PART 2 - இறந்தவர்கள் இதுவரை உங்களை தொடர்பு கொள்ளாதது ஏன்?
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- PART 2 - இறந்தவர்கள் இதுவரை உங்களை தொடர்பு கொள்ளாதது ஏன்?
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+9189257...
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
இறந்தவர்கள் கனவில் வரவில்லை ஏன்
இறந்தவர்களோடு தொடர்பு கொண்டு பேச முடியுமா?
ஆவிகளுடன் பேச முடியுமா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
இறந்தவர்கள் நம்மிடம் எப்படி பேசுவார்கள்?
How to talk to dead people, Can dead people speak to us, Can we speak to dead people?
இறந்தவர்கள் கனவில் வந்தால்,இறந்தவர்கள் கனவில் பேசினால்,இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா,இறந்தவர் கனவில் அழுதால்,இறந்தவர் கனவில் வரலாமா
இறந்தவர்களை நாம் மீண்டும் உயிரோடு பார்க்க முடியுமா?
இறந்தவர்கள் இப்போது என்ன நிலையில் இருக்கிறார்கள்?
இறந்தவர்களிடம் நம்மால் பேச முடியுமா?
நாம் இறந்தவர்களுடன் தொடர்புகொள்ள முடியுமா?
இறந்தவர்கள் மறுபடியும் எப்போது பிறப்பார்கள்?
What happens after death
What happens before death
Join this channel to get access to perks:
/ @thelivinvazhi
Please do subscribe & share if you resonate with our videos !!!
#death #maranam #இறந்தவர்கள்
Our Contact information for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
List of all my Death Videos (மரணம் சம்பந்தமான விடியோக்கள்) - ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
என் அன்பு தம்பி என் வயிற்றில் பிறக்க வேண்டும்
இது முற்றிலும் உண்மைதான்.இந்த பதிவுகள் எனக்கு தெளிவைத் தருகிறது.இதன் மூலம் உண்மையை உணர்கிறேன்.சாய்பாபா பதிவின் மூலமாக என் அக்கா பொன்னு என்னை அழக்கூடாது என்றும் என் ஆத்மா சாந்தி அடைய என்னை வருத்தமில்லாமல் இருக்கும்படியும் கேட்டுக்கொண்டது.அதுவரை நான் சாய்பாபா பதிவில் நான் கேட்டதில்லை.அதன்பின்பும் அத்தகைய பதிவு நான் கேட்கவில்லை.இது போன்று சில நேரங்களில் சிலவற்றை நமக்கு தேவையானதை நம் பிரபஞ்சம் நம்மிடம் சேர்க்கிறது.நன்றிகள் கோடி.❤
வணக்கம் தம்பி என்றும் நலமுடன் வாழ்க 🙏🙏🙏 என் மகனை நினைத்து நான் அழவில்லை, ஏனென்றால் என் மகன் கனவில் வரவில்லை ஆனால் என் தொடர்பில் தான் என் பிள்ளை இருக்கிறான்.🙏🙏🙏 தெளிவின் வழி அனைவருக்கும் உண்மையில் நல்ல வழி காட்டிக்கொண்டுதான் இருக்கிறான் 💥💥💥💥💥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
நானும். இன்று தான் இந்த சேனலை பார்க்கிறேன் இதை பார்க்கா துண்டியது என்ன கணவன் தான் நினைக்கிறேன். என் உடம்பில் உறல் இருக்கு. இதை நான் நம்பபே இல்லை ஆனா இப்போ . நம்புறே நன்றி அண்ண.
ஆடியோ கேட்டேன் அண்ணா முதல் ஆடியோவில் சொன்னது போலவே என் கணவரை இழந்து நானும் என் குழந்தைகளும் உள்ளோம். என் கணவர் என் அருகில் தான் இருக்கிறார் என நான் நம்பிக்கையோடு தான் ஒவ்வொரு செயலும் நான் செய்கிறேன். ஆனாலும் அவர் உருவமாக இல்லாமல் அருவமாக இருக்கிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நான் போனமாதம் என் தாயை இழந்தேன்.என் அம்மாவின் புடவையை என் கூடவே வைத்து தூங்குகிறேன்.அம்மாவை நினைத்தாலே கண்ணீர் பெருகுது
Same brother I miss you amma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
உண்மை தான் சார் நான் இது வரைக்கும் இந்த மாதிரி வீடியோ பார்த்து இல்லை
வணக்கம்
தொடந்து உங்கள் பதிவுகளை பார்ப்பது வழமை ஆனால் எனக்குள் ஒரு தெளிவு எனது தேடல் இன்று நிறைவேறியது தலைவணங்கி நன்றி கூறுகின்றேன் என்னை போல் பலரை தெளிவடைய வைத்திருக்கும் உங்களின் உயரிய பணிக்கு ஈசன் அலுள்புரிவாராக…. ( இலங்கை மன்னாரில் இருந்து சி. சிறி )
🪷🧚🪽
என் மகன் ஜெனா எனக்கு மீண்டும் உயிருடன் என் வயிற்றில் பிறக்க வேண்டும்
🪷🧚🪽
Gratitute to Telivinvazhi channel .Thank you Anna for your great insights and guidance on Birth and Death.
My gratitude to Thelivinvazhi and Anna . Thanks for sharing your insights and guidance for birth and death Anna
வணக்கம் தம்பி 🙏🏻🙏🏻🙏🏻வாழ்க வளமுடன் ஆடியோ கேட்டேன் அந்த தாயோட அனுபவத்தை போல எனக்கும் நந்திருக்கிறது தற்சமய்யம் என் மகன் கனவில் வந்து ஒரு மாதம் ஆகிறது கனவில் வர முடியாது என்று சொன்னான் அது போல இன்னும் வரவில்லை ஆனால் சமீங்கை உணர்கிறேன் தம்பி இப்போது இந்த ஆடியோ நிம்மதியை தருகிறது மிக நன்றி தம்பி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🪷🧚🪽
Audio yeng irukku bro
Vanakam sir 🙏Thelivin Vazhi moolamaaga enakum konjam thelivu kidaithuladhunga Sir 🙏indha video vai enaku kaatiya indha universe ku Mika nändri 🙏🙏🙏✨💫
U r TRUE all the word u telling in this is my in my life
உங்கள் வீடியோ எனக்கு பயனுள்ளதாக உள்ளது
🌈🌈🌈🧚♂️
I lost my son last month intha uraiyadal kettu konjam thelivadaigiren nandri
🌈🌈🌈🧚♂️
உங்களுடைய வீடியோவை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன்
🌈🌈🌈🧚♂️
Great sir thank u for your guidance.. i lost my father one month ago i really miss him a lot 😂😂after watching ur part 1 vedio i could feel my dad's presence near me i clearly heard my dads voice as he called my name 😊
🪽🧚🪷
Athuku ethuku da sirikara 😢😮
Thanks a lot for sharing the audio message sir , which helps many people to transform in a better way .My heartfelt wishes for your great job through Thelivin Vazhi 👍🙏🙏🙏.
🪷🧚🪽
Thankyou sir, I thank munbakave naan felt that my son guide me through ur channel and channels like you
Glad to hear that 🪷🧚🫠
Thank you
Enga Amma tha sir neenga ❤
என் அழகான மகன் 17 வயசு இழந்து தவிக்கிறேன்.. ஆனால் அவன். என்னுடன் இருப்பது எனக்கு தெரிகின்றது. அவன் இப்ப என்ன வேற ஒரு வேலை கொடுத்த உயிர் வாழ வைத்துக் இருக்கிறான்... எனக்கு குற்ற உணர்ச்சி இருக்கின்றேன்.... என் அழகான மகன் தொலைத்து விட்டேன் என்று
Same my situation ma
@@Ambikasuresh285😢😢😢😢😢
In your case, consolation is not a permanent solution...It's better to book a counseling session so that I can understand your issues more clearly 🪷🧚🪽
அப்படியா. ஏன் எப்படி என்ன நடந்தது என்று தெரியவில்லை.. நன்றாக வண்டி ஓட்டுவார்
@@thelivinvazhi நான் முயற்சி செய்கிறேன்
Thank you so much.
Excellent sir
மிக்க நன்றி🙏🏻
🪷🧚🪽
என் மகன் இறந்து பத்து மாதம் ஆகிறது.
எங்களுக்கு மீண்டும் அவன் பிறக்க வேண்டும்.
என் மனைவி,மகள் கனவில் வருவார்...ஆனால் என் கனவில் வரவில்லை...
Video already uploaded
Brother, thangal kuriya anaithum unmai en anubavatil naan unarnthen. Mikka nandri🙏
🪷🧚🪽
Thank you aiya, i am from Malaysia,
🧚♂️🧚♂️🧚♂️🌈
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி ஐயா
Well said
Thanks for the video sir👏👌🙏 Thanks for sharing both the persons experience. Just now I asked a person to watch ur videos. Once again thannks a lot🦋🌈
For the first person who shared her experience mam am totally agreeing. Dont worry. Religion is juz a gimmicks. Recently i got msgs from my converted christian relatives. So to communicate athma can select any person from any religion..you said you want to learn more abt universe i suggest you to read chapter 14 of Bhagavad Gita.
Follow your own Alchemist. Slowly you will decipher everything. This guidance i got from Raghu sir through counseling. I am doing and slowly i am learning many things.
For the second person all the very best for getting more guidance from your kid. Let him guide everyone of us. Thanks a lot mam🦋🙏
I will be happy if Raghu sir slowly touches every religious texts. 🙏
Thank you 🪷🧚🪽
Thanksveryerythanks
🪷🧚🪽
Yes still my husband didn't the same
Good afternoon sir, One month ago my husband passed away...he had stroke it happens suddenly im going into depression.I have a son.Im trying to come out of it but can't.
It is better to take a counselling session with me
Thanks. pro
🌈🌈🌈🌠
Thanq so much for this video
🪽🧚🪷
நல்ல பதிவு, நன்றி ஐயா 🙏🙏🙏
🪷🧚🪽
Miga arumayana Pathivu...
🌈🌈🌈🙏
Thanks sir
🌈🌈🌈🌠
என் மகன் பிரவின் என் தம்பி க்கு குழந்தையாக வரவேண்டும் தம்பி வருவாய் என்று நம்புகிறேன் வா சாமி கத்து இருக்கேன் அம்மா
🧚🪷🪽
என் கணவர் இறந்த விட்டார். நான் அவரிடம் பேச முடியுமா.நான் மிகவும் வேதனையுடன் உள்ளேன்.
ruclips.net/video/m4gSRGDY5Bc/видео.html
நன்றி சார்
🪷🧚🪽
Thank you brother
🪷🧚🪽
நல்லா இருக்கு
🪷🧚🪽
Sir please erantha en kanavarkita pesanum
Our Contact info for booking counseling -
WhatsApp us at +91-89257 43737 or WhatsApp direct link - wa.me/+918925743737
If you need counseling on Spiritual Growth, Personality Development, Death of loved ones, Anxiety & Depression, Stress, Mental well-being, Trauma, Marital Counselling, etc. you shall contact us...
🙏🙏🙏sir thodarthu ungal speech keguren manam nemaithi kedaikuthu
நம்மிடம் யார் வந்துள்ளது என்று எப்படி அறிவது.
En kanavarin thodarby unarnthalum en vazhkai patri unaradhu irunthen. Intha padhivu enakku avarin kuralagave therigiradhu. Idaho kettukondirukkum in this time oru yellow color butterfly en munney sutri paranthadhu. Now I do not know where it is.
🪷🧚🪽
🦋🦋🦋
Antha aathima vaga than Nan unga kita solrenu neenga Sona antha varthai le Nan en aathimavai parthen avaru erantha pothu Ula alukai poleve enaku alukai vanthathu thelivanen
Sir vanakkam.en kanavar irandhu 3 madhanhal aaga pogiradhu..avarin pirivai ennal thangi kolla midiyavillai..nan avarai.patri.ninaikumbodhu kavuli.satham ketkiradhu..nan alumbothellam enakku kottaaviyaga varugiradhu enakku thelivu paduthungal.pls sir
WhatsApp me. Thank you 🪷🧚🪽
Santhi nilai na enna nu sollunga
My husband died before 4 months how to I spoke
Video already uploaded
எனது மகள் 16வயது நர்சிங் படித்தது விடுதியில் தங்கி படித்தது தூக்கிட்டு இறந்திடுச்சு என்ன காரணம் நேரியல் என் மகள் எதனால் இறந்தேன் என்று சொல்லும்மா
மரணம் - Death: ruclips.net/p/PLQsKYr1ASgTWXEYLy2mI5i1g3GK9uS70U
En husband iranthu 26 days ahkuthu auto drive panumpothu axcident ahki 2 averkulla iranthutanka hosputel pohum pothu nalla pasiru irunthar iranthuduvarnu avarum nankalum ninaika villai 1 minutesla iranthutar enkalal maraka mudia villai yarum illatha anathaya nanum pillainkalum nikrom😭
This video has a message for you 🪷🧚🪽
Kabala padathinga ,,ungluku nallathe nadakum inimel🙏
Thank you for your spiritual guidance. 🙏🙏🙏🙏🙏🙏
🪷🧚🪽
இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது என் மகன் 19வயதில் இறந்துவிட்டான் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளமுடியாமல் இன்றும் தவிக்கிறோம்
ruclips.net/video/5_Zqtcw-Zu4/видео.html
Counselling is better
வணக்கம் சார் நான் அழுது வந்தப்பட்டதால் தான் என் மகன் அஜய் பார்க்க கனவில் வரவில்லையா இப்ப என் பையன் அஜய் மன சாந்தியுடன் சந்தோஷமாக இருக்கனும் என் மகன் இப்ப எப்படி இருப்பான் சார் நன்றி சார்
He will be fine.. offer your love ..🪷🧚🪽
@@thelivinvazhiநன்றி சார் நான் எதிர் பார்த்த பதிலை என் மகன் உங்கள் மூலமாக சொல்லிவிட்டான் நீங்க ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கணும் சார் நன்றி
Sir ennoda husband passed away on July 22 ND ennaku avara pakkanum pesanum
Videos already uploaded
Annan enakum ennaiku oru negalvu nadanthau nan nadanthau vanthu konderukum pothu en kathukulla oru kathu mathiri ver ver sound kettathu ana nan thirumpi pathen onnu kuda pakkathula ella enaku avara nenaithu aluga mattum vanthathu manasukulla avar vanthuruparonu oru ennam nan avara Rompa miss panrenna
You don't need to miss him.. you just need to align with his frequency 🪷🧚🪽
En Amma enaku threyala
Unmai sir nan inru unarnthen
🪷🧚🪽
Nanum en payanney ilanthu thudikiren sir..mudiyala sir
It's better to book a counseling session 🪷🧚🪽
PleaseSir. I want to speak to you
Whatsapp me
Enga amma en kanavula varavai matikaga yn sir
ruclips.net/video/IZeW7c5bOpk/видео.html
Thank you sir
my lover dishanth kutty ne enda vayirrula vanthu pirakkanum thankam
☑️🌈🧚♂️🪶👍
Anna aathmalogam pattiya video ethil ullathu? And nangal erakum time amma appa alaithu poha varuvarhala anna? Twin sole patti sollungal anna? Aliyatha anpu eranthavarhal onru servarhala anna? Because I deeply love my amma appa. En amma appa En uyirilum melanavarhal anna. Reply me anna please.
Go to my death playlist, atham logam engullathu is the title 🪷🧚🪽
Thank you anna.
எனக்கு அப்படி தான் இருக்கு சார் எப்பவும் எனக்கு 😢😢😢
En husband kita pasanum
நிங்க சொல்வது உன்னைதான்
Dear brother my husband died before 3 months I would like to know how he is in spiritual world please reply me
He will be fine..offer your love 💞🪷🧚🪽
namma aluvuratha avaga pappagala
Yes they can 🪷🧚🪽
Pls
Tell me
Sir
👍
🪷🧚🪽
நான் என் கணவரிடம் ஒரு காரியத்திற்குகாக வேண்டும் போது அது எனக்கு நடப்பது இல்லை ஏன் என்னை மிகவும் வேதனைபடுத்துகிறார்.
ஒரு வரியில் பதில் சொல்ல இயலாது... நீங்கள் பிரச்சனை என்று எதைச் சொல்கிறீர்கள்..... அதை எப்படி உருவாக்கினீர்கள்...... பிரச்சனையை முடிக்க எத்தகைய செயல்களை மேற்கொண்டு உள்ளீர்கள்.... அது கற்றுத் தரும் பாடம் என்ன.... என்று பல விஷயங்களை புரிந்து கொள்ளாமல் நான் இதற்கு தெளிவாக ஒரு பதில் சொல்ல முடியாது ... Better to book a counseling session 🌈🌈🌈🌠
🙏🙏🙏
🪷🧚🪽
🙏 இந்த பதிவில் அந்த மகனை இழந்த அன்னை கூறியது போலவே12.09.22 இல் இவ் உலக வாழ்வை 29 வயதில் முடித்துக்கொண்டு சென்ற அன்பு மகன் ஆத்ம சக்தியாக (கடந்த பத்து மாதங்களாக )இருந்து என் மகன் தான் தெளிவின் வழி யை எனக்குக் காட்டி என்னைவழி நடத்துகிறான் என்று நம்புகிறேன்.எனக்கும் அவர் தான் ஒரு நாள் தொலைபேசியில் தெளிவின் வழியைக் காட்டினார். நம்ப முடிகிறதா?நன்றி நன்றி. 💐💐🙏
🪷🧚🪽
இறந்தவர்கள் போட்டே வைக்கலாம் விட்ல
Yes
என் கணவர் கனவில் வருவதும் இல்லை
Check my video, iranthavargal en kanavil varavillai 🪷🧚🪽
25 varusam avuthu ennoda appavavu yannoda annunum thodarpala illa ayya
You are always connected with them 🌈🌈🌈🧚♂️
என் கணவர் கனவில் வரவில்லை அண்ணா
Search "இறந்தவர்கள் ஏன் கனவில் வரவில்லை Thelivin Vazhi "
I already uploaded this video 🪷🧚🪽
ஏன் பல உருவத்துல வர்றாங்க
He is non physical 🌈🌈🌈🌠
Excellent sir
நன்றி அண்ணா
Thank u brother
🧚♂️🧚♂️🧚♂️🌈
🙏🙏🙏🙏
🌈🌈🌈🧚
Thank you sir
Thank you sir