🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ குருஜி சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்கள் குலகுரு குருஜிக்கும் என் அன்பு உடன்பிறப்பு திருமதி திவ்யா அவர்களுக்கும் பிப்ரவரி 14 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உலகில் உள்ள அனைத்து தம்பதிகளும் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வை நேசிப்போம் உங்களால் இன்று மனிதனாய் மரணம் வரை உங்களோடு பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏🙏🙏
நான் பூராடம் நட்சத்திரம். என் கணவர் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். திருமணம் முடிந்து 15 வருடம் ஆகி விட்டது. முன்னேற்றம் இல்லை. போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது.
நாகப்பட்டினம் போகும் வழியில் நன்னிலம் அருகில் சியாத்தமங்கலம் எனும் ஊரில் உள்ள இருமலர்கண்ணி அம்மன் உடனுறை சிவபெருமான் கோவில் பூராடம் நட்சத்திரம் வரும் தினம் செல்ல வேண்டும்...
Enaku 72 years ahuthu ana neenga chonna ethuvume illa nan kastapaten ana neenga ,chonna noi ,kadan thollai ethuvume kidayathu ana rajauidaya thotram sahala sampathum adainthu pillakal ellam nalla nilamayil than erukirarkal nan ninaicha silathu mattum nadakala mateapadi nan nallathan erukkiren antha Kamatchi punniyathil kurai onrum Ella Sivan arulal om namasivaya
மிகவும் உண்மை சார்... என் அப்பாவின் இடம் எனக்கு பாகமாக தந்தார்கள்...அது சல்லியதோஷம் உள்ள இடம் தான். அங்கு இருந்தவரை மிகவும் கடனாளியாகி கஷ்டப் பட்டேன். அதை விற்க பெரும் சிரமம் பட்டேன். இறுதியாக விற்று வேறு இடத்திற்கு வந்து விட்டேன். விற்ற பணத்தை கடனுக்கு மட்டும் தான் செலவிட முடிந்தது...எனக்கோ, என் குழந்தைக்கோ உதவவில்லை....🙏🙏🙏🙏 ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு சார் ? நேரில் வர இயலாது...
சாமி வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் கணவர் ஒரு வருடம் முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறேன் எனக்கு ஒரு வழி சொல்லவும் சாமி
சாமி மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொன்னது சரியா இருக்கு ஆனா கடன் தொல்லை மன குளப்பத்தில் இருக்கிரென் எதாவது வழி சொல்லுங்க உங்கள பார்க்க வரவும் முடியல எதாவது பரிகாரம் சொல்லுங்க.
ஓம் நமசிவாயம் ஐயா வணக்கம் இன்றுத்தான் இந்த பதிவை காண நேரம் அமைந்தது நான் பூராடம் பிரபஞ்சத்திற்கு நன்றி 🙏
🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ குருஜி சித்தர் சிவவாக்கியர் தம்புரான் ரிஷபானந்த சுவாமிகளை பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் எங்கள் குலகுரு குருஜிக்கும் என் அன்பு உடன்பிறப்பு திருமதி திவ்யா அவர்களுக்கும் பிப்ரவரி 14 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் உலகில் உள்ள அனைத்து தம்பதிகளும் உள்ளன்போடு ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வை நேசிப்போம் உங்களால் இன்று மனிதனாய் மரணம் வரை உங்களோடு பயணிக்க விரும்பும் க சுவாமிநாதன் கபிஸ்தலம்🙏🙏🙏
எந்த கோவில் என்று தாங்கள் கூறவில்லை அதை அறிவித்தால் நன்றாக இருக்கும் ஐயா
Vallthukal 🙏🙏🙏
நான் பூராடம் நட்சத்திரம். என் கணவர் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். திருமணம் முடிந்து 15 வருடம் ஆகி விட்டது. முன்னேற்றம் இல்லை. போராட்டமே வாழ்க்கை ஆகிவிட்டது.
Which temple should purada natchatbifam go to
ஐய்யா ஜாதகம் அனுபிட்டேன் கொஞ்சம் பார்த்து சொல்லுங்க உதவியாக இருக்கும்.
Hundred percent correct
pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic eleventh house angarakan.
நன்றி
Very very super sir super super 💯💯💯👌👌👌👍👍👏👏👐👐😷😷😷😷😷😷
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thank you 🙏 🙏 🙏 🙏 🙏 👍
நாங்கள் எந்த கோவிலுக்கு போகணும். சொல்லுங்க சாமி.
உண்மை 100% சார்..
நன்றி
Seyathamangalam giramam temple pramma purishvarar nagai to mailadudhurai
தனுஷ் பூராடம் சிம்மம் லக்கினம்
அய்யா எந்தகோவிலுக்குசென்றால்விடிவுகாலம் தெரிவிக்கவும் நன்றி
Yes reply to which temple we have to workship
Great sir.
hello sir.. Can you do a video about the characters of the 27 nakshatras born people please. Thank you
ok samy
5ம் இடத்தை குருபகவவான் பார்க்கிறார் தனுசு ராசியை 🙏
உங்கள் ஜாதகத்தை பார்த்துக் கொள்ளுங்கள்
பூராடம் நட்சத்திரம் எந்த கோவில் என்று சொலலவும்
Very super sir
Appantics surgery before 6 year completed 😮
Entha koviluku sir poganum
🙏🙏🙏
நாகப்பட்டினம் போகும் வழியில் நன்னிலம் அருகில் சியாத்தமங்கலம் எனும் ஊரில் உள்ள இருமலர்கண்ணி அம்மன் உடனுறை சிவபெருமான் கோவில் பூராடம் நட்சத்திரம் வரும் தினம் செல்ல வேண்டும்...
Enaku 72 years ahuthu ana neenga chonna ethuvume illa nan kastapaten ana neenga ,chonna noi ,kadan thollai ethuvume kidayathu ana rajauidaya thotram sahala sampathum adainthu pillakal ellam nalla nilamayil than erukirarkal nan ninaicha silathu mattum nadakala mateapadi nan nallathan erukkiren antha Kamatchi punniyathil kurai onrum Ella Sivan arulal om namasivaya
Sami rishabha rasi karthigai natchathiram podalaya...reply pannuga sami
நமது சேனலில் வீடியோ உள்ளது
Parigaram for chittrai natchatram not said please say guruji I am Gopalreddy pooradam natchatram
செவ்வாய் க்கு எந்த கோயில்
மிகவும் உண்மை சார்... என் அப்பாவின் இடம் எனக்கு பாகமாக தந்தார்கள்...அது சல்லியதோஷம் உள்ள இடம் தான். அங்கு இருந்தவரை மிகவும் கடனாளியாகி கஷ்டப் பட்டேன். அதை விற்க பெரும் சிரமம் பட்டேன். இறுதியாக விற்று வேறு இடத்திற்கு வந்து விட்டேன். விற்ற பணத்தை கடனுக்கு மட்டும் தான் செலவிட முடிந்தது...எனக்கோ, என் குழந்தைக்கோ உதவவில்லை....🙏🙏🙏🙏
ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு சார் ? நேரில் வர இயலாது...
Rs.1000 / 7339293007 போன் செய்யுங்கள்
Crt swami
Kovil?
Sir. Nan. Yogarani. Unga. Kalil. Asai. Vanganum. Sir. Please. Please
வணக்கம் 🙏🏻
எந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று சொல்லவில்லையே ஐயா.
En problem eppadi solve agum
7339293007 இந்த எண்ணுக்கு உங்கள் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள்
இடம் வாங்கி கஷ்டப்பட்டு இருக்கோம் உண்மை உண்மை
🙏🙏🙏🙏🙏
Om namah shivaya Om Shanti Om Shanti Om namah shivaya Om Shanti
🙏
மூட்டு வலி உண்மை மண் கொடுக்கல் வாங்கல் உண்மை
🙏🙏🙏🙏🙏
Temple name
கோயில் அறிந்து கொள்ள போனில் தொடர்பு கொள்ளவும்
Samysamy puratamkovil.
ஆக நாங்க நல்லா இருக்க முடியாதூ 😢
Maan vagalama poradam rachikarar
நன்றி
உண்மை sir
Thanusu rasiku meena rasiporuthamthana thanusupooradam meenamvutharadathi.eepadi.
ஐயா பரிகாரம் என்ன
💯
கணவர் சித்திர நட்சத்திரம் மகன் மிருகசீரிஷம் நட்சத்திரம் நான் என்ன செய்கிறது
Ayya 🙏 ennaku 14years ah baby eilai eppa baby kedaikum solluga please.nanum thansu pooradam my husband kanni astham..nan chitrai month than birth annen sir 🙏😭🙏🙏🙏🙏🙏🙏 please reply me
7339293007 இந்த எண்ணுக்கு ஜாதகத்தை அனுப்பி பிரச்சனை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
Enoda amma thanush rasi pooradam nadchathiram enakku thanush rasi moolam nadchathiram enoda magaluku thanush rasi pooradam nadchathiram yen ipadi thotarnthu varuthu 😢😢😢😢
🙏🙏🙏
🙏🙏🙏🙏
Phone பன்னா எடுங்க sir. மிகுந்த சிரமத்தில் இருக்கிறோம்.
பூராட நட்சத்திர உங்களுக்கு எப்போது நிம்மதி
ஜாதகத்தை அனுப்பி வையுங்கள் பார்த்து விடலாம்
Sir athu appendix not apprentice
எனக்கு செவ்வாய் யோகதிபதி சார் வீடு கட்டி உள்ளேன் எப்படி சார்
அது என்ன கோவில் என்று சொல்லவும் எப்படி செல்வது என்ன பரிகாரம் செய்வது என்று கூரவும்
எந்த கோயில் செல்லவேண்டும்
7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்
நிம்மதியா அப்டி ன என்ன ஜீ
🙏🙏🙏🙏🙏🙏
சாமி வணக்கம் நான் தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் கணவர் ஒரு வருடம் முன்பு மாரடைப்பால் இறந்து விட்டார் இரண்டு பிள்ளைகள் வைத்து கஷ்டப்பட்டு இருக்கிறேன் எனக்கு ஒரு வழி சொல்லவும் சாமி
Neenga entha oor
கணவர் எந்த ராசி, என்ன நட்சத்திரம்?
எந்த கோவிலுக்கு போகணும்... ஜீ
7339293007/8438070136 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்
If v contact thus number they saying no appointment till August 2024 filled....nu what to do sir...v have to see on urgent basis
எனக்கும் என் கணவர்க்கும் தனுசு ராசி ஆனால் எனக்கு மூலம் நட்சத்திரம் கணவர்க்கு பூராடம் நட்சத்திரம் பரவாயில்லையா
ஒரே ராசி அதனால ஒன்னும் பிரச்சனை இல்லையா ஐயா
சொல்லுங்க ஐயா
கடந்த கால
முகில்வண்ணபெருமாள் திருநெல்வேலி
இதற்கான கோவில் இது இல்லை
நீங்கள் ஜோதிடராக இருந்தால் உங்களுடைய youtube பக்கத்தில் கோயில்களை வெளியிடுங்கள்
திருச்செந்தூர் செந்திலாண்டவர் செவ்வாய் ஸ்தலம்
Dhanusu rasi pooradam 4 lam padham laknam meena laknam uyir mattum tha irukku iyya😢
7339293007 இந்த எண்ணெய் தொடர்பு கொள்ளுங்கள்
நீங்க கமண்லே செல்லுங்கனு செல்ரீங்க ஆனா சென்னா பதில் செல்லவில்லை
Nan.anupavam.pattirukkiren
சாமி மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொன்னது சரியா இருக்கு ஆனா கடன் தொல்லை மன குளப்பத்தில் இருக்கிரென் எதாவது வழி சொல்லுங்க உங்கள பார்க்க வரவும் முடியல எதாவது பரிகாரம் சொல்லுங்க.
வணக்கம்
200% unmai
நன்றி 🙏🏼🙏🏼🐄🐄🙏🏼🙏🏼🙏🏼
கடைசிி வரை தீர்வு சொல்ல வில்லை
எதுவுமே நன்றாக இருக்காது என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டியதுதானே.
தங்களைத் தவிர மற்றவர்கள் பலன் நன்றாகவே
கூறுகிறார்கள்.
Endha kovil nu kadaisi varaikum slalayea samy...
youtubeலயே சொல்லி இருக்கிறேன் இதில் கோவில் சொல்லவில்லை என்று என்னை தொடர்பு கொள்ளுங்கள் கூறுகிறேன்
😮
May be Palani Murugan
Poituvanganu soninga but entha kovil ku pogavendum nu sollavey illayae sami
Kovilsolluingasami
Yaru samy nee ivlo correct ah sollura aduchuthul kelappura
🙏
😂 அதுவே அம்மாவாக இருந்தால்
யாராக இருந்தாலும் பொருந்தும்
Appo enpillaku nanthan pirtchanaiya
Neenga sonnathu 100/enaku nadakuthu