பருத்திவீரன் அப்போ நா கேரக்டராவே மாறிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்ல கூட Chair-ல உட்கார மாட்டேன் -கார்த்தி

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our RUclips channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNews...
    Sun Seithigal Evening: bit.ly/SunNews...
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 56

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 2 года назад +71

    இந்திய சினிமாவில் பருத்திவீரன் படம் போன்று ஒரு படம் இதுவரை வந்ததில்லை இனிமேலும் வர வாய்ப்பு இல்லை
    grate டைரக்ர் அமீர் சார்

  • @the-t4u
    @the-t4u 2 года назад +19

    சித்தப்பு fan like

  • @harish-tk6db
    @harish-tk6db Год назад +1

    Karthi bro❤️

  • @AbdulMajeed-wd8br
    @AbdulMajeed-wd8br 4 месяца назад

    வெற்றிமாறன்க்கு நிகறாக இருக்க வேண்டியவர் அமீர்😢

  • @dinelc8283
    @dinelc8283 2 года назад +32

    இந்தப் படத்தைப் பொருத்த வரை அமீர் சார் பொருளாதார ரீதியாக நன்மையைப் பெறா விட்டாலும் சினியுலகு இருக்கும் வரையில் அவரது புகழ் நிலைத்து நிற்கும்.
    மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகரான கார்த்தியை ஒரு சிங்கம் போல அறிமுகப்படுத்திய பெருமையும் அவரைச் சாரும்.

  • @nazeerm2269
    @nazeerm2269 9 месяцев назад +7

    கார்த்தி நீங்கள் அமீர் சாருக்கு நன்றி விசுவாசத்தோடு இருந்தீர்கள் என்று சொன்னால் இன்னும் இந்த சினிமாவில் நீங்கள் உயர்ந்த இடத்தை பிடித்திருப்பீர்கள் அடுத்த சூப்பர் ஸ்டாருக்கு உண்டான வாய்ப்பு உங்களுக்கு இருந்திருக்கும் ஆனால் அமீருக்கு நன்றி விசுவாசம் இல்லாமல் நீங்கள் இத்தனை ஆண்டு காலமாக மறந்திருக்கிறீர்கள் பருத்திவீரன் சினிமா வெளியிடுவதற்கு உண்டான பிரச்சனை இத்தனை ஆண்டு காலமாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது இதுதான் நீங்கள் அவருக்கு செய்யும் நன்றி விசுவாசமா

  • @PremKumar-vi3wu
    @PremKumar-vi3wu 2 года назад +23

    இருவது வருட தமிழ் திரையில் பார்த்து ரசிக்கும், நான் வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய படம் சாகும் வரை நெஞ்சில் பசுமையாக இருக்கும்

  • @sdthaheer
    @sdthaheer 10 месяцев назад +5

    Ameer Ameer Ameer Ameer
    I think all of You got it

  • @ravanansam
    @ravanansam 10 месяцев назад +3

    ஆனா அவருக்கே துரோகம் பன்னிட்டேங்களேடா...
    *Justice for Ameer*

  • @naren_official
    @naren_official 2 года назад +5

    சூர்யா சாயலில் நடிக்க மாட்டேன்.
    கார்த்தி
    15 Years ago

  • @krishna_adil
    @krishna_adil Год назад +9

    Intha padam yaraleyum marakka mudiyath 💓💓💓💓💓

  • @chandrubns6869
    @chandrubns6869 2 года назад +6

    7:30 நானும் கோபிகிருஷ்ணா தியேட்டரில் முதல் தடவை படம் பார்த்துட்டு மிரண்டு போயிட்டேன்

  • @SreeAmudhanMetals
    @SreeAmudhanMetals 10 месяцев назад +1

    Why should brought nayagan here,, always very loud in supporting maniratnam,, but not for ameer,,

  • @cccc-lk1mi
    @cccc-lk1mi 2 года назад +9

    அவர் தயாரிப்பாளராக தொடர வேண்டிய படம்.

  • @mohamedsalimaricar
    @mohamedsalimaricar 2 года назад +5

    Karthi yoda unmaiyana viswasama irukurathu director kita example idhu thaan

  • @ayubafra9723
    @ayubafra9723 2 года назад +5

    Neenga ameeerr anna ku nandri sollunga karthi

  • @lovelyfancy7985
    @lovelyfancy7985 10 месяцев назад +3

    குரு துரோகம் ரெம்பநாள் வாழ்க்கை இப்படியே போகது

  • @senthilkumarn1938
    @senthilkumarn1938 10 месяцев назад +2

    டேய் நடிக்காதடா

  • @lathiftamil4142
    @lathiftamil4142 2 года назад +6

    Recently watched a movie just because of it's song(oor Oram puliamaram) choreography really enjoyed a complete characters👌🏽

  • @dindigulsivakumarsthapathi1098
    @dindigulsivakumarsthapathi1098 2 года назад +5

    Director Ameer super film

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 10 месяцев назад +4

    Paruthi veeran - one of the top 10 movies of Tamil Cinema 🎥 👌 👍

  • @gamingwithrasool
    @gamingwithrasool 2 года назад +8

    Ameer sir🙏

  • @beastpesgaming490
    @beastpesgaming490 2 года назад +3

    Gopi Krishna theatre pakkathu veetula tha irukka
    😌😌😘😘So happy

  • @andrewacc
    @andrewacc 10 месяцев назад +1

    Amir is not happy with the behavior of you after the release of the movie .. what is your answer karthi

  • @AmusedDimSum-li7ty
    @AmusedDimSum-li7ty 10 месяцев назад +3

    அமீர் அண்ணன் ❤

  • @sreeidiot
    @sreeidiot Год назад +2

    Karthik did't mention yuvan shankar raja name once 🙃

  • @richardantony8257
    @richardantony8257 10 месяцев назад +2

    Sad Amir his handwork has gone in vain and some hyenas got recognition..

  • @JEGADEESWARAN
    @JEGADEESWARAN 9 месяцев назад +1

    பாவம், அமீர்

  • @ashik1616
    @ashik1616 Год назад +9

    பருத்திவீரனுக்கு முன் பருத்திவீரனுக்கு பின் என தமிழ்சினிமா வை இரண்டு வகையாக பிரிக்கலாம்
    Cult classic 🔥🔥🔥

  • @OMG-td5le
    @OMG-td5le 2 года назад +3

    அருமையான படம்

  • @legpiece123
    @legpiece123 9 месяцев назад +1

    அமீர் மாஸ்

  • @devadossvasantharaj6778
    @devadossvasantharaj6778 10 месяцев назад +1

    Justice for director Ameer for money problem yokkiasikama I

  • @soniyabala1114
    @soniyabala1114 2 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு படம்

  • @vigneshg2386
    @vigneshg2386 2 года назад +3

    World best debut film

  • @KannanKannaa-k1r
    @KannanKannaa-k1r 9 месяцев назад

    humble request Re-release panuga paruthiveeran movie

  • @praveenramalingam8424
    @praveenramalingam8424 2 года назад +1

    மது பிரியர்ககள் 🤣

  • @sakthivel4975
    @sakthivel4975 2 года назад +5

    கார்த்தி அந்த கேரக்டரை வாழ்வும் நடிகர்

  • @has4896
    @has4896 10 месяцев назад

    SALUTE AMEER SULTAN LEGENDARY 😊🎉PRAISE THE LORD 👍👏👏👏👏👏💥💥💥💥💥🎵🎵🎵

  • @vigneshg2386
    @vigneshg2386 2 года назад +1

    0:46 aandavar

  • @arulprakasan1697
    @arulprakasan1697 Год назад

    This movie can not be recreated..such a rare film in world cenema

  • @Mouttou6474
    @Mouttou6474 10 месяцев назад

    So many good vibes about Ameer Director which he deserves for sure , but current issue

  • @Rosh87756
    @Rosh87756 2 года назад

    But you never gave him back anything not even a film in your production

  • @anbunithy
    @anbunithy 10 месяцев назад

    U talk all lie .U not respect Mr.Ameer. Ameer great.

  • @sathishsathish8776
    @sathishsathish8776 2 года назад +1

    💥💥💥

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Год назад +2

    karthi looks very super smart and charming in this interview so marcho

  • @natarajnataraj8993
    @natarajnataraj8993 Год назад

    Einga Annan varalaval

  • @kajanivi9358
    @kajanivi9358 10 месяцев назад

    😂😂😂😂😂😂

  • @mohanasundaramthangavel6301
    @mohanasundaramthangavel6301 10 месяцев назад

    👍

  • @musiclover-zs2vf
    @musiclover-zs2vf Год назад +2

    கார்த்தி அண்ணன்

  • @புரட்சியாளர்-ள9ய

    😍😍

  • @alexanguraj574
    @alexanguraj574 2 года назад +9

    Karthi Anna fan ❤️

  • @venkatakrishnadhanagopal7731
    @venkatakrishnadhanagopal7731 2 года назад

    South super star suriya karthi anna

  • @sakshaya1839
    @sakshaya1839 Год назад

    Big fan of karthi anna