Assalamu alaikum Sister dua for me to get pregnant plzzzzz without any medical reason it's delay waiting for six and half year wait and lot's of money gone now no money only worries 😢 plz kindly remember us in ur dua Jazakallhu Khair
🥺🤲🏻...... பல விதமான சொல்லில் அடங்காத வலிகளோடு பொறுமையோடு காத்திருக்கிறேன் அந்த அற்புதமான அல்லாஹ் தரும் வாழ்வுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கிறேன் உங்க துஆவில் என்னையும் சேர்த்து கொள்ளுங்க 🥺🤲🏻......
வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் அனைத்து ஹாஜத்துக்களையும் நிறைவேற்றுவானாக,தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் அருள் பாலிப்பானாக..! ஆமீன் முடிந்தால் பல வருடக்கணக்காக நல்லமல்கள் புரிந்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஹலாலான சிறு சிறு துஆக்கள் செய்தும் ஒன்று கூட நிறைவேறாத எங்கள் போன்றவர்களையும் தங்களின் பெறுமதியான துஆக்களில் பெருமனதோடு மறக்காமல் இணைத்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் வேண்டி நிற்கிறேன். ஜஷாக்குமுல்லாஹு ஹைரா.வஸ்ஸலாம்.
Waalikumussalam Warahmatullahi Wabarakathuhu எங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கின்ற எல்லாவிதமான பிரச்சினைகளும் பலா முஸீபத்துகளும் நீங்கி மக்களும் தாயினுடைய சொல் பேச்சி கேட்டு பாசத்தோடு வாழ துஆ செய்யுங்கள் நாங்களும் உங்களுக்காக துஆ செய்கிறோம்
தோழி, இனி பதிவு இடும் போது இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் தருவான்னு சொல்லுங்க, அல்லாஹ் வை நாம் கட்டாய படுத்த முடியாது, அல்லாஹ்விடம் மன்றாடதான் முடியும்.... ஆதலால் பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் என்று அதிகம் சேர்த்துகொள்ளுங்கள். உங்கள் பதிவு அருமையாக உள்ளது உங்களால் நான் நிறைய துஆக்கள் மனனம் செய்து உள்ளேன்.... அல்லாஹ் உங்களுக்கு அதன் கூலியை தந்தருள்வான் இன்ஷா அல்லாஹ்.
Assalamu alaikum sister alhamdulillah sister alhamdulillah sister alhamdulillah sister alhamdulillah enakum life problem Allah nalla oru partner koduka villai PanAm problem sister inam always depending ALLAH with me already i know sister 5vtimes proper a thola mudiyavillai saithan vanthu keduthu viduran sister 5 times nan proper a tholuthu kuran read panna Allah idam enakaga duva kelunga sister ameen ya rubbil alameen sister
என்னுடைய பெயர் ஆசிக் எனக்கு ரொம்ப அதிகமா கடன் தொல்லை இருக்கு வீட்டுல ரொம்ப பிரச்சனையா இருக்கு தாங்க முடியால ... தயவு செய்த்து எனக்கும் என் தாய்க்காகவும் இந்த கடன் தொல்லைல இருந்து நானும் என்னுடைய தாயும் மீண்டும் வர துவா செய்யுங்கள் என்னால முடிஞ்சா அளவு நா துவா செய்துவிட்டேன் நீங்களும் துவா செய்ங்க pls
ASSALAMUALAIKUM Sister... Please enakaga dua seiga...romba manasula kastama irukku na aasaa patta Life allah rasool porutha thoda enaki nikkah avunga kudaiyea nadakanum nu.....parents ooda dua nadakanuum..... Indha month end la enaki aaasa patta Life nala visiyamaa ah irukanuum..unga dua la enakagavum dua seiga sister plss..... rombaveaaaa kastamaa irukku sister
@@Shifanasafren In sha Allah sis ethukum kawala padathiga Allah Kai uda matan Nega parugalan Nega aasapata maathiri life perants da support Oda in sha Allah ungaluku nadakum ameen Ameen 🤲😭
@@NoorimaNoori In sha Allah sure sis...ellam nallatha nadakum...enthe koraium ilama Nalla alahana saalihana kulathe ah Nega peththu edupiga in sha Allah ameen Ameen 🤲🤲 Allah unga kooda vea ipaan
@@NoorimaNoori Baraklalah hair sis ma.. Ungaluku time iruthal enakum Dua seiga na aasapata life enthe issues um Ilama kedaikanum en manasuku pudichavar kooda oru naal valthutu aduthe naal enaku mawthu vandhalum Al hamdhu in happy tha sis
என் கத்தார் நம்பர் வாட்ஸ்அப் மூலம் எனக்கு திக்ர் சொல்லுங்கள் ஆப்பா அவசரமாக வேண்டும்.. என் சின்னம்மா ஒரு வாரம் முன்பு மூத்த ஆயிட்டாங்க.. என்னால் ஒரு பைசா கூட அனுப்ப வில்லை. மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறது ப்ளீஸ் ஆப்பா
@@jffarhanaeditz4521 Kawala padathiga sis enakum unga stvn tha but Allah oru nearam kaalam vachchi thana sis irupan ..avan late Pannurannu sonnal etho nallathu ikum sis ... Nega manasa udathiga... Allah ungala Kai uda matan in sha Allah Nega kekura Dua koodiya sikiram ah kabool aahum ameen 🤲😭
ஆப்பா எனக்கு நமாஸ் பண்ண நேரம் அமைய வில்லை. நான் தொழுகை நேரம் வந்தால். யூனிபாம் வேண்டும். சைத்தான் தடுக்கிறது.. நல்ல திக்ர் சொல்லுங்கள் ஆப்பா. எனக்கு பணம் தேவை அதிக அளவில் உள்ளது. கடன் அதிக அளவில் இருக்கிறது.. ப்ளீஸ் ஆப்பா உடனே சொல்லுங்கள். நான் கத்தாரில் வேலை செய்கிறேன்.. எனக்கு இந்த வேலை பிடிக்க வில்லை.. என் மனைவி என்கிட்ட பேச முடியாது என்று சொல்லி விட்டார்.. எனக்கு பணம் தேவை
இந்த சேனலை Subscribe பண்ணி உங்கள் கேள்விகளை அனுப்புங்கள் அதைப் பற்றி வீடியோ போடுகிறேன்
ruclips.net/video/ZiW0KQCkPSk/видео.htmlsi=1ATkI4HGzwxCij3l
Assalamu alaikum Sister dua for me to get pregnant plzzzzz without any medical reason it's delay waiting for six and half year wait and lot's of money gone now no money only worries 😢 plz kindly remember us in ur dua
Jazakallhu Khair
Ameen niga nanachchada Kabul agatum@@fareethabegum2344
🥺🤲🏻......
பல விதமான சொல்லில் அடங்காத வலிகளோடு பொறுமையோடு
காத்திருக்கிறேன்
அந்த அற்புதமான அல்லாஹ் தரும் வாழ்வுக்காக
நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்
உங்க துஆவில்
என்னையும் சேர்த்து
கொள்ளுங்க
🥺🤲🏻......
@@سمزه0411
In sha Allah ellam nallatha nadakum sis waiting ween pohathu sis
Unga dua la enayu sethukonga athey situation la tha nanum iruken😭
@@farzu5975
Worry pannathiga ma Allah koodiya sikiram ah namma Dua va kabool pannuvan
@@NahlaLatheef-ct5uq ஆமா அல்லாஹ் நிச்சயம் கை கொடுப்பான் 🤲🏻❤️🩹
@@farzu5975 இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா துஆ செய்றன்..... 🤲🏻
Neega pesum pothu
Awalu nampikkaya iruku
Sister ❤❤
🤲🏻🤲🏻
என் பையன் 10ஆம் வகுப்பு படிக்கின்றான் அவனுக்கு துவா செய்ங்கள் தோழி
Alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ameen summa ameen
வல்ல நாயன் அல்லாஹ் தங்களின் அனைத்து ஹாஜத்துக்களையும் நிறைவேற்றுவானாக,தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும் என்றென்றும் அருள் பாலிப்பானாக..! ஆமீன் முடிந்தால் பல வருடக்கணக்காக நல்லமல்கள் புரிந்து பெரும் எதிர்பார்ப்புகளுடன் ஹலாலான சிறு சிறு துஆக்கள் செய்தும் ஒன்று கூட நிறைவேறாத எங்கள் போன்றவர்களையும் தங்களின் பெறுமதியான துஆக்களில் பெருமனதோடு மறக்காமல் இணைத்துக் கொள்ளுமாறு மிகவும் பணிவுடன் வேண்டி நிற்கிறேன். ஜஷாக்குமுல்லாஹு ஹைரா.வஸ்ஸலாம்.
Na aasapata life amayanum enakum Enna pola aasapata life amayanum nu ikira ellarukum aasapata maai life amaum nu Dua seiga 😢😢😢
Ella videodlium comment panriga ena aachuma love accept panikiliya veetla
Ameen sister same situation
Ameen ameen
Insha Allah allahwin anbai petru nimmadhiya waala Allah kirufai seywanaha aameen
Aameen 🤲🏻🤲🏻❤
Aameen 🤲🏻 🤲🏻 ❤
Aameen 🤲🏻🤲🏻❤
Waalikumussalam Warahmatullahi Wabarakathuhu
எங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்டு இருக்கின்ற எல்லாவிதமான பிரச்சினைகளும் பலா முஸீபத்துகளும் நீங்கி மக்களும் தாயினுடைய சொல் பேச்சி கேட்டு பாசத்தோடு வாழ துஆ செய்யுங்கள் நாங்களும் உங்களுக்காக துஆ செய்கிறோம்
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu alhamthulillah ⚘️
Ameen ameen ameen ameen ameen
In sha Allah 🤲🏻🤲🏻❤
அல்ஹம்துலில்லாஹ் ரொம்ப சந்தோசம்மா நல்ல தருனத்துல சொன்னிங்க நிச்சியம் ஓதுரேமா என் நியத்து நிறைவேற துஆ. செய்ங்கமா ஆமீன்
கடன் இருந்து எனக்கு காப்பாற்ற துவா செயல்கள்
Aameen 🤲🏻🤲🏻❤❤
Aameen 🤲🏻🤲🏻❤❤
Aameen 🤲🏻🤲🏻❤❤
ஆமீன் இன்ஷாஅல்லாஹ் 🤲♥️🤲இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா அன்பு சகோதரி 🤲✨👍
yaramrakemen yaallha ameen
என் கணவர் வெளிநாட்ல பிரச்சனையில் மாட்டிக்கொண்டார் தயவு செய்து துஆ செய்ங்க என் கண்ணீரை அல்லா நீக்கவேண்டும்
Aameen
அலைக்கும் அஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ❤❤❤
Aameen Ameen lnshallah Dua seinga sis🤲🤲🤲🤲
Wa alaikum salaam wa rahmatullahi wa barkkathullah aameen
جزاكم الله خيرا وعليكم السلام ورحمة الله وبركاته
Walaikum Salam wrwb, Aamiin Allahumma Aamiin Masha Allah Alhamdulillah shukrillillah
Alhamthulillah 🤲🏻🤲🏻
Ameen agatum 🤲🤲🤲
Aameen aameen aameen ❤
Aameen
Insha Allah
Ma Sha Allah ok ji
Walaikum salam asalamu alaikum subhanallah masha Allah alhamdulillah Allah akbar dua for me please sister
Aameen 🤲
Alhamdulillah ❤❤❤
Waalaikum Salam wr wa
அஸ்ஸலாமு அலைக்கும் ❤
அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் ஆமீன் சிஸ்டர் நான் ரொம்ப மன கஷ்டத்தில் இருக்கேன் எனக்காக நீங்களும் துவா செய்யுங்க இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நன்மை தருவான் ஆமீன்
Inshallah sister
Its true
Insha Allah Allhadulillah I'm waiting for your vedio ❤❤❤
தோழி,
இனி பதிவு இடும் போது இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் தருவான்னு சொல்லுங்க, அல்லாஹ் வை நாம் கட்டாய படுத்த முடியாது, அல்லாஹ்விடம் மன்றாடதான் முடியும்....
ஆதலால் பதிவுகளில் இன்ஷா அல்லாஹ் என்று அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.
உங்கள் பதிவு அருமையாக உள்ளது உங்களால் நான் நிறைய துஆக்கள் மனனம் செய்து உள்ளேன்....
அல்லாஹ் உங்களுக்கு அதன் கூலியை தந்தருள்வான் இன்ஷா அல்லாஹ்.
My son job & nikkah dua seinga please
Alhamdulillah dua pannunga sis
Aameen alhamdulillah assalamu alaikum panam loan kidaika dua seiga inshallah roomba kastama irruku walikum assalam
Assalamu Alaikkum sis jasakallah hair
எங்களுக்காகவும் துவா செய்யுங்கள் நாங்கள் நாடியது உடனே நடக்கணும்
Assalamu alaikum sister alhamdulillah sister alhamdulillah sister alhamdulillah sister alhamdulillah enakum life problem Allah nalla oru partner koduka villai PanAm problem sister inam always depending ALLAH with me already i know sister 5vtimes proper a thola mudiyavillai saithan vanthu keduthu viduran sister 5 times nan proper a tholuthu kuran read panna Allah idam enakaga duva kelunga sister ameen ya rubbil alameen sister
Assalaamu alaikum sahodari
Ennudaiya kanavarukku nalla vealai kidaikkanum endru dua seidean neengal sollitanda surattul talak 2vasanam oodi dua seidean pirahu surattun nasr tahajjath nearattil oodi allahvidam mandradi dua keattean
En kanaver thingal kilamai interview ponaanga poittu uttern paannaanga result sollala wait pannunganu sollittaangalaam en kanavar sonnaanga eanakku nambikkai illa select aaveanu apdinu sonnaanga
Adukkapparom mussallavil amarndu surattul fatah neengal sollitanda muraipadi oodi allahvidam pidivaadattudan dua seidean alhamdulillahi rabbil aalameen naan musallaavai vittu ealundirikkavea illai en kanavar call pannaaanga interview la selected nu sonnaanga alhamdulillah sister
Pirahu 2rakath toludu rabbirku nandri koori ungalukkaavagavum ungal kudambattirkagavum dua seidean sahodari ungal moolamaaga allah eanakku udavi pannaan
அல்ஹம்துலில்லாஹ்
உங்கள் துஆ அவசியம் எனக்கு தேவை
உங்களுக்காக நானும் துஆ செய்கிறேன்
@@rasithabanu1214
Al hamdhu Lilah....
Sis anda suratul talak endru sonneergal anda video share pannugalen please send
Assalamu Alaikum sis
Innaiku mahrib tholuthutu 100 times. Isha tholuthutu 100 times . Oathenuma ille . Rendukum sethu 100 times oathunaa pothumaa pls rly pannunga sis .
Neenge sonne anthe channel Nan yesterday subscribe pannitan sis .
Assalamu alaikkum sister alhamthulillah kaddayam
Assalamualaikum sister dua pannunga sister allaha leskavaiknume elltodea kastam ameen 😢
எனக்கும் என் குடும்பத்திற்காவும் துவா செய்ங்க சிஸ்டர் அஸ்ஸலாமு அலைக்கும்
Assalamu alaikum akka
Assalamu alaikkum wa Rahmatullahi wa barakathuhu sis insha allah dua seinga please sis
என்னுடைய பெயர் ஆசிக்
எனக்கு ரொம்ப அதிகமா கடன் தொல்லை இருக்கு
வீட்டுல ரொம்ப பிரச்சனையா இருக்கு தாங்க முடியால ...
தயவு செய்த்து எனக்கும் என் தாய்க்காகவும் இந்த கடன் தொல்லைல இருந்து நானும் என்னுடைய தாயும் மீண்டும் வர துவா செய்யுங்கள்
என்னால முடிஞ்சா அளவு நா துவா செய்துவிட்டேன் நீங்களும் துவா செய்ங்க pls
Asthakprullah அதிகமா ஓதுங்கள்
@@sahanabenacir6740
Unmaikkuma Ethuna days odhanum?
5 times prayer must...nd Istigfar sainga ungaludaya Ella thunbangalum neengum sandegame. vendaam. ALLAH vudaya vaakku nichchayam sathiyamanadu....
@@Whisper...-ry1wt
In Shaa Allah
Dua seinga Allah Ellorudaya kadanaiyum nirawetranumnu.
எங்கள் கடன் தீர துவா செய்யுங்க சகோதரி
ASSALAMUALAIKUM Sister... Please enakaga dua seiga...romba manasula kastama irukku na aasaa patta Life allah rasool porutha thoda enaki nikkah avunga kudaiyea nadakanum nu.....parents ooda dua nadakanuum..... Indha month end la enaki aaasa patta Life nala visiyamaa ah irukanuum..unga dua la enakagavum dua seiga sister plss..... rombaveaaaa kastamaa irukku sister
Enakum adhe problem than sis... Enakahavum Dua seinga insha allah
@AathikaHilmy inshallah seiren sis
@@Shifanasafren
In sha Allah sis ethukum kawala padathiga Allah Kai uda matan Nega parugalan Nega aasapata maathiri life perants da support
Oda in sha Allah ungaluku nadakum ameen Ameen 🤲😭
@NahlaLatheef-ct5uq aamaeen aameen 🥹dua seiga sis
@@Shifanasafren
Sure sis ma Allah ikiran
Assalamu alaikum sister thuva saiga kadan prasaniya Ullath a Naga dhuva saiga please sister
Sis innaikku thaa pakkura video innaikku Friday sister innaila irunthu oothaalaamaa sis
Assalamu alaikkum ennakaga dua pannuga sis
Akka enna chenal video poduriga soluga akka please
Assalamu alaikum sister
Assalamualaikum sis
Tahajjud la intha surah 100 times sterday oothunen sis , iman increase panna dua sollungaa
Assalamualaikum sis kolandhai azhaga ariva pirakanum normal delivery aaga yedavadu surah irundha solunga akka
Asalam Alaikum sister
Sis enakku dua kelunga sis marakama enakku pudicha girl kooda enakku kalyanam nadakkanum endu aval enakku nalava irukanum edum kelunga 😢
How many times per day
Assalamualaikum
Assalamu alaikum
Niyyat epdi seivathu endru sollunga sis.. Please
Assalamu alaikum sis. Periods time la oothalama sis?
Innaiku odalama
K😭🤟💯🤟
Sis naan ella amalhalaiyum max effort eduthu seithu varukiren bt innum disappointment le iruken ... naan ennathaan pannattum
Kattayam podunga voice
Inthe pola nan Mahrib ilmirunthu oothuren naser sura
New channel name sluga sis
Na pregnent ah iruka sis blood kammi ah iruku solranga sis increase aaganumnu enakaga dua panunga nallapadiya kolantha porakanum sis😢🤲🏻
@@NoorimaNoori
In sha Allah sure sis...ellam nallatha nadakum...enthe koraium ilama Nalla alahana saalihana kulathe ah Nega peththu edupiga in sha Allah ameen Ameen 🤲🤲 Allah unga kooda vea ipaan
Insha allah thankew sis@@NahlaLatheef-ct5uq
Dry grapes sapudunga moringa keetai nalla sapudunga ma Allah pothumanavan inshallah saligana kulanthai pirakum
@@jasrafi thanks sis
@@NoorimaNoori
Baraklalah hair sis ma..
Ungaluku time iruthal enakum Dua seiga na aasapata life enthe issues um Ilama kedaikanum en manasuku pudichavar kooda oru naal valthutu aduthe naal enaku mawthu vandhalum Al hamdhu in happy tha sis
நான் அனுப்பிய கமெண்ட் பார்த்து விட்டு திக்ர் சொல்லுங்கள் ஆப்பா😂😂😂😂
என்கணவருக்குஉடல்ஆரோக்கியத்திற்குதுவாசெய்யுங்க
என் கத்தார் நம்பர் வாட்ஸ்அப் மூலம் எனக்கு திக்ர் சொல்லுங்கள் ஆப்பா அவசரமாக வேண்டும்.. என் சின்னம்மா ஒரு வாரம் முன்பு மூத்த ஆயிட்டாங்க.. என்னால் ஒரு பைசா கூட அனுப்ப வில்லை. மனசு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறது ப்ளீஸ் ஆப்பா
Shajiku janasa valakai kidaithuvitathu 😢😢
Assalamu alaikum sister 😢nenga solra yella amalkalaum seithu kondu varan ana yethum kabul agula manasu romba kastama eruku sister 😢
@@jffarhanaeditz4521
Kawala padathiga sis enakum unga stvn tha but Allah oru nearam kaalam vachchi thana sis irupan ..avan late
Pannurannu sonnal etho nallathu ikum sis ...
Nega manasa udathiga... Allah ungala Kai uda matan in sha Allah Nega kekura Dua koodiya sikiram ah kabool aahum ameen 🤲😭
Allha mattumthan nambi erukan sister ma romba manasu vali ovvuru nalum depression la athigama pothu 😢😢
Alhamdulillah 🤲😢
@@jffarhanaeditz4521
Same hera sis ma 😭..namma Allah va tha namburam avan nammala Kai uda matan ma parugalan nammalum Al hamdhu in solluvam
Aameen🤲
ஆப்பா எனக்கு நமாஸ் பண்ண நேரம் அமைய வில்லை. நான் தொழுகை நேரம் வந்தால். யூனிபாம் வேண்டும். சைத்தான் தடுக்கிறது.. நல்ல திக்ர் சொல்லுங்கள் ஆப்பா. எனக்கு பணம் தேவை அதிக அளவில் உள்ளது. கடன் அதிக அளவில் இருக்கிறது.. ப்ளீஸ் ஆப்பா உடனே சொல்லுங்கள். நான் கத்தாரில் வேலை செய்கிறேன்.. எனக்கு இந்த வேலை பிடிக்க வில்லை.. என் மனைவி என்கிட்ட பேச முடியாது என்று சொல்லி விட்டார்.. எனக்கு பணம் தேவை
சூரா தலாக்ல 2 3 வசனத்தை ஓதுங்கள்
அல்லாஹு அல்முஸ்தஆனு இதை அதிகமாக ஓதுங்கள் இதற்கு ஒழு தேவை இல்லை
தொழுகை இல்லாத நிலையில் ஓதலாமா
ஓதக்கூடாது
😅
ruclips.net/video/KmRw7e4cyeE/видео.htmlsi=qaTYBzA7Xr-EpjmH
ruclips.net/video/Eu_0wMZ4U00/видео.htmlsi=s6TNe1s5jaYeFHD4
Alhamdulillah ❤❤❤❤❤