திருமணம் நடக்கும் காலம் | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 201

  • @ganesanr2491
    @ganesanr2491 4 года назад +3

    உங்கள் video களை அதிகளவில் பார்த்து வருகிறேன், பொதுவாக உதாரணத்துடன் விளக்கம் அளிப்பது என்பது சிறப்பு. திருமண காலம் என்பது அவர்களுடைய கர்மா/ ஜாதகத்தில் உள்ள கிரகங்கள்/ தற்போது நடக்கும் தசா கால அடிப்படையில் அமையும்.
    ஆனால் நாங்கள் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது திருமண காலத்தை அறிந்து கொள்ள பொதுவான விதி முறைகளை சிறப்பு video வாக வெளியிட்டால் அவை அனைவருக்கும் பயனளிக்கும். இவ்வகையான video களுக்கு உதாரண ஜாதகமும் இருந்தால் இன்னும் சிறப்பாக அமையும்.
    நன்றி
    எதிர்பார்ப்புடன்
    கணேசன், வேலூர்.

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 4 года назад +5

    அருமையான விளக்கம் ஐயா🙏🙏🙏

  • @komalanav544
    @komalanav544 4 года назад +2

    சிறப்பான விளக்கம் ஐயா,நன்.றி

  • @shivaguru09
    @shivaguru09 4 года назад +3

    Thanks a lot sir for your reply sir ....it's very special gift for us...just now came and saw your video ...it gives so much confidence to me ...my amma totally appreciate your efforts sir..thanks a lot sir !!!! 👍👍👍😀👏👏👏

    • @shivaguru09
      @shivaguru09 3 года назад +1

      @@GaneshKumar-df2ef marriage fixed bro !!

    • @GaneshKumar-df2ef
      @GaneshKumar-df2ef 3 года назад

      @@shivaguru09 ..... great bro !! All the best... ❤❤...... bro i have sent a message for u in Facebook... i have some doubts bro.... please come to messenger and check inbox

  • @panneerselvamselvam5086
    @panneerselvamselvam5086 2 года назад

    அற்புதமான விளக்கம் மிக்க மகிழ்ச்சி

  • @rajashimans4136
    @rajashimans4136 4 года назад +2

    Hi sir 🙏 good morning.In my horoscope shani mahadasha is yogam? Shani statuiated in pushkara navasamam.? please tell about that.my DoB 9:12:1985 time 3:15 AM place channai Egmore . please tell me 🙏

  • @rumblesrumbles
    @rumblesrumbles 4 года назад +4

    Hi Sir, This person will have very good life. 1) Lagna Lord mercury in 4th house , parivarthanai with Jupiter will get good position in lagna becomes atchi, ucham, moolathikonam, thik palam. lagna lord is very strong, so he will most beneficial life things. 2) Jupiter aspects 9th house kethu , 5th house Saturn, 7 th house , Venus is beneficial planet to kanni and getting stronger since Saturn house lord is strong. Atchi Moon aspects 5th house. He will get married in correct time of his life for sure there won't be delay. 3) Stronger lagna lord dasa was happened in correct time of his life, definitely he would be very good in studies.4) Upcoming Venus dasa will be good for him. Thanks

    • @ramyasatish4756
      @ramyasatish4756 4 года назад

      Excellent sir can u help predict my horoscope on only one aspect 19-3-84,00:27 am, bangalore abroad chances

    • @shivaguru09
      @shivaguru09 4 года назад

      Thanks for your predictions sir..

    • @shivaguru09
      @shivaguru09 4 года назад +1

      I'm that person he talking about !!

    • @ramyasatish4756
      @ramyasatish4756 4 года назад

      How did u reach out to sir can u help guide me Shiva...

    • @shivaguru09
      @shivaguru09 4 года назад +1

      @@ramyasatish4756 hi ..i have paid for super chat few months back...he is replying to all who are all paid in super chat...

  • @ramsrivatsan92
    @ramsrivatsan92 4 года назад +3

    Hello Sir,
    Super as usual. Getting Interesting day by day. Thank you !

  • @gomathys3923
    @gomathys3923 4 года назад +3

    Sir, super video and best wishes to you. 🙏🙏🙏🙏🌷

  • @vijayp5923
    @vijayp5923 Год назад

    துலாம் லக்னம் 24.11.1999 நேரம் 05.05 am 7ல் சனி வக்ரம் 7ல் குரு வக்ரம்

  • @alwaysunlucky20
    @alwaysunlucky20 3 года назад

    Sir, உங்க பேச்சு திறமை சூப்பர்.. மற்றும் neenga solrathu romba time passing... 🙄 Pls don't mind

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 9 месяцев назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @mohant.n9133
    @mohant.n9133 4 года назад

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா

  • @gunasekaranaravidha7933
    @gunasekaranaravidha7933 3 года назад +1

    Positive info. Thanks.

  • @veilmuthu-9912
    @veilmuthu-9912 5 месяцев назад

    26.7.1997
    Time 1:20 midnight
    Asubathi natchathiram
    Tiruman eppothu sollunga
    Pen

  • @govindaraj4742
    @govindaraj4742 4 года назад +1

    Sir,
    All your videos are good,
    But nowadays you are mostly telling suggestions from horoscope.
    But we are expecting predictions from your end. Apart from that your service is great.

  • @channelofthirumayam
    @channelofthirumayam 3 года назад

    சூப்பரோ சூப்பர் ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 Год назад

    🙏🙏🙏namasthe sir🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @rubeshganesh2845
    @rubeshganesh2845 4 года назад +2

    அருமை👍👍👍👍👍🙋

  • @suwethasuwe7206
    @suwethasuwe7206 3 года назад +3

    Vanakkam sir 9/5/1994, 5:35am sir pls ennoda thalaielunthu ennathanu therinjikkanum pls replay pannunga pls

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 4 года назад +2

    Nice explanations sir Thanks for your post.

  • @தவமணிமு.பா
    @தவமணிமு.பா 4 года назад

    @ chinnaraj annan.
    Please tell if you any concern about my comments i do for your subscriber's questions here. If so let me stop.
    Thanks..

  • @firstnet2027
    @firstnet2027 4 года назад +1

    Nandri Nandri iyya

  • @calaivanyraj5273
    @calaivanyraj5273 3 года назад

    Sir வணக்கம். உங்கள் வீடியோ காட்சிகள் பார்த்துள்ளேன் . Sir en மகளுக்கு 28 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. 30/04/93 வெள்ளி அதிகாலை வியாழன் பின்னிரவு 12:55 மணிக்கு பிறந்தார். ஆயிலியாம் நட்சத்திரம் கடகம் ராசி. பிளீஸ் சார் திருமணம் எப்போது நடககும் என்று கூறி அவரை ஆசிர்வாதம் செய்யவேண்டி கேட்டுகொள்கிறேன் சார். நன்றி சார்.

  • @madhumathi8907
    @madhumathi8907 4 года назад +1

    Good explanation sir 👌👏

  • @murugansubaramaniyan8951
    @murugansubaramaniyan8951 3 года назад

    Vanakkamsir.Thirumam.abboluthunatakkum.30.4.1985.2.50am.murugan.Palansollugga

  • @johnsunnerode
    @johnsunnerode 4 года назад +2

    Ayya, sukiranukku 6 aam veedu maraivu illai dhaane? Piragu yepadi kudumbadhibadhi maraivu nu solreenga?

  • @pcgopi
    @pcgopi 4 года назад +3

    Fantastic Analysis Sir. Thank you for the knowledge sharing sir

  • @lakshmiramesh5876
    @lakshmiramesh5876 4 года назад +2

    இரண்டாம் திருமணம் நடக்கும் காலத்தைப்பற்றி ஒரு பதிவு போடவும் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @maris895
    @maris895 4 года назад

    [13/05, 5:36 PM] மாரியப்ன்: பெயர்: மாரியப்பன்.
    பிறந்த தேதி:10/08/1979.
    பிறந்த ஊர்: சிதம்பரம்.
    பிறந்த நேரம். பகல் 2:30. மணிக்கு.
    ஐயா வணக்கம்.
    எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டு ஆகிவிட்டது. குழந்தையில்லை.ஐயா.
    எப்பொழுது கிடைக்கும்.
    சொந்த வீடு எப்பொழுது
    அமையும்.
    தயவு செய்து பதில் சொல்லுங்கள்.ஐயா.
    நன்றி பல கோடி.
    மனைவி பிந்த தேதி. 09/08/1992.
    பகல் 12:32 மணி.
    மயிலாடுதுறை.
    [13/05, 5:37 PM] மாரியப்ன்: நன்றி ஐயா.

  • @maris895
    @maris895 4 года назад

    திருமணம் தேதி.
    20/08/2015.
    காலை 10:35 மணிக்கு.

    • @maris895
      @maris895 4 года назад

      ஐயா பதில் சொல்லுங்கள். Please.

  • @கவிதா.ராஜ்குமார்-ண8ள

    ஐயா வணக்கம்
    1961.9.21.காலை 355
    திருப்பத்தூர். காரைக்குடி

  • @brindhag1513
    @brindhag1513 4 года назад

    Thanks for the clarification. I had this doubt for a long time.

  • @maris895
    @maris895 4 года назад

    பெயர்: மாரியப்பன்.
    பிறந்த தேதி:10/08/1979.
    பிறந்த ஊர்: சிதம்பரம்.
    பிறந்த நேரம். பகல் 2:30. மணிக்கு.
    ஐயா வணக்கம்.
    எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டு ஆகிவிட்டது. குழந்தையில்லை.ஐயா.
    எப்பொழுது கிடைக்கும்.
    சொந்த வீடு எப்பொழுது
    அமையும்.
    தயவு செய்து பதில் சொல்லுங்கள்.ஐயா.
    நன்றி பல கோடி.
    மனைவி பிறந்த தேதி. 09/08/1992.
    பகல் 12:32 மணி.
    மயிலாடுதுறை.
    நன்றி ஐயா.

  • @rajaduraikesaven4502
    @rajaduraikesaven4502 2 года назад

    ஐயா வணக்கம் 11_46am , 30_11_2002 ,மகர லக்கினம் ‌கன்னி ராசி
    சர் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் பென் அம்மா வழியா இல்லை அப்பா முரைல இருந்து வேலை வாய்ப்பு எப்படி இருக்கும் குடும்பம் எப்படி இருக்கும் கடன் எப்போது கரையும்

  • @தமிழ்-ப1ட
    @தமிழ்-ப1ட 4 года назад

    அருமை....

  • @RajKumar-vh5jj
    @RajKumar-vh5jj 4 года назад

    Hi sir vankam my comment reply panugaka sir please yanku nalla palan soullanka sir please my date of birth 06.06.1996morning 6.23am place thoothukudi 13years ragu theasai very very bad please sir yanku nalla palan soullanka sir please ragu theasai 12age my appa death ragu theasai poratei poduvetithu sir my life please sir yanku reply panugaka sir please sir 😭😭😭😭😭😭😭

  • @umamaheswari7538
    @umamaheswari7538 4 года назад +3

    திருமணம் என்றாலே ஆயிரம் விஷயங்கள் ,அர்த்தங்கள் அதற்குள் உள்ளது , இந்திய கலாசாரம் என்றும் இப்படியே பெருமையுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் சென்னை உமாமகேஷ்வரி

  • @babusundar4277
    @babusundar4277 4 года назад

    ஐயா,கடக,சிம்ம,லக்கினத்திற்கு சனி வலு க்க கூடாது என்று சொன்நீர்கள்.மிதுனம், கண்ணி லக்க னத்திற்கு சனி முறையே 8அம் வீடு,6ஆம் வீடு வருகிறது இது குறித்து பதிவு போடவும் நன்றி

  • @Lokeshkumar-sl3wc
    @Lokeshkumar-sl3wc 4 года назад

    Hi sir , in my libra ascendant Mars ,Jupiter ,debilitated sun, retrograde mercury and Lord of ascendant venus is debilitated in 12th house . Full of problem in my life is because of numbers of planets in ascendant else debilitated ascendant Lord venus or aspects of Saturn on ascendant from owned House. Not yet getting suitable jobs, problem in love life too and financial status also not well . Now currently margathipathi Mars dasa is running will it increase my problem or create new problem. So sir please tell me that all problems will be solves . Kindly tell me what kind of jobs will I get and problem in love willbe solve or not
    31/10/1993 07:22am mumbai

  • @Sutha592
    @Sutha592 4 года назад +12

    இதில் கேள்வி கேட்பது பிரயோசனம் இல்லை.

  • @allinall6833
    @allinall6833 4 года назад +1

    gd afternoon sir ennoda sister ku marriage time eppo varum d.o.b 29.9.1993 kumba rasi 1 pooradathi star simma lagnam plz solunga sir . marriage delay aguthu sisterku job kidaikkala . plz tell me sir thank u

  • @kuttyboy-j
    @kuttyboy-j 4 года назад

    பெயர் : ஜெயராம், பிறந்தநாள் 25-01-1997, பிறந்த நேரம் 4:55pm, பிறந்த இடம் நாகர்கோயில், ஐயா வணக்கம் எனக்கு சரியா வேலை எப்பொழுயது அமையும் அல்லது சொந்த தொழில் செய்யலாமா சொல்லுங்கள் ஐயோ என்னுடைய கல்யாண வாழ்கை பற்றி சொல்லுங்கள் ஐயோ அடுத்துவரும் சூரிய திசை பற்றி சொல்லுங்கள் சூரியன் எயிட்டில் மறைந்து இருக்கிறது நான்காம் பாவத்தில் செவ்வாய் மற்றும் ராகு சேர்ந்து இருக்கிறது சொந்த வீடு அமையுமா சகோதர உறவு முறையில் நன்றாக இருக்குமா சொல்லுங்கள் ஐயோ

  • @gobishankar4134
    @gobishankar4134 4 года назад

    ஐயாவணக்கம்3...ல்சந்திரன்ராகு9.ல்சுக்ரன்கேதுதிருமணவாழ்கைஎப்படிஅமையும்

  • @jeeva5799
    @jeeva5799 4 года назад

    ஐயா வணக்கம் ...ஒரு நீச்சம் பெற்ற கிரகம் வக்ரம் ஆனால் உச்ச பலன் அடையும் அதே நீச்சம் பெற்ற கிரகம் வக்ரம் ஆகிய கிரகம் பரிவர்த்தனையாகி ஆட்சி ஆனால் அப்பொழுது அந்த கிரகத்தின் பலம் என்ன.. என் ஜாதகத்தில் அது போல் உள்ளது.. 28/11/1999 1.05pm சென்னை...வேலை அல்லது சுயதொழில் எது பலன் தரும் என்று கூறவும்... நன்றி

  • @maris895
    @maris895 4 года назад

    பெயர்: மாரியப்பன்.
    பிறந்த தேதி:10/08/1979.
    பிறந்த ஊர்: சிதம்பரம்.
    பிறந்த நேரம். பகல் 2:30. மணிக்கு.
    ஐயா வணக்கம்.
    எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டு ஆகிவிட்டது. குழந்தையில்லை.ஐயா.
    எப்பொழுது கிடைக்கும்.
    சொந்த வீடு எப்பொழுது
    அமையும்.
    தயவு செய்து பதில் சொல்லுங்கள்.ஐயா.
    நன்றி பல கோடி.
    மனைவி பிறந்த தேதி. 09/08/1992.
    பகல் 12:32 மணி.
    மயிலாடுதுறை.
    [13/05, 5:37 PM] மாரியப்ன்: நன்றி ஐயா.

  • @chithramalarmalli8481
    @chithramalarmalli8481 4 года назад +1

    Sir ponnu kudutha vetlaye ponnu edukalama? I need your explanation sir

  • @Ramyaamurugesan
    @Ramyaamurugesan 4 года назад

    வணக்கம் ஐயா எனது மகள் வித்யா வுக்கு குழந்தை பாக்கியம் எப்போது திருமணமே லேட் சனி திசை எப்படி இருக்கும் அவிட்டம் நட்சத்திரம் கும்பம் ராசி மேஷம் லக்கனம் பிறந்த தேதி 29:3-84a,m7-10 கும்பகோணம் திருமணமே லேட் தயவு செய்துபதில்கூறவும் அம்மா மங்கையர்க்கரசி கொந்தகை கும்பகோணம்

  • @sashikumar5402
    @sashikumar5402 4 года назад

    ஐயா உங்கள் பொற்பதங்கள் பநிந்து கேட்க்கிறேன்.எனக்கு ஏப்போது கல்யாணம் நடக்கும்.D.O.B 09/01/1984 @ 7.50 PM @ மதுரை.வரபோகும் சுக்கிர தசை ஏப்படி இருக்கும் பதில் தருங்கள்.

  • @prakashp7203
    @prakashp7203 7 месяцев назад

    Vinai theerkum vinayagar

  • @kalaiselvi1525
    @kalaiselvi1525 4 года назад +1

    🔰🔰🔰🔰. வணக்கம் பி.தேதி11.04.1995. 7.37.pm.erode.சிம்மம், மகம்.எப்பொழுது திருமணம் நடக்கும்.️ 🍄🍄🍄

    • @vipvip-nn7ew
      @vipvip-nn7ew 3 года назад +1

      I'm single boy na ungala kalyanam panikra

  • @sprabakaran9559
    @sprabakaran9559 4 года назад

    ஐயா வணக்கம் நான் அமாவாசை யில் தான் பிறந்தேன் எனது எதிர்காலம் எப்படி இருக்கும்
    சூப்பர் சேட்டில் பணம் செலுத்தி இருந்தேன்
    நேரம் இருக்கும் போது பதில் தாருங்கள் ஐயா.
    பத்தாம் வீட்டில் இருக்கும் குரு திசை வாட்டி வதைக்கிறது.
    வரும் புத்திகளாவது நன்றாக இருக்குமா.
    இல்லை திரைப்படத்தில் வரும் வசனம் போல
    👇
    அதுவே பழகிறுமா.
    விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சனி திசை நன்மை அளிக்காது என்று சொல்கிறார்கள்.
    அந்த வசனம் உண்மை ஆகி விடுமோ என்று பயமாக உள்ளது.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டா.
    நவம்பர் 05 1991 காலை 7.30 கரூர் .
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @மாரிசெல்வம்மாரிசெல்வம்1997

    எனக்கு 2 ஆம் தாரம் தான். அமையும் என்று சொல்கிறார்கள் அது உண்மையா என்னுடைய அப்பா வழி யில் யாருக்கோ 2 தாரம் என்கிறார்கள் உண்மையா அய்யா எப்போது திருமணம் நடக்கும் அப்பா இல்ல அம்மா மட்டும் தான் அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் சமைத்து கொண்டு அம்மாவை பார்த்து கொண்டிருக்கிறேன் உங்கள் பார்வை என் மேல் படுமா mariselvam 8.7.1989 1.15pm kovilpatti

  • @raajeswariravi9981
    @raajeswariravi9981 4 года назад +1

    Hello sir
    I have been watching your RUclips videos for the past one year and became fan of you.
    Please tell me the time of marriage of my daughter born on 18th October 1996 at 9.36 am in Thanjavur. Her name is Sakthi
    I am very much worried about for not getting any alliance
    How will be her married life?
    Please let me come out of my confusion

  • @vigneshSekar706
    @vigneshSekar706 4 года назад

    ஐயா எனக்கு மிகப்பெரிய சந்தேகம் ஒன்று உள்ளது நான் பிறந்தது கும்பலக்கனம் ஆனால் சில பேர் சொல்கிறார்கள் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ராசி கட்டத்தில் உள்ள லக்னத்தை மையப்படுத்தி கூறினால் மிகச் சரியாக அமையாது என்று அம்ச கட்டத்திலுள்ள லக்னத்தை ராசி கட்டத்தில் எடுத்துப் போட்டு அதன் பின் பலன் கூறுவதே மிக சரியாக அமையும் என்று கூறுகிறார்கள் எனது அம்ச கட்டத்தில் நான் தனுசு லக்னம் எனவே எனது ஏழாம் பாவம் மிதுனம் ஆ அல்லது சிம்மம் ஆ என்று தாங்கள்தான் தெளிவுரை அளிக்க வேண்டும் மிகவும் தாழ்மையான வேண்டுகோள் நான் பிறந்த ஊர் சிவகங்கை பிறந்த தேதி 26 9 1994 மாலை 4 25 தாங்கள் தான் எனது திருமண வாழ்க்கையை பற்றி தெளிவான விளக்க உரை அளிக்கவும் ஐயா நன்றி வணக்கம்

    • @vigneshSekar706
      @vigneshSekar706 4 года назад

      செக்ஸ்வீடியோ கும்ப லக்ன காரர்களுக்கும் கோமாளி ராஜாவுக்கும் ஜாதகம் பார்க்காதே என்று சொல்லும் பழமொழி உண்மையா அல்லது காலப்போக்கில் வழக்கத்திற்கு வந்த முறையா?

  • @sriram1610
    @sriram1610 4 года назад

    Hi sir, life going normal, but fearing some bad will happen in near futue. kindly advise.
    Lagnathipathi(Mercury) dasa in lagnam(Kanni) on 8th lord star(Mars). 8th lord in 7th house retrogate. 16/09/1988 06:58 AM Chennai.

  • @VelMurugan-di6dd
    @VelMurugan-di6dd 4 года назад +1

    வணக்கம் சார் 27.1.1991. நேரம் 12.5pm சிவகாசி எனக்கு எப்போது திருமணம நடக்கும் ஐயா

  • @மாரிசெல்வம்மாரிசெல்வம்1997

    வணக்கம் குருஜி

  • @ganggatheaveegangga7156
    @ganggatheaveegangga7156 3 года назад

    வணக்கம் அய்யா

  • @vidyakalasendil2398
    @vidyakalasendil2398 2 года назад

    I want to see horoscope for my son. How to meet you sir.

  • @kalavijayaraj1086
    @kalavijayaraj1086 3 года назад

    Sri my daughter jadagam 13/8/1999 10.58 pm Chennai she husband jadagam 18/7/1998 9.05 pm he is vellore pls explain sri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vinothkumar-pv5nh
    @Vinothkumar-pv5nh 4 года назад

    அய்யா வணக்கம்
    என் பெயர் வினோத் குமார் வயது 36.நான் பிறந்த நாள் & நேரம் (21/08/1984 & 12:45 PM)
    ஊர் தாராபுரம்.
    அய்யா என் ஜாதகப்படி என் வருங்கால மனைவியின் நிறம் ,படிப்பு மற்றும் எந்த திசையில் அமையும்.உடன் பிறந்தோர் எத்தனை பேர் என்று கூறுங்கள் அய்யா அடையாளம் காண உதவும்.

  • @chandranss8093
    @chandranss8093 4 года назад

    Super excellent sir👌👌👌

  • @PradhiSwt
    @PradhiSwt 4 года назад +2

    Hello sir., your speech are really very good., even though i couldn't able to understand few things in horoscope but i will here whenever you upload. But i dont know what happening in my life everything was not favor for me. Am doing business regarding design., but not proper income and got married till now no child two time baby miscarried., also my wife health condition also was not good last year sugery also took place., then i would like to live with my parents because of situations cant stay with my parents... also i tried gov job (police) but anyhow always missing in 1 or 2 marks. Hence No job, No income, No child, No parent near to me, No happy live... So i dont know why do i want to live also dont know what is going to happen in my life so now am in complete stress... please tel me sir i beg u., is there any hope to raise up.
    Name : Pradeep
    Dob : 26.10.90
    Time : 11.42 am
    Place : Theni
    Now living in coimbatore...

  • @subramaniyans5770
    @subramaniyans5770 4 года назад

    4/2/1974காலை9மணி ஒரத்தநாடு தஞ்சாவூர் மாரகதிசை 6/8/லக்னஇனைவு பரிவர்த்தனை ராகு10ல் வேலை சரியானப்படியில்லை தாயகம்திரும்பமுடியும்மா சோதிடம்எனக்குவாரும் தயவுசெய்துபார்க்கவும் நான்ஏழ்மையானவன்ஐயா

  • @umaranikannabiran6223
    @umaranikannabiran6223 2 года назад

    11/01/88, 11.30a.m our father,mother was no more sir, please tell when he get marriage

  • @drsakthibalan1274
    @drsakthibalan1274 4 года назад +1

    Sir after seeing your previous video about longivity am afraid 😰😰😰😰😰 after seeing this vedio. Nimmadiye poochi sir. Plz help me.
    Sir pl plz 🙏🙏🙏 help me
    Am afraid sir after seeing this video
    My wife is 33 year we have 2 kids of 3 years.
    In her horoscope she is kadagam lagnam, magara rasi. At present guru dasa. What will happen to her in next dasa. As her 8th house lord and maragadipathi is lord sani, am really in fear. No sleep after this video sir.
    Sani bagavan in 5th house , sevvai in 6th house.
    Plz help
    I beg you sir
    Time : 1.45 pm
    Place: Tumkur
    Dade : 04.04.1986
    We both Want to be atleast till kids get married and settle. Plz help us
    My reference time and date
    Name: Sakthi Balan
    Time : 3.40 am
    Date : 21/11/1985
    Place : vellore

  • @banumahesh5810
    @banumahesh5810 2 года назад

    Hello sir, my horoscope is almost in the same condition but sani is in 10th house , Do I have thara dhosham. My birth details 11-04-2003 time 5.55pm Chennai please let me know because I love a girl I want to marry her and live a long life with her🙏🏻🙏🏻

  • @parthasarathyjm6596
    @parthasarathyjm6596 4 года назад +2

    Hi-good evening sir
    Myself Parthasarathy from chennai
    My D O B-11th august 1983@1.45 PM-Chennai
    Can you pls tell when the marriage period will come in my horoscope
    Also provide your comments about my future
    Kindly reply plzzz

  • @umasandrasekaran8175
    @umasandrasekaran8175 10 месяцев назад

    Hi vnkm sir. When will I get married? Most astrologers can't predict that. Some of ut says I won't get married. Please see when will I get married? Love or arrange marriage? How was my husband? Uma(female) 03.06.1989, 9.37am, seremban Malaysia.

  • @royalmichro5167
    @royalmichro5167 4 года назад

    அன்பு சகோதரருக்கு , MY DOB 27.09.1973, TIME 2.45AM . போடிநாயக்கனுர் . நான் 2016ல் உங்களை சந்தித்தேன் . அப்போது என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 2020க்கு மேல் தான் உங்களுக்கு நல்ல நேரம் என்று சொன்னீர்கள் . 2020கு பிறகு ஆன்மீகத்தில் என்னுடைய வாழ்கை இருக்கும் என்றும் சொன்னீர்கள் .
    அதுபோலவே இதுவரை ஒரு நல்ல நிரந்தர தொழில் , வேலை எதுவும் இல்லை . இப்போது 2020. என்னுடை கேள்விகள்
    1. இனியாவது தொழில் அல்லது வேலை கிடைக்குமா?
    2. அல்லது யாரிடமும் சொல்லாமல் போய்விடலாமா?
    3. இந்த கேள்விகள் வருவதற்கு என்ன கரணம் ஜாதகத்தில் என்ன கோளாறு ?
    4. நான் வெட்டியாய் இருப்பதற்கு என்ன காரணம் .
    இதுவரை உங்களை நிறைய பேர் பாராட்டி எழுதியிருப்பார்கள் , இப்போது நான் எழுதினால் உங்களை காகா பிடிப்பதாக இருக்கும் . அனால் ஒன்று தினமும் உங்களிடமிருந்து பதில் வரும் என்றுமட்டும் காத்திருப்பேன் . என்னுடைய பெயரை கூட சொல்லமுடியவில்லை.

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 2 года назад

    My son c. V. Prem Sai, dob, 6.7.92,bop,chennai.time 6.03 am, when will happen marriage, sir, plz

  • @maniarasan3757
    @maniarasan3757 4 года назад

    அண்ணா வணக்கம். எனக்கு எப்பொழுது உடல் நிலை முற்றிலும் குணமாகும். ராகு தசை பயன் தருமா.ஏழில் ராகு இருந்தால் மணவாழ்க்கை பாதிக்குமா. எப்பொழுது திருமணம் நடைபெறும்.22.12.1987 12.15am சேலம். நீங்கள் தயவு செய்து பதில் கூறுங்கள் இதற்கு உண்டான கட்டணம் செலுத்துகிறேன் அதற்கும் வழி காட்டுங்கள்.

  • @ayyanarnb1641
    @ayyanarnb1641 3 года назад

    ஐயா வணக்கம் திருச்செங்கோட்டில் இருந்து பேசுகிறேன்1.9.1992 5.5am எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லுங்கய்யா

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 4 года назад

    வணக்கம் சார் 5.8.1996 இரவு 12.40 சென்னையில் பிறந்தார் எப்போது தி௫மணம்

  • @annalakshmiayyasamy8512
    @annalakshmiayyasamy8512 4 года назад

    Many ungala approach pannitten ennoda jathagam padikka matreenga please sir ennoda thala vithi ennathaan kalyanam nadakkuma kulanthai pakkiyam irukka please konjam parthu sollunga naa Amma appa illatha anathai 31-12-1975,madurai,5:00am

  • @Jagannathan-qx2mz
    @Jagannathan-qx2mz 9 месяцев назад

    My son 'sbirth date 4.8.86.When will get marriage.time of birth 2.46 am

  • @rajakumarigopalakrishnan208
    @rajakumarigopalakrishnan208 4 года назад

    ஐயா வணக்கம் நான் கார்த்திக் B TECH சென்னை ஐயா என் பிறந்ததேதி 14 8 1990 2 44 மாலை சென்னை ஐயா நான் பல கம்பெனியில் வேலை செய்தேன்ஆனால் தற்போது வேலை செய்யும் கம்பெனியில் பணி நிரந்தரம் நாள் அன்று ஊரடங்கு நான் என்னசெய்வது என் ஜாப் என் திருமணம் என் எதிர்காலம் எப்படி ஐயா

  • @MultiKannan1
    @MultiKannan1 4 года назад +1

    Sukuran ku 6il maraivillai yae sir... inthu true ah..

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Thank you sir

  • @minatchymurugavaithianatha3864
    @minatchymurugavaithianatha3864 4 года назад +1

    my son DOB 15/1/1991 time 11-20 pm Pondicherry when will govt job and marriage pls.

  • @deepikar267
    @deepikar267 4 года назад +2

    Hai sir, plz tell is there any possibility of goverment job? How is my future? 18-11-1994, 2:15pm, vilupuram.

    • @ManiOnlineAstrologer
      @ManiOnlineAstrologer 4 года назад

      Definitely you will get government job. your future also will be good.

    • @paavai.p6514
      @paavai.p6514 4 года назад

      @@ManiOnlineAstrologer ஐயா வணக்கம்! என் மகள் 15/11/1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். துலாம் ராசி,சுவாதி நட்சத்திரம்,மிதுன லக்னம்.. இன்னும் திருமணம் ஆகவில்லை. எப்பொழுது ஆகும்.
      திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?
      கணவர் எப்படிபட்டவர்? சனி தசை எவ்வாறு இருக்கும். பாதகாதிபதி குரு உச்சமாக உள்ளார் இது திருமண வாழ்வை பாதிக்குமா..ஐயா?🔍🔍🔍🔍🔍🔍

  • @astrokani
    @astrokani 4 года назад

    Super

  • @pradeepjps3049
    @pradeepjps3049 4 года назад

    Sir dhanusu rasi dhanusu laknam 7 th place puthan sukran

  • @KalaiSelvi-zr3nj
    @KalaiSelvi-zr3nj 4 года назад

    வணக்கம் குரு எனது மகனுக்கு திருமணம் எப்போ நடக்கும் என்று சொல்லுங்க சார் லைஃப் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கோ Dob kanna 1 03,1986,am Kanchipuram please sir தயவுசெய்து சொல்லுங்க மிகவும் மன அழுத்தம் இருக்கிறது please help me

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 года назад

    ஐயா இந்த ஜாதகம் எனக்கு ஒன்நூம் பிரயோஜனம் இல்லை, இப்போ எனக்கு பணம் பிரிச்சனை அதுகூ ஒரு எடுத்து காட்டு போடுஇங்கயா, DOB-2/8/1962, TOB- 9.34 pm,
    POB- கோவை.

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 4 года назад

    Excellent sir

  • @kgp3163
    @kgp3163 4 года назад

    Namaste Guruji My Marriage is getting delayed and all efforts taken for the same for last 15 years didn't find any result.When will I get married or Will I get married??? 27-12-1979 04:12 PM POLLACHI

  • @bhuvanasundar9733
    @bhuvanasundar9733 4 года назад

    Namaskaram sir,
    My daughter name is S.Aarthy, date of birth 20.10.1998 time 2.40pm, birth place Thiruthuraipoondi. Now she is studying MCA 2nd year. She told that she will not get married, she will join Saradha Madam. Shall she get marriage?

  • @muthukumaran7954
    @muthukumaran7954 4 года назад

    1.வணக்கம், என் ஜாதகம் இந்த(எல்லா) தலைப்புக்கும் எடுத்துக்காட்டு பொருத்தமாய் இருக்கும் என்று நம்புகிறேன், 25/6/90 தஞ்சாவூர், இரவு 7:35
    2. இப்பொழுது 6 ஆம் வீட்டு திசை 8 ஆம் வீட்டு புத்தி, இப்பொழுது திருமணம் செய்யலாமா? ப‌தி‌ல் அ‌ளி‌ப்பீ ர் கள் என்ற நம்பிக்கை உடன் நன்றி அய்யா

  • @malinilaya3359
    @malinilaya3359 4 года назад

    :Hello sir pls give ur prediction to my friend daughter horoscope her dob is 9th sep 2009 at 4.16p.m in chennai and how will be her parents health and her studies

  • @GandhiGandhimathi
    @GandhiGandhimathi 3 года назад

    My son D.O.B. 10.1.1994 moolam 3rd patham, when will the marriage. happen for my son. Please reply. Me.

  • @jarun9606
    @jarun9606 4 года назад

    ஐயா 02.04.84 11.45am சென்னை.திருமணம் நடக்குமா நடக்கதா. நடக்கும் என்றால் எப்பொழுது வருங்கால மனைவி பற்றி கூறவும்.

  • @prasathkariyamanickam6477
    @prasathkariyamanickam6477 4 года назад

    ஐயா வணக்கம் நான் பிரசாத் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை திருமண வாய்ப்பு உள்ளதா உண்டு எனில் எப்பொழுது பிறந்த தேதி 27.09.1979 நேரம் 9.57pm பிறந்த இடம் கோபிசெட்டிபாளையம் இன்புகூர்ந்து பதில் அளிக்கவும் நன்றி

  • @baskarandakshinamoorthy7316
    @baskarandakshinamoorthy7316 4 года назад

    Sir my name is baskaran my dob is 18-06-1962 at 8-05 pm in chennai sir my problem is from 2016 August my income was stopped again when I will make income how my next guru dasa.

  • @arivuselvan1952
    @arivuselvan1952 4 года назад

    Sir ple solluga marriege yappo nadakum name s.Arivu selvan date of birth 8.10.1990 time 11.20 pm mannargudi peraiyur

  • @vinayprakash9244
    @vinayprakash9244 4 года назад +1

    👌

  • @gowwthm
    @gowwthm 4 года назад

    sir my date of birth 23-07-1998, (10.38pm), Male, Coimbatore ( guru vagram in lagnam )meena lagnam
    (lagnatipathy in lagnam with vagram, weather it is kantratibathi dosham?)
    what about my job?, whether I will placed in placement(now I am doing pg 2nd year),
    what about my future wealth?( sani in 2nd house)(neesa bangam)2&9house lord in 4th house (mithunam) at (sevvai's)enemy house (Mars and Venus) 5th house (sun and moon, moon in own house, whether it is astam?) 6th house (ragu and Mercury, these both conjunction gives any problem ? It is in hide house(6th house)) 12th house (kethu, in this place kethu means whether it is not able to be in family life?) , whether in future i will be on my own or else depended by someone?
    Lord's of 3 and 8 in 4th house (sukiran) with sevvai
    In my chart sevvai is lord's of 2 and 9 th house
    Due to this conjunction it will gives any problem ?

  • @kaviyalaure11
    @kaviyalaure11 3 года назад

    Sir my brother is working in abroad.we are planning for his marriage.but when will it happen . kindly predict his horoscope sir 1/9/1991.....12.50 pm Sunday🙏

  • @sreedharm7545
    @sreedharm7545 4 года назад

    hi Sir, i lost my job in my current kethu thasai will i get a new job with job satisfaction. Is there any possibility to do my own business.Also my Next Sukura thasai is also is in kethu saram please me about my family and financial situation in sukura thasai.04-07-1991,02.33PM,mettupalayam.