மனோஜ் ah பொளந்து விடுங்க முத்து.. 👊😠| Siragadikka Aasai | Episode Preview | 12 Sep

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2023
  • சிறகடிக்க ஆசை - திங்கள் முதல் சனி இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில...... Click here - www.hotstar.com/in/shows/sira... to watch the show on Disney+ Hotstar. #SiragadikkaAasai #VijayTelevision
  • РазвлеченияРазвлечения

Комментарии • 276

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 9 месяцев назад +584

    ரோகிணிக்கு எப்போ அறை விழப் போகிறதென காத்துக் கொண்டிருக்கிறோம்.

  • @sakthimani6017
    @sakthimani6017 9 месяцев назад +69

    Muthu அப்பா எதுவும் பேசாம சும்மாவே உட்கார்ந்து இருக்காரே

  • @Divyapriyaprabhu
    @Divyapriyaprabhu 9 месяцев назад +439

    ரோகிணிக்கு ரெண்டு வைக்கனும் பார்த்தாலே எரிச்சலா இருக்கு 😡😡😡ரோகிணிக்கும் ஒரு நாள் இந்த மாதிரி தான் நடக்கும் 😎😎😎😎😎 Muthu entry vera level 🎉🎉🎉

  • @sansid18
    @sansid18 9 месяцев назад +74

    Muthu thalaivan vanthutaru mass entry muthu❤

  • @MohanaVivegan
    @MohanaVivegan 9 месяцев назад +9

    Sema entry super muthu

  • @suvami1639
    @suvami1639 9 месяцев назад +16

    2023 best hero of serial award muthhuvuku than.. nature acting nice bro ... My best wishes .....😊😊😊😊

  • @vimalc671
    @vimalc671 9 месяцев назад +61

    Muthu should get the best hero of serial award for this year 2023

  • @VGRagni
    @VGRagni 9 месяцев назад +72

    முத்து வந்தாச்சு....மனோஜ் ஓடி போய் உன் பொண்டாட்டி பின்னாடி ஒளிஞ்சிக்க...இல்லனா நீ தொலைஞ்ச...

    • @meenatchiv9663
      @meenatchiv9663 9 месяцев назад +3

      😂😂😂😂athe athe sister 🙌

  • @yesyyou99
    @yesyyou99 9 месяцев назад +12

    Sathya acting super.. Nejamave azhugaya pavama irunchu😢

  • @jeyachitra7360
    @jeyachitra7360 9 месяцев назад +20

    மீனா ரோகிணி ய ஒரு அறை விட்டுருக்கணும்

  • @VGRagni
    @VGRagni 9 месяцев назад +145

    🌹சத்யா🙏🏻....தன் அக்கா மீனாக்காக உண்மையில் சரியாக நடித்துள்ளார்...சத்யாக்கு என் பாராட்டுகள்...ஆனால் நானும் ஒரு தம்பியின் அக்காவாக சத்யா அடி வாங்கும் scene பார்த்ததும் கண்ணீர் control பன்ன முடியல...இல்லாத பட்ட வீட்டு பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் கிடைக்கும் மரியாதை இதுதான்....

    • @u.nandhiniu.ponnarasi231
      @u.nandhiniu.ponnarasi231 9 месяцев назад +13

      Same enakum romba azhuga vandhuruchu😢😢

    • @u.nandhiniu.ponnarasi231
      @u.nandhiniu.ponnarasi231 9 месяцев назад +6

      Same enakum romba azhuga vandhuruchu😢😢

    • @dhanulifestyle3211
      @dhanulifestyle3211 9 месяцев назад +14

      நானா இருந்த என் தம்பி அடிச்ச கை ஒடச்சிருவேன்😢😊

    • @meenarajini8759
      @meenarajini8759 9 месяцев назад +4

      Correct 💯

    • @meenatchiv9663
      @meenatchiv9663 9 месяцев назад

      Rohini, manoj moonji aluvuratha patha than ennakku manase aarum 😡

  • @thamizs-lc1mt
    @thamizs-lc1mt 9 месяцев назад +125

    மனோஜ், ரோகிணி ரெண்டு பேரையும் ரெண்டு அரை விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும் 😡😡😡

    • @dhanulifestyle3211
      @dhanulifestyle3211 9 месяцев назад +9

      மீனா ரோகிணிய அடிச்சிருக்கலாம்😢

  • @santhiya_mahalingam
    @santhiya_mahalingam 9 месяцев назад +11

    Sathya nadippu super .....

  • @mohamedsiddhiq8507
    @mohamedsiddhiq8507 9 месяцев назад +283

    முத்து இருந்த இந்த சீன் வேற லேவல இருந்து இருக்கும் என்ன மீனா ரோகிணி கைய ஒடேச்சு இருக்க வேணாமா முத்து மாஸ் entry😊

    • @SM-gz7vw
      @SM-gz7vw 9 месяцев назад +5

      Naanum adha nenachen

    • @parveen2034
      @parveen2034 9 месяцев назад +7

      ரோகிணி சாரயகடை கல்யாணி ஆகும் நேரம் வரும் அன்று இருக்கு

    • @AffectionateFreshwaterLa-xd9iy
      @AffectionateFreshwaterLa-xd9iy Месяц назад

      Fjvffbsffshdbfbsffs❤❤❤❤🎉🎉😂😂🎉

  • @supriyachinraj
    @supriyachinraj 9 месяцев назад +38

    Today episode sathya pavam ennala kanneera control panna mudiyala😢meena edathula na irundha rogini kaiya odachi irupen

  • @priyasathish6274
    @priyasathish6274 9 месяцев назад +13

    Muthu rocking. Ipo lam Intha serial favorite achu. Muthu meena super acting. Waiting for award winning

  • @kingofplus1393
    @kingofplus1393 9 месяцев назад +19

    முத்து மனோஜ்,ரோகிணியை களாயிகிறதுல தப்பே இல்ல😡

  • @kokilaloganathan4639
    @kokilaloganathan4639 9 месяцев назад +498

    மனோஜ், ரோகிணி உங்க ரெண்டு பேருக்கும் ஆப்பு பின்னாடியே வந்துட்டு தான் இருக்கு, விஜயாவுக்கு 💡💡 waiting 😂😂😂😂😂😂😂😂

  • @daranipanneerselvam7996
    @daranipanneerselvam7996 9 месяцев назад +21

    Heartbreaking scene. I literally cried while watching this scene. Please make meena to be more strong

  • @ebrosevasanth4442
    @ebrosevasanth4442 9 месяцев назад +7

    Thambi acting super🎉

  • @I_am_kavitha_16
    @I_am_kavitha_16 9 месяцев назад +150

    எப்பா மனோஜ் உன்னோட வீராப்பு இப்ப முத்துக்கிட்ட காட்டு ஏன் பம்முற 😂

    • @MuthuRaman-ke7ei
      @MuthuRaman-ke7ei 9 месяцев назад +9

      Ipo kaatuna vaai moonja lam muthu odachu vitruvaru la adhan pondatti pinnadi poyu pamburan

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 9 месяцев назад +2

      @@MuthuRaman-ke7ei 🤣

    • @saiganesh5540
      @saiganesh5540 9 месяцев назад +2

      😂😂😂😂😅😅😅😅

    • @I_am_kavitha_16
      @I_am_kavitha_16 9 месяцев назад +2

      @@saiganesh5540 🤣😂

  • @selvenisha5558
    @selvenisha5558 9 месяцев назад +61

    Muthu's acting very real like in normal life. His dialogues also very nice and suits for his acting.

  • @Akash_Gamer71
    @Akash_Gamer71 9 месяцев назад +12

    Muthu. Anna mass entry Manoj and rohini 💥💥💥💥 bulb adikum

  • @vanajavanaja3311
    @vanajavanaja3311 9 месяцев назад +22

    Very interesting serial all are acting naturally ❤❤

  • @ammubala1284
    @ammubala1284 9 месяцев назад +20

    😂😂Manoj...wait Pannu rohini maatuva

  • @nanthakumar4095
    @nanthakumar4095 9 месяцев назад +30

    funny her own son stole family money and ran but she doesnt feel shame 🤣🤣🤣

  • @GunaGuna-mt2kc
    @GunaGuna-mt2kc 9 месяцев назад +11

    Meena Sathya sister brother bonding super 🧡❤️

  • @Prince_juli1606
    @Prince_juli1606 9 месяцев назад +10

    Entha annamalai character yethuku epidi silent ahh erukaru😢

  • @GunaGuna-mt2kc
    @GunaGuna-mt2kc 9 месяцев назад +6

    Muthu entry vantha udane Manoj appadiya intha rohini pinnadi poi olinjikkran 😋😋

  • @abirami.sabirami.s4377
    @abirami.sabirami.s4377 9 месяцев назад +6

    Muthu appa kova padura mathiri katunga... Avungaluku vijaya adangura mathiri katuga

  • @VijayaLakshmi-ih3ed
    @VijayaLakshmi-ih3ed 9 месяцев назад +4

    Muthu Thambi 👌🏼👌🏼👌🏼

  • @jansi3126
    @jansi3126 9 месяцев назад +109

    இன்னைக்கு அண்ணாமலை பண்ணது கொஞ்சம் கூட பிடிக்கல மருமகளோட தம்பி இப்படி பண்ணும்போது பார்த்துகிட்டு இருக்காரு அவர் பையன் பண்றதை பார்த்து அமைதியா இருக்காரு இதுல எங்க இருக்கு இவருடைய நேர்மை எனக்கு அவர் மேல தான் ரொம்ப கோவம் வந்துச்சு

  • @durkadurka5171
    @durkadurka5171 9 месяцев назад +5

    Sathiya acting super akkavukaga ella avamanathium porithukiran

  • @sindhusundhar1876
    @sindhusundhar1876 9 месяцев назад +6

    Muthu entry mass... good acting

  • @ManiKandan-wt8cp
    @ManiKandan-wt8cp 9 месяцев назад +39

    Vetri vera level ❤️❤️❤️❤️❤️ vetri mass entry

  • @ChitraVadivel-mo6vt
    @ChitraVadivel-mo6vt 9 месяцев назад +24

    ஆயிரம் பேர் இருந்தாலும் நம்ம புருஷன் தான் நமக்காக எந்த நேரத்திலும் இருக்கும் உறவு முத்துவ பாத்து மீனா அழுதது என் கண்ணு கலங்கிட்டு

    • @meenatchiv9663
      @meenatchiv9663 9 месяцев назад

      S😢

    • @nagarajs7712
      @nagarajs7712 Месяц назад

      Mudhalla indha seriale vaste munnadiyallam naan indha oru seriala mattum than parpen ,,,anal ippa indha Vijaya rohini Manoj ivanga moonuperala ore boor,,💩💩💩💩💩💩💩💩💩

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 9 месяцев назад +11

    சூப்பர் முத்து இன்றைய ஏபிசோட் அருமை முத்து மனோஜ் நாலு அப்புஅப்புடா ரோகிணி யவும் ஓங்கி ஓரு அறை விடு முத்து அப்பத்தான் எங்களுக்கு சந்தோஷம்

  • @y.hasika-tansika9826
    @y.hasika-tansika9826 9 месяцев назад +15

    முத்து இருந்த தான் சீரியல் vera level la irukum, thalai ya kanum nu pathen , vanthudu chi Singam, muthu bro character vera level. 😊❤🫰🏻👏🏻

  • @bernicesheba8487
    @bernicesheba8487 9 месяцев назад +7

    ரோகிணிக்கு திரும்ப மீனா அறை விட்டிருந்தா இன்னும் நல்லா இருக்கும்

  • @vijayjaba5263
    @vijayjaba5263 9 месяцев назад +2

    Meena rokiniya rendu vainka apdiya unga aththaiya rendu podunga

  • @subaanand7265
    @subaanand7265 9 месяцев назад +11

    Rohini pathi theriyum pothu scene itha Vida payangarama irukanum ...atha naanga enjoy pannanum

  • @sarigamano695
    @sarigamano695 9 месяцев назад +8

    Muthu vanthachi ❤❤❤❤

  • @MuthuRaman-ke7ei
    @MuthuRaman-ke7ei 9 месяцев назад +9

    Muthu pls andha manoj oda vaaya odachu vidunga

  • @ANITHACHRISTY-jz8bd
    @ANITHACHRISTY-jz8bd 9 месяцев назад +17

    We are eagerly waiting for the SLAP of rohini....vijaya and Manoj

  • @shenbagavallimohan6561
    @shenbagavallimohan6561 9 месяцев назад +5

    சத்யா உங்க அக்காவுக்காக நீங்க மன்னிப்பு கேட்க வந்தது நல்ல விஷயம், நல்ல தம்பியா நடத்திக்க, சூப்பர்.ஆனா தம்பி அவமான படரத எந்த அக்காவுக்கும் பிடிக்காது, சூப்பர் சத்தியா அக்காவுக்கா பன்னது சூப்பரா இருக்கு 👍🙏🙏🙏🙏

  • @VGRagni
    @VGRagni 9 месяцев назад +44

    அண்ணாமலை sir.... உப்புக்கு சப்பாணியா?😢😢😢

    • @dhanulifestyle3211
      @dhanulifestyle3211 9 месяцев назад +1

      Vera enna pandrathu😢

    • @bavanidhandapani1509
      @bavanidhandapani1509 9 месяцев назад +1

      Hmm...enna panrathu...Mixture saapidarathu😊

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 9 месяцев назад +1

      எனக்கும் முத்து அப்பா கேரக்டர் வரவர பிடிக்கல சூடுசொரணை இல்லாமல் மண்ணு மாதிரி ச்சே😡😡😡😡😡😡😡😡😡😡

    • @meenatchiv9663
      @meenatchiv9663 9 месяцев назад +1

      Waste sunderajan

  • @vimalc671
    @vimalc671 9 месяцев назад +3

    Hi Director sir you have chosen a very excellent actor Muthu he is really great he is a super star please convey my best wishes to him I am a great fan of himalayas the best Muthu

  • @JessicaJeshwin3122
    @JessicaJeshwin3122 9 месяцев назад +9

    Manoj dont worry on the way appu waiting for u as promotion of father

  • @suganyam2633
    @suganyam2633 9 месяцев назад +13

    Director should hav good punch for Vijaya and Rohini when scene reverse.. director shouldn’t make it as comedy track for them when meena and Muthu turn comes for revenge..it shouldn’t be like Vijaya did comedy in village

    • @VGRagni
      @VGRagni 9 месяцев назад +2

      True... expecting 100% above

  • @krishnavenialagumalai7263
    @krishnavenialagumalai7263 9 месяцев назад +33

    மனோஜ் பணம் திருடுன சீன் பாக்கும் போது... விஜயா, ரோகிணி மூஞ்சிய பாக்க குஷியா இருக்கு....

  • @Rajalakshmi-kd6cb
    @Rajalakshmi-kd6cb 9 месяцев назад +16

    Annamalai summa Kali mannu padhuttu erukkan ana Muthu va mattum summa eru da summa eru da solluradhu

  • @Sangeevichufamily
    @Sangeevichufamily 9 месяцев назад +46

    பணம் இல்லாத வீட்டு பெண் மட்டுமில்லை...அவளின் ஒட்டுமொத்த குடும்பமும் புகுந்த வீட்டில் அவமானப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்...முத்து மனோஜ் கையை ஒடை..ரோகினி வாயை உடை...Serial la yavdu apdi nadakatum😂

  • @krss2257
    @krss2257 9 месяцев назад +3

    Meena indha rohini ya palar nu onnu vainga nalla irukkum

  • @murugeswari1921
    @murugeswari1921 9 месяцев назад +4

    ரோஹினிக்கும் இதே போல மீனா ஒரு அறை கொடுத்த இருந்தா நல்லா இருக்கும்

  • @meharaj1924
    @meharaj1924 9 месяцев назад +1

    Pavam antha payapulla

  • @kathiraikaruppi8610
    @kathiraikaruppi8610 9 месяцев назад +1

    Muthu appa elathayum pathutu pudungitu😂 irukara

  • @kuhanbaskar5
    @kuhanbaskar5 9 месяцев назад +4

    Super Muthu by Vetri vasanth

  • @jai_dhavaseelan03
    @jai_dhavaseelan03 9 месяцев назад +15

    Muthu is fire 💥💥💥💥

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 9 месяцев назад +12

    மீனா ரோகிணிய இரண்டு அரை விடு . விஜயாவை இரண்டு அரை விடு மீனி

  • @lokeshaarthi9851
    @lokeshaarthi9851 9 месяцев назад +19

    முத்து சூப்பர் மாஸ்

  • @shushe310
    @shushe310 9 месяцев назад +133

    Muthu the actual GOAT of TV industry, I swear. He is so the audience for real.
    Waiting for that promo scene! 🥲

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 9 месяцев назад +2

    அப்பன் தானே மிக்சர் சாப்பிடுறான்😂😂😂😂

  • @sudhakandiban579
    @sudhakandiban579 9 месяцев назад +7

    அய்யோ அந்த விஜய அம்மா பண்றது பேசுறதை எல்லாம் பார்த்த ஓங்கி நாளு ஆரை விடலாமான்னு இருக்கு இதில் ரோகிணி மேடம் வேற அவங்க புட்டு வெளியே வந்த அந்த அம்மா நிலை என்ன ஆகும் அவங்க மாமியார் குணம் இன்னும் புரியாம ஆடுது 😂😂😂

  • @Muki_28
    @Muki_28 9 месяцев назад +8

    ரோகிணிக்கும் மீனாவும் சண்டை வரனும்

  • @menaga-zi7qc
    @menaga-zi7qc 9 месяцев назад +3

    ரோகிணி மனோஜ் தப்ப கேட்காம வேடி க்கை pakkaringle. அண்ணாமலை

  • @prabhavathirengapillai5703
    @prabhavathirengapillai5703 9 месяцев назад +9

    Waiting for the villi gangs to show their true colours

  • @sowmiyas928
    @sowmiyas928 9 месяцев назад +4

    Muthu oda appa edhala pathutu summa va ukanthutu irukaru

  • @AJIDESH
    @AJIDESH 9 месяцев назад +5

    சுந்தராஜனுக்கு சேலை கட்டி விடுங்க
    விஜயாவை ரெண்டா கிழிச்சு தொங்க விடுங்க

  • @savithrimeena6484
    @savithrimeena6484 9 месяцев назад +5

    Director iya melum ipadi oru scene vandha nalla irukadhu sollita🤨🤨🤨

  • @sindhumurugan349
    @sindhumurugan349 9 месяцев назад +6

    Rohini ipdi illama, Meena ku knjm support ah iruntha future la v2la Sikkum pothu meena & muthu knjm help pana chance iruku. But rohini pandratha patha, meena or muthu than rohini ku aapu vaipanga pola😂😂😂

  • @thenmozhitamilraj5977
    @thenmozhitamilraj5977 9 месяцев назад +41

    Roshini nilamaiya nenaitchan 😂😂😂

    • @thenmozhitamilraj5977
      @thenmozhitamilraj5977 9 месяцев назад +1

      Thank you like to my comments

    • @iniya444
      @iniya444 9 месяцев назад

      roshini illa rohini.. rohini yum illa kalyani😂

  • @priyavarshinip8222
    @priyavarshinip8222 9 месяцев назад +4

    Epada rohini matuvangalo athukaga than waiting

  • @geethasekar5410
    @geethasekar5410 9 месяцев назад +1

    Manog our thirudan

  • @MaliniDevid-tv2fl
    @MaliniDevid-tv2fl 9 месяцев назад +2

    Director Sir meenakku oru vaipu kodunge Rohini kannam palukka

  • @mahendrar6863
    @mahendrar6863 9 месяцев назад +25

    Muthu patta odana monoj parungala wife pinnadi poi olinjikira.... 🤣🤣🤣🤣Meena rohini kannathula oru arai vitti errukanum I hate annamalai.....

  • @sugeethasugavanan
    @sugeethasugavanan 9 месяцев назад +1

    Annamalai enna mixture saapudra appava!!!!

  • @mgpackagingprivatelimited6505
    @mgpackagingprivatelimited6505 9 месяцев назад +1

    Unakku aappu ready a irukku kalyani, wait pannunga

  • @selvaselva7022
    @selvaselva7022 9 месяцев назад +10

    முத்து அப்பா எதுக்கு சும்மாவே இருக்காரு?

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 9 месяцев назад +1

    Rohini monaj severe punishment pl make soon😂😂😂😂😂😂😂😂😂

  • @tnpsc_vaish0901
    @tnpsc_vaish0901 9 месяцев назад +1

    Romba tension agathiga mamiyar madam
    Enga pathlum heat attack Varuthu pathu mam😢

  • @murugan3705
    @murugan3705 8 месяцев назад +2

    Venu nalla manojku ono nallu nalla narukunu keluga muthu

  • @sarigamano695
    @sarigamano695 9 месяцев назад +2

    Muthu Segarama vanka super meena

  • @kanikanishka17
    @kanikanishka17 9 месяцев назад +18

    Manoj romba ozhungu maadri meena thambi ah harrass pandraan, muthu manoj ku naalu adi vekanum, rohini & vijaya adangi okaranum

  • @gomathisubramani7904
    @gomathisubramani7904 9 месяцев назад +11

    வாயாடி விஜயா அக்கா மூஞ்சிய பார்த்தாலே எரிச்சலா இருக்கு.

  • @gayathrimuthu6031
    @gayathrimuthu6031 9 месяцев назад +3

    Rohini ya kaadhu mela ye rendu vidunga Muthu , andha pathangalam antha anna Manoj ha adikka vandhadha

  • @selamahmurali6586
    @selamahmurali6586 9 месяцев назад +4

    அண்ணாமலை ஐயா நீங்க தப்பு பண்ணிடிங்க மீனாவுக்கு நீங்க தான் ஆதரவா பேசிருக்கனும் எங்களுக்கு இது பிடிக்கல. முத்து நீங்க தப்பு பண்ணிடிங்க ராகிணிய மீனாவோட தம்பி கிட்ட மன்னிப்பு கேட்ட செல்லிருக்கனும் ஆனால் முத்து நீங்க விடாதிங்க. மீனா நீங்க இதுக்குமோல மனோஜ்க்கும் ராகிணிக்கும் எந்த வேளையும் செய்யாதிங்க. உங்க மாமியார்க்கு சரியான பதிலடி குடுங்க. சும்மா எல்லாமே கேட்டுகிட்டு நிக்காதிங்க. முத்து நீங்க மனோஜ். வெளுத்து வாங்குங்க

  • @jayanthisurya9585
    @jayanthisurya9585 9 месяцев назад +2

    Yeh roghini meena kaila nee saapttu irukka antha nandri unakku konjam kuda illaiya chi nee ellam oru ponnu😡sathya pavam ennoda kan kalankiduchi😢

  • @yesyyou99
    @yesyyou99 9 месяцев назад +2

    Ena irundhalum idha annamalai sir kandichu ketrukanum muthu rohini ah thitnadhuke avar ketaru anni ah mariyadhaya pesu nu.. Ana inga marumaga vetla irkavangala evlo kevalama treat paniyum amaidhiya irkare.. Didn't expected this from him.. Pls indha manoj rohini fraudu nga semathaya maati asingapatu adivangura mari scene vainga director sir.. Andha promo matum varatum eagerly waiting

  • @lakshmigramakrishnan4175
    @lakshmigramakrishnan4175 9 месяцев назад +2

    ரோஹினி ஏன் இப்படி மண்ணு மாதிரி நடிகிரா

  • @user-xi2oq5bh5m
    @user-xi2oq5bh5m 5 месяцев назад

    Manosh nee periya okkukiyama neenga la pesulamma😂😂😂

  • @phalavanphalavan7665
    @phalavanphalavan7665 9 месяцев назад +1

    Thirutu paya veetlaye irukan vijaya atha vitutu mathavangala thirdanu solringa😢😢😢

  • @appukutty8008
    @appukutty8008 9 месяцев назад +12

    Rohini avaga mamiyar matturappo innum nalla erukum

  • @jayanthisurya9585
    @jayanthisurya9585 9 месяцев назад +2

    Inime meena roghini pisasukkum Manoj thirudanukkum samachu podave koodathu😡Muthu thaan condition podanum mamanaaraal oru proyojanamum illai waste😡Muthu avangala thaniya samachikka sollanum

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 9 месяцев назад +1

    Rohini should get severe punishment

  • @favthings994
    @favthings994 9 месяцев назад +1

    Director sir rohini kathaiya mutichu vitunga thanga mutila ava attam

  • @NhaarisNhaaris-zs4wz
    @NhaarisNhaaris-zs4wz 9 месяцев назад +1

    Vararpa.anka.hero

  • @selvagangaivailayeenatesan641
    @selvagangaivailayeenatesan641 9 месяцев назад +2

    Y is annamalai quite when so much chaos happening, if it was against manoj or rohini will he be quite like this... Always advice only to muthu va annamalai? Ennanaga sir unga nyayam

  • @user-dp6bs2pf4c
    @user-dp6bs2pf4c 9 месяцев назад +3

    முத்துஅம்மாவாயைஒடக்கனும்

  • @user-lk1rx2ik2w
    @user-lk1rx2ik2w 9 месяцев назад +2

    😡😡😡😠😠😠😭😭❤❤❤❤muthu

  • @indiravaradarajan8300
    @indiravaradarajan8300 9 месяцев назад +1

    Vijaya n monaj should be severely punished wn it wll happen eagerly waiting 😂😂😂😂😂