"நீங்கா தடம் உனதே" முழு கதை. ( Full novel)

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 сен 2024

Комментарии • 71

  • @pramilabright619
    @pramilabright619 Год назад +13

    காதலுக்கும் மரியாதை கொடுத்து காதலியையும் மதித்து காதலியின் மனதையும் மதித்து நடக்கும் கணவன் காதலனாக கிடைத்தால் அந்த பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம்.மிகவும் அருமையான நாவல்.❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘❤️👍👍👍❤️❤️👍👍😘😘😘🙏🙏👍👍👍🙏👍👍👍🙏🙏❤️👍👍❤️❤️❤️👍👍❤️❤️👍❤️👍👍👍👍👍👍❤️👍👍👍❤️❤️👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Год назад +17

    அருணா கதை வந்து விட்டதா சுவிட்சுந்தரியின் குரலில் மிக்க சந்தோஷமாயிருக்கிறது😍

  • @SivaKumar-rk7yc
    @SivaKumar-rk7yc Год назад +15

    இந்த குரலுக்கு நான் அடிமை.சுந்தரி சகோதரிக்கு நன்றி.

  • @jeyanthibose3168
    @jeyanthibose3168 Год назад +8

    இந்துவின் நிலை சாணக்கியாவை மட்டுமல்ல என்னையும் உலுக்கி விட்டது மனிதில் புதைந்ததை வெளிக்கொணர்ந்த அருணாவின் வரிகளில் சுந்தரி குரலில் தெளிவாக உணர்த்தியது அருமை அருணா . இந்துவும் முழுமையாக புரிந்து கொள்ள இனிய நிறைவுடன் சுவிட் சுந்தரியின் கருத்தும் செம்ம தூள்🥳

  • @mayahithu7731
    @mayahithu7731 Год назад +2

    சுவிட்ச் சுந்தரி உங்கள் குரலில் கதைகள் கேட்க எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @selvarani9133
    @selvarani9133 Год назад +6

    சூப்பர் அருணா நல்ல காதல் குடும்ப கதை நிறைவாக கொடுத்திருக்கீங்க சுந்தரியின் குரலும் சூப்பர் நன்றி 😘😘😘😘😘

  • @vijayalakshmig2054
    @vijayalakshmig2054 Год назад +3

    Super story, video super,. Vazhga valamudan

  • @divyamanju4038
    @divyamanju4038 Год назад +4

    Nice story plus sundari voice 👌

  • @santelahshmy74
    @santelahshmy74 Год назад +2

    Unggalin kuralin arputham kathaiku uyir koduthathu. Kathayin karuthum arputham. Thodaratuml unggalin ilakkia sevai. Nandri ma. Vaalthukkal. Tc.

  • @anisparitha2999
    @anisparitha2999 Год назад +3

    Sundari mam voice super super excited

  • @sukuwasuseela4598
    @sukuwasuseela4598 Год назад +3

    Short and sweet novel of Aruna with sweety sweet Sundari narration. Thank u❤😇👌👏

  • @suguna251
    @suguna251 Год назад +2

    Nice story intresting arumaiyana kathai vaasipu arumai thank you😊😊

  • @vijiviji-pe5sp
    @vijiviji-pe5sp Год назад +3

    Arumai sudari mam ❤

  • @tharuntp1308
    @tharuntp1308 Год назад +5

    கதை சூப்பர் சகோ ❤️❤️❤️

  • @sowmyanarasimhan1127
    @sowmyanarasimhan1127 Год назад +3

    Your voice is so sweet and very emotional

  • @rpsjanaki6937
    @rpsjanaki6937 Год назад +4

    Super nice story sis tq 😊🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @lathasatthi2455
    @lathasatthi2455 Год назад +4

    அருமையான பதிவு சகோதரி ❤️🎉🎉🎉

  • @rajalakshmirajalakshmi4779
    @rajalakshmirajalakshmi4779 Год назад +4

    உங்கள் குரலை கேட்க இருக்கிரேன்

  • @anbakumar7093
    @anbakumar7093 Год назад +4

    கதையும் கருத்தும் அருமை.

  • @selvamanimanoharan1520
    @selvamanimanoharan1520 Год назад +3

    Super Super

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 Год назад +4

    👌👌👌👍👍👍💕🙏💐

  • @SathyaSathya-id6rt
    @SathyaSathya-id6rt Год назад +2

    So sweet sweet sunthari 💞💖

  • @venkatalakshmin2971
    @venkatalakshmin2971 Год назад +3

    Good story nice voice thank you sister 🎉🎉

  • @kavithaarunkumar7538
    @kavithaarunkumar7538 7 месяцев назад

    Sweet sunthary sister unnga voice yepovum so sweet nice story sister ❤❤❤❤❤❤❤🥰😍🤩👌💐💐💐🤝

  • @kavikiran84
    @kavikiran84 Год назад +5

    Un kuralai yenga kettalum sub panniduren da ma 🫂🫂

  • @maheshwarim4942
    @maheshwarim4942 Год назад +1

    Super story sundri sis super❤

  • @banumathi231
    @banumathi231 Год назад +3

    Super mam

  • @kalavathirajesh
    @kalavathirajesh Год назад +3

    👍

  • @arputhaboutique
    @arputhaboutique Год назад +3

    Aruna mam, weekly twise novel podunga

    • @arunastamilnovels1890
      @arunastamilnovels1890  Год назад +1

      Full story poduvadhaa weekly kastam ma. Kandipa mudindhavarai seekiram seekiram tharen ma

  • @dharanibaisainathan
    @dharanibaisainathan Год назад +4

    கதை நன்றாக இருந்தது. ஆனால் இவ்வளவு வேகமாக படிக்க வேண்டாம் நிதானமாக படித்தால் நன்றாக இருக்கும்❤❤❤❤❤

    • @arunastamilnovels1890
      @arunastamilnovels1890  Год назад +1

      மிக்க நன்றி மா ❤️❤️❤️

    • @dharanibaisainathan
      @dharanibaisainathan Год назад

      கோபம் இல்லையே, உரிமையில் தவற்றை சுட்டிக்காட்டி விட்டேன். மற்ற தளமாக இருந்தால் கதை கேட்காமல் வெளி வந்துஇருப்பேன்

    • @arunastamilnovels1890
      @arunastamilnovels1890  Год назад +1

      @@dharanibaisainathan அச்சோ கண்டிப்பா இல்லை மா. தாராளமா சொல்லலாம்.. கண்டிப்பாக பார்த்து கொள்கிறோம் மா ❤❤❤

    • @Rubinjoseph321
      @Rubinjoseph321 Год назад

      @@dharanibaisainathan வேகமாக இல்லையே. இழுத்து இழுத்து படித்தால் முழுநாவல் பொறுமையாக கேட்க முடியாது.

  • @lavanyamnair5457
    @lavanyamnair5457 Год назад +2

    Super story

  • @foxesintution1599
    @foxesintution1599 Год назад +2

    Good evening sister

  • @arputhaboutique
    @arputhaboutique Год назад +3

    Sweet sundari mam, neenga vaasikkum channel-kalin peyarkalai pathividungal

    • @sundarisubbiah6648
      @sundarisubbiah6648 Год назад

      Ok

    • @samundeeswaricharavanan7798
      @samundeeswaricharavanan7798 Год назад +1

      ​@@sundarisubbiah6648 ஆமாம் நானும் உங்க குரலை எந்த சேனல் ல வருதுன்னு தேடிகிட்டே இருக்கிறேன்

    • @sundarisubbiah6648
      @sundarisubbiah6648 Год назад

      @@samundeeswaricharavanan7798 ini inform panren friend

  • @gomathijesis2260
    @gomathijesis2260 Год назад +1

    👌👌👌👏👏👏❤❤❤

  • @seenaseetha5123
    @seenaseetha5123 Год назад +3

    I sundhari akka vandhuttingala

  • @mayahithu7731
    @mayahithu7731 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SanthoshKumar-mw9wp
    @SanthoshKumar-mw9wp Год назад

  • @Aruna-ru7cs
    @Aruna-ru7cs Год назад +1

    Sis ennui kadhal ranam podunga

  • @m.devika48
    @m.devika48 Год назад

    Unga ammavai thirusti sutri poda sollumma voice good sweet athi mathuram sapidunga

  • @seenaseetha5123
    @seenaseetha5123 Год назад +2

    Sun day sun day naval poduvinga la plz

  • @banumathi231
    @banumathi231 Год назад +2

    Super mam