நண்பரே நாங்கள் கீழ் தளம் முறைப்படி பில்லர் காலம் போட்டு கட்டி உள்ளோம்.. இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம்..இதற்கு மேல் எந்த தளமும் கட்ட மாட்டோம்..முதல் தளம் load bear structure முறைப்படி கட்டலாமா...அப்படி கட்டுனால் 1000 லிட்டர் வாட்டர் டேங்க் எடை தாங்குமா..
Which best solid block vs flys ash
Sir load bearing structure ku use panalama
Yes use pannalam bro
Tq for ur reply sir
Sir column concrete innakki potrukkom, naalaikku brick work panranga ithu sariyana practice a?.., curing time kandippa vidunumanga sir?
no issues ... அப்படியே pannalam..
நண்பரே நாங்கள் கீழ் தளம் முறைப்படி பில்லர் காலம் போட்டு கட்டி உள்ளோம்.. இப்பொழுது முதல் தளம் கட்ட உள்ளோம்..இதற்கு மேல் எந்த தளமும் கட்ட மாட்டோம்..முதல் தளம் load bear structure முறைப்படி கட்டலாமா...அப்படி கட்டுனால் 1000 லிட்டர் வாட்டர் டேங்க் எடை தாங்குமா..
பண்ணலாம் bro .. but framed structure ஆக அப்படியே மேல்தளமும் கட்டலாமே
@@kgsbuilders அப்படி என்றால் 10*10 ரூம் கட்ட எவ்வளவு செங்கல், எவ்வளவு சிமென்ட், எவ்வளவு கம்பி தேவை படும்..இது மட்டும் சொல்லுங்க நண்பரே போதும்...
1000sqft வீடு கட்ட Gobichettipalayam வருவீர்களா.. உங்கள் videos அனைத்து பார்த்து முழுமையாக நம்பி கேட்கிறேன்...
நன்றி Bro ..
contact/ Whatsapp
94 87 80 55 77
கண்டிப்பா call பண்ணுவேன் Sir..
பிரதர் நாங்க 350 சதுரடில பேஸ் மட் போட்ருக்கோம்
பேஸ்மட்ல 12Mm ராட் மூக்காலுக்கு முக்கால் பில்லர் போட்ருக்கோம் இது சரியானது தானா?