#கடவுளும்_கந்தசாமிப்பிள்ளையும்
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி என்று அழைக்கப்படும் புதுமைப்பித்தன் அவர்களின் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் சிறுகதை. கந்தசாமிப் பிள்ளை’ என்ற தனி மனிதரோடு, கடவுள் ஒருநாள் தங்கி வாழ்ந்த நிகழ்வுகளைப் புனைந்து இந்தச் சிறுகதை எழுதப்பட்டுள்ளது.
ரொம்ப அருமையான கதை சொல்லல் பூங்கொடி..
இன்னிக்குத் தான் உங்க கதை சொல்லலலைக் கேட்கிறேன்.. மிகச் சிறந்த கதை சொல்லி நீங்க..
குழந்தைங்க மட்டுமில்ல
எங்களையும் மயக்குறிங்க
இடையே அந்தப் பாடல் செம்ம்ம.
நிறைய்ய்ய்ய வாழ்த்துக்கள் பூங்கொடி❤
@@anbumanivel6104 பேரன்பும் நன்றியும் அன்பு..உங்கள் பின்னூட்டம் பெரு மகிழ்ச்சியைத் தருகிறது. லவ் யூ மா ♥️♥️😘
👌👌👌
அன்பும் நன்றியும் சகோ
Mam❤
அன்பும் நன்றியும் பா
கதையோடு கதையாய்
குழந்தையோடு குழந்தையாய்
கடவுளோடு கடவுளாய்
உள்ளமதை மாற்றிடும்
உந்தனது சொற்கள்தான்
இனிமையோ இனிமை
உன் சாந்தி சித்தியின்
உளமார்ந்த வாழ்த்துக்கள்
❤❤❤❤🎉🎉🎉🎉
@@amsaveni1086 பேரன்பும் நன்றியும் சித்தி ♥️♥️
Nice mam❤🎉
அன்பும் நன்றியும் mam
சிறப்பு தோழர். பணிகள் சிறக்க வாழ்த்துகள்
அன்பும் நன்றியும் தோழர்
அருமை சகோதரி 🎉🎉
அன்பும் நன்றியும் அண்ணா
சிறப்பு
தொடருங்கள்
கதை கேட்க நாங்கள் தயார்
@@kumarramasam1004 அன்பும் நன்றியும் தோழர் 🙏🙏🙏