மார்க்சியம் தமிழில் | பொழிவு 1 | சுந்தரவள்ளி | Sundaravalli | What is Marxism?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தாய்த் தமிழர் இயக்கம் ஏற்பாடு செய்த அரசியல் பயிலரங்கில் பேராசிரியர் தோழர் சுந்தரவள்ளி மார்க்சியம் குறித்து எளிமையான விளக்கங்களுடன் ஆற்றிய முதல் பொழிவு.
    கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம், உபரி மதிப்பு இவையெல்லாம் என்ன?

Комментарии • 218

  • @shanthinibackiyanathan8822
    @shanthinibackiyanathan8822 4 года назад +6

    தோழர் நன்றி நன்றிபடிப்பு வாசனை இல்லாத என்னை போன்ற தொழிலாழிக்கு மார்க்சியம் குறித்து இவ்வளவு எளிமையாக விளக்கத்தை கொடுத்து தோழர் பெரியாரின் கைதடி சுந்தரவள்ளி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றி நன்றி!!

  • @yeskeyveni6865
    @yeskeyveni6865 4 года назад +8

    புரட்சிகர வாழ்த்துக்கள் தோழர்,மார்க்சியத்தை மிக எளிமையாக புரிய வைத்துள்ளீர் தங்களின் கருத்துக்கள் தமிழ்நாட்டின் கடைகோடிவரை கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது ,கிராமம் தோரும் சுந்தரவள்ளிகளை உருவாக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது காத்திருக்கிறோம் நன்றி.

    • @raniramesh8697
      @raniramesh8697 9 месяцев назад

      Aanaal T.N ill kaliammakkal thaney vuruvakka padugiraargal

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 4 года назад +9

    மிக மிகக் கடினமான சித்தாந்தம் மார்க்சியம் ! அதைத் தெளிவாக, எளிமையாகப் புரிய வைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சி ! பாராட்டுகள், பேராசிரியர். சுந்தரவள்ளி அவர்களுக்கு..
    எவ்வளவு சரளமான பேச்சு !

  • @sankaresu3793
    @sankaresu3793 3 года назад +3

    எதிர் நிலைகளை சரியாக கணக்கில் எடுத்து மிக எளிமையாக புரிய வைத்தீர்கள்.
    அதை வட்டார மொழியில் சொன்னீர்களே இது மிக சிறப்பு
    வாழ்த்துக்கள் தோழர் 🙏🙏🙏

  • @0018drpradeep
    @0018drpradeep 4 года назад +17

    Very good initiative.
    I would suggest to keep reinforcing exact english terms for the tamil words. For example..
    கருத்து முதல் வாதம்- idealism
    பொருள் முதல் வாதம் - materialism
    உபரி- surplus.
    This will help widening range of reading books and better interpretations.
    Good job professor.

  • @dassjesudass604
    @dassjesudass604 4 года назад +23

    எளிய நடையில் தனக்கான மொழியில் சுந்தரவள்ளி கருத்துரை அருமை

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 3 года назад +4

    This is the first time listening to sis Sundaravalli ...Explanation about words and principles are excellent...Hatts off to you sister...Difficult words but you have made it to understand with better examples ...🙏🙏🙏🙏Please post more about Engels & Marx friendship and baseworks..

  • @jonam1156
    @jonam1156 4 года назад +55

    Ennoda thata sonaru CARL MARX ங்குர ஊருக்கு போகும் பாதைக்கு பெயர் பெரியார் சாலை வாகனத்துக்கு பெயர் அம்பேத் car

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 4 года назад +1

      இது அனைத்தும் உள்ளடக்கியது திருக்குரல்

    • @anarchistsspit4483
      @anarchistsspit4483 4 года назад +1

      அதுசரி கார் ரிப்பேர் ஆச்சுனா போய் நிற்குமிடம் சுந்தரவள்ளி பாட்டி காரேஜ் னு சொல்ல மறந்துட்டீங்கண்ணே

    • @logukavi1501
      @logukavi1501 3 года назад

      சிந்திக்க வேண்டும் மக்களே சிந்திக்க வேண்டும் மக்களே அதிகம் உள்ளது அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிந்திக்க வேண்டும் மக்களே

    • @vishvavishva4720
      @vishvavishva4720 2 года назад +1

      Vera level bro

    • @cinideluxesub8017
      @cinideluxesub8017 2 года назад

      Diplomatic and intelligent

  • @vellingiriv951
    @vellingiriv951 4 года назад +4

    மிக எளிமையாக சொன்னார்.

  • @user-et9xc8ed9c
    @user-et9xc8ed9c 9 месяцев назад

    I am 74 years old Though I start to learn communism, I came across to meet periyarism and dissolve myself in it. Now only I understood communism with its base. Thank you very much for your insertion of communism clearly in my brain. MAriappan new Perungalathur

  • @ramaswamymanickam9893
    @ramaswamymanickam9893 3 года назад +2

    தோழர் மிக எளிமை அருமை
    நன்றி தோழர்

  • @sunrise4224
    @sunrise4224 4 года назад +32

    முனைவர் சுந்தரவள்ளி ஒரு புரட்சிப் பெண். வாழ்க வளமுடன்...

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 года назад +2

      சூத்து இன்னும் பெரிய புரட்சி செய்யுது .

    • @user-pw8nz9my4p
      @user-pw8nz9my4p 4 года назад +3

      இவர் மார்க்சியம் பேசுவது பொய் திமுக எடுபிடி

  • @rsukumar6060
    @rsukumar6060 Год назад

    மார்ஷியம் என்றால் என்ன என்று நிறைய பேராசிரியர்கள் வீடியோக்கள் பார்த்துவிட்டேன் ஆனால் புரியவே இல்லை இப்போது அக்கா சுந்தரவல்லி சொல்லிய விதம் புரிந்து விட்டது நன்றி நன்றி

  • @sakthivelsaravana4369
    @sakthivelsaravana4369 4 года назад +4

    அம்மா உங்களின் அடுத்த வகுப்பிற்காக காத்திருக்கிறேன். அருமையான விளக்கம். குறிப்புகள் எடுக்க ஏதுவாக இருந்தது. நீங்கள் கூறிய விளக்கங்கள்.

  • @mohan5272
    @mohan5272 Год назад

    தோழர் சுந்தரவள்ளி இப்படி மார்க்சியத்தை பிரித்து மிகவும் எளிமையாக சொல்லியுள்ளார் அதுவும் நகைச்சுவையாக நானும் எத்தனை நபர்கள் வகுப்பை கேட்டிருக்கேன் இப்படி சொல்லலையே புரட்சிகர வாழ்த்துக்கள் தோழரே.....

  • @meeram5677
    @meeram5677 4 года назад +4

    Comrade, class was super ........ I already read that Marxists philosophy book , seriously I can't read more than 3 pages ........
    I ill continue that with Ur explanation..... Thank you comrade.....

  • @selvarajhariharan8360
    @selvarajhariharan8360 4 года назад +5

    தோழர். சுந்தரவள்ளி அவர்களுக்கு நன்றிகள்...
    அருமை.. பயிலரங்குக்கு வாழ்த்துக்கள்...
    குடும்பம்
    தனிசொத்து
    அரசு

  • @rajivgandhip4645
    @rajivgandhip4645 3 года назад +2

    தோழர் அருமையாக உள்ளது

  • @tkssbl1928
    @tkssbl1928 3 года назад +2

    மகத்தான மனிதன் காரல் மார்க்ஸ் என்றீர்கள்.சத்தியம்.அருமை.

  • @varunazhagarasanazhagarasa2595
    @varunazhagarasanazhagarasa2595 2 года назад +1

    Very excellent explain...👏

  • @arunagirik2392
    @arunagirik2392 4 года назад +2

    நல்முயற்சி. மிகுந்த எதிர்பார்பபுடன் உங்களுடைய தொடர் உரைத்தொடர்களினை வரவேற்கிறேன். நன்றி!!!

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 года назад +2

    அருமையான விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி

  • @ganeshgoodsganesh8337
    @ganeshgoodsganesh8337 3 года назад +2

    படித்தவர்கள் மார்க்சியத்தை பற்றி தெரிந்து கொள்வதில்லை படிக்காதவர்கள் தான் ஏதோ ஒரு அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியை ஏற்றுக்கொள்கிறார்கள் உங்களைப்போன்ற அவர்கள்தான் எங்கு பேசினாலும் கம்யூனிஸ்டு என்ற வார்த்தையை பேசாமல் இருப்பதில்லை நன்றி

  • @tsrinivasant6210
    @tsrinivasant6210 2 года назад

    Very good explanation for Marxism and communism. Even illiterate can understand well. Very good innovation for working people revolution. Great salute to you comrade.

  • @chandralekathevar9445
    @chandralekathevar9445 3 года назад +1

    Super

  • @perkmans2977
    @perkmans2977 3 года назад +3

    மிக அருமையான பதிவு தோழி 🖤❤️💙

  • @ungalmanasu
    @ungalmanasu 2 года назад

    Superb explanation

  • @leninlogu2004
    @leninlogu2004 2 года назад +1

    மிக அருமையான கருத்துக்கள்

  • @mohamedzaruck3991
    @mohamedzaruck3991 4 года назад +2

    Sister Sunderavalli , I greatly appreciate for your knowledge base on communism and the history of veroius people and countries. Well done sister. God bless you sister. Keep it up.

  • @mukeshcheenu9397
    @mukeshcheenu9397 4 года назад +4

    good one thank you for the video explained very well

  • @trytoseek7444
    @trytoseek7444 3 года назад +1

    Very nice

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 7 месяцев назад

    Good. Thanks.

  • @pavithramanoharan771
    @pavithramanoharan771 4 года назад +4

    Please upload the second part.

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 4 года назад +1

    The best teaching is simple to hard. But your teaching is hard to simple. Impossible to digest by students

  • @smrineu
    @smrineu 4 года назад +2

    Thank you sundaravalli madam

  • @muruganop1
    @muruganop1 Год назад

    arputham, marksia vilakam, elia nadai,
    unga idayam, nuraiyeraluku adika setharam seigirirkam,
    mika aluthamaga pesi, ungalyayum kavaninga madam.
    adipadai marksiyam elithaga puriya seithamiku
    enn makichiyana nandrigal.

  • @nkanakaraj
    @nkanakaraj 4 года назад +2

    Very nicely explained. Keep rocking Prof. Sundaravalli!
    Expecting part#2 soon!

  • @Ssivaperuman
    @Ssivaperuman 3 дня назад

    தோழர் சுந்தரவள்ளி மார்க்சியம் குறித்து விளக்கிய விவரங்கள் எளிமையாகப் புரியும் தன்மை கொண்டவையாக இருந்தன.

  • @cinefactory4145
    @cinefactory4145 4 года назад +3

    அருமை தோழர்

  • @thamimbasha4140
    @thamimbasha4140 4 года назад +2

    Super explanation,thanks madem.

  • @mohammedirfan204
    @mohammedirfan204 4 года назад +4

    i appreciate the efforts of sister sundaravalli in conveying the message of communism and its basics in tamil
    the thing i would like to suggest is that for the sake of brevity dont condense too much the explanation of definitions
    i observed this in your definition for idealism as proposed by hegel and historic materialism as proposed by marx ....
    hope this message will reach my sister sundaravalli

    • @subashsankar8019
      @subashsankar8019 4 года назад +1

      Concentration and attention span are something that has been decreasing on a large scale. The youngsters might easily lose interest and feel bored if everything is dealt in a detailed manner. Your suggestion is fine for the intellectual kind of audience. Our audience has just made their first step towards acquiring knowledge. Anything more complex and subtle might easily scare them off.

    • @mohammedirfan204
      @mohammedirfan204 4 года назад

      @@subashsankar8019 ya i accept it
      but this matter of middle play has to be maintained when teaching philosophical concepts as it might lead to misconception of core concepts
      so not over simplifying as well as not over complicating is my stand
      i hope my sister will accomplish this task in coming sessions and this is just to remind her at the start of her journey
      and as a student of sociology i enjoyed the tamil version of marxism

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Год назад

      Gentleman ! You have misquoted her presentation !
      Leaving idealism, Matram in nature is taken & Materialism is taken to add together as Marxism !as basic philosophical doctrine -
      This philosophical basis is - Dialectical Materialism applied in Economics , where surplus is the share to give to purely working people properly ! If not given ,from this surplus , the capital gets evolved to create a capitalist who has taken the full surplus from the worker who created the surplus !
      Clear !
      Then how to get the surplus from the capital , is by the system of bringing up Marxist Socialism in society !
      So , A basic philosophy ! On which an interpretation of an economy ! Then to achieve that type of economy is through Political way - Marxist Socialism !
      Similarly , The idealism , on which an economy , creating a capital from the refusal of giving surplus to The worker who created the surplus from his labor work ; to maintain this system of economy is Capitalism ; to safeguard this economy - capitalist economy - is the political social order is in many forms - all political systems spearheading political parties manifestos - world wide ; in India, BJP stands for it with idealistic communal polarized Crony capitalist economy !
      Its idealistic philosophy is - Sanadana , which leads to tell people , to believe in God , which created this life to feudalism , then to the form of capitalism - you are born to work your owner
      with out any expectation ! Later on allowed to some cooly for the work with out any expectation other than the cooli - an economical order ! To retain this economical order in any form of changes in society is the political agendas of political parties ! today !
      Now each one to decide - believe in idealistic philosophy - which tells the Gid's will / order to work to Ejaman !( owner in feudalistic economy , later to capitalist economy ) !?
      Then follow as per the political administrative system to lead a social life !
      Clear Gentleman !
      All faith in God /_rituals & thinking process will lead to obey the capitalistic economy ; all capital ( feudalistic , prior to capitalistic one ) owners will command a political administrative parties with its agendas , then & there as it needs !
      All maladies in today's life in all countries is due to following the feudalistic & Capitalistic economical all orders ; by the administration under the political banners of different names & manifestoes !
      But changes will be permanent ! So capitalism is under pressure now for its survival ! Its the last battle to its survival nowadays !
      They want to escape by polarizing the people towards idealistic philosophy - worship under different interpretation from place to place & country to country !
      Marks - Engels are winning in the history since 18th Century !
      Whether you like it or not ! The changes will tend to Communism in society ! As people are moving towards it at different speed & shade !!;in all countries !!!
      Got Gentleman !?

  • @siththartv232
    @siththartv232 4 года назад +3

    எங்கக்கா எப்பவும் அழுத்தமான வீச்சு
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 4 года назад +7

    மார்க்சியம் பற்றி கொஞ்சம் தெரிந்துஇருப்பவர் இந்த அம்மா வுடைய பேச்சைக் கேட்டால் உள்ளதும் குழம்பி விடும் போல. ஆவேசமா பேசுகிறார்
    . அது போதாது. கேட்பவர்களுக்கு புரியும்படி எளிமையாகவும் நல்ல தயாரிபோடு வந்து பேசவேண்டும். எதையாவது உளறிட்டு போகக் கூடாது.

  • @mohamedsirajmadakkan7260
    @mohamedsirajmadakkan7260 4 года назад +1

    Thanks

  • @vijaykabilan4203
    @vijaykabilan4203 3 года назад +1

    ரொம்ப சிறப்பு அக்கா

  • @yazhini4784
    @yazhini4784 4 года назад +4

    Please upload the second part 😊

  • @dhanasekaransundaram4141
    @dhanasekaransundaram4141 4 года назад +2

    அருமையான விளக்க உரை. நன்றி.

  • @duraimurugans.7117
    @duraimurugans.7117 2 года назад

    iyakkaviyal enpathey sariyaanathu comrade.

  • @kasirajana7
    @kasirajana7 4 года назад +2

    Good one and entertaining learning on Marxism

  • @rajenthiranappuraj2040
    @rajenthiranappuraj2040 2 года назад

    சூப்பர் அ.இராஜேந்திரன்

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 4 года назад +21

    சுந்தரவள்ளி அடுத்த பிறவியில் என் மகளாக பிறக்கவேண்டும்...
    என் இரண்டு மகள்களிடமும் இவரது பேச்சை காண்பித்துக்கொண்டே இருக்கிறேன்....சமுதாய விழிப்பிற்காக!

    • @nitharsanam630
      @nitharsanam630 4 года назад

      பொதுவுடைமை பேசிப்பேசி தங்கள் தனியுடைமைகளை மட்டுமே பெருக்கிக்கொண்டவர்கள், இவர்களின் வாய்ப்பேச்சில் மயங்கி விடவேண்டாம்! இவர்கள் பேசும் எந்தவொரு கருத்தினையும் இவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்வில் கடைபிடிப்பதே இல்லை; ஏனென்றால் அது முடியாது என்பது இவர்களுக்கு தெரியும்.

    • @thangarajuc1336
      @thangarajuc1336 4 года назад +1

      பொதுவுடமை பகுத்தறிவு பேசுபவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. எந்த எதிர்பார்ப்பு இல்லாதவர்கள்.

    • @nitharsanam630
      @nitharsanam630 4 года назад

      Thangaraju C @ நம்பிவிட்டேன்...

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 4 года назад +1

      செல்வ செந்தில்
      25 கோடி ரூபாய் வாங்கின பயலுங்க . மார்க்ஸுக்கு அவமானம் . உண்டி குலுக்கிங்க கோடிகளில் புரளும் அயோக்கிய நாய்கள் .

    • @nitharsanam630
      @nitharsanam630 4 года назад

      Hindu Maharaja @ உலகின் ஏழை நாடுகளில் உள்ள மிக பெரும் பணக கார்ர்கள் இந்த மாக்சியம் பேசும் ஆசாமிகள்தான்...

  • @ukannam78
    @ukannam78 3 года назад +1

    Next sessision yeppa...sundaravalli mam speech✌... eagerly waiting for full of MARXISM . Yeppa varum

  • @nirosanpradeepa414
    @nirosanpradeepa414 4 года назад +2

    Next part upload panunga. Pls..

  • @sundaresansunder8958
    @sundaresansunder8958 3 года назад +1

    Nice speech

  • @siravananp8133
    @siravananp8133 4 года назад +1

    Nice

  • @sushmithasomasundharam5284
    @sushmithasomasundharam5284 4 года назад +2

    Mam inime enaku Marxism purinjurum... Nambikka wandhuruchu. Epo adutha class. Hardly waiting

  • @DravidaThamizhan
    @DravidaThamizhan 4 года назад +14

    அருமை தொடர்ச்சியாக முயற்சிக்கவும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்..

  • @anuanu4352
    @anuanu4352 Год назад

    அடேங்கப்பா 👌👌👌

  • @ragul_in
    @ragul_in 2 года назад +1

    இதே குலுக்கையில் தோழர் தியாகுவின் மார்க்ஸியம் பற்றிய காணொலி இருக்கும். அதை காணவும். தெளிவாக ஒரு கல்லூரி வகுப்பு போல இருக்கும்.

  • @tampielectronics4493
    @tampielectronics4493 2 года назад +1

    எல்லாமே சரி பிரபாகரனும் வள்ளுவரும் எதற்காக டோழர்.

  • @Jennifer-qx3id
    @Jennifer-qx3id 3 года назад +1

    Thozhar adutha class video upload pannunga plzz.

  • @peterselvaraj7022
    @peterselvaraj7022 Год назад +1

    தமிழ்நாட்டில் மார்க்சிய
    ம் என்றால் புடுக்கு நசுக்கப்பட்ட, மூக்கனாஞ்சரடு மாட்டப்பட்ட , எலும்பும் தோலுமான கொம்புமட்டுமே உள்ள,சாகும்வரை, திராவிட வண்டியை இழுக்க விதிக்கப்பட்ட ஒரு மாடு. 😄😁😆 (1967).
    திராவிட பாரம்பரியம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தமிழ்நாட்டில் மார்க்சிய கம்யூனிச கட்சி வளராமல் பார்த்ததுக்கொண்டிருக்கிறோம். மு.கருணாநிதி 1999.

  • @sadavirrudra2046
    @sadavirrudra2046 4 года назад +3

    Part 2 ???????

  • @ravivarma8888
    @ravivarma8888 4 года назад +2

    Waiting for next class

  • @babusanthanamd6646
    @babusanthanamd6646 3 года назад +1

    Philosophical exuberance simply put as every day experience ! Abject poverty in the lives of Carl Marx & his wife led them only to the philosophy of elimination of the same poverty in the lives of the labouring community at large ! Angels had always been their enabling platform ! Nevertheless, it had been Lenin who brought Marxism to the benefit of the toiling comradeship from capitalism !?

  • @manivasagammanivasagam6543
    @manivasagammanivasagam6543 4 года назад +3

    Super akka

  • @ackashokable
    @ackashokable 4 года назад +3

    எளிமையான விளக்கம்.... அடு்த்த காணொளி எப்பொழுது

  • @sundharshyam4463
    @sundharshyam4463 3 года назад +1

    🌷🌷🌷

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 4 года назад +2

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஆசிரியர்கள் சுந்தரவள்ளி அவர்களுக்கு
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @elangovanjothimani4543
    @elangovanjothimani4543 4 года назад +3

    சகோதரி எடுத்த வகுப்பில் எனக்கு இப்பதான் மார்க்ஸியம் புரிய தொடங்கி உள்ளது

    • @nethaji-iyya
      @nethaji-iyya 4 года назад

      🤣😂😂😂😂😂 ennathayavathu pesathinga

  • @msk2246
    @msk2246 4 года назад +2

    Super...

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 4 года назад +1

    1883, march 18 the greatest thinker of the world ceased to think-fredrik angels

  • @thirikkuralolioli68
    @thirikkuralolioli68 3 года назад +2

    திருவள்ளுவரை தவிர்த்து

  • @buddhanesansundarraj9377
    @buddhanesansundarraj9377 Год назад

    Sister! ஹெகல் தான் சரியான பெயர் அது போலவே Dialectics என்பது இயக்கவியல் வாதம் அல்லவா?

  • @basheershahinsha1266
    @basheershahinsha1266 4 года назад +2

    சுந்தரவள்ளி அக்கா அருமை

  • @rajram4053
    @rajram4053 4 года назад +1

    👍👍💐

  • @aruranshankar
    @aruranshankar 3 года назад +2

    37:25 இயற்கை என்பது நீங்கள் பரிகசித்த அந்த "இயற்கையை மீறிய சக்தி" இன் தூசிக்கு கூட சமன் இல்லாத ஒன்று. கண்டவர் விண்டிலர்.விண்டவர் கண்டிலர்.

    • @mindmatters-0101
      @mindmatters-0101 11 месяцев назад

      இயற்கையை மீறிய சக்தி என்பது என்ன..?

  • @chockalingama2997
    @chockalingama2997 2 года назад

    உங்கள் பேச்சு சிறப்பாக உள்ளது.
    இல்லை உங்கள் வகுப்பு மிக மிக சிறப்பாக உள்ளது.
    நீங்கள் தொடர்ந்து வகுப்புக்கள் எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
    உலகில் தோன்றிய அனைத்து சித்தாந்தங்களையும் நீங்கள் பேச வேண்டும்
    அவைகளின் குறை நிறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.
    உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @ravivarma8888
    @ravivarma8888 4 года назад +2

    Next class enga thoolar...???

  • @GG-ls9ml
    @GG-ls9ml 4 года назад +1

    அடுத்த பதிவு எப்போது ?

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 3 года назад +1

    கையில் என்னமா கட்டு.ஆட்டு ஆட்டி வந்ததுதான் என்று நினைக்கிறேன்.

  • @selvakkumarv8133
    @selvakkumarv8133 4 года назад +1

    I don't want your video in my mobile. What can I do?

  • @subashms3297
    @subashms3297 4 года назад +2

    தொடர்ந்து வகுப்பு நடத்த வேண்டும்.. நன்றாக உள்ளது

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 2 года назад +1

    The Sinhala Sri Lanka removed LTTE not because they are Tamils, because LTTE were pro Marxist. Why on earth Tamils are happy and easily pro Marxist? Arent they Saivites? Forgot about 44000 temples in Tamil Nadu? How come Tamils like atheist Marxist? Dont have principle in life, like the Arabs? Confused Tamils.

  • @geethabs7847
    @geethabs7847 4 года назад +2

    Good job.. Need of the hour Comrade !!.. I would liek to meet you.. please let me know your contat details

  • @kaviking1500
    @kaviking1500 4 года назад +1

    Same karal marx .. avar pera thavira vera ethumy theriyathu

  • @victorelango1506
    @victorelango1506 4 года назад +1

    Spr

  • @adhikesavan2717
    @adhikesavan2717 3 года назад +1

    அப்ப கேரளா கம்யூனிஸ்ட் என்னாச்சு

  • @Praneethcranes
    @Praneethcranes 4 года назад +2

    Kadaiya mudura katchikku kakka katthuthu pavam

  • @mmuthuvel6829
    @mmuthuvel6829 3 года назад +1

    ஆறு நிமிடம் பார்த்தேன். கம்யூனிசம் பற்றி ஆரம்பிக்கவே இல்லை. Stopped watching.

  • @nethaji-iyya
    @nethaji-iyya 4 года назад +2

    16.00adichu vidu,kaasa Panama...

  • @thirikkuralolioli68
    @thirikkuralolioli68 3 года назад +1

    வணக்கம் தோழர் பின்னணியில் மார்க்சியத்துக்கு எதிரான இனவாத படம் உள்ளது

    • @RameshKumar-uq4jm
      @RameshKumar-uq4jm 2 года назад

      Thavarana purithalil ullirgal thozhar, he is not a opponent of Marxism, he is a socialist… tamilnattil avar peayarai payanpaduthhum silar inaveriyargala ullargal. Aanal avar inavathi illai

  • @nagendirank8010
    @nagendirank8010 4 года назад +1

    Socialism vs communism

  • @postman2972
    @postman2972 2 года назад

    Parraaaa.... Thesiya thalaivar padatha ellam podureenga?
    Seemanukku bayanthuttengala?

  • @doortry1480
    @doortry1480 4 года назад +1

    Not times sister BBC

  • @tamilpriyan96
    @tamilpriyan96 4 года назад +2

    சுந்தரவள்ளி தங்கச்சி..!
    உங்கள் பின்புறம் உள்ள
    பிரபாகரன் அவர்களை, உங்கள் மார்க்ஸிஸ்யம் ஏற்று கொள்கிரதா...??

    • @shankardeva9049
      @shankardeva9049 4 года назад

      Tholar prabakaran thamilanin veerathin adayalam.

    • @tamilpriyan96
      @tamilpriyan96 4 года назад

      @@shankardeva9049
      அவருடைய நோக்கம், கொள்கையை மார்க்ஸிஸ்டயம்...??

    • @shankardeva9049
      @shankardeva9049 4 года назад

      @@tamilpriyan96 ayya tamil thesiyam vandha pin enna mudhalalithuvathudan serndhu pattaliyai odukkuvadha thesiyam illai verathudan poradiya thalaivan indru Vendru irundhal marxiathaiyum periyariyathaiyum thukki pidithiruppar idhu
      Unmai.

    • @tamilpriyan96
      @tamilpriyan96 4 года назад

      @@shankardeva9049
      சார்
      தனி ஈழத்தை மார்க்ஸ்யம் ஆதரிக்குதா...?
      இல்லையா..??

    • @shankardeva9049
      @shankardeva9049 4 года назад

      @@tamilpriyan96 elam indhiyavila ilangaiyila indhiyavil vara vaypu irukka.? Ilangaiyil enil adhai ilangai adhibaridam than ketkanum adhu thavara sariya endru.

  • @shankarshankar86
    @shankarshankar86 3 года назад +2

    ராமதாஸ் பற்றி பேச உனக்கு வயது போதாது

  • @user-ol3yq1zg9y
    @user-ol3yq1zg9y 4 года назад +3

    இவள் முனைவர் பட்டம் பெற எத்தின பேரோட போனாளோ எத்தின பேருக்கு சூப்பினாளோ யாருக்கு தெரியும்

    • @kabilanrajendran8242
      @kabilanrajendran8242 Год назад

      🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐃🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕

  • @MrJoe198904
    @MrJoe198904 4 года назад +2

    Pozhaikurathu tamilnadu aana thokki pidikurathu onu telugu ila foreign .... ela kaasu ... onu matum solunga pls IT file panungalen RIT LA unga la kandupidichiduven

    • @osamabinladen6092
      @osamabinladen6092 4 года назад

      Enada punda olaritu iruka

    • @vikramsivakumar2943
      @vikramsivakumar2943 3 года назад +1

      Karl Marx ,Periyar, Thiruvalluvar la world fulla sontham not just for one language grp

  • @Guru-ku5sv
    @Guru-ku5sv 4 года назад +3

    அடுத்த வகுப்பாக காத்திருக்கிறேன் தூபாயிலிருந்து..