட்டும்; *பிள்ளைகளின்*அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். Mark 7:27- Jesus told her, " First I should help my own family, the Jews. It isn't right to take food from the children and throw it to the dogs. "
ஞானத்தைப் பற்றிப் பேசும்போது, நாம் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நீதியைப் பற்றிப் பேசும்போது, கிறிஸ்துவைப் பற்றியே பேசுகிறோம். சமாதானத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறோம். சத்தியம், ஜீவன், மீட்பு ஆகியவற்றைப் பற்றி பேசும்போதும், நாம் கிறிஸ்துவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் (இயேசு அல்ல ) joshuva பிறந்த 8 வது நாளில் யூத முறைப்படி சுன்னத் ம், ஞானஸ் தானம் செய்யப்பட்டது. அங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. இந்த குழந்தைக்கு தந்தை யார்? என்ற கேள்விக்கு joseph, நான் வளர்ப்புதந்தை மட்டுமே, என்றார். ஞானம்
It's the custom of Jews,to go away to earn ,to start business , only at the age of 30.At the age 12 ,birmithswa is celebrated,and child leaving it's toy ,enter into its dad's business.
முப்பதாம் வயதில் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தானியேல் 9 அதிகாரம் 70 வார தீர்க்கதரிசனத்தின் 70வது வாரம் தொடங்கியது அந்த வார்ம் பாதி சென்றபோது அவர் மரணித்த போது பலி காணிக்கைகளை ஒழித்தார் பிறகு ஸ்தோவான் மரணம் அடையும் போது 2300 நாட்கள் தீர்க்க தரிசனத்தில் முதல் பகுதி 70 வார தீர்க்கதரிசனம் முடிகிறது பிறகு சத்தியம் உலகம் முழுவதும் சென்றது தானியேல் 9 24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. 25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். 26 அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. 27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான். 70 வராம் தொடக்கம் எஸ்றா 7:6-8 ல் கிமு 457ல் தொடங்கியது முடிவு கிபி 34ல் முடிந்தது மொத்தம் 490 வருடங்கள்
ஐயா விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் எல்லாரும் முப்பது வயதில் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் போல உள்ளது அதையும் விளக்கவும் ஒரு சில குழந்தை ஞானஸ்நானம் சரியில்லை குழந்தை பருவம் மாறி வாழிப பருவம் வந்தவுடன் ஞானஸ்நானம் எடுக்கலாம் என்பதை விளக்கவும்
Just that day only he priests because of his parents left him unknowingly...he was alone at church so church people asked question , his replies like as priest....otherwise he didn't
ஒருவர் பிறக்கும்போது பெறும் தனிப்பட்ட பெயரைத் தவிர, காரணப் பெயர்களோ அவர் செய்யும் காரியங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிராகச் செயற்பட்டபோது "சாத்தான்" என்ற காரணப் பெயர் கொடுக்கப்பட்டது போன்று. அப்படியானால் இயேசுவை "ஆண்டவர்" என்று அழைப்பது எப்படிப் பொருந்தும்? அவர் பூமிக்கு மனிதனாக அனுப்பப்படுவதற்கு முன்னரே எல்லாப் படைப்புகளுக்கு முன்பு கடவுளால் படைக்கப்பட்ட ஒரு தேவன் என்று பைபிள் கூறுவதைக் கொலோசெயர் 1 : 15 ல் கவனிக்க முடியும். ஆனால், அவர் ஒருபோதும் ஆட்சிசெய்ததாகவோ அதனை முடித்ததாகவோ பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. மேலும், பைபிளில் உள்ள வசனங்களை வைத்து ஒரு சில நேரடிக் கருத்தைப் பெறமுடிந்தாலும், அனேகமானவை சூழமைவைச் சார்ந்தவை. இததை உணராத அனேகர் வெறும் வசனங்களின் மொழிநடையை வைத்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒரு உதாரணத்தைக் கவனியுங்கள்: எசேக்கியேல் 1 : 1ல் காட்டப்பட்டது எசேக்கியேலின் வயது அல்ல, அவருக்குக் காட்டப்பட்ட தீர்க்கதரினம் நடைபெற்ற நாள். எல்லா அதிகாரங்களிலும் அவற்றைக் குறிப்பிட்டார். யூதாவின் அரசன் யோயாக்கீன் பொ.ச.மு 617ல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட போது எசேக்கியேலும் சென்றார் . 5 ஆண்டுகள் கழித்து அதாவது பொ.ச.மு 613 ல் அவர் தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே அவர் தனது தகப்பனைப் போன்று ஆசாரியராக இருந்தார், மேலும் அவருக்குத் திருமணமானமாகிவிட்டது என்பதால் அது அவரது வயதைக் காட்டுவதாகச் சொல்லுவது தவறானது. இப்படியானவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருப்பதற்கு ஒரே வழி - வெறும் வசனங்களை தெரிந்தெடுத்து அல்ல, பைபிளை உள்ளபடி கற்பதே. அப்போதுதான் பைபிளில் ஆச்சரியம் இருப்பதாகக் கதையளந்து பாராட்டை எதிர்பார்க்கிறவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள முடியும். இன்று நாட்டுக்கு நாடு சுய முதிர்ச்சி வயது வேறுபட்டாலும் கடவுள் 30 வயதையே தீர்மானித்தார் என்பதாக பைபிள் காட்டுகிறது. ஒரு சில அரசர்கள் வாரிசு காரணமாக சிறு வயதில் பொறுப்பேற்றாலும், அவர்கள் பின்ணனியில் கற்பித்தலும் பயிற்றுவிப்பும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இயேசு 29ம் ஆண்டு 30 வயதில் முழுக்காட்டப்பட்டார் என்றும் பைபிளில் இருக்கிறது. அவர் ஏன் முழுக்காட்டப்பட்டார் என்ற கேள்விக்குச் சரியான பதிலே வரவில்லை!
Though your explanations seems to be good but it is not biblical. Anyhow you will be famous very soon because today Christianity looking for people like you.
சார் யோவான் 14; 1, 23, மற்றும், 17: 3 சங்கீதம் 110; 1,2 யோவான் 14;28, பிதா(யெகோவா) உண்மைக் கடவுள், இயேசு அவருடைய மகன் அதாவது மேசியா மேசியா வின் ஆட்சியில் தான் இந்த உலகிற்கு சமாதானம் வரும். மனிதர்கள் ஆட்சியில் சமாதானம் சாத்தியமில்லை. மேசியா வின் ஆட்சியில் நமக்கு சாவே இல்லாத வாழ்வு கிடைக்கப் போகிறது.
Jesus was example for us.baptism, on the cross forgiveness,in resurrection .he expects the same from us as he did & show.(God came in flesh & was born by holy spirit not by a man)
❤ஆமென்
அல்லேலூயா ❤
Thank you brothers 🙏நல்லா விளக்கங்கள் 🙋♀️ god bless you both. இன்னும் நிறைய எங்களுக்கு தெரியாத வேத விளக்கங்களை சொல்லுங்க brother 🎉🎉
மிக,மிக பிரயோசனமாக இருந்தது. பணி தொடர வாழ்த்துக்கள் பல.ஆமேன்.👍🙏
தேவனுக்கு மகிமை
நன்றி
Amen nice information
Thanksbrothergodblusyou
Thanku you brother arumaiyana villakkam
very useful....yes,,Bible word is true ..
Thank u brother godbls you paa 🤲👏🏻🙏👌🏻👌🏻👌🏻
Migavm. Thelivana,. Arumaiyana. Vilakkam. Yeasuvukkey. Ella. Pugazhum,. Magimaiyum Amen.
அருமை 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻சகோதரா ❤️❤️❤️❤️❤️❤️
Praise the lord brothers 🙏🙏
Very good message brother.
Good bless you thanks brother's
Powerful message amen
❤❤❤
இயேசு நமக்கு அப்பாவா.....
God is eternal no age for him he is for ever he is given us the previlage to be his children .no matter if u r Christian or non Christian if u believe and accept him in ur heart
ஆமாம் இயேசு அப்பாதான்
இயேசு அப்பாதான்
Bro அப்பா அம்மா பிரின்ட் சகோதரர் எல்லாமே அவர் இருப்பார்
No
அருமை
Praise to the holy God 🙌🙏🎉
Praise the Lord very useful for me Brother thank you so much
Thanks Brother 🙏
GodBlessyou
Thedda thelivaka vilakkirru valthukal bro
God.is good God.pleess.good APPA.APPA GOD.IS.GOOD APPA.APPA
Very useful, studied may time but message bringing together is intrestung .Glory to Almighty God.
Almighty God bless you.❤
ஆமென் 🙏
Super ❤
Thank you brother very very useful message
Praise God
Praisethe Lord
Thankyou Jesus
Super explanation. God bless you
Thank you iya Amen 🙏
Amen praise the lord 🙏🙏🙏🙏🙏
Best breach God bless you brother
Amen Praise the lord Allaluya to Lord Jesus Christ
Super super Breeder God bless you
Really interesting bible truth.
Godbless,youbro,thanks,good,masage
Superb Bro God bless you
Useful information
நாம் பிறக்கும் போதே பாவிகள் உடனே ஞானனஸ் ஸ்னானம் எடுங்கள்.
அப்போ இயேசு 30 வயது வரைக்கும் பாவியா? சரி, பாவத்தை பொக்கியா பின் ஏன் கொலை செய்தீர்கள் ???
Amen god bless you
Super broooo 🎉
Praise The Lord!
WOW
Amen❤
To encourage him and other believers also
Glory to God
Jesus amen amen amen...
Glory to jesus amen
உங்களுடைய வாஞ்சை வேத ஆராய்ச்சி மிகவும் நன்று நம் ஆண்டவர் இயேசு தேவனுடைய குமாரன் நமக்கு சகோதரர் இயேசு அப்பா இல்ல நம் சகோதரர்
மாற்கு 7:27-இயேசு அவளை நோக்கி: முந்திப் *பிள்ளைகள்* திருப்தியடையட்டும்; *பிள்ளைகளின்*அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
Mark 7:27- Jesus told her, " First I should help my own family, the Jews. It isn't right to take food from the children and throw it to the dogs. "
❤❤❤❤❤amen
Amen amen amen amen amen Jejus
My name selvakumari ennudeiya 30 yearla Jesus ❤️ yennei santhitthar en lifela athuve turning point yes talk and tharisanam vazhi ✝️🙏 Jesus coming soon avar ithei ennidam pesinar yes 💯 unmy avar varugei sudden ah irukum
Amen
Paise the lord
Super bro 🎉
இந்த சத்தியத்தை அறியாவிட்டால் பரலோகம் செல்லமுடியாது
AMen
❤❤❤❤❤
Aman amen godam❤❤
ஞானத்தைப் பற்றிப் பேசும்போது, நாம் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நல்லொழுக்கத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறோம். நீதியைப் பற்றிப் பேசும்போது, கிறிஸ்துவைப் பற்றியே பேசுகிறோம். சமாதானத்தைப் பற்றிப் பேசும்போதும், கிறிஸ்துவைப் பற்றி தான் பேசுகிறோம். சத்தியம், ஜீவன், மீட்பு ஆகியவற்றைப் பற்றி பேசும்போதும், நாம் கிறிஸ்துவைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம்.
🎉🎉🎉🎉🎉🎉
Thank god
India
Bro can u send full episodes to me?
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa natathupoi unka suvisathai solla yanaku natai thanga yasapa vituthalai Thanga yasapa
சகோதர்களே. கழுதையில் ஏறி சென்ற போது இயேசு கிறீஸ்துவுக்கு 331/2. வயது.....
ஆதாரம் இல்லை
ஆதியாகமம் 41:46 யோசேப்பு
உண்மையில் (இயேசு அல்ல ) joshuva பிறந்த 8 வது நாளில் யூத முறைப்படி சுன்னத் ம், ஞானஸ் தானம்
செய்யப்பட்டது. அங்குதான் பிரச்சினையே ஆரம்பித்தது. இந்த குழந்தைக்கு தந்தை யார்? என்ற கேள்விக்கு joseph, நான் வளர்ப்புதந்தை மட்டுமே, என்றார்.
ஞானம்
Nanum 30 vayathile uzhiyathukku azakkappattom ❤❤❤❤❤❤❤😂😂
Amen Amen🙏🙏🙏 🌹🌹🌹🤍🤍🤍🤍🤍❤❤❤❤🙏🙏🙏glory to my Jesus Christ Lord🙏🙏🙏 Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen
It's the custom of Jews,to go away to earn ,to start business , only at the age of 30.At the age 12 ,birmithswa is celebrated,and child leaving it's toy ,enter into its dad's business.
ஏன் முப்பது வயதில் ஞானஸ்தானம் பெற்றார்இயேசுஆண்டவர் என முடிக்கவே இல்லையே பிரதர்
முப்பதாம் வயதில் இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது தானியேல் 9 அதிகாரம் 70 வார தீர்க்கதரிசனத்தின் 70வது வாரம் தொடங்கியது அந்த வார்ம் பாதி சென்றபோது அவர் மரணித்த போது பலி காணிக்கைகளை ஒழித்தார் பிறகு ஸ்தோவான் மரணம் அடையும் போது 2300 நாட்கள் தீர்க்க தரிசனத்தில் முதல் பகுதி 70 வார தீர்க்கதரிசனம் முடிகிறது பிறகு சத்தியம் உலகம் முழுவதும் சென்றது
தானியேல் 9
24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது.
25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக்கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டுவாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்.
26 அந்த அறுபத்திரண்டுவாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.
27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.
70 வராம் தொடக்கம் எஸ்றா 7:6-8 ல் கிமு 457ல் தொடங்கியது முடிவு கிபி 34ல் முடிந்தது மொத்தம் 490 வருடங்கள்
😢
அண்ணா இயேசு கிறிஸ்து பவனி வரும் போது 33 1/2 வயது இருக்கும்.
30 வயது இல்லை.
In Jewish culture, 30 year old man is considered as a full adult.
வேதம் முழுவதும் types &shadows தான்.
ஐயா விளக்கம் நன்றாக உள்ளது ஆனால் எல்லாரும் முப்பது வயதில் தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் போல உள்ளது அதையும் விளக்கவும் ஒரு சில குழந்தை ஞானஸ்நானம் சரியில்லை குழந்தை பருவம் மாறி வாழிப பருவம் வந்தவுடன் ஞானஸ்நானம் எடுக்கலாம் என்பதை விளக்கவும்
சகோதரரே ஆண்டவர் கழுதையின் மேல் ஏறிவந்த வயது 30 அல்ல ! ..................... 33 வயதை கடந்துவிட்டார் என்பதை அறியவும் !
So Jesus started to talk with priests at the age 12. In the church.He left his house at 30.
Just that day only he priests because of his parents left him unknowingly...he was alone at church so church people asked question , his replies like as priest....otherwise he didn't
Praise the Lord, God bless us brother but you don't tell why he took babdisham at 30 age why.you didn't explain thanks Amen
Why such a long advertisement?
Elroy I Tamil massage Oman
Elroy I church Oman. Muscat live
ஆண்டவர் கழுதை மேல் வரும் போது அவருடைய வயது 30 இல்லை, மாற்கு 11:1-2, வயது என்ன இருக்கும்
ஒருவர் பிறக்கும்போது பெறும் தனிப்பட்ட பெயரைத் தவிர, காரணப்
பெயர்களோ அவர் செய்யும் காரியங்களை அடிப்படையாகக் கொண்டவை.
ஒரு தேவதூதன் கடவுளுக்கு எதிராகச் செயற்பட்டபோது "சாத்தான்" என்ற
காரணப் பெயர் கொடுக்கப்பட்டது போன்று. அப்படியானால் இயேசுவை
"ஆண்டவர்" என்று அழைப்பது எப்படிப் பொருந்தும்? அவர் பூமிக்கு
மனிதனாக அனுப்பப்படுவதற்கு முன்னரே எல்லாப் படைப்புகளுக்கு முன்பு
கடவுளால் படைக்கப்பட்ட ஒரு தேவன் என்று பைபிள் கூறுவதைக்
கொலோசெயர் 1 : 15 ல் கவனிக்க முடியும். ஆனால், அவர் ஒருபோதும்
ஆட்சிசெய்ததாகவோ அதனை முடித்ததாகவோ பைபிளில் எந்தப் பதிவும்
இல்லை. மேலும், பைபிளில் உள்ள வசனங்களை வைத்து ஒரு சில நேரடிக்
கருத்தைப் பெறமுடிந்தாலும், அனேகமானவை சூழமைவைச் சார்ந்தவை.
இததை உணராத அனேகர் வெறும் வசனங்களின் மொழிநடையை வைத்து
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். ஒரு உதாரணத்தைக்
கவனியுங்கள்: எசேக்கியேல் 1 : 1ல் காட்டப்பட்டது எசேக்கியேலின்
வயது அல்ல, அவருக்குக் காட்டப்பட்ட தீர்க்கதரினம் நடைபெற்ற நாள்.
எல்லா அதிகாரங்களிலும் அவற்றைக் குறிப்பிட்டார். யூதாவின் அரசன்
யோயாக்கீன் பொ.ச.மு 617ல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட போது
எசேக்கியேலும் சென்றார் . 5 ஆண்டுகள் கழித்து அதாவது பொ.ச.மு 613 ல்
அவர் தீர்க்கதரிசியாக நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பே அவர் தனது
தகப்பனைப் போன்று ஆசாரியராக இருந்தார், மேலும் அவருக்குத்
திருமணமானமாகிவிட்டது என்பதால் அது அவரது வயதைக் காட்டுவதாகச்
சொல்லுவது தவறானது. இப்படியானவற்றைக் குறித்து எச்சரிக்கையாக
இருப்பதற்கு ஒரே வழி - வெறும் வசனங்களை தெரிந்தெடுத்து
அல்ல, பைபிளை உள்ளபடி கற்பதே. அப்போதுதான் பைபிளில் ஆச்சரியம்
இருப்பதாகக் கதையளந்து பாராட்டை எதிர்பார்க்கிறவர்கள் தங்களைத்
திருத்திக்கொள்ள முடியும். இன்று நாட்டுக்கு நாடு சுய முதிர்ச்சி வயது
வேறுபட்டாலும் கடவுள் 30 வயதையே தீர்மானித்தார் என்பதாக பைபிள்
காட்டுகிறது. ஒரு சில அரசர்கள் வாரிசு காரணமாக சிறு வயதில்
பொறுப்பேற்றாலும், அவர்கள் பின்ணனியில் கற்பித்தலும் பயிற்றுவிப்பும்
கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இயேசு 29ம் ஆண்டு
30 வயதில் முழுக்காட்டப்பட்டார் என்றும் பைபிளில் இருக்கிறது. அவர் ஏன்
முழுக்காட்டப்பட்டார் என்ற கேள்விக்குச் சரியான பதிலே வரவில்லை!
எசேக்கியேல் சிறையிருப்பு காலத்தை தான் முப்பது என்று சொன்னார்? பிறந்த நாள் அல்ல?
😂😂😂
😅😅😅
😊😊😊😅😅😅😢😢😢😂😂😂😮😮😮🎉🎉🎉
பிறந்தநாள் தான் சகோ
Though your explanations seems to be good but it is not biblical. Anyhow you will be famous very soon because today Christianity looking for people like you.
சார் யோவான் 14; 1, 23, மற்றும், 17: 3 சங்கீதம் 110; 1,2 யோவான் 14;28, பிதா(யெகோவா) உண்மைக் கடவுள், இயேசு அவருடைய மகன் அதாவது மேசியா மேசியா வின் ஆட்சியில் தான் இந்த உலகிற்கு சமாதானம் வரும். மனிதர்கள் ஆட்சியில் சமாதானம் சாத்தியமில்லை. மேசியா வின் ஆட்சியில் நமக்கு சாவே இல்லாத வாழ்வு கிடைக்கப் போகிறது.
வெளி; 21: 3,4 போன்ற வசனங்களை படித்து ஆராய்ந்து பார்க்கவும்.
மிகச் சரியாக சொன்னீர்கள்
30 வயது வரை எங்கு இருந்தார்?
Than Thai thagapan sitham seidukondu Parama Peda vodu Pesi kondu irundar
உனக்கு என்னடா வயசு
1 30ம் 60ம் 100 ம்மாக meaning
Csas 12year 30year were coing
இயேசு 6 வயது முதல் 30 வயது வரை அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று இந்த உலகில் எவறுக்குமே தெரியாதா?
அது சரி ஏன் சோதிடரே என்று சொல்கிறீர்கள்...ஊழியகாகரன். அல்லது தீர்க்கதரிசியென்று சொல்லலாமே.....
30 silver coin youdass
கடவுளுக்கே ஞானஸ்நானமா?😂😂😂
Jesus was example for us.baptism, on the cross forgiveness,in resurrection .he expects the same from us as he did & show.(God came in flesh & was born by holy spirit not by a man)
ஈஸி 😅😅😅😅😅மரமண்டைகள் திருந்த
😂
இந்ததேவையில்லாத ஆராய்ச்சி வேண்டாம்-ஞானம் பத்தாது.
உங்கள் பதில் சரி இல்லை
👌🏼👍🫱🏻🫲🏼
வானத்தில் இருந்து உண்டான அந்த சத்தம் யாருடைய சத்தம் பிதாவின் உடையதா கிறிஸ்துவினுடையதா
ஆமேன்
Elroy I Tamil massage Oman
Elroy I church Oman. Muscat live