யாழில் கடலுக்குள் பிரமாண்டம்😲 | கனடா அண்ணாவின் பிரமாண்ட சுற்றுலாத்தளம் | Jaffna Best Tourist Place

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 116

  • @ksshankar
    @ksshankar  6 месяцев назад +11

    காணொளியில் குப்பிட்ட முதலாவது தொலைபேசி இலக்கம் 077 க்கு பதிலாக 076 என்று உள்ளது. தயவு செய்து இந்த இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் - 77 696 1973

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 6 месяцев назад +35

    நாட்டை வளம்படுத்தும் தம்பியின் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉.

  • @arulwithanu464
    @arulwithanu464 6 месяцев назад +19

    நாடும் வீடும் வளம்பெற வாழ்த்துக்கள்.
    பதநீர், பனங்குருத்து
    இன்னும் பல சிறப்பான சுவாரசியமன தகவல்கள் அடங்கிய மனதுக்கு மகுலூட்டும் விதத்தில் இந்தக் காணொளி இருந்தது வாழ்த்துக்கள் சங்கர் ❤❤❤❤

  • @ramthurai5401
    @ramthurai5401 6 месяцев назад +10

    Very nice nature adventures video.❤❤❤ Thanks for sharing this video
    I appreciate this Canadian gentleman very useful business
    He spent money to help the people there and improve Jaffna tourism industry too
    He didn't build a house for himself over million dollars
    He spent money to provide employment for the people & export Jaffna products
    I appreciate his excellent effort ❤❤🎉🎉🎉 wish you all the very best ❤️

  • @PuleynThas
    @PuleynThas 6 месяцев назад +12

    போன கார்த்திகை மார்கழியில் இந்த றோட்டால் அடிக்கடி போனேன் காட்டுபுலத்தில் சில அலுவல்கள் இருந்தன.
    அந்த வீதி இப்போ திருத்தி இருப்பார்களென நம்புகின்றேன்.
    இந்த இடத்தில் உள்ள மக்கள் பலர் வேலை இல்லாமல் கஷ்டப்படுகீன்றகர்கள் அவர்கட்கு இந்த முயற்ச்சி பெரும் பலனளிக்கும்.
    எனது teenage இல் பல குழப்படிகள் செய்த இடம்.
    இந்த மகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    • @thushanthanthuraisamy513
      @thushanthanthuraisamy513 6 месяцев назад

      ஆனால் அங்கே வேலைக்கு இருப்பது வெளி ஊர் மக்கள்

  • @kumarrasalingam8021
    @kumarrasalingam8021 6 месяцев назад +8

    ஒரே இடத்தில் பதநீர் பனங்குருத்து சாப்பிடுவதற்காக. உங்கள் இடத்திற்கு வரவேண்டும் என ஆசை .வாழ்த்துக்கள் கனடா சகோதரனுக்கும். தம்பி சங்கருக்கும் ❤❤

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 6 месяцев назад +6

    நன்றி சங்கர், அண்ணனுக்கும் அவரின் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 месяцев назад +7

    அருமையான படைப்புகள் தம்பி நல்ல படி நடக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @shahilanavakumar242
    @shahilanavakumar242 6 месяцев назад +9

    Very nice. Next year we will come to Sri lanka. We will visit

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 6 месяцев назад +7

    THANKS FOR SHARING.VAZHTHUKAL.பார்க்க பெருமையாக இருக்கிறது.FROM CDN MONAA COOK/CANADA

  • @gowryratnam6752
    @gowryratnam6752 6 месяцев назад +10

    இலங்கை வரும்போது இந்த இடம் போகிறம் சங்கர்க்ககு நன்றி

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 6 месяцев назад +6

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @gowriguru8857
    @gowriguru8857 6 месяцев назад +4

    உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியல்வாதிகள் பதவிக்கு அடிபட நீங்கள் மக்களுக்காக முயற்ச்சி எடுக்கிறீர்கள். Thanks Sanger for sharing this.

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 6 месяцев назад +2

    Great information, wonderful coverage:👌👍

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 3 месяца назад

    Very nice place ❤😊 .l will visit very soon. Very hard working. God bless you brother superb.

  • @sathiavathanivigneswaran5831
    @sathiavathanivigneswaran5831 Месяц назад

    Lovely to see the initiative in Jaffna. All the very best to the growing Palmyra Resort Pty Ltd!!

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 5 месяцев назад

    தன்மண்ணின் சிறப்பு ,பயன் தெரியாத பல தமிழர் .தன் சொந்த வளவுக்குள் இருப்பதை விட்டு பக்கத்து வீட்டை வேலியால் எட்டிப் பார்த்து ஆசைப் படுவான் தமிழன். வெளி நாட்டு முகம்தான் பேச்சு தம்பி. முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள்

  • @ratnarajaprabaharan9958
    @ratnarajaprabaharan9958 6 месяцев назад +1

    உங்கள் முயற்சி மேலும் தொடர வாழ்த்துக்கள்

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 6 месяцев назад +2

    Nice video lots of info next year when i come from Canada certainly i will visit with my family.😆👌🙏

  • @gobisview
    @gobisview 6 месяцев назад +5

    Vera level plan 👌 🙌 👏🏻 💯 😎

  • @vijidharshani4493
    @vijidharshani4493 6 месяцев назад +2

    ❤❤❤ wow brother your idea is awesome . Good luck 🤞🏻

  • @anandili8292
    @anandili8292 6 месяцев назад +2

    Useful vlogs😍❤Love your vlogs❤💯👍

  • @antoniraj9451
    @antoniraj9451 6 месяцев назад +5

    Valthukal from theni Tamil Nadu India

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 6 месяцев назад +1

    Shankar Really nice Video Enjoy like a Paradise congrats.

  • @emildaqunson6564
    @emildaqunson6564 6 месяцев назад +6

    God bless you brother

  • @thamarasubramaniam6443
    @thamarasubramaniam6443 6 месяцев назад

    அருமையான பதிவு. நன்றி சங்கர்

  • @nao123ification
    @nao123ification 4 месяца назад

    Great Effort, Best wishes

  • @jayanthiloganathan5564
    @jayanthiloganathan5564 6 месяцев назад +2

    அருமயான video Thank you Shankar. எவ்வளவு முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது.
    உங்கள் மூலம் பலருக்கு இப்போ தெரிய வந்துள்ளது.

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Месяц назад

    இந்த இடத்தால் யாருமே போகமுடியாத ஒரு காலம் இருந்தது. இதே போன்ற ஒரு இடம் மாதகலில் கெவி ஆலயத்துக்கு அப்பால் இருந்தது. நல்ல தெரிவு எப்படி கண்டு பிடித்தீர்கள் நல்ல முயற்சியாளர்.மேலும் வளரவேண்டும். வேலை வாய்ப்புகளும் உருவாக வேண்டும். அருகில் குடியிருப்புகளும் உருவானால் சிறப்பு.அதை விட தம்பி சங்கரின் திருமணமோ அல்லது ரிசப்சனோ இங்கே நடந்தால் மேலும் சிறப்பு.

  • @KkkpppYyui
    @KkkpppYyui 5 месяцев назад

    Super Suganthan
    Thanks ks Shanker

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 4 месяца назад +1

    Well done 👍 bro

  • @vasanthisritharan7127
    @vasanthisritharan7127 5 месяцев назад

    நம் தாய்நாடும் வளமும். சிறக்கட்டும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @dorinjasinthasoosaipillai8103
    @dorinjasinthasoosaipillai8103 6 месяцев назад +2

    அழகாக கிராமத்திற்குள் இப்டி இருக்கும் என்று நினைத்துப்பார்க்க வே இல்லை நன்றி

  • @muralidaran580
    @muralidaran580 Месяц назад

    Very very valid information…

  • @vijayakumarithanabalasingh3210
    @vijayakumarithanabalasingh3210 5 месяцев назад

    Great video thank you so much 🙏 ❣️🙋

  • @manimozhi9838
    @manimozhi9838 3 месяца назад

    மனித நடமாற்றமற்று உள்ளதே,மக்கள் வாழும் இடம் அடுத்து உள்ளதா?
    கனடாவிலிருந்து திரும்பி தன் மண்ணுக்கும் மக்களுக்கும் இது போன்ற மிகச்சரியான வகையில் வளத்தை பயன்படுத்தி தன் உழைப்பையும் புத்திசாலி தனத்தினாலும் வாழ்வாதாரத்தை பெருக்கும் நல்லெண்ணத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    நல்ல அருமையான, சிறந்த ஆரோக்கியத்துக்கு உகந்த உங்கள் தயாரிப்புகளான பனை வகை உணவுகளை நான் வசிக்கும் பெங்களூர் பகுதியில் விற்கத் கூடிய வாய்ப்பிருந்தால் பரிசிக்கலாம்.
    வாழ்த்துக்கள் தம்பி.

  • @KumarKumar-b2h2k
    @KumarKumar-b2h2k 6 месяцев назад

    இப்படி ஒரு இடத்தை அறியத்தந்தீர்கள். நன்றி

  • @suthagunalingam9551
    @suthagunalingam9551 5 месяцев назад

    Good initiative 👏🏽👏🏽👏🏽

  • @mathuramathu5116
    @mathuramathu5116 5 месяцев назад

    கடற்கரை ஓரம் எல்லாம் கரடுமுரடாக இருக்கிறது மற்ற கடற்கரைகளை பார்க்கும்போது வெள்ளைமண்தரையாக இருக்கும் பார்க்க அழகாக இருக்கும் இந்த கடற்கரையும் ஓரத்தை சுத்தம்செய்து தென்னங்கன்றுகள் 1000 த்திற்கும் அதிகமான கன்றுகளை நட்டால் எதிர்வரும் காலங்களில் குளிர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கும்

  • @thilipdhev
    @thilipdhev 6 месяцев назад

    No words to express what pain the people go through. Whole countless dreams are being born every minute. Our brothers and sisters are not even able to have a dream. Not able to live any dream. The emotions expressed in this film can only be understood by the ones who are going through it.
    A huge applause to the entire team. I can definitely connect the directors vision of this film. While so many films all over are made for commercials, one can imagine the difficulty of making a film where that film does not even make money but just shows us to express their pain.

  • @SriskandarajahKrishna
    @SriskandarajahKrishna 6 месяцев назад +4

    Super

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 5 месяцев назад

    நன்றி சகோதரம் அன்பே சிவம்🙏🙏🙏🙏

  • @polikaijeya3323
    @polikaijeya3323 5 месяцев назад +1

    மிக மிக சிறப்பு..கடுமையான பணி..அர்த Canada தம்பியை வாழ்த்துகிறேன்...

  • @ginavoorar218
    @ginavoorar218 6 месяцев назад

    Wow…so impressed. Well done 👏🏼

  • @ponkuna
    @ponkuna 5 месяцев назад +1

    சங்கர் கடலுக்கடியில் பாறை பாறை என்று நீங்கள் சொன்னது பவளப் பாறை.

  • @thevanada8505
    @thevanada8505 5 месяцев назад

    “Brilliant idea For the future Generations, And Build Tourism Infrastructure For Our Country and Our Nation.❤❤ ❤Thank you for Sharing this information.

  • @Vathaneesan
    @Vathaneesan 6 месяцев назад +1

    மிக அருமை ❤❤❤

  • @stsfarm8146
    @stsfarm8146 6 месяцев назад +1

    அருமை.

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 6 месяцев назад +1

    😮😮😮😮😮 super

  • @MohamedFiyaz-i6e
    @MohamedFiyaz-i6e 5 месяцев назад

    Great job ❤❤❤❤

  • @thayakaranmanickam738
    @thayakaranmanickam738 6 месяцев назад +2

    Super 🎉❤

  • @SasirekaVasudevan
    @SasirekaVasudevan 5 месяцев назад

    Beauty 😍❣️ full area ❤

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 5 месяцев назад

    Super plan 👌👌

  • @rupakanthanmylan1312
    @rupakanthanmylan1312 6 месяцев назад +2

    சுப்பறோ சுப்பற்

  • @newsworld4735
    @newsworld4735 6 месяцев назад

    Compared to Jaffna , Trincomalee beaches are awesome. I have visited many beaches in srilanka, India, Indonesia, Thailand,... but Trincomalee coastline is superb

  • @selvikaruna4255
    @selvikaruna4255 6 месяцев назад +1

    Super place

  • @eruthayanathanjohnbosco3037
    @eruthayanathanjohnbosco3037 6 месяцев назад

    Very good 👍 thanks

  • @PuleynThas
    @PuleynThas 6 месяцев назад +3

    இளம் வடலிகளை பெயர்த்து இன்னொரு இடத்தில் நாட்டமுடியுமா?

  • @arulaqua9540
    @arulaqua9540 2 месяца назад

    Super

  • @sasdi.v5564
    @sasdi.v5564 5 месяцев назад

    proud of you my uncle🎉🎉🎉

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 5 месяцев назад

    Well done

  • @JoJo-lt4xd
    @JoJo-lt4xd 6 месяцев назад +2

    இயற்கயை அழிகாமல் உங்கள் முயற்சியை செய்யுங்கள் 🙏🏼🙏🏼

  • @sjayahanthan
    @sjayahanthan 6 месяцев назад

    👍🏾 great video

  • @rasarathinamsureshkaran6086
    @rasarathinamsureshkaran6086 6 месяцев назад

    Super.

  • @thavamt1776
    @thavamt1776 6 месяцев назад +1

    Suoer❤❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 месяцев назад

    A ks enjoy 😅😁😁 jump on the sea ⛵ swimming 😁 super i like it ❤❤🇨🇰👍

  • @VickneswaranSayeerubiny
    @VickneswaranSayeerubiny 6 месяцев назад +2

    👌👌👌👌

  • @சென்
    @சென் 5 месяцев назад

    மொழி நீளும் வரை தான் இனம்
    இனம் நீளும் வரை தான் நிலம்
    நிலம் நீளும் வரை தானே ஆட்சி அதிகாரம் எல்லாமே
    ஆகவே தமிழ் உயிரை போன்றது அதை எங்கும் எதிலும் முதன்மை ஆக பெரிதாக வைக்க வேண்டும் அதை அப்படியே தான் ஆங்கிலம் + மற்ற மொழிகளில் எழுத வேண்டும் தமிழ் கீழ சிறிதாக மட்டுமே.

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 6 месяцев назад

    Nice❤❤❤

  • @சென்
    @சென் 5 месяцев назад

    அப்போ வல்லை வெளியில் ஈச்சம் பழம் பறித்து உண்ட நினைவு வருது அந்த ஈச்சம் மரம் பார்க்க.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 6 месяцев назад +3

    பணம் கொடுத்தும் பதநீரும் சத்துள்ள உணவு ❤

  • @senthur.lavina
    @senthur.lavina 6 месяцев назад +1

    👍👍

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 6 месяцев назад +1

    😍😍👌

  • @tharmaratnambalasingam2771
    @tharmaratnambalasingam2771 6 месяцев назад

    அருமையான பதிவு சங்கர்👍

  • @krishnavasuthev5764
    @krishnavasuthev5764 6 месяцев назад

    Do you find Jellyfish inside?Please answer

  • @சென்
    @சென் 5 месяцев назад

    ஈழ தீவின் ஆதி இனம் தமிழர் தான் இங்கே ஆதி இனம் தமிழரின் பாரம்பரிய கலை உணவுகளை செய்து காட்ட வேண்டும் அதை உல்லாச பயணிகள் பணம் கொடுத்து பார்க்கும் முறை செய்யணும் அதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்க முடியும்.

  • @சென்
    @சென் 5 месяцев назад

    கள்ளு உடலுக்கு சிறந்த உணவு அதை குடிக்க வேண்டும் தமிழர் உடலுக்கு குளிர்ச்சி.

  • @PuleynThas
    @PuleynThas 6 месяцев назад +2

    முட்டியில் சேர்த்து முட்டியில் இறக்கி மண் பேனியில் ஒருபனைக்கள்ளு குடிக்கலாமா?

  • @mangaysivam2813
    @mangaysivam2813 6 месяцев назад +1

    நீங்கள் யார் இது எங்களது விஷ்ணு பெருமாள் தீர்த்தம் ஆடும் இடம

  • @sivagnanarasaponnuthurai318
    @sivagnanarasaponnuthurai318 6 месяцев назад

    I will come

  • @prakash.gprakash
    @prakash.gprakash 6 месяцев назад +2

    Namaskaram anna

  • @ammaelango865
    @ammaelango865 6 месяцев назад

    Please disputing uk nice job c thank you Sri Lanka - Jaffna big developing very happy

  • @kumarguru5255
    @kumarguru5255 3 месяца назад

    Pls promote sri lanka tamil area tourism in malaysia and singapore , we actual not really know beautiful places in sri lanka especially in tamil area , atlest we can come and contribute something to our tamil borthers and sister economy

  • @ara3388
    @ara3388 6 месяцев назад +1

    Pavala paary❤

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 6 месяцев назад

    😇🥰

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 6 месяцев назад +1

    Hi 😅 ks. 🇨🇰

  • @gnanamragu5963
    @gnanamragu5963 6 месяцев назад +2

    ♥♥♥♥🙏🙏💪💪👋👋

  • @RubanRaja-o8x
    @RubanRaja-o8x 6 месяцев назад +2

    Congratulations 👌

  • @PuleynThas
    @PuleynThas 6 месяцев назад +2

    எனது சொந்த caravan ஜ Park பண்ணினால் மின்சாரத்துடன் எவ்வளவு ஒருநாளைக்கு அறவிடுவார்.

  • @newsworld4735
    @newsworld4735 6 месяцев назад +2

    Anna invite sinhalese RUclips channels , then u can attract tourists from south.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 5 месяцев назад

    கடலுக்கடியில் நீங்கள் பார்த்தது பவளப்பாறை இங்குதான் மீன்கள் முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்

  • @சென்
    @சென் 5 месяцев назад

    பனம் கட்டி இருக்கா ?
    லண்டனுக்கு அனுப்புவாரா?

  • @BaskaranmiutonMiuton
    @BaskaranmiutonMiuton 6 месяцев назад +1

    Entha idam eandu sollanta

  • @Remo65-fd9cq
    @Remo65-fd9cq 6 месяцев назад +1

    you always have to ask Canada which city he came from???Any peoples come from different countries.

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt 6 месяцев назад +2

    தம்பி நீங்கள் எல்லாம் செய்து முடிய அரசாங்கம் வந்து கதவை போட்டு பார்ப்பதற்கு பணம் வசூல் பண்ணினாலும் பண்ணலாம். கவனம்.
    நானும் நாட்டில் வந்து இருக்க வேண்டும் என்று பல வருடங்களாக எண்ணி கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.

  • @Krishnakrishna-t4p5l
    @Krishnakrishna-t4p5l 5 месяцев назад

    எனது பெயர் கிருஸ்ணராசா முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்
    முன்னாள பனை தென்னை தலைவர்
    சங்கானை

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 5 месяцев назад

    After the end of war people from western countries came and occupied places in jaffa

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 5 месяцев назад

    இடம் எங்க?

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 5 месяцев назад

    Who owns this land?

  • @Ltf_promotions
    @Ltf_promotions 6 месяцев назад +1

    Super ltf eh ❤🥺🫶🏻